அவமானம் என்பது தங்கத்தை மெருகேற்றும் நெருப்பு போன்றது. ஒவ்வொரு தடவையும் நெருப்பில் குளித்துவிட்டு வரும்போதும் அதன் தரம் உயர்ந்துகொண்டே வரும். அவமானங்களை சந்தித்த மனிதனே வெற்றிபெறுகிறான். அடையார் ஆனந்த பவன் இல்லாத ஊர்களே தமிழ்நாட்டில் இல்லை என்ற அளவுக்கு வளர்ந்து விட்டது. உங்கள் உரை எங்களுக்கு ஏணி.
நானும் அடையார் ஆனந்த பவனில் பத்தாண்டு வேலை செய்தேன் வயதின் காரணத்தால் அதிகாரி எனக்கு ஓய்வு அறிவிப்பு செய்தார் எனினும் சார் அவர்கள் மேலும் 20 மாதம் வேலைவாய்ப்பு கொடுத்த பண்பாளர் மனித நேயம் மிக்கவர் என்னை அழைக்கும் போது கூட அண்ணே இங்கு வாங்க என்று தான் அழைத்துள்ளார். சார் அவர்கள் என்றும் மறக்க முடியாது நன்றி சார் 🙏🙏🙏
06:00 1. Rocket Policy (Keep it with useful for your growth, avoid useless.) 12:25 Which type of business. 13:00 Think and Planing. 18:00 2. Be Calm and Focus
@@RajeSh-bk7ir அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி உண்டு. கடன் என்பது உங்கள் வருமானத்தில் பத்து சதவீதம் மட்டுமே இருக்கவேண்டும். அந்த காலத்தில் பாட்டிமார்கள் இடுப்பில் சுறுக்குப்பை இருந்தது. என்னைக்கு சுறுக்குபை இடுப்பை விட்டு இறங்கியதோ அன்றைக்கே கடன் என்னும் அரக்கன் எல்லா வீடுகளிலும் நுழைந்து விட்டான் ஆடம்பரநாகரீகம் என்னும் பெயரில். அதனால் அவமானம் ஏற்படும் வரை அதன் வீரியம் தெரியாது. கடன் மன்னாதி மன்னனையும் நடுத்தெருவில் நிறுத்திவிடும்.
முன்னேறியது சிறப்பு. ஆனால் பொருட்களின் விலை யெல்லாம் இரு மடங்கு இவர் கடையில். ஒரு நல்ல வியாபாரி ஆனாலும் இரக்கமற்ற மனித நேய மில்லாது கார்பரேட் எண்ணமுள்ளவர்.
ஐயா நீங்கள் என்னென்ன திட்டங்கள் போட்டு உங்கள் தொழிலை வளர்த்தீர்கள் என்று மட்டும் தான் நாங்கள் கேட்டோம் ஆனால் நீங்கள் என் தந்தை இப்படி சொன்னார் என் தந்தை அப்படி சொன்னார் என்று மட்டும் தான் சொல்கிறீர்கள் உங்கள் சொந்த கதை சோக கதை கேட்பதற்கு நாங்கள் வரவில்லை
உங்க கடைல சாம்பார் சட்னி எல்லாம் ரொம்ப கேவலம், உப்பு புளி காரம் இது மூனுமே இல்ல, குப்பை மாதிரி இருக்கு, பெருமை அப்பறம் பீத்திக்கிலாம் முதல்ல போய் அத்த சரி செய்ங்க, ரோட்டு கடைல கூட சூப்பர் ஆ இருக்கு ,இத நெனைச்சு நீங்க பெருமை பட கூடாது, கேவல படனும், 2ரூபாய்க்கு ஒரு பாட்டி இட்லி குடுக்குதே அந்த பாட்டியோட டேஸ்ட் குடுக்க முடியுமா உன்னால? 10 ரூபாய்க்கு இட்லி குடுக்குரன்னா அதுக்கு தகுந்த தரமா குடுக்கணும் , இல்லைனா கடைய இழுத்து மூடு
மாபெரும் வெற்றி தான் உங்கவெற்றி வீரம் உண்மை சொல்பவர் யோசிக்க வேண்டும் என்று பொருள் தரும் சொல் தான்.ஐயா நான் ஒரு ஏழை தான்.ஆனால் நான்கு பெண் குழந்தை பிறந்தது தான் ஏழையின் வடிவம் தான். எல்லாம் படிக்க வைத்து நன்றாக மூன்று பெண் பிள்ளைகள் கல்யாணம் செய்து வைத்தேன். அடுத்து பயையன் கல்யாணம் முடிந்து விடுகிறது. ஒரே பெண் குழந்தை உள்ளது அந்த பிள்ளை யை MGR collage madhuravail chennaiயில்படிக்கவைக்கிறேன்.
எல்லா தொழிலிலும் முந்துனவங்க பெரிய ஆலா இருப்பாங்க அது திறமைனு சொல்ல முடியாது... நமக்கு தெரிஞ்சி 25 வருஷம் முன்னாடி ஹோட்டல் ஊருக்கு ஒன்னு ரெண்டு கரி புடிச்சி குடுசையா இருக்கும் அந்த காலகட்டத்தில் இவங்க மாதிரி 4,5 பேர் அடுத்த கட்டத்துக்கு வந்தாங்க... எப்படி சொல்றதுனா ஹோட்டல்னா பெரிய கட்டிடம் கண்ணாடி ரூம் ac அப்படி அடுத்த கட்டத்துக்கு வந்தாங்க அப்ப மக்களுக்கு புதுசா புது விதமா இருந்தது.இத இவங்கள குறைச்சி சொல்லல புதுசா காலங்களுக்கு தக்க முந்திக்கிட்டாங்கான நிச்சயம் நீங்களும் முன்னேறலாம்... எடுத்துக்காட்டு அந்த காலத்து பழனில இருக்கிற பஞ்சாமிர்தம் விவூதி கம்பனி இந்த காலத்துல ஆமெசன் flipkard மாதிரி...இதே போல் வேறு ஒருவன் ஆரம்பம் செய்யட்டும் அவனால் ஜெயிக்க முடியாது... காலத்துக்கு ஏற்றார் போல் புதுமை முந்திக்கொள்ளும் போது வெற்றி உண்டு
இன்று திருவல்லிக்கேணியில் உள்ள உங்களது கிளையில் காலை மினி டிஃபன் சாப்பிட நேர்ந்தது.. நீங்கள் தருகிற மினி டிஃபனில் மினி காஃபியோ மினி டீயோ தருவதில்லை.. உங்களை தவிர மற்ற தரமான ஹோட்டல்களில் காஃபி அ டீயுடன் சேர்த்துதான் காம்போ.. விலைக்கேற்ற தரம் இல்லை.. சுமார் ரகம்தான்.. நன்றி
Sir, kindly work change rules of A2B in Bangalore according to localies taste.. A2B is not a big hit in Bangalore. Reason :- Regular Udupi Hotel serves idli and dosa any time from morning to night with exta chutney and sambar...
சார் இது வளர்ச்சி இல்லை ஜெயித்தேன் என்று சொல்லாதீர்கள் உங்கள் கடையில் முதலில் ருசியே இருக்காது சாமனியர் நடுத்தர வாழ்க்கை வாழ்பவர்கள் வந்து சாப்பிட முடியாது விலை மிக அதிகம் .வரும் வாடிக்கையாளர்களளுக்கு மரியாதை கிடையாது வெறும் பில்டப் தான் உங்கள் டார்கெட் சொந்தமாக கார் வைத்து இருப்பவர்களுக்கு தான் உங்கள் உணவகம் பசிக்கு சாப்பிடும் இடம் கிடையாது பகுமானத்திற்கு உண்பவர்களுக்கு மட்டும் தான்.

ஐயா, முதலில் உங்கள் ஊழியர்கள் எந்தளவுக்கு வாடிக்கையாளர்களுக்கும் உங்கள் நல விரும்பிகளுக்கும் மதிப்பளிக்கிறார்கள் என்று கவணியுங்கள். *நீங்கள் விரும்பினால் அவர்கள் பேசிய மதிப்புமிக்க வார்த்தை ஆடியோ அனுப்புகிறேன்*
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
B. Island grand
அவமானம் என்பது தங்கத்தை மெருகேற்றும் நெருப்பு போன்றது. ஒவ்வொரு தடவையும் நெருப்பில் குளித்துவிட்டு வரும்போதும் அதன் தரம் உயர்ந்துகொண்டே வரும். அவமானங்களை சந்தித்த மனிதனே வெற்றிபெறுகிறான். அடையார் ஆனந்த பவன் இல்லாத ஊர்களே தமிழ்நாட்டில் இல்லை என்ற அளவுக்கு வளர்ந்து விட்டது. உங்கள் உரை எங்களுக்கு ஏணி.
À mi mi
ஊர்ல இருக்க அதிகபட்ச பெரிய வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர்கள் தான்..
நானும் அடையார் ஆனந்த பவனில் பத்தாண்டு வேலை செய்தேன் வயதின் காரணத்தால்
அதிகாரி எனக்கு ஓய்வு அறிவிப்பு செய்தார் எனினும் சார் அவர்கள்
மேலும் 20 மாதம் வேலைவாய்ப்பு
கொடுத்த பண்பாளர் மனித நேயம்
மிக்கவர் என்னை அழைக்கும் போது
கூட அண்ணே இங்கு வாங்க என்று தான் அழைத்துள்ளார்.
சார் அவர்கள் என்றும் மறக்க
முடியாது நன்றி சார் 🙏🙏🙏
Ur MD must be a great personality
சார் வேலைக்கான விவரம் சொல்லூங்கள்
வெற்றி பெற்றவர்கள் என்ன கதை சொன்னாலும் அதை முன்னேறத் துடிப்பவர்கள் அனைவரும் விரும்பி கேட்பார்கள்
ஆனால் முன்னேற துடிக்கும் நபர்கள் பேசும் வார்த்தை வெற்று தூசு அவமான படுத்துவார்கள்
MRP விலைக்கு மேல் GST வாங்க கூடாது..இவர்கள் வாங்குகிறார்கள்! இதுதான் இவர்கள் செய்யும் வியாபாரத்தின் லட்சணம்!
06:00 1. Rocket Policy (Keep it with useful for your growth, avoid useless.)
12:25 Which type of business.
13:00 Think and Planing.
18:00 2. Be Calm and Focus
கடன் இல்லாமல் ஒருநாள் வாழ ஆசைப்படுபவர்கள் யார்?
Panam pattri thappana puridhal dhan idhu pola sindhanai ku karanam
கடன் இல்லாமல் வாழ்வில் வளர முடியாது நண்பரே...🙂
😢😢 me also
@@RajeSh-bk7ir அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி உண்டு. கடன் என்பது உங்கள் வருமானத்தில் பத்து சதவீதம் மட்டுமே இருக்கவேண்டும். அந்த காலத்தில் பாட்டிமார்கள் இடுப்பில் சுறுக்குப்பை இருந்தது. என்னைக்கு சுறுக்குபை இடுப்பை விட்டு இறங்கியதோ அன்றைக்கே கடன் என்னும் அரக்கன் எல்லா வீடுகளிலும் நுழைந்து விட்டான் ஆடம்பரநாகரீகம் என்னும் பெயரில். அதனால் அவமானம் ஏற்படும் வரை அதன் வீரியம் தெரியாது. கடன் மன்னாதி மன்னனையும் நடுத்தெருவில் நிறுத்திவிடும்.
முடியும்
💪👍👏👏👏👏👏 மிகவும் அருமையான நபர்
வாழ்க்கை ல ஜெயிச்ச பல பேர் அப்பன் கிட்ட திட்டுவாங்குனுவாங்க தான் வெற்றி அடைந்து உள்ளார்கள்
Correct
அப்பன் இல்லாதவர்கள்?
மிக அருமையான நபர் அண்ணன் 🌹
Ultimate growth...i saw from my childhood in Chennai... Super sir ..❤
அடையார் ஆனந்த பவன் ஹோட்டலில் சாப்பிடாதவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
Mass ஹீரோ 🔥🔥🔥🔥🔥தமிழ் நாடு🔥🔥🔥🔥
Top class motivation,God bless this great gentle man
👌நன்றி, அருமை சார் ❤️🙏🏻
1:34 video starts
அருமையான பேச்சு 👏🏼
அப்படியே உணவுகளின் விலையை குறைத்தால் நன்றாக இருக்கும். 🙏🏼
முன்னேறியது சிறப்பு. ஆனால் பொருட்களின் விலை யெல்லாம் இரு மடங்கு இவர் கடையில். ஒரு நல்ல வியாபாரி ஆனாலும் இரக்கமற்ற மனித நேய மில்லாது கார்பரேட் எண்ணமுள்ளவர்.
சரியான விலைக்கு விற்றால் போதும்... MRP விலைக்கு சில்லறை கடையில் விற்கும் இவர்கள் பொருளை இவர்ககளிடம் வாங்கு போது GST சேர்த்து வசீலுக்குரர்கள்..அது தவறு
தரம் வேணும்ன்னா விலை இருக்கத்தான் செய்யும்
Sir the best human being sir ❤
Fantastic Speech 👍💐💐💐 Super ❤✌️😍
Super speech sir.inspirational for younger generation.
❤❤❤❤❤ super sir 😃
ஆசையை குறைத்து கொண்டு வாழ்ந்தால் கடன் இல்லாமல் வாழ முடியும்
ஐயா நீங்கள் என்னென்ன திட்டங்கள் போட்டு உங்கள் தொழிலை வளர்த்தீர்கள் என்று மட்டும் தான் நாங்கள் கேட்டோம் ஆனால் நீங்கள் என் தந்தை இப்படி சொன்னார் என் தந்தை அப்படி சொன்னார் என்று மட்டும் தான் சொல்கிறீர்கள் உங்கள் சொந்த கதை சோக கதை கேட்பதற்கு நாங்கள் வரவில்லை
These three of them are real heors of Tamilnadu ❤
Superb Motivational speech sir. Hats off to you sir. Be calm. Focus👏👏👏👏
Inspiring speech
ஒவ்வொரு யோசனை தோன்றியது தான் அது உண்மை தான் உங்கவெற்றி வீரம் உண்மை சொல்பவர் யோசிக்க வேண்டும் என்று பொருள்
Sir the great experience and inspiration
A2b is my all time favourite hotel❤
வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ நன்றி
சிறப்பான பதிவு
Very motivating speech 🎤
I SUPPORT A2B.
Every raise is from a fall...saravana bhavan fall ..A2B raise ....
உங்க கடைல சாம்பார் சட்னி எல்லாம் ரொம்ப கேவலம், உப்பு புளி காரம் இது மூனுமே இல்ல, குப்பை மாதிரி இருக்கு, பெருமை அப்பறம் பீத்திக்கிலாம் முதல்ல போய் அத்த சரி செய்ங்க, ரோட்டு கடைல கூட சூப்பர் ஆ இருக்கு ,இத நெனைச்சு நீங்க பெருமை பட கூடாது, கேவல படனும், 2ரூபாய்க்கு ஒரு பாட்டி இட்லி குடுக்குதே அந்த பாட்டியோட டேஸ்ட் குடுக்க முடியுமா உன்னால? 10 ரூபாய்க்கு இட்லி குடுக்குரன்னா அதுக்கு தகுந்த தரமா குடுக்கணும் , இல்லைனா கடைய இழுத்து மூடு
அருமை
சிறப்பு மிகச்சிறப்பு 👌👌👌
Thank you sir your blessing wprds❤
Super. Super sir
உங்கள் வலிகளை உணர்கின்றேன்.
A2B la epdiyaavathu oru meals aavathu saapdanum endru yosipor saarbaaga video Vetri pera vazhthukal
அண்ணாச்சி 🥰🥰🥰🥰
உங்களுக்கு திறமை இருந்தது உங்கள் அப்பாவுக்கு தெரியும்
Very speech, I missed it in my college
Very inspirational
I ate Plain dosa at siruseri branch recently. Its cost is Rs 94. Chutney and sambar were normal.
Very inspiration sir.
Good speech for motivation to everyone.
Waiting for Mr.CKK speech
Fantastic sir.
Arumaiyaana pathivu......
🙏🙏🙏 சூப்பர் சூப்பர் சூப்பர் தேங்க்யூ சார் 🙏🙏🙏
சதுரங்க வேட்டை பாகம் இரண்டு வரட்டும் இந்த கம்பி கட்டற்ற கதையெல்லாம்....
Sir antha filed la oru mani nearam iruthu parunga summa ............
மாபெரும் வெற்றி தான் உங்கவெற்றி வீரம் உண்மை சொல்பவர் யோசிக்க வேண்டும் என்று பொருள் தரும் சொல் தான்.ஐயா நான் ஒரு ஏழை தான்.ஆனால் நான்கு பெண் குழந்தை பிறந்தது தான் ஏழையின் வடிவம் தான். எல்லாம் படிக்க வைத்து நன்றாக மூன்று பெண் பிள்ளைகள் கல்யாணம் செய்து வைத்தேன். அடுத்து பயையன் கல்யாணம் முடிந்து விடுகிறது. ஒரே பெண் குழந்தை உள்ளது அந்த பிள்ளை யை MGR collage madhuravail chennaiயில்படிக்கவைக்கிறேன்.
Supar anna
Great sir
அருமை 😮
மிகவும் அருமை
Gem from Rajapalayam 🎉🎉🎉
Great man.
எல்லா தொழிலிலும் முந்துனவங்க பெரிய ஆலா இருப்பாங்க அது திறமைனு சொல்ல முடியாது... நமக்கு தெரிஞ்சி 25 வருஷம் முன்னாடி ஹோட்டல் ஊருக்கு ஒன்னு ரெண்டு கரி புடிச்சி குடுசையா இருக்கும் அந்த காலகட்டத்தில் இவங்க மாதிரி 4,5 பேர் அடுத்த கட்டத்துக்கு வந்தாங்க... எப்படி சொல்றதுனா ஹோட்டல்னா பெரிய கட்டிடம் கண்ணாடி ரூம் ac அப்படி அடுத்த கட்டத்துக்கு வந்தாங்க அப்ப மக்களுக்கு புதுசா புது விதமா இருந்தது.இத இவங்கள குறைச்சி சொல்லல புதுசா காலங்களுக்கு தக்க முந்திக்கிட்டாங்கான நிச்சயம் நீங்களும் முன்னேறலாம்... எடுத்துக்காட்டு அந்த காலத்து பழனில இருக்கிற பஞ்சாமிர்தம் விவூதி கம்பனி இந்த காலத்துல ஆமெசன் flipkard மாதிரி...இதே போல் வேறு ஒருவன் ஆரம்பம் செய்யட்டும் அவனால் ஜெயிக்க முடியாது... காலத்துக்கு ஏற்றார் போல் புதுமை முந்திக்கொள்ளும் போது வெற்றி உண்டு
பணம்வந்ததும்பொய்சொல்வதைகடவுளுக்குபயந்துதவிர்ங்கள்வாய்பேச்சுவேண்டாம்நம்சமூகபண்பாடுஉயர்வுபதிபத்தினியுடன்வாழும்கத்திரியராஜாபாரம்பரியவாழ்க்கைகடைபிடித்துநீஉன்சொந்தக்காரங்களைஇப்போஅவமதிக்காகவாழகத்துக்கோசீனுயோசிச்சுபேசுதற்பெருமைவேண்டாம்தம்பி
SUPER SIR , U ARE A GREAT INSPIRATION FOR BUSSINESS COMMUNITY. I'M ALSO IN CONSTRUCTION BUSINESS.
Ulunthu paruppu kg100 1 kilo 30 vadas 1 Vada 40 rupees 40*30= 1200 businessman🤔🤔😫😫
💥💥💥
👍👍👍
Yes iam Avadi
நன்றி சார்
Thanks for this video I impressed
@9.23 i got the black shipthat kattam pota satta
Venum pothu use, venatha pothu throw
💐💐💐👌👌👌💪💪💪
இன்று திருவல்லிக்கேணியில் உள்ள உங்களது கிளையில் காலை மினி டிஃபன் சாப்பிட நேர்ந்தது.. நீங்கள் தருகிற மினி டிஃபனில் மினி காஃபியோ மினி டீயோ தருவதில்லை.. உங்களை தவிர மற்ற தரமான ஹோட்டல்களில் காஃபி அ டீயுடன் சேர்த்துதான் காம்போ.. விலைக்கேற்ற தரம் இல்லை.. சுமார் ரகம்தான்.. நன்றி
Tea ,cofee ellame combo Maree koduthuta hotel varavanga ellame combova like pannuvanga illa athan business tricks
You may consider mini coffee please
🙌🙌
Sir, kindly work change rules of A2B in Bangalore according to localies taste.. A2B is not a big hit in Bangalore. Reason :- Regular Udupi Hotel serves idli and dosa any time from morning to night with exta chutney and sambar...
Udupi hotels are best
Bangalore is my second home.
Yes..Nothing beats the taste of Udupi hotels.😊👌👌
💪💪💪
👍👌
Pls open a branch in Canada , waiting for it here
சார் இது வளர்ச்சி இல்லை ஜெயித்தேன் என்று சொல்லாதீர்கள் உங்கள் கடையில் முதலில் ருசியே இருக்காது சாமனியர் நடுத்தர வாழ்க்கை வாழ்பவர்கள் வந்து சாப்பிட முடியாது விலை மிக அதிகம் .வரும் வாடிக்கையாளர்களளுக்கு மரியாதை கிடையாது வெறும் பில்டப் தான் உங்கள் டார்கெட் சொந்தமாக கார் வைத்து இருப்பவர்களுக்கு தான் உங்கள் உணவகம் பசிக்கு சாப்பிடும் இடம் கிடையாது பகுமானத்திற்கு உண்பவர்களுக்கு மட்டும் தான்.
Avar appava thitturara illa pugalgirara…. Kulappama thaan irukku…
Aana onnu mattum theriyuthu, avar planla romba cleara irukkar.
Evan kirukkanu ninaichalum kavalai illa.
Definitely a different business model person , vellaikaran kooda miranduruvaaan.
Super pa
Great
Sir ungal spech yenaye impres akiduchu naan oru rocket plan
First use quality oil. Why are high prices for snacks prepared in palmoil?
First train servers to serve better to customers .
luck book acha a2b growth.
ஆவுடையப்பன் ஐயா மேக்கப் பயங்கராமா இருக்கு வெள்ள கார மாதிரி 😂
🎉🎉🎉
Inspired from you sir
Sir.yangalukkum.uthavi.pannunga.Pls.sir
சார்.நாங்க.நாள்.பொண்ணுங்க.சப்பத்துக்கு.ரொம்ப.கஷ்டம்.உதவி.பண்ணுங்க.தயவுசெய்து.
👌👌👌
Nan
நான் போட்ட பிளான் என்னோட ஜெராக்ஸ் என் அண்ணன்.
நிறைய பேருக்கு சர்க்கரை வியாதி வர நீங்கதான் காரணமா?! புரிஞ்சு போச்சு!😂😂😂
😊💚🙏
தினமும் மூன்று மணிக்கு எழந்துவிடுவிங்களா
Sir , Delhi la oru kada start pannuinga plz….
A2B restaurant in Green park extension in market new delhi
உங்க கடைல சாம்பார் சட்னி எல்லாம் ரொம்ப கேவலம், உப்பு புளி காரம் இது மூனுமே இல்ல, குப்பை மாதிரி இருக்கு, பெருமை அப்பறம் பீத்திக்கிலாம் முதல்ல போய் அத்த சரி செய்ங்க, ரோட்டு கடைல கூட சூப்பர் ஆ இருக்கு ,இத நெனைச்சு நீங்க பெருமை பட கூடாது, கேவல படனும், 2ரூபாய்க்கு ஒரு பாட்டி இட்லி குடுக்குதே அந்த பாட்டியோட டேஸ்ட் குடுக்க முடியுமா உன்னால? 10 ரூபாய்க்கு இட்லி குடுக்குரன்னா அதுக்கு தகுந்த தரமா குடுக்கணும் , இல்லைனா கடைய இழுத்து மூடு
Anand bhavan amount ovar develop ithu thiramai illa food rate ovar
I stopped A2B savouries once I knew they use palmolein.
ஐயா,
முதலில் உங்கள் ஊழியர்கள் எந்தளவுக்கு வாடிக்கையாளர்களுக்கும் உங்கள் நல விரும்பிகளுக்கும் மதிப்பளிக்கிறார்கள் என்று கவணியுங்கள்.
*நீங்கள் விரும்பினால் அவர்கள் பேசிய மதிப்புமிக்க வார்த்தை ஆடியோ அனுப்புகிறேன்*
Whom so ever comes in behind woods are getting into controversy so be alert
Oru tea 35 rupa 👍
SHAEEYS BAKEAY TARIYAMA NANBA