யானை தாக்கியபோது தலையை தள்ளி தடுத்த பாகன்! நடந்ததை விவரித்த ஓசை காளிதாஸ் | Elephant Deivanai | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 201

  • @Ruraldogs88
    @Ruraldogs88 หลายเดือนก่อน +105

    யானை நிம்மதியா காட்டில் வாழவிடுங்க, கேட்டால் தெய்வ நம்பிக்கை காரணமாக சொல்லவேண்டியது. ஏன் பல தெய்வங்கள் புலி, சிங்கம், எலி, பாம்பு etc இதையும் கோவில் வளர்க்க வேண்டியதானே, மனிதனின் சுயநலம் அளவில்லை 😢

    • @tharathara1618
      @tharathara1618 หลายเดือนก่อน +3

      Correct 💯 singam Puli 😅😂

    • @manjunath003
      @manjunath003 หลายเดือนก่อน +4

      Dai tharkuri firstu kaadu nimmadhiya irukka???

    • @Ruraldogs88
      @Ruraldogs88 หลายเดือนก่อน

      @@manjunath003 மனிதன் இல்லை என்றால் நிம்மதியாக இருக்கும் டா வெண்ணை, காட்டை வளைத்து போட்டு கொண்ட சாமியாரும் அவனுக்கு துணை போன அரசியல் வாதியையும் போய் கேளுடா மடையா.

    • @Ruraldogs88
      @Ruraldogs88 หลายเดือนก่อน

      மனிதன் இல்லைவிட்டால் நிம்மதியியாக தான் இருக்கும் டா வெண்ணை, காட்டை வலைத்து போட்ட சாமியாரும் அதற்கு துணை போன அரசியல் வாதியைகிட்ட போய் கேளுடா mendal, மரியாதையை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும் டா தற்குறி.

    • @arunachalampappu
      @arunachalampappu หลายเดือนก่อน +3

      Kandippa othukkuren. Ithaye bakrid annaikku ottagam,maadu, aadunnu elaathayum kollaraangale, appa engagement poreenga negallaam

  • @kr-nd8zk
    @kr-nd8zk หลายเดือนก่อน +106

    திருச்செந்தூரில் யானை இருக்கும் இடம் யானைக்கு மிக சிறியது ஒரு பக்கமா தான் நிற்க முடியும் திரும்பி நிற்க முடியாது இடப்பற்றாக்குறை இருந்தது மேலும் அது சிமெண்ட் தரை மணல் போட்டு காத்தோட்டமா வெளியில இருக்கிற மாதிரி இருக்கணும் அதுவும் இந்த திருச்செந்தூரில தொடர்ந்து நிறைய விழாக்களில் கலந்து கொண்டது உன் கூட மன அழுத்தத்துக்கு ஒரு காரணமா இருந்திருக்கலாம் நல்ல யானை தான் வாகன் என்ன சொல்றாரோ அதை அப்படியே கேட்கும் திருச்செந்தூர் சூரசம்ஹாரம் ஆசிர்வாதம் பண்ணுச்சு

    • @rameshraja7722
      @rameshraja7722 หลายเดือนก่อน

      இப்போ கூட கூட உனக்கு செத்து போனவன் நினைத்து கவலை இல்லை யானைக்கு மண அழுத்தம்........ அட நீ கடைசி வர அடுத்தவன் காசுல தான் சாப்பிடுவ அதாவது பிச்சை.................

  • @devikarani2024
    @devikarani2024 หลายเดือนก่อน +19

    நீங்கதான் சரியாக சொன்னிங்க இனி கோவிலில் யானை இருக்க கூடாது அவங்க அவங்க இருக்க வேண்டி இடத்தில் இருக்கனும் யானை இயற்கையான இடங்களில் இருக்கனும்

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 หลายเดือนก่อน +36

    அனைத்து யானைகளையும் காட்டில் விட வேண்டும் அது சுதந்திரமாக வாழட்டும்

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 หลายเดือนก่อน +9

    சரியான கருத்து! வாழ்த்துக்கள்!

  • @SGeetha-n7d
    @SGeetha-n7d หลายเดือนก่อน +44

    அரிசி மாவு,கோலமாவு என்று அதன் மீது வீபூதி போன்றவற்றை பூசி கொடுமை படுத்தக்கூடாது.😢

    • @DhaidUae-jd8si
      @DhaidUae-jd8si หลายเดือนก่อน

      EAVAN.SHAERADU.NALADU.EANRU.NENAIGRAN..YANANAY.EAVANA.MEDIGATHABAAGUM

  • @Ssd1506-ex1
    @Ssd1506-ex1 หลายเดือนก่อน +164

    கோயில் யானை வைக்க வேண்டாம் அதுக்கு நிம்மதி இடம் forest only

    • @Pheliciakarunaharan
      @Pheliciakarunaharan หลายเดือนก่อน +2

      Its true they are walking 10-20 km per day

    • @SSSAISARAN-o3c
      @SSSAISARAN-o3c หลายเดือนก่อน +1

      அப்படினா அனைத்து விலங்கயூம் காட்டில் விட வேண்டும்.
      நாய் பூனை குதிரை மாடு ஆடு கோழீ

    • @rameshraja7722
      @rameshraja7722 หลายเดือนก่อน

      ​@@SSSAISARAN-o3cகோழி கொத்தி யார் செத்து பொனா,?????

    • @gopalmaniraj
      @gopalmaniraj หลายเดือนก่อน

      கோழி, நாய், பூனை லாம் காட்டு விலங்கு இல்லை... நீங்க அத கொண்டு போய் காட்டுல விட்டாலும்.... மீண்டும் மனிதன் இருக்கும் இடத்திற்கு தான் வரும்... இதுலாம் மனிதனை சார்ந்து இருக்கும் விலங்கினம்... ஆனால் யானை அப்படியில்லை

  • @jayanthiig5034
    @jayanthiig5034 หลายเดือนก่อน +76

    அப்பாடா இப்பதான் என் மனதில் இருக்கும் கேள்வியை நீங்கள் கேட்டிருக்கீங்க கோவில்களில்யானை அவசியம் தானா பாவம் அவைகளை காட்டில் சுதந்திரமாக விடலாம் அவ்வளவு பெரிய.உருவத்தை காலில் சங்கிலி போட்டு ஒரே இடத்தில் கட்டி கவலையாக இருக்கு தெய்வானை மேல் தப்பில்லை இப்போது அது பாகன் இறந்ததால் எவ்வளவு மன உளைச்சலில் சாப்பிடாமல் இருக்கு அதற்கு தெரியுதுல்ல 😢 நல்ல.முடிவை அரசாங்கம் எடுக்கட்டும்

    • @sseethalakshmi3432
      @sseethalakshmi3432 หลายเดือนก่อน +4

      This is like jallikattu. Elephants are not kept in temples not recently for many 100 years Elephants are kept in temples. Question the government to look after them properly. Aranilathurai persons are eating even their foods. Hindus temples cannot be separated from elephants.

    • @InfoTamilann
      @InfoTamilann หลายเดือนก่อน

      ​@@sseethalakshmi3432ஆயிரம் ஆண்டுகளாக வேட்டையாடி தான் மனிதன் வாழ்ந்தான் இப்போது அப்படி வாழ முடியுமா... நமக்கு அறிவு இருக்கே அது தேவையற்றதை தவீர்க தான்...

    • @rameshraja7722
      @rameshraja7722 หลายเดือนก่อน

      ​@@sseethalakshmi3432டேய் நீ பொய் பிச்சை எடு அதுக்கு உனக்கு எதுக்கு ஒரு விளக்கு.......

    • @rameshraja7722
      @rameshraja7722 หลายเดือนก่อน

      ​@@sseethalakshmi3432ஜல்லிக்கட்டு 😄😄😄😄😄😄😄😄😄😄முட்டாள் அது வீரம்.........

  • @mithrafoodfactory9412
    @mithrafoodfactory9412 หลายเดือนก่อน +35

    பொதுவாக மனிதன் ஒரு நாளைக்குள் வெளியில் பொது மனிதர்களை பார்த்து பேசாவிட்டாலும் வெளியில் வராவிட்டாலும் அவனே மனநிலை பாதித்து ஒரு மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான் அப்படி இருக்கும் பட்சத்தில் விலங்கினம் தன் சார்ந்து இனத்தில் யாரையும் பார்க்காமலும் அதன் கார்டில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த அதை கொண்டு வந்து நாம் எப்படி பேசிக் கொள்கிறோமோ யானைக்கு அறிவு அதிகம் மற்றொரு யானையை தனது மொழியில் இருவரும் மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ளும் இதனால் மன அழுத்தம் குறைகிறது மனிதன் பேசுவதை யானை புரிந்து கொள்ளும் யானை பேசுவதை மனிதன் புரிந்து கொள்ள முடியாது

    • @pmurugan1631
      @pmurugan1631 หลายเดือนก่อน

      yes sir

    • @thanishaparveen4836
      @thanishaparveen4836 หลายเดือนก่อน +1

      மிகவும் சரி, மனிதன் பேசுவதை யானை புரிந்து கொள்கிறது, யானை பேசுவது இங்கு யாருக்கு புரியும்? அதை அதற்க்கான இனங்களோடு சேர்த்து விடுவது தான் ஆக சிறந்த தர்மம்.

  • @lakshminarayani8182
    @lakshminarayani8182 หลายเดือนก่อน +14

    எந்த ஒரு மதமும் அவரவர்களின் வழிப்பாட்டு தளங்களின் யானைகள் இருந்தே ஆக வேண்டும் என்று அந்தந்த தெய்வங்கள் கட்டாயப்படுத்தவில்லை.ஆனால் 5அறிவு பெற்ற நாம் தான் கடவுள்கள் போல் அவைகளை கட்டுப்படுத்தி அவைகளை படாத பாடு படுத்துகிறோம். பாவம் அந்த வார்த்தைகளை வாழ்வியலை வனங்களை வாழ்வை இழந்த இந்த பாவப்பட்ட ஜுவன்

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 หลายเดือนก่อน +22

    குதிரை களுக்கும் தாக்கும்
    குணம் உண்டு. உதாரணத்துக்கு மூன்று
    மாதம் முன்பு சீரங்கம்
    மூலத்தோப்பு பகுதியில்
    நான் நிற்கிறேன். அப்ப
    முப்பது அடி தூரத்தில்
    புல் மேய்ந்து கொண்டிருந்த ஒரு
    குதிரை வேகமாக வந்து
    என் இடுப்பு பகுதியில்
    முட்டியது. நான் கீழே
    விழுந்து விட்டேன்.அக்
    குதிரை உடனே போய்விட்டது. அருகில் இருந்தோர் ஓடிவந்து
    என்னை தூக்கிவிட்டு
    உதவி செய்தனர். அதனால் விலங்குகளுக்கு
    எப்போது வெறி பிடிக்கும்
    என்பதை கணிக்கமுடியாது.
    சீரங்கத்தார்

  • @bpsheela2671
    @bpsheela2671 หลายเดือนก่อน +3

    Clear explanation
    Thank you Sir

  • @karthiksolai1845
    @karthiksolai1845 18 วันที่ผ่านมา

    அருமை ஐயா 👍

  • @neelavathyk853
    @neelavathyk853 หลายเดือนก่อน +1

    Yes.Your opinion is obsoĺutely correct Sir.Please take care of all temple elephants.Give them freedom Sir.

  • @SRISHIVANIINFOTAINMENT
    @SRISHIVANIINFOTAINMENT หลายเดือนก่อน +1

    எந்த வழிபாட்டு தலங்களிலும் யானைகளை அடைத்து வைக்க வேண்டாம்... அவைகள் அதன் சுதந்திரமான ஆனந்த வாழ்க்கையை வனங்களில் வாழட்டுமே 🙏

  • @Priyaganesh-f9w
    @Priyaganesh-f9w หลายเดือนก่อน +26

    ஒரு வீடியோ பார்ப்போம் என்றாள் இந்த விளம்பரத் தொல்லை தாங்முடியல

  • @NEEMO392
    @NEEMO392 หลายเดือนก่อน +32

    குழந்தைங்க பெருசா இருந்தா என்ன பண்ணுமோ அதை தான் யானைங்க பண்ணுதுங்க... அழுத்தம் கொடுக்காத்தீங்க.

  • @drjayapal6456
    @drjayapal6456 หลายเดือนก่อน +2

    Correctly said sir...they are still 5 sensed and "unpredictable"...

  • @lakshmis-sy9ok
    @lakshmis-sy9ok หลายเดือนก่อน +23

    பாவம் அந்த யானை அந்த ஜீவன் அதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை மனிதர்களே சில நேரம் தவறு செய்துவிடுகிறோம் முருகா ஏன் இந்த விமர்சனம் என்னால் உன்னையையும் அந்த பிள்ளையும் எல்லாம் ஏதோ கூறுகிறார்கள் மனம் தாங்கவில்லை

    • @rameshraja7722
      @rameshraja7722 หลายเดือนก่อน

      உனக்கு மனசாட்சி இருக்கா........

    • @rameshraja7722
      @rameshraja7722 หลายเดือนก่อน

      தின்னமும் சாப்பாடு குடுத்து மனிதன் இறந்து விட்டான் உனக்கு அந்த யானை மீது பரிதாம் வருது...... டேய்

    • @rameshraja7722
      @rameshraja7722 หลายเดือนก่อน

      கண்டிப்பா நீ அந்த கோவில் ல பிச்சை எடுத்து சாப்பிடுபன்....

  • @thangamanik4288
    @thangamanik4288 หลายเดือนก่อน +6

    ஆயிரம் சொன்னாலும் அது சந்தோசமா இருக்கணும்னா காட்டுல மொத விடுங்க. அது விலங்கு அதுக்கு ஒன்னும் தெரியாது. கோபம் வந்தா கொன்னுடும்.

  • @sadasivamMBA-HR
    @sadasivamMBA-HR หลายเดือนก่อน +1

    super speech...

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 หลายเดือนก่อน +7

    பாகன்கள் சரியாக உணவு தருவது பற்றி கண்காணிக்க வேண்டும்.

    • @pmurugan1631
      @pmurugan1631 หลายเดือนก่อน

      அதைதான் யானைசெஞ்சிருக்கூ

  • @AbdulGani-kw5iv
    @AbdulGani-kw5iv หลายเดือนก่อน +4

    நன்றிங்க விபரம் சொன்னீங்க யானையின் சுபாவத்தைபற்றி ரொம்பநன்றிங்க அய்யா அனைவரூம்தெரிஞ்சுகிட்டாங்கன்னா நல்லது

  • @sakthi_vel_
    @sakthi_vel_ หลายเดือนก่อน +3

    நன்றி

  • @nirosheena007
    @nirosheena007 หลายเดือนก่อน +3

    யானை எவ்வளவு மிதிச்சாலும் உங்களுக்கு அறிவுவராதுடா,

  • @ravichandravelm869
    @ravichandravelm869 หลายเดือนก่อน +1

    Big salute to Mr .kalidoss sir.
    Save elephant.

  • @rahamathjamal1808
    @rahamathjamal1808 หลายเดือนก่อน +9

    The forest is the best place to live for elephants.

  • @Hunter71298
    @Hunter71298 หลายเดือนก่อน +4

    அடுத்தவர்களை எதற்காக உள்ளே அனுமதிக்கனும்?

  • @abamqc
    @abamqc หลายเดือนก่อน +7

    செலஃபீ எல்லாம் தேவையா.. பெரிய காட்டு விலங்கு, அதுக்கு ஒரு மரியாதை கொடுக்கவேண்டும்.. இன்னும் அதை பற்றிய அறிவு நம் மக்களுக்கு இப்போது இல்லை என்றே தெரிகின்றது.. எல்லா நேரமும் மனித மனமே ஒன்று போல் இருப்பதில்லை.. யானை என்ன நினைத்ததோ..

  • @vasanthakarvizhi8722
    @vasanthakarvizhi8722 หลายเดือนก่อน +1

    Excellent explanation😊🎉🎉

  • @ushapathi2740
    @ushapathi2740 หลายเดือนก่อน +9

    Thank u sir, good explanation.

  • @PraveenaSundaresan-px4nc
    @PraveenaSundaresan-px4nc หลายเดือนก่อน +1

    Arumaiyana explain ayya ennimayyavadu nalla purindu yaanai yai happya vachukoga.

  • @PreethiSrinivas-x1t
    @PreethiSrinivas-x1t หลายเดือนก่อน +11

    பாவம்,சிமென்ட் தரைல மரம் இல்லாத இடத்தில் நிற்குறாங்க😢

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 หลายเดือนก่อน +2

    Good explanation Sir 🌹

  • @mallikakanapathy
    @mallikakanapathy หลายเดือนก่อน +4

    யானைக்கு யாரும் குற்றம் சாட்டக்கூடாது

  • @iam_Dhivakar
    @iam_Dhivakar หลายเดือนก่อน +19

    பீட்டா அமைப்பு எங்கே போச்சு இதற்கு உடணே சட்டம் வரனும் காட்டில் தான் இருக்கனும்

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b หลายเดือนก่อน

      பீட்டா நாய்களை பிடிப்பது மாடு பிடிப்பது இதற்கு மட்டுமே வரும்

    • @pmurugan1631
      @pmurugan1631 หลายเดือนก่อน

      பிஜேபி கன்ரோலுக்குள்ளயோ .
      மத நம்பிக்கைக்கோ தயவுசெஞ்சூ வராதூசார்.ஏனென்றால் அதைவியாபார தொழிலாக (பிச்சையெடுக்க ) பயன்படுத்தியதே ஹிந்துஸ் என்ற நாம்தான் 😄

  • @சந்திரதமில்டிவி
    @சந்திரதமில்டிவி หลายเดือนก่อน +1

    யானை மிதித்து பழி வந்தால் வனத்துறை அதிகாரி தான் பொறுப்பேற்க வேண்டும்

  • @user-ManiMcs
    @user-ManiMcs หลายเดือนก่อน +2

    Good information

  • @சந்திரதமில்டிவி
    @சந்திரதமில்டிவி หลายเดือนก่อน +2

    காட்டில் வளர்கின்ற யானையை கோயில் வளர்க்கலாமா

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 หลายเดือนก่อน +6

    Pls yella kovil yaanaigalaium kaatla vidunga! Adhunga happy a irukattum!

    • @keerthi6948
      @keerthi6948 หลายเดือนก่อน

      That's wrong.. can't be sent to wild once completely domesticated.. don't domesticate new ones..let the wild live in wild

  • @maalavan5127
    @maalavan5127 หลายเดือนก่อน +2

    விலங்குகளை இயற்கையாகவும்
    சதந்தரமாக வாழவிடுங்கள் இரையை தானே தேடி உண்ண வேண்டும் உணவை நீங்கள் கொடுத்து பழக்கினால், தன் இயல்பை மறந்துவிடும் நம் ஊருக்குள், வீட்டுக்குள்ளும் வரும்

  • @arumugamb5844
    @arumugamb5844 หลายเดือนก่อน +18

    முகாம்களில் ஏன்யானைகளைவளர்க்கனும்.கோயில்களிளிலும்யானைகளைவளர்க்க வேண்டாமே.

  • @sivar2799
    @sivar2799 หลายเดือนก่อน +3

    Is it longing for Elephant Rejuvenation Camp? Might be missing her friends.. 😢

  • @adhavv9251
    @adhavv9251 20 วันที่ผ่านมา

    ரோட்டில் போகும் போது ஆக்ஸிடென்ட் ஆகிருச்சுன்னா இனிமேல் ரோட்டில் போக கூடாது என்பது தான் மைய கருத்து

  • @radhamurali7638
    @radhamurali7638 หลายเดือนก่อน +3

    Apo ashirwadham pannumbodhu theriadhavanga thanae varanga apa epidi ashirwadham pannudhu

  • @mallikakanapathy
    @mallikakanapathy หลายเดือนก่อน +2

    Very poor elephant 🐘🐘🐘 யானைகளை வைத்து பிழைப்பு நடத்தும் போது யானையுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.

  • @manjunath003
    @manjunath003 หลายเดือนก่อน

    Sir endha kaatula vidalaamnu soneenguna innum nalla irukkum... Kaattu yaanaiye oorukulla varudhu... Oru incident aana poodhum vandharanunga comment adichutu...

  • @ShanmugamSundaram-tp7ec
    @ShanmugamSundaram-tp7ec หลายเดือนก่อน +2

    All 💯 explanation

  • @sundial_network
    @sundial_network หลายเดือนก่อน +8

    என் மனதில் இருக்கும் கேள்வியை நீங்கள் கேட்டிருக்கீங்க கோவில்களில்யானை அவசியம் தானா ? அவைகளை காட்டில் சுதந்திரமாக விடலாம் .

  • @commonmanvoices1960
    @commonmanvoices1960 หลายเดือนก่อน

    இவர் நேரிலே பார்த்தாரா ?

  • @dineshkumardineshkumar-e7b
    @dineshkumardineshkumar-e7b หลายเดือนก่อน +1

    மனிதன் பலர் மிருகம் எப்படி????

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 หลายเดือนก่อน

    It's a crime to confine them in temples! Free them to live in their natural environment! 😢

  • @Manimegalai-p4c
    @Manimegalai-p4c หลายเดือนก่อน

    Elephant only in forest, not necessarily in temples...only show foe. Humans ..

  • @balur8866
    @balur8866 หลายเดือนก่อน +1

    Without talking about religion government must ensure all elephants which are in temple are sent to forest where itcan live peacefully. But question is will people allow government to take such bold step ?

  • @senuvaasan6483
    @senuvaasan6483 หลายเดือนก่อน +2

    கண்டிப்பா யானையை கோவில்ல வெச்சு தான் ஆகணுமா

  • @BhanuJanagan-s6c
    @BhanuJanagan-s6c หลายเดือนก่อน

    Taking learning point from this incident, elephants should not be kept at temples, risking peoples lives.

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 หลายเดือนก่อน

    இருவரைக் கொன்ற அந்த யானையை காட்டில் கொண்டு போய் விடுங்கள். வேறொரு புதிய யானையை கோவிலுக்கு கொண்டு வாருங்கள்

  • @saisathya6744
    @saisathya6744 หลายเดือนก่อน

    Athu mela avlo viboothi poosi vetchirukinga athuku irritation yerpadatha?

  • @Shraw1415
    @Shraw1415 หลายเดือนก่อน +3

    Yaanai yean kovil valarkuringa pls atha free aa vidunga athuathu enga irukkanumo anga iruntha than athuvelaiya parkum..kattule irunthalum Ithan panum
    manusangala..pls koviluku vara makkal pavam yanaiya
    Kondu kattule vidunga pls pls
    Ithumatri vera uyirekal poga venam matham pudicha kanakkey illama uyir sethan agum..yarkum puthiye illa..ethuku kovil yanai valarkuringa ketkiren..thevai illatha velai..veena rendu uyir poiduchu .avanga kudumbam than ithule kashta padaporanga..kovil nirvagam avanga kudumbathuku kovil government job kodunga..anthaa anna wife yar parpa pasangala yarparthupa avanga valkai?muruga nee than kapathanum avanga kudumbatha

  • @Selvamanisamaiyal
    @Selvamanisamaiyal หลายเดือนก่อน +1

    சரியா சொன்னீங்க இதேபோல் இனி கோயில் ல வைக்கதிங்க

  • @bernadetteaugustine4490
    @bernadetteaugustine4490 หลายเดือนก่อน

    I Feel sorry for the elephants .These people are hurting them. Even in neighbouring state

  • @budjies3604
    @budjies3604 หลายเดือนก่อน

    Elephants must be in the forest. Not in the temples. Poor devayani. Elephants torture must be prohibited. Elephants normally live with their herds.

  • @karthibank8039
    @karthibank8039 หลายเดือนก่อน +7

    Pls let them in their forest

  • @Selvantn72
    @Selvantn72 หลายเดือนก่อน

    யானைகளை சுதந்திரமா வாழவிடுங்கள்.....

  • @senthilrajan6893
    @senthilrajan6893 หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 หลายเดือนก่อน +5

    அது பழக்கும் போது அடி அங்குசம் வைத்து குத்து அதன் வலி ஏராளம்

  • @vetrigopiGopi
    @vetrigopiGopi หลายเดือนก่อน +3

    நான் கேட்க நினைவில் கொண்டது? எல்லாம் அவர் கேட்டார்

  • @theresam.8482
    @theresam.8482 หลายเดือนก่อน

    Unpredictable

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 หลายเดือนก่อน

    Hope there is no foul play in this..

  • @radhakrishna-gl3kl
    @radhakrishna-gl3kl หลายเดือนก่อน

    Please follow rules always
    Don't after any death
    . Society 😢

  • @ushavsamy
    @ushavsamy หลายเดือนก่อน +5

    சூரசம்ஹாரத்தைப் பார்த்து அதையே பண்ணி முடித்து விட்டாள் தெய்வானை

    • @menagamaniyan8808
      @menagamaniyan8808 หลายเดือนก่อน +2

      An insensitive comment. அப்போ பாகன் அசுரன் என்கிறீர்களா??

  • @சந்திரதமில்டிவி
    @சந்திரதமில்டிவி หลายเดือนก่อน

    தயவு செய்து யானையை காட்டில் விடவும்

  • @eathefather8782
    @eathefather8782 หลายเดือนก่อน +20

    யானையைகாட்டில்விடுங்கள்யானைபாவம்யானைகாட்டுவிழங்கு

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 หลายเดือนก่อน +4

    உண்மை அதன் கொடும மேல் அலங்காரம் மேல் தட்டி வைத்து கொடுமை

  • @Rockrockyin
    @Rockrockyin หลายเดือนก่อน

    Mobile selfie , elephant may think new person come to sent her out and new elephant also there after watching mobile in close up shot ..shirt color , mobile light also reasons..government need to take steps to stop taking selfie for all animals

  • @zczc-rz9vt
    @zczc-rz9vt หลายเดือนก่อน

    請別把象關在小鐵牢房間,象以極度瀕臨,請愛護象😢。

  • @Ranisri18
    @Ranisri18 หลายเดือนก่อน +3

    Government should ban having elephants in temple. Leave them in forest

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 หลายเดือนก่อน +1

    எப்போதும் கும்பிட்டு ஆசீர்வாதம் DD. அதன் கொடும

  • @DhaidUae-jd8si
    @DhaidUae-jd8si หลายเดือนก่อน

    MOTHTEL.YANAI.VAIRAGIYAUUALADU.BALASHA.MARAGADU.AHDUGU.EARUBIDAM.KHADU

  • @somasundaramvaitheeswaran8069
    @somasundaramvaitheeswaran8069 หลายเดือนก่อน

    Yanai paganukku yanaiyalthan savu. Here Elephant didn't like selfies

  • @bharathkumar2272
    @bharathkumar2272 หลายเดือนก่อน

    Poli dasss

  • @parithirajasekar9045
    @parithirajasekar9045 หลายเดือนก่อน +1

    Vai illa jeevan,enna sollradhu,jeevanuku unndana vidhi,vandhu aadaiumm

  • @shanthiduraiswamy6145
    @shanthiduraiswamy6145 หลายเดือนก่อน +1

    Kiliyai valarkka koodaathu yaanaiyai valarkalaam enna niyayam

  • @balamurugan3231
    @balamurugan3231 หลายเดือนก่อน

    Ban elephant in all kovils should be free them to jungle pls,z

  • @j.mathivelan2285
    @j.mathivelan2285 หลายเดือนก่อน +1

    Ithukku blue cross work agatha

  • @dineshkumar-d1r6w
    @dineshkumar-d1r6w หลายเดือนก่อน

    she was scared and got angry and made a mistake its a accident and caused life damage

  • @vickymakeshmuthu3137
    @vickymakeshmuthu3137 หลายเดือนก่อน

    😮😮

  • @dharanim7700
    @dharanim7700 หลายเดือนก่อน

    Yar pesi ena uyir poiduchu

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 หลายเดือนก่อน

    Why do you carrying the elephant in temples ? What to do blue Cross ? Its not a cow its very dangerous animal ! No protection for public ! Govt and temple officers send the elephant to Forest.

  • @prabhadevi3518
    @prabhadevi3518 หลายเดือนก่อน

    Mm

  • @sathyasathya6537
    @sathyasathya6537 หลายเดือนก่อน

    Barathiyar

  • @muniyanjcb6367
    @muniyanjcb6367 หลายเดือนก่อน

    போங்க டா

  • @ushapathi2740
    @ushapathi2740 หลายเดือนก่อน +2

    Bharathiyaar appudi daane !
    Yaman used yaanai.

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 หลายเดือนก่อน

    Elephant is not Vinayaka. Keeping elephants in the temples is a dangerous thing. The old practice must be given up. God cannot control the elephants. They cannot bless the people. It is a foolish belief. The Mahouts must be given some other job in the temple. Theivanai is the name of the wife of Muruga. The elephant is given that name. Is it admissible?

  • @ganeshsm8625
    @ganeshsm8625 หลายเดือนก่อน

    Who are you
    Whether you trained any elephant
    Don't bluff

  • @elie4933
    @elie4933 หลายเดือนก่อน +2

    Where is peta ??? 😢

  • @rajasekar-of5lx
    @rajasekar-of5lx หลายเดือนก่อน

    Dog..oru nalla puthi kamikkum

  • @nandhinit1134
    @nandhinit1134 หลายเดือนก่อน +1

    Ethu tha manushanukum பொருந்தும்.

  • @MrVk1516
    @MrVk1516 หลายเดือนก่อน +1

    Female animals have possive.... If strangers came her place or touch, elephant get angry! Mistake happened by his Bhagan! He not supposed allowed his relatives for selfie

  • @srinivasan3566
    @srinivasan3566 หลายเดือนก่อน

    Dai porambokku ,even lions and tigers are been pet,if unknown ppl disturb it will react on it.,just blaming it because they are been use in Hindu Temples !