தேகம் சிறக்க யோகம் யோகக்கலைமாமணி கிருஷ்ணன் பாலாஜி அய்யா வணக்கம். உங்கள் யோகபயிற்சி மக்கள் செய்து பயனடைய உதவுகிறது. தாங்களும் யோகா விடாமல் தொடர்ந்து செய்து உங்கள் ஆயுள்காலம் வரை உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், மக்களுக்காக யோகா பயிற்சியை கற்று தரவும் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். Dr. RKN
தேகம் சிறக்க யோகம் கிருஷ்ணன் பாலாஜி அய்யா வணக்கம். உங்கள் யோக பயிற்சியில் காது நோய்களை குணப்படுத்திக் கொள்ளலாம் என்றால் நாம் ENT டாக்டரிடம் சென்று பணம் விரயம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்கிறோம். மக்கள் உங்கள் இந்த பயிற்சியை செய்து பலன் பெறலாம். உடலின் எல்லா உறுப்பு களின் நோய்களையும் குணப்படுத்தி கொள்ள அருமையான முத்திரைகள், யோகப் பயிற்சி செய்து டாக்டர்களிடம் செல்லாமல் பணம் விராயமாகாமலும் செய்யும் உங்கள் பெரிய உதவிக்கு மிக்க நன்றி.
குருநாதருக்க நமஸ்காரம் தங்களுடைய எல்லா முத்திரைகளையும் குருந்தகடாகவோ அல்லது Pendriveஆகவோ வெளியிடமுடிந்தால் மிக நன்று. என் போன்ற வயதாலும் மறதியாலும் கஷ்டப்படுகிறவர்களுக்கு உபயோகமாகும்
Whether persons who undergone ear operations can do these mudra exercises? Hope to hear from you, sir. Ur services to humans deserve recognition. I salute you, sir.
எனக்கு சின்ன வயசுல இருந்து காது ரொம்ப கம்மியா தான் கேக்குது அதும் வலது காது சவுண்ட் மட்டும் தான் கேக்கும் ஆன்னா அது என்ன சவுண்ட் னு சரியா புரியாது இப்போ எனக்கு இப்போ வயது 33 நா இந்த யோகா பண்ண என் காது சரி பண்ண முடியுமா
நல்ல தெளிவான ஆசிரியர். மிக நன்றி
ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி ஐயா உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏👍🙏
Sir, Super. Excellent, marvelous,
Large hearted person.
O
அருள் மொழிகள் மனமார்ந்த நன்றிகள் வாழ்க நலமுடன் வாழவாழ்த்துகிறேன் இறைவன் அருள்வானாக. நன்றி சம்பத்குமார்
நன்றி ஐயா
நன்றி அய்யா... பலன் கிடைத்தது 🙏🙏🙏
Ayya vanakam do
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி ஐயா
குருவே நன்றி
வாழ்க வளமுடன்
Rompa.thanks.ayya.neenga.sonnathu.palluvalikku.udane.thervu.kedachiddu.thanks.ayya
Thank you guruji 🎉🙏
ஐயா உங்கள் சேவைக்கு நன்றி காது பற்றி சொல்லும் பொழுது கூடவே எழுத்தால் வந்தால் நலம்
தேகம் சிறக்க யோகம்
யோகக்கலைமாமணி
கிருஷ்ணன் பாலாஜி அய்யா வணக்கம்.
உங்கள் யோகபயிற்சி
மக்கள் செய்து பயனடைய
உதவுகிறது. தாங்களும்
யோகா விடாமல் தொடர்ந்து
செய்து உங்கள் ஆயுள்காலம்
வரை உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், மக்களுக்காக யோகா பயிற்சியை கற்று தரவும்
நலமுடன் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். Dr. RKN
கிருஷ்ணன் பாலாஜி ஐயா எல்லா உறுப்புகளுமே ஒரே டைம்ல முத்தரையர் இருக்கா. 🙏🙏🙏🙏 இரா. கோபால். நெய்வேலி
நன்றி அய்யா நலமுடன் வாழவும் வளரவும் வேண்டும்
வாழ்த்துக்கள் அய்யா
கடகம் ராஜேந்திரன் ஜோதிடர் சென்னிமலை முருகன் துனை
தலை தாழ்ந்த நன்றிகள் ஐயா!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
U
Kuruve nanri good thing sir super
ரொம்ப ரொம்ப நன்றி ஐய்யா
Thanks❤
அற்புதம்
Super nandri Valgavalamudan omsairam
சிறப்பு ஐயா அற்புதமுத்திரை சிவசிவா🙏🙏🙏🙏💐
மிக்க நன்றிங்க ஐயா........
தேகம் சிறக்க யோகம்
கிருஷ்ணன் பாலாஜி
அய்யா வணக்கம். உங்கள்
யோக பயிற்சியில் காது
நோய்களை குணப்படுத்திக்
கொள்ளலாம் என்றால் நாம்
ENT டாக்டரிடம் சென்று பணம் விரயம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்கிறோம். மக்கள்
உங்கள் இந்த பயிற்சியை
செய்து பலன் பெறலாம்.
உடலின் எல்லா உறுப்பு
களின் நோய்களையும்
குணப்படுத்தி கொள்ள
அருமையான முத்திரைகள்,
யோகப் பயிற்சி செய்து
டாக்டர்களிடம் செல்லாமல்
பணம் விராயமாகாமலும்
செய்யும் உங்கள் பெரிய
உதவிக்கு மிக்க நன்றி.
நல்ல விளக்கமான பதிவு நன்றி
நன்றி அய்யா 👌👌👌
நன்றி ஐயா
நன்றி
மிக்க நள்றி ஐயா
Super
Nanri ❤
Nanri ayya
மிக்க நன்றி ஐயா
நன்றிகுருவே
Nandri sir 🙏🙏🙏🙏🙏
Excellent sir
Thanks 🕋🇮🇳🎖🎖👌👌👌👌👌
Correct sir .. thanks 🙏
Good explanation sir...
மிக்க நன்றி அய்யா
Thanks
Great sir . Thank you
Thank you ayya🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா வணக்கம்.
வணக்கம் அறுமெயான பதிவு நன்றி உங்களுக்கு 😊 வாழ்க வளமுடன் என்றும்.🙏🍀👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
4நிமிடத்தில் முடிக்க பார்க்க எளிதாக இருக்கும்
Thanks sir
🙏🙏🙏
❤️
குருநாதருக்க நமஸ்காரம்
தங்களுடைய எல்லா முத்திரைகளையும் குருந்தகடாகவோ அல்லது Pendriveஆகவோ வெளியிடமுடிந்தால் மிக நன்று. என் போன்ற வயதாலும் மறதியாலும் கஷ்டப்படுகிறவர்களுக்கு உபயோகமாகும்
Pl sir
Arumai sir.All your vedios are very helpful.
Whether persons who undergone ear operations can do these mudra exercises? Hope to hear from you, sir. Ur services to humans deserve recognition. I salute you, sir.
Arumaiguruve 🙏🙏prema
Very neatly explained. Sir please suggest a mudra for prostate gland problems and frequent urination (non-diabetic) Thank you Healer ji
Can you pls mudras for controlling snoring.
ஐய்யா ஆறுமாசமாவே காது இரைச்சல் போடுது செல்லு ரொம்ப பயன்படுத்தமாட்டேன் இப்ப முட்டி வலிக்குது உடம்பு நல்லாயில்ல ஐய்யா ஒருவருஷமாவே சூரியநமஷ்காரம் செய்ய முடியல ஐய்யா
Kathy javu ottai sari sets muthirai ullatha ayya please sollunga
அருமை
Om guruve saranam could you please telecast yoga exercise for migraine .
Sir tdy yoga upload pannunga
நீங்கள் சொல்வதில் ஐந்து பயிற்சி செய்ய வேண்டியுள்ளது. ஒரே நேரத்தில் செய்யலாமா.
Sir ,can we breathe in or hold , while we close our ears
🙏
ன சப்ப
அருமையான யோகப்பயிற்சி மிக்க மகிழ்ச்சி ஐயா விட்டமின் D3 குறைவிற்கு யோகா இரூந்தால் தயவு செய்து கூறுங்களேன்
ஐயாமுத்திரைகள் செய்துகொண்டுதான் உள்லேன் பலன் ஆனல்😭😭😭
ஐயா என் மகனுக்கு பல் ஈறுகளில் ரத்தம் வந்து கொண்டு இருக்கிறது பல டாக்டர் பார்த்தாச்சு குணமாக வில்லை ஒரு நல்ல யோசனை தாருங்கள்
Nellikai juice kodfugga
Super.
ஞாபக சக்தி கம்மியா இருக்கு சார் இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க
இதற்கு ஒரு யோகா சொல்லித்தாருங்கள்
மூளையில் அதிர்ச்சி ஏற்படுகிறது சத்தம் கேட்டால் தொட்டில வேகமாக ஆட்டினால் அதிர்ச்சி
எனக்கு பதில் கிடைக்கும் என நம்புகிறேன்
ஜீவகாருண்யம் 💛
ஐயா காது சவ்வு ஓட்டைனு டாக்டர் சொல்றாங்க அது சரி செய்ய முத்திரை உள்ளதா
சவ்வுல ஓட்டை சரியாகிவிடுமா
தியானம் செய்யும் போது என்னத்தை எப்படி ஒரு நிலை கொண்டு வருவது தயவுசெய்து கூறுங்கள்.
எனக்கு சின்ன வயசுல இருந்து காது ரொம்ப கம்மியா தான் கேக்குது அதும் வலது காது சவுண்ட் மட்டும் தான் கேக்கும் ஆன்னா அது என்ன சவுண்ட் னு சரியா புரியாது இப்போ எனக்கு இப்போ வயது 33 நா இந்த யோகா பண்ண என் காது சரி பண்ண முடியுமா
K Ashokan cisf jarkhand
மிகவும் அருமை ஐயா
இவர்களுக்கெல்லாம் சுருக்கமாகவே பேச வராதா ? 😮😮
தலைவலி தீர ஒரு முத்திரை செரல்லுங்கள் ஐயா.
Eduppu valikku annn yoga seyavendum
Thayavu seithu oru muthirai anuppugal iya
எனக்கு 2 காது மே கேட்கும் திறன் 70% கிடையாது எனக்கு இந்த பயிற்சி பலன் இருக்குமா எனக்கு காது கேட்கும் கருவி கொடுத்து இருக்கிறார்கள்
Guru saranam.very usefulAiyA. UNGA no .direct payirchikku how to contact you. I am in chennai kolathur
யோகா முடித்த பின் பேசவும்
நன்றி ஐயா
நன்றி அய்யா
Thanks you ayya
❤
தலைவலி தீர ஒரு முத்திரை செரல்லுங்கள் ஐயா.
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
நன்றி அய்யா
Thanks sir 🙏❤
Thank you Aýya.
தலைவலி தீர ஒரு முத்திரை செரல்லுங்கள் ஐயா.