#தென்மேற்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 27

  • @saravanang1961
    @saravanang1961 15 วันที่ผ่านมา +3

    சிறப்பு ஐயா தங்களின் மாணவன் என்பதில் யாம் பெருமகிழ்ச்சி கொள்கிறோம் ஐயா மிகவும் நன்றி ஐயா

  • @anbazhagans3137
    @anbazhagans3137 15 วันที่ผ่านมา +2

    இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்களின்‌ சந்திப்பு மிக்க மகிழ்ச்சி

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 14 วันที่ผ่านมา +2

    வணக்கம் ஐயா 🙏 வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 💐💐💐 வாழ்த்துக்கள்

  • @FF-ly4im
    @FF-ly4im 14 วันที่ผ่านมา +1

    ஐயா, மிக எளிமையான முறையில் விளக்கியுள்ளீர்கள். சிறப்பு!

  • @S.VeerakumarSKumar
    @S.VeerakumarSKumar 15 วันที่ผ่านมา +1

    ஓம் சரவணபவ குரு வாழ்க குருவே துணை குருமார்கள் பாதங்கள் பணிந்து தங்கள் மாணவர்களான எங்களுக்கு பயனுள்ள தகவல்கள் நிறைந்த பதிவுங்க ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும் ஐயா 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏

  • @ShanmugamT-hd7yf
    @ShanmugamT-hd7yf 15 วันที่ผ่านมา +1

    வாஸ்து சாஸ்திரம் ஜோதிடம் இருவரும் பேசியது நன்றாக இருந்தது

  • @saravanababu9905
    @saravanababu9905 14 วันที่ผ่านมา +1

    Super Explanation Sir ❤

  • @apjpremraj1353
    @apjpremraj1353 15 วันที่ผ่านมา +1

    குருவடி சரணம் திருவடி‌சரணம்

  • @Aceking3010
    @Aceking3010 14 วันที่ผ่านมา +2

    சார். வடமேற்கு வெட்டு அதில் கார் பார்க் போன்ற கட்டமைப்பு வசதிகள் செய்து உள்ளோம். அப்பகுதி வெட்டு வரலாமா. தவறா.

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  14 วันที่ผ่านมา

      இதில் வீடு டைரக்ஷன் நிறைய விஷயங்களை பார்த்து தான் முடிவு சொல்ல முடியும் ஐயா

  • @jkwin1491
    @jkwin1491 7 วันที่ผ่านมา +1

    ஐயா தென்கிழக்கு மூலையில் காலி இடம் வியாபார கடை அமைக்கலாமா என கூறவும்.வடக்கு பார்த்த வீடு மனை

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  2 วันที่ผ่านมา

      கூடாதூ.

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  2 วันที่ผ่านมา

      *வாழ்த்துக்கள்
      ஜயா*
      தர்மத்தின் வலி செல்ல செல்ல .........
      கருமத்தின் வலி குறையுமப்பா.....
      *சரவணபவ ஜோதிட அறிவாலயம்* 💕
      மேலும் எங்களது புதிய புதிய ஜோதிடம்,வாஸ்து, ராசிபலன்கள் போன்ற ஜோதிட தகவல்களுக்கு எங்களது whatsapp குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
      👇👇👇
      chat.whatsapp.com/IG7v1EDgYoc8BOEmn9rftP

  • @Ambikai242
    @Ambikai242 15 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா
    தங்களின் சிறிய
    பரிகார முறையை
    பயன்படுத்தி பார்த்தேன்
    வாஸ்து வை சரிசெய்ய
    பலன் தந்தது நன்றி ஐயா

  • @ssuganthi2537
    @ssuganthi2537 15 วันที่ผ่านมา +1

    வணக்கம் சார்🙏

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  15 วันที่ผ่านมา

      @@ssuganthi2537 வாழ்த்துக்கள் மா

  • @தமிழ்பொறியாளன்தனசேகரன்

    😅😅😅😅😅 தலையும் தெரியாது வழும் தெரியாது...... 😅😅😅😅

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  12 วันที่ผ่านมา

      நன்றி வாழ்த்துக்கள்