ATM CARD: Visa vs Rupay vs MasterCard | Which is Best? | Types of ATM Card | Theneer Idaivelai
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2022
- In this video we are discuss about which ATM card best for your use ,what are the fines involved when you used ATM card used more than 3 times in month, why the banks collect fine amount when your use more than 3 times In month why they issued fine what are the reason behind the process, I have IOB card I use HDFC ATM that time they fine using charges from you the all information in this video we hope you all enjoying and learning something in your life thanking you keep supporting....
#atmcard #visa #rupay #mastercard #theneeridaivelai
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai - บันเทิง
இந்த காவலர்களின் தர வரிசை, மற்றும் கீழிருந்து மேலுள்ள உச்ச பட்ச பெரிய அதிகாரிகள் மற்றும் அவர்களின் பொறுப்பு, துரப்புகள் என்னவென்று எங்களை போன்ற எளியவர்கள் அறிந்து கொள்ள ஒரு வீடியோ போடுங்களே.. நன்றி
தற்காலத்திற்கு ஏற்ற தேவை உள்ள தகவல்கள் அருமை 👌. மேலும் இதைப் பற்றிய அனைத்து ஏடிஎம் கார்டுகள் பற்றிய கூடுதல் தகவல்கள் பதிவிட்டால் சிறப்பாக இருக்கும் 🙏
தெரியாத விஷயம்..எனக்கு தெரிந்தது சாப்பாடு, ஆரோக்யம். நல்ல பதிவு.
நல்ல தகவல். தெரியாதது தெளிவாக தெரிந்தது புரிந்தது.நன்றி
Enaku therinji urupadiyana channel idhu dhaan. Vaazhga valamudan.
மிகவும் பயனுள்ள தகவல் அன்னா
நீண்ட நாள் குழப்பம் இன்று புரிந்தது
So nice great info very useful hope all will benifit by this
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏👏👏😄😄
Apdiye endha bank la endha mari account open panlam nu sonna helpful a irukum team
அருமயான தகவல்.... நன்றி 🙏
Super brother 👍... useful news..
சரியான.தகவல்bro.thanks
Platinum and other Cards maintenance charges details mention pannunga team. Appo Thane ellorukum puriyam. Illaina pathi per bank poie platinum card keppanga appuram platinum card charges minimum 500 irrukum.
கடவுளுக்கும் அன்புக்கும் காதலுக்கும் அடுத்து உங்க யூடியூப் சேனலுக்கு அடிமை
Bro very well this video for touched my knowledge
Sir Kaaval Uthavi App pathi complete usage pathi vdo podunga, ladies ku usefull ah irukum
International card pathi podunga bro
அருமையான தகவல் நன்றி
Bro emi card nu solrangalla... Bajajla lam so adha pathi na video podunga... Namuku adhunala ena benefit apdinu detailed aah oru video podunga bro
G pay pathi oru video podunga bro....
Indian oil extra reward point card pathi sollunga bro nee sollatha nalla puriyuthu
சார் இதே போல் google pay and online pay பற்றி கூறுங்கள்
Very useful information🎉🎉🎉
Anna online bank account la irunthu amount tranfer pannurathu related detais video.. podunga
Rubay Card details sollavailla bro.
Yes
Yes
Athu oru mokka card
@@arunm2085 Rupay is from India. And also I guess you'll get some insurance benefits from it
@@davidsolomon8124 all the debit card has insurance up to 2 lac. But most of ppl don't know about it and we are not using it too .
அண்ணா எங்கள் ஊரில் வயதான பாட்டி ஒருவர் இருக்காங்க அவங்க யாருன்னு தெரியாது இருந்தாலும் என்னால் முடிந்த உணவுப் பொருட்கள், துணிகள், போர்வை , சாப்பாடு வாங்கி தருவேன், ஆனால் இப்போ அவங்க ரொம்ப உடம்பு சரிய இல்லாமல் இருக்காங்க ஆனா அவங்களுக்கு மருத்துவ செலவு செய்கிற அளவுக்க என்னிடம் பணம் இல்லை, அதனால அவங்களுக்கு உதவுகிறதுக்கு ஏதாவது வழி இருக்கா , (விலங்குகளுக்கு bluecross மாதிரி) ஏதாவது அமைப்பு இர்ருகிறதா வீடியோவில் தெளிவாக சொல்லுங்கள்
இதை நான் கேட்டுக் கொண்டே இர்ருகிறேன் ஒருவரும் பதில் சொல்லவேயில்லை ....
தயவு செய்து சொல்லுங்க...
Try keto or red cross
Local la amaipu visaringa,athan vazhi
ilana முதியோர் இல்லம் தேடனும்
அதுக்கு மேல முதியோர் உதவி தொகை அரசுல பதிஞ்சி கொடுங்க (லஞ்சம் வாங்குற ஆட்கள தவிர்த்து தகவல் விசாரிச்சிட்டு போங்க)
நல்லதே நடக்கும் 😃
04.03.2023 03:20 pm ist
அருமையான தகவல் ஆனால் உபயோகிப்பதற்கு தான் வங்கியில் பணம் இல்லையே 😔🥺😂😂
Appo avan pula umbu da
Visa and mastercard is best all rounder in the world can easily use anywhere and any website with secure.
Bro .. platinum ATM card benefits pathi video podunga pls
Orutha bank la account open pandranaa antha bank employee tha intha details ellathayum account create pandravanga kitta first uh sollanum entha bank layu atha solla maataanga ithallam sollathathu avanga mistake tha..
Thanks very useful video
Namma rupay card namma rupee sonna nallarukkum America Africa valara vittadhu podhum next video rupay card pathi podunga
Yen pa correct thaan, ithu yellam padikkathavangalukku yepdi therium, oru month la 5times kku munnadi ye yeduthalum thaan pudikkuranga,
Bro visa master yelaam eppo local server maintain panuraanga... namaa detail Indian server maintain la taan maintain aahuthu.... konjam home work panitu video podunga...
Good information 🙏🙏🙏
அருமையான பதிவு.
Nice details bro
Nicely explained.
ரொம்ப.நன்றி.bro
Super enjoy
Bro Indian bank credit pathi oru video potunga
Apadiye minimum balance in bank pathi kunjam pesunga thalaiva
Anna baby adoption Patti oru video podunga . Rules and regulations procedure Patti
I think it's in their another channel please check
ATM la money illamalae transaction aahudu..in different ATM’s 5 times adhuku enna panradu..
Useful news
Bro platinum or global nuu yapdi kandu pedikerhaathu
Railway Retiring Room பத்தி வீடியோ போடுங்க, சார்.
Nach rtn enthala pathi oru vedio potunga
மெரினா கடற்கரையில் இருந்து வந்த பிறகு அவர் கூறியதாவது பெரும்பாலான இடங்களில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் நடித்து வரும் படம் என்ன.
டாக்டர் 2
Naps pathi oru video podunga pls
Love from Kerala❤
ICICI Bank la Instant loan eduthu iruken emi date ennanu theriyala so atha eppadi check panrathu and andha emi ah eppadi pay panrathu? Solunga bro
Thanks
அப்படியே ஜிபே பற்றிய தகவல்களை கொடுங்க புரோ.
Sari ethana naala Ya kaas pudikala . Atm la kaasa pudikira system ipathana vanthuchi
at a time 20k than maximum varhtu ATM la.. 50k yeduka 3 thadava poda vendirku.. idhuku solution illaya?
Semma
Iob bank la new va account open pannan atm card kuu 177 rs charge pannirukanga atm ku amount pidipingala nu keyatathuku ipo charge panrom elarukum card free ila nu solranga bro unamiya bro oru shorts video podunga bro
Nice bro👍
Gate way amount Must be pay government our tax amount that's correct
Canara bank pathi video podunga
Yearly ones 200 above edukuraanga bro atm card vachuryntha athu ethu bro
Super bro
Platinum card also has separate charges..🙂
ella details ok..but for a single transaction u cannot withdraw more than 20k (even though u have max transaction limit. (e.g if ur transaction limit is like 40k or 50k)) what to do for this prob..
Bro that is maximum amount can be taken in a day
Bro naanga kekura Atm card Bank la tharathilla ; response illa; one month mela aaguthu; apa nama ena think panroom ; entha card naalum ok nu vaanga vendiya Situation aaguthu bro
These fellows do NOT know the difference between ATM and DEBIT card. They are calling DEBIT cards as ATM cards. They also do NOT know that most of the ATMs dispense a MAXIMUM OF 40 (FORTY) NOTES, which means 40x500=20000 ONLY and NOT any more in ONE transaction. After 003 or 005 such withdrawals BANKS start IMPOSING PENALTY on the withdrawer depending upon the BANK, the ACCOUNT, the DEBIT CARD and the ATM LOCATION etc...
What is the difference between atm card and dept card
Bro, they're creating videos for the masses bro. Majority don;t know anything. So, it's safe to interchange these words. People like us can know by just googling it. :)
@@GokulHardy7atm cards na using only in atm pin based method aana debit cards ella pakamum pos,online nu use pannalam
Super 👌
Rubay card pathi solla illa
Sir classic charge 200 and 400
Platinum 590 charge
18வயது கீழ் உள்ளவர்களுக்கு ஏடிஎம் கார்டு தருவார்களா ஏடிஎம் கார்டு apply பண்ண முடியுமா
No
Bro plssss ans pls
Ipo IOB card la IOB atm la evlo edukalam
One month ku evlo edukalam bro
Classic card
Atm no pottu online service panninal oru nalaikku limit irukka. Athukkum charge pannuvaangala
Enaku puriyala… when did this payment gateway come into picture.. recently… rite… what happen to own bank atm after 5 transaction they charge ???
Gateway payment is available from the moment you have atm card because they are the card providers. So they are in picture for longer time but we didn't do very much transactions like we do now. We mostly deal real cash transaction by hand ipa dhane online shops lam vanduchu also card holders count increased so they charge money
Minimum Balance charge pathi solluga bro
Check bank statement or website
👍👍👍
Axis பேங்க் ல மினிமம் பேலன்ஸ் இல்லைன்னு சொல்லி மாதம் 500 எடுக்குறாங்க மாநகராட்சிக்கு மினிமம் rs12000 நகராட்சிக்கு மினிமம் rs7000 பேலன்ஸ் இருக்கணுமா அதே மாதிரி ஏதாவது செய்து மக்கள் மத்தியில் காசு ஏதேனும் வழியில் காசை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் பாதி மக்கள் இது தெரியாமலே தான் சேமித்து வைத்த சிறு சிறு தொகையும் இழந்துட்டு இருக்காங்க பாவம்
Credit card vanthum activate seiyala naa enna aagum..
✌️
tmb atm pin maranthutan athuku valli sollungala
Canara bank platinum cardla 1,00,000 edukkalam bro
Insta card onu kudutha Indian Bank la athu use panalama
Atm la Gateway ku charges na.. Gpay, phonepee also more having gateway transaction.. Why no charges?
Gpay phone pay lam visa mastero use panalaye UPI dhane use panudhu. Also they directly contact your bank not the gateway provider
Hi anna visa card use panni gpay phonepe open panna mudiyatha solluga?? Please 😢😢
Atm card rupay irukku apa itha na visa master card mari inder National mari maatha mutiym ahh
யூடியூப் எப்படி தொடங்குவது ஆபரணங்கள் என்ன இதைப் பற்றிய விவரம் கொஞ்சம் சொல்லுங்க
Bro... Ennoda account la irundhu apo apo 50rs edukkuraanga..... 1 month laye 2 time ku.... Adhu yenn?
Canara bank debit card annual charges 240
Its too much
Rupay Types Sollave Illa?
Which card will best suit for college students
Cash yadukave mudiya matuthu emergency yaduka pona 5000 mela yaduka mudiyala
Bro IOB rupay classic international card only one day 20000 withdrawal atm card ithukku debit card charges sollunga enakku 295 eduthu irukkanga debit card charges konjam sollunga
எந்த ஒரு ஏடிஎம் அட்டை நமக்கு தேவைப்படுகிறது அந்த அட்டையை அந்த வங்கி இடம் கேட்டு வாங்கிக் கொள்ளலாம் ஆனால் அதற்கு தகுந்தார் போல் பண பரிவர்த்தனை இருக்க வேண்டும் அதற்கு ஏற்றார் போல் வங்கியில் உங்களிடம் பணம் பிடிப்பார்கள்
Still who didn't know Visa, Master, Rupay before seeing this video?
Rupay best card 👌 🙌 ❤️
Yovvv... Ithuku ethukyaaa ipdi Background music 😂 thanga mudiyaladaaa
இந்த மாதிரியான card எல்லாம் வாங்குவது எப்படி அந்த ப்ரொசீஜர் பற்றி ஒரு வீடியோ போட்டீங்கன்னா நல்லா இருக்கும் இது பார்வையாளர்களின் கோரிக்கை
You can check in bank website
Best saving account bank sollunga please
KVB
Kotak Mahindra Bank
Pro apa Paytm card pathi podonga
Adei athu Payment network da, gateway illa