மிக அருமையான உரை. முனைவர் இறையன்பு அவர்களின் எந்த ஒரு பதிவானாலும், அதிலிருந்து நாம் நம் தமிழ் இலக்கியங்கள் மட்டுமல்லாது உலக இலக்கியங்களையும் அறிந்து கொள்ளலாம். சொற்கள் தெளிவாக நம் மனதை சென்றடையும். நட்பு என்னும் பதத்தில் இவ்வளவு அற்புதமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இந்த "இன்று புதிதாய் பிறந்தோம்" உரை கேட்ட அனைவரும் புதிதாய் பிறப்போம் உற்சாகத்தோடு என்பதில் ஐயமில்லை.. மதிப்பிற்குரிய இறையன்பு அவர்களின் சொற்கள் நம்முள் ஒரு சலனத்தை ஏற்படுத்தி மற்றவர்களிடம் நாம் அதை பிரதிபலிப்போம்.. நல்லவை கேட்போம்! நல்லவே பகிர்வோம்! நன்றி களம் & shruti tv.
அருமை. நட்பெனும் நந்தவனம் பற்றி ஒரு சிறு குறிப்பு...இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்னும் தலைப்பில் மிகவும் நேர்த்தியான உரை.நடந்தவற்றை மறந்து நிகழ்காலத்தில் வாழப்பழகு என்பதனை மிக அழுத்தமாகச்சொல்லும் உரை.ஒரே நேரத்தில் ஒரே வேலை,இயற்கையை ரசிப்பது...தேவையில்லாதவற்றிற்கு கவலைப்படுவதை நிறுத்துவது...விழிப்புணர்வோடு வாழ்வது...நல்ல உவமைகளோடும் கதைகளோடும் சொல்லப்பட்ட விதம் நன்று....வா.நேரு,மதுரை
Happy to see you after many days sir, when all I see you, I feel like enthu sir. Your work starts after June 2023 sir, waiting for that period. Stay blessed. God bless you sir

A
😊
Very useful speech I thank to iraianbu sir and this TH-cam channel
சிறப்பான பேச்சு 😊
நட்பிற்கு சூட்டியுள்ள மகுடம் நூல் நனி நன்று .சிறப்பான உரை .பாராட்டுக்கள்
அருமை. நட்பெனும் நந்தவனம் பற்றி ஒரு சிறு குறிப்பு...இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்னும் தலைப்பில் மிகவும் நேர்த்தியான உரை.நடந்தவற்றை மறந்து நிகழ்காலத்தில் வாழப்பழகு என்பதனை மிக அழுத்தமாகச்சொல்லும் உரை.ஒரே நேரத்தில் ஒரே வேலை,இயற்கையை ரசிப்பது...தேவையில்லாதவற்றிற்கு கவலைப்படுவதை நிறுத்துவது...விழிப்புணர்வோடு வாழ்வது...நல்ல உவமைகளோடும் கதைகளோடும் சொல்லப்பட்ட விதம் நன்று....வா.நேரு,மதுரை
வெற்றி திருமகன்
முனைவர் வெ.இறையன்பு நீங்கள்
தமிழ்த்தாயின் தவப்புதல்வன் நீங்கள்
பிரம்மாவின் அரியதோர் படைப்பு நீங்கள்
வாழ்க வளமுடன் நீங்கள்
அருமையான பேச்சு 👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌
🙏🏻🙏🏻🙏🏻
Iraianbu sir always My role model
43.minutes amazing 👏 sir.
Excellent Speeches from you Always! Sir! May God bless you Sir!
Good Speech and Good Topic are always Arumai
பிராம்மாவே தமிழ்த் தாய்க்கு பரிசாக அளித்த தமிழ்ப் பிள்ளை அருமையான தமிழ் பிள்ளை நீங்கள் !
அருமை 🙏🙏
Yenaku romba pudicha sir.... Inspiration speaker... Iraianbu sir
எனக்கும்...❤️
Great

சிறப்பு
👌
0