திருவண்ணாமலையை இப்படி தான் வணங்கவேண்டும் | Jothidar Ponmudi | Tiruvannamalai Girivalam | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 104

  • @sumathideena6479
    @sumathideena6479 ปีที่แล้ว +59

    பொருள் வேண்டுவோர்க்கு பௌர்ணமி கிரிவலம் சிறப்பு.
    அருள் மட்டும் வேண்டுவோர் க்கு அமாவாசை கிரிவலம் சிறப்பு.
    இரண்டும் வேண்டாம் முக்தி கிட்டினால் போதும் என்பவர்களுக்கு எதிர்திசையில் வலம் வருவது சிறப்பு. கிரிவலம் செல்லும் பக்தர்கள் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது இன்னும் சிறப்பு🙏

    • @nageswari129
      @nageswari129 ปีที่แล้ว

      1111111111111111

    • @rajakumariskitchen1933
      @rajakumariskitchen1933 ปีที่แล้ว +3

      அழகான அருமையான தகவல் 🙏

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh ปีที่แล้ว +1

      உங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும் சிறப்பு

    • @jrajju
      @jrajju ปีที่แล้ว

      அமாவாசையும் சிலருக்கு பொருள் யோகத்தை தரும்--- விருச்சிகம்

    • @durgaumar7781
      @durgaumar7781 ปีที่แล้ว

      @@jrajju நிஜமா am viruchugam

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 ปีที่แล้ว +10

    நல்ல பதிவு.. anchor excellent

  • @MANISHTEXTILE-m6g
    @MANISHTEXTILE-m6g ปีที่แล้ว

    Vanakam anna after ur interview we started amavasai girivalam thanx anna both of you and chanell

  • @tamilthangisangam1170
    @tamilthangisangam1170 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் மிகச்சிறப்பு

  • @Natarasa
    @Natarasa ปีที่แล้ว +4

    அவர் சொன்னதில் முக்கியமான ஒன்று
    பௌர்னமி கிரிவலம் போனால் நல்லது நடக்கும் என்று போவார்கள், பேசாமல் போனால் அனைத்தும் நன்மை ஆனால் நடக்கும் போது தேவையற்ற பேச்சு, கண்டவையெல்லாம் சாப்பிடனும் மலம் கழிக்கனும் குப்பை போடனும் அப்புறம் என்ன நடக்பும்? எதுக்கு நடக்கனும்?
    உணராமல் வந்து உளர வேண்டாம் மக்களே, உணர வேண்டும் என்றால் மௌனமாய் இருங்கள்......

  • @MANISHTEXTILE-m6g
    @MANISHTEXTILE-m6g ปีที่แล้ว

    Nandri anna for both after ur program we are going girivalam on amavasai thanx

  • @sampasivamthirumalainathan9106
    @sampasivamthirumalainathan9106 ปีที่แล้ว +2

    உங்கள் சேவைகள் மேலும் தொடரட்டும்

  • @sankarsankar8833
    @sankarsankar8833 7 หลายเดือนก่อน

    பயனுள்ள பதிவு அண்ணா

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை 💐👌

  • @vasanthsangapillai8633
    @vasanthsangapillai8633 ปีที่แล้ว +3

    Ok good but volume is very low for guest

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk ปีที่แล้ว +1

    👍; nice, still few Periyava says, always it's about Cinemas, Actors, why not a common man Jathakam be considered; why always actors? Cinema is a shadow; AVM studios? Agastya theatre? Paragon, plaza, Chitra, Alankar, Melody , Motcham theatres?

  • @jaikumarkumar4536
    @jaikumarkumar4536 2 หลายเดือนก่อน

    🙏 Om namah shivaya ❤️🙏

  • @sureshkumarp3682
    @sureshkumarp3682 11 หลายเดือนก่อน

    நேற்று கோவில் சன்னதியில் அய்யாவை சந்தித்தேன் அம்மாவாசை கிரி வளம் அன்று🙏💐

  • @muthuvelpandian3533
    @muthuvelpandian3533 ปีที่แล้ว

    அண்ணாமலையானே துணை

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +4

    ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 ปีที่แล้ว

    Nanri Yen Ayya Shivane in tha video paka vaichadhuku

  • @YuVaVe
    @YuVaVe ปีที่แล้ว +1

    Sooper

  • @skrishnamusic9637
    @skrishnamusic9637 ปีที่แล้ว +1

    Increase volume ❤❤

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 ปีที่แล้ว +2

    நான் பிறந்த இடம் -திருவண்ணாமலை என்னை வாழ வைப்பவன் அண்ணாமலையார் என் வேண்டுகோளும் திரைப்படத்தில் வாய்ப்பு வேண்டும்

  • @vishnupriyak6047
    @vishnupriyak6047 ปีที่แล้ว +3

    ஏற்கனவே பவுர்ணமி கூட்டம் எங்கலால் வாழவே முடியல... அவசரத்துக்கு... சொந்த ஊர் மக்கள் சாவு கூட பவுர்ணமில ரொம்ப சிரமபடுகிறோம்....

  • @eswari9571
    @eswari9571 ปีที่แล้ว

    Suriya திசை சனி புத்தி என்ன பரிகாரம் sir

  • @kamalaa3007
    @kamalaa3007 ปีที่แล้ว +1

    Correct sir wat hes telling is 100/correct because iam devoteeof goddess karumarieamman. Iam 60 yrs idobt have to go to temple in thiruverkadui need 600 to go in auto but my daughter willtogo sir but that monthon1st of every month iwil be there its 25 yrs going its amman vakku that month some misunderstanding with my daughter so next day ihave to go to temple iam prayer to goddess ma if inst come to morrow she must give me money then only can come if you like me make to give money to go to temple iam prayer ing inside me suddenly after one hr my daughtet ma she 600 rs tomorrow 1st take money iam happy goddess answer my prayer thanks god sir happen many times if we love heroin pure heart they will answer and goddess kamakshi amman also give money by my sister she is 65 yrs she will give 2or thousand

  • @venukaravi6954
    @venukaravi6954 ปีที่แล้ว +2

    True speech

  • @alameluramu-nh4ku
    @alameluramu-nh4ku ปีที่แล้ว

    Super sir by utumalaimadam

  • @Sathyzkumar
    @Sathyzkumar ปีที่แล้ว +1

    ஜோதிடர் தொலைபேசி எண்... 🙏

  • @durgaumar7781
    @durgaumar7781 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    Super 👍

  • @rajasundharamoorthi353
    @rajasundharamoorthi353 7 หลายเดือนก่อน

    👌👌👌

  • @saikarthik6566
    @saikarthik6566 ปีที่แล้ว

    அய்யா..........
    திருவண்ணாமலையை வலமாக சுற்றாமல் இடமாக சுற்றுகின்றனர் சிலர்...............
    மலையை வலமாக சுற்றினால் என்ன பலன்.......
    மலையை இடமாக சுற்றினால் என்ன பலன்............
    நன்றிகள் 🙏

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 ปีที่แล้ว +1

    First time 2017, second time 2020, third time 2023 Thiruannamalai Girivalam

  • @fev3694
    @fev3694 ปีที่แล้ว

    Nantri nantri nantri

  • @prasana8486
    @prasana8486 ปีที่แล้ว

    Fantastic

  • @skvenkatesh9666
    @skvenkatesh9666 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @skvenkatesh9666
    @skvenkatesh9666 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @premraj2896
    @premraj2896 ปีที่แล้ว +1

    Ayya why in thamizl cinema there are very few thamizl actors both male and female artists..????

  • @kamalaa3007
    @kamalaa3007 ปีที่แล้ว

    Sir iam true devoteeof amman

  • @TheNishanth55
    @TheNishanth55 ปีที่แล้ว

    How to communicate

  • @deepashomebusiness6256
    @deepashomebusiness6256 ปีที่แล้ว +2

    இவரின் தொடர்பு எண் கொடுக்காமல் இவரை பேட்டி எடுத்து ஒளிபரப்பி என்ன பயன்

    • @karuppukottarai9547
      @karuppukottarai9547 ปีที่แล้ว

      Ponmudi

    • @a.srikanthsri5892
      @a.srikanthsri5892 ปีที่แล้ว

      Number கொடுக்காமல் நீங்களே பேசி கொள்வதனால் என்ன பலன் இதனால் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்றால் அவருடைய காண்டாக்ட் நம்பரை கொடுப்பதுதான் நல்லது அவரு அதற்கேற்ற மாதிரி நேரத்தைக் காலத்தை தருவார் அதற்கேற்ற மாதிரி ஜாதகத்தைப் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் மட்டுமே பேசிக் கொண்டு உங்கள் பெருமையை பெருமை அடித்துக் கொள்கிறீர்கள் இதில் என்ன பலன் இருக்கிறது சொல்லுங்கள்

    • @user-ho8qw9be9s
      @user-ho8qw9be9s 5 หลายเดือนก่อน

      Number கிடைச்சாலும் 10000 கேட்கிறார்

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 ปีที่แล้ว +1

    Low voice... so no ??

  • @muruguMuruga
    @muruguMuruga 8 หลายเดือนก่อน

    சிவாயநமஓம்❤❤❤❤❤❤

  • @harshithashri7113
    @harshithashri7113 ปีที่แล้ว +1

    இவர் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டால் பிறரை இளக்காரமாக பேசும் பழக்கம் உடையவர்.. முதலில் இவரை Facebook பார்த்தவுடன் தொடர்பு கொண்ட போது நடந்த நிகழ்வு.. மிகவும் மனவருத்தம் அடைந்தேன்

  • @jrajju
    @jrajju ปีที่แล้ว

    பல வருடங்கள் பொர்ணமி கிரிவலம் வந்தேன் ஆனால் கூட்டத்தில் பக்திக்கு சிரத்தை ஏற்பட்டாத்தால் நினைத்த நேரத்தில் சுற்ற ஆரம்பித்தேன். எல்லோருக்கும் பௌர்ணமி கிரிவலம் பலன்கள் தந்து விடாது ஜாதகத்தை பார்க்க வேண்டும்

    • @sivaathmikhaaR
      @sivaathmikhaaR ปีที่แล้ว

      I tried to go grivalam for the past five years but financial issues , court cases , periods etc so not able to go single time in my life

    • @jrajju
      @jrajju ปีที่แล้ว

      @@sivaathmikhaaR omg... கண்டிப்பாக அருணர் உங்களை அழைப்பார் அப்போ உங்களுக்கு நல்ல நேரம் பிறந்து இருக்கும்

    • @MathiLaksh
      @MathiLaksh 11 หลายเดือนก่อน

      ​@@sivaathmikhaaRThose were all excuses. If you really wanted to go Girivalam, put your mind and heart into it. Annamalaiyar will surely accept you to come

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 ปีที่แล้ว

    🙏👍👌

  • @duraibabumunuswamy9293
    @duraibabumunuswamy9293 ปีที่แล้ว

    Nalla jodhidar josiamjadhagathai patrika pesuvanga anal thannidam jadhagam partha periavangala patri pesamattanga adhuvum peyar mention pannakoodadhu

  • @cyberblowcrasher1759
    @cyberblowcrasher1759 ปีที่แล้ว

    Check description for full video

  • @karuppukottarai9547
    @karuppukottarai9547 ปีที่แล้ว

    I'm ponmudi

  • @selvaart6848
    @selvaart6848 ปีที่แล้ว

    No sound

  • @gopuupog9329
    @gopuupog9329 ปีที่แล้ว

    Suya puthi Naa ena ayya yaravathu konjam sollughaa😢😢😢

    • @saraswathyjayadevan3038
      @saraswathyjayadevan3038 ปีที่แล้ว

      In your dh asa Surya dasa means first buthi is Surya buthi, it is called suya buthi. If you have guru dasa,starts,first buthi will be guru buthi, it is called suya buthi, o.k.

    • @saraswathyjayadevan3038
      @saraswathyjayadevan3038 ปีที่แล้ว

      Suya buthi means same. Buthi, that is all.

  • @mayuri7923
    @mayuri7923 ปีที่แล้ว

    👍

  • @bhuvanganesh1513
    @bhuvanganesh1513 ปีที่แล้ว +1

    How we contact sir

  • @vinosd8631
    @vinosd8631 ปีที่แล้ว

    Unma

  • @user-ho8qw9be9s
    @user-ho8qw9be9s 5 หลายเดือนก่อน

    10000 rupees vangama pappara pa

  • @VijayaLakshmi-ff6gn
    @VijayaLakshmi-ff6gn ปีที่แล้ว +5

    Jodhidar contact No. கிடைக்குமா?

    • @rsankar2358
      @rsankar2358 ปีที่แล้ว

      U.prolam.enna.mem

    • @Sathyzkumar
      @Sathyzkumar ปีที่แล้ว

      @@rsankar2358அவங்க கேட்டதுக்கு இதுதான் பதிலா..?
      எத்தனை பேர் number கேட்டிருக்காங்க... பொம்பளையா தேடிவந்து கேக்குறீங்க...
      கேட்பதை கொடுத்துட்டு உங்களுக்கு என்ன தேவையோ கேளுங்க.

  • @shanmugamm7508
    @shanmugamm7508 ปีที่แล้ว +1

    Sir pls No

  • @coonorkothagiri2444
    @coonorkothagiri2444 ปีที่แล้ว

    Y r no

  • @premasivalingam9343
    @premasivalingam9343 ปีที่แล้ว

    Omsairam

  • @divinegoddess_3
    @divinegoddess_3 ปีที่แล้ว +1

    💮🌈🌄

  • @YuVaVe
    @YuVaVe ปีที่แล้ว

    Annaaa Ponmudi contact no share pannungaa

  • @Phoenixfawkes99
    @Phoenixfawkes99 ปีที่แล้ว +2

    Please provide us the number

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 ปีที่แล้ว

    😮😮😮😮

  • @chitramanjunathan6875
    @chitramanjunathan6875 ปีที่แล้ว

    No pls sir

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial ปีที่แล้ว

    Apuram kirthigai girivalam adisayangal nu, adichu vidu da, kasa panama ?? Kadavula poi yevanum ketka mudiyadu ! Unai pola dubakurunga pecha ketkave kootam irukuda inga
    😂😂😂😂😂😂😂

  • @parthibanramachandran369
    @parthibanramachandran369 ปีที่แล้ว +2

    Sai sir programme totally waste sir , why not mention ponmudi sir number

  • @thulirorganicorganic3262
    @thulirorganicorganic3262 ปีที่แล้ว

    Iyya please your no

  • @cooldwnload
    @cooldwnload ปีที่แล้ว

    Using cinema people for advertising

  • @vishnupriyak6047
    @vishnupriyak6047 ปีที่แล้ว

    அண்ணாமலையாரே... என்ன கொடுமை....

  • @kmlb3382
    @kmlb3382 ปีที่แล้ว +1

    Sound a
    Pesu da
    Koooo muttai

  • @Latha9125
    @Latha9125 ปีที่แล้ว +4

    How to contact you sir

    • @donsamsa3991
      @donsamsa3991 ปีที่แล้ว

      தங்களின் தொடர்பு எண் தெரியபடுத்தவும்

    • @Latha9125
      @Latha9125 ปีที่แล้ว

      ​@@donsamsa3991sorry to say public parkura channel la eppadi number poduvathu I am a women

    • @karthikkkk90
      @karthikkkk90 ปีที่แล้ว +1

      @@Latha9125 APURAM EPDI MADAM AVANGALA CONTACT PANNI JADHAGAM PAKKARATHU.... AVANGA PERSONAL NUMBER KEKKALA, OFFICE NUMBER THAAN KEKKUROME

  • @gracyfrancis1473
    @gracyfrancis1473 ปีที่แล้ว

    Please Phone number கொடுங்க

  • @9597433471
    @9597433471 ปีที่แล้ว

    Evar paiya movie la vilain Group la Erupaar

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sangeethaabalan1186
    @sangeethaabalan1186 ปีที่แล้ว

    Super

  • @SenthilKumar-dz8gz
    @SenthilKumar-dz8gz ปีที่แล้ว