புன்னகையா ?! பூச்சி மருந்தா?! | காதல் கவிதை | love Kavithai | Ksd Kavithaigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 51

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 3 ปีที่แล้ว

    அடடா கவிதை வரிகளில் அற்புதமான வர்ணஜாலங்களில் வர்ணித்து உள்ளீர்கள் அ௫மை அ௫மை வாழ்த்துக்கள் கவிஞரே
    அன்புடன் வீரமணி தருமபுரி மாவட்டம் 🙏🌹🙏🌹🙏🌹

  • @sakthileela1855
    @sakthileela1855 3 ปีที่แล้ว

    அருமையான வரிகள் கவிஞரே கடைசி ‌வரி மிகவும் அருமை 👌👌👌

  • @fathimashamila6431
    @fathimashamila6431 3 ปีที่แล้ว

    ஒவ்வொரு வரியும் மிக அற்புதம் கவிஞரே
    சொல்ல வார்த்தைகளே இல்லை vera level

  • @மினியன்ருக்கு
    @மினியன்ருக்கு 3 ปีที่แล้ว

    ஒவ்வொரு வரிகளும் வரவேற்கத்தக்க படைப்புக்கள் அற்புதம் சேர்....!

  • @ssbharathi245
    @ssbharathi245 3 ปีที่แล้ว +3

    இந்த பூச்சி மருந்துல விசமில்ல
    விசயம் இருக்கு..

  • @santhoshsandy5814
    @santhoshsandy5814 3 ปีที่แล้ว

    Super super super super 👏👏👏👏👏👏👏👌👌👌👌👌💖💖💖💗💗💗💞💞💞💞no wolds to say really romba romba nalla erkaing kavitha 😃😃😃😃😃🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻

  • @m.r.banubanu5638
    @m.r.banubanu5638 3 ปีที่แล้ว

    அருமையான ரசனை அற்புதமான கற்பனைகள் மிகவும் அருமை அருமை

  • @kavinilavankavithai4681
    @kavinilavankavithai4681 3 ปีที่แล้ว +1

    கண்ணாலே பார்த்துவிட்டு
    கடந்துபோகும் நியாயமென்ன...♥️

  • @s.rabekkal232
    @s.rabekkal232 3 ปีที่แล้ว

    கவிதை உச்சரிப்பு மிக மிக அருமை

  • @கனவுகவிஞர்
    @கனவுகவிஞர் 3 ปีที่แล้ว

    அருமை கவிஞரே

  • @கவிஞர்கார்த்திக்

    ஒரு அருமையான காதல் கவிதை வரிகள் தமிழ் எனது மூச்சு கவிதை எனது பேச்சு என்றும் கவிஞர்களின் மனதில் தமிழ் மாணவன் மற்றும் வருங்கால கவிஞர் ரெ. கார்த்திக் ஜமால் மொஹமட் காலேஜ் திருச்சிராப்பள்ளி 3rd year

  • @isaiththamizhyazhini
    @isaiththamizhyazhini 3 ปีที่แล้ว +8

    கவிதையின் முடிவு செம கவிஞரே … இந்த வக்கிர சமூகத்தில் காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாய் சொல்லி முடித்துவிட்டீர் கவிஞரே 👌👌👌❤️💕

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 3 ปีที่แล้ว +1

    நீர் வாழ்க
    தமிழ் வாழ்க
    உம் கவிதை தினமும்
    வளர்பிறை போல் வளர்க 🌹

  • @manjukavi686
    @manjukavi686 3 ปีที่แล้ว +6

    காலமெல்லாம் நீயும்நானும்
    கை கோர்த்தே நடக்கணும்
    காணும்பலர் கண்ணையது
    கடுப்பேற்றிக் கடக்கணும்❤❤❤கவிதையில் மோனை அதிகம் ❤❤❤

  • @கவிஞன்தில்சிவா
    @கவிஞன்தில்சிவா 2 ปีที่แล้ว

    அருமை தோழரே வாழ்த்துக்கள்

  • @Mohanraj-nl7ws
    @Mohanraj-nl7ws 3 ปีที่แล้ว +1

    Ada ada sema bro ella line sum screen shot eduthuten status vaikka..super super super no words

  • @cruzruban8096
    @cruzruban8096 3 ปีที่แล้ว

    உழவனும் பூமிப்பந்து கிழவனும் என்ன ஒரு உவமை! கவிஞரே...

  • @amaraa4454
    @amaraa4454 3 ปีที่แล้ว

    அருமை, அருமை

  • @tamilagri1125
    @tamilagri1125 3 ปีที่แล้ว

    உழவன்போலவே உழுவேன்
    அற்புதமான சிந்தனை வரிகள்

  • @Boominanthu-h1o
    @Boominanthu-h1o 3 ปีที่แล้ว

    Arumai arumai kavigare

  • @கவிதாயினிகவிதைகள்

    Arumai kavingnare ..!!!! En kavikalaiyum konjm parungal kavingnare plss

  • @priyak9757
    @priyak9757 3 ปีที่แล้ว

    ஆள்கொல்லி புன்னகையால் ஆணினத்தை அழிக்காதே முத்தநீர் பாச்சாமல் பித்தநீர் செழிக்காதே ௭ன்ன அருமையான வரிகள் கவிஞரே

  • @m.rajavel2345
    @m.rajavel2345 3 ปีที่แล้ว +2

    என்னவென்று சொல்வது கவிஞரே உங்கள் கவி புலமையும் கற்பனை திறனையும் 💐💐💐💐

  • @gan90a
    @gan90a 3 ปีที่แล้ว +1

    சிறப்பான வர்ணனை

  • @Rose-wm5sg
    @Rose-wm5sg 3 ปีที่แล้ว

    Thanks!

  • @mercym-hn1sx
    @mercym-hn1sx 3 ปีที่แล้ว

    என்ன சொல்லி வர்ணிப்பேன்
    கவிஞரே உம் கவிப்புலமையை👏👏👏👌👌👌👌 அருமை அருமை ❤️

  • @kanagasabai7005
    @kanagasabai7005 3 ปีที่แล้ว

    அருமையான வரிகள் கவிஞர் ஐயா

  • @yanuyanu482
    @yanuyanu482 3 ปีที่แล้ว

    Vera level anna😍😍😍😍

  • @poongkodipoongkodi9730
    @poongkodipoongkodi9730 3 ปีที่แล้ว

    உண்மையான காதலின் உணர்வுபூர்வமான அழகான வரிகள் அருமை கவிஞரே

  • @கனவுகவிஞர்
    @கனவுகவிஞர் 3 ปีที่แล้ว +1

    ஒட்டுப்பெட்டி போலநெஞ்சை
    ஒளித்துவைக்கும் மாயமென்ன
    ஒருவார்த்தை பேசாபெண்ணெ
    உள்நாக்கில் காயமென்ன.

  • @agathiyanstores6747
    @agathiyanstores6747 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @priyakamal2072
    @priyakamal2072 3 ปีที่แล้ว

    Super pa😍😍😍😍

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 3 ปีที่แล้ว +1

    அருமையான கவிதை வரிகள்.
    நல்ல ரசனையோடு எழுதி இருக்கிறீர்கள். நன்றி வாழ்த்துகள் கவிஞருக்கு. 👌👌💐💐🌹🌹❤❤🙏🙏

  • @gayathrij8972
    @gayathrij8972 3 ปีที่แล้ว +1

    Nalla kavithai.😍.i really loved it.

  • @RajiRaji-oq1rf
    @RajiRaji-oq1rf 3 ปีที่แล้ว +1

    Anna 😘😘😘neenga Vera😎

  • @kathiresn
    @kathiresn 3 ปีที่แล้ว

    அருமை தலைவரே

  • @tamilkavikarpanai5256
    @tamilkavikarpanai5256 3 ปีที่แล้ว

    Kavinar kavithai + headset + night + porunami nilave..mesmerizing voice + Wonderful lines ...Heaven Feeling..🥰😍😍😍😍😍👌 Anna ungal kavithiku edu enai ethum ilai ana

  • @srikrishnatempleconstructi4343
    @srikrishnatempleconstructi4343 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @abdularsath2715
    @abdularsath2715 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥

  • @kanagarathinam2498
    @kanagarathinam2498 3 ปีที่แล้ว

    அருமை ✍️

  • @kuttymakutty5237
    @kuttymakutty5237 3 ปีที่แล้ว +1

    Super sir ❤️❤️

  • @krishnapriya3417
    @krishnapriya3417 3 ปีที่แล้ว

    😍

  • @Siripoma
    @Siripoma 3 ปีที่แล้ว +4

    ஐயா . 3/4 மற்றும் பல கவிதை அளவுகோல்கள் பற்றி விளக்கி . அந்த அளவுகோல்களில் எப்படி கவிதை எழுதவேண்டும் என்று கூறவும் ...

  • @vasanthlovelooserbgm7738
    @vasanthlovelooserbgm7738 2 ปีที่แล้ว

    Na oru kavithai solla va

  • @s.rabekkal232
    @s.rabekkal232 3 ปีที่แล้ว

    அருமையான கவிதை வரிகள்

  • @morsiannanagarvillivakam3916
    @morsiannanagarvillivakam3916 3 ปีที่แล้ว

    அருமை கவிஞரே

  • @rachelk9893
    @rachelk9893 3 ปีที่แล้ว

    Thanks!