The only person in the world who picks his subscribers and travels all beautiful places gives a wonderful visual experience.... A heart full thanks for this wonderful London experience bro😍😍😍♥️♥️♥️😍😍
உங்கள் பயணங்கள் முழுவதும் பார்த்தேன் பிரமித்து போனேன்.உங்களின் கடின உழைப்பு கண்முன்னே தெரிந்தது.ஒரு அற்புதமான உணர்வை உங்கள் காணொளி தருகிறது.உலகத்தை பார்க்க இயலாத எங்களை போன்றோருக்கு உலகத்தை கண்முன்னே காட்டுகிறீர்கள் .மிக மிக சுவாரஸ்யமாக இருந்தது 👍👍
ஒரு அருமையான நாட்டை சுற்றி பார்த்த திருப்தி ஏற்பட்டது மாதவன் புரோ பல ஆண்டுகளாக நம்மை அடிமைபடுத்தி பல இன்னல்களை நம் முன்னோர்கள் அனுபவிக்க காரணமாக இருந்தவர்களின் நாடாக இருந்தாலும் பார்க்க அழகாக பெயருக்கேற்றார் போல கம்பீரமாக தான் இருக்கிறது தெருக்கள் அவ்வளவு சுத்தமாக கட்டிடங்கள் அனைத்தும் ஒரே சீராக இருந்தது நாங்களும் அங்கே உங்களுடன் சுற்றி பார்த்து விட்டு வந்த சநாதோஷம் எங்களுக்கு வருவதற்கு நீங்கள் மட்டுமே காரணம் வாழ்த்துக்கள் மாதவன் புரோ இந்த வீடியோ பார்க்க ஒரு நாள் தாமதமாகி விட்டது
அனைத்து துவக்கமும் நிறைவை நோக்கி நகர்ந்து அதன் புள்ளியை அடையும் பொழுது, மனம் எதோ ஓர் இனம் புரியாத சோகத்தில் ஆழ்ந்து விடுகிறது நண்பரே. இனி எப்பொழுது இந்த அழகிய நகரத்தை வலம் வருவோமோ என்ற கவலையுடன் உங்களுக்கு விடை கொடுத்தோம். மிக மிக நிறைவாக இருந்தது. வாழ்த்துக்கள் நண்பரே. முடிந்தால், இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் முக்கால வரலாற்றையும் ஓர் தொகுப்பாக எங்களுக்கு பதிவிடுங்கள் என்று எனது தாழ்மையான வேண்டுகோளை உங்கள் முன் வைத்து விடை கூறுகின்றேன், கூடிய விரைவில் உங்களை மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன். இளங்கோவன், New Zealand
Hi Ji. Video nalla irunthuchi. Enna thaan ulagam pooraa sutrinaalum. Namma veetukku (Texas) varum pothu oru 'Peace of Mind' varum partheengala... athu video layum therinjuchu. Thanks for the series ji. Neenga menmelum valaranum. Athai naagal paarthu rasikkanum. Good Luck. Christmas coverage maranthudatheenga. Weight aa na content edhir paarkirom :) With Love, Prabhakaran from Thanjavur
I went to london in 2015 ,I stayed there for 2 month and watching your videos makes me remember all those places i visited in london, it's refreshing and entertaining too ,thank you madhavan ❤❤❤
Hi Way2go, அழகான cycle 🚲 சவாரி. நான் யாழப்பாண பொண்ணு, ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் 1995- 2016 தமிழ நாடு ,கேரளா தான் பயணம், ஆனால் 2019 எனது சகோதரியும் ( Toronto) நானும் தமிழ் நாடு, சிறிடி பாபா பணயம் மறக்க முடியாத ஒன்று. தமிழ் நாட்டு கோவில்கள் உச்சிமலை பிள்ளையார் தொடங்கி, மதுரை, தஞ்சை , காஞ்சி, திருப்பதி என்று ஒரு சுத்து சுத்தி Tnagar ல் இருந்து எல்லா சாப்பாடு , சென்னை முழுவதும் தலை நிறைய மல்லிகை பூவுடன் சுத்தி விட்டு போக மனமில்லாமல் வந்தோம் . 2020 திரும்மி போகிருந்தோம் ஆனால் கோவிட் வந்து போகமுடியவில்லை . நாங்கள் உரையாடும் போது எங்களது trip பற்றி கதைப்போம் . நான் இன்னும் தமிழ்நாடு போகமுடியவில்லை , நீங்கள் Air India என்று சொல்லும் போதும் லண்டனினை விட்டு போகும் நாள் என்னும் போதும் எனது பழைய ஞாபகம் வந்தது. நீங்கள் அடுத்தமுறை வரும்போது உங்கள் அபிமான அன்பு ரசிகர் ரசகைகளுக்கு சொல்லி விட்டு வாருங்கள் ,get together போடலாம் .நன்றி நன்றி நன்றி ,thank you and love you 🙏👍😇Usha London
Anna... அணைத்து வீடியோ காட்சிகளும் அருமையாக படம் பிடித்துக் காட்டினீர்கள்.. பிரிட்டன்ல கிறிஸ்துமஸ்🎄🎅🔔❄️ கொண்டாங்களை ஒரு வீடியோ மட்டும் இருந்தால் நல்ல இருக்கும் next time sent to plz this Christmas video அண்ணா.. எனது பலநாள் ஆசை....நன்றி🙏💐 🎉😂
Next time நம்ம London youtubers meet பண்ணுங்க ராஜு பாய், லண்டன் தமிழச்சி எல்லாரையும் and more country side places..... Over all chapter 1 nice beginning.... Maddy boi 👍🏿👍🏿👍🏿
உங்க எபிஸோட் இப்பதான் மாதவன் பார்த்தேன். லண்டன் எபிஸோட் முடிந்ததா நாட்கள் போனதே தெரியல. ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. கொஞ்சம் வருத்தமாக இருக்கு லண்டன் எபிஸோட் முடிந்தது என்று. நீங்க சைக்கிள் ஓட்டும் போது நம்ம சுப்பிரமணி ஞாபகம் வந்துச்சு. சுப்பிரமணிய எடுத்து அமெரி்க்கா ஒரு ரவுண்ட் வாங்க மாதவன்.❤🎉லண்டன் எபிஸோட் எல்லாமே சூப்பராக இருந்தது. ❤❤❤🎉
Amazing tour to London,covered important places,village visit was scintillating ,so in future whenever we see London Bridge our mind will flash your London visit that's Madhavan take care 👍🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍🙂🙂
Anna video and this series super. I think cycle transport is best in Mexico City(which we see in the Mexico series).Anna next time kandipa oru football match live paarunga.(Mainly premier League, Champions League matches and teams like Liverpool, Manchester United, Arsenal, etc at their home ground). Thank you for this wonderful series.
Bro, naanga london ah vitu pora mari feeling ah iruku very very nice of you!!! ❤ You are the perfection master ❤ what a dedication from you for us!!! ❤
Waiting eagerly for your next episode..whatever ur next episode we love to watch ru conversation ..it was fun n informative ...u r my family great inspiration for abroad trips with self itenarary.. ur informative narration as well as eyes of your camera gives us a treat ...may this wholesome work continue ..thankyou
Hey Madhavan, in your next chapter, please visit Edinburgh Castle, the Postal Museum, the British Museum, St. Paul's Cathedral, and the National Gallery. It's always wonderful to watch your travel series. Thanks for sharing. Have a nice day! Joe.
Vanakkam Anna Eppadi irrukinga neenga super cycle ride Arumaiya irrundhu as usual best explanation neenga eppodhume best presentation 👍ellam parvathi parameshvaran Arula ungal payanam vettri adayatum Anna
Hi...bro. எப்படி உள்ளீர்கள் மாதவா? சில கால இடைவெளிக்குப் பின் உங்கள் லண்டன் பயணத்தை நேரில் நானே சென்றது போல் உணர்ந்தேன். மிக்க மகிழ்ச்சி. பழனிவேலு. சென்னை, இந்தியா.🎉❤
Dear Brother Madhavan, Greetings from Isaac Patturaja from Chennai. Next time when you travel to London, take us through the Westminster Abbey Church and the Cemetry where eminent personalities like Sir Isaac Newton, William Shakespeare, David Livingston so on and so forth are rest to peace.
UR LONDON SERIES SUPERB WAS VERI KOOL BYE BYE TO LONDON WELCOME TO LAPLAND, CHRISTMAS IS NEARING, BEST OCCASION, PLEASANT LOCATION, FOR THIS VACATION, UR NEXT DESTINATION LAND IN LAPLAND TRAVELING IN A GREEN OVER NIGHT WINTER NIGHT SANTA CLAUS EXPRESS TO SNOW FILLED SNOWMANS LAND WE WILL MEET IN ARTIC CIRCLE...
Last day😢okay Naanum london vittu pora mari varuthama irukku...okay video pathu reviews podren....
மாதவன் லண்டன் பயணம் இனிதே நிறைவு செய்தார்.. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.. திருப்தி அளிக்கும் எபிசோட்கள்.. பயணங்கள் முடிவதில்லை ❤❤
The only person in the world who picks his subscribers and travels all beautiful places gives a wonderful visual experience.... A heart full thanks for this wonderful London experience bro😍😍😍♥️♥️♥️😍😍
So nice of you
@Way2gotamil you too bro😍♥️
உங்கள் பயணங்கள் முழுவதும் பார்த்தேன் பிரமித்து போனேன்.உங்களின் கடின உழைப்பு கண்முன்னே தெரிந்தது.ஒரு அற்புதமான உணர்வை உங்கள் காணொளி தருகிறது.உலகத்தை பார்க்க இயலாத எங்களை போன்றோருக்கு உலகத்தை கண்முன்னே காட்டுகிறீர்கள் .மிக மிக சுவாரஸ்யமாக இருந்தது 👍👍
Thank you sister
@@Way2gotamil 🥰
மிகவும் அருமைங்க சூப்பர்
உலகம் சுற்றும் வாலிபன் மாதவன் வாழ்த்துக்கள் நண்பரே 👍👍👍👍👍👍👍
லண்டன பயணம் இனிதே நிறைவுற்றது.❤வாழ்த்துக்கள் 🎉மாதவன் 💯👍நன்றி 🙏வணக்கம்.
உங்கள் பயணங்கள் மாதவன் அண்ணா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
Sir,
We are layman, you give confidence to us for travelling. You didn’t frighten us by saying any difficulties. You make us ease. Thank you 🙏
ஒரு அருமையான நாட்டை சுற்றி பார்த்த திருப்தி ஏற்பட்டது மாதவன் புரோ பல ஆண்டுகளாக நம்மை அடிமைபடுத்தி பல இன்னல்களை நம் முன்னோர்கள் அனுபவிக்க காரணமாக இருந்தவர்களின் நாடாக இருந்தாலும் பார்க்க அழகாக பெயருக்கேற்றார் போல கம்பீரமாக தான் இருக்கிறது தெருக்கள் அவ்வளவு சுத்தமாக கட்டிடங்கள் அனைத்தும் ஒரே சீராக இருந்தது நாங்களும் அங்கே உங்களுடன் சுற்றி பார்த்து விட்டு வந்த சநாதோஷம் எங்களுக்கு வருவதற்கு நீங்கள் மட்டுமே காரணம் வாழ்த்துக்கள் மாதவன் புரோ இந்த வீடியோ பார்க்க ஒரு நாள் தாமதமாகி விட்டது
அனைத்து துவக்கமும் நிறைவை நோக்கி நகர்ந்து
அதன் புள்ளியை அடையும் பொழுது, மனம் எதோ ஓர் இனம் புரியாத சோகத்தில் ஆழ்ந்து விடுகிறது நண்பரே.
இனி எப்பொழுது இந்த அழகிய நகரத்தை வலம் வருவோமோ என்ற கவலையுடன் உங்களுக்கு விடை கொடுத்தோம்.
மிக மிக நிறைவாக இருந்தது.
வாழ்த்துக்கள் நண்பரே.
முடிந்தால், இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் முக்கால வரலாற்றையும் ஓர் தொகுப்பாக எங்களுக்கு பதிவிடுங்கள் என்று எனது தாழ்மையான வேண்டுகோளை உங்கள் முன் வைத்து விடை கூறுகின்றேன், கூடிய விரைவில் உங்களை மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்.
இளங்கோவன், New Zealand
Hi Ji. Video nalla irunthuchi. Enna thaan ulagam pooraa sutrinaalum. Namma veetukku (Texas) varum pothu oru 'Peace of Mind' varum partheengala... athu video layum therinjuchu. Thanks for the series ji. Neenga menmelum valaranum. Athai naagal paarthu rasikkanum. Good Luck. Christmas coverage maranthudatheenga. Weight aa na content edhir paarkirom :)
With Love,
Prabhakaran from Thanjavur
Thank you bro
I went to london in 2015 ,I stayed there for 2 month and watching your videos makes me remember all those places i visited in london, it's refreshing and entertaining too ,thank you madhavan ❤❤❤
Hi Way2go, அழகான cycle 🚲 சவாரி. நான் யாழப்பாண பொண்ணு, ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் 1995- 2016 தமிழ நாடு ,கேரளா தான் பயணம், ஆனால் 2019 எனது சகோதரியும் ( Toronto) நானும் தமிழ் நாடு, சிறிடி பாபா பணயம் மறக்க முடியாத ஒன்று. தமிழ் நாட்டு கோவில்கள் உச்சிமலை பிள்ளையார் தொடங்கி, மதுரை, தஞ்சை , காஞ்சி, திருப்பதி என்று ஒரு சுத்து சுத்தி Tnagar ல் இருந்து எல்லா சாப்பாடு , சென்னை முழுவதும் தலை நிறைய மல்லிகை பூவுடன் சுத்தி விட்டு போக மனமில்லாமல் வந்தோம் . 2020 திரும்மி போகிருந்தோம் ஆனால் கோவிட் வந்து போகமுடியவில்லை . நாங்கள் உரையாடும் போது எங்களது trip பற்றி கதைப்போம் . நான் இன்னும் தமிழ்நாடு போகமுடியவில்லை , நீங்கள் Air India என்று சொல்லும் போதும் லண்டனினை விட்டு போகும் நாள் என்னும் போதும் எனது பழைய ஞாபகம் வந்தது. நீங்கள் அடுத்தமுறை வரும்போது உங்கள் அபிமான அன்பு ரசிகர் ரசகைகளுக்கு சொல்லி விட்டு வாருங்கள் ,get together போடலாம் .நன்றி நன்றி நன்றி ,thank you and love you 🙏👍😇Usha London
வாழ்த்துக்கள் Brother , அடுத்த காணொளிக்காக காத்திருப்போம்
செம்ம ப்ரோ❤ மேலும் தொடர் வாழ்த்துக்கள் மாதவன் நண்பா 🎉
E.P. 11. London Chapter 1. Views Amazing & Beautiful Historical Information 👌🏻 Videography Excellent Wish You All The Best' ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks a lot 😊
Anna... அணைத்து வீடியோ காட்சிகளும் அருமையாக படம் பிடித்துக் காட்டினீர்கள்.. பிரிட்டன்ல கிறிஸ்துமஸ்🎄🎅🔔❄️ கொண்டாங்களை ஒரு வீடியோ மட்டும் இருந்தால் நல்ல இருக்கும் next time sent to plz this Christmas video அண்ணா.. எனது பலநாள் ஆசை....நன்றி🙏💐 🎉😂
Super quality series bro thank you so much for showing london to us and waiting for chapter 2 👌👌❤️❤️🔥🔥🙏🙏
உங்கள் பயணங்கள் மாதவன் வாழ்த்துக்கள் 💐🌹💐🌹 💐🌹🌹🙏🙏🙏👌👌👌👌✈️✈️✈️✈️
I saw London, it was so beautiful. Amazing. Missing your comedy and your freedom.
Next time நம்ம London youtubers meet பண்ணுங்க ராஜு பாய், லண்டன் தமிழச்சி எல்லாரையும் and more country side places..... Over all chapter 1 nice beginning.... Maddy boi 👍🏿👍🏿👍🏿
Thanks bro
Awesome super i like it Anna 🇮🇳🙏👍👌
உங்க எபிஸோட் இப்பதான் மாதவன் பார்த்தேன். லண்டன் எபிஸோட் முடிந்ததா நாட்கள் போனதே தெரியல. ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. கொஞ்சம் வருத்தமாக இருக்கு லண்டன் எபிஸோட் முடிந்தது என்று. நீங்க சைக்கிள் ஓட்டும் போது நம்ம சுப்பிரமணி ஞாபகம் வந்துச்சு. சுப்பிரமணிய எடுத்து அமெரி்க்கா ஒரு ரவுண்ட் வாங்க மாதவன்.❤🎉லண்டன் எபிஸோட் எல்லாமே சூப்பராக இருந்தது. ❤❤❤🎉
Amazing tour to London,covered important places,village visit was scintillating ,so in future whenever we see London Bridge our mind will flash your London visit that's Madhavan take care 👍🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍🙂🙂
Really Superb we r also travel with you feeling like that very nice😊
Well done TRAVEL KING sir Sir🙏 keep it up ❤nice coverage ❤
ஐயனே மனமார்ந்த வாழ்த்துகள், vannakkam Sundaram from Bangalore. I am very excited to be with you ❤️ 💕. Good God's blessings 🙌
Excellent Vlog interest journey weldon boy 👦 champions cute 😊
Winter வீடியோ போடுங்க சகோ ஜான் அண்ட் சுதாகர் பிரதர்ஸ் கூட சேர்ந்து .....❤❤❤❤
Love from way to go Maddy bro ur videos worth ful video bro Miss u London
Anna video and this series super. I think cycle transport is best in Mexico City(which we see in the Mexico series).Anna next time kandipa oru football match live paarunga.(Mainly premier League, Champions League matches and teams like Liverpool, Manchester United, Arsenal, etc at their home ground). Thank you for this wonderful series.
Thanks bro, Sure 👍
Orampo orampo mathavan vandi varuthu.... Super bro congratulations
Super super Madhavan very nice and beautiful pictures and videos are very beautiful and useful thank you
Explore Tintern Abbey and Shakespearean theatre..❤ Awesome pa sis from Salem
London Chapter 2 needed at the same NewZealand revisit is very needed😂
Oxford village tour podunga anna chapter 2 laa ❤
❤❤❤❤madhavan bro love ur works
U deserve more recognition 🫡
❤
Eppa video varum yanru waiting le irunthikki❤🎉 bro❤🎉
நன்றி 🎉 வாழ்த்துக்கள்.
Big fan from AP
Madavan vlogs = Sunday ❤
@vickyrich007, Hi Bond 007, you don’t look like Bond but resemble of our Way2go Madhavan blessing
Super Madhava
London trip over. All video super.
Chicken mutton with madhavan video ❤❤
As travellers, this series hit differently! It’s so amazing to see London through your eyes. Where’s the next adventure? Can’t wait!🤩🤟🏻
West Minister super , super, MAHATMA GANDHI photo super, ❤❤❤
Very nice videos about London n informative. Tq
❤❤❤🎉 தகவல் களஞ்சியம் நன்றி 🎉❤😊😊
Good to see your London series bro, Next time Welcome again to Royal of Britain Come Back ❤🤝💥😎
டக்குனு முடிந்த மாதிரி இருக்கு. But good to see.🎉
Bro, naanga london ah vitu pora mari feeling ah iruku very very nice of you!!! ❤ You are the perfection master ❤ what a dedication from you for us!!! ❤
Thank you so much ❤
❤ வாழ்த்துக்கள் குட் jurney
Have watched all series and feel good. I also want to get to Europe, if you have suggestion please share me how can I get there. Thank you a lot.
Fantastic series, way to go...❤
Waiting eagerly for your next episode..whatever ur next episode we love to watch ru conversation ..it was fun n informative ...u r my family great inspiration for abroad trips with self itenarary.. ur informative narration as well as eyes of your camera gives us a treat ...may this wholesome work continue ..thankyou
Thank you so much
Amazing 🤩🤩🤩🤩 .
Eagerly waiting to next video bro.
Very nice mathavan ❤come back soon 🎉
Way to go >> More to go❤️❤️❤️
Totally loved this series bro.. ❤️ thank you
Way to go Anna ❤❤❤
மிகவும் அருமை மாதவன்
Excellent trip for us also,🎉Always rocking Madhavan 😊 God bless you ❤.
Ok, Next Time Needed More, expected Tamil Family Home meet-up.
Thankyou so much 💐💐
Sure 👍🏻 thank you
was waiting for this. the series was too good. thank you. please do try to visit the country side of the UK if you plan another trip. Welldone Maddy.
Hey Madhavan, in your next chapter, please visit Edinburgh Castle, the Postal Museum, the British Museum, St. Paul's Cathedral, and the National Gallery. It's always wonderful to watch your travel series. Thanks for sharing. Have a nice day! Joe.
We too travel with you brother.Very nice👌👌👌
great machi..... i really enjoyed
Excellent due insufficient time u might hv stopped here we r waiting bro to c and hear abt U.K frm u.Thanks for taking us to U.K via u.நன்றி
Thank you for your kind words and support!
Superb Madhavan Bro. You did awesome. I am a frequent watcher of your channel. Super. Do well
Vanakkam Anna Eppadi irrukinga neenga super cycle ride Arumaiya irrundhu as usual best explanation neenga eppodhume best presentation 👍ellam parvathi parameshvaran Arula ungal payanam vettri adayatum Anna
Thalaivare london nalla irunthathu next episode yappo we are waiting 😍😍😍😍
Bye bro 😢😢❤❤
Hi❤❤😅 happy Sunday enjoy yourself
Congratulations bro❤
See you soon back in London 😊
Excellent
Exallant video
Hi...bro.
எப்படி உள்ளீர்கள் மாதவா?
சில கால இடைவெளிக்குப் பின் உங்கள் லண்டன் பயணத்தை நேரில் நானே சென்றது போல் உணர்ந்தேன்.
மிக்க மகிழ்ச்சி.
பழனிவேலு.
சென்னை,
இந்தியா.🎉❤
Awaiting next country
❤❤❤❤
Great. Thank you.
Super episode 🎉
Dear Brother Madhavan, Greetings from Isaac Patturaja from Chennai. Next time when you travel to London, take us through the Westminster Abbey Church and the Cemetry where eminent personalities like Sir Isaac Newton, William Shakespeare, David Livingston so on and so forth are rest to peace.
Super series ❤❤
UR LONDON SERIES SUPERB WAS VERI KOOL BYE BYE TO LONDON WELCOME TO LAPLAND, CHRISTMAS IS NEARING, BEST OCCASION, PLEASANT LOCATION, FOR THIS VACATION, UR NEXT DESTINATION LAND IN LAPLAND TRAVELING IN A GREEN OVER NIGHT WINTER NIGHT SANTA CLAUS EXPRESS TO SNOW FILLED SNOWMANS LAND WE WILL MEET IN ARTIC CIRCLE...
Super trip bro 🎉🎉
How are you ❤❤❤❤❤
Hi like potachu madhavan, u deserve recognition and it feels i am with u retd from london , excellent ya kanna❤❤❤❤❤
Excellent 👌
Heartfield happy mathavan brother 🫂🤝
17:48 🥲 Missing part of my life 🤣🤣
Next tamil film hero mathavan
Please visit Scotland next time. . World beautiful and real place.
👍🏻
Anna video super 🎉
Congratulations London trip Madhav
Thank you somuch son
Lord Jesus Bless you Son
Go home safely son
Bye son🎉
Anna super❤❤❤❤
Hi bro whole series was nice bro , next time show inside Buckingham palace bro.
Thanks Sir 🙏
London trip super Bro
Super bro 🎉🎉🎉
Super ahh erunthuchi bro entha London series next time peaky blinders apram enam deep village car la thaniya poitu katuga bro next time