Bike Battery Recharge problem A to Z full Details

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Bike Battery RECHARGE problem இருந்தால் எப்படி பிரச்சனையை கண்டுபிடித்து சரிசெய்வது என்ற முழு தகவல்கள்
    Join this channel to get access to perks:
    / @vaganaviyaltamil

ความคิดเห็น • 914

  • @sridhark7160
    @sridhark7160 3 ปีที่แล้ว +227

    ஒரு நடமாடும் பாலிடெக்னிக் கல்லூரி நீங்க வண்டி வைத்து இருக்கும் நாங்க உங்க மாணவர்கள் நன்றி

    • @mohanpalanisamy5126
      @mohanpalanisamy5126 3 ปีที่แล้ว +1

      O9oooo9ooooo99oooooo9o9o9o9oooo9999o9o9ooooooooo9oaroooooooooooooooooooooooooooooooub ooo1oo9oooo

    • @kylerwalter1308
      @kylerwalter1308 3 ปีที่แล้ว

      I dont mean to be so offtopic but does any of you know a method to get back into an instagram account??
      I was stupid lost the account password. I would appreciate any assistance you can offer me.

    • @reneford9943
      @reneford9943 3 ปีที่แล้ว

      @Kyler Walter Instablaster =)

    • @kylerwalter1308
      @kylerwalter1308 3 ปีที่แล้ว

      @Rene Ford Thanks for your reply. I found the site through google and Im in the hacking process now.
      Looks like it's gonna take quite some time so I will reply here later with my results.

    • @kylerwalter1308
      @kylerwalter1308 3 ปีที่แล้ว

      @Rene Ford It did the trick and I actually got access to my account again. Im so happy:D
      Thanks so much, you saved my account!

  • @தமிழன்பக்கம்-ம4த
    @தமிழன்பக்கம்-ம4த ปีที่แล้ว +10

    சின்ன சந்தேகம் கேட்டால் கூட சொல்லவே மாட்டாங்க.... அவ்வளவு கல் நெஞ்சம் படைத்தவர்கள் மெக்கானிக்குகள்... ஆனால் நீங்கள் வீடியோ போட்டு வெளிச்சம் காட்டுகிறீர்கள்..👌👌👌👌👌👍👍👍👍

  • @NoorMohammed100
    @NoorMohammed100 3 ปีที่แล้ว +30

    Professionally explained very well. Thanks a lot Brother👍 உங்கள் மூலமாக நிறைய கற்றுக்கொள்கின்றேன் அதுவும் இலவசமாக. 😝

  • @Nalanshobi
    @Nalanshobi 3 ปีที่แล้ว +73

    Hats off நண்பா இதுக்கு மேல தெள்ள தெளிவாக விளக்கி பதிவு செய்ய முடியாது அருமையான பதிவு நம்பா, பதிவு மிக விளக்கமாக உள்ளது வாழ்த்துக்கள் 👌🙏👍👍👍

  • @kamalj3424
    @kamalj3424 3 ปีที่แล้ว +10

    உண்மையில் நீங்க ஒரு பெரிய சிந்தனை உள்ளவர் ,bike வைத்திருக்கும் அனைவருக்கும் நீங்கள் ஆசான் தான்,நன்றி

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 3 ปีที่แล้ว +30

    ஆகச்சிறந்த அடிப்படை விளக்கம் நேர் திசை மின்னோட்டம் (DC), திசை மாறும் மின்னோட்டம் (AC) அழகான தமிழில், நேர்மை நியாயம். வாழ்க தமிழுடன்.

  • @jayaprakash6462
    @jayaprakash6462 3 ปีที่แล้ว +17

    Nan Paatha best mechanic athu neenga than bro keep it up 👍👍🔥🔥🔥

  • @sramesh8952
    @sramesh8952 3 ปีที่แล้ว +1

    apache 180 vachi iruken. millage 100 rupees ku pota 36 tharuthu.enna problem nu teriyala niraya mechanic kitta vitu pathutean enna pannalam sollunga

  • @gnanasekaransekarg.naveen982
    @gnanasekaransekarg.naveen982 3 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு இதுக்கு மேல யாரும் விளக்க முடியாது சூப்பர் ப்ரோ

  • @azkrider5566
    @azkrider5566 3 ปีที่แล้ว +1

    என்னோட bike'la LED Headlights potturuken. So ennoda bike'la battery illana start aavadhu! Naa adha battery potta bike odura maathari set panna சொன்னேன் machanic kitta, avaru appadi panna LED lights poidum'nu solluranga! Idharku edhum solution iruka anna👍👍

  • @boogie9173
    @boogie9173 3 ปีที่แล้ว +6

    Rectifier சரியாக இருந்தாலும்,வேறு பிரட்சனைகளால் சார்ஜ் ஏறாது என சொன்னீர்கள்...அது எதனால் என்று கூறினால் முழுமையாக இருந்து இருக்கும்.அடுத்தடுத்த பதிவுகளில் அது சம்பந்தமாக கூறினால் நன்றாக இருக்கும்.
    நன்றி.

    • @ellamyenneram9970
      @ellamyenneram9970 ปีที่แล้ว +3

      rectifier nalla irundhalum rectifier la vara socket damage airundha contact sariya kedaikadhu apo battery charge agadhu. Inonu, rectifier la irundhu output vara dc wire battery ku pora vazhila engana cut airukkum appovum recharge agaadhu. idhuku enna pannanum na rectifier la irundha va DC output (RED) wire kum battery kitta vara red wire kum continuity check pannanum multimeter vechu. continuity check pannum bodhu beep sound varalana wire dhan cut airukunu artham. apo oru lenght wire eduthu rendu pakkam um seevitu rectifier red wire iruka place oru end ah soruvittu, innoru end ah battery positive la kuduthu check pannalam.

  • @silambarasans002
    @silambarasans002 2 ปีที่แล้ว +1

    என்ன மனுஷயா நீ இவ்வளவு அழகா ஆசிரியர் கூட பாடம் நடத்த மாட்டாங்க போயா....😍😍😍

  • @aspiresatheesh9461
    @aspiresatheesh9461 3 ปีที่แล้ว +10

    Super bro.. 👌Clear explanation... Most of the mechanics never do that...

  • @maruthesmaruthes6627
    @maruthesmaruthes6627 3 ปีที่แล้ว +1

    Shine model 2010 114000 lack km odirku reporing pandirka millege 1 ltr ku 45 kedaikuthu repor pandi 220 km otirka mileage valla 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ashokkumark8617
    @ashokkumark8617 3 ปีที่แล้ว +30

    மிகத்தெளிவான விளக்கம் your realy great னா👍👍👍👌

    • @kurusumuthunichchuthan9673
      @kurusumuthunichchuthan9673 3 ปีที่แล้ว

      மிக தெளிவான விளக்கம் தம்பி.... முல்லைத்தீவு இலங்கை

  • @ashokkumark8617
    @ashokkumark8617 3 ปีที่แล้ว +2

    bike ல எந்த problem இருந்தாலும் அந்த problelam த்திற்கான Solution மட்டும் சொல்லாமல் அந்த problem த்திற்கான காரணம் root cause, top to bottom சொல்றீங்க Super na விளக்கம் inch by inch தெளிவாக இருந்தது🙏🙏🙏👍👍👍👌👌👌

  • @bojanrajan1504
    @bojanrajan1504 3 ปีที่แล้ว +9

    எப்போதும் போல் இப்போதும் அருமை👏👏

  • @ezekielraja7161
    @ezekielraja7161 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி நண்பா என்னுடைய இருசக்கர வாகனத்திலும் இதே பிரச்சனை உள்ளது இந்த வீடியோவை பார்த்த பிறகு அந்தப் பிரச்சினையை என்னால் கண்டறிய முடிந்தது இந்தப் பதிவுக்கு நன்றி

  • @murugesan.c9239
    @murugesan.c9239 3 ปีที่แล้ว +12

    அண்ணா நீங்கள் ஓரளவுக்கு நல்லா சொன்னேன் என்று சொன்னிங்க. ஆனால் உண்மையில் மிகவும் சரியாக
    தெளிவாக அனைவருக்கும் புரியும் வகையில் சொன்னீர்கள். இது டூவீலர் மெக்கானிக் ஆட்களுக்கு பயனுள்ள காணொளி. வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @jasperjasper710
    @jasperjasper710 2 ปีที่แล้ว +1

    ஹோண்டா ஆக்டிவா 3ஜி
    மாடல் 2015 ஹெட்லைட் நாட் வொர்க்கிங்

  • @pushparaj3240
    @pushparaj3240 3 ปีที่แล้ว +6

    Brillant explanation bro.Thank you very much.
    Regards Pushparaj
    Kolar Gold Field Karnataka

  • @krishnankrishnan4264
    @krishnankrishnan4264 3 ปีที่แล้ว +1

    RR காய்ல் ஒயர்ரை கலட்டிவிட்டால் லய்ட்டு எரியுமா எரியதா pro soilukaa

    • @krishnankrishnan4264
      @krishnankrishnan4264 3 ปีที่แล้ว +1

      @@vaganaviyaltamil Hero Honda Splendor Plus 2004madal

  • @MageshMahiTech
    @MageshMahiTech 3 ปีที่แล้ว +8

    As always excellent explanation...one of the best videos regarding RR unit problem ...Superb Sir ...Good Troubleshooting knowledge ...Thank you so much ...As always Great work ...

    • @Kidsjaffna
      @Kidsjaffna ปีที่แล้ว

      Very very super anna அருமைமையான விளக்கம்

  • @mr.makeandtechtamizhan856
    @mr.makeandtechtamizhan856 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி 👌😇

  • @manikandank5945
    @manikandank5945 3 ปีที่แล้ว +6

    Vera level Anna I'm not a mechanic student or electric but I love bikes neega explain pandrathu super Anna keep rocking ❤️

  • @chichcha6545
    @chichcha6545 3 ปีที่แล้ว +1

    Bro...
    SUZUKI max100 கு best SPARK PLUG சொல்லுங்க BRO...

  • @Vishnu-ro5ej
    @Vishnu-ro5ej 3 ปีที่แล้ว +6

    Thalaiva onga shop video podunga

    • @prasgold7496
      @prasgold7496 3 ปีที่แล้ว

      @Madurai Lenin AY bro same problem my suzuki

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை யான
    விளக்கம்...இது போல இது
    வரையில் எவரும் சொன்னதில்லை...நன்றி..bro..💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Ravikumar-nv3pd
    @Ravikumar-nv3pd 3 ปีที่แล้ว +5

    தெளிவான விளக்கம் super அண்ணா❤️❤️❤️❤️

  • @susheelajeeva4050
    @susheelajeeva4050 หลายเดือนก่อน +1

    SUZUKI ACCESS 125 Same Problem sir

  • @மண்டையடிமாணிக்கம்

    Best mechanic ever

  • @ScienceInfoTech
    @ScienceInfoTech 2 ปีที่แล้ว

    ரெக்ட்டி பையர் ல 12v பேட்டரியை கனெக்ட் செய்யாமல் எவ்வளவு வோல்டேஜ் வரவேண்டும்...

  • @madhan0037
    @madhan0037 3 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம்....அருமை

  • @ssbatteryworks4436
    @ssbatteryworks4436 3 ปีที่แล้ว +1

    Bro enda bike small problem unka kita kaga nu bro

  • @gokulk2670
    @gokulk2670 3 ปีที่แล้ว +3

    Daily video podu thallaa

  • @akmalnizam1259
    @akmalnizam1259 3 ปีที่แล้ว +1

    Sir en hero honda hunk la head light bright illa.rectifier la yellow colr wire la irundu 12v current warudu illa apa rectifier fault thana adu? Pls sir reply me iam from srilanka

  • @jayakumarp1743
    @jayakumarp1743 3 ปีที่แล้ว +11

    Excellent explanation... Sir... Really fantastic... Kindly include the safety measures to be followed. While checking process sir....

  • @mubarakjohn4099
    @mubarakjohn4099 ปีที่แล้ว

    டிஸ்கவர்100ஏம். வால்வுஅஜ்சஸ். செய்வதூ. எப்படி. வால்வு கிளீயரன்ஸ். அளவு. எவ்வளவூ. வைப்பதூ

  • @suryarajan1702
    @suryarajan1702 3 ปีที่แล้ว +9

    அருமை சகோதரா உங்கள் பணி மேலும் சிரக்க வாழ்த்துக்கள்

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc2516 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி நண்பா... 👌 👏 👍 ❤️ 💐 🙏

  • @vigneshragu4777
    @vigneshragu4777 3 ปีที่แล้ว +1

    En rs 200 battery voltage nala varudu... rectifier and coil lam kuda correct ah work agudu...ana battery cell weak ah irukunu showroom la soldranga...
    Bike random ah epona riding apo off agudu....again self pota start agudu..yen off agudunu teriyaala....
    Battery cell weak aga chances Iruka Ilana vaera edachi prob irukuma...

    • @vigneshragu4777
      @vigneshragu4777 3 ปีที่แล้ว

      @@vaganaviyaltamil z9 battery sema demand la Iruku :( Chennai la 13-15 shops la kaetutan ...no stock soldranga.... battery cell weak aga chances Iruka brother!
      Bike running la epona off agum .. maximum 1-2 times per day....idukosam battery change pananuma yosikiran because vandi nala tan odudu

  • @thilakt8704
    @thilakt8704 3 ปีที่แล้ว +4

    A neat explanation bro💯💯....❤️❤️🔧

  • @luckyvlogs9379
    @luckyvlogs9379 3 ปีที่แล้ว +1

    My bike hero honda head indicater la work aguthu but horen mattum work agala and neutral indicater also 😔 battery down enna problem thariyala charge pannalum one weak down aguthu anna

  • @vv-gv2yk
    @vv-gv2yk 3 ปีที่แล้ว +2

    Gopi anna fans😍

  • @Durai-vc9sn
    @Durai-vc9sn ปีที่แล้ว

    Same problem in my Hero Honda splendor bike.... எப்படி சரி செய்வது....

  • @alone-mq8bu
    @alone-mq8bu 3 ปีที่แล้ว +3

    First comment bro❤️

    • @abbasm4871
      @abbasm4871 3 ปีที่แล้ว

      Super video bro

  • @sivaakasi8736
    @sivaakasi8736 3 ปีที่แล้ว

    அண்ணா நீங்க என்ன படிச்சிருகிங்க. ப்பா அருமையான விளக்கம். எப்படி எல்லாம் கத்துகிடிங்க. 💐💐💐💐💐💐💐

  • @thulasivarathraj3078
    @thulasivarathraj3078 ปีที่แล้ว

    நான் passion pro வண்டி வைத்துள்ளேன் பேட்டரி புதியது sam கம்பிளைன்ட் பேட்டரி Tata company

  • @JaiKumar-wd5wk
    @JaiKumar-wd5wk ปีที่แล้ว +1

    ரொம்ப தெளிவா எக்ஸ்ப்ளைன் கொடுத்ததுக்கு நன்றி 🎉

  • @ChirpiV
    @ChirpiV 3 ปีที่แล้ว +1

    Bro idhay problem pulsar ku sollamudiuma bro

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 3 ปีที่แล้ว +1

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you

  • @sathishsathish8124
    @sathishsathish8124 3 ปีที่แล้ว +2

    அண்ணா நானும் உங்களை போலவே எனது வாகனத்திலும் சோதனை பண்ணி பார்கிறேன்

  • @sathish4422
    @sathish4422 11 หลายเดือนก่อน

    Anna இதே model ல headlight வெளிச்சம் குறைவா இருந்த என்ன பண்ணும் சொல்லுங்க

  • @krishnanbt4098
    @krishnanbt4098 3 ปีที่แล้ว

    அண்ணா activa 3g morning start aagamaattinguthu na new battery na
    Oru சமயம் start ஆகுது மறுபடியும் start aagamaattinguthu na
    From Delhi na

  • @magimaisarosaron3085
    @magimaisarosaron3085 ปีที่แล้ว

    என் வண்டி hornet BS4 , Wiring Problem இருக்கு,
    சரி செய்து தர வேண்டும், Please Help

  • @kaamaatchimotors7975
    @kaamaatchimotors7975 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நான் இதன் மூலம் நிரைய விஷயம் தெரிந்து கொண்டேன். நன்றி

  • @vinokutte5396
    @vinokutte5396 ปีที่แล้ว

    அண்ணா ஒரு batteryoda பாவனை காலம் maximum எத்தனை வருடம்

  • @நல்லநேரம்-ற8ன
    @நல்லநேரம்-ற8ன ปีที่แล้ว

    நன்றி அண்ணா
    Ithe Bike Than
    இடது புறம் உள்ள காயில் பக்கம்
    3 கிலோ மீட்டர் சென்றால்
    அதிகமா ஹீட்டிங் ஆகிறது
    வண்டியில்
    Mailege illai...
    Light low...
    Not battery charging
    இதற்கு....
    Stator Coil Plate Assembly தான் மாற்ற வேண்டுமா
    இல்லை Pickup Coil மற்றும்
    மாற்றினால் போதுமா

  • @solarVARMAagri2023
    @solarVARMAagri2023 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணன் அருமையான தகவல் இதுவரைக்கும் யாரும் இது மாரி சொல்லி பத்தது இல்ல உண்மையிலே very very சூப்பர் அண்ணன் நீங்களும் உங்கள் குடும்பம் நீடோடி வாழ்க. கடவுள் துணை இருக்கட்டும் உண்மை எப்பொழுதும் வெல்லும் உண்மையா இருங்கள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும். உங்களுடன் வேலை செய்யும் அனைவருக்கும் நன்றி வாழ்க வளமுடன்

  • @thinkingabout5817
    @thinkingabout5817 28 วันที่ผ่านมา +1

    Haron ok light ok but self not working bro kicker starting raiceing off what problem bro

  • @mubarakalimubarakali7259
    @mubarakalimubarakali7259 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்களுக்கு போன் பண்ணி பேசணும் முயற்சி பண்ணினேன் ஆனா நீங்க எடுக்கவே இல்ல .கட் பண்ணி விடுறீங்க உங்களுக்கு நான் வாய்ஸ் மெசேஜ் வாட்ஸ் அப்பில் அனுப்பியிருக்கேன் தயவு செய்து பதில் கூறவும்

  • @karthishobbyworld4826
    @karthishobbyworld4826 3 ปีที่แล้ว

    Anna நான் splender 2007 model use பன்றேன் அது எப்புடி recharge ஆகுதா இல்லையானு கண்டுபுடிக்கிறது.😢

  • @dineshjagan3807
    @dineshjagan3807 ปีที่แล้ว

    என்னோட வண்டி பஜாஜ் விக்ராந்த V15, 2nd ஹேண்ட் வண்டி தான் வாங்குனேன். ஒரு மாதம் எந்த பிரட்சனையும் இல்ல, இப்போ ரெண்டு நாளா Self அடிக்க மாட்டேங்குது, Kicker la அடிச்சி கொஞ்ச தூரம் ஓட்டுனதுக்கு அப்பறம், செல்ப் ஸ்டார்ட் ஆகுது, ஆனா Head lamp போட்டுடே ஓட்டுனா கொஞ்ச தூரம் போனதும் முழுசா Light, Dash boad light எல்லாமே ஆப் ஆகுடுது, selft எடுக்கல, அந்த டைம்ல kicker la கூட Start ஆக மாட்டேங்குது தள்ளிட்டு வந்து வீட்டுல விட்ட மறு நாள் Kicker ல Start ஆகுது. கொஞ்ச தூரம் போனதும் Selft ம் எடுக்குது, இது என்ன Complaint ஆ இருக்கும் 1) Battert ah? 2)Rectified ah இல்ல வேற ஏதும் பிரட்சனை இருக்குமா. கொஞ்சம் சொல்லுங்க அண்ணா.

  • @tamilvillagersk....1720
    @tamilvillagersk....1720 3 ปีที่แล้ว

    Bro...!bike la off la irukum pothu battery voltage 7v varathu..!bike running la 12.14 voltage varathu...!! battery problem aa bro..???

  • @syed0070
    @syed0070 3 ปีที่แล้ว

    கோபிநாத் சகோ! என்னோட apache 180 ABS இதே மாதிரி பேட்டரி பிரச்சனை மற்றும் ABS பிரச்சனை இருக்கு. உங்களை எப்படி தொடர்பு கொள்வது???

  • @thanajeyanharidas8934
    @thanajeyanharidas8934 ปีที่แล้ว

    Hi brother plusar 150cc UG 4.5 2017 model
    இதுக்கு என்ன battery good 12v 7ah போடலாமா

  • @mohank6991
    @mohank6991 3 ปีที่แล้ว

    Karisma r இஞ்சின் கேஸ் கிழ ஆயில் லீக் ஆகிறது. போர் ஹீட் ஆகிறது லைட் ஆ ஆயில் லீக் ஆகிறது. சரி செய்ய முடியுமா. ஏவளவு செலவு ஆகும்.pls replay

  • @muzammilklm8743
    @muzammilklm8743 3 ปีที่แล้ว

    என்னோட வண்டியிலயும் இதே மாதிரி பிரச்சினை உள்ளது
    Bajaj Discovery 135 model
    ஆனால் rectifier சரியாக உள்ளதாக மெக்கானிக் கூறுகிறார் அப்படி என்றால் கொயிலைத்தான் மாற்ற வேண்டுமா?

  • @eeegameryt
    @eeegameryt 3 ปีที่แล้ว +1

    Bro enn bike la self relay pochu na pipe horn relay potan self work aguthu edavathu problem varuma??

    • @eeegameryt
      @eeegameryt 3 ปีที่แล้ว

      @@vaganaviyaltamil thank u bro

  • @RamamurthyMurthy-yp2st
    @RamamurthyMurthy-yp2st 7 หลายเดือนก่อน

    இதேபோல் சூப்பர்xl வண்டிய பத்தி ரொம்ப ரொம்ப உதவியாக இருக்கும் தயவு செய்து சொல்லுங்க

  • @narayananvedha4830
    @narayananvedha4830 3 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் அண்ணா நன்றி
    யமஹா curex magnatic காயில் இருந்து பவர் காயில்லுக்கு 25 வோல்ட் வரமட்டங்குது அதை எப்படி சரி பண்ணுவது?...
    வண்டியும் start ஆகமாட்டங்குது.

  • @shivas2714
    @shivas2714 3 ปีที่แล้ว

    அண்ணா yenoda honda navi battery illama start agamatikukuthu ...... batter illama kick start pana kuda start ஆகவில்லை ??? Yena problem anna
    Battery connect pana mattum thaan start aguthu kicker kuda
    கொஞ்சம் ஆலோசனை சொல்லுங்க அண்ணா

  • @RamamurthyMurthy-yp2st
    @RamamurthyMurthy-yp2st 7 หลายเดือนก่อน

    உங்களுக்கு ரொம்ப ரொம்ப என்னுடைய நன்றிகளை தெரிவிக்கிறேன்

  • @manojbabu86
    @manojbabu86 3 ปีที่แล้ว

    அண்ணா நான் Splender pro 2014மாடல் வச்சிருக்கண் பேட்டரி வோல்டேஜ் நார்மலா 12V இருக்கு வண்டில கணக்ட் பண்ணா 0V இருக்கு Self not working horan head light work. ஆகுது என்ன Problem இருக்கும்
    அண்ணா Pls solutions சொல்லுங்கள் அண்ணா நன்றி

  • @vigneshwarawara1689
    @vigneshwarawara1689 3 ปีที่แล้ว

    Anna என்னோட வண்டி splendor + இப்போ 2.75 - 18 டயர் இருக்கு, நான் நிறைய load அடிப்ப, டயர் 3-18 போடலமா....

  • @rameshmannan9439
    @rameshmannan9439 2 ปีที่แล้ว

    அண்ணா என் வண்டி பல்சர் 180 Bs4
    புது பேட்டரி போட்டு செல்ஃப் வேலை செய்யல . Recharge பண்ணி. போட்டாலும் ரெண்டு நாள் அடுத்து அதே problam வருது.

  • @aathilakshmig2330
    @aathilakshmig2330 3 ปีที่แล้ว +1

    Bro,testing probe fuse pogatha Dyanmo current check pannum pothu.probe voltage capacity evalavu?

  • @Kottaikaruppusami
    @Kottaikaruppusami 3 ปีที่แล้ว

    அண்ணா CBR 150 Headlight on இப்படி ஓட்டினா battery dry ஆகுது.
    Long ride இல்லனா local எப்புடினாலும்
    ஒருமுறை off செஞ்சுட்டா அவ்ளோதான் திரும்ப on /start ஒன்னுமே பன்னமுடியாது.
    தள்ளிதான் start செய்யனும்.
    பகலில் No. Problem
    Only in Night Ride
    தயவு செய்து விளக்கவும்

  • @mooknayak7379
    @mooknayak7379 3 ปีที่แล้ว

    Cb unicorn 150 ல் self-starter work ஆகவில்லை. Boost செய்து ஓரிரு நாட்கள் self start ஆனது. அதற்கு பிறகு மீண்டும் self work ஆகவில்லை ஏன் ?
    Battery வாங்கி ஒரு ஆண்டு ஆகிவிட்டது. புதிய battery மாத்த வேண்டுமா ?

  • @asvanthbharathi
    @asvanthbharathi 3 ปีที่แล้ว

    Sir ௭ன்னோட Honda unicorn 150cc bike la இந்த மாதிரி பேட்டரி க்கு ரீசார்ஜ் complaint இருக்கு, வண்டிய சரி செய்யனும் உங்க முகவரி, cell phone number கொடுங்க

  • @manoharanaadhimoolam818
    @manoharanaadhimoolam818 หลายเดือนก่อน

    உங்கள் காணொளி மூலம் பலர் பயனடைகின்றனர்.உங்கள் தன்னார்வ சேவைகள் தொடர் வேண்டும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @RMKUMAR.
    @RMKUMAR. 2 ปีที่แล้ว

    அண்ணா நான் ஹீரோ splendor plus i3S ( 2019 model )வச்சிருக்கேன் இது ல என்ன problem ன
    sell start அகாமட்டிக்கு
    இண்டிகேட்டர் on பண்ணுணலோ அல்லது horen அடிச்ச லோ head light dim and பிளிங்கிங் ஆகுது இது எதனால்
    பேட்டரி problem மா இல்லை வேறு ஏதாவது problem இருக்குமா
    Help பண்ணுங்க அண்ணா

  • @balaramanp755
    @balaramanp755 ปีที่แล้ว

    பெரிய கில்லாடியா நீ. என்ன நுட்பமா சொல்ற எல்லா தகவலையும். மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @mohamedsajeethmohideenbawa9542
    @mohamedsajeethmohideenbawa9542 3 ปีที่แล้ว

    பல நாள் சந்தேகம் எனது pulsar bike self start mis ஆகுது. அத்துடன் மீட்டர் off ஆகி சில வினாடிகளுக்குப் பிறகு on ஆகுது. And trip meter auto reset ஆகுது. இது என்ன பிரச்சினையாக இருகுக்கும்.

  • @subramanian1933
    @subramanian1933 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு அருமையான விளக்கம் ஆனால் கொஞ்சம் மெதுவாகவே சொன்னால் இன்னும் சிறப்பு... வாழ்த்துக்கள்

  • @thirumalai9642
    @thirumalai9642 3 ปีที่แล้ว

    அண்ணா வண்டி மயிலேஜ் வர மாட்டிங்குது Apache RTR 180

  • @s.r.sureshkumar4304
    @s.r.sureshkumar4304 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏👏👏👏👏🙏👌👌👌👌👌

  • @suryaananth8793
    @suryaananth8793 3 ปีที่แล้ว

    நண்பா வணக்கம் என்னுடைய வண்டி Honda sign 2012 மாடல் வண்டி சடன் பிகப் இல்லை மந்துனு இருக்கு மைலேஜ் இல்லை 50000 km ஒடிவிட்து என்ன மாற்ற வேண்டும் கம்பெனி லத சர்வீஸ் விடுவேன் சரியா பன்ணமாட்ராங்க நண்பா தகவல் சொல்லுங்கள் நண்பா.

  • @kingtharun8611
    @kingtharun8611 3 ปีที่แล้ว

    Anna my Apache bike 3peru pona automatic break tiet aagudhu what problem sollunga please

  • @gobinath7206
    @gobinath7206 3 ปีที่แล้ว +2

    Unga video pathu elam future la mechanic dhan bro nice bro

    • @gobinath7206
      @gobinath7206 3 ปีที่แล้ว

      Bro unga num kidaikuma yamaha rx135 redy pnanum

  • @goyato7187
    @goyato7187 2 ปีที่แล้ว +1

    Use full information thanks

  • @dineshkumark4370
    @dineshkumark4370 3 ปีที่แล้ว +1

    Anna indha plantina apram discover bike ila led indicator change pana right or left potalum 4 indicator blink augudhu ana original vandi oda vara indicator pota right $ left pota correcr ya varudhu idhuku oru solution soluga illa oru video poduga

    • @dineshkumark4370
      @dineshkumark4370 3 ปีที่แล้ว

      @@vaganaviyaltamil bro flasher change panalum apdi tha iruku

  • @mayooran
    @mayooran 3 ปีที่แล้ว +1

    12V 5ah பற்றறிக்கு பதிலாக 12V 4ah பற்றறியை பயன்படுத்த முடியுமா?

  • @HABEEBMOHAMED365
    @HABEEBMOHAMED365 3 ปีที่แล้ว

    சகோதரா. உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி தெளிவாக புரிகிறது. என்னுடைய ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் இலும் இதே பிரச்சினை உள்ளது நீங்கள் சொன்னபடி நான் செக் செய்யும் போது அனைத்தும் சரியாக உள்ளது ஆனாலும் பேட்டரி சார்ஜ் ஆகவில்லை அதேபோல் என்னுடைய பேட்டரியில் மல்டி மீட்டரை வைத்து செக் செய்யும் போது பைக் ரைசிங் கண்டிஷனில் 14 ஓல்ட் வருகிறது அதேசமயம் பேட்டரியில் பாசிட்டிவ் டெர்மினல் ஐ கழற்றி விட்டு இப்பொழுது இரண்டு ஒயர் முனையிலும் வோல்டேஜ் செக் செய்யும் போது வெறும் 6 ஓல்ட் மட்டுமே வருகிறது அதே சமயம் பேட்டரியில் கனெக்ட் செய்தவுடன் 14 ஓல்ட் வருகிறது. இதற்கான காரணம் என்ன தயவு செய்து கூறவும்
    குறிப்பு: பேட்டரி மற்றும் ரெக்டிபாயர் புதியது.

  • @220lovert2
    @220lovert2 3 ปีที่แล้ว +1

    Ena problem anna

  • @veluos52
    @veluos52 2 ปีที่แล้ว

    YAMAHA வண்டிகள் மெக்னீசியம் சொல்லுங்கள் அண்ணா

  • @rameshsivalakshmi2273
    @rameshsivalakshmi2273 10 หลายเดือนก่อน

    ஒரு வாரமாக ரன்னிங் இல்லாம ல் இருந்ததால் பேட்டரி புதுசு பட் பேட்டரி இப்போ செல்ப் எடுக்கல என்ன செய்யலாம் ஒன்லி கிறுனு சவுண்ட் வருது enna பண்ணலாம்

  • @chinnamalai-sdk
    @chinnamalai-sdk 3 ปีที่แล้ว

    இந்த வீடியோகளுக்கு டிஸ் லைக் போடுறவன் ரொம்ப அறிவு இருக்குமோ 🤔🤔

  • @athulclicks2983
    @athulclicks2983 2 ปีที่แล้ว

    Ji ippo Yamaha ray scooter ku electronic battery volts adigam a irunda ,, rectifyer problem varuma???

  • @sathiya.s4338
    @sathiya.s4338 3 ปีที่แล้ว +1

    Brother Pulsar 180 So many Times Cone set problems again again com .One time change Cone set 7 to 8 month com and again Cone set problem com pls please tell me solution brother

    • @sathiya.s4338
      @sathiya.s4338 3 ปีที่แล้ว

      @@vaganaviyaltamil Ok, Brother Romba Thanks