இந்த இடத்துலயே நீங்க தோத்துட்டீங்க.. 🔥 | Siragadika Aasai | Episode Preview | 18 May
ฝัง
- เผยแพร่เมื่อ 17 พ.ค. 2024
- சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
- บันเทิง
முத்து நீ எப்பாவும் கெத்து தான்❤🔥. Vera level timing punch dialogue from Muthu👏🔥
Great insult to sudha...
😂😂
Previously she insulted meena in Shruti தாலி பெருக்கு function
Meena super 🔥🔥
ரவி ஸ்ருதி தான் மீனாக்கு எது நடந்தாலும் சந்தோஷமா இருப்பது ..மீனா குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வரவேற்பது ஸ்டேட்டஸ் பார்க்காமல் பழகுவது ரவி ஸ்ருதி 👌
உங்கள் மகளிடம் இருந்து கற்றுள்ளுங்க
எல்லா வீடியோலையும் ஒரே கமெண்ட் போடாதீங்க நல்லா இல்ல
பணம் பணம்ன்னு பேசிற மனிதர்கள் ஏதோ ஒரு இடத்தில் தோற்றாலும்... ❤🎉❤🎉❤ பணம் இல்லாத ஏழைகள் நிறைய இடத்தில் தோற்றாலும் ஒரு இடத்தில் ஜெயித்தாலும் அது மிகப் பெரிய வெற்றி 😊😊😊😊😊
சூப்பர்
பார்வதி சூப்பரா சொன்னாங்க உனக்கு குடுக்கவில்லை என்று பொறாமை யா 😅😅
❤ர
She deserves an award
Meena Shruthi and Muthu Ravi together so cute ❤🎉
தோழியிடம் அசிங்கப்பட்ட விஜயா 😅
😆😆😆😆
😂😂😂
Yes 😂
,l
😊😊
முத்து சிரிப்பு சூப்பர்
சூப்பர் மீனா தங்கத்தை விரும்பாத தங்கமான மனசு 🎉🎉🎉 ஸ்ருதி அம்மாவுக்கு நோஸ்கட் .முத்து டைமிஙீ டயலாக் அடித்தூள் ❤👌👍👍👌👍👏👏🌹💐
ஆனா வாழ்க்கையில பணம் வச்சிரு கவன கோபுரத்துலயும் பணம் பணம் இல்லாதவன மட்டமா பேசுறது தான் இந்த உலகம் தெருவுலயும்
உண்மை பணம் இருந்த என்ன அயோக்கியதன பண்ணினாலும் பேச மாட்டாங்க
Vijaya ku avanga friend podhum counter kuduka...😂😂😂
Waiting for rohini chapter reveal
Athu reveal agum pothu Manoj kuda poiduvan
எந்த இடத்துல டா முத்தையும் மீனா❤❤❤❤❤ கீழே தள்ளி விடலாம் என்று எதிர்பார்த்து காத்திருக்கிற
முத்து மீனா கதைக்கேற்ற சிறந்த தேர்வு.சிறகடிக்க ஆசை குழுவிற்கு நன்றி.பிரச்சனைகளுக்கிடையில் கதை அடுத்தடுத்து முன்னேறிச் செல்வதால் எல்லோரையும் கண் விலகாமல் பார்க்க வைக்கும்படி உருவாக்கிய குழுவிற்கு நன்றி. இன்னமும் இளைஞர்களையும் கதைக்குள்ளேயே கட்டிப்போடுவதற்கு முத்து மீனா இவர்களுக்கிடையே உள்ள இழையோடிய காதல் Track ஒன்றை தனியாக அவ்வப்போது காட்சிக்குள் கொண்டு வந்தால் மேலும் விறுவிறுப்பாகவும் மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டவும் செய்யும். முயற்சி செய்து வெற்றி காண வாழ்த்துக்கள். நன்றி.
Indha serial dhaan Vijay tv la best ❤❤❤❤❤❤
😊😊😊
😢
Always insulting hero and heroine ...
muthu is our muthu and meenu kutty is our meenu forever chemistry is very nice between MM
👏👏👏
'MM' (Muthu and Meena )is nice
Muthu is always the best🔥💥❤
நாச்சியார் பாட்டி தான் மீனாவுக்கு பாதுகாப்பு ❤
Mudhu ❤ your voice,😊 your expression , 😍 your acting and dialog delevery ☺️ , scene modulation etc.. 💯 very very extradernary ..... 🥰
முத்து அண்ணா மீனா அக்கா சூப்பர்💙💙💙💙💙
ரெண்டு குந்தானைங்களுக்கும் மொகரைல நல்லா கரிய பூசி செருப்படி குடுத்தா மீனா!👏🏾😆👌🏾 தங்கத்த பாத்ததும் உடனே வாலாட்டிட்டே நாக்க தொங்க போட்டுட்டு கவ்வுறதுக்கு அவயென்ன விஜயாவா இல்ல மனோஜா?🥴🤭😁
🎉❤
best serials of vijay only
SIRAGADIKKA AASAI
MAHANADHI
MODHALUM KAADHALUM
PANDIAN STORES
only
Muthu.correct.timeing.pesarathu.super.mm.super.pair.❤
Super mass meena acting
meenu kutty is very very cute forever
happy anniversary our vijay tv MM🥰💞💕💘
Meena ❤❤❤muthu❤❤❤❤❤
Mudhu😍 you are a great acter ❤..
Yempa director un aalu rohini kannula oru sottu neer illa innuma intha likkkkkk link😅😅😅😅
முத்து இந்த பொம்பள எல்லாம் எத எடுத்து அடிச்சாலும் புத்திசாலின்னு தான் நெனப்பாளுக ...
Muthu meena fans ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Rohini விரதத்தை மறந்த இயக்குனர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
Muthu is always realistic character
Super Appadi podhu Muthu Muthu meena Army from Bangalore mm ❤❤❤❤❤❤❤❤❤❤
Vijaya pitchaikari
Rohini pitchaikari pathi therinja 😂😂😂😂😂😂
Vijaya friend sema 😂
Vijayaku nalla 2 podu potta than sari warum.
Meena nalla pathilku pathil thiruppi pesina semmaya irukkum
Vijaya unaku pera pulla iruku un rohini maruva gift unaku wait and see😂😂😂
Vaaya polanthu vaanga meena onum roghini ila Vijaya
Muthu smile super❤❤❤❤
muthu semma bulb kudu thinga super 🎉🎉🎉🎉
Super seriyana badhile
Vijaya always says MM is problem in the house, but fact is MR is main problem in that house...
Vijaya acting and comedy vera level
தோழி மீனாவுக்கு தங்க வளையல் குடுத்தாங்க ஆனா மீனா சுருதிக்கே குடுத்துட்டாங்க ஆம் மொத்தம் விஜயா அசிங்கப்பட்டாங்க😂
No 2 on trending now this clip wow ❤
Muthu anna fans assemble🙋
Muthu sonathu crt ❤
Muthu anna vin siripu❤
பாட்டி மட்டும் வரல....விஜயா.. ரொம்ப ஓவரா பன்னிருப்பா.... மீனா குடும்பத்த அவமானம் படுற மாதிரியே பேசிருக்கும்
சரியான பதிலடி கொடுத்திங்க முத்து அண்ணன். 😂😂😂
Meena super
Super meena akka ❤❤❤
Inda mamiyar character kku adipadu kidakkuramathiri scene podungaaa
Muthu Sruthi combo really nice. The way Shruthi say for Muthu dress change is so good
Super meena 🔥
Muthu ❤❤❤ meena
Neenga meena va asinga padutha pathinga ana meena va pathingala ❤❤
Kadsiyaa antha look irukkala vera level vetri❤❤❤❤❤ love u vetri
Meanwhile vijaya freind
நான் தான் படிச்சு படிச்சு சொன்னேனே கேட்டியா மருமகள்களை ஒரே மாதிரியாக நடத்துன்னு
Super. Meena
Muthu smile super
Hai akka
Eppo Heroine TambiEnnoruVillan,😀😀
Super meena
Muthu semma ❤❤❤
ஒவ்வொருவரும் மிக சிறப்பாக, இயற்கையாக நடிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு கூட்டு குடும்பத்துக்கு தேவையான நடைமுறைகள் விளக்கப்படுகிறது. ரோகிணி யின் நடிப்பு தனியொருவன் அரவிந்த்சாமியை நினைவு படுத்துகிறது.
செருப்படி வாங்கிய விஜயா 😂
Director rey vijaya vaaiya konjo korainga
வளையலை கொடுத்து ஏதாச்சும் வளை தோண்டுவீகளோன்னு தோணுது. அதுதான் லாவகமா மீனா தப்பிச்சுட்டா !
vijaya every episode layum saree blouse matching It was really nice
Rohini puddikathu
Salma romba puddikum
En purusan kaiyala than gold vaangi podanum nu oru mudivula irukke. So idhu vendamnu extra oru dialogue vetchurundha nalla irundhurukum
Super love you❤❤❤❤❤
ரோகிணி மாட்டினால்விஜயாவின்முகத்தைபார்க்கவேண்டும்
S
Mithun varacara romba azgaitay poraru.
சீரியல் படுகேவலமா இருக்கு 😂😂😂😂😂
இந்த serial nasamaga போக வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
intha Alu R.sundarajanuku daylocke matave mataga
❤❤ love you muthu❤❤
muthu fans here
I love this since....❤️👍🎉
விஜயா பாரு இதான் மீனா கேரக்டர்
Muthu seriya soñnega
❤
Vijaya solrathu correct
Rohini ya pathi unma தெரிஞ்ச vijaya enna avangaloo
Heart attack வந்துடும்😂
Director ku request: Vijaya oda mouth tha odachi 1month sapda pesa mudiama irukura maathiri oru scene ready panuga ipalam athu romba mattama nadanthukuthu... En avanga v2la Vijaya va erumey kandika maatranganu therila
Same sandai
Shruthi ultimate character
Super.
muthu voda character umm shruthi oda character umm same than enpavarkal ethinai peyar sollungu rendu perumae straight forward characters manasula pattadha reveal aa pesiduvaanga bold characters at the same time Rohini and Manoj are such a idiots jealous guys shruthi and muthu character are bold and fun type how many of you agree this comment
Konjam kathaya change pannunga
Super 😍
PanAm illai endral avamanam than
Super
❤❤❤❤
Ellorume super
Amen
Muthu appa vey Vijaya ketturukkanum yen neenga ungga perhaps paiyanukku yenna senjingga !
❤❤❤❤❤❤