அமெரிக்காவின் டெக்சாஸில் பிரபலமான Glass-bottom boat tour & History of American Tribe | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 222

  • @sureshs1234
    @sureshs1234 9 หลายเดือนก่อน +23

    உலகமே அழகானது ஆனால் அதை உங்களது காணொளி மூலம் மேலும் அழகாக தெரிகிறது நன்றி brother ❤

    • @Way2gotamil
      @Way2gotamil  9 หลายเดือนก่อน +2

      🙏🏻❤️

    • @premavasanth7030
      @premavasanth7030 9 หลายเดือนก่อน

      🎉🎉🎉❤❤❤

  • @CanadaTamil
    @CanadaTamil 9 หลายเดือนก่อน +15

    02:09 - I am here for Sudhakar bro's innocent smile 😃

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 9 หลายเดือนก่อน +10

    எப்பொழுதும் போலவே, மாதவன் அவர்களின் இந்த காணொளியும் அற்புதம். நேரம் செலவழித்து பார்ப்பதில் தவறேதுமில்லை. Entertainment , clarity and useful information packed Madhavan Way 2 go's video!

    • @Way2gotamil
      @Way2gotamil  9 หลายเดือนก่อน

      Thanks bro

    • @ramadosspramadossp6994
      @ramadosspramadossp6994 9 หลายเดือนก่อน

      British nalla irukkuma, tourism ku America nalla irukkuma bro.????

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 9 หลายเดือนก่อน +6

    இதுவும் ஒரு அழகான இடம். Photo graphy super. தம்பிக்கு மிகவும் நன்றி .வாழ்க வளமுடன்.

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 9 หลายเดือนก่อน +26

    அருமை புரோ உங்கள் வீடியோ வருகிறது என்றாலே பல நல்ல விஷயங்களை நாங்கள் பார்க்க கேட்க போகிறோம் என்ற மகிழ்ச்சி மனதில் வந்து விடும் ஆனாலும் குசும்பு புரோ உங்களுக்கு சன்பிஷ்க்கு கட்சி பிஷ்ஷாக்கி விட்டிர்கள் தெளிந்த தண்ணிரின் அழகு பார்க்க நன்றாக இருந்தது வெளியில் தெரியும் ஊற்றுகளை வீடியோவில் பார்த்து இருக்கிறேன் நீரின் ஆழத்தில் ஊற்று வருவது ஆச்சர்யமாக முதன்முறை பார்க்கிறேன் இன்னும் பல வீடியோ பார்க்க காத்திருக்கிறேன் மாதவன் புரோ

    • @moviechannel4552
      @moviechannel4552 9 หลายเดือนก่อน +2

      நண்பரே புரோ என்றால் என்ன 😂😂😂 . தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து அடிக்கிறிங்க, ஆங்கிலம் பேசினாலும் தமிழின் உச்சரிப்பில் உயிர் இருப்பது நல்லது.

    • @Way2gotamil
      @Way2gotamil  9 หลายเดือนก่อน

      Thank you sister

    • @kaalidoss4134
      @kaalidoss4134 9 หลายเดือนก่อน

      WWE stadium ponga plaz maddy❤❤

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 9 หลายเดือนก่อน +9

    Way2go, தம்பி மிகவும் அமைதியான இடம் , glass bottom boat ride super. மிகவும் வித்தியாசமாக இருந்தது. நன்றி 🙏👍😇Usha London

  • @dhivyamohan6664
    @dhivyamohan6664 9 หลายเดือนก่อน +14

    Became like a tv serial..waiting for next episode😅..Great job!

    • @Way2gotamil
      @Way2gotamil  9 หลายเดือนก่อน +1

      thank you 😁

  • @premanathanv8568
    @premanathanv8568 9 หลายเดือนก่อน +16

    எவ்வளவு அழகான இடங்கள் இயற்கை காட்சி மனதை கொள்ளை கொள்ளும் அழகு ❤❤❤ மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு ❤

    • @Way2gotamil
      @Way2gotamil  9 หลายเดือนก่อน +1

      Nanadri brother

  • @miriamravichandran651
    @miriamravichandran651 8 หลายเดือนก่อน

    மகனே super scene.மிக மிக அருமை.under water காட்சி கள் அற்புதம்.கண் கொள்ளா காட்சி கள்.இந்த vlog போட்டதற்கு மிக்க நன்றி.God bless you.

    • @Way2gotamil
      @Way2gotamil  8 หลายเดือนก่อน

      Thank you

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 9 หลายเดือนก่อน +5

    Glass Bottom Boat Ride Views Amazing Information 👌 Videography Excellent 👍👍💪💪

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 9 หลายเดือนก่อน +1

    உலகமே அழகானது ஆனால் அதை உங்களது காணொளி மூலம் மேலும் அழகாக தெரிகிறது நன்றி brother

  • @sezhiann5657
    @sezhiann5657 9 หลายเดือนก่อน +2

    உங்கள் அமெரிக்கா வீடியோ அனைத்தும் அருமை.

  • @raanisinnathurai4544
    @raanisinnathurai4544 9 หลายเดือนก่อน +2

    காலைவணக்கம் மாதவன்
    உங்கள் vedeo காட்சிகளை பார்த்து மகிழ்வோம்
    அருமையான காட்சிகள்
    நன்றி
    வாழ்க வளமுடன்

  • @TecKidSomeone-is5rv
    @TecKidSomeone-is5rv 9 หลายเดือนก่อน +4

    6:03 enna solla vareenganu purinji bro.... Paavom Sudhakar ahum kedithiraatheenga bro 😂

  • @Kuruma-mr9kx
    @Kuruma-mr9kx 9 หลายเดือนก่อน +10

    6:02 ohho 🤣

  • @rescueship1450
    @rescueship1450 7 หลายเดือนก่อน

    உலகை சுற்றி பார்க்க நினைப்பவர்கள் உங்கள் வீடியோவை பார்த்தால் போக மாட்டார்கள் அவ்வளவு அருமையாக இருக்கிறது மாதவன்

  • @elangovanbalakrishnan9464
    @elangovanbalakrishnan9464 9 หลายเดือนก่อน +2

    சிறந்த தகவல்களை உள்ளடக்கிய ஓர் ஒளி ஒலிக்கானல்

  • @sathiyaseelan633
    @sathiyaseelan633 8 หลายเดือนก่อน

    Sun Fish - D M K VA IRUKKUMO 💥🤣🤣🤣 10:55 SUPER ANNA🙌🏻😆😆

  • @devavenkatesh2334
    @devavenkatesh2334 9 หลายเดือนก่อน +1

    6:02 madhavan bro Never Disappointed Us...🤗🤗🤗😆😆

  • @mohomedniyas8326
    @mohomedniyas8326 9 หลายเดือนก่อน +2

    அண்பும் பாசமும் நிறைந்த எங்கள் அண்னன்❤❤❤

  • @dhanasekarks7014
    @dhanasekarks7014 9 หลายเดือนก่อน +3

    உங்கள் பேச்சிற்கு எப்பொழுதும் நான் அடிமை❤❤❤

  • @PeriyarPeriyar-wp2gm
    @PeriyarPeriyar-wp2gm 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் விடியே.வாழ்த்து க்கள்

  • @PeriyarPeriyar-wp2gm
    @PeriyarPeriyar-wp2gm 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் விடயே.வாழ்த்து க்கள்

  • @Andavargroup5658
    @Andavargroup5658 9 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் நண்பா

  • @balajibalaji-wr3bq
    @balajibalaji-wr3bq 9 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா உங்கள் வீடியோவைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது ❤❤❤

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 9 หลายเดือนก่อน +3

    I love this glass bottom boat tour 😍

  • @Joy389
    @Joy389 9 หลายเดือนก่อน +3

    Thalaivan Sirippazhan Sudhakar Anna ❤

  • @Abumalick12047
    @Abumalick12047 9 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள்

  • @Documentryofcivilian
    @Documentryofcivilian 9 หลายเดือนก่อน +1

    Va thalaiva va thalaiva epo tha oru satisfaction ah pogum day🎉🎉❤

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 9 หลายเดือนก่อน +1

    Thanks for the video maddy bro KeepRocking #Way2Go_Madhavan #Saravanan_Salem 👍🤝
    "B Team um nalla dha nga irukku - Kusumbu ya unakku moment" 😜😉😆

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 9 หลายเดือนก่อน +2

    Amazing Texas Amazing Way2go. Wonderful Madhavan Ji

    • @Way2gotamil
      @Way2gotamil  9 หลายเดือนก่อน

      Thanks a ton

  • @sureshr4813
    @sureshr4813 9 หลายเดือนก่อน

    மிகச்சிறப்பு😊

  • @madangopal3867
    @madangopal3867 8 หลายเดือนก่อน

    சோகமான சூழலில் இருந்தாலும் உங்கள் வீடீயோ பார்த்தால் நாங்கள் புத்துணர்ச்சி பெற்று எழுந்து விடுவோம், அருமை அண்ணா நீங்கள் எப்பவுமே மாமனிதர் அண்ணா நீங்கள் பேசும் நகைச்சவை கலந்த பேச்சு மிகவும் அழகு😅🤝🤝👍👏👏🍫

  • @BoominadhanKannan
    @BoominadhanKannan 8 หลายเดือนก่อน

    சிறப்பு🎉❤

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 9 หลายเดือนก่อน +1

    Boat ride is awesome we could able to see the natural Fontaine beneath the water Anyway thank you very much for shown such a beautiful video Almighty always bless you go ahead Omnamasivaya

  • @rukmanidurairaj8800
    @rukmanidurairaj8800 9 หลายเดือนก่อน +1

    Indian summer vacation க்கு a cooling tour sema..

  • @SandeepGowda-j4x
    @SandeepGowda-j4x 9 หลายเดือนก่อน +8

    Sudhakar anna like : 6:42 Na onnu sollula swamy enna summa enjoy panna vidu😂

  • @thamilventhan5281
    @thamilventhan5281 9 หลายเดือนก่อน +1

    Super anna ❤ unka vedioes ellame super🎉❤

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 9 หลายเดือนก่อน +1

    Excellent..pa❤

  • @mahedrive6880
    @mahedrive6880 9 หลายเดือนก่อน

    சுதாகர் பற்கும் போது பள்ளிகூட நண்பன் ஒருவன் நீயபகம் வருது , lucky to travel with madhavan & way2go

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 9 หลายเดือนก่อน +1

    செம்ம video brother God bless you and family all take care ❤😂

    • @Way2gotamil
      @Way2gotamil  9 หลายเดือนก่อน

      Thank you so much

  • @lakshminarayanansaibaba7864
    @lakshminarayanansaibaba7864 9 หลายเดือนก่อน +1

    Your humor sense excellent bro👍👏👌

  • @divakaranpranavam
    @divakaranpranavam 9 หลายเดือนก่อน +1

    Beautiful Place Sir🌹🌹🌹❤❤❤

  • @HanishKumar-oi6em
    @HanishKumar-oi6em 9 หลายเดือนก่อน +1

    Beautiful vlog beautiful place

  • @dineshkumar-vv5dh
    @dineshkumar-vv5dh 9 หลายเดือนก่อน +1

    Fabulous ✨

  • @arunabalan3902
    @arunabalan3902 7 หลายเดือนก่อน

    Brother Your all videos are very informative and interesting keep it up

  • @geethasriram4761
    @geethasriram4761 9 หลายเดือนก่อน +1

    Beautiful place 🎉🎉

  • @gopifantasticvelufantastic7357
    @gopifantasticvelufantastic7357 9 หลายเดือนก่อน

    Fantastic🤘😝🤘

  • @nivedhannandhu5024
    @nivedhannandhu5024 9 หลายเดือนก่อน

    Beautiful view bro 😊😊

  • @subashbose1011
    @subashbose1011 9 หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப அழகா இருக்கு Maddy boi இந்த இடம்

    • @Way2gotamil
      @Way2gotamil  9 หลายเดือนก่อน +1

      Thanks bro

  • @tharnishkumar3780
    @tharnishkumar3780 9 หลายเดือนก่อน

    First time unga videos ku comment panra unga videos ellame super ah erukum enga ammakum unga videos pudikum

    • @Way2gotamil
      @Way2gotamil  9 หลายเดือนก่อน +1

      Thank you 🙏🏻

  • @babur538
    @babur538 7 หลายเดือนก่อน

    Neenga ena work thaan panringa, enakum ungala pola world full ah suthanum aasai. Enna skill develop panrathune therila.. mudinja guide panunga

  • @theerthamalai1268
    @theerthamalai1268 9 หลายเดือนก่อน

    உங்களிடம் பயணம் செய்வதில் மிக்க

  • @ArunAdki9936
    @ArunAdki9936 9 หลายเดือนก่อน

    Presention of Video like Real films styles watching bro. ⭐🎊🎉

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 9 หลายเดือนก่อน

    Sooooper bro.Keeeeep rocking.

  • @sachinmurugan2675
    @sachinmurugan2675 9 หลายเดือนก่อน

    சூப்பர் மெடிசர்

  • @RSXXX229
    @RSXXX229 9 หลายเดือนก่อน

    QUICK & EAST WAY2GO 👍, BUT NICE

    • @Way2gotamil
      @Way2gotamil  9 หลายเดือนก่อน

      Thanks for watching

  • @Salm86549
    @Salm86549 9 หลายเดือนก่อน

    வந்துட்டார்யா என் தலைவன் சுதாகர் அவர் சிரிப்புக்கு நானும் ஒரு ரசிகன் ❤❤❤

  • @ldragneel8024
    @ldragneel8024 9 หลายเดือนก่อน

    HI Madhavan, mesmerizing video. The glass bottom boat was fantastic. Enjoy
    Mrs Shobha Murugan, Bangalore.
    Fabulous info about the MOON.

    • @Way2gotamil
      @Way2gotamil  9 หลายเดือนก่อน

      Thanks a ton

    • @ldragneel8024
      @ldragneel8024 9 หลายเดือนก่อน

      @@Way2gotamil Welcome

  • @EagerMonsterTruck-jq6hj
    @EagerMonsterTruck-jq6hj 9 หลายเดือนก่อน

    Annabelle Rasigar Mandram Tamil Nadu kilai❤🎉😊

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 9 หลายเดือนก่อน

    Good afternoon madhavan sudhakar Anna first lunch sapdunga iruvarum take care of yourself thank you so much 🙏🌹🌹🌹🤝👍

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 9 หลายเดือนก่อน

    Super video Madhavan 👌❤😊Amesing place Texas ❤Way2go also great to see 😊🇱🇰

    • @Way2gotamil
      @Way2gotamil  9 หลายเดือนก่อน

      Glad you liked it

  • @rajalakshmithiruvaipadi4188
    @rajalakshmithiruvaipadi4188 9 หลายเดือนก่อน

    Hi hallo unga video Naga parpom yanga ponu America Letha erukanga all the best

  • @malini270
    @malini270 6 หลายเดือนก่อน

    Wow beautiful

  • @Prabu638
    @Prabu638 9 หลายเดือนก่อน

    Love from Uthangarai ❤😊

  • @karthikmegala3870
    @karthikmegala3870 9 หลายเดือนก่อน

    வணக்கம் மாதவன் அண்ணா 🙏🙏🙏👍

  • @selvam1795
    @selvam1795 9 หลายเดือนก่อน

    ஒரு கோரிக்கை அமேரிக்காவில்=52 மாநிலம் இருக்கிறது ஒவ்வொரு மாநிலமாக சென்று விடியோ பதிவு செய்யுங்கள் அந்தந்த மாநிலத்தில் என்னென்ன சிறப்புக்கள் இருக்கிறது

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv 9 หลายเดือนก่อน

    Smile man...😅😅😅😅

  • @MURUGANANTHAMS-gv8pw
    @MURUGANANTHAMS-gv8pw 5 หลายเดือนก่อน

    Super bro

  • @sivaprakashchinnusamyerode7419
    @sivaprakashchinnusamyerode7419 9 หลายเดือนก่อน

    🙏 Vanakam Madhavan 💐...

  • @suhailbinismail
    @suhailbinismail 9 หลายเดือนก่อน

    🔥

    • @Way2gotamil
      @Way2gotamil  9 หลายเดือนก่อน +1

      Thank you bro ❤️

  • @thirunavukkarasu4366
    @thirunavukkarasu4366 9 หลายเดือนก่อน +1

    Sudhakar bro be like enkita sarasam pandrathukune varuvingala da😂

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 8 หลายเดือนก่อน

    அமெரிக்கா 70 வருடங்கள் பழமையான கப்பல் அவுஸ்திரேலியா 40 வருடங்கள் பழமையான கப்பல்.

  • @KarthiKeyan82428
    @KarthiKeyan82428 9 หลายเดือนก่อน +1

    Bro 60 fps video quality நல்லா இருக்குது bro example 720p 60fps 1080p 60fps bro

  • @geesview1717
    @geesview1717 9 หลายเดือนก่อน

    Sudhakar mind voice: Nan paatukum summa thaaney iruthen, yennaiya un videos iluthu vittu ippadi yennavachu Comedy pannuraya ya...ethu unaku niyayama😂

  • @revathichandrasekar641
    @revathichandrasekar641 9 หลายเดือนก่อน

    Make a visit to rochester raja rajeswari temple and video of the temple madavan

  • @push_r
    @push_r 9 หลายเดือนก่อน

    You've got great Strorytelling skills bro🌟💯We get glued to your words and don't miss a point. Every video has all enjoyable aspects. Makes ppl like me who got interest to read and explore more about the places and stories♥️

    • @Way2gotamil
      @Way2gotamil  9 หลายเดือนก่อน

      Thank you so much

  • @kumaresan.4302
    @kumaresan.4302 9 หลายเดือนก่อน

    சுதாகர் பிரதர் கேமராவை கண்டாலே ஓடி ஒளிந்து கொள்கிறார்😊

  • @lalithaveeruchinnu3462
    @lalithaveeruchinnu3462 9 หลายเดือนก่อน

    Very nice bro❤❤❤

  • @pakkiyarajpakkiyaraj887
    @pakkiyarajpakkiyaraj887 9 หลายเดือนก่อน

    Super na

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp 9 หลายเดือนก่อน

    Way to go Anna ❤️❤️❤️

  • @shalom_to6to
    @shalom_to6to 9 หลายเดือนก่อน

    Way2go>>>>>>>>Natgeo

  • @ramadosspramadossp6994
    @ramadosspramadossp6994 9 หลายเดือนก่อน

    Eppadi evlo clear ah water irukku bro, thanni alli kudikkalam pola irukku bro

  • @santhoshkumar6620
    @santhoshkumar6620 9 หลายเดือนก่อน

    Bro spaceX launch vlog podunga

  • @anandanayaguysidambaram7571
    @anandanayaguysidambaram7571 9 หลายเดือนก่อน

    Super pa

  • @elaascribble7210
    @elaascribble7210 9 หลายเดือนก่อน

    புன்னகை அரசன் சுதாகர் வாழ்க....

  • @vnbtravel
    @vnbtravel 9 หลายเดือนก่อน

    nice madhavan

  • @HomeProducts.
    @HomeProducts. 9 หลายเดือนก่อน +1

    America hospital related video podunga bro
    government hospitals VS private hospitals in USA

  • @asgentertainment6431
    @asgentertainment6431 9 หลายเดือนก่อน

    Gap la kuku fm varthu 😅😅😅😂😂😂

  • @Motivationshub876
    @Motivationshub876 9 หลายเดือนก่อน

    Bro Eppti ivlo clear ra irukku water ?

  • @ManojKumar-ft9hl
    @ManojKumar-ft9hl 9 หลายเดือนก่อน

    3:25 panai maram ah adhu...?

    • @Way2gotamil
      @Way2gotamil  9 หลายเดือนก่อน

      Looks like bro but illa

    • @ManojKumar-ft9hl
      @ManojKumar-ft9hl 9 หลายเดือนก่อน

      @@Way2gotamil wow.... ungalta irundhu rly ethir pakkala bro... thank u 😊

  • @ananth891
    @ananth891 9 หลายเดือนก่อน

    Sudhakar bro: Annabelle Vijay sethupathi padam 😂😂😂😂

  • @babuk5517
    @babuk5517 9 หลายเดือนก่อน

    Very Fine brother

  • @vigneshs2656
    @vigneshs2656 9 หลายเดือนก่อน

    Sudhakar fan

  • @sasi_elaya
    @sasi_elaya 9 หลายเดือนก่อน

    Bro Annabelle - a horror film ghost name is annabelle 😂😂 ,
    This video good

  • @SamratAshok-r2i
    @SamratAshok-r2i 9 หลายเดือนก่อน

    Anna try to do Philippines vlog places are so amazing na

  • @hollywoodstudio8154
    @hollywoodstudio8154 9 หลายเดือนก่อน

    neppolian sir a neenga epo meet pannuvinga

  • @sanoperformance3360
    @sanoperformance3360 9 หลายเดือนก่อน

    More video please

  • @santhoshsantho2277
    @santhoshsantho2277 9 หลายเดือนก่อน

    Super video 🎉❤ Anna

    • @Way2gotamil
      @Way2gotamil  9 หลายเดือนก่อน +1

      Thanks bro

  • @Rishadriomhd
    @Rishadriomhd 9 หลายเดือนก่อน

    Super anna ❤