0oo9000o0000oo0o99o9o 9p9pppppoppppo 0ppp00pp0p0000000p09p0 on page 00p0five 0 for PC pictures laptop 00p00pp00p000p00pp for iPhone users 0in to me on nxt11000 0000p0 at 00 for
ஐயா வணக்கம் நான் ஒரு மாற்றுத் திறனாளி சுயதொழில் செய்ய முயற்சி செய்து வருகிறேன் ஆனால் அதற்கும் வங்கி கடன் கிடைக்க வில்லை மொத்தமாக இந்த தொழிலை ஒரு சிறு வியாபாரமாக தொடங்க முதலீடு எவ்வளவு தேவைப்படும் ?
நாங்க எப்படி இந்த வேலையை வீட்டிலிருந்து பார்ப்பது அண்ணா அப்பா இல்லை அம்மா மட்டும் தான் எங்களுக்கு எந்த ஒரு கடையும் இல்லை நாங்கள் எப்படி இந்த வேலையை வீட்டிலிருந்து பார்ப்பது சொல்லுங்கள் அண்ணா🙏
நாட்டு சக்கரை பனை வெல்லம் பசு நெய் மார்த்தாண்டம் தேன் முருங்கை கீரை பொடி முருங்கை பூ தேன் முருங்கை விதை பொடி முருங்கை விதை எண்ணெய் மூலிகை dip Tea bag நவதானிய கஞ்சி சத்துமாவு மரசெக்கு எண்ணெய் எங்களிடம் நியாயமான விலையில் கிடைக்கும்
Anna nanga romba poo6 family ennudiya husband ku EPA Jon ella so eangalala packing business la adhikama investment panna mudiyadhu andhuku first la enna products pack pannalam plz replay me Anna
Anna nanga romba poor family ennudiya husband ku eppo job ella so eangalala packing business la adhigama investment panna mudiyadhu adhanala first enna products pack pannalam plz send me replay msg Anna
Super, அனைவரும் இது போன்ற தொழில் பற்றிய வீடியோவில் பேச மட்டும் தான் செய்வார்கள். ஆனால் நீங்கள் செய்து காட்டி உள்ளீர்கள் நன்றி.
Bro UNGA vedios pathu na masala items 5rs attai ready Pani kadaigaluku kodukum business start Pani iruka. UNGA ideas la super.thanks bro...
எல்லாரும் வீட்ல ரெடி பண்ற மாதிரி easy யா புரியுது solikuduthuteenga great
Hai...
மிகவும் அருமை very very nice
ஆஹா.......Superrrr.....bro.....
👏👏👏👏👏👏
பயனுள்ள தகவல் நன்றி
pattai lavangam paking super bro
தம்பி அருமை ! உங்கள் தொழில் மேலும் வளர் வாழ்த்துகள்.
நன்றி நண்பரே மிக்க நன்றி
Very useful information bro tq
Thalaiva u r great 👏👏
கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை. வாழ்க வளமுடன்.
நன்றி நண்பரே
Allah uthavi seivaanaga ameen... ungal thozhil viruththi adaya vaazhthukkal bro.. Assalamu alaikkum 🙌
Great information very super
சகோ மிளகு, வெந்தயம், கடுகு சராசரி ஒரு பாக்கெட்டில் எவ்வளவு அளவீடு குறிப்பிடவும்
நண்பா 10ரூ பாக்கட் வாங்கி தெரிந்து கொள்ளலாம்
Soluga weight
0oo9000o0000oo0o99o9o 9p9pppppoppppo 0ppp00pp0p0000000p09p0 on page 00p0five 0 for PC pictures laptop 00p00pp00p000p00pp for iPhone users 0in to me on nxt11000 0000p0 at 00 for
Minimum 10 gram irukum sago
Nalla pathivu
மிக்க நன்றி சகோதரி
Thanks nanba good information
Thambi, yennakku Kadai vaikka help panna mudiuma chennaiyil
Namma kadailaye sale pana labam varum . Other kadaiku holesale la sale panum bothu labam epdi pandrathu
Very well explanation brother.very nice video.congrats
Thanks again and again.asalam valaikum
Valikkum assalam
Bhai apka number diyo
Aina ungal vidio super kuwait. Aivalavu aitana gram
Unga,work,very very suthham,superf
Cover name solunga bro packing pandra machine name solunga bro
Very good cellam
நன்றி நண்பரே
I am first comment super explain
மிக்க நன்றி நண்பரே
Super 👌 very nice
Super bro 👌👍👏
ஐயா வணக்கம் நான் ஒரு மாற்றுத் திறனாளி சுயதொழில் செய்ய முயற்சி செய்து வருகிறேன் ஆனால் அதற்கும் வங்கி கடன் கிடைக்க வில்லை
மொத்தமாக இந்த தொழிலை ஒரு சிறு வியாபாரமாக தொடங்க முதலீடு எவ்வளவு தேவைப்படும் ?
mashaallah
bahut acha idea
Thanks for watching
Sir அந்த காகிதம் எங்கு கிடைக்கும் சொல்லுங்க சார்
Left hand le Alli potu pack panriga
Super super super boi
அருமை
Super idea
Sir entha tholil seivatharku license yeadukkanuma.
Anna nandri🙏
Parrys la whole sale shop name sollunga sir.
So, we can work with small investments. Good idea.
Bro holesale rate ku palasaraku enga kidakum?
Superb
Pakking covers all sizes sollunga please
3×3 4×4 5×6 7×11 10×12 size iruku bro
Super anna
Thanks
Nanga vathal panni packet podalanu erukom packetku evalo podurathu sollunga bro
Anna...intha packet ah masala aadai la eppadi pin pannurathu na...stapler iruka spl ah?
மாஷா அல்லாஹ்
Packet la yentha alavuku (weight) poduveenga ,
Wholesale la enga purchase pannuvinga...na village ..enga vangurathu... online mulama vanga mudiyuma
நீங்க எந்த ஊர்
Super ji
Thanks anna
Sombu,kalpasi,rojamokku,leaf,Mara atti mokku,pattai,kirambu,kasakasa
பட்டை,கிராம்பு, இலை,அஜீனமோட்டோ,கடல்பாசி 1கிலோ விலை தனித்தனியாக பதிவிடவும் நான் இந்த வியாபாரம் மதுரையில் செய்ய ௳ள்ளேன்
மிளகு சோம்பு சீரகம் கடுகு வெந்தயம் whole sale and retails contact num 9790113581
Bro naanum Madurai , Na packet bussiness thaan panren8124747008 yethu yen WhatsApp number kurainthavilaiyil seithu tharukiren
Naanum Madurai than packet bussiness panre vendum yendral kurainthavilaiyil seithutharukiren8124747008 WhatsApp
Atta Parrys enga kadikum street name sollinga..cover andransan street ...atta enga boss street name please
Mini snacks packet poda alavu solluga
Super moving bor very Super
Super
Hi bro அந்த கலர் போட்டி அப்பளம் எவ்வளவு வெயிட், விலை என்ன
Eppadi sealing machine la veikkumbothu cover kiliyama seal pandringa atha konjam detailah sollunga... Ena heat point veikureenga?
கவர் திக்கா இருந்தால் heat point அதிகமாக வைங்கள்
கவர் திக் கம்மியாக இருந்தால் heat point கம்மியாக வைங்கள்
நன்றி சகோ
Hai anitha...
Bro attai were we want to purchase at cost
பேரீஸ் நண்பரே
Bro which shop to buy in Parry's attai can u say the shop name & shop no send bro
Bro send your phone number bro
Parrys la Endha shop la vaangureenga bro
Attai packing pana enga kidaikum
Intha attai lam enga bro vangringa
Parrys shop cover address and attai shop address solluga
வணக்கம் பிரதர் வெந்தயம், காய்ந்த மிளகாய் பாக்கு இவையெல்லாம் ஐந்து ரூபாய்க்கு எத்தனை கிராம் போடவேண்டும்.
Hai sir we want maligai porul
நாங்க எப்படி இந்த வேலையை வீட்டிலிருந்து பார்ப்பது அண்ணா
அப்பா இல்லை
அம்மா மட்டும் தான்
எங்களுக்கு எந்த ஒரு கடையும் இல்லை
நாங்கள் எப்படி இந்த வேலையை வீட்டிலிருந்து பார்ப்பது சொல்லுங்கள் அண்ணா🙏
பிளாஸ்டிக் கவர் தடையில் இருக்க எப்படிங்க
Jazakallah ji
Packing machine rate enna sollunga bro plz..
2000rs
Attai yenku kidikum brother
Antha pocket podrea machine enga kidaikum sir??
பேரீஸ் நண்பரே நன்றி
Anna ippa 1kg 200 na pocket pandum pothu ethana gram podanum
Attai engu vangurathu
Ethra rupaki kodukanam aelam soli thanga
எந்த கடையில வாங்குறிங்க பேரிஸ்ல
இந்த மாதிரி பேக்கிங் வேலை கிடைக்குமா.....வீட்டில் இருந்து செய்வதற்கு......
Thanks na melagi, kadugu wholesale engha vanghalam sir
villupuram la whole sale enga nu video podunga bro
Where are you purchasing this item's
Packing wirk iruntha kuduga
Anna itha namma packet panni epdi sales Panrathu
நாட்டு சக்கரை
பனை வெல்லம்
பசு நெய்
மார்த்தாண்டம் தேன்
முருங்கை கீரை பொடி
முருங்கை பூ தேன்
முருங்கை விதை பொடி
முருங்கை
விதை எண்ணெய்
மூலிகை dip Tea bag
நவதானிய கஞ்சி சத்துமாவு
மரசெக்கு எண்ணெய்
எங்களிடம் நியாயமான விலையில் கிடைக்கும்
@@annaidryfruits3325 ok I will contact u bro
Allavu enthamathiri podavandum sollukal brother
Bhai ...
Assalamu aalaikum
Packing pandra machine ...
Price evolo bhai
Valikum assallam
Machine 600 to 1200 bro
@@nammaoorumaligaikadai1693 yagga vagganum sir
கடல் பாசி என்பது வேறு. இனிப்பு செய்ய பயன்படுவது.
நீங்கள் பேக் பண்ணுவது கல் பாசி. வாசனைப் பொருள்..
attaigel enge kittaikum
அண்ணா இந்த பொருள் பாரிஸ் ல எந்த கடையில வாங்குறீங்க சொல்லுங்க அண்ணா
Pp cover anuppi vituvingala
Anna nanga romba poo6 family ennudiya husband ku EPA Jon ella so eangalala packing business la adhikama investment panna mudiyadhu andhuku first la enna products pack pannalam plz replay me Anna
Anna nanga romba poor family ennudiya husband ku eppo job ella so eangalala packing business la adhigama investment panna mudiyadhu adhanala first enna products pack pannalam plz send me replay msg Anna
Assalamu alaikum ji
Unga,ulaippukku,Allah,uthavi,purivaan
Cover size solluga anna
👌
Hi.. Bro. Naa velinatil velai seikiren, eanaku maligai kadai il, mun anupavam illai, mun anupavam illamal maligai kadai aarampikkalama bro?
Hmm vaikkalam
Sir how much grams are you packing
super
நன்றி நண்பரே
Thanjavur la whole sale enga iruku nu teriyuma
Super bro ... keep post the videos..
Bro kollu 1kg price sollungga
எனக்கு thinks கொண்டு வருவக packet panni thatsn 100 packet panna 35rs tha தரக pls idea soluga na மட்டும் இந்த bussiness pandrathu