Last day of school 🏫 || Coimbatore visit 😉🦋
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
அக்கா தம்பி எப்போதும் ஒற்றுமை இருக்க வேண்டும் மைசூர் மகாராணி ஊட்டி இளவரசி அருமையான பேரு எங்களுடைய ஆசிர்வாதம்🎉🎊❤❤வாழ்க வளமுடன்👍💯
ரொம்ப நன்றிங்க
பூனாச்சி இப்போதான் நல்லா ஒடுது. Jump பண்ணி Fridge மேல ஏறி வீட்டு மேல போகுது சூப்பர். நீங்க பேச பேச அதுவும் அழகா பேசுது. விட்டா கதவ திறக்கும் போல
ஆமாங்க இப்ப ரொம்ப ஜாலியா இருக்கு நீங்க சொன்ன மாதிரியே விட்டால் கதவு தானே திறந்து விடும் போல இருக்கு
Mysore maharani 😂....super Sumathi. Nice to hear Avinashi temple story 🙏
Thank you
Entha video one crore value
Engalukku...
Because.....
Oru thaai epadee elllam yosechu
Aval kodumbatherekaga epadee ellam
Unmaiyaga uzhaippal enbathrakku
Entha video example....
One lakh value award kodutha kooda thagum.....
Enakku apadee thaaan thonuthu
Vèeneesha... varsha..vekaas
Unga amma appa vai patheerama paathukonga..... evolo nalla ullangal kedaipathrkku neenga evolo puneeyam
Senjurukeenga 🙏🙏🙏🙏🙏🙏
எப்போதும் அம்மாக்கள் குழந்தைகள் செய்வார்கள் நமக்கு என்று எதிர்பார்த்து எந்த ஒரு செயலையும் செய்வது கிடையாது அப்படித்தான் நானும் உங்க பாராட்டுதலுக்கு ரொம்ப நன்றிங்க
@@sumathirajasekar2767
Vikas amma unga video ellamumae
Enakku pokeeshangal
.🖕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சமய பாடத்தில் முதலையிடமிருந்து சிறுவனை மீட்ட கதை படித்தோம் ஈழத்துப் பள்ளிப்பருவத்தில். அந்த வரலாற்றுத் தலத்தைப் பார்த்தத்தில் மட்டற்ற மகிழ்ச்சி. எங்களையும் தரிசிக்க அழைத்துச் சென்றதற்கு மிகவும் நன்றி! அத்தருணத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம்:
உரைப்பார் உரை உகந்து, உள்க வல்லார் தங்கள் உச்சியாய்!
அரைக்கு ஆடு அரவா! ஆதியும் அந்தமும் ஆயினாய்!
புரைக் காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே!-
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு, காலனையே!
Today pradosham. We r blessed to see avinashi shiv temple today. thank you so much aunty.
தம்பி வைத்த பெயர் சுமதிக்கு மிகவும் பொருத்தமான பெயர்
😄😄😄
Akka neengalum annaum 100 years nalla irukkanum❤🎉❤🎉
Your brother is very sweet he gave such nice pet names for both of you. You're also a very loving mum not only think of your son but also cook for his friends.❤ If more people in India has this caring nature it will be the best country on this planet. What you said about brother as usual make me smile while buying cucumbers. I don't think i have ever seen Varsha and Vanisha cook in kitchen i think i would like to see for once what they both can cook😊
Ur wish will come soon.....❤❤
அவினாசி பக்கத்தில் தான் திருமுருகன் பூண்டி - சிவபெருமான் & முருகன் சிறப்பு பெற்ற திருத்தலம் ,pls visit next time Sister,I am from Tirupur.
கட்டாயம் என்னால் முடிந்தால் வந்து விட்டுச் செல்கிறேன்
Mysore maharani irundhathu unmai ana ooty ilavarasi iruntha mari theriyala analum per nallaruku super
தம்பியுடன் உறவு அருமை பொருத்தமான பெயர் சுமதி
Hi sistar unga thambi ungalukiku veca peru super sis unga viteo pathathula aftiya oru tur ponamathere oru filasu tq sistar 👪🥳😍💘💝🎊🎉🪅👍🙏💐
Thank you
அக்கா எங்கள் ஊருக்கு வந்தது மிக்க மகிழ்ச்சி from அவிநாசி
Thank you
கோயில் சூப்பர் அதைவிட கதை சூப்பர்
ரொம்ப நன்றிங்க
மஞ்சள் பூ பூத்து குலுங்கும் காட்சி ரம்மியம்
ஆமாங்க சித்திரை பூக்கள் எப்பொழுதும் சித்திரை மாதத்தில் அழகாக பூத்து இருக்கும்
Oru happy family video super thozhi
Thank you
Water apple எனக்கு வேண்டும் எப்படி வாங்குவது
Sundramoorthy swamy's Kutti kadhai nice aunty
சுமதி அக்கா , எங்களுக்கு வாட்டர் ஆப்பிள் கொரியர் மூலம் அனுப்ப முடியுங்லா நாங்கள் திருப்பூரில் உள்ளோம் இங்கு கிடைப்பதில்லை.
கட்டாயம் யோசனை செய்கிறோம் அப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறதா என்று
Nice vlog sis👌
சுமதி அக்கா நீங்க கட்டுகிற சாரிஸ் எல்லாம் சூப்பர் கா
Thank you
Your coconut scrapper machine link pl, don't forget to send
சுமதி அவிநாசி கோவிலில் நடந்த முதலை வாயில் சென்ற குழந்தையை மீட்ட கதை அற்புதம். இதுவரை நான் கேள்வி படாத விஷயமும் கூட . இதுபோன்ற உனக்கு தெரிந்த சில விஷயங்களை பதிவு செய்தது நல்ல விஷயம் . அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா
ரொம்ப நன்றிம்மா
Sivapuranam sung by Manikavaasagar not Sundara Moorthy Swamigal. Sundara Moorthy Swamigal sung the first Thevaram in kongu naadu in this temple.Sundara Moorthy Swamigal Samayakuravargalil naalvarail oruvar.
First ,Thirignanasambandar
Second
Thirunavukarasar,
Third SundaraMoorthy Swamigal
Fourth Manikavaasagar.
அவர் சிவபுராணம் பாடியது சிதம்பரத்தில்.
பெயர் அருமை சுமதி அக்கா ...👍👌
Water apple chennai courier panivigala
Hai unga thambi arumaiyana Peru vechurukaru.then unga vlog romba super ahh erukku.unga daughter varsha padicha adhe psgr krishnammal college for women la tha nasnum padichen 5 years padichen ug &pg.
Ok. ரொம்ப சந்தோஷம்
Ungal Pengal enna padikirargal
kovil nanglu patha madiri irukku🙏
Nethu kuda dindigula kal kilo water apple 40rs vangunen sumathi amma. Romba rate podranga varathu illama.
ஆமாங்க இங்கேயும் அப்படித்தான் விற்கிறார்கள்
Hand writing super eruku sumathi sister
Thank you
Maharani's super thambi...
அருமையான பதிவு அம்மா... குழந்தை பிறக்க எந்த தெய்வத்திற்கு எண்ணலாம் பண்ணலாம் சொல்லுங்க அம்மா ஒரு தனி பதிவில்....
Name
Super
கட்டாயம் சொல்கிறேன்
அக்கா எங்க ஊர் அவிநாசி கோவில் பக்கத்திலே நம்மவீடு
தெரிந்து இருந்தால் கட்டாயம் வந்து இருப்போம்
@@sumathirajasekar2767 சரி சுமதி அக்கா மறுமுறை வரும்போது வாருங்கள். எங்க பொண்ணுக ரெண்டுமே கிருஷ்ணம்மாள் கல்லூரியில் தான் படிக்கிறாங்க
Super Poonaachi❤❤
Always super sumathi madam
Thank you
The story is super. Thank u so much.
Thank you
It is refreshing and informative to see ur videos sis waiting to see urs daily❤
Thank you
Sister water apple courier anupa mudiyuma sister na ga chennaila irukum chennaila intha fruit pathathu illa . Specially chemical illatha fruit so neenga anupa readyna na vanga readysister
கட்டாயம் யோசனை செய்து பதில் கூறுகிறோம்
Thankyou sister
Ungaludaya Kai yezhuthu migavum azhagu sumathi amma❤❤❤
Thank you
Aunty vikas madhiri enakku thambi ila nu sonnathu ka last ah potta vedio delete panitnga..na itha ethirparkala ....unga ketta
அருமையான விளக்கம்.
Thank you
Nowadays school children have become highly disciplined....responsible
தம்பி வைத்த பெயர் மிக பொருந்தும இருக்கு 👌👌💐
😂😂😂
Powerful God,&Goddess.. om namasivaya...
Hi sumathi Amma, I got married in this Avinashi temple. Though I came to tirupur for 15 days this April but couldn't visit the temple.
ஈசன் நினைத்தால் மட்டுமே நாம் அவனைச் சென்று பார்க்க முடியும்
Excellent name...sivashakthi roopam neenga
Thank you
Ungalukku poruththamaana namethan mahaaraaniye
We are from Coimbatore,can we get water apple from you
Very nice bro and sis
My native Coimbatore 😊
Always super sumathi akka
இந்த சரகொன்றை பூ ஒரு இனுக்கு ஐம்பது ரூபாய் சென்னையில்.
தேவாரம் பாடல் பாடினார்.
இந்த கோவில் பற்றிய வரலாறு உங்கள் மூலம் தெரிந்து கொண்டோம் சகோதரி
Thank you
எங்க ஊருக்கு வந்து erukange So ஹேப்பி சுமதி அம்மா
ரொம்ப நன்றிங்க
@@sumathirajasekar2767 அவினாசி சித்திரை தேருக்கு வாங்க சுமதி அம்மா உங்க ஃபேமிலியொட எங்க வீட்டுக்கு வாங்க சுமதி அம்மா
Great day, great video❤
Thank you
Nice video sumathi sis could you send in courier service water apple I need it 3 kgs ..Name ceremony by your brother super
பழங்களை யாருக்கும் கொரியரில் அனுப்பியது கிடையாது
@@sumathirajasekar2767 OK sumathi sis but we aren't getting in our city so asked you thanks
Sumathi akka excellent video
Thank you
நான் மேச்சேரியில் இருக்கிறேன்
Super ♥️♥️♥️
Neenga nalla irukkanumnu Unga husband effort podraru...
சுமதி நீங்கள் சாப்பிடும் தட்டு வெள்ளி யா வெங்கலமா
இரண்டுமே வைத்திருக்கிறேன் வெள்ளியும் வைத்திருக்கிறோம் வெண்கலமும் வைத்து இருக்கிறேன்
Iam from tirupur
Super
Super mom you are🎉🎉🎉🎉🎉🎉
Thank you
Shana is a nice &good girl
ரொம்ப அமைதியான பொண்ணு
❤
Mysore maharani super
Very nice to akka my name is padma from tirupur
Om namashivaya
Name super
Chakravarthi illaya adhan maharani ilavarasinu nick name vaikararu thambi
சஹானா பாப்பாவ அடிக்கடி காட்டுங்க இப்ப Leave தான சிஸ்டர்
கட்டாயம் காட்டுகிறேன்
Nice name mam for you
Akka eppo over acting pannaringa.annavai madikkave ellai.sariya than per vachu erukkar onga thambi.raninnu.
சுமதி பெயர் நல்லா இருக்கு❤
Thank you
Name..super
😂😂😂
Super name sumathi sister
I am native avinashi i am broad
First ask your kids to put pottu. Then you teach about fingers
Shivapuranaththai padiyavar suntharamurththi alla manikkavasakar aavar
சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவ புராணத்தைப் பாடவில்லை சிவனின் பாடல்களைப் பாடினார் என்று சொல்வதற்கு பதிலாக அப்படி சொல்லி விட்டேன் மன்னிக்கவும்
@@sumathirajasekar2767 okay
Super
Name super