வணக்கம் சார், உங்களுடைய பதிவுகள் எல்லாம் அருமையாக உள்ளது எங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் வேண்டும். நிலம் வாங்கிய பின் வீடு கட்டுவதாக ஐடியாக உள்ளது. அதனால் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை நீங்க சொல்ற ஏரியா ஓகே..எங்க இருந்தாலும் எனக்கு கொஞ்சம் தெரிவிச்சீங்க அப்படின்னா வசதியாக இருக்கும். என்ன விலை ஆகும் என்பதையும் பதிவிட்டால் நல்லது சார்.
வாழ்த்துக்கள் கலைச்செல்வன் அருமையாக உள்ளது இதே மாதிரி எங்களுக்கு கட்டிக் கொடுங்க❤🎉
🫡❤️
Kalai thanks for ur support 🎉🎉
Tq🎉
Oru video la 9lakh indha video la 8lakh
Super ji, congratulations
Beautiful house 🎉❤
❤️
Congratulations Mr.kalai. I want this type of house. It's a beautiful location. The total budget for 50 cent with farm house how much?
Thank you very much and continue our channel and we will implement your service💙
Salem chithamaniyur la katti tharuveengala?
Nice ...மதுரையில கட்டி தருவீங்களாகுறைந்த பட்ஜெட்ல..
Ellarum video poduvanga ana namma oor la katti thara sonna mudiyathu nu sollittu poiruvanga pa
கண்டிப்பாக கட்டி கொடுக்கிறோம் உங்கள் விவரங்களை சொல்லுங்கள் இந்த 9944485336 அழைத்து உங்க விவரங்களை சொல்லலாம்💯
வணக்கம் சார் எங்கள் சேவை தொடரும் கண்டிப்பாக கட்டிக்கொடுப்போம் உங்கள் விவரங்களை சொல்லவும் 9944485336
Vanakkam sir madurai district la intha mathiri veedu katti tharuvingala sir
கண்டிப்பாக கட்டிக் கொடுக்கிறோம் சார் உங்கள் எதிர்பார்ப்பு சொல்லுங்கள் மேலும் தொடர்புக்கு9944485336
இது மாதிரி இடம் எவ்வளவு விலையாகும் எல்லாம் சேர்த்து தோட்டம் வீடு
35 லட்சத்திலிருந்து தொடரும்
2 ஏக்கர் விவசாய நிலம் இந்த மாதிரி 2 வீடு என்ன விலை சேலம் ஈரோடு நாமக்கல் மேட்டூர்
திருச்சி மாவட்டத்தில் வீடு கட்டி தருவீர்களா
50 cents evvalavu nu sonna thaana vanga mudium
விலை கேட்பது தப்பில்லை உங்களுக்கு எந்த ஏரியாவில் வேண்டும் என்று கமெண்டில் தெரிவிக்கவும் அல்லது நம்பருக்கு கால் பண்ணவும் 9944485336
@@kalairealestatekinathukadavu கோயம்புத்தூர் மாவட்டம்
Kinathukadavu @@kalairealestatekinathukadavu
வணக்கம் சார், உங்களுடைய பதிவுகள் எல்லாம் அருமையாக உள்ளது எங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் வேண்டும். நிலம் வாங்கிய பின் வீடு கட்டுவதாக ஐடியாக உள்ளது. அதனால் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை நீங்க சொல்ற ஏரியா ஓகே..எங்க இருந்தாலும் எனக்கு கொஞ்சம் தெரிவிச்சீங்க அப்படின்னா வசதியாக இருக்கும். என்ன விலை ஆகும் என்பதையும் பதிவிட்டால் நல்லது சார்.
@@sangilidhuraics7318 மிக்க நன்றி ❤️ மேலும் விவரங்களுக்கு அணுகவும் 99444 85336
நீங்கள் திரையில் காட்டிய இடம் வீடு உட்பட என்ன விலை?