pointing (raking) on brick work | பாயிண்டிங் எப்படி செய்வது ? என்ன பயன் அதனால்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025

ความคิดเห็น • 53

  • @pkpengineeringandtradingco6999
    @pkpengineeringandtradingco6999 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்...... நிறைய சந்தேகங்கள் தீர்கின்றது எனக்கு....

  • @saravanankumar-tl3ci
    @saravanankumar-tl3ci 3 ปีที่แล้ว +1

    today enku intha dowt irunchu sir....ithu ethuku podranga nu......ipo cleer achu..tnq

  • @ManiGandan
    @ManiGandan 3 ปีที่แล้ว +3

    முதல் பார்வையாளர்.

  • @labtechyanu2661
    @labtechyanu2661 3 ปีที่แล้ว +2

    Good information sir 👍🙏♥️

  • @mantraarumugam2027
    @mantraarumugam2027 3 ปีที่แล้ว +2

    Er sir,
    விளக்கம் அருமை.இந்த கட்டிடம் முடியும் வரை ஒவ்வொரு நிலையாக விளக்கவும்.

  • @_MrVicky
    @_MrVicky 3 ปีที่แล้ว

    Sir,புதிதாக வரும் கட்டுமான பொறியாளர்களுக்கு உங்கள் career journey ஐ பகிருங்கள் Sir

  • @chandrukvl173
    @chandrukvl173 3 ปีที่แล้ว +3

    Super Anna

  • @geethat4009
    @geethat4009 3 ปีที่แล้ว +1

    Useful sir

  • @sheiksadam8319
    @sheiksadam8319 3 ปีที่แล้ว +1

    Superb sir

  • @vellingiris766
    @vellingiris766 3 ปีที่แล้ว

    6feet koor autum poothu 3feet aatitu nala dry aanaaparm again 3feet pootu koor aatanuma illa dry aagurathu kulla sand pootu koor aaturathu best ah sir

  • @mohamedibramsa8612
    @mohamedibramsa8612 3 ปีที่แล้ว

    Your explanation is good.same.as old experienced Engineer..But joints.applied.by.
    Hand not.mason.trowel is it correct. I am.telling mortar .... ....... . Joints in between bricks.see your vedio..inner. wall. Face.joints.outer.wall face.also.old.vedio I seen.about.brick work.above basement. That is 4.5.inch.brick work bottom.we make.beam.9inchx9inch.what.is.your suggestion..sir

  • @gauthamsp95
    @gauthamsp95 3 ปีที่แล้ว

    Sir one day la kothanar sithal and other labours nala evalo work panamudiyum n?

  • @saranyavinoth3801
    @saranyavinoth3801 3 ปีที่แล้ว +1

    சார் எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் தீர்த்து வையுங்கள்! வரிகள் போடும் சில இடங்களில் 1)ஒரு வரி முழுக்க குருக்காகவும் அடுத்த வரி 3 நெடுக்கான கல்லுக்கு 1 கல் குறுக்காகவும் கட்டுமானம் போடுகிறார்கள் இப்போது நீங்கள் கட்டுமானம் போடுவது போல, இது ஒரு முறை.
    2) இன்னொரு முறை, 1 கல் குறுக்காகவும் இன்னொரு கல் நெடுக்காகாவும் திரும்ப 1 கல் குறுகாகவும்,நெடுகாகவும் தொடர்ந்து இதேபோல எல்லா வரிகளிலும் இந்த முறை கட்டுமானம் போடுகிறார்கள்.
    இந்த இரண்டு முறைக்கும் உள்ள வித்தியாசங்கள் , காரணங்கள் என்ன? இதற்கு கொஞ்சம் விளக்கம் கொடுங்க சார்!!!

  • @mammathimthiyas5047
    @mammathimthiyas5047 3 ปีที่แล้ว +1

    Sir, please explain about uses of chicken mesh in column and wall joining area

  • @sakthiveltamilarasan6779
    @sakthiveltamilarasan6779 3 ปีที่แล้ว

    Brother you advice/provide rubber hand gloves for pointing work purpose .... otherwise cement is chemical that will danger for skin ... otherwise good job

  • @rajachinna7033
    @rajachinna7033 3 ปีที่แล้ว +1

    Nice brother

    • @rajachinna7033
      @rajachinna7033 3 ปีที่แล้ว

      Bro new site foundation marking video podaliya marking video join option la achu podunga brother

  • @manikandanr2229
    @manikandanr2229 3 ปีที่แล้ว +4

    Sir, tiles layout design (where place the first tiles) konjum sollunga

    • @sakthiveltamilarasan6779
      @sakthiveltamilarasan6779 3 ปีที่แล้ว

      Always you first laying (complete) tiles work at toilet/bathroom areas brother

  • @erprathapvijayakumar4478
    @erprathapvijayakumar4478 3 ปีที่แล้ว +1

    Bro column ordination vedio poduga bro 👍

  • @jayachandran4814
    @jayachandran4814 3 ปีที่แล้ว

    Sir, In Duplex house , internal dog legs stairs , is a gap of 6 inch required between stairs ( total span 7 feet)

  • @mrwait417
    @mrwait417 3 ปีที่แล้ว

    time kooda edukume

  • @mayilvahanan192
    @mayilvahanan192 3 ปีที่แล้ว

    Elevation வரைபடம் மட்டும் கிடைக்குமா

  • @rameshmuniyasamy8731
    @rameshmuniyasamy8731 3 ปีที่แล้ว +1

    Anna brick work pannum pothu colounm box concrete pottu panrathukum,brick wall pannitu side palagai adichi concrete poturathukum enna different epd pannuna best colounm concrete pannitu brick wall pannuna feture la crack varumnu solranga ithu unmaiya

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      Concrete போட்டு brick work செய்வதுதான் best ப்ரோ

    • @rameshmuniyasamy8731
      @rameshmuniyasamy8731 3 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan feture la crack varumgaramathiri sollitu irukkanga anna

  • @learncivilengineering2927
    @learncivilengineering2927 3 ปีที่แล้ว +1

    anna thooku gundu epdi use pannanum and ethuku use pandrom nu oru video podunga

  • @mathiyazhagankaviraj9740
    @mathiyazhagankaviraj9740 3 ปีที่แล้ว

    Sir ....ezhanthakuli enga iruku....naan visit panalaama....ariyalur near ezhanthakuliya...(thondapadi...ezhanthkuli)

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், மருதூர் இலந்தங்குழி.

  • @manoharanramanujam7943
    @manoharanramanujam7943 3 ปีที่แล้ว +1

    அய்யா, ஆற்று மணலும், பி சாண்டும் கலந்து plastering செய்யலாமா அய்யா?

  • @saravananmariappan5148
    @saravananmariappan5148 3 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @vinu88
    @vinu88 3 ปีที่แล้ว +1

    Sir idhu panalena ena agum

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      பூச்சு சுவருடன் நல்ல பிணைப்பை ஏற்படுத்த இது உதவும்.

    • @vinu88
      @vinu88 3 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan ilena peria problem aguma sir. Enga site la idhu panalaye

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      இனிமேல் செய்யும் வேலைகளுக்கு கண்டிப்பாக செய்ய சொல்லுங்கள் சகோ

    • @vinu88
      @vinu88 3 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan kandipa pana solren sir. Thank you

  • @rajuucivil
    @rajuucivil 3 ปีที่แล้ว

    *#சார்** வணக்கம் இப்போ 2000 ரூபாய்க்கு குறைந்து total rate எடுத்து செய்ய முடியுமா?*

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      முடியாது

    • @rajuucivil
      @rajuucivil 3 ปีที่แล้ว +1

      எவ்வளவு ரூபாய்க்கு பண்ணலாம்?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      2200 மற்றும் அதற்கும் மேல். Specification மற்றும் வேலையை பொறுத்து மாறுபடும்.

  • @DJVicky126
    @DJVicky126 3 ปีที่แล้ว +1

    UNGAL PANI MENMELUM VALARA VALTHUKKAL SIR

  • @ramanathan9465
    @ramanathan9465 3 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் முடிந்தால் Bathing tub🛁 அமைப்பு பற்றி வீடியோ செய்யும்
    நன்றி

  • @murugavelmuru9244
    @murugavelmuru9244 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா,உங்கள் போன் நம்பர் அனுப்புங்கள்.

  • @karthikeyans1546
    @karthikeyans1546 3 ปีที่แล้ว +1

    Mobile no please sir