இது எதிர்பார்த்த Twistu தான்.. 🤣 | Siragadika Aasai | Episode Preview | 06 July

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ค. 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

ความคิดเห็น • 110

  • @Aswin778
    @Aswin778 21 วันที่ผ่านมา +963

    யாரெல்லாம் ஸ்ருதி கேரக்டர் சிறு பிள்ளை தனமாக இருத்தாலும் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறீர்கள் 😊❤

  • @Aswin778
    @Aswin778 21 วันที่ผ่านมา +247

    யாரெல்லாம் ரோகிணி புடவை அணியும் போது செம அழகாக இருக்கிறார் என்று நினைக்கிறீர்கள் 😊❤

  • @umarani8692
    @umarani8692 21 วันที่ผ่านมา +134

    ரவி சுருதி கேரக்டர் செம கேரக்டர் சுருதி அம்மா கேரக்டருக்கு மனோஜ் மாதிரி மருமகன் கிடைச்சிருக்கனும் ஆனால் சுருதி மனசுக்கு ரவி பெஸ்ட் ஜோடி❤

  • @user-lp1tl2nd7r
    @user-lp1tl2nd7r 21 วันที่ผ่านมา +44

    முத்து எப்போ வருவார். Manoj நகை மாறிய விஷயத்தில் சிக்குவது பார்ப்பதற்கு யாரெல்லாம் Waiting

  • @MatramVarum
    @MatramVarum 21 วันที่ผ่านมา +140

    இதெல்லாம் நல்லா தான் இருக்கு மனோஜ் அடி வாங்குற scene எப்போ வரும் 😂😂

  • @VGRagni
    @VGRagni 21 วันที่ผ่านมา +20

    🤣🤣ஐயையோ...ஜீவாக்கு கோவம் வந்துடுசே... இப்போ இப்போ ஜீவா கைய முறுக்குவான் பாரு... இந்த scene தான் சுருதி அம்மா "ஐயையோ சுருதி க்கு கோவம் வருமெனு "சொன்னபோது எனக்கு நியாபகம் வந்துச்சி 🤣🤣🤣

  • @priyasasi8664
    @priyasasi8664 21 วันที่ผ่านมา +62

    Super ஸ்ருதி, இப்படி தான் ஜோலியா இருக்கணும்😂😂😂

  • @angelkannadasan4649
    @angelkannadasan4649 21 วันที่ผ่านมา +16

    Meena sister too much...avainga family oda character therinjum...ainga poi vilayaduthu koosu

  • @chanrar7314
    @chanrar7314 21 วันที่ผ่านมา +19

    வேலைக்காரி மீனா புடவை கூடத்தான் நல்லாயிருக்கு.

  • @kathijakuthubdeen4556
    @kathijakuthubdeen4556 21 วันที่ผ่านมา +45

    Shruthi Amma glass wekkum bothu rose milk irundadu . Ana Meena Ada edukum bodhu rose milk gaali😂

  • @godbless2858
    @godbless2858 21 วันที่ผ่านมา +286

    பாட்டிக்கு பிறந்தநாள் இருக்கட்டும்...

  • @sabithabanu9965
    @sabithabanu9965 21 วันที่ผ่านมา +103

    Suruthi Mature ra ellathaiyume normal la eduthukuranga... Rombave super Character.... ❤

  • @meenas2996
    @meenas2996 21 วันที่ผ่านมา +199

    Ravi seetha friendship and their heart is pure❤they both love their siblings very much

  • @senthilananthi260
    @senthilananthi260 21 วันที่ผ่านมา +8

    Ipadi oru character iruntha entha problem um varathu so cute shruthi..

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 21 วันที่ผ่านมา +22

    முத்து mind voice :- சரக்கடிக்க ஆசை.

  • @user-ts1jn1hd4p
    @user-ts1jn1hd4p 21 วันที่ผ่านมา +26

    Suthi semma❤❤❤❤❤❤❤❤

  • @sudharsans1704
    @sudharsans1704 14 วันที่ผ่านมา +2

    Shruti Rocked

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 21 วันที่ผ่านมา +23

    சம்மந்தியம்மா வந்து விஜயாவுக்கு ஆப்பு வச்சாங்கா ...

  • @pavis6423
    @pavis6423 21 วันที่ผ่านมา +3

    I like Shruthi character ❤

  • @Jessica123-iz8cf
    @Jessica123-iz8cf 21 วันที่ผ่านมา +28

    முத்து மனோஜ் மட்டும் அடிக்காம ரோகிணியயும் சேர்த்து அடிக்கனும் அப்படினு யாரெல்லாம் நினைக்கிறிங்க🤔