எல்லா சமூக மக்களும் வளரணும். தமிழக நலன்தான் முக்கியம். ஆனால் எங்க சமூகத்துக்கு மட்டும் 15 சதவீத இட ஒதுக்கீடு கொடுங்க......😂😂😂 இப்படி ஒரு மோசடித்தனம், அரசியல் பித்தலாட்டம் எங்கேயாவது உண்டா? இப்ப மட்டும் நீங்க ஆதரிச்சா ஸ்டாலின் முதலமைச்சர் ஆனார்? நீயும், உங்கப்பாவும் சுயநல நோக்கோடு சொல்ற எதையும் நம்ம சமூக மக்கள் கண்டு கொள்ளாமல் இருக்காங்க என்பதற்கு உங்களது தொடர் தேர்தல் தோல்விகள் சிறந்த உதாரணம். திமுக, அதிமுக, பா. ஜ. க உள்ளிட்ட கட்சிகள் ஒட்டுமொத்தமாக உங்கள் இருவரையும் புறக்கணித்தால் அதுவே தமிழகத்தில் சாதிய அரசியலுக்கு முதல் சாவு மணியாக இருக்கும்.
Fire speech
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
💪👌👍🙏
பெட்டி வாங்கணும் என்றால் நேரடை கேளு
Nee modu
👍👍👍👍👍
Super anna
திமுக வன்னியர் எதிர்ப்பு அரசியலை செய்கிறது 2026 தேர்தலில் தெரியும்.....😂😂😂 வட மாவட்டங்களில் டேபாசிட் இழக்கும்
Sir pl u all parties try to form honest government don't beg for vote
இப்பவே பெட்டி பேரம் ஆரம்பம், அதற்க்கான இந்த போராட்டம்
நம் வளர்ச்சியும் நம் ஜாதிக்காரன் வளர்ச்சியும் தான் முக்கியம். லஞ்சப்பணத்துல செலவுக்கு 1000கோடி பணமும் தரணும் ரகசியமாக.
Apo vanniyar cast la poratga avagala padika kodatha enada neayam
Never 0.0001% OK 😅
"OH" etharkkuthan entha arppattam,banthavo, mattra makkalukku yellam kodungal yendru kettkka manam varavillaiye sir
நீ விக்ரவண்டியில் தொடை தட்டண என்ன ஆச்சு உன்னால் ஜெயிக்க முடிந்ததா
PMK சாதி கட்சி தான் என்று மீண்டும் உணர்த்தியதற்கு நன்றி
Ambatkar patiyalenam makala padika vecharu vanniyar a yaru padika vepa apo vanniyar la padikava kodatha
dmk pondi kudutha pmk vote
இப்போவே பேரம் ஆரம்பம் 😂
எல்லா சமூக மக்களும் வளரணும். தமிழக நலன்தான் முக்கியம். ஆனால் எங்க சமூகத்துக்கு மட்டும் 15 சதவீத இட ஒதுக்கீடு கொடுங்க......😂😂😂 இப்படி ஒரு மோசடித்தனம், அரசியல் பித்தலாட்டம் எங்கேயாவது உண்டா? இப்ப மட்டும் நீங்க ஆதரிச்சா ஸ்டாலின் முதலமைச்சர் ஆனார்? நீயும், உங்கப்பாவும் சுயநல நோக்கோடு சொல்ற எதையும் நம்ம சமூக மக்கள் கண்டு கொள்ளாமல் இருக்காங்க என்பதற்கு உங்களது தொடர் தேர்தல் தோல்விகள் சிறந்த உதாரணம். திமுக, அதிமுக, பா. ஜ. க உள்ளிட்ட கட்சிகள் ஒட்டுமொத்தமாக உங்கள் இருவரையும் புறக்கணித்தால் அதுவே தமிழகத்தில் சாதிய அரசியலுக்கு முதல் சாவு மணியாக இருக்கும்.
This is wrong understanding and whatever their demands is correct and request privileges based on caste basis.
Ella cast kum idavothukedu eruku but vanniyarku ila bro naga 100/100 eduthalum seet thara matraga sc,st,bc,mbc ka poiduthu
Vanniyars no one respect the ramadoss & anbu money...because of suitcase...
DMK tharathu