துரைமுருகனுக்கு மற்றும் டிஆர் பாலுவுக்கு துணை முதலமைச்சர் பதவிகள் கொடுத்திருக்க வேண்டும். மகன் என்பதால் உதயநிதிக்கு கொடுத்திருப்பது போல அவர்களுக்கும் கொடுத்திருக்க வேண்டும். வரப்போற தேர்தலுக்கு உள்ள ஆறு மாசம் ஆறு மாசம் மூத்த தலைவர்களுக்கும் துணை முதலமைச்சர் பதவி கொடுத்து தேர்தலை சந்தியுங்கள்.
தனது கட்சியின் உள்ள குறைகளைக் களைந்து விட்டு அடுத்த கட்சியின் குறைகள் குறித்து பேச வேண்டும்... எத்தனையோ மூத்தவர்கள் தங்களது கட்சியில் இருந்தபோதிலும் தங்களை மட்டுமே ராஜ்ய சபா உறுப்பினர் ஆக்குவது எப்படி... 🤔🤔🤔🙈🙈🫣🫣
ஐயா உங்கள் அறிவற்றல் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் நீங்கள் அனைவருக்குமான தலைவராக இருந்து அனைவருக்கும் சேர்த்து நன்மை செய்யுங்கள் ஐயா... ஒரு சமுதாய மக்களை மட்டும் அரவணைக்காமல் அனைவரையும் அரவனைத்து அரசியல் செய்யுங்கள்.. *நாம் அனைவரும் ஒரே ஜாதி மனிதஜாதி* *நாம் அனைவரும் ஒரே இனம் தமிழினம்.*
உங்கள் கட்சியில்,கட்சிக்காக அடிமட்ட தொண்டனாக இருந்து உழைத்து தன் வாழ்வின் பெரும்பங்கு வகித்த பலர் இருக்கிறார்கள் ஆனால் நீங்கள் தேர்தல் வரும்போது தங்கர்பச்சான் மற்றும் உங்கள் மனைவிக்கு வாய்ப்பு தருவது சரியா.......?சமூக நீதி என்று சொல்லும் நீங்கள்,இது தான் சமூகநீதியா......?
சர்வே எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று எல்லோருக்கும் தெரியும். அந்த சர்வேவை முடிவை வைத்து இட ஒதுக்கீடு தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது மாங்காமணிக்கு தெரியாதா?... இட ஒதுக்கீடு சென்செஸ் அடிப்படையில் தர வேண்டும் என்பது சட்டம். சென்செஸ் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உண்டு, மாநில அரசுக்கு இல்லை.
ஐயா பாமக தலைவராக அண்ணன் GK.மணி அவர்கள் நன்றாக தான பாமக தலைவராக பாடுப்பட்டு பணிபுரிந்தார் ஆனால் அந்த பதவியை பறித்து அந்தபதவிக்கு நீங்கள் ஏன் வந்தீர்கள்... GK. மணி அய்யாவே நன்றாகத்தான பதவி வகித்தார் யோசிங்க மக்களே..!
WOW- Clear Our chief minister is circled by business minister - All about money - Hello business ministers no issues take care of your P/ L account and balance sheet but please pay attention to poor and needy people like vanniar - This community is after better education and basic needs - Not medical colleges and engineering colleges and industries and your fatty bank balance leisure life man
Super great leader anbumani PMK ❤
அய்யா சமூக நிதி காவல் தெய்வம் பா.ம.க ❤
மாபெரும் தலைவர் அன்புமணி பாமக ❤
2016 சட்டமன்ற தேர்தலில் ஜெ.குரு முதல்வர் வேட்பாளராக ஏன் அவரை நிறுத்தவில்லை
Super speech sir
Correct 💯
Correct question ❤
❤❤❤❤❤❤❤ PMK ❤❤❤❤❤❤
Durai murugan correct person deputy CM
Super great leader Anbu mani PMk🙏🙏👏👏👏👍👍👍
மூத்த அமைச்சர் இல்ல கோபாலபுரத்து மூத்திரத்தை குடிக்கிற அமைச்சர்😂😂😂
துரைமுருகனுக்கு மற்றும் டிஆர் பாலுவுக்கு துணை முதலமைச்சர் பதவிகள் கொடுத்திருக்க வேண்டும். மகன் என்பதால் உதயநிதிக்கு கொடுத்திருப்பது போல அவர்களுக்கும் கொடுத்திருக்க வேண்டும். வரப்போற தேர்தலுக்கு உள்ள ஆறு மாசம் ஆறு மாசம் மூத்த தலைவர்களுக்கும் துணை முதலமைச்சர் பதவி கொடுத்து தேர்தலை சந்தியுங்கள்.
தனது கட்சியின் உள்ள குறைகளைக் களைந்து விட்டு அடுத்த கட்சியின் குறைகள் குறித்து பேச வேண்டும்...
எத்தனையோ மூத்தவர்கள் தங்களது கட்சியில் இருந்தபோதிலும் தங்களை மட்டுமே ராஜ்ய சபா உறுப்பினர் ஆக்குவது எப்படி...
🤔🤔🤔🙈🙈🫣🫣
Entha pavikum sariyana thalaivar enga ayya
200 granted.
சிறப்பு அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉
அன்புமணிக்கு பதில் ஜி. கே. மணி தலைவரானால் என்ன?
ஜி கே மணி தலைவராக இருந்தார் முன்னதாகவே ஆனால் ராமதாஸ் குடும்ப கட்சி இது 😂
ஏன் பெரியவர் துரைமுருகன் வயதில் மூத்தவர் கட்சியின் மூத்தவர் திமுகவின் தியாகி ஆவார் முதல
மைச்சராகவே ஆக்கி இருக்கிலாம்.
மூத்தவர். என்ற. கோரிக்கையா. ? சாதி ரீதியான. கோரிக்கையா. அது. திமுக. அரசியல். நிலை. பாடு.
😂😂😂Very good speech sir😅😅😅
அன்புமணி பேசியது சரியே அன்புமணி போல ஒரு சிறந்த ஆளுமை தமிழ்நாட்டுக்கு தேவை
அடுத்த சிஎம்துரைமுருகன்ஐயா
துரை முருகன் வன்னியர் என்ற பாசமா அண்ணா? பாமக கட்சியின் தலைவராக ஜீ.கே. மணிக்கு கொடுக்கலாமே
Anna sonnathu sari
உங்கள் கட்சியில் சாதாரண ஒரு தொண்டனுக்கு உங்கள் கட்சி தலைவர். அல்லது துணை தலைவர் பதவி உங்களால் கொடுக்க முடியுமா?????
Great dr Anbumani sir❤️
துணை முதல்வர் பதவியை ஜிகே மணி அவர்களுக்கு கொடுக்க வேண்டியது தானே நீங்கள் ஏன் கொடுக்கவில்லை
அருமை அன்பு மணி ஐயா அவர்களே 🎉
😂😂😂❤❤❤சமூக நீதியை கொடுங்கடா....எத்தனை காலம் ஏமாற்றுவீர்கள்...போர்க்களம் ஆகும் முன் உரிமையை தாருங்கள்....
ஐயா உங்கள் அறிவற்றல் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் நீங்கள் அனைவருக்குமான தலைவராக இருந்து அனைவருக்கும் சேர்த்து நன்மை செய்யுங்கள் ஐயா... ஒரு சமுதாய மக்களை மட்டும் அரவணைக்காமல் அனைவரையும் அரவனைத்து அரசியல் செய்யுங்கள்..
*நாம் அனைவரும் ஒரே ஜாதி மனிதஜாதி*
*நாம் அனைவரும் ஒரே இனம் தமிழினம்.*
அருமை 🎉🎉🎉
உங்கள் கட்சியில்,கட்சிக்காக அடிமட்ட தொண்டனாக இருந்து உழைத்து தன் வாழ்வின் பெரும்பங்கு வகித்த பலர் இருக்கிறார்கள் ஆனால் நீங்கள் தேர்தல் வரும்போது தங்கர்பச்சான் மற்றும் உங்கள் மனைவிக்கு வாய்ப்பு தருவது சரியா.......?சமூக நீதி என்று சொல்லும் நீங்கள்,இது தான் சமூகநீதியா......?
சர்வே எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று எல்லோருக்கும் தெரியும். அந்த சர்வேவை முடிவை வைத்து இட ஒதுக்கீடு தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது மாங்காமணிக்கு தெரியாதா?... இட ஒதுக்கீடு சென்செஸ் அடிப்படையில் தர வேண்டும் என்பது சட்டம். சென்செஸ் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உண்டு, மாநில அரசுக்கு இல்லை.
...பேச்சு....❤.
வாரிசு அரசியலின் அடிப்படையே பாமக தான்...வேலையில் இருந்து நேராக கட்சிப்பதவிக்கு வந்த இவர் சீனியாரிட்டி பற்றி பேசுவது சரியா...???????
முதல்ல உதயநிதி ஐயா சின்ன ஐயா மாதிரி பேச முதல்ல கத்துக்க சொல்லுங்க அப்புறம் அவர பத்தி பேசலாம்
Ayya samuga Nidhi kaval deivam PMK ❤
ஓ பாவப்பட்ட சமுதாயமா? ஏம்பா துறைமுருகனிடம் எவ்வளவு சொத்து உள்ளது தெறியுமா?
நிர்வாகம் தெரிந்தபா.ம.க மூத்த அறிஞரை துணை பிரதமர் ஆக்கி🙏🏿இருக்கலாம்......... ஏன் கொடுக்கலைன்னா......அவர் ஜெயில்லை
அதிகாரம் இல்லனு சொல்ரது 2026ல்ல முதல்வர் கூறுகிரார்
சென்ற தேர்தலில் தேர்தல் நிலவரம் தாங்கள் அறியவில்லை போல.😊😊
சின்ன மாங்கா உனக்கு ஏன் அந்த கவலை, பெட்டி பதவி வாங்க தயாரா
Boss intha vaati yaru petti kudukala
Supar
துரைமுருகனுக்குதெரியனும்நீங்கள்ஏன்அவருக்குவக்காலத்துவாங்குரீங்க
Super
Nejama soldra thuraimurugan ku tha vanthurukonom
Our Durai Murugan sir is happy & Let him be happy - Don't bother him otherwise he will lose his position
உங்க பதவி ஜி.கே மணிக்கு ஏன் தரலை சின்னய்யா😅😅😅😅
அவரிடம் தான் பாமக தலைவர் பதவி இருந்தது அதை பறித்து தான் அன்புமணி அய்யாக்கு கொடுத்தார்கள்.. நண்பா
👍👍👍👍👍
Yes correct
திமுகவில் மட்டும் தான் சீனியார்டி பார்க்கணும் பாமகவுக்கு அது பொருந்தாதோ!
திமுக காரனே யோசிக்காத அதுவும் அமைச்சர் துரைமுருகனை நினைக்காதபோது ஆடுநனையுதே என்று ஓனாய் கவலைபட்டதாம் அதுபோல இருக்கு
திமுகவில் கலகம் செய்கிறார்கள்.ஏற்கனவே ரஜினி செய்து விட்டார்
ஒத்த சீட்டு கூட வேண்டாம்.. மொத்த நோட்டும் தோட்டத்துக்கு வந்தா போதும்...
Today, we have seen his fight his father...
C.K. mani is experienced than Anbumani
GK மணிக்கு பாமக தலைவர் பொறுப்பை நீங்கள் பிடுங்க வில்லையா.
Durai murugan than cm quality leader
Dmk
❤❤❤
.....தூரைமுருகன்.....அவரும்....வன்னியர்...❤..
ஏன் அவருக்கு வந்து பெரியார் கொள்கை இருக்க கூடாது என்று சொல்கிற அன்புமணி
Richest billionaires family control DMK.
தனியார் மருத்துவ கல்லூரிகள் துவங்க அனுமதி கொடுத்த பொழுது நீ பல ஆயிரம் கோடி லஞ்சமாக வாங்க வில்லையா...?
🤣 மாற்றம் 🙂
😆 முன்னேற்றம் 😂
🥭 mango மணி 🥭
Mannaraachi tharamudiyathu
நீங்கள் ஏன் எங்க ஐயா காடுவெட்டி குருவுக்கு கொடுக்கல
இப்போது மணலை மட்டும்அல்லுகிறர் பிறகு
துணை முதல்வர் கொடுத்திருந்தால்.....
ஆகிஇருக்கும்
....பா...ம...க....💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞...
நீய்...
யாருடா....இதை கேட்க....
பெட்டிக்கு அடி போற்றன் என்னமா பேசறான் பாரு
உன் கதையையே உன் அப்பன் சோலியை முடிச்சுட்டாரு....சொந்த அப்பாவே மதிக்கல...பின்ன மத்த வர்களுக்கு என்ன அட்வைஸ் ...யாராச்சும் கேப்டன்களாக...mathipaankala
அது அவன் அப்பனுக்கே வரல
இவன் என்ன கலப்பு கட்ட நம் தலை எழுத்துனு போக வேண்டியது தான்
எதுக்கு நாளைக்கு சாக போற ஆளுக்கு deputy CM.
Mootha health minister ku why deputy prime minister koduthangala ????? ????
Pmk
ஐயா பாமக தலைவராக அண்ணன் GK.மணி அவர்கள் நன்றாக தான பாமக தலைவராக பாடுப்பட்டு பணிபுரிந்தார்
ஆனால் அந்த பதவியை பறித்து அந்தபதவிக்கு நீங்கள் ஏன் வந்தீர்கள்... GK. மணி அய்யாவே நன்றாகத்தான பதவி வகித்தார் யோசிங்க மக்களே..!
முதலில் உங்க அக்கா பையனுக்கு பதவி கொடுங்க அப்புறம் நாங்க கொடுக்கறும்
ஜி கே . மணி உழைத்து பாமகவின் தலைவர் ஆனார். ஆனால் கட்சிக்குள் வந்த உடன் அவரின் பதவியை பறித்து நீ தலைவர் ஆகிவிட்ட. நீ பேசுற
❤
ஹையோ.. ஹையோ..😂 யாருப்பா அந்த உத்தமர் பேசறது
வெட்கமா இல்லை
Dear polimer news , anna university problm a markka inoru controversy create panitanga asusual
GK மணி செய்யாத தியாகமா?
அப்பா edhuku 2vatti MP akunaru mathavangala akurathu thane
Central govt velai
இதுக்கு முன்னாடியே அண்ணன் சீமான் கேட்டு விட்டார்.
மூத்த உறுப்பினரை பாராளுமன்ற மேலவை உறுப்பினராக்க வேண்டியதுதானே?
Anna Neenga Yean GK Mani Thalaivar Post ah Eduthutu Neenga Vanthinga
ayya kaaduvetti guru ayya vukku neenga yenna panninga ,,mudhalla ungala paaarunga ayya
உங்கள் கட்சி மணியை நீங்கள் சின்ன ஐயா என்று அழைக்காமல் நீங்கள் ஏன் சின்ன ஐயாவா இருக்கீங்க....
Appdi yennatha seithutan
Gk.Mani.thalaivar pathavi koduthuirukkalam
a
நீ யாரு அதை சொல்ல சாதி வெரியனே
Nengal என்ன தியகியா
WOW- Clear Our chief minister is circled by business minister - All about money - Hello business ministers no issues take care of your P/ L account and balance sheet but please pay attention to poor and needy people like vanniar - This community is after better education and basic needs - Not medical colleges and engineering colleges and industries and your fatty bank balance leisure life man
உங்கள்கு என்ன கஷ்டம்
Neenga ethuku pmk thalaivara vanthinga
🥭Bro nenngalum kudumba arsyial pandringala
Mutha pmk leaders Illya En Anbumani En koduthinga
Ok wife mp seat pa waste your time ok
Vanniyar samugam la ... Kuduthutta eppadi
U leadership give to normal thondan first
Neermai speach , i know u please listen as Tamil nange
நீங்கள் எங்வளவு கத்தினாலும் சொரனை இல்லாத மக்களுக்கு அரிவு வராது