ஸ்மோக்கி ரெட் சிக்கன் | Smokey Red Chicken In Tamil | Grilled Chicken | KFC Style Chicken Recipes |
ฝัง
- เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024
- ஸ்மோக்கி ரெட் சிக்கன் | Smokey Red Chicken In Tamil | Grilled Chicken | Weight loss Recipes | KFC Style Chicken Recipes |
#smokeyredchicken #ஸ்மோக்கிரெட்சிக்கன் #spicygrilledchicken #grilledchicken #chickendrumsticksrecipe #healthyrecipes #weightlossrecipes #ketodiet #paleodietrecipes #chickenrecipes #nonvegstarter #smokeychickenrecipes #chickenrecipesintamil #spicychicken #kfcstylesmokeychicken #kfcchicken #kfcfriedchicken #kfcstylegrilledchicken #kfc #friedchicken #kfcchickenrecipe #homecooking #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Smokey Red Chicken: • Smokey Red Chicken | G...
Our Other Recipes:
ப்ரைட் சிக்கன் பிரியாணி: • ப்ரைட் சிக்கன் பிரியாண...
மட்டன் கறி: • மட்டன் கறி | One Pot M...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
ஸ்மோக்கி ரெட் சிக்கன்
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1 கிலோ
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு - 1 பழம்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3 மேசைக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 1/2 தேக்கரண்டி
டொமேட்டோ கெட்சப் - 1 1/2 தேக்கரண்டி
கரி
எண்ணெய்
நெய்
செய்முறை:
1. சிக்கனில் சிறு சிறு கீறல்கள் போட்டு பின்பு அதில் உப்பு, எலுமிச்சைபழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மிளகு தூள், சோயா சாஸ், டொமேட்டோ கெட்சப், எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து 2 மணிநேரம் ஊறவிடவும்.
2. அடுத்து அகலமான கடாயில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து குறைந்த தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.
3. பின்பு மறுபக்கம் திருப்பி விட்டு கடாயை மூடி 10 நிமிடம் வேகவிடவும்.
4. பிறகு மறுபக்கம் திருப்பி விட்டு சிக்கனில் உள்ள தண்ணீர் வற்றி வரும் வரை கடாயை மூடி வேகவிடவும்.
5. அடுத்து கிரில் கடாயில் எண்ணெய் ஊற்றி எல்ல பக்கமும் தடவவும்.
6. பின்பு வேகவைத்த சிக்கனை வைத்து குறைந்த தீயில் சிக்கனின் மீது சிறுதளவு எண்ணெய் தடவவும்.
7. பிறகு ஒரு கிண்ணத்தில் கரியை சுட்டு வைத்து, அதை கடாயின் நடுவில் வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி கடாயை மூடி குறைந்த தீயில் 5 நிமிடம் ஸ்மோக் செய்யவும்.
8. ஸ்மோக்கி ரெட் சிக்கன் தயார்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
TH-cam: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...
Super mam. You're cooking is always superb
Thanks a lot
Superb Mam ... can we use grill pan for this ...
thanks..keep watching
Hi Assalamu Alaikum I Am Sulthaan Sha Unga Video IS My Favorite Video I Like It Medam
thank you....keep watching
Nee use panra kitchen tongs product link
Tq U SO much mam, iamgpi g to try . 😋😋
Weight loss panradhu epti
👌😋😋
Semma..
thanks
Wow super mam
thanks
Semma mam
thanks
Wow yummy 😋😋😋
thank u
@@HomeCookingTamil na senjan Romba Romba yummy ah irundhuchu
Wow super iruku sister unga video is my favourite video 😋😋
Thank you so much ...keep watching
🍗🍗👌👌🤤🤤
Kari thunduku alternate enna pannalam..sis....kari thundu kaedaikadhu inga...
You can use coconut shells
Good evening mam
Good morning
It looks yummy and it is very easy also thank you mam 😋😋
most welcome,,,keep watching
Super akka
thanks
Thanks you
Welcome
Super send more
Sure ...keep watching
Don’t think the lady is cooking hand colour different
Friend could you please must send me wait loose food