41. அதிபத்த நாயனார் | Adhipatha Nayanar | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 233

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 3 ปีที่แล้ว +9

    மெய்கண்ட விரல் நாயனார் போலவே இவருக்கும் எவ்வளவு ஒரு வைராக்கிய பக்தி !!! அருமை அருமை அம்மா! அற்புத பதிவு. நன்றி

  • @karthis9908
    @karthis9908 3 ปีที่แล้ว +6

    என்னே ஒரு உறுதியான சிவ பக்தி கேட்கும் போது உடல் மெய் சிலிர்க்கிறது அம்மா.. அருமையான பதிவை கேட்கும் வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம் 🙏🙏

  • @karunanidhiraju5719
    @karunanidhiraju5719 3 ปีที่แล้ว +7

    தாய்மொழியில் இவ்வளவு அழகாக கூறியதற்கு நன்றி.

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +6

    எது கிடைத்தாலும் சிவபெருமானுக்கே முதல் என்று வைராக்கியத்தோடு வாழ்ந்த அதிபத்த நாயனாரே போற்றி போற்றி உன் கருனை எல்லோருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sujasuja2067
    @sujasuja2067 3 ปีที่แล้ว +7

    தங்களின் நாயன்மார்களின் பதிவுகளை கேட்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. சிவ பெருமான் மீது அதீத பற்றுதல் உண்டாக்குகிறது. நன்றி தோழி 🙏🙏🙏🙏

  • @தமிழ்நாடுமீனவர்நலபேரவை

    எம் அதிபத்த நாயனார் போற்றி போற்றி ஓம் நமசிவாய நமக 👑👑👑 🙏🙏🙏 🌾🌾🌾 🏳️🏳️🏳️ 💐💐💐 🦚🦚🦚

  • @abishekabishek9352
    @abishekabishek9352 3 ปีที่แล้ว +21

    நன்றி அம்மா எங்கள் மீனவ குலத்தின் பெருமையை கூறியதர்க்கு🙏🏻♥️

  • @rajagopal1787
    @rajagopal1787 3 ปีที่แล้ว +18

    நல்ல வரலாறு பற்றிய கூறியதற்கு நன்றி🙏💕

  • @TNPSC1716
    @TNPSC1716 5 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய 🙏
    என் தாத்தா கூறிய கதைகள்
    அனைத்தும் மீண்டும் கேப்பது போல் உள்ளது

  • @ranikavi4907
    @ranikavi4907 2 ปีที่แล้ว +3

    அதிபத்தநாயனார் வாழ்க்கை வரலாற்றை கேட்க கேட்க மிகவும் இனிமையாக இருந்தது அம்மா.மிகவும் நன்றி அம்மா.

  • @valarmathib1964
    @valarmathib1964 3 ปีที่แล้ว +19

    உங்கள் வாழ்க்கை இல் நடந்த ஆச்சரியமிக்க நிகழ்வுகள் பற்றி சொல்ல வேண்டும் அம்மா.

  • @arjuntamil5478
    @arjuntamil5478 3 ปีที่แล้ว +3

    அம்மா தங்களின் பேச்சு வைகை ஆற்றில் தங்கமீன் நீந்தியது போல இருந்தது....

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 4 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @durgavijay7785
    @durgavijay7785 3 ปีที่แล้ว +6

    🙏அக்கா நாயன்மார்கள் வரலாறு அனைத்தும் அருமை நன்றி

  • @jeyapriya85
    @jeyapriya85 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும்

  • @ksramani8712
    @ksramani8712 8 หลายเดือนก่อน +2

    Great service to humanity - wonderful stories of Nayanmars - fail to adept such stories at my young age - today thorugh 'M' karasi ' - I got opportunity to hear the divine speech connected me to Lord Shiva - you are ' God Messenger' - I am from Hyd - subscribed

  • @sivasiva901
    @sivasiva901 ปีที่แล้ว +10

    அதிபத்த நாயனார் வம்சத்தில் வந்த பர்வதராஜகுல சிவன்படவர் குலத்தின் உள்நாட்டு கடலோர மீனவ மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எம் உறவுகளே 🌹🌺

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว +2

    Madam
    நன்றி அம்மா
    நல்ல பயனுள்ள தகவல்களையும் பதிவையும் கொடுத்ததற்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @pmspandian1
    @pmspandian1 3 ปีที่แล้ว +7

    ஸ்ரீ 63 நாயன்மார் திருவடிகளுக்கு ஹரோ ஹரா

  • @ajith2787
    @ajith2787 3 ปีที่แล้ว +3

    இவ்வலவு நாயன் மார்கள் இருந்ததுநீங்கள்கூறும்வரலாறுபற்றிதெறிந்து கொண்டோம் நன்றிமேட்ௐ நமசிவாயா

  • @sayasri4598
    @sayasri4598 2 ปีที่แล้ว +5

    Nagai...nambiyar nagar.yam intha mannil piranthadharku perumai adaigirom.🙏 loveU paa😘

  • @prabakaranm5790
    @prabakaranm5790 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அக்கா சூப்பர் சூப்பர்

  • @thanuthanu406
    @thanuthanu406 3 ปีที่แล้ว +3

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @VelMurugammal-n9p
    @VelMurugammal-n9p 3 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா சிவபெருமானே சிவபெருமானே போற்றி போற்றி

  • @harinimurugan1548
    @harinimurugan1548 3 ปีที่แล้ว +7

    நன்றி அம்மா, உங்கள் பதிவுற்காக அடியேன் காத்திருந்தான்.

  • @kavithasanju2570
    @kavithasanju2570 3 ปีที่แล้ว +1

    Great 👏👏👏Om namashivaya... Adhipatha nayanare pottri🙏🙏

  • @Nandhini0029
    @Nandhini0029 3 ปีที่แล้ว +2

    🙏Very good messages from you and many more thanks. 💐💐👍👍👌👌👏👏👏🌹🌹🌷🌷🌷👉👉🎉

  • @sathyabamaponraj3895
    @sathyabamaponraj3895 6 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய வாழ்க...

  • @akkrishnan1273
    @akkrishnan1273 3 ปีที่แล้ว +5

    நான் காத்துகொண்டிருந்த நாயன்மார். நன்றி அம்மா

  • @mithrasathish4038
    @mithrasathish4038 3 ปีที่แล้ว +1

    Om NamaShivaya....
    Shivaperumanum avara kumdravangalum....yepavumay honest and gethu......👌👌👌👌👌

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +2

    🙏🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌸நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🙏☘🌿🌸

  • @padmababu58priya84
    @padmababu58priya84 3 ปีที่แล้ว +1

    Arumai....Amma..... Om Namah Sivaya Sivaya Namaha...🙏🙏🙏🙏

  • @thunaivannagaraj6769
    @thunaivannagaraj6769 ปีที่แล้ว +4

    அவர் பிறந்த ஊர் Nagapattinam , நம்பியார் நகர் நாங்கள் வாழ்கின்ற ஊர் ❤❤

    • @sivasiva901
      @sivasiva901 ปีที่แล้ว

      நான் ஒரு பர்வதராஜகுல சிவன்படவர் குலத்தின் மீனவ வம்சாவளி வந்தவர்களில் ஒருவன்
      சேலம் மாவட்டம் எடப்பாடி நகரத்தில் பர்வதராஜகுல சிவன்படவர் குலத்தின் மீனவ பக்தர் என்னும் பெயரில் எடப்பாடியில் வாழ்ந்து வருகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் உறவுகளே 🌹

    • @marundeeshwarartemplethuruvanm
      @marundeeshwarartemplethuruvanm ปีที่แล้ว

      th-cam.com/video/0PYkKPZ1CcI/w-d-xo.htmlsi=6hUXAa5BoF6fibcj

  • @indhujasuresh538
    @indhujasuresh538 3 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரி 🙏🙏

  • @duraiganapathy6107
    @duraiganapathy6107 3 ปีที่แล้ว +5

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +2

    அற்புதம் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா😍😍ஓம்நமசிவாய!!

  • @indiraindira4169
    @indiraindira4169 3 ปีที่แล้ว +2

    சிவா திருச்சிற்றம்பலம்..ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏

  • @ggsiva2458
    @ggsiva2458 3 ปีที่แล้ว +2

    தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @தமிழ்செல்விதமிழ்
    @தமிழ்செல்விதமிழ் 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா.காலை வணக்கம்

  • @KSMother
    @KSMother 3 ปีที่แล้ว +2

    Amazing An Excellent Message 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKAI VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏 NARPAVI 🙏

  • @kavithakavi116
    @kavithakavi116 3 ปีที่แล้ว +2

    Amma enaku theevira bakthi kadavul meethu, neengal kooriya vaare naan mahashivarathri andru koviluku sendru iravu muzhuthum viratham irunthu kan vizhuthu perumanai vendinen appothu angu oru thirunangai vandhar avar pakkathil sendru utkarden appothu avar kasiyil nadantha kumba melavil irunthu varuvathaga sonnar, appothu ennidam tholudan irukum rudrakshathai koduthar adu avarukku oru agori koduthadaga sonnar matrum kasi theerthathaiyum koduthar appo enaku ondrume puriyavillai , rudaksham agori koduthadhal veetil vaithu poojai seyya sonnar apadi seithal migavum nallathu endrar , idai patri nan therindu kolla asai padugiren dayava seithu agorigal patri oru padhivu kodungal amma, please🙏🙏🙏🙏..........

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @Vimalnaren0111
    @Vimalnaren0111 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @vijivg2993
    @vijivg2993 3 ปีที่แล้ว +2

    Happy morning mam🥰

  • @munimuthusanthoshkumar1195
    @munimuthusanthoshkumar1195 3 ปีที่แล้ว +2

    வசந்த நவராத்திரி பற்றி சொல்லுங்க அம்மா please

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว +1

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @vikahealthcare
    @vikahealthcare 3 ปีที่แล้ว +2

    காலை வணக்கம்🙏 சகோதரி

  • @chandranb4433
    @chandranb4433 3 ปีที่แล้ว +3

    Om namashivaya 🙏

  • @soundarya1440
    @soundarya1440 10 หลายเดือนก่อน +2

    Thank you so much mam🙏🙏🙏🙏

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 2 ปีที่แล้ว +4

    Amma Appa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl หลายเดือนก่อน +1

    ஓ்சிவசிவஓம் 🎉🎉🙏🙏🔱🔱🔱🙏🔱🔱🔱🙏 வணக்கம் அம்மா 🎉🎉

  • @sakthivelm1330
    @sakthivelm1330 3 ปีที่แล้ว +1

    Thank you ma....epti enga mam porumaiya soluvae soluatha ...you are great..

  • @mohanapriya4645
    @mohanapriya4645 3 ปีที่แล้ว +1

    அடியேனின் வணக்கங்கள் அம்மா 🙏

  • @logharanjhana8416
    @logharanjhana8416 4 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய 🙏🏻
    நன்றி அம்மா 🙏🏻

  • @sivasadhana4683
    @sivasadhana4683 3 ปีที่แล้ว +2

    ஓம் சிவய நம 🙏💅

  • @rajagopal1787
    @rajagopal1787 3 ปีที่แล้ว +2

    அம்மா 12 ஆழ்வார்கள் பற்றி கூறுங்கள் அம்மா
    வரலாறு மற்றும் சிறப்பு

  • @PradeepKumar-og3li
    @PradeepKumar-og3li ปีที่แล้ว +2

    Super Amam

  • @sandhyashree6920
    @sandhyashree6920 2 ปีที่แล้ว +2

    Thank you mam super

  • @priyamvatha8223
    @priyamvatha8223 3 ปีที่แล้ว +1

    Nandri sagadhari

  • @sairpsaipr8671
    @sairpsaipr8671 3 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய 🙏🙏

  • @naliniwilson1361
    @naliniwilson1361 3 ปีที่แล้ว +2

    Vankam 🙏🙏🙏🙏🙏

  • @lakshmik3991
    @lakshmik3991 3 ปีที่แล้ว

    Arumaiyana padhivu 🙏🙏🙏

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @thiyagarajanthiyagarajan9882
    @thiyagarajanthiyagarajan9882 3 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் 🙏 நன்றி மிகவும் அருமை

  • @kathirshan8272
    @kathirshan8272 3 ปีที่แล้ว

    Vithyasamana bakthi nandri sister

  • @typocMmukesh
    @typocMmukesh 3 ปีที่แล้ว +1

    Thankyou amma

  • @vgsara759
    @vgsara759 ปีที่แล้ว +3

    🙏🏻 திருச்சிற்றம்பலம்

  • @umarsingh4330
    @umarsingh4330 3 ปีที่แล้ว

    அருமை அம்மா நன்றி

  • @malarkodisivamurugesan3224
    @malarkodisivamurugesan3224 3 ปีที่แล้ว +2

    அக்கா எனக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பற்றி ஒரு பதிவு போடுங்க

  • @durkasethu655
    @durkasethu655 3 ปีที่แล้ว +1

    உபாசனை பற்றி சொல்லுங்கள் அம்மா 🙏

  • @Vetri_12
    @Vetri_12 3 ปีที่แล้ว

    Arumaiaana pativu amma 😇😇😇

  • @sharmilashivani6096
    @sharmilashivani6096 3 ปีที่แล้ว +2

    குருதி பூஜை என்று குங்கும நீரில் பூவை நனைத்து வாராஹி அம்மன் சிலைக்கு பூஜை வீட்டில் செய்வது சரியா ?

  • @niranjanadevimuthu5204
    @niranjanadevimuthu5204 4 หลายเดือนก่อน +1

    Thank you❤ amma

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 3 ปีที่แล้ว +1

    சிவ சிவ சிவாய நம🙏 அம்மா

  • @jayapriya7829
    @jayapriya7829 3 ปีที่แล้ว +1

    Ohm namashivaya🙏yellam shivamayam🙏🙏

  • @murugananthamsakthivel325
    @murugananthamsakthivel325 3 ปีที่แล้ว +1

    Nayanmar padhivu anaithaiyum parthu varugiren arumai, amma vasantha navarathri patri podalaya?!

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 3 ปีที่แล้ว

    Romba nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshbabu2736
    @rameshbabu2736 3 ปีที่แล้ว +1

    Thank you sister

  • @vijivg2993
    @vijivg2993 3 ปีที่แล้ว +1

    Have a wonderful day 💐🌷🌻🌺🥀

  • @valliyammaisubramanian3810
    @valliyammaisubramanian3810 3 ปีที่แล้ว +1

    அம்மா வீடு கட்டுகிறோம்..தடங்கள்,பிரச்சனையாக உள்ளது..ஆலோசனை கூறவும்

  • @srisankarapriyavignesh2950
    @srisankarapriyavignesh2950 3 ปีที่แล้ว +1

    Sunthara kandam pathi soluga Amma pls full la pls

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl 2 ปีที่แล้ว +5

    சிவாயநம1சிவாயநம2சிவாயநம3
    சிவாயநம4சிவாயநம5சிவாயநம6
    சிவாயநம7சிவாயநம8சிவாயநம9
    சிவாயநம10சிவாயநம11
    சிவாயநம12சிவாயநம13
    சிவாயநம14சிவாயநம15
    சிவாயநம16சிவாயநம17
    சிவாயநம18சிவாயநம19
    சிவாயநம20சிவாயநம21
    சிவாயநம22சிவாயநம23
    சிவாயநம24சிவாயநம25
    சிவாயநம26சிவாயநம27
    சிவாயநம28சிவாயநம29
    சிவாயநம30சிவாயநம31
    சிவாயநம32சிவாயநம33
    சிவாயநம34சிவாயநம35
    சிவாயநம36சிவாயநம37
    சிவாயநம38சிவாயநம39
    சிவாயநம40சிவாயநம41
    சிவாயநம42சிவாயநம43
    சிவாயநம44சிவாயநம45
    சிவாயநம46சிவாயநம47
    சிவாயநம48சிவாயநம49
    சிவாயநம50சிவாயநம51
    சிவாயநம52சிவாயநம53
    சிவாயநம54சிவாயநம55
    சிவாயநம56சிவாயநம57
    சிவாயநம58சிவாயநம59
    சிவாயநம60சிவாயநம61
    சிவாயநம62சிவாயநம63
    சிவாயநம64சிவாயநம65
    சிவாயநம66சிவாயநம67
    சிவாயநம68சிவாயநம69
    சிவாயநம70சிவாயநம71
    சிவாயநம72சிவாயநம73
    சிவாயநம74சிவாயநம75
    சிவாயநம76சிவாயநம77
    சிவாயநம78சிவாயநம79
    சிவாயநம80சிவாயநம81
    சிவாயநம82சிவாயநம83
    சிவாயநம84சிவாயநம85
    சிவாயநம86சிவாயநம87
    சிவாயநம88சிவாயநம89
    சிவாயநம90சிவாயநம91
    சிவாயநம92சிவாயநம93
    சிவாயநம94சிவாயநம95
    சிவாயநம96சிவாயநம97
    சிவாயநம98சிவாயநம99
    சிவாயநம100சிவாயநம101
    சிவாயநம102சிவாயநம103
    சிவாயநம104சிவாயநம105
    சிவாயநம106சிவாயநம107
    சிவாயநம108..திருச்சிற்றம்பலம்..

  • @katterikuppamveraragavanth3463
    @katterikuppamveraragavanth3463 ปีที่แล้ว +2

    Om,namah,shivaya

  • @padmanetrad.g2890
    @padmanetrad.g2890 3 ปีที่แล้ว +1

    Mam my daughter 9years she know sivapuranam. Whether she can join in your class for sivapuranam

  • @twinsbabyshreerishi
    @twinsbabyshreerishi 3 ปีที่แล้ว +3

    அக்கா ஆந்தை வீட்டிற்கு வந்தால் நல்லதா...

  • @kanimozhir7378
    @kanimozhir7378 3 ปีที่แล้ว

    Thankyou Amma 💐💐💐

  • @padmababu58priya84
    @padmababu58priya84 3 ปีที่แล้ว

    Om Namah Sivaya Sivaya Namaha....🙏🙏🙏🙏🌷🌿🌻🌼

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 ปีที่แล้ว

    Om namashivaya vaazhga naathan thaal vaazhga imaipozhuthum en nenjil neegaathaan thaal vaazhga 🙏🙏🙏

  • @rakeshappason9596
    @rakeshappason9596 3 ปีที่แล้ว

    Arumai amma

  • @srisankarapriyavignesh2950
    @srisankarapriyavignesh2950 3 ปีที่แล้ว +1

    Nalan chakaravathi sarithiram and sithamani manthiram pathi Soluga Amma pls pls

  • @sabarimanikandan4943
    @sabarimanikandan4943 3 ปีที่แล้ว +1

    Vasantha navaratri patri solungal

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 ปีที่แล้ว

    Sri adippaththa நாயனார் thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @tharshinisara9121
    @tharshinisara9121 3 ปีที่แล้ว

    Amma gomathi chakram benefits sollunge plz

  • @maliniiniyavanvenkatesh6765
    @maliniiniyavanvenkatesh6765 3 ปีที่แล้ว

    Thank you

  • @murugananthamsakthivel325
    @murugananthamsakthivel325 3 ปีที่แล้ว

    amma oru sandegam, pachakavya vilaku patri ungal karuthu enna, adhai eppadi pin patra vendum enadru oru padhivu podunga Please

  • @shankarsachin961
    @shankarsachin961 3 ปีที่แล้ว

    Madam I want seer kudisai epadi katuvadu please put clear video and and that seer kudisai enna pannanum please in 1 week

  • @TNPSC1716
    @TNPSC1716 5 หลายเดือนก่อน +2

    ❤️❤️❤️

  • @myprincess1616
    @myprincess1616 3 ปีที่แล้ว

    🙏🙏🙏amma yenaku kovilil murugan mel sathina vasthiram kuduthu vellikizhamai samrani podunum nu sonnanga antha vasthiram thovaikanuma thuvaika koodatha sollunga nan athai innum thuvaikama samikumbidura