கோடி நன்றிகள் பிரகி... திவா... மற்றும் உதவிய உறவுகளுக்கும்!!🙏💯🙏 குழந்தையின் சாப்பாட்டிற்காக கைகொடுத்தது ரொம்ப நல்லது!!அம்மம்மாவின் தேவை நிறைவேற கடவுள் துணை!! அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏🪔🙏 பொல்லாத கலிகாலம்!! ஒழுக்கமற்று போச்சு!! ஆனால் கர்மா அவர்களை வாழவே விடாது....!! கடவுள் வல்லவர்!!🪔🙏🪔
அம்மா என்கிற ஒரு வார்த்தையை கேவலப்படுத்திட்டாங்க பிள்ளை இல்லாதவங்களுக்கு தான் அந்த அருமை புரியும் அவங்களுக்கு எங்க புரிய போகுது அண்ணா நீங்க அவங்களுக்கு உதவி செய்றதுக்கு ரொம்ப நன்றி
தம்பிகள் இருவரின் சேவைக்கு, பாராட்டுகள்!👍💐 உங்களை புலம்பெயர்ந்த தமிழர்கள் நேசிக்கிறார்கள், மிகவும் நம்புகிறார்கள். ஆகவே, நீங்கள் அவர்களுக்கு கட்டாயம் உதவி தேவையானவர்கள் என்று ‘நீங்கள் சொன்னால்’ (பெரியவர்களை காட்டவும்.) ஏற்றுக்கொள்வார்கள். தயவு செய்து சிறுபிள்ளைகளின் முகங்களை மறைக்கப்பார்க்கவும் அல்லது தவிர்க்கவும். ஏனென்றால், படிக்கும் வயதில் இருப்பவர்கள், யாராவது ஏதாவது மனது நோகும் வண்ணம் கூறுவார்கள். அது அவர்களுக்கு மனவேதனையை தரும்.
பிள்ளையை என்கிட்ட தாங்கம்மா... பாவமா இருக்கு அந்த பிள்ளை... யோசிக்கிறான்... இப்பிடி விட்டால் அந்த பிள்ளையின் மனநிலைக்கு கூடாது.. எனக்கு ஒரு ஆண்பிள்ளை தான்.. நான் இந்தப்பிள்ளையையும் சேர்த்து வளர்க்கிறன் என் பிள்ளையாய்
அம்மம்மா அழ அழ அந்த குழந்தை யோசித்து ஏங்கப் போகிறது, அவ இருக்கும் மட்டும் பேர்ம் பிள்ளையைப் பார் த்துக்கும் கொள்ளுவா. குழந்தை பாவம். நாளைக்கு அவள் நடு ரோட்டில் தான் நிற்பா, அப்பதான் அறிவு வரும்.
அந்த பிள்ளைய பக்கத்தில் வைத்து பேசினால் சின்ன பிள்ளையின் மனநிலை பாதிக்கப்படலாம் ஆகவே பிள்ளையின் எதிர்காலம் நல்லதாக அமையவேண்டும் அந்த பிள்ளையை அவரின் அப்பாவிடம் ஒப்படையுங்கம் 💫
பிள்ளையை தகப்பனாரிடம் பொறுப்பு கொடுப்பது தான் நல்ல விடயம்..ஆனால் அந்த பிள்ளை இடம் மாறி வளரும் போது மனநிலை குழப்பமாக மாற சந்தர்ப்பம் அதிகம்... அம்மம்மா கூடவே வளரட்டும் ❤
என்ன அண்ணா இப்புடி நல்ல மனுஷன் இருக்குறீங்க...😂😂உங்க மனசு எவ்ளவு வலிக்கும் எனக்கு தெரியுது... உங்களுக்கு நல்ல மனுசி இனி கிடைக்கும் 😭... பிள்ளைகள் வாழுங்க
நகைய அடகு வைத்த பணம் முடிய அந்த புறம்போக்கு விட்டுட்டு ஓடிடுவான் பிறகு இவளுக்கு காமவெறியும் அடங்கி தெரு நாய் மாதிரி தெரு தெருவா அலையும் போது புரியும் கட்டின புரிசன்ட அருமையும் பிள்ளையின் அருமையும்😢
பிள்ளைகள் பாவம் தம்பியா இப்படியா பாட்டு அம்மாக்கள் இன்னும் இந்த உலகத்தில் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் என்ன பண்றது பிள்ளைய கவனமா வலங்கை அம்மா 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️
தம்பி மட்டக்களப்பு தாண்டவன்வெளி மாதா கோயிலுக்கு முன்பாக 74 வயது அம்மா ஒருவர் தினமும் சாப்பாட்டுக்காக கையேந்தி நிற்கின்றார்.இந்த அம்மாக்கு 30 வயதில் ஒரு மகள் உள்ளாராம்.ஐயங்கேணியைச் சேர்ந்த இந்த அம்மாவுக்கு மகளுடன் வீட்டிலிருந்து சுயதொழில் புரிய வாழ்வாதார உதவி செய்ய முடியுமா. தங்கம்மா எனும் இந்த அம்மா 5ம் கொலணி ஐயங்கேணியில் வசிக்கின்றார் தம்பி முடியுமென்றால் உதவுங்கள்.
காலம் கலியுகம் நடக்குது, அதுதான் பெண்கள் எல்லாம் தலைகீழாக நடக்கிறார்கள் பச்சை மண்ணை விட்டு ஓடிப் போய் விட்டாள்., மதி கெட்ட ஜென்மங்கள், நீங்கள் அந்த வருத்தக்கார பிள்ளைக்கும் குழந்தைக்கும் உதவி செய்யவும். பிரபா, திவாவுக்கும் வாழ்த்துக்கள்.
இந்த பிள்ளை பாவம் இப்படி இந்த அம்மா அழுதுகிட்டு இருக்க பிள்ளையின் மனது பாதிக்க போகிறது அவநிச்சயம் திரும்பி வருவா எனி ஏர்ருக்க கூடாது அம்மாவும் தகப்பனும் நல்லாக பாத்துக்க வேண்டும்
ஒன்றும் யோசிக்க வேண்டாம் அம்மாஅவ அழுந்தவதை நீங்கள் கண்ணால் பார்ப்பீர்கள் குழந்தை இன் வலி அவக்கு புரியவில்லை கணவன் அழுகிறார் அவ கூடிய கெதியில் ரோட்டுக்கு வருவா 🇨🇭🙏
No. That's not good. Then he'll marry again and this child will affect with the step mother. This child can live with the grandmother and with that aunty
இப்படிப்பட்ட புருஷனை விட்டவள் கட்டாயம் தன் புருஷனின் அருமையை ஒருநாள் உணருவாள் தம்பி நீ அழாதப்பா கடவுள் உன்கண்ணீருக்கு பதில் தருவார் கவலைப்படாதே கட்டாயம் உனக்கு நல்ல ஒரு life அமையப் போகிறது ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக அனுபவி ராசா
பிள்ளையின் வருங்காலம் ?..........? விபரம் புரியாத பிஞ்சு மனம்.. இது ஒரு அம்மா செய்யும் வேலையா ?. அம்மா நடக்கக்கூடாது நடந்திட்டுது குழந்தை மனம் பாதிக்க கூடாது அழாதீங்க. ஒரு தாய்க்கு பிள்ளைதான் உலகம். இந்த தாய்க்கு தன் சந்தோசம் தான் உலகம்
கோடி நன்றிகள் பிரகி... திவா... மற்றும் உதவிய உறவுகளுக்கும்!!🙏💯🙏
குழந்தையின் சாப்பாட்டிற்காக கைகொடுத்தது ரொம்ப நல்லது!!அம்மம்மாவின் தேவை நிறைவேற கடவுள் துணை!! அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏🪔🙏
பொல்லாத கலிகாலம்!!
ஒழுக்கமற்று போச்சு!!
ஆனால் கர்மா அவர்களை வாழவே விடாது....!!
கடவுள் வல்லவர்!!🪔🙏🪔
அம்மா என்கிற ஒரு வார்த்தையை கேவலப்படுத்திட்டாங்க பிள்ளை இல்லாதவங்களுக்கு தான் அந்த அருமை புரியும் அவங்களுக்கு எங்க புரிய போகுது அண்ணா நீங்க அவங்களுக்கு உதவி செய்றதுக்கு ரொம்ப நன்றி
தம்பிகள் இருவரின் சேவைக்கு, பாராட்டுகள்!👍💐
உங்களை புலம்பெயர்ந்த தமிழர்கள் நேசிக்கிறார்கள், மிகவும் நம்புகிறார்கள். ஆகவே, நீங்கள் அவர்களுக்கு கட்டாயம் உதவி தேவையானவர்கள் என்று ‘நீங்கள் சொன்னால்’ (பெரியவர்களை காட்டவும்.) ஏற்றுக்கொள்வார்கள். தயவு செய்து சிறுபிள்ளைகளின் முகங்களை மறைக்கப்பார்க்கவும் அல்லது தவிர்க்கவும்.
ஏனென்றால், படிக்கும் வயதில் இருப்பவர்கள், யாராவது ஏதாவது மனது நோகும் வண்ணம் கூறுவார்கள். அது அவர்களுக்கு மனவேதனையை தரும்.
பிள்ளையை என்கிட்ட தாங்கம்மா... பாவமா இருக்கு அந்த பிள்ளை... யோசிக்கிறான்... இப்பிடி விட்டால் அந்த பிள்ளையின் மனநிலைக்கு கூடாது.. எனக்கு ஒரு ஆண்பிள்ளை தான்.. நான் இந்தப்பிள்ளையையும் சேர்த்து வளர்க்கிறன் என் பிள்ளையாய்
அம்மம்மா அழ அழ அந்த குழந்தை யோசித்து ஏங்கப் போகிறது, அவ இருக்கும் மட்டும் பேர்ம் பிள்ளையைப் பார் த்துக்கும் கொள்ளுவா. குழந்தை பாவம். நாளைக்கு அவள் நடு ரோட்டில் தான் நிற்பா, அப்பதான் அறிவு வரும்.
அவா இப்ப போனவனிட்ட ஒரு பிள்ளைய வேண்டிட்டி இன்னொருவனோட போவா இல்லாட்டி றோட்டுக்கு வருவா இது இந்த அம்மா விடும் கண்ணீரின் மற்றும் பிள்ளைகளின் சாபம் 😢😢😢😢
😭😭அம்மா கவலைப்பட வேண்டாம் வெளிநாட்டில் இருக்கிற தம்பி யோசிக்கா திங்க உங்களுக்கு கடவுள் நல்லவாழ்கை தருவார்
அந்த பிள்ளைய பக்கத்தில் வைத்து பேசினால் சின்ன பிள்ளையின் மனநிலை பாதிக்கப்படலாம் ஆகவே பிள்ளையின் எதிர்காலம் நல்லதாக அமையவேண்டும் அந்த பிள்ளையை அவரின் அப்பாவிடம் ஒப்படையுங்கம் 💫
எங்கட அக்காக்கள் இருந்திருந்தால் பச்சை மட்டை அடி விளுந்திருக்கும்
அம்மாவின் கண்ணீர் எவ்வளவு வலிமையானது என்பதை வெகுவிரைவில் காட்டும்
பாவம் பிள்ளை கவனமாக பார்த்துக் கொள்ள வும் அம்மா
பிரகி இப்படி ஒரு பெண்ணா பெண் இனத்திற்கே அவமானம். அந்த குழந்தை ரொம்ப பாவம். அந்த பச்சை பாலகன் மனநிலை எப்படி இருக்கும் அட கடவுளே 😢😢😢
தம்பி கவலை வேண்டாம் உங்களுக்கு நல்ல வாழ்க்கை இருக்கு நல்ல பெண் கிடைக்கும்
நாடு நாகத்தை நோக்கி சொல்லுகின்றது குழந்த பாவம்😭🤯💔
சின்னப்பிள்ளையை மடியில் வைத்துகௌகொண்டு அழுவது நல்லதல்ல பிள்ளையின் மனம் பாதிக்கும்
பிள்ளையை தகப்பனாரிடம் பொறுப்பு கொடுப்பது தான் நல்ல விடயம்..ஆனால் அந்த பிள்ளை இடம் மாறி வளரும் போது மனநிலை குழப்பமாக மாற சந்தர்ப்பம் அதிகம்... அம்மம்மா கூடவே வளரட்டும் ❤
என்ன அண்ணா இப்புடி நல்ல மனுஷன் இருக்குறீங்க...😂😂உங்க மனசு எவ்ளவு வலிக்கும் எனக்கு தெரியுது... உங்களுக்கு நல்ல மனுசி இனி கிடைக்கும் 😭... பிள்ளைகள் வாழுங்க
Thambi 2 perukum thanks good job 🎉🎉
பிரகல இந்த அம்மாவுக்கு மாதம் மாதம் உதவி செய்யுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭
அவளுக்கு ஆம்பள சுகம் தான் தேவை அவள கடவுள் மன்னிக்க மாட்டார்
அந்த பெண் திரும்பி கண்ணீருடன் வந்து நிப்பா மிக விரைவில்
எஸ் கோடிவீதம் 👍👍👍
பிள்ளையின் துடிப்பு எள்ளளவும் இல்லாதவள் பெண் இல்லை 😠😠😠😠😠😠😠😠
நகைய அடகு வைத்த பணம் முடிய அந்த புறம்போக்கு விட்டுட்டு ஓடிடுவான் பிறகு இவளுக்கு காமவெறியும் அடங்கி தெரு நாய் மாதிரி தெரு தெருவா அலையும் போது புரியும் கட்டின புரிசன்ட அருமையும் பிள்ளையின் அருமையும்😢
ஆசை அறுபதுநாள் மோகம்முப்பதுநாள் வருவா அழாதீங்கள் அம்மா
Rj peragalathan 🖤💙😘
பிள்ளைகள் பாவம் தம்பியா இப்படியா பாட்டு அம்மாக்கள் இன்னும் இந்த உலகத்தில் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் என்ன பண்றது பிள்ளைய கவனமா வலங்கை அம்மா 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️
தம்பி மட்டக்களப்பு தாண்டவன்வெளி மாதா கோயிலுக்கு முன்பாக 74 வயது அம்மா ஒருவர் தினமும் சாப்பாட்டுக்காக கையேந்தி நிற்கின்றார்.இந்த அம்மாக்கு 30 வயதில் ஒரு மகள் உள்ளாராம்.ஐயங்கேணியைச் சேர்ந்த இந்த அம்மாவுக்கு மகளுடன் வீட்டிலிருந்து சுயதொழில் புரிய வாழ்வாதார உதவி செய்ய முடியுமா. தங்கம்மா எனும் இந்த அம்மா 5ம் கொலணி ஐயங்கேணியில் வசிக்கின்றார் தம்பி முடியுமென்றால் உதவுங்கள்.
இனிமே அந்த 20 பையனுக்கும் இதே நிலை வரும் அப்போ அவனும் அவன் குடும்பமும் இதே போல கதறுவாங்க எல்லாம் கர்மா...😍
காலம் கலியுகம் நடக்குது, அதுதான் பெண்கள் எல்லாம் தலைகீழாக நடக்கிறார்கள் பச்சை மண்ணை விட்டு ஓடிப் போய் விட்டாள்., மதி கெட்ட ஜென்மங்கள், நீங்கள் அந்த வருத்தக்கார பிள்ளைக்கும் குழந்தைக்கும் உதவி செய்யவும். பிரபா, திவாவுக்கும் வாழ்த்துக்கள்.
இந்த பிள்ளை பாவம் இப்படி இந்த அம்மா அழுதுகிட்டு இருக்க பிள்ளையின் மனது பாதிக்க போகிறது அவநிச்சயம் திரும்பி வருவா எனி ஏர்ருக்க கூடாது அம்மாவும் தகப்பனும் நல்லாக பாத்துக்க வேண்டும்
அவள் நீண்ட நாளா தொடர்பில் இருந்திருக்க வேண்டும் அவன் அடித்து துரத்து மட்டும் வாழட்டும்
எவளவு உதவியும் செய்யலாம் but எப்படி அந்த பிள்ளைக்கு அன்பு மனஆறுதலை கொடுப்பது?
ஒன்றும் யோசிக்க வேண்டாம் அம்மாஅவ அழுந்தவதை நீங்கள் கண்ணால் பார்ப்பீர்கள் குழந்தை இன் வலி அவக்கு புரியவில்லை கணவன் அழுகிறார் அவ கூடிய கெதியில் ரோட்டுக்கு வருவா 🇨🇭🙏
இந்த குழந்தையை விட்டு விட்டு போற தாய் ஏன் பிள்ளையை பெற்றவள். தாய்மார் தயவு செய்து பிள்ளைகளை தவிக்க விடாதீர்கள்.
Amma God bless you Germany 😢
நன்றிதம்பி
அம்மாஇந்த-வோசைய-நினச்சி-அழாதிங்க-வோச-புரிசன்-தவிக்கான்-வோச🇶🇦🇶🇦🇶🇦🇶🇦👍
வெளிநாட்டு வாழ்கை ?
என்ன சொல்வதென்று புரியவில்லை பிரிந்து வாழ்வதில் நிறைய பிரச்சினைகள் உள்ளது
இந்த ரவுடிகள் பிள்ளைகள் ள குறித்து யோசிக்காலுகள்ளே பாபம் அந்த குழந்தை
சரி இனி நடந்தது நடந்தது தான்.குழந்தையின் எதிர்காலத்தைப் பார்த்துக்குங்க.அவளை சேர்த்துகொள்ளாதீங்க
காலம் கலியுகம்.😂😂😂.நன்றி🎉.
Pawam anthe Anna . Iraivan anthe Anna ku nalla vaalkai ye kudukenum 🥹🥹🥹
அம்மாஅழ.பிள்ளை. கவலை.படபோகுது
இனிமே அந்த 5 வயது பையன தான் எல்லாருமே கேலி செய்வாங்க பாவம் அவன்...😢😢😢 அவன் எதிர் காலமே போச்சி.😢
God bless you
❤😊nice video ❤supar 😊🎉
என்னால் தங்க மூடியல😢😢😢😢அம்மா காத்தாதிங்க 🙏🙏
Ammavum pavam pillaium pavam oru thathai alavachu vallura valkkai nallathaka irukkathu nalla valavum mattanga amma vidum kanner pavam than kidaikum
Anna rompa kavalaiyaana sampavam iyo kadavule paavam Antha kulanthai
Give the child to his father that's good for his future
No. That's not good. Then he'll marry again and this child will affect with the step mother. This child can live with the grandmother and with that aunty
Got blessed ❤❤❤
இப்படிப்பட்ட புருஷனை விட்டவள் கட்டாயம் தன் புருஷனின் அருமையை ஒருநாள் உணருவாள் தம்பி நீ அழாதப்பா கடவுள் உன்கண்ணீருக்கு பதில் தருவார் கவலைப்படாதே கட்டாயம் உனக்கு நல்ல ஒரு life அமையப் போகிறது ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக அனுபவி ராசா
அண்ணா அம்மாவ பாக்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அம்மாக்கு ஆறுதல் சொல்லுங்க 😢
Super🎉🎉
O Lord help them💙 parithabamana nilai enna sollurathu 😓
அந்த ஏழரை போயிடிச்சி.... இந்த பாட்டி ஏன் இப்படி அழுகிறா ? குழந்தை துன்ப படப்போவுது
வணக்கம் தம்பிகளா ❤❤
அம்மா அழதிங்க இவள் பெண் ஐெ ன்மமே இல்லை பெத்த பிள்ளையை விட்டுத்து போறவள் தாய் இல்ல பேய்
This wife no good husband very nice
என்னங்க தம்பியாக இப்படியாக இருக்கிறது
🙏🏻🙏🏻❤️👍🏻
Great
அண்ணா அந்த குழந்தைக்கு என்ன ஹெல்ப் வேணாலும் சொல்லுங்க
அச்சோ மிகவும் கொடுமை இந்த சின்ன பிள்ளைபாவம்
இப்படியும் சில மனிதர்கள்...
Amma kawala padaathiga pullada appa erukaaruthane pullaya paathukuwaaru
Anth pillaya appa paarththu kollanum pillaya nalla valarkkanum ammamma paavam 😢 ponaval nalla kasta pattu rottila nikkanum peththa pillaya vittu povala oruththi 😊
😢😢😢❤❤🙏🙏🙏
Ammammma Alathinka😢😢😢😢
அம்மா pillajai tankamma pls
15:37
Nobody's care longer life
What ever likes take it easy,
❤❤❤❤❤
Enoda stry thabi 😢
Kiruku pombala ... paavam chinna pyan 😢... alaadheenga paati...pyan aluvaan.manasu valikudhu... kandipa andha ponaala pyana paakama iruka mudiaadhu ...kandipa vitutu vanthuruva ...kavala pada vayndaam chinna thambi...nalla oru thai paasam ullaval thirumbi varuvaal
🎉❤🎉🎉❤❤😂😂😂
Kadayule ethalam pakkurappo manasu rompa kastama erukku
Nalla nadippu
😮😮😮
Pillaikku mun can kathakkireengal pavam
🙏
Ingkaeyum ippadi oruthi pannivittu phoye vidda 2pillaikala vittu😢😢😢😢😢
Awal thirimby kattayam ungal kaladyil waruwal
😢😢😢❤️
நல்ல கணவன் பக்கத்தில் இல்லாததால் அரிப்பு எடுத்து ஓடி விட்டாள்.
அவன் fd தான்😢 தகவல் வேண்டும் என்றால் கேளுங்கள் 😢
எல்லாம் smart phone செய்கிற வேலை
🙏👌👍🎉
❤❤❤🙏🏽😓😓😭😭😭
😢
Uttai pidittha pengal
குழந்தைக்கு முன்பு அழுதால்,குழந்தையின் இருதயம் ,படிப்பு பாதிக்கப்படும்
❤❤🍉❤❤❤❤❤❤❤❤❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அண்ணா. நானும் உங்க ஊர் ponnu வாழ்க முடிஞ்சா நானுணம் உன் கூட na 🙏🙏🤣😂😭
Vayathu pona adkalukkum help pannubinkala
Kanvan.innotovanud.thodrbo.arinduthan.pirsanai.poddullar
பெண்ணல்லபேய்தான்
Ithukku uthavi seiya poitgkala ean? 😊
💔💔💔☝☝☝☝🙌☝☝🙌
நல்ல காலம்
பிள்ளையின் வருங்காலம் ?..........? விபரம் புரியாத பிஞ்சு மனம்.. இது ஒரு அம்மா செய்யும் வேலையா ?. அம்மா நடக்கக்கூடாது நடந்திட்டுது குழந்தை மனம் பாதிக்க கூடாது அழாதீங்க. ஒரு தாய்க்கு பிள்ளைதான் உலகம். இந்த தாய்க்கு தன் சந்தோசம் தான் உலகம்
😢😢😢😢😢😢
😢😢😢😢😢😢😢😢😢😢😢