ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ப்ரை | Andhra Style Chicken Fry recipe In Tamil ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.พ. 2022
  • ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ப்ரை | Andhra Style Chicken Fry In Tamil | Chicken Recipe | Chicken Vepudu | Spicy Chicken Fry | Dry Chicken Recipe |
    #andhrastylechickenfry #ஆந்திராஸ்டைல்சிக்கன்ப்ரை #chickenrecipes #chickenvepudu #spicychickenfry #drychickenrecipe #chickengravy #chickenmasala #kodivepudu #chickenfryandhrastyle #spicydrychicken #chickenfry #mirapakayakodivepudu #kodivepudurecipe #homecooking #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Andhra Style Chicken Fry: • Andhra Chicken Fry | C...
    Our Other Recipes:
    ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா பச்சடி: • ஆந்திரா ஸ்பெஷல் கோங்கு...
    ஆந்திர கோங்குரா மாம்சம்: • ஆந்திர கோங்குரா மாம்சம...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ப்ரை
    தேவையான பொருட்கள்
    சிக்கனை ஊறவைக்க
    சிக்கன் - 1 கிலோ
    உப்பு - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
    மசாலா தூள் அரைக்க
    தனியா - 1 1/2 மேசைக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    சோம்பு - 1 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    ஏலக்காய் - 3
    கிராம்பு - 4
    பட்டை -
    காய்ந்த மிளகாய் - 6
    காஷ்மீரி மிளகாய் - 4
    சிக்கன் ப்ரை செய்ய
    எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
    வெங்காயம் - 4 பொடியாக நறுக்கியது
    பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
    கறிவேப்பிலை
    இஞ்சி பூண்டு விழுது - 2 முழு தேக்கரண்டி
    அரைத்த மசாலா தூள்
    உப்பு - 1 தேக்கரண்டி
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    செய்முறை:
    1. சிக்கனில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊறவிடவும்.
    2. கடாயில் தனியா, சீரகம், சோம்பு, மிளகு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, காய்ந்த மிளகாய் மற்றும் காஷ்மீரி மிளகாய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
    3. பின்பு நன்கு ஆறவிட்டு பிறகு பொடியாக அரைத்து கொள்ளவும்.
    4. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
    5. பின்பு கறிவேப்பிலை மற்றும் ஊறவைத்த சிக்கனை சேர்த்து கலந்துவிடவும்.
    6. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
    7. அடுத்து அரைத்த மசாலா தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
    8. பின்பு மீதம் உள்ள மசாலா தூளை சேர்த்து கிளறவும்.
    9. பிறகு உப்பு சேர்த்து கலந்து குறைந்த தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
    10. கடைசியாக கறிவேப்பில்லை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து ஆந்திர ஸ்டைல் சிக்கன் ப்ரை -ஐ பரிமாறவும்.
    Today we are going to see Andhra style chicken fry recipe in Tamil, making of this spicy chicken fry in andhra style is similar to any other chicken fry recipes like chicken 65, pepper chicken, chicken tandoori, chicken tikka, chicken majestic etc, with slight variations in measures, ingredients and method , it will be a best starter and a can be a best side dish for rasam or chaaru, Hope you try this yummy recipe at your home and enjoy.
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 80

  • @hemalathaa4405
    @hemalathaa4405 หลายเดือนก่อน

    மிகவும்அருமையாக இருந்தது

  • @sureshji272
    @sureshji272 2 หลายเดือนก่อน

    வார வாரம் இதே வேலைதான் எங்க வீட்டுல 👌👍

  • @diltonrobert9203
    @diltonrobert9203 ปีที่แล้ว +11

    Wow nanum enoda ammavum senjom neega sencha tha pathu vera level la iruthu chu enoda dad kuda nala iruthuchunu sonaru tnqqqqqq🥰

  • @shreeS0702
    @shreeS0702 2 ปีที่แล้ว +1

    Awesome mam

  • @glorystephenn6214
    @glorystephenn6214 ปีที่แล้ว +1

    Arumaiyana chicken fry.💯❤️👍😁

  • @sugirthamiranda4620
    @sugirthamiranda4620 2 ปีที่แล้ว +1

    Yummy dish 😋

  • @roslinchristya3167
    @roslinchristya3167 3 หลายเดือนก่อน

    I tried it came out well in my family all liked tasted well

  • @CHITRARASIA
    @CHITRARASIA 2 หลายเดือนก่อน

    Yummy 🤤

  • @devadharshini2054
    @devadharshini2054 ปีที่แล้ว

    Super akka neega pandra dishes romba romba super ra iruku akka anga amma vu romba super ra try pandra akka adhu vu romba super ra varudhu akka ❤❤❤❤😘i love you so much akka

  • @shabirahakkim4
    @shabirahakkim4 2 ปีที่แล้ว +3

    Wow yummy 😋😋🤤🤤 I love chicken 🍗🍗

  • @rajalakshmi7087
    @rajalakshmi7087 2 ปีที่แล้ว +3

    ஆந்ராசிக்கன்பிறைசூப்பர்

  • @MenakasChannel
    @MenakasChannel 2 ปีที่แล้ว +1

    Wow yummy and tasty recipe 😋

  • @S.B902
    @S.B902 8 หลายเดือนก่อน

    TQ mam Naa indha dish try panninen super raa irundhuchu veetla ellarum parattinaargal TQ

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  8 หลายเดือนก่อน

      romba santhosham....thdarndhu unga aadharavu thaanga

  • @vijideva1324
    @vijideva1324 2 ปีที่แล้ว +6

    Super..neenga cook panradhu paaka nallaruku..😍😍

  • @shabirahakkim4
    @shabirahakkim4 2 ปีที่แล้ว +3

    Today try this recipe romba nalla vandhuruku mam ❤️❤️❤️

  • @geethav795
    @geethav795 2 ปีที่แล้ว +5

    Wow it's looking so yummy and mouth watering 😋 dish thanks for sharing sis👌👌

  • @rajiskolangal
    @rajiskolangal ปีที่แล้ว

    மிகவும் அருமையாக இருந்தது.

  • @SathishKumar-rk3ro
    @SathishKumar-rk3ro 2 ปีที่แล้ว +1

    Super, thanks mam

  • @Poonamsmartkitchen
    @Poonamsmartkitchen 2 ปีที่แล้ว +2

    Awesome

  • @barakathnishanisha6473
    @barakathnishanisha6473 2 ปีที่แล้ว +1

    Super

  • @habibrahman8113
    @habibrahman8113 2 ปีที่แล้ว +2

    Awesome Aunty ur made Andra chicken fry,Thank u so much for u Aunty,

  • @pallviprabhupallviprabhu1995
    @pallviprabhupallviprabhu1995 ปีที่แล้ว

    Very tesy super

  • @Mohanraj_S
    @Mohanraj_S 7 หลายเดือนก่อน

    Today I tried.. Good taste. Thank you.. Andra Karam🥵

  • @glorystephenn6214
    @glorystephenn6214 ปีที่แล้ว

    Super oooooooooo super Thank you sister 👍

  • @babyyaswanth4915
    @babyyaswanth4915 2 ปีที่แล้ว +2

    Super ❣️

  • @saharbanu7161
    @saharbanu7161 ปีที่แล้ว +1

    Supet ❤️❤️

  • @rajeshr2335
    @rajeshr2335 ปีที่แล้ว +1

    I have tried today, the output is very well. Thank you

  • @archanaramaiya4397
    @archanaramaiya4397 ปีที่แล้ว

    I did it today it was excellent. Thankyou so much.

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 2 ปีที่แล้ว +2

    Nice

  • @ranjanirajendiran435
    @ranjanirajendiran435 10 หลายเดือนก่อน

    mam chicken tokku recipe podunga pls

  • @FriendsFamilyKitchen
    @FriendsFamilyKitchen 2 ปีที่แล้ว +2

    Very tempting and delicious recipe. I like the way you represent your recipe. It was easy to understand and really made me satisfied. Keep on making such recipe video.

  • @indra_Storyteller
    @indra_Storyteller 8 หลายเดือนก่อน

    Madam really superb dish.my family likes very much

  • @SasiKumar-cg7ob
    @SasiKumar-cg7ob ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @sivar260
    @sivar260 ปีที่แล้ว

    Taste super😊

  • @sanjaykalidass6018
    @sanjaykalidass6018 2 หลายเดือนก่อน

    Chicken uraveidu cooker la Vega veikalama

  • @Greenchefcookingchannel7
    @Greenchefcookingchannel7 5 หลายเดือนก่อน

    Hi what kind of application is using for your editing wrk sis

  • @shukriyaaroos7050
    @shukriyaaroos7050 2 ปีที่แล้ว +3

    Hi hema,
    I made this with king fish slices,it's amazing 😍 so different & super 👌 taste!
    Thank you as always 💘

  • @N.maruthasalamSaurav.M-ik7wh
    @N.maruthasalamSaurav.M-ik7wh 7 หลายเดือนก่อน

    Thank you mam

  • @saha3960
    @saha3960 ปีที่แล้ว

    Good

  • @aktakt4736
    @aktakt4736 ปีที่แล้ว

    Ain't bad.... Let me try

  • @husniahmadh7406
    @husniahmadh7406 2 ปีที่แล้ว +1

    Super mom

  • @vaithimanikandan8833
    @vaithimanikandan8833 ปีที่แล้ว

    Madam neega romba elachi poitinga enna achu mam

  • @habibrahman8113
    @habibrahman8113 2 ปีที่แล้ว +2

    Hw r u my Aunt,Tke care ur health Aunty

    • @habibrahman8113
      @habibrahman8113 2 ปีที่แล้ว

      A big and a great Thanks and welcome My Aunt

  • @artidavid2974
    @artidavid2974 ปีที่แล้ว

    Did you cook the chicken with the lid on or not?

  • @deepthiaravi8888
    @deepthiaravi8888 2 ปีที่แล้ว +2

    Hi sis..Bamboo streamer la rice vaikalama????

  • @ambikasenthilkumar
    @ambikasenthilkumar ปีที่แล้ว

    Hi madan can we use coriander leaves instead of spring onion in making dragon chicken

  • @NamithaSavarimalai-di1uc
    @NamithaSavarimalai-di1uc 8 หลายเดือนก่อน

    Thanni oothakoodadha

  • @soundar4270
    @soundar4270 17 วันที่ผ่านมา

    Andra = kaaram (spicy). Too much Chilli.
    Water will come from Nose while eating Andra food.
    However, Eating more Chilli will assist in faster digestion.

  • @jayaprakashbabu1119
    @jayaprakashbabu1119 2 ปีที่แล้ว +1

    Super