❤️அம்மா!செய்து கொடுத்த வரமிளகாய் சட்னி 5mint போதும்,10த்து இட்லி சாப்பிட்டாலும் பத்தாது|Red Chutney

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • ❤️அம்மா!செய்து கொடுத்த வரமிளகாய் சட்னி 5mint போதும்,10த்து இட்லி சாப்பிட்டாலும் பத்தாது|Red Chutney
    DiSano Peanut Butter, All Natural, Crunchy, Unsweetened: www.amazon.in/...
    DiSano Peanut Butter, All Natural, Creamy, Unsweetened: www.amazon.in/...
    தண்ணி சட்னி! Soft idli with Chutney
    #chutneyrecipeintamil #redchutney #chutney #coconutchutney #karachutney
    #idlibatter #softidli #kushbooidlirecipeintamil #idlirecipe #kushbooidli #idlidosabatter #thannichutney #verkadalaichutney #easychutneyrecipes #peanutchutney #5minitchutney #lunchbox
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

ความคิดเห็น • 203

  • @gangaarumugam1033
    @gangaarumugam1033 ปีที่แล้ว +3

    Hi Akka ippothan amma sollikututha civapu milakai chutney idly ready pannen semma Tasty virumbi sapdanga tq amma Akka

  • @maheshwarig8371
    @maheshwarig8371 ปีที่แล้ว +4

    அம்மா நீங்கள் செய்த சமையல் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நானும் செய்து வீட்டில் நல்ல பாராட்டு கிடைக்கிறது ரொம்ப நன்றி அம்மா🎉❤😊

  • @user-fy4xj6vx1k
    @user-fy4xj6vx1k ปีที่แล้ว +1

    சூப்பர் மேடம் அம்மா கையில சாப்பிட்டாலே ஒரு 10 இட்லி போனாலும் தெரியாது❤❤❤❤

  • @farufaru5144
    @farufaru5144 ปีที่แล้ว +1

    எனக்கு அம்மா சமையல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
    சட்னி சூப்பர் இன்ணைக்கு
    இந்த
    சட்டினி செய்து இட்லி சுட்டுக் சாப்பிடுகிறோம்
    சிஸ்டர் என்
    பெயர் அடுத்த வீடீயோவில் மறக்காமல் சொல்லுங்க சிஸ்டர் ப்ளீஸ் என் பெயர் பாத்திமா மகள் பெயர் பர்ஹானா நாங்கள் திருச்சியில் உள்ளோம் உங்க
    வீடியோ பார்க்க தினமும் எதிர்பார்த்துக்கொண்டிருப்போம்
    உங்க
    வீட்டைச்
    சுற்றி காட்டவும் சிஸ்டர்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      சரிங்க தொடர்ந்து வீடியோ பார்த்துட்டு வாங்க நான் குடி சீக்கிரமா சொல்றேன் ஆனா இன்னும் ஒரு வாரம் ஆகும்

  • @SK_CUTZ
    @SK_CUTZ ปีที่แล้ว +1

    Amma super
    Akka night enga vetla idle ku entha chadni thaan
    Amma vin samaiyal lum
    Akka unga sweety voice um super

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 ปีที่แล้ว +1

    Amma eppadi irukinga ma amma neenga idly ootum bothu enakum sapida vaai ooruthuma ammaku romba romba thanks amma sangeema varamilaga chutney simbly superma soft idly kooda intha varamilaga chutney thotu sapida poite irukumma sangeema amma style chicken varuval kettu irukama naan daily video eppa varumnu ethir parkirenma smoothi supera irukuma penut butter very nice ma ellam vilakam kuduthathu romba thanks ma naan nightku idly seithu sapiduromma chutney thalippu arumaima thanks sangeema👌👌👌👍👍👍💐💐💐....

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Sure ma swaminweny Kerala so 4 days no shoot soon i will maka

  • @farufaru5144
    @farufaru5144 ปีที่แล้ว +1

    கிச்சனை
    சூப்பரா வைத்திருக்கிறீங்க

  • @manickavalliammals3186
    @manickavalliammals3186 ปีที่แล้ว +2

    Very nice sangeetha ma

  • @jancym8830
    @jancym8830 ปีที่แล้ว +1

    என் அம்மா கூட இது போல தான் செய்வாங்க சகோதரி,, கல்யாணம் ஆன புதிதில் இந்த சட்னி வைத்து தான் சமாளித்தேன், உங்க அம்மாவிடம் நீங்க ஊட்டிக் கொள்ளும் போது கண்கள் கலங்குது என் அம்மாவை நினைத்து சகோதரி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      கண் கலங்காதீங்க நீங்க சொல்லும் போதே எனக்கு கண்ணீர் வருது என அந்த கஷ்டத்தை என்னால புரிஞ்சுக்க முடியுது ஸ்ட்ராங்கா இருங்க இந்த அன்புக்கு இது வேற எதுவும் இல்ல தூய்மையானது

    • @jancym8830
      @jancym8830 ปีที่แล้ว

      நன்றி சகோதரி

  • @anandsam9849
    @anandsam9849 ปีที่แล้ว +2

    Super 👌👌👌👌👌akka.kandipa try pannitu sollra akka 👍👍👍👍

  • @balavimala5833
    @balavimala5833 ปีที่แล้ว +1

    உங்கள் ரெசிபி எல்லாம் வேற லெவல் சகோதரி சூப்பர் சூப்பர்.... மிக்க நன்றி 🙏💐

  • @susaiarokiam810
    @susaiarokiam810 ปีที่แล้ว +2

    Arumai

  • @NikkiMurugan
    @NikkiMurugan ปีที่แล้ว +2

    Very super

  • @selvy1356
    @selvy1356 11 หลายเดือนก่อน +3

    அம்மா சட்னி சூப்பர் 👍❤

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +1

    அம்மா செய்த வரமிளகாய் சட்னியும் சூடான இட்லியுடன் ஆசையாக ஊட்டி விடுவதை பார்க்கும் போது மிகவும் அழகு சங்கீதா

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 ปีที่แล้ว

    Hi sangeema vara milaga chutney sema superma ippathan idly seithu sapitomma ammaku romba romba thanks solliduma ❤👌👌👌.....

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g ปีที่แล้ว +1

    Vanakkam mahaley Hi Akka ungala paartthathum Dabul energy sangeetha yen Thangamey un Thangamey Appaava kaanbikkalaye kerish dear Saami yeppadee erukkaanga ENTHA CHATNI Very tasty thank-you drinks powder share seithatharkku thankyouda

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Thku ma appa in Salem whn he comes here i will show ma

    • @user-he3gy8rc2g
      @user-he3gy8rc2g ปีที่แล้ว

      ​@@CookwithSangeethaOK Thank-you dear

  • @prabavathis2859
    @prabavathis2859 ปีที่แล้ว +1

    இன்றைக்கு எங்க வீட்டு ஆப்பத்துக்கு try
    பண்றேன்மா.

  • @vijiarun9462
    @vijiarun9462 ปีที่แล้ว +1

    ஹாய் அக்கா சூப்பர் ஹாய் அம்மா எப்படி இருக்கிறார்கள் இன்னிக்கு நைட் இட்லி இந்த சட்னி தான் l love you akka Amma ❤❤❤❤❤❤❤❤

  • @radhay2459
    @radhay2459 ปีที่แล้ว +1

    Idly batter recipe podunga

  • @rjframes7939
    @rjframes7939 ปีที่แล้ว +1

    Hai Sister...
    இது கூட இட்லி பொடி+நல்லெண்ணை சேர்த்து சாப்ட்டா டேஸ்ட் இன்னும் தெறிக்கும்...
    அருமை...

  • @PunithaPunitha-mo1tk
    @PunithaPunitha-mo1tk 11 หลายเดือนก่อน

    Sangeethapulla un samaiyal super chellam

  • @tamilselvi-vv2qc
    @tamilselvi-vv2qc ปีที่แล้ว +1

    Ammavoda chatney super sister ❤️

  • @soundark2119
    @soundark2119 ปีที่แล้ว +1

    Smoothy super akka and idli, chutney Vera level Amma 👌👌

  • @kuttimas4951
    @kuttimas4951 ปีที่แล้ว +1

    Akka oats kandipaga serkanuma honey ku pathil naat sakkarai podalama ? Itha sapda start panna continue ah salte irukanuma stop pannita weight poduma

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      நாட்டு சக்கரை சேர்த்துக்கலாம் ஆனா வெயிட் லாஸ் பண்ற மாதிரி இருந்தா எதுவுமே செய்யக்கூடாது இது எல்லாமே நான் வீடியோவில் சொல்லி இருக்கிறேன்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      இது ஸ்டாப் பண்ண வெயிட் போடும் அப்படி எல்லாம் கிடையாது எதுவுமே அளவுக்கு மீறி எடுக்கக்கூடாது அளவா எடுக்கணும் உங்களுக்கு எவ்வளவு குவான்டிட்டி எடுக்கணும் அவ்வளவுதான் அளவு மீறக்கூடாது

  • @mahalakshmisudhakar3714
    @mahalakshmisudhakar3714 ปีที่แล้ว +1

    Super akka❤❤ na ennaiku try pandren

  • @mjkitchentamil6303
    @mjkitchentamil6303 ปีที่แล้ว +1

    மணக்க மணக்க

  • @pothirajakumari9579
    @pothirajakumari9579 ปีที่แล้ว +1

    Super

  • @padmavenu7627
    @padmavenu7627 ปีที่แล้ว +1

    super amma sangee yummy food

  • @Mahalakshmi-ix5ef
    @Mahalakshmi-ix5ef ปีที่แล้ว +1

    sister Amma vada recipe Naraya podunga ❤❤❤❤❤

  • @kamaligopal2798
    @kamaligopal2798 ปีที่แล้ว +1

    Super ma aasai aasai iruku neenga eruvarum pesuvathu❤ touch chatani 😋😋😋😋

  • @mujithamujitha5824
    @mujithamujitha5824 10 หลายเดือนก่อน

    அக்கா வீட்டில் உள்ள காய்கறிகள் வைத்து ஒரு சூப் செய்து காட்டுங்கள் அக்கா

  • @estherc6905
    @estherc6905 ปีที่แล้ว +1

    Hi akka nice ❤akka beetroot poriyalrecipepodunge

  • @thanimithu
    @thanimithu ปีที่แล้ว +2

    Amma welcome 🎉🎉🎉🎉 so sweet

  • @Villagepapachannel
    @Villagepapachannel ปีที่แล้ว +1

    Sama akka

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +2

    Vera level cooking..
    Super chutney ❤❤

  • @ranimeena6
    @ranimeena6 ปีที่แล้ว +1

    Super amma & akka

  • @amuthad3435
    @amuthad3435 ปีที่แล้ว

    அண்ணி அம்மா செய்த சட்னி செம சூப்பர். நன்றி. லவ்யூயூயூயூயூ அண்ணி.

  • @kuttimas4951
    @kuttimas4951 ปีที่แล้ว +1

    Peanut butter diabetic patient sapdalama akka

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln ปีที่แล้ว

    அம்மா அவர்களே...தங்களுக்கு முதற்கன் வணக்கம்...எங்க சங்கீதா .மேடம் சமையல்..எப்பவும்..வேற..லெவல்..இந்த பாராட்டுக்கள்...தங்களுக்கு சமர்ப்பணம் அம்மா

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 ปีที่แล้ว +1

    Nijamavey pasi yeduthuduchi Sangeema.👌👌😋😋😋😋😋😋🥰🥰🥰🥰🥰🥰

  • @sivameena90
    @sivameena90 ปีที่แล้ว +1

    Manakka manakka arumai amma🙏

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 ปีที่แล้ว +1

    சூப்பர் சிஸ்டர் 🎉🎉🎉

  • @SK_CUTZ
    @SK_CUTZ ปีที่แล้ว +1

    Love you too Amma

  • @PrasannaPranav
    @PrasannaPranav ปีที่แล้ว +1

    Super ❤❤ Amma 🥰sema

  • @kuttimas4951
    @kuttimas4951 10 หลายเดือนก่อน

    akka intha smoothi 6 and 8 age kulanthaigaluku kudukalama ? coconut milk than use pannanuma normal milk use pannalama

  • @mageshkumar3998
    @mageshkumar3998 ปีที่แล้ว +1

    Super Amma

  • @deepakk_here6726
    @deepakk_here6726 ปีที่แล้ว +1

    Superb sister

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes ปีที่แล้ว +1

    Hi சிஸ்டர் ரெசிபி சூப்பர் அம்மா கை பக்குவம் எருக்குதன் பிடிக்காது சிஸ்டர் அம்மா என்று ஸ்பசல்தன் சிஸ்டர் அம்மா சூப்பர்❤🎉🎉🎉🎉🎉🎉

  • @smitharaniv7593
    @smitharaniv7593 2 หลายเดือนก่อน

    Madam, your red chutney is super tasty 😋 with ghee seasoning.

  • @lallithakrishnan8939
    @lallithakrishnan8939 ปีที่แล้ว +3

    ❤❤Hai akka Amma so cute ❤❤

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 ปีที่แล้ว

    Chutny pathale kannukum virundhu naakirkum virundhua.. enakum chutny koncham thanniyatam irundha pidikum.. semma chutny sister... Asathitanga amma...

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 ปีที่แล้ว +1

    Wow

  • @latha.s9728
    @latha.s9728 11 หลายเดือนก่อน

    Thanks pa

  • @Dhana-Andiyappan
    @Dhana-Andiyappan 11 หลายเดือนก่อน

    akka chlooo super akka amma ungaluku Uttarathu Thani alazhu akka chlooo ❤❤❤

  • @rohinik9049
    @rohinik9049 ปีที่แล้ว +1

    Hi Sangeetha akka super 👍 vera leaval ❤

  • @Manimala501
    @Manimala501 ปีที่แล้ว

    Smoothy super naanum saithu parkkuran pa❤❤❤❤

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 ปีที่แล้ว +1

    Wow Sangeema super varamilakai chutney very colourful and tasty 😋 with special thalipu simply superb with idli mmmm , Smoothy with coconut milk and peanut butter is different eager to try. Don't forget to put enjo puli recipe ok thank you for sharing this video.👌👌👌😋😋😋😋❤️❤️❤️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Thank you so much 🙂 dr ma sure ma i will make

  • @amuthaselvakumar9984
    @amuthaselvakumar9984 ปีที่แล้ว +1

    நம்ம ஊரு சேலம் சமையலே தனி ருசி தான் சங்கி❤

  • @rajthilagam454
    @rajthilagam454 ปีที่แล้ว +2

    Sangeema vara milagai chutney super ma naanum ippadithan seiven anal nei pottu thalichathjlai adutha murai nei pottu thalikkeren ma❤

  • @gangak4748
    @gangak4748 ปีที่แล้ว +1

    Hii akka & amma super❤❤❤

  • @homemadesamayal6480
    @homemadesamayal6480 ปีที่แล้ว +1

    Yummy smoothie and tasty chutney

  • @geethathangaraj1432
    @geethathangaraj1432 ปีที่แล้ว

    Chutney came well. I prepared today.. Thank you sis..

  • @svnlkgneethus1416
    @svnlkgneethus1416 ปีที่แล้ว +1

    Superb❤❤ amma.. 😘😍 sisy keep rocking😍🤩

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 11 หลายเดือนก่อน

    Nice Sangeetha ma

  • @sambathraja8021
    @sambathraja8021 ปีที่แล้ว +1

    Vera level ❤super

  • @rajthara7908
    @rajthara7908 ปีที่แล้ว +1

    Hi akka 😊amma kaiyala sapurathea thani taste ta🥰 ila akka ❤️

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 ปีที่แล้ว +1

    Super akka😋

  • @malaiyappannatraj9002
    @malaiyappannatraj9002 ปีที่แล้ว +1

    Malaiyappan. N. Natraj🎉😂

  • @devapriya1320
    @devapriya1320 ปีที่แล้ว

    Unga dress super

  • @jayachandran9097
    @jayachandran9097 10 หลายเดือนก่อน

    12:14 12:15 ❤❤❤❤❤❤❤

  • @gunavathielavarasan5913
    @gunavathielavarasan5913 ปีที่แล้ว +1

    Madam ❤❤❤❤❤ungala parkanum I like you🌹🌹🌹💐

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 ปีที่แล้ว +1

    Hi ma super👌👌❤❤

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 ปีที่แล้ว +1

    Super akka ❤❤❤

  • @chitraashok919
    @chitraashok919 ปีที่แล้ว +2

    Hi, Sangee, ma. Coconut milk smoothie mmmm very yummy and delicious 👌👌👌I will also buy this peanut butter for my daughter. Thanks for sharing details abt it da.
    Red chilli coconut chutney and
    Soft spongy idli superb combo... Really Sangee, ma u tempted us a lot to make and taste this chutney with hot hot spongy idlis. For tomorrow breakfast this combo only here😊👍🤝😍😍💕💕

  • @cvstrades8254
    @cvstrades8254 ปีที่แล้ว +1

    Hi ma super ❤❤❤❤😊😊

  • @sambulakshmiravichandran8524
    @sambulakshmiravichandran8524 ปีที่แล้ว

    Super sangeema ❤ Today night enga veetula ethan😂

  • @geethathangaraj1432
    @geethathangaraj1432 ปีที่แล้ว

    Put more videos on Weight loss receipes for working women's akka..❤

  • @karthickr145
    @karthickr145 ปีที่แล้ว

    super akka amma nice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว

    Super sankeetha ❤❤❤

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว

    Super sankeetha 🎉🎉🎉

  • @sathyam2960
    @sathyam2960 ปีที่แล้ว

    Hi Amma, chutney superb amma.. just had with raagi dosa.. you can start the TH-cam channel amma.. We all start follow you instead of Sangeetha 😅.. Thank you for the recipe 🙏

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 11 หลายเดือนก่อน

    Unga dress enga vangarenga mam solunga

  • @SenthilKumar-ej9zt
    @SenthilKumar-ej9zt ปีที่แล้ว

    சங்கீதா தேங்காய் எண்ணெய் எது சிறப்பு வி வி டி சமையலுக்கு யூஸ்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      நம்ம தோட்டத்தில் இருந்து வர தேங்காயிலிருந்து எடுத்து பண்றது அப்படி இவர்கிட்ட இல்லன்னா கூட ஊர்ல யாரு ஆட்டுறாங்களோ தேங்காய் சிக்கன் ஆட்டுவாங்க அவங்க கிட்ட நாங்க வாங்கிக்குவோம் சோ அதனால வெளியில எந்த தேங்காயையும் நான் வாங்குனதே இல்லை செக்கு எண்ணெய் கிடைச்சா அது வாங்கிக்கோங்க அதுதான் சமையலுக்கு நல்லது ரெடிமேட் என்ன வாங்கவே வேண்டாம்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      தலைக்கு தடவ தேங்காய் எண்ணெய் வேற சமையலுக்கு வேற தலைவரு என்ன வாசனை திரவியம் சேர்த்து இருப்பாங்க அது சமையலுக்கு யூஸ் பண்ண கூடாது

  • @jayachandran9097
    @jayachandran9097 10 หลายเดือนก่อน +1

    ஒரு பக்கெட் நிறைய சட்னியா

  • @Kanurith-cg3ni
    @Kanurith-cg3ni ปีที่แล้ว +1

    Sorry sister 😔

  • @kaviyameena176
    @kaviyameena176 ปีที่แล้ว +1

    அக்கா எனக்கும் அம்மா இல்லை என் பெயரை சொல்லி ஆசிர்வாதம் பன்னுங்கள் என் பெயர் மீனா அம்மா... அக்கா நீங்க குடுத்து வச்சவங்க ....சுத்தி போடுங்க

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +2

      அடுத்த வீடியோல நிதி இன்னும் ரெண்டு மூணு நாள் ஆகும்னு நினைக்கிறேன் நெக்ஸ்ட் வீக் வர வீடியோ இல்ல கண்டிப்பா அம்மா சொல்ல சொல்றேன் உங்க கமெண்ட் எல்லாம் அம்மா படிப்பாங்க கண்டிப்பா மனசுல ஆசிர்வாதம் பண்ணுவாங்க இது சும்மா நான் பேசி பேருக்காக சொல்லல வீடியோ தொடர்ந்து பார்த்துக்கிட்டு வாங்க கண்டிப்பா வர வீடியோக்கள் நாமவ உங்க பேர் எல்லாம் சொல்லி ஆசீர்வாதம் பண்ண சொல்ற அம்மாவுடைய ஆசீர்வாதம் எப்பயுமே உங்களுக்கு இருக்கும் ப்ளீஸ் டோன்ட் வரி

    • @kaviyameena176
      @kaviyameena176 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha தேங்க் யூ சோ மச் அக்கா

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 ปีที่แล้ว +1

    Your both red dress like red chatney

  • @jayachandran9097
    @jayachandran9097 10 หลายเดือนก่อน +1

    ஓ இதுதான் சங்கீதாா இட்லியா

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj 11 หลายเดือนก่อน

    Very very nice recipes sangeema super 🩷🥰⭐👍

  • @jasimabanu3514
    @jasimabanu3514 11 หลายเดือนก่อน

    Thengai paal weight podume

  • @premachandran9091
    @premachandran9091 ปีที่แล้ว +1

    அம்மா நீங்கள் என்பெயரை சொல்லுங்கள் அம்மா எனக்கு அம்மா இல்லை உங்கள் குரலில் என் பெயர் கேக்கணும் ஒரு ஏக்கத்துடன் உங்கள் அன்பு பொண்ணு 😭😭😭😭

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா அம்மா வீடியோவில் சொல்லுவாங்க தொடர்ந்து வீடியோ இல்ல பாருங்க

    • @premachandran9091
      @premachandran9091 ปีที่แล้ว

      @@CookwithSangeetha 🙏🏼🙏🏼😭

  • @renugagunasekar9587
    @renugagunasekar9587 ปีที่แล้ว

    இன்னைக்குநைட்இட்டிலிக்குசெய்துபார்க்கிறேன்சங்கீதா

  • @asmathunisaa3666
    @asmathunisaa3666 ปีที่แล้ว +1

    🙏🙏👌👌👌😍😍🌷🌷👍

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  ปีที่แล้ว +7

    Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/YqWO9ttKOsI/w-d-xo.htmlsi=5_MaoNQm8fxjlHfg. Pls watch and give your 👍 likes and support love you all ❤

  • @MuthuLakshmi-dk4on
    @MuthuLakshmi-dk4on ปีที่แล้ว +1

    ꜱᴜᴩᴇʀ ꜱᴀɴɢᴇᴇᴍᴀ ᴠᴇʀᴀ ʟᴇᴠᴇʟ ʟᴀ ᴛᴀꜱᴛᴇ ɪʀᴜᴋᴜ ᴩᴏʟᴀ

  • @valarmathi1150
    @valarmathi1150 ปีที่แล้ว +2

    Arumai

  • @vigneshvicky4973
    @vigneshvicky4973 ปีที่แล้ว +2

    Super

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 ปีที่แล้ว

    Super