ORU MURAI THAAN VARUM KATHAI PALA SSKFILM007 JK @ MANGHKAIYARTH THILAGAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • உல்லாசப் புதுமைகள் காட்டும் இளமை ஒரு முறை தான் வரும் என்பதனை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள் ?
    FILM : MANGAIYAR THILAGAM
    SONG : ORU MURAI THAAN
    SINGER : JIKKI
    MUSIC : S.DHAKSHINAMURTHI
    LYRIC : KANNATHASAN
    YEAR : 1955

ความคิดเห็น • 607

  • @velsamy1882
    @velsamy1882 2 ปีที่แล้ว +21

    இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை இப்படிக்கு சாமிவேல் சாமி கண்ணு

  • @ezhilvanan43
    @ezhilvanan43 4 ปีที่แล้ว +66

    ஜிக்கியின் குரலிலும் M N ராஜம் அம்மாவின் நடன நடிப்பிலும் மயங்கித்தான் போனேன்!!!...

  • @5849sam
    @5849sam 2 ปีที่แล้ว +103

    இருபது லட்சத்திற்கும் மேலாகப்பார்க்கப்பட்ட பாடல் ஒன்றே இதன் பெறுமைக்கு சான்று. ஜிக்கியின் குரல் குயில் என்றால் எம் என் ராஜத்தின் இளமை மயக்கும் மின்னல் இசைக்குச்சொந்தமான தக்ஷிணாமூர்த்தி காலம் காலம் கேட்கத்துடிக்கும் காவியப்படைப்பு. மொத்தத்தில் அருமை.

  • @vasugiarumugam8395
    @vasugiarumugam8395 2 ปีที่แล้ว +5

    M.N.Rajam Ammavin nadanathilum, Jikki ammavin kural vannathilum naan mayangi ponen. Enaku intha paadal migavum pidikum.Thanks a lot.

  • @rajendranm.s940
    @rajendranm.s940 4 ปีที่แล้ว +33

    ஜிக்கி அம்மாவின் இனிமையான குரலில் பாட்டை கேட்டேன் 65. வருஷம் கேட்ட பாடல் நினைவுகநூ கொண்டுவந்ததற்கு மிகவும் நன்றி

  • @babiselladurai2872
    @babiselladurai2872 3 ปีที่แล้ว +26

    இப்படிப்பட்ட பாடல்கள் வாழ்வில் ஒருமுறை தான் வரும். உலகம் யாவும் அழகில் ஆடும். அருமையான அபூர்வமான பாடல்.

  • @rajusharavan893
    @rajusharavan893 2 ปีที่แล้ว +11

    இது போன்று இனிய பாடல் நடிப்பு குரல் கேட்கவே முடியாது

  • @ramachandranc2322
    @ramachandranc2322 4 ปีที่แล้ว +33

    என் பாடல் save.லிஸ்ட்டில் முதல் பாடல். ஜிக்கியின் குரல் அவ்வளவு அருமை.தினமும்நான் கேட்கும் பாடல் களில் இது வும் உண்டு .

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว

      யேய் ..புளுகாத ..ஜானகி நு எனக்கு தெரியும்

  • @Bala.922
    @Bala.922 3 ปีที่แล้ว +20

    ஒருமுறை தான் வரும் இளமை...அருமையான வரிகள்....

  • @balaraman684
    @balaraman684 4 ปีที่แล้ว +74

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேனிசை.உள்ளம் துள்ளுகிறது.

    • @krishrajoo6758
      @krishrajoo6758 2 ปีที่แล้ว +1

      5

    • @abuthahir699
      @abuthahir699 2 ปีที่แล้ว +2

      ஜிக்கிம்மாஅவர்கள்பாடியாது அருமை

  • @balasubramanianbalabalasub3572
    @balasubramanianbalabalasub3572 2 ปีที่แล้ว +1

    இசை அருமை

  • @thamaraipugazenthi1943
    @thamaraipugazenthi1943 2 ปีที่แล้ว +5

    இனிமையான தேவகா ணம். அருமையான இசை, நடனம்.எனக்கு மிகவும் பிடித்த பாடல்.M. N. ராஜம் எந்த கதாபாத்திரத்திலும் அருமையான நடிப்பார்கள்.

  • @balaraman684
    @balaraman684 2 ปีที่แล้ว +13

    உடல் அலுங்காமல் குலுங்காமல் எம் என் ராஜம் ஆடுவதும் அழகுதான். பின்னிசையில் பின்னிப் பெடலெடுத்து விட்டார் இசையமைப்பாளர்.நமது உள்ளங்கள் துள்ளி விளையாடுகின்றன.கேட்க கேட்க இன்பம் பொங்கி வழிகின்றது.

  • @VASANTHAKUMARI-ls6ft
    @VASANTHAKUMARI-ls6ft 8 หลายเดือนก่อน +2

    எம் என் ராஜத்தின் நடன அசைவுகள் மிகவும் அருமை

  • @matizganesan4133
    @matizganesan4133 3 ปีที่แล้ว +6

    Jikki குரலுக்கு நான் அடிமை. அம்மாடி எவ்வளோ இனிமை குரல்.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 4 ปีที่แล้ว +19

    ஜிக்கியின் இளமை துள்ளல் குரலில் மிகவும் ரசிக்க பட்ட பாடல் கண்ணதாசன் வரிகள் பாராட்ட வார்த்தைகள் இல்லை எஸ் தட்சிணாமூர்த்தி இந்த படத்தின் பாடல்களை மிக அருமையாக இசையமைத்துள்ளார் நன்றி அண்ணா

  • @kannantk2614
    @kannantk2614 2 ปีที่แล้ว +4

    இந்த பிறவிக்கு இந்த
    ஒரு பாடல் போதும் !

  • @mahendranmaherayar5797
    @mahendranmaherayar5797 2 ปีที่แล้ว +16

    என்றும் மறக்காத பாடல்.ஜீக்கி.எம்.என்.ராஜாம்.வாழ்த்துக்கள்.

    • @palanikalimuthukumaran5909
      @palanikalimuthukumaran5909 2 วันที่ผ่านมา

      இதுபோன்ற பாடல்கொடுப்பவற்கு நண்றி 🙏🏽

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 2 ปีที่แล้ว +9

    நடன ஆசிரியர்க்கு கோடான கோடி நன்றி ஐயா

  • @T.ChandraGandhimathi-in2dn
    @T.ChandraGandhimathi-in2dn 4 วันที่ผ่านมา

    இந்த படம் பிரபலம் அடைந்து பெற்ற தாய் மகன் படும் இன்றும் என்னை பாதிக்கும்.

  • @thalapathydhoni5480
    @thalapathydhoni5480 2 ปีที่แล้ว +12

    மனதை மயக்கும் பாடல் 🥰🥰🥰... ஆடல் இனிமேல் எங்கும் கிடைக்காது...... திருப்பதி காரைக்குடி 🔥🔥🔥🔥🔥🔥🔥.....

  • @dhandapaninanjappan6712
    @dhandapaninanjappan6712 2 ปีที่แล้ว +10

    காலம் காலமாக இருந்தது.
    ஆனால், கவிதை கவிஞன் கருத்து உள்ள அனைவரும் மனதில் இறவாத நிலைபெறும்.

  • @aravindasamymuniyandichell3266
    @aravindasamymuniyandichell3266 ปีที่แล้ว +1

    படம் வெளிவந்த ஆண்டு குறிப்பிட்டதற்காக, அண்ணாச்சிக்கு நன்றி ..
    🙏🙏

  • @parthasarathy1861
    @parthasarathy1861 3 ปีที่แล้ว +17

    தமிழின் மீதான ஆர்வம் இப்பாடலில் தானே ஊறும். 😍😍👍👍🙏

  • @kondalsamy4001
    @kondalsamy4001 10 หลายเดือนก่อน +10

    இந்த பாடலில் இசையும் ஜிக்கியின் குரலும் கூர்மையான ரேசர் கத்தியைப்போல காதுகளில் ரீங்காரம் செய்கிறது.
    இதை உருவாக்கிய அன்பு உள்ளங்களுக்கு கொடி நன்றி

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 ปีที่แล้ว +6

    என்ன குரல் இனிமை.இனிமையான மெட்டு.உலகம் உள்ள வரை மக்களால் விரும்பி ராசிக்கப்படும் பாடல்களில் இதுவும் ஓன்று. ஜிக்கி அம்மாவின் குரல் மிகவும் இனிமையானது.அவர்கள் பாடும் விதம் பாடகிகளுக்கு முன்மாதிரியாக இருந்துள்ளது.

    • @SRbalanbalan
      @SRbalanbalan 2 ปีที่แล้ว

      Super star. singer j.k

  • @meenaruban303
    @meenaruban303 2 ปีที่แล้ว +8

    காதல் உணர்வுகளை அப்படியே காட்டும் பாடல்

  • @tamilexee6215
    @tamilexee6215 4 ปีที่แล้ว +4

    என் வயது 70 வாழ்கை யில் முதல்ல கேட்ட பாடல் நினைவுக்கு வருவது நன்றி

  • @murajendran
    @murajendran 6 ปีที่แล้ว +81

    இது போன்ற குரல் இப்போது யாருக்கும் இல்லை என்பதேகுறை

    • @seethaparamasivam6925
      @seethaparamasivam6925 5 ปีที่แล้ว +3

      O

    • @parimalasugumarsugmar1354
      @parimalasugumarsugmar1354 3 ปีที่แล้ว

      Unmai.thawamitham

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 3 ปีที่แล้ว +1

      JIKKI(J.Krishnaveni), was undisputed Queen of Thamizh Play-back singing industry for few years in the past enbathu, "Marukka Mudiyaatha Unmai"..

    • @anthonysamy2251
      @anthonysamy2251 3 ปีที่แล้ว

      @@seethaparamasivam6925 n😂😂😂😂😂u😂😂😂😂😂 😂😂😂. 😂😂 😂😂😂😂😂😂😂😂😂😂G😂😂v😂. Yyyy😂yol😂 😂

    • @murugesank2468
      @murugesank2468 3 ปีที่แล้ว

      @@seethaparamasivam6925 h

  • @shanthidhananjayan5923
    @shanthidhananjayan5923 3 ปีที่แล้ว +12

    இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் இளமைப்பருவம் தான் நினைவில் வரும் இளமைக்காலம் இனிமையாகும் இன்பம் கூறும் கவிதை ஆகும் என்ன அற்புதமான வரிகள் காலத்தால் அழியாத காவியம் படைத்த பாடல் என்றும் நினைவலைகள்

  • @subhabarathy4262
    @subhabarathy4262 4 ปีที่แล้ว +24

    நல்ல பாடல் வரிகளில், இனிய இசையில் ஜிக்கியின் இனிய குரலில், எம். என். ராஜத்தின் அழகு நடனத்தில் பாடல் அருமை.. உள்ளம் கொள்ளை போனது.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 4 ปีที่แล้ว +8

    மதனா. எழில் ராஜா. நீ வாஆஆஆ
    பருவமிதே பயனிதுவே இன்பம் தாராயோ
    என்னை போல ஒரு பெண்ணை
    நீயும் கண்ணால் கண்டதுண்டோ
    இளமை அதன் நிலைமை அதை
    எண்ணிப் பார்த்ததுண்டோ(வாழ்வில்)
    பருவமிதனை பாராயோ.
    பருவமிதே பலனிதுவே
    இன்பம் தாராயோ....
    ஜிக்கி அம்மா அவர்கள் நடனத்திற்கு வேகமாக பாடிய பாடல்கள் .
    கேட்டவர்களுக்கு பாக்கியம்தான்.

    • @adimoolamsampath286
      @adimoolamsampath286 2 หลายเดือนก่อน

      ஒருமுறைதான் வரும்.....
      கதை பல கூறும்....
      உலகம் யாவும் அழகில் ஆடும்....அதுபோல் இளமையும் ஒருமுறைதான் வரும்....அழகை கூட்டும்...

  • @skselvam174
    @skselvam174 หลายเดือนก่อน +1

    ஜிக்கியின் தேன் குரலும் M.N.ராஜத்தின் இளமையான நடனமும் ரசிகர்களின் உள்ளத்தை துள்ள வைத்துவிட்டது

  • @rimdeen5416
    @rimdeen5416 8 หลายเดือนก่อน

    இலங்கை வானொலியில் பல வருடங்களுக்கு முன் கேட்ட பாடல்.நன்றி

  • @JayaramJayaram-ov6si
    @JayaramJayaram-ov6si หลายเดือนก่อน

    எனக்கு பிடித்த பாடல் | | |விஜெயராம்

  • @spalanikpd11
    @spalanikpd11 3 ปีที่แล้ว +34

    அருமையான குரல் மற்றும் எம்.என்.ராஜம் அவர்கள் நடிப்புக்கு மிகவும் பாரட்டுதல்கள். !!!

  • @Gopalraj-us3gr
    @Gopalraj-us3gr 3 หลายเดือนก่อน +1

    என் பெரியப்பா இந்த பாடலை பாடி எங்களை தூங்க. வைப்பார் அப்போதா மீண்டும் மீண்டு கேட்பேன் அருமை

  • @SHANMUGAVELSHANMUGAVEL-l2n
    @SHANMUGAVELSHANMUGAVEL-l2n 2 หลายเดือนก่อน

    வாத்தியாரும் வைஜயந்தி யும் அழகோ அழகு பாடல் அருமை ச ரத்னா சண்முகவேல் 🐊திருப்பூர் 🙏🎼

  • @balachandernatesan152
    @balachandernatesan152 5 หลายเดือนก่อน

    பாடல் அருமை, நடனம் அருமை, அதற்கும் மேலாக வாழ்க்கை தத்துவம், ஒரு முறைதான் வரும், இளமை, உண்மைதானே

  • @ravichandran2997
    @ravichandran2997 4 หลายเดือนก่อน

    அ௫மை வரிகள்... புரியாத புதிராகவே இளமை சென்று விட்டது....

  • @TshanmugamKolavai-m7k
    @TshanmugamKolavai-m7k หลายเดือนก่อน

    எம் என் ராஜம் இவ்வளவு அழகான நடனக்காரர் என்று இந்த பாடலுக்கு பிறகு தான் தெரிந்தது

  • @neelakandansv3322
    @neelakandansv3322 5 ปีที่แล้ว +20

    சொல்ல முடியாத ஓர் ஆனந்தமான இசை.

    • @sonyjacob5776
      @sonyjacob5776 2 ปีที่แล้ว

      One of the best song I have heard in my life

  • @Siv2211
    @Siv2211 2 หลายเดือนก่อน

    மிகச்சிறந்த கருத்துகள். இப்பவும் வருகிறதே பாடல் என்று.....ம்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 5 หลายเดือนก่อน +1

    Nice dance. Good facial expression and body language. Nice acting of M.N.Rajam actress. 👏👏

  • @arumugam8109
    @arumugam8109 ปีที่แล้ว

    அஹா. எண்ன. அற்புதமான💕😍 பாடல் அழகான😍💓 நடநம்🍇🍓🙏🍎🍍🌹🥭

  • @padmak3870
    @padmak3870 2 หลายเดือนก่อน

    உலகம் முழுதும் அழிந்தாலும் பின்னணியில் இந்த இசை ஒலித்தால் எலோரும் துள்ளி எழுந்து விடுவார்கள்.

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 9 ปีที่แล้ว +65

    "மனதை மயக்கும் மாயஜால இசை,கருத்தை கவரும் காதல் வரிகள் கேட்குபோதெல்லாம் இன்பம் ஊரும் "

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  9 ปีที่แล้ว +2

      +Senji Venkatesan
      ஆமாம், கேட்கும் போதெல்லாம் இளமை இன்பம் தரும் !
      அன்புடன் உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

    • @antonyjeyabal6542
      @antonyjeyabal6542 7 ปีที่แล้ว +1

      உண்மை.

    • @senjivenkatesan98
      @senjivenkatesan98 4 ปีที่แล้ว +3

      Thanks for your compliment

    • @elumalaikasi2699
      @elumalaikasi2699 2 ปีที่แล้ว +4

      தேன்
      சர்க்கரை
      வெல்லம்
      மா
      பலா
      வாழை
      இவை அனைத்தும் ஒருங்கே இந்தக் குரலின் இனிமை கிடைக்காது
      நம் செடிகளுக்கு என்றுமே திகட்டாது

    • @lakashmikant9602
      @lakashmikant9602 2 ปีที่แล้ว

      @@KANDASAMYSEKKARAKUDI your

  • @wnnkumara1102
    @wnnkumara1102 2 ปีที่แล้ว +1

    nan srilanka sinhales.... inda jikki amma sinhala pattu padinalum tmil pattu padinalum ore suwai.... awanga gana ulagaththil oru pokishm......

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 2 ปีที่แล้ว

    பாடல் வரி மட்டும்தான் ஒருமுறை ஆனால் இசை, m n ராஜம் அவர்களின் நடனம் etc பலமுறை பார்க்க, கேட்க தூண்டும்

  • @cjk9211
    @cjk9211 2 ปีที่แล้ว +20

    இதே மங்கையர் திலகம் படத்தில் நீலவண்ண கண்ணாவாடா என்று ஒரு அற்புதமான பாடல்.என்பேரன் குழந்தையாக இருந்தபோது அவன் அழுதால் ஏணையில் அவனைப்போட்டு ஆட்டிக்கொண்டே இந்தப்பாட்டை தாத்தாவாகிய நான் பாட அவன் அழுகையை நிறுத்தி தூங்கிவிடுவான்.நீங்களும் கேட்டுப்பாருங்கள்

  • @anirithi5922
    @anirithi5922 3 ปีที่แล้ว +1

    இப்பாடலில் உலகத்தை மறந்தேன் என்ன அழகு என்ன நளினம் இப்பாடலில் என்னையே மறந்தேன் வாழ்த்துக்கள்

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 ปีที่แล้ว

    ஆகா ஆகா கவிதை தமிழின் இனிமை வரிகள் எளிமை கான கேட்க கண் கோடி வேண்டும்.

  • @ChinnaswamyS-sr9kx
    @ChinnaswamyS-sr9kx ปีที่แล้ว

    பழைய பாடல் என்றாலும் அருமையான பாடல் இதைக் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @samabala6348
    @samabala6348 20 วันที่ผ่านมา

    Perfect combination of music, meaning and melody..jikki mam well-done.❤

  • @s.josephdharmaraj4964
    @s.josephdharmaraj4964 2 ปีที่แล้ว +1

    எக்காலத்தையும் இனிமையாகப் கும் அக்காலப்பாடல்கள்

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 15 วันที่ผ่านมา

    இது மாதிரி தேனினும் இனிய பாடல்கள் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் படைக்க முடியாது கேட்க முடியாது வாழ்க தமிழ் சினிமா ❤❤❤

  • @jayeshgauswami3794
    @jayeshgauswami3794 2 ปีที่แล้ว +1

    அற்புதபாடல்
    அலங்காரஆடல்
    அருமையானகலை
    ஆனந்தநிலை

  • @velusamy4789
    @velusamy4789 3 ปีที่แล้ว +5

    இந்த இனிமையான அமுதமழையில் அன்றாடம் நனைந்தாலும் ஆசை தீராது.

  • @jeyaraj9148
    @jeyaraj9148 5 หลายเดือนก่อน

    இதில் உள்ள அனைத்து கலைஞர்களும் ஒருவருக்கு ஒருவர் தன் திறமையை வெளிப்படுத்தி உள்ள விதம் அருமை அருமை

  • @subramanian4321
    @subramanian4321 4 ปีที่แล้ว +13

    நளினமான நாட்டிய அசைவுகள், பாவாடைதாவணியில், நேரில் பார்த்தது போல் உள்ளது!

    • @arunchalam2329
      @arunchalam2329 2 ปีที่แล้ว

      Old song gold dance but today songs all very nice dancer all very ugly but old songs all always living in the world

    • @arunchalam2329
      @arunchalam2329 2 ปีที่แล้ว

      I say today songs all very crowd with very very sound but no grace today time songs meaning no understanding no sweet

  • @santhaveeran2665
    @santhaveeran2665 5 หลายเดือนก่อน +3

    அக்காலத்தில் கிராம் மேடை நாடகங்களில் instant பாடல்களாக துணை நடிகர்களால் பாடுவது. ..வழக்கம்...அந்த வகையில் இந்த பாடல் பல நேரங்களில் மேடை நாடகங்களில் அரங்கேறியுள்ளது..

  • @kamari337
    @kamari337 4 ปีที่แล้ว +7

    I don't understand tamil but understand music.it is very good .what was that golden era.oru murai than varum........

    • @DrRahamatoulaCheckrahamatoula
      @DrRahamatoulaCheckrahamatoula 8 หลายเดือนก่อน

      Dear Kamari, if you enjoyed this song, you might want to listen ' Unakku mattum, unakku mattum...' another tamil song by P. Suseela. Languages are only ameans of communication, while music can be enjoyed by everybody.

  • @narayananc1294
    @narayananc1294 ปีที่แล้ว

    ஜிக்கியின் வசீகர குரலில் எம் என் இராஜம் அவர்களின் நடிப்பில் பாடல் சிறப்போ சிறப்பு

  • @gandhidasan1105
    @gandhidasan1105 หลายเดือนก่อน

    தேனினும் இனிமை,காலத்தால் அழியாத வரிகள்

  • @sivakami2511
    @sivakami2511 6 ปีที่แล้ว +36

    ஜிக்கியின் தமிழ் உச்சரிப்பில்
    பாடல் நம்மை த்தாளம் போட வைக்கும்.
    இனிய பாடல்.
    ஒய்யார வண்ணங்கள் பாடும்.
    ஆஹா ஆஹாஹா

    • @narasimhanshankarn206
      @narasimhanshankarn206 6 ปีที่แล้ว

      Sivakami Nagarajan I hi

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว

      Ellathukkum "hi" solrathu thaan velaiya???

    • @sakthiviji65
      @sakthiviji65 3 ปีที่แล้ว

      Really super please update this singer song super

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi 6 ปีที่แล้ว +58

    ஔி..ஒலி இரண்டும் அருமை.இது போன்ற பாடல்களை கேட்கும் போது மனது பழைய நினைவுகளை தருகிறது. நன்றி அய்யா.

  • @dr.c.kannandr.c.kannan3422
    @dr.c.kannandr.c.kannan3422 2 ปีที่แล้ว

    திரு கந்தசாமி உங்களுடைய
    பனி தொடர வாழத்துகள்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 ปีที่แล้ว +25

    சிறுமலர் பேசும்!செய்திகள் கூறும்!செங்கனி மாது!!எப்படி எல்லாம் செந்தமிழ் பேசுது!!எல்லாம் இளமைக் கனவின் அற்புதமான கற்பனை!!

  • @pnarayanan5984
    @pnarayanan5984 2 ปีที่แล้ว

    Arumai Arumai Enimaiyana paadal!!!!!🌹🌹👏🪔🙏!!!!!Thanks for playing

  • @esala257
    @esala257 9 หลายเดือนก่อน +2

    I am a Sinhalese from Sri Lanka although I don't understand the lyrics this is one of the best Tamil songs I have ever heard.

    • @DrRahamatoulaCheckrahamatoula
      @DrRahamatoulaCheckrahamatoula 8 หลายเดือนก่อน

      Dear Sinhalese, if you enjoyed listening this song, you might want to two other similar Tamilsongs: 1 Unakku mattum... , and 2 Chittukkuruvi..., both by P susila. Languages are a mode of communication, but music is fo enjoyment.

  • @pnarayanan5984
    @pnarayanan5984 6 หลายเดือนก่อน

    Arumai !! Arumai!! Enimayana padal!!

  • @Vasumani774
    @Vasumani774 4 หลายเดือนก่อน +1

    நான் பலமுறை திரும்பத் திரும்ப கேட்கும் பாடல்

  • @NotavailableNotavailable-v1q
    @NotavailableNotavailable-v1q 3 หลายเดือนก่อน +7

    எம்ஜிஆர் என்தந்தைபோன்றுதான்நான்அவர்மீதுகொண்டாஅன்புஇந்த.உலகம்இயங்கும்அவரைப்போன்றுஒருதெய்வத்தைநான்கான்பேனாஎன்பதுஎனக்குதெரியாது.ஆம்.அதுதான்உண்மை.என்குலசாமியே...எம்ஜிஆர்தான்.நான்இறைவனடிசேர்ந்தவுடன்அங்கேயும்அந்ததெய்வத்தைதேடுவேன்அவர்ஒருதெய்வப்பிறவி.என்அன்புதெய்வம்.

    • @senjivenkatesan98
      @senjivenkatesan98 3 หลายเดือนก่อน

      உண்மை தான்

    • @vijayalakshmisubramaniam9190
      @vijayalakshmisubramaniam9190 3 หลายเดือนก่อน

      ஆம். காலத்தை வென்றவர், காவியமானவர் தான் M.G.R. அவரது இழப்பு, தமிழ்நாட்டின் இழப்பு.

  • @santhaveeranc2646
    @santhaveeranc2646 ปีที่แล้ว +1

    மனதை மயக்கும... அற்புதமான பாடல்... ஜிக்கி யின் குயில் இசையில்... ஆடலுடன் பாடல்... அருமை...

  • @தனத்தூர்வகையறா
    @தனத்தூர்வகையறா 6 ปีที่แล้ว +83

    இந்தம்மா தேன் குடிச்சிட்டு பாடியிருப்பாங்களோ , அவ்வளவு இனிமை .

  • @jeevananandham2593
    @jeevananandham2593 28 วันที่ผ่านมา

    எவ்வளவு வாழ்வில் செங்கனி மாது சந்தோசம் கொண்டாடும் போது

  • @kalavathi4528
    @kalavathi4528 2 ปีที่แล้ว

    இளமை ஒருமுறை தான் வரும் என்ன தத்துவ வரிகள் பாடல் நடனம் எல்லாம் அழகு இளமை டா டா டா டாடாடா 👍👍👍👏👍👏👍👏🙏

    • @vadivelbalan8643
      @vadivelbalan8643 2 ปีที่แล้ว

      இந்தப் பாடலின் வரிகள் அனைத்தும் தமிழிலே பதிவு செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் பாவடிவேல் கரூர் மாவட்டம்

  • @drsdsundarraaodrsdsraao3229
    @drsdsundarraaodrsdsraao3229 ปีที่แล้ว

    Reaiiy beautiful song
    High level meanings
    So nice song so good

  • @NatarajanP-rm4fo
    @NatarajanP-rm4fo 8 หลายเดือนก่อน

    என்ன பாடல் சூப்பர் இது வல் லவாபடல் எம் என் ராஜம் அம்மா ஆக்சன் ஜிக்கி அம்மா குரல் அற்புதம்

  • @santhaveeran2665
    @santhaveeran2665 ปีที่แล้ว

    மென்மை யான பாடல்...துள்ளல் நடனம்... கண்கள் மொழி பேசும்...எம் என் ராஜம் ...
    நடனமும் அபிநயமும்....அருமையான மெலோடி....

  • @santanair33
    @santanair33 5 ปีที่แล้ว +32

    Beautiful song..can keep on listening a thousand times

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +3

    குரல் வளம் அருமை ஐயா அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @harikrishnang451
    @harikrishnang451 2 ปีที่แล้ว

    அருமையான பாடல் பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @elumalaim1545
    @elumalaim1545 4 ปีที่แล้ว +4

    சொல்ல முடியாத ஓர் ஆனந்தமான இசை. மிக அருமை

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 2 ปีที่แล้ว

    இதெல்லாம் HMV record player ல கேட்ட பாடல்கள். என்றும் இளமை இனிமை காக்கும் பாடல்கள்

  • @ramakrishnan1459
    @ramakrishnan1459 2 ปีที่แล้ว

    ஆஹா என்ன அருமையான. கீதம்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 2 ปีที่แล้ว

    ஜிக்கி இனிய குரலில் பாட வசீகரிக்கும் அழகுடைய எம் என் ராஜம் ஆட மனம் மகிழ்கிறது காலத்தால் அழியாத பாடல்

  • @chinnasamivadivel5846
    @chinnasamivadivel5846 7 หลายเดือนก่อน

    அடுத்த பிறவியிருந்தால் அதிலும் இந்த பாடலை சளைக்காமல் இனிமை குறையாமல் கேட்டு மகிழலாம்.சுசீலாவின் குரல் தேவிகாவின் அழகு நடிப்பு உடை இயக்குனர் கற்பனை அனைத்தும் 100
    சதம் வெற்றி.நன்றி வணக்கம்.

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 ปีที่แล้ว

    Mostly M. N ராஜம் mam க்கு அமைந்த பாடல் கள் அருமை
    அவர்களும் சிறப்பாகவே ஒன்றி நடித்திருப்பார்கள்
    ஒரு முறை தான் வரும்
    காவியமாம்
    காளை மனசு
    சிங்கார புன்னகை
    பாவை முகத்தை
    அலி பாபா படம்
    Ever Super

  • @anbuarasumurugan3626
    @anbuarasumurugan3626 4 ปีที่แล้ว +13

    "Ilamai kalam inimai aagum
    Inbam kuurum kavithai aagum"
    Super!Anbuarasu frm Malaysia 10.45am 30th june 2020

    • @gnanasekaran8870
      @gnanasekaran8870 3 ปีที่แล้ว

      அந்த டாடாடா dadadadada super jikimma.. !!
      5. 1. 2021

  • @mathivanan5578
    @mathivanan5578 6 ปีที่แล้ว +40

    ஜிக்கியின் குரல் என் உடலை
    சிலிர்க்கவைக்கிறது
    இப்பாடலை இயற்றியவருக்கு
    என் வணக்கம்

    • @svpsukhjit5546
      @svpsukhjit5546 5 ปีที่แล้ว

      Jinki is having magical voice

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว

      யூதர் ராசா சிங்கம் உயிர்த்தெழுந்தார்.

  • @christopherrajapeter9039
    @christopherrajapeter9039 3 ปีที่แล้ว +1

    பாலும் பழமும் சுவைத்த சுவை.... அப்பப்பா தித்திக்கும் குரல்... திகட்டாத தேனிசை...

  • @viswam6338
    @viswam6338 7 หลายเดือนก่อน

    இப்பாடல் மிகவும்அருமை

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 ปีที่แล้ว +51

    பாடலை உருவாக்கிய தெய்வங்களுக்கு அனைவருக்கும் வணக்கம்

  • @ayyanarsi6571
    @ayyanarsi6571 ปีที่แล้ว

    இறைவன் கொடுத்த பாடல் வரிகள்
    வணக்கம்

  • @cjk9211
    @cjk9211 2 ปีที่แล้ว +1

    1957 அ58 ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.அப்போது எல்லாம் இசைத்தட்டுகள்தான்.யாரோ ஒலிபெருக்கி இணைத்து ஒருமுறைதான் வரும்பாடலை காற்றில் கலந்து விடுவார்கள்.கேட்க மிகவும் சுகமாக இருக்கும் இப்பாடல் இப்போதும் அதே சுகானுபவத்தை சற்றும் தளராமல் தந்துகொண்டிருக்கிறது.

  • @balasubramonianmadasamy5062
    @balasubramonianmadasamy5062 2 หลายเดือนก่อน

    Intha paadalai kaetkumbothellam ennaku kanneerthan varugirathu😢 pazhaya ninaivu marakka.mudiyathu ayya

  • @RADHRADHU
    @RADHRADHU 3 ปีที่แล้ว +2

    அன்று ரசித்ததை விட இப்போ அந்த நாளையும் சேர்த்து ரசிப்பது சந்தோஷமல்லா அதற்கு மேலே

  • @MrPeriyachi
    @MrPeriyachi ปีที่แล้ว

    what a clarity in voice and song and music
    and the beautiful words, so simple but very meaningful
    this song is ringing in my ears always
    ULAGAM YAAVUM AZHAGIL AADUM ULLAM DHORUM KALAIGAL KOOVUM

  • @CHALANTIDAVIDRAJU-eq2ey
    @CHALANTIDAVIDRAJU-eq2ey 7 หลายเดือนก่อน

    Wonderful జిక్కి అక్కగారి సాంగ్ అదుర్స్