கடை ஞாயிறு , மண்டை விளக்கு , Kachabeswarar temple , Kanchipuram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 158

  • @subathrashekar3105
    @subathrashekar3105 5 ปีที่แล้ว +1

    கணேஷ் நல்ல அருமையான பயனுள்ள தகவல், வாழ்க வளமுடன்

  • @sharmilashashi4395
    @sharmilashashi4395 5 ปีที่แล้ว +3

    வணக்கம் கணேஷ், ரொம்ப வித்யாசமான ஒரு திருவிழா. நான் இதுவரை இந்த கோயிலை பற்றி கேள்வி பட்டதில்லை, அருமையான தொகுப்பு! நன்றிகள் உங்களுக்கு !

  • @usharani8027
    @usharani8027 5 ปีที่แล้ว +18

    ஹாய் கணேஷ் கண்ணா நான் இதுவரை மண்டை விளக்கு பற்றி கேள்வி பட்டதில்லை !!! இவ்வளவு விரிவாக அழகாக எடுத்து பதிவிட்டதற்கு மிகவும் நன்றி நீ கூறுவது போல் மண் பாண்டத்தில் எடுத்தால் தான் நல்லது எவர்சில்வர் சரியில்லை அதனால் பலனுமில்லை பூஜை விஷயத்தில் எவர்சில்வர் பாத்திரம் உபயோகிக்க கூடாது மற்றும் உன்னுடைய பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு எனக்கு மிகவும் பிடித்து உள்ளது வாழ்த்துக்கள் பதிவிட்டதற்கு மிகவும் நன்றி கண்ணா ஸ்ரீ ராம ஜெயம்

  • @tigerpass4216
    @tigerpass4216 5 ปีที่แล้ว +2

    Manda vilakku Festival video excellent. Very nice coverage of Manda vilakku

  • @shobhavinodh2523
    @shobhavinodh2523 5 ปีที่แล้ว +1

    Thiruvila nale chinna vayasula pona nabhagam varudhu☺very nice video 👍👍🙏

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 5 ปีที่แล้ว +3

    This is the first time iam hearing about MANDAVILAKU. THANK YOU SO MUCH

  • @seshamanivamanan8208
    @seshamanivamanan8208 2 ปีที่แล้ว

    Nice video, very informative. Continue giving such videos. வாழ்த்துக்கள் 👌👌

  • @ramasamysundaram8503
    @ramasamysundaram8503 5 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை வித்தியாசமாக இருந்தது

  • @sankarankonar2505
    @sankarankonar2505 5 ปีที่แล้ว

    மண்டை விளக்கு மகத்தான விழா, புதுமையான ஒன்று, எங்கள் பக்கம்மn விளக்கு, நேர்த்திக்கடன் - விளக்கம் பதிவு அருமை

    • @janakavallibalasubramanian1392
      @janakavallibalasubramanian1392 2 ปีที่แล้ว

      புது தகவல். மிக்க நன்றி.மீதி நாட்களில் எடுக்க கூடாதா? கூட்டம் அதிகமாக உள்ளது. வயதாகி விட்டது.ஆனால் இறைவன் அருள் வேண்டுகிறேன்.

  • @balakrishnansrinivasan6543
    @balakrishnansrinivasan6543 5 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி கணேஷ் ஜி... excellent subject & coverage..👌👌🙏🙏🙏💐💐

  • @ganeshmannanperumal7632
    @ganeshmannanperumal7632 4 ปีที่แล้ว

    நன்றி கணேஷ் ராகவ்.

  • @kalyani-g7t8f
    @kalyani-g7t8f 5 ปีที่แล้ว +3

    கச்சபேஸ்வரர் கோயில் மண்டை விளக்கு விழா அருமை. நன்றி

  • @shanthysivalingam394
    @shanthysivalingam394 5 ปีที่แล้ว

    அருமை அருமை நன்றி கணேஷ்.
    தெரியாத விசயங்களை தெரிந்து கொண்டேன் .வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @hra345
    @hra345 4 ปีที่แล้ว +2

    Enga ooru kanchipuram....
    One of the big festivals...
    .
    ..

  • @parthibangovindaraj1931
    @parthibangovindaraj1931 4 ปีที่แล้ว

    I am panapakkam from ranipet district near to kanchipuram remember my childwood days yearly once nanga familyoda poi mandaivelaku edupom romba excited irukom ipaum nanga ithukum apraam karuda sevai and என் அப்பன் ஏகம்பனின் வெள்ளி தேருக்கும் போவோம் அப்புறம் காமாட்சி அம்மன் கோவில்

  • @தமிழன்டா-ச3த
    @தமிழன்டா-ச3த 5 ปีที่แล้ว +3

    Me too went yesterday kachabeshwarar arul yellarukum kedaikanum om namasivaya

  • @umamaheshwari5510
    @umamaheshwari5510 4 ปีที่แล้ว

    Good job.Nerla pathadhu pola irukku.

  • @sinthalavadampathyoddancha30
    @sinthalavadampathyoddancha30 5 ปีที่แล้ว +2

    Wow super pa video

  • @sreejanmv2963
    @sreejanmv2963 5 ปีที่แล้ว

    All video super ji I like it hindu culture

  • @chandraayengar5677
    @chandraayengar5677 5 ปีที่แล้ว +1

    Kachabeswarar mandai vilakku your video threw first time see very crowd bro you take video thanks Ganesh bro God bless you and your friends 👍

  • @chandralekha6296
    @chandralekha6296 5 ปีที่แล้ว +3

    Super 👌 First time I heard this Festivel.. Story of this festival is very interesting one. Heavy crowd. Near the koil pond sorrowindings people crowd and Temple kopuram all are looking so beautiful. Thank you and Krishna
    🌷🌷👃👃🌷🌷

  • @padmarani1183
    @padmarani1183 5 ปีที่แล้ว +1

    காஞ்சி கண்ணன் கணேஷ் ராகவ்க்கும் கிருஷ்ணனுக்கும் வணக்கம் ... மண்டைவிளக்கு புதிதாக இருக்கிறது... விளக்கம் அருமை ... வாங்க போகலாம்.என்று பக்தியுடன் வீட்டில் இருந்த படியே கச்சபரேஸ்வரர் கோவில் அழைத்து சென்று , விளக்கு பற்றிய விளக்கமும் கொடுத்து பார்க்க வைத்ததற்கு நன்றி மகனே ... இந்த மாதிரியான வழிபாடு தெரிய வைத்ததற்கு நன்றி ...இருவரும் 16ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க ...

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 5 ปีที่แล้ว +2

    ஹாய் கணேஷ் நல்ல தகவல் நன்றி நன்றி

  • @meganathanb3923
    @meganathanb3923 5 ปีที่แล้ว +1

    இது எங்களுக்கு புதுசா இருக்கு கணேஷ் இந்தமாதிரி ஒரு விழா, நான் கேள்விப்பட்டதில்லை இதுவரை, இது புதிய தகவலா இருக்கு,நன்றி நன்றி தம்பி

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 5 ปีที่แล้ว

    Happy to see the crowd and their bakthi. Very nice video Ganesh, thanks Ganesh & Krishna

  • @sathiyar4425
    @sathiyar4425 5 ปีที่แล้ว

    கச்சபேஸ்வரர் கோவில் மண்டை விளக்கு சூப்பர் அதைவிட உங்க ரெவியூஉம் சூப்பர் இன்றும் கூட்டம் இருக்கும் சோமவரப்ரதோஷம் நான் விமலாக்கவோட அம்மா சூப்பர் கணேஷ் கண்ணா

    • @sathiyar4425
      @sathiyar4425 5 ปีที่แล้ว

      மனதிற்கு திருப்தியாக இருந்தது கண்ணா 👌👌🙏🙏🙏🙏🙏👍👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌🙏🙏🙏

  • @panduranganv1597
    @panduranganv1597 3 ปีที่แล้ว

    Superb explaining Raghav. Vazhga valamudan.

  • @tjayaraman3547
    @tjayaraman3547 5 ปีที่แล้ว +1

    Great job! You have really covered it well

  • @minions_motif
    @minions_motif 5 ปีที่แล้ว +1

    Hai bro enga village mariyamman koil festival Partha mathiri irukku mandai vilakku festival sema groud nagar Sannathi parthathumthan first video ninaivukku varuthu thank you bro

  • @leelabarani1863
    @leelabarani1863 5 ปีที่แล้ว +1

    Ganesh ragav super, keep on doing, each and every video's feel us blessed. All the best.

  • @nageshwarjoshi9953
    @nageshwarjoshi9953 4 ปีที่แล้ว

    Very good thanks Rajgopal iyengar Mumbai

  • @gopalakrishna3277
    @gopalakrishna3277 4 ปีที่แล้ว

    Super festival in Kanchipuram sir

  • @msms9146
    @msms9146 5 ปีที่แล้ว +2

    Nice to know such old traditions...

  • @drkiran9874
    @drkiran9874 5 ปีที่แล้ว

    Dear Ganesh Raghavaji, thanks for showing Kanchipuram Eshwara temples Shiva Deepa festival utsava. Thanks for showing mud pots to light the lamp. Thanks for telling this, Lighting the lamp will cure ENT problems. Surprise to see Making of Pongal in Non Pongal month also. Usually Pongal festival is celebrated on January 14th or 15th ( Makara Sankranthi) every year. Thanks for showing Kanchipuram Eshwara special utsava to all. Mostly, people will pray God by keeping in hand only. Thanks for showing that people will keep in head and do pooja here. I think this is the Speciality of this temple utsava.

  • @girijanagarajan9810
    @girijanagarajan9810 4 ปีที่แล้ว

    Ganesh,indha,mandai,vilakku,yenbadhu,7,adhara,chakarangalin,valiyaga,uchhiyil,Ulla,sahasrarathhil,Oli,saroopamaga,kadavulai,kurippadhu

  • @preethis3839
    @preethis3839 5 ปีที่แล้ว +1

    Eappadi sir evvalavu koottathula eadutthenga

  • @sunflowergirl2038
    @sunflowergirl2038 5 ปีที่แล้ว +1

    Doctoruku Ellam doctor ,Lord Shiva,🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽.Nantri kanchi Kanna.

  • @vasanthishanmugaraj8217
    @vasanthishanmugaraj8217 5 ปีที่แล้ว +1

    Nandri ........No words to say.

  • @muthumurugesanx-b5543
    @muthumurugesanx-b5543 5 ปีที่แล้ว

    நன்றி கணேஷ்.கிருஷ்ணன்

  • @pramilavel1739
    @pramilavel1739 5 ปีที่แล้ว +1

    Awesome brother not heard of this new to us.Hars off.

  • @omnamashivaya2372
    @omnamashivaya2372 5 ปีที่แล้ว

    Nan comment la ketta video upload pannathukku thank you so much bro

  • @vijisai9210
    @vijisai9210 3 ปีที่แล้ว

    Veetilernthu ithe ready pani kondupolama. Ilana ithelam koil vaasala than vaanganuma. Villakam solungal. Ithu only karthikai sunday matum than seiyanuma.

  • @shanthimurugan924
    @shanthimurugan924 5 ปีที่แล้ว +1

    My favourite festival and sweet memories, thanks

  • @vinodhkumarrangarajan2730
    @vinodhkumarrangarajan2730 5 ปีที่แล้ว

    good vidieo.plese show kailasanathar kovil and ekambareshwarar kovil.

  • @sarathab6898
    @sarathab6898 5 ปีที่แล้ว

    Super good mags

  • @aishumohan3968
    @aishumohan3968 5 ปีที่แล้ว +2

    Super bro.very interesting

  • @kalavathithirunavukkarasu8164
    @kalavathithirunavukkarasu8164 5 ปีที่แล้ว

    Nice coverage you all ways done a good job see you again

  • @hemadevis2062
    @hemadevis2062 5 ปีที่แล้ว

    super raghav good to see the kadai zhayiru Festival,,,i had came hear one year 👌👌💐👍👍

  • @veluthulasiram3687
    @veluthulasiram3687 5 ปีที่แล้ว

    Very nice Your photography I Liked ur Video frm hyd

  • @maharajan3710
    @maharajan3710 5 ปีที่แล้ว

    போன வருஷம் இதே நேரம் உங்க ஊர்ல இந்த மண்ட விளக்கு பார்த்தோம். அப்படியே பரவசமாயிட்டோம். அப்ப இந்த திருவிழா பெயர் தெரியாது. அருமை.

  • @KathirVel-bk9ee
    @KathirVel-bk9ee 5 ปีที่แล้ว

    super bro tq bro engalium paka vaithathuku

  • @gokilasanthanaraman8412
    @gokilasanthanaraman8412 4 ปีที่แล้ว

    ஹாய் கணேஷ் கச்சபேஸ்வரர்கோவில்மண்டை விளக்கு பூஜை பற்றி கேள்வி படுகிறேன விளக்கமாக உள்ளது நன்றி

  • @naveenp5705
    @naveenp5705 5 ปีที่แล้ว +1

    Hai bro super nalla padivu,👍👍👍🙏🙏🙏

  • @telugenaswasa352
    @telugenaswasa352 4 ปีที่แล้ว

    Masam oru puthu saangiyam create pandringe apram adhaye viral pani agananuru purananuru potiruku nu solvinge ipo manda vilaku aduthamasam thonda vilaku varum apram thoda vilaku inum yenna yenna vilaku varumo

  • @sharadaviswanathan8316
    @sharadaviswanathan8316 5 ปีที่แล้ว

    Super coverage

  • @haripriyaganesh603
    @haripriyaganesh603 5 ปีที่แล้ว +1

    Superb gift

  • @Hema-ls9vx
    @Hema-ls9vx 5 ปีที่แล้ว +1

    Super bro 🤗👌 na ethurpartha vedio 🤗🤗🤗🤗tq bro🙏🙏🙏😊🌷🌷🌷👍👍👍👍👍👍

  • @viswanathans8941
    @viswanathans8941 5 ปีที่แล้ว +4

    See the beautiful culture of Hinduism. It has remedy for all ills and evils. It is shocking how people are getting converted without assessing the eternal Hinduism. Let every hindu be proud of his culture and heritage and celebrate all Hindu festival in a grand manner as that will relieve of all pains in our life. Sanatana Hindu dharma ki jai. Jai Sri ram.

  • @preethis3839
    @preethis3839 5 ปีที่แล้ว +1

    Erundhalum great sir

  • @kr10minutescookingforbache30
    @kr10minutescookingforbache30 5 ปีที่แล้ว +1

    Super

  • @premavenkasan2884
    @premavenkasan2884 5 ปีที่แล้ว +1

    Nan ethipartha video. Tq br

  • @yensatin
    @yensatin 5 ปีที่แล้ว

    We came 2nd week to this temple. Not much crowd... Expecting you may come and eager to meet u...Good coverage

  • @gokulanmurugan7110
    @gokulanmurugan7110 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 5 ปีที่แล้ว

    முதன் முதலாக மண்டை விளக்கு பற்றி கேள்விப்படுகிறேன். இறைவழிபாடும், நம்பிக்கையும் தானே வாழ்க்கை ...அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏 கண்டிப்பாக ஒருமுறை இக்கோவிலுக்கு வரவேண்டும்...நன்றி ராகவ்.. எல்லா நாட்களிலும் இதை செய்யலாமா I am from bangalore ....

  • @parvathisoundararajan1516
    @parvathisoundararajan1516 5 ปีที่แล้ว

    Good information

  • @seshadrir8741
    @seshadrir8741 5 ปีที่แล้ว

    Hi GR, nice experience, once i came for this festival

  • @vasudevankrishnasamy1607
    @vasudevankrishnasamy1607 5 ปีที่แล้ว +1

    நன்றி 🙏

  • @naveenkrishna2215
    @naveenkrishna2215 5 ปีที่แล้ว +1

    நன்றி

  • @Tamiz3773
    @Tamiz3773 5 ปีที่แล้ว

    என் தம்பி சிறிய விபத்தில் தலையில் அடிபட்டு ரத்தம் உறைந்த நிலையில் ஒரு கார்த்திகை தீபம் அன்று நடந்தது, நான் என் தம்பி சரியானால் மண்டை விளக்கு எடுப்பதாக வேண்டிக்கொண்டேன் .என் தம்பி நல்ல படியாக பிழைத்து வந்துவிட்டான்.காதுகளில் ,தலையில் நீண்ட காலம் தொல்லைகள் இருந்து வேண்டிக்கொண்டால் கச்சபேஷ்வரர் நம்மை நிச்சயம் காப்பாற்றுவார்.இது என் அனுபவ உண்மை.(முழு நம்பிக்கையுடன் வேண்டினால்)🙏🙏🙏

  • @naveenp5705
    @naveenp5705 5 ปีที่แล้ว +1

    Gift super bro 👌

  • @rangarajankrishnaswamy7255
    @rangarajankrishnaswamy7255 5 ปีที่แล้ว

    One of the well maintained temples at kpm. Ent specialist

  • @muthumuthu5132
    @muthumuthu5132 5 ปีที่แล้ว +1

    Hi Ganesh last week starting ur video super

  • @KarthikKarthik-ls5ur
    @KarthikKarthik-ls5ur 5 ปีที่แล้ว

    Nice ji super

  • @thaannyamagesh7820
    @thaannyamagesh7820 5 ปีที่แล้ว +8

    mandai vilakku.. first time hearing such a word .. nice crowd.. tq for this vlog kk

  • @padmarani1183
    @padmarani1183 5 ปีที่แล้ว

    Ganesh Ragav !!! Hope that subscribers is Thiruthani Balaji ...Am I right ??? ,very nice of him for appreciating Ganesh's dedication...

    • @GaneshRaghav
      @GaneshRaghav  5 ปีที่แล้ว

      Yes he is thiruthani balaji

  • @krishnasridharan987
    @krishnasridharan987 5 ปีที่แล้ว +1

    Nice

  • @kichenassamypartha8572
    @kichenassamypartha8572 5 ปีที่แล้ว

    Hi bro vadhalur deepam poguga pls tanks bro fr france

  • @kannapirank2906
    @kannapirank2906 5 ปีที่แล้ว +1

    Thanks Ganesh

  • @malarvizhi174
    @malarvizhi174 5 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌

  • @shanmathisriramshanmathisr9087
    @shanmathisriramshanmathisr9087 5 ปีที่แล้ว

    Naanga kooda Oru kadai gnayiru poi irukkirom bro.heavy crowd.

  • @sarandsk
    @sarandsk 5 ปีที่แล้ว +1

    Congratulations for 55K Subscribers bro, will reach 100K soon...

  • @indraprithivi
    @indraprithivi 4 ปีที่แล้ว

    Thank you

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 5 ปีที่แล้ว

    Mandai vilakku edupathu etharu endru therinthukolla mudinthathu nandru thambi

  • @SamSam-fd9vb
    @SamSam-fd9vb 5 ปีที่แล้ว +1

    good

  • @parthasarathypadmanabhan1587
    @parthasarathypadmanabhan1587 5 ปีที่แล้ว

    Kadai sunday means last sunday in karthigai month

  • @lusiyarush341
    @lusiyarush341 5 ปีที่แล้ว

    Kayal 🙏🙏🙏🙏🙏

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 5 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @papujinji5397
    @papujinji5397 5 ปีที่แล้ว +3

    இதெல்லாம் யார் clean செய்வார்கள்?

  • @lakshmiarumugam3624
    @lakshmiarumugam3624 5 ปีที่แล้ว +2

    Ethu mudichutucha evlo naal irukum please reply pannuga

    • @kannadasankannan6038
      @kannadasankannan6038 5 ปีที่แล้ว

      Next Sunday is the last Sunday 15 of this month Sunday is the special day for this

    • @kannadasankannan6038
      @kannadasankannan6038 5 ปีที่แล้ว

      Coming Sunday is the last Sunday 15 the of this month Sunday is special for this event

    • @GaneshRaghav
      @GaneshRaghav  5 ปีที่แล้ว

      Next Sunday is last

  • @Sunshine-g1q
    @Sunshine-g1q 5 ปีที่แล้ว +1

    Ent specialists 😀😀😀

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 5 ปีที่แล้ว

    Wow

  • @Sridevi-lu1vw
    @Sridevi-lu1vw 5 ปีที่แล้ว

    Hai gift super

  • @rangarajankrishnaswamy7255
    @rangarajankrishnaswamy7255 5 ปีที่แล้ว +1

    Last Sunday of கார்த்திகை is called கடை(சி) ஞாயிறு. 15.12.19 கடை ஞாயிறு

  • @anandhianandhi9384
    @anandhianandhi9384 5 ปีที่แล้ว +1

    Thks bro. Next Sunday irukka.

  • @girijanagarajan9810
    @girijanagarajan9810 4 ปีที่แล้ว

    Sambo,Mahadeva,yengalukkaga,vend

  • @VASPVLOGS773
    @VASPVLOGS773 5 ปีที่แล้ว +1

    Hai Ganesh brother👌

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 5 ปีที่แล้ว

    🤩

  • @prasanth5048
    @prasanth5048 5 ปีที่แล้ว

    Bro nangalam 21 years aa continue va pottutu irukom 😀

  • @rajakumari9690
    @rajakumari9690 5 ปีที่แล้ว

    ஹாய் கணேஷ் அன்னைக்கு நாங்களும் வந்தோம் உங்களையும் பார்த்தோம் ஆனா பேச முடியல எங்க பையன் வந்து இருந்தா ஆனா உங்க சப்ஸ்கிரிபர் தான் ரொம்ப ஆசைப்பட்டேன் ஆனாலும் பேச முடியல ஓகே இன்னொருமுறை பார்த்துக்கலாம்னு வந்துட்டோம்

  • @kavitha2652
    @kavitha2652 5 ปีที่แล้ว

    எங்க ஊர் சோளிங்கர் மலைக்கு வந்திங்களே கால்வலி எப்படி இருக்கு கணேஷ்

    • @trailblazer3590
      @trailblazer3590 4 ปีที่แล้ว

      Car pog route irykka solingala sister

    • @trailblazer3590
      @trailblazer3590 4 ปีที่แล้ว

      Car pog route irykka solingala sister