மனை வாங்கும் போது கவனிக்க வேண்டிய ஆவணங்கள் என்னென்ன? | சட்டம் அறிவோம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 120

  • @Forkids-q3j
    @Forkids-q3j 3 ปีที่แล้ว +14

    1) vilanga sandrithal -50 year
    2) original document
    3) patta
    4) nila vari

  • @gokulnathdurai6894
    @gokulnathdurai6894 3 ปีที่แล้ว +11

    நன்றி ஐயா 🙏🙏
    இது போல் பல காணொளிகளை வெளியிடுங்கள். பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @santhoshsundaram2834
    @santhoshsundaram2834 2 ปีที่แล้ว

    தகவல்கள் தெளிவாக கூறி இருக்கிறீர்கள்
    தெளிவு பெற்றோம்
    நன்றி, வணக்கம்

  • @asrckz8703
    @asrckz8703 2 ปีที่แล้ว +1

    உங்கள் தகவல் எனக்கு உபயோகமாக உள்ளது!
    நன்றி ஐயா!

  • @vijaykathirvel8988
    @vijaykathirvel8988 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா மிகவும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @மூங்கிலான்-ள9ந
    @மூங்கிலான்-ள9ந 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @thiyagarajanthiyagarajan5827
    @thiyagarajanthiyagarajan5827 ปีที่แล้ว

    நன்றி

  • @r.t.mohanrajmohan300
    @r.t.mohanrajmohan300 4 ปีที่แล้ว

    கீழே உள்ள அய்யா கேட்டதுதான் நானும் கேட்கிறேன்..

  • @bag6179
    @bag6179 2 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு முறைகள் நல்லா இருக்கு ஐயா நன்றி ஐயா

  • @nagarajan6182
    @nagarajan6182 3 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @sshakthivel12
    @sshakthivel12 5 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் sir🙏🙏🙏

  • @anigrapixravi
    @anigrapixravi 3 ปีที่แล้ว

    நன்றி நா

  • @வளரும்விவசாயி
    @வளரும்விவசாயி 5 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் உங்கள் பதில் பதிவுகள் அனைத்தும் பயனுள்ள தகவல்கள் . உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.ஐயா நாங்கள் தற்போது இருக்கும் இடத்திற்கு எந்த தகவலும் இல்லை எந்த ஒரு பத்திரமும் இல்லை ஆனால் ஊர் நத்தமோ பொறம்போக்கு இடமோ கிடையாது .முன்பு எனது தந்தை வைத்து இருந்தார் எனது தந்தை காலமானபிறகு எங்களின் பயன்பாட்டில் உள்ளது ஆனால் இந்த இடத்தை பற்றி தகவல் தெரிந்து கொள்ள சர்வே எண் தேவை அதுவும் எங்களுக்கு தெரியாது அப்படி உள்ள சூழலில் நாங்கள் அந்த இடத்தை அனுபவிக்கிறோமே தவிர விற்க்கவோ . அல்லது அடமானம் வைக்கவோ இயலாத நிலையில் உள்ளோம் இப்படி இருக்கும்தருவாயில் நாங்கள் இதைப்பற்றி தெரிந்து கொள்ள யாரை அணுகுவது எப்படி தெரிந்து கொள்வது.

  • @valluvantamil743
    @valluvantamil743 3 ปีที่แล้ว

    Nandri iyaa

  • @anbumanivelu9419
    @anbumanivelu9419 3 ปีที่แล้ว

    Really Great and beneficial....

  • @vigneshnantha3027
    @vigneshnantha3027 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி ஐயா 🙏

  • @arumugamkumar1316
    @arumugamkumar1316 3 ปีที่แล้ว

    அருமை சார்

  • @muthuvelmuthuvel.n9898
    @muthuvelmuthuvel.n9898 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார்

    • @nandakumar3229
      @nandakumar3229 5 ปีที่แล้ว

      Respected sir. You advice for law related doubt are superb.sir I am a doctor and as I am interested in law .I am doing law course your speech stands a great inspiration for me

  • @prakashreddy7940
    @prakashreddy7940 5 ปีที่แล้ว +6

    ஐயா வயல் நிலத்தை வீட்டு நிலமாக வாங்க என்ன என்ன நடைமுறைகள் பின்பற்ற வேண்டும்

  • @ganeshdev8783
    @ganeshdev8783 4 ปีที่แล้ว

    Clear explanation sir

  • @thamimbasha4015
    @thamimbasha4015 4 ปีที่แล้ว +1

    Nantry sir super

  • @samraj5508
    @samraj5508 5 ปีที่แล้ว

    நன்றி sir

  • @rajmuthu410
    @rajmuthu410 4 ปีที่แล้ว

    Thank you very much sir

  • @SureshKumar-cz8kn
    @SureshKumar-cz8kn 5 ปีที่แล้ว

    சூப்பர் sir

  • @samsudeen9174
    @samsudeen9174 4 ปีที่แล้ว +4

    குறைந்தபட்ச பத்திர ஆவணம் எவ்வளவு காலாண்டு இருக்க வேண்டும், ஒரு இடம் வாங்கும் போது

  • @sivamayan752
    @sivamayan752 2 ปีที่แล้ว +1

    Sir vanakkam Nan real estate site edam vanga vendum yenral avarkal yennitam enna documents tharuvarkal Nan enna vanka vendum

  • @surentharbaburajendran2575
    @surentharbaburajendran2575 5 ปีที่แล้ว

    Arumai sir

  • @kavikuzhali16
    @kavikuzhali16 5 ปีที่แล้ว

    Super information sir

  • @selvaraja610
    @selvaraja610 2 ปีที่แล้ว

    Sir adamaanam vacha adhu ec varumilla sir naan covai sir

  • @lyf_of_abu_
    @lyf_of_abu_ 4 ปีที่แล้ว +1

    Sir yenga thatha vettai yenga appa vithutara sandhamla ipo yenga thatha vittai kes potu marubadium vanga mudium aa??? Plzzz reply

  • @premfromvellore7014
    @premfromvellore7014 2 ปีที่แล้ว

    Sari pakanum sari pakanum nu soldreenga atha epdi Pandrathu... EC la iruka details la epdi purinjikarthu enga enna potruku athuku enna artham apdinu lam examples oda soneenga na useful ah irukum..... Just blank ah iruku

  • @dineshkannan2856
    @dineshkannan2856 5 ปีที่แล้ว

    Very nice sir

  • @veelakshmi8724
    @veelakshmi8724 4 ปีที่แล้ว

    Iranduper serndhu joint power oruvaruku koduthutu oruvar Mattum thaniyaga settlement sonku eludha mudiyungala sir

  • @prakashm2603
    @prakashm2603 4 ปีที่แล้ว +1

    Patta ellatha edam vankuvathaal yethavathu problem varuma????

  • @vennilajayapal6988
    @vennilajayapal6988 29 วันที่ผ่านมา

    வணக்கம் சார். நான் DIDI அப்ரூவல் இல்லாத லேஅவுட் ஒன்று வாங்கினேன். இதில் 26 பிளாட் கள் என் பெயரில் உள்ளது. ஆனால் வழி விற்றவர் பெயரில் உள்ளது. நான் DTDC approval விண்ணபித்துள்ளேன். வழி வாங்க என்ன செய்வது

  • @baburajan7890
    @baburajan7890 6 หลายเดือนก่อน

    Patharam 1990 registrated that time purchased 29000.but patta illa. Vao A register mention nathan kali. So what can i do any solution please

  • @diwakars478
    @diwakars478 5 ปีที่แล้ว +7

    Respected sir,
    What is different between Hindu marriage act and Tamilnadu marriage act.?
    How to apply, where to apply these certificates? (Modes)
    What are the benefits/uses of these certificates?

    • @twoyearsdiplomamedicallabt819
      @twoyearsdiplomamedicallabt819 3 ปีที่แล้ว +2

      Any new marriage which was conducted not before 150 days can be registered under the Tamil Nadu Marriage Act irrespective of the religion of the bride and groom.
      A marriage which is older than 150 days can only be registered as per the Hindu Marriage Act or Special Marriage Act, and this certification is based on the religion of the bride and groom.
      The Hindu Marriage Act works only if both the husband and wife are:
      Hindus
      Buddhists
      Jains
      Sikhs
      If either spouse is of a different religion than the ones stated above, then those individuals may find the Special Marriage Act to be more suitable and applicable.
      Hence, the Special Marriage Act works for inter-religion marriages while the Christian Marriage Act may be used to register all Christian weddings as the name suggests

  • @மகுடேஸ்வரன்ரா
    @மகுடேஸ்வரன்ரா 5 ปีที่แล้ว +8

    வில்லங்கச்சான்றில், நீங்கள் தேடிப்பார்க்காத தகவல்கலை நாங்கள் தேடிப்பார்த்தோம் தவறு இருந்தால் நாங்கள் பொருப்பு அல்ல என்பது போன்று உள்ளது.அது ஏன்?

  • @SelvarajChinnathambi-n4u
    @SelvarajChinnathambi-n4u ปีที่แล้ว

    Patta link பெறுவது எப்படி

  • @velmurugan700
    @velmurugan700 5 ปีที่แล้ว +1

    Thoothukudi le irunthu, Oru advocate court staff kitte thannota illegal mettarukake support panna solli thontharavu pantraru, illaina unaku ethira petition pottu transfer panna vachiruven nu sollum pachathil ithai bar councilil pukar seiyalama allathu veru ethavathu Vali iruka sir

  • @chandranchandran2291
    @chandranchandran2291 2 ปีที่แล้ว

    Shall I have a copy of dtcp master plan for kanniyakumari district

  • @anu_md047anu6
    @anu_md047anu6 3 ปีที่แล้ว +1

    Emi la land vangum pothu kavanikka vendiyavai...explain one video pls sir...

  • @jeeva-social-view
    @jeeva-social-view 2 ปีที่แล้ว

    Measure the land or plot before registration

  • @kesavaraju8403
    @kesavaraju8403 5 ปีที่แล้ว +1

    SIR ennudia pairil 10 varudangulukku mum tamilnadu Arani dry land 2acer free of cost Murale kodukhapattadu nasal pathirathil 30 years Valai virkamudiyadu entry kurapattullathu Anaal em sisterku settlement panna permission erukka entry reply Pl SIR immediately

  • @saravanakumar5712
    @saravanakumar5712 2 ปีที่แล้ว

    Sir if property buy from promotors like 2 cents from a big plot. We didn't get original documents like mother documents I believe. In that case what are all the documents need to verify

  • @selvaraja610
    @selvaraja610 2 ปีที่แล้ว +1

    Sir neenga endha district ungaluku covai la office yedhum irukkaa

  • @vappu3581
    @vappu3581 3 ปีที่แล้ว

    பாகப்பிரிவினை பண்ணாமல் 1/3பங்கு விற்பனை செய்ய முடியுமா

  • @soundarpandiyan4175
    @soundarpandiyan4175 4 ปีที่แล้ว

    Ilavasa patta manai sales pannalama?

  • @MK-un2ms
    @MK-un2ms 3 ปีที่แล้ว

    Sir, en Appa vidam irunthu en peril nilam vangalama en Appa sampatita nilam enakku 5 brother irrukanga

  • @ramlingam4238
    @ramlingam4238 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ,தாத்தா காலத்தில் வீட்டு பத்திரம் தீவிபத்தில் தவறினால் மற்றும் சரியான பட்டா எண் தெரியாததால்... மூலப்பத்திரம் எவ்வாறு தயார் செய்வது..?

  • @allinoneintamil4909
    @allinoneintamil4909 4 ปีที่แล้ว +1

    Respectted sir,
    அதாவது , ஒரு இடத்தை ஒருவர் அவருடைய பேரன் பெயரில் எழுதிவிட்டார்.சிலகாலம் கழித்து அந்த பேரனின் அப்பா எங்களிடதில் விற்றுவிட்டார்.அப்பொழுது அந்த பையனுக்கு 16வயது.அவன் கையொப்பம் இடவில்லை.அவனுடைய கல்வி செலவுக்காக விற்றார்.இப்பொழுது அந்த இடம் யாருக்கு சொந்தம் .

  • @souravsathish8663
    @souravsathish8663 3 ปีที่แล้ว

    எங்கள் ஃபிளாட்டில் இன்னொருவர் வீடு கட்டியுள்ளார்.. சட்டப்படி என்ன செய்வது சார்

  • @krisvickrover518
    @krisvickrover518 2 ปีที่แล้ว

    Sir, Do we verify with a lawyer even the layout is approved by either CMDA or DTCP?

  • @mathiyalaganm7961
    @mathiyalaganm7961 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா;
    1960,67,1990,91இல் வாங்கிய இடத்தையும் நாங்கள் 100வருடம் மேல் அனுபவித்து வந்த பரம்பரை சொத்தை. இப்ப மூணாங்கலை பங்காளி எந்த ஒரு ஆதாரமே இல்லாமா எங்க சொத்த அரசியல்வாதிய வைத்து வாங்கினா என்ன நடவடிக்கை எடுக்கலாம் ஐயா.
    மனநிம்மதி இல்லாமலே இருக்குது எங்க குடும்பமே.

  • @divakaran5411
    @divakaran5411 3 ปีที่แล้ว

    ஐயா பட்டா இல்லாமல் சொத்து வாங்கலாமா?

  • @palaniammalk7162
    @palaniammalk7162 3 ปีที่แล้ว

    ஐயா பண்னை நிலம் வாங்கலாமா ,வாங்கினால் பின் விளைவுகள் வருமா

  • @MR-bo8th
    @MR-bo8th 4 ปีที่แล้ว

    சார் நாங்கள் 30 வருடமாக ஒரு குடியிருப்பில் குடி இருந்து வருகிறோம் . அந்த குடியிருப்பில் அனைவரும் பட்டா வாங்கி விட்டார்கள் , அதன் பிறகு அங்கே பொது இடமாக ஒதுக்கப்பட்ட இடம் பூங்காவாக ஒதுக்கப்பட்ட இடத்தில் 30 வருடமாக குடியிருந்து வருகிறோம் அதற்க்கு பட்டா கொடுக்கமுடியாது என வட்டாட்சியர் கூறுகிறார் ,தீர்வு என்ன சார் ? அல்லது வேறு வகையான முறையில் யாரிடம் கேட்க வேண்டும்

  • @ayyanarkallambalam9832
    @ayyanarkallambalam9832 4 ปีที่แล้ว

    Ayyanar

  • @Deepak-m8c8l
    @Deepak-m8c8l 2 หลายเดือนก่อน

    Sir sounda Ella sir

  • @dineshkannan2856
    @dineshkannan2856 5 ปีที่แล้ว

    Sir uyil pathi konjam sollunga sir...

  • @aravindhanm6720
    @aravindhanm6720 5 ปีที่แล้ว +1

    Sir.. Right to Information Act (RTI)ல் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில்(eg: SBM, MGNERGS) ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் பயன்பெற்ற பயனாளிகளின் பெயர் பட்டியல்(சான்றிட்ட நகல்) கோரும்போது அந்த திட்டத்தின் பணிகளை ஆய்வு செய்து சரிபார்த்த அலுவலரின் பெயர்,பதவி,அலுவலக முகவரி போன்ற தகவல்களையும் சேர்ந்து கேட்கலாமா???? மேலும் அவ்வாறு கோரினால் அந்த தகவல் மூன்றாம் நபர் தொடர்புடையவை என்று மறுக்க இயலுமா?????? அல்லது அந்த தகவல் எனக்கு கிடைக்க பெறவேண்டிய தகவல் தான!!!!! என்பதை கூறுங்கள் அய்யா.
    நன்றி!!!

  • @gowthamr499
    @gowthamr499 3 ปีที่แล้ว

    ஐயா நாம் வாங்கும் இடத்தின் மீது ஏதாவது வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது

  • @parvathid1362
    @parvathid1362 4 ปีที่แล้ว

    Sir,
    Enga thatha eranthutaru 1997 la aparam enga patti than enga sontha Orla irunthanga, enga thathaku 2 pasanga enga appa chiththapa , enga chiththapa land pangu pirikama vedu kattitaru thatha eranthathum, aparam 2007 appakum chiththapaku sand vanthu nanga pesurathu illa

    • @parvathid1362
      @parvathid1362 4 ปีที่แล้ว

      Aparam chiththapa enga patti vachi dhanasentlement panni irukaru enga appa illamalaye 2007 la November la, pangu pirikama dhanasetlement panna mudiyum intha news engaluku recent ha than theriya vanthuthu

    • @parvathid1362
      @parvathid1362 4 ปีที่แล้ว

      Intha dhanasetlement sellupadiyaguma sir, athuku aparam than en thatha Perla iruntha EB service, vettu vari ,reshan card ellam en chiththapa perku mari iruku , ipa enga ena panna mudiyum sir epadi intha dhanasetlement ha cancel panrathu. Pls guide me sir

  • @sasikumarsp2801
    @sasikumarsp2801 4 ปีที่แล้ว

    Natham porampoku land vangalama and epudi vanganum ?? Pls reply pannunga

  • @shafeeqahmed6358
    @shafeeqahmed6358 4 ปีที่แล้ว

    Nic sir

  • @deepakkumaran5147
    @deepakkumaran5147 4 ปีที่แล้ว

    Sir, A register total area value, fmb value va Vida athigam sir. Fmb value va change Panna mudiyuma sir

  • @diesal-w2x
    @diesal-w2x 5 ปีที่แล้ว

    உயில்.. அதை எந்த வயதில் எழுத வேண்டும். ஆண். பெண். இவர்கள் இருவரும் எழுத லாமா. உயில் எழுதி வைத்து விட்டால் வேறு வாரிசு காரர்கள் அதன் மீது நடவடிக்கை.. சட்ட

  • @lovablekutty4393
    @lovablekutty4393 5 ปีที่แล้ว

    வணக்கம் சார் ,
    நான் ஏனது அப்பாவின் பெயரில் உள்ள புன்செய் நிலத்தை விற்பனைபண்ண உள்ளேன். ஆனால் இப்பொழுது அது பிளாட் போடாமல் உள்ளது. மற்றும் அதற்கு வழியும் இல்லை. அந்த இடத்தை சுற்றி பிளாட் உள்ளது .இருப்பினும் அதன் வழிகளை நான் பயன்படுத்த முடியுமா.இல்லை அந்த இடத்தை பிளாட் போட என்ன வழிமுறை..நான் அதனை விற்க முயற்ச்சி செய்தும் வழி இல்லை என்பதால் விலை குறைவாக கேட்கிறார்கள்..எப்படி அந்த இடர்கிற்கு பிளாட் அப்ரூவல் வாங்குவது மற்றும் வழி பெறுவது..சட்டரீதியாக வழிவகை சொல்லுகள் சார்

  • @ranganathan8298
    @ranganathan8298 2 ปีที่แล้ว

    Sir.....nanga oru site vankiruko but register panala....but rupees papers mtum tha irruku epti sir register pana pls help me sir

  • @KKKK-py2rq
    @KKKK-py2rq 4 ปีที่แล้ว

    *சார் நான் உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்ப்போன் சார் ..
    எனக்கு ஒரு சந்தேகம் சார் என்னுடைய பாட்டிக்கு உடைய தகப்பனார் வெள்ளைக்கு செங்கல்பட்டு குண்டுரில் சொந்த வீடு இருந்தது அதனை எனது பாட்டியின் தகப்பனாருடைய தம்பி மகன்கள் விற்றுவிட்டார்கள் இதனை எப்படி விற்றார்கள் என்று தெரியவில்லை ஏனேனில் எனது பாட்டி கையேயுத்து போடவில்லை எனவே நான் இதனை கோர்ட்டில் உரிய பாகம் கேட்டு வழக்கு தொடரலாமா சொல்லுங்க சார்*

    • @rvcreative5070
      @rvcreative5070 4 ปีที่แล้ว

      Unga patti sign pannala apdina neenga kandipa case podalam. Ethukum nalla lawyer kita suggestions keatukonga.

  • @balabala7161
    @balabala7161 5 ปีที่แล้ว

    Instalment la Land vanguradha pathi solunga

    • @littleharrvard7528
      @littleharrvard7528 4 ปีที่แล้ว

      enakum athey santhegam thaan

    • @sureshsah1881
      @sureshsah1881 4 ปีที่แล้ว

      Instalment basis plot purchase is not safe for purchasers. The vendor will not provide proper documents to their customers. In fact lot of real estate companies collect mony from their costomers for non purchased lands also. They shows only scetch and collect money. You can't do anything if the company will escape after collect all instalment.

    • @sureshsah1881
      @sureshsah1881 4 ปีที่แล้ว

      There may have been any litications. It's not safe method. You may purchase your own risk and belief of the seller

  • @regno38nandhini71
    @regno38nandhini71 ปีที่แล้ว

    👍👍👍👏👏👏🙏🏻🙏🏻🙏🏻

  • @dheenmohamed8688
    @dheenmohamed8688 5 ปีที่แล้ว

    வணக்கம் சார்
    நான் 2015 ல 2400 சதுர அடி நிலம் வாங்கி இருக்கேன்,,அதற்கான முழு தொகையும் குடுத்து விட்டேன் ஆனால் இப்போது அந்த இடத்திற்கு approved இப்பொழுது வரை வாங்க வில்லை அந்த இடத்தில் வீடு அல்லது முள் வேலி அமைக்கலாமா? வீடு அமைத்தால் future ல ரிஜிஸ்டர் பண்ணும் போது பிரச்சனை வருமா? நன்றி

  • @anandhak3076
    @anandhak3076 5 ปีที่แล้ว +2

    ஐயா! என் பெயர் ஆனந்,என் பெயரில் நில உள்ளது,என் நிலத்தின் பக்கத்தில் உள்ள மற்றொரு இடம் வேறு ஒருவரின் பெயரில் உள்ளது,இந்த இரண்டு நிலமும் என்னுடைய பெயரில் பட்டாவாக உள்ளது,இதை பிரிப்பதற்கு 4000 ரூபாய் கேட்கிறார்கள் இதை அடிப்படையாக கேட்பதா இல்லை லஞ்சமா?

    • @கொரானாகோவிட்-19
      @கொரானாகோவிட்-19 4 ปีที่แล้ว

      உன் பெயரில் இருக்குலா அப்புரம் என்ன

    • @rvcreative5070
      @rvcreative5070 4 ปีที่แล้ว

      Government la 80 rs kattanum. Athea mathiri avanga 4000 keatangana neenga rs kudutheanu bill kudutha legal. Illaina kasu kudukuratha video eduthu social media la pottu vitrunga.லஞ்சம் ஒழியட்டும்...

  • @paramasivammuthusamy8543
    @paramasivammuthusamy8543 5 ปีที่แล้ว

    before to 1947 grama natham status explain

  • @gayathrikgai730
    @gayathrikgai730 4 ปีที่แล้ว +1

    Patta ilatha land, documents irruku vanga lama sir

    • @prakashm2603
      @prakashm2603 4 ปีที่แล้ว

      Yenakum entha doubt eruku bro

    • @sureshsah1881
      @sureshsah1881 4 ปีที่แล้ว +2

      That is not good.. Patta and document should have needed in the name of vendor/s

  • @mohammedirfan-mo8je
    @mohammedirfan-mo8je 2 ปีที่แล้ว

    Even EB post in plot don’t buy

  • @diesal-w2x
    @diesal-w2x 5 ปีที่แล้ว

    நடவடிகை எடுப்பார்களா

  • @san05061977
    @san05061977 3 ปีที่แล้ว +1

    Sir, I am planning to buy a unapproval(Without DTCP) patta land in near Tambaram. Can i buy? If i purchase how to get the DTCP Approval. What is the procedure?

  • @ananthsangeetha6016
    @ananthsangeetha6016 3 ปีที่แล้ว

    Sir....nan oru vayal vanginen...atha suthi fulla....விவசாய நிலம் தான்... ஆனா மனை nu காட்டுது......athiku register selavu அதிகமாக கேக்குறாங்க....வயலுக்கு....இவளோ செலவு பண்றது சரியா....

  • @antonyrajloosemundaipkt661
    @antonyrajloosemundaipkt661 3 ปีที่แล้ว

    ஐயா,,உங்கள் போன் நம்பர் வேண்டும்

  • @kannankanna359
    @kannankanna359 5 ปีที่แล้ว

    🙏🙏🙏
    ஐயா,
    எனக்கு என் பாட்டி அவர்களூடைய பூர்விக இடத்தை (1செ) உயில் எழுதி வைத்து இருக்கிறார். அதற்கு முன் 1987ல் பாட்டியும், அவரது சகோதரியும் பாக பத்திரம் செய்து இருக்கிறார்கள். தற்போது பேரனாகிய நான் பத்திர பதிவு செய்ய வேண்டும், ஆனால், 87'ல் பதிவு செய்த பாக பத்திரம் தொலைந்து விட்டது, அந்த ஆவணத்தை பெற என்ன செய்ய வேண்டும். உங்கள் ஆலோசனை அவசியம் தேவை!🙏🙏🙏

  • @jailanisheriff8598
    @jailanisheriff8598 5 ปีที่แล้ว +1

    Sir.
    I have one doubt
    EC checking only 30 years . Suppose properties taken loan 46 years ago. Stillt loan not settled. This. Case what can I do?

    • @murugatesbill9460
      @murugatesbill9460 4 ปีที่แล้ว

      That means...there is no original documents...so 1st get original documents

  • @thamizhthamizh8393
    @thamizhthamizh8393 4 ปีที่แล้ว +1

    பதிவு செய்த உயில் செல்லுமா...... ஏனென்றால் உயில் வில்லங்கத்தில் வரவில்லை....

    • @harikrishnan4362
      @harikrishnan4362 4 ปีที่แล้ว

      2015ஆம் ஆண்டிற்கு முன்பு வரை புத்தகம் 3 பதிவதால் வராது
      EC என்பது புத்தம் - 1 Uதிவது மட்டும் வரும்

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 4 ปีที่แล้ว

    ❤️❤️👍

  • @diesal-w2x
    @diesal-w2x 5 ปีที่แล้ว

    எழுத்தாளர்கள் சங்கம் ஒன்று அமைக்க வேண்டுமா... இல்லையெனில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனில் அது அவர் வாதாடி கொள்ளலாமaa

  • @d.ramachandrenram8842
    @d.ramachandrenram8842 4 ปีที่แล้ว

    Sir unga office enga sir ieruku eanaku land ieruku adthoda details full thereyanu sir narla paka mudeyuma sir

  • @SureshKumar-cz8kn
    @SureshKumar-cz8kn 5 ปีที่แล้ว +3

    சூப்பர் sir

  • @jebaraj52
    @jebaraj52 5 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @gingersoodatroll5753
    @gingersoodatroll5753 4 ปีที่แล้ว

    Thanks anna

  • @baburajan7890
    @baburajan7890 6 หลายเดือนก่อน

    Patharam 1990 registrated that time purchased 29000.but patta illa. Vao A register mention nathan kali. So what can i do any solution please

  • @sakthisiva1048
    @sakthisiva1048 ปีที่แล้ว

    நன்றி sir

  • @shanthikodai1988
    @shanthikodai1988 4 ปีที่แล้ว

    Thank you bro

  • @prakashsiva6565
    @prakashsiva6565 5 ปีที่แล้ว

    Super Sir

  • @jeyakarthiks797
    @jeyakarthiks797 4 ปีที่แล้ว

    Thank u sir

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 4 ปีที่แล้ว

    Thank you sir

  • @jenshi1881
    @jenshi1881 9 หลายเดือนก่อน

    Thank you sir