மிகவும் அருமை. அலட்டிக்காத பேச்சு. அழகிய சமயல் அறை. அக்கறையுடன் விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி. எங்கள் புது வீட்டிற்க்கு நிறைய ideas கிடைத்தது. Thank you So much kavitha mam🙏🙏🙏
Akka ninga kitchen maintain & organize panura vitham super... Kitchen ha romba neet ha vum & clean ha vum வச்சிருக்கீங்க....super kitchen tour....still I'm watching ❤❤
@@CookwithSangeetha கண்ணு நான் கோயம்புத்தூர்ல இருந்து அற்புத வள்ளி அம்மா எனக்கு பெறியஸ்பூன் வாங்கி யகடையோடநேம் சொல்லுங்க கண்ணு நான் ரொம்ப தூரம் நான் கொரியர் ல வாங்கிக் கொள்ளலாம் என்று கேட்கிறேன் கண்ணு
Sangee ma kitchen tour asathala iruku.. ivalo things vachu apdiye palich ni maintain pannikitu neat a vachirukinga sangee ma... Ellame azhaga iruku.. edhellam enga vakanum nu pathu pathu vachirukinga... Stove mixie la epdi vanganum nu sonna tips um super... Hair style super... Oil pathi sonandhum super . Coconut oil palich nu iruku... Azhagin ragasiyam coconut oil.. super sangee ma ..
First time unga video pakren subscribe paniten sis evlo clear ah mixy highvolt vanguga nu lam yarum solla matanga sis evlo soft ah soltringa tq so much for your very useful video's
ஹாய் சங்கீமா மாலை வணக்கம் 🙏 கிச்சன் டூர் சூப்பரா இருந்தது 👌 ரொம்ப அழகா நீட்டா இருந்தது பார்க்க அவ்வளவு சூப்பரா இருக்கு கிச்சனை பராமரிப்பது சுலபம் கிடையாது நீங்க சூப்பரா வச்சிருக்கீங்க அருமையா இருக்கு வாழ்த்துக்கள் மா நீங்க சொன்ன டிப்ஸ் ரொம்ப யூத்ஃபுல் லா இருக்கும் அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி மா ஐ லவ்யூமா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
சங்கீதாப் பொண்ணே... கிச்சன் அருமைப்பா... அஞ்சறைப் பெட்டி சூப்பர்.எல்லாமே அருமை.நம்ம இந்த மாதிரி வீடியோ போடும்போது நம்ம viewers நிறைய பேர் அவங்களோட கிச்சனை சுத்தம் செய்ய ஆரம்பிச்சுடுறாங்க.இதுவே நமக்கு கிடைத்த வெற்றி.வாழ்த்துக்கள் டியர் ❤
Soo sweet 💖 மிகவும் அழகாகவும் தெளிவாகவும் சொன்னிங்க எனக்கு ரொம்ப புடிச்சது.. வீடியோ முழுக்க புன்னகையுடனே பார்த்துக் கொண்டிருந்தேன்... மிக்ஸியை பற்றி சொல்லும் போது யாரும் இது மாதிரி சொல்ல மாட்டாங்க என்று சொன்னீங்க அதில் எந்தத் தவறும் இல்லை... அப்புறம் எங்கள் வீட்டிலும் Hob இது மாதிரிதான் 5 வருடமாக வைத்திருந்தோம்.. இப்பொழுதுதான் Indian brass burner hob மாற்றினோம்... Overall very nice kitchen tour 👍👍👍
கிச்சன் ரூம் அழகா வைச்சிருக்கீங்க சூப்பர் பைபாஸ் ரோடு கற்பகம் காலேஜ் அருகேயுள்ளது சந்திரன் ஸ்டீல்ஸ் கடை நீங்க அங்கேதான் கண்ணாடி பாத்திரம் வாங்கிய இருக்கீங்க நாங்களும் இங்கதான் பொருட்கள் வாங்குவோம் நல்ல தரமாக இருக்கும் எங்கள் வீடும் பக்கத்தில் தான் உள்ளது நன்றி சங்கீதா பொண்ணு 💐💐💐😘😍
சங்கீதா ஹேர்கட் அழகு சூப்பர் கிச்சன் டூர் பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கிறது சங்கீதா ஒவ்வொரு பொருளும் பார்த்து பார்த்து வாங்கி அதற்கு தகுந்த மளிகை பொருட்கள் மசாலா பொருட்கள் செட் பண்ணி அதை அழகாக அடுக்கி வைத்து பார்க்கும் போது வரும் மகிழ்ச்சி பரவசம் உங்களுடைய முகத்தில் தெரிகிறது மசாலா பொருட்கள் பயிறு வகைகள் வைத்திருக்கும் கண்ணாடி ஜார் ஒவ்வொன்றும் பார்க்க பார்க்க அழகு சங்கீதா உங்களுடைய திறமைக்கும் உழைப்பிற்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் சங்கீதா சின்ன சின்ன காப்பர் அளவு கப்புகள் மிகவும் அழகு மொத்தத்தில் சங்கீதா வீட்டுக் கிச்சனை பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகாக இருக்கிறது சங்கீதா 💐💐👌👌👍
hi sangee u have a very wel maitained kitchen only dont keep rice r oil under the sink u can keep toiletries there and r mixie tip s useful congrats for ur hard work
Thank you for your suggestion I will take care actually when I open that sink under I told I think this don't want to open because I don't have space to keep even I told in video because I bought more results so just a temporawarly I am keeping there and I plan to change some makeover in My kitchen to extra some modification to extra some cupboard so this is for temporary only thank you so much
Hi akka epdi errukenga... Unga channel na eppo dhan first time pakren.... Unga kitchen tour yenakku romba pidichirukku.... Future la nanum intha mathri kitchen ah set pannuven.... Nenga rombaaaa cute ah pesrenga ka...❤😊👍👏👌... Nanum ineme unga fan la oru person ka...
வாழ்கவளமுடன் சங்கீதா ஒப்பனையில்லா..நார்மலாஎல்லோர்வீட்டிலும் அடிக்கிவைப்பதுபோலத்தான்உங்கவர்ணனையையும்சேர்த்துதான்..மிக்சியின்விளக்கம்நிறைய பேருக்குபயனுள்ளதாகஇருக்கும் கிச்சன்சில்லரையில்லையின்னா கிச்சனேஅல்லஅல்லவா..உங்க பேச்சும்எனக்குபிடிக்கும் கண்ணாடிபாட்டலில்ஒருசிக்கல் மூடியில்கொஞ்சம்சீக்கிரம்துருபிடிக்கிறது அதைதவிரமற்றஅனைத்தும் சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றிவாழ்த்துக்கள்
Im ur recent subscriber...alaga doll maari thalaya aatringa..hair cut semma...neeenga podra ella recipes..oralavu ellame try panniyachi especially poondu karuvepillai kulambu athu than first patha video....neenga measurements cup illame glass vechu sollitharuven sonnaappa hug n 😘 pannanum thonuchu
மசாலா பாட்டில் வைத்திருக்கும் ரேக் மிகவும் அழகாக இருக்கிறது. Movable Rekka. அதை கொஞ்சம் நகர்த்தி காண்பிக்கப்பா. நாங்களும் அது மாதிரி செய்ய லாம் இல்லையா.
Sure editor cuted that seen because of video lenth. உங்களுக்கு நான் வச்சிருக்கறதுல எதை நல்லா காட்டணும் என்பதை கமெண்ட்ல சொல்லுங்க நான் அடுத்து வர வீடியோவுல கண்டிப்பா அதெல்லாம் காண்பிக்கிறேன்
Super organising mam congratulations cute ha pesreenga en sister ku ungala Rambo pudikum last week ungala pathi discuss paninom neenga samayal pandratha vida athu eppadi irukunu explain pandrathu super ha irukum nu akka sonanga 🎉🌹🎉ethu paninalum ethavathu solrathuke oru kootam iruku leave it and continue ur job
Thks a lot for u n ur sister dear. Yes that's tru.am working truly not hiding anything and working very hard yesterday also today morning also i went hospital so it is not easy job... Lik you people supporting me n looking me that's my big strength
சுத்தமான செக்கு எண்ணெய் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் ரொம்ப நல்லா இருக்கும் நான் அதுதான் யூஸ் பண்ற கடையில வாங்குற பேராஷூட் எண்ணிய குக்கிங் யூஸ் பண்ண கூடாது அது வாசனை வேற மாதிரி இருக்கும்
I also used same size copper pot to drink water like u. But gets colour change within a day by chemical change. Also get poison to water. It take more time to clean daily with tamarind. How r u maintain daily. Pl share ur routine for copper pot. Now I put it in loft.
Well organized and explained so so so well.. The way u explained is so so good ....very similng face Last part that white big jar what's inside it did not understand dear ... please tell uz
மிக அருமையான ஏற்பாடுகள் ❤️ இதெல்லாம் தினமும் சுத்தம் செய்து பாதுகாக்க தனி நேரம் வேணும்... அன்றாட வேலைகளை செய்து கொண்டு இதிலும் தனி கவனம் எடுத்து செய்வதற்கு நேரம் உழைப்பு அனைத்தும் உங்களுடையது ❤️ சூப்பர் எப்படி வைத்துக் கொள்ளனும்னு ஐடியாவும் பலருக்கும் கிடைத்திருக்கும் ❤️நல்ல பயனுள்ள தகவல்கள் இந்த வீடியோ பெஸ்ட் ❤️👍 வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் 🙏 சகோ❤️
மிகவும் அருமை. அலட்டிக்காத பேச்சு. அழகிய சமயல் அறை. அக்கறையுடன் விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி. எங்கள் புது வீட்டிற்க்கு நிறைய ideas கிடைத்தது. Thank you So much kavitha mam🙏🙏🙏
Welcome inga. என் பேரு கவிதா நீங்க சங்கீதா
Vazhga valamudan எதார்த்தமான பேச்சுக்காக உங்க video பார்த்தேன்
Thku inga
அழகும், சுத்தமும் நிறைந்த சமையலறை.. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சங்கீதா 👍❤️
Thku dear
Akka ninga kitchen maintain & organize panura vitham super...
Kitchen ha romba neet ha vum & clean ha vum வச்சிருக்கீங்க....super kitchen tour....still I'm watching ❤❤
Thku dear❤
கிச்சன் டூர் ரொம்ப பிரமாதம் வேற லெவல் சங்கீமா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 👌👍💐🩷🥰
Thku
உங்கள் கிச்சன் ரொம்ப அழகாகவும் சுத்தமாகவும் இருக்கிறது சூப்பர் சகோதரி 😊🎉🎉🎉😍😍
Thku
Kitchen இருக்கிற பொருள் அழகா வச்சுருக்கிங்க சங்கீதா சிஸ்டர் .💐💐💐👌👌👌
Thku pa
@@CookwithSangeetha கண்ணு நான் கோயம்புத்தூர்ல இருந்து அற்புத வள்ளி அம்மா எனக்கு பெறியஸ்பூன்
வாங்கி யகடையோடநேம் சொல்லுங்க கண்ணு நான்
ரொம்ப தூரம் நான் கொரியர் ல
வாங்கிக் கொள்ளலாம் என்று
கேட்கிறேன் கண்ணு
சங்கீதா உங்கள் கிச்சன் ரொம்ப அழகா இருக்கு நீங்க சொன்ன விதம் தெளிவாக இருந்தது
Thku inga
மிகவும் எதார்த்தமான பேச்சு. புதிய தலைமுடி அலங்காரம் 💯
Thku
Sangi ma… 1st time seeing pull out drawers for daily usage….Excellent idea… avoid bad comments… Keep on moving 👍🏻
Sure thku dr ma
சங்கீதா மேம் எனக்கு உங்க கிச்சன் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...Thank you so much❤
Welcome
Sangee ma kitchen tour asathala iruku.. ivalo things vachu apdiye palich ni maintain pannikitu neat a vachirukinga sangee ma... Ellame azhaga iruku.. edhellam enga vakanum nu pathu pathu vachirukinga... Stove mixie la epdi vanganum nu sonna tips um super... Hair style super... Oil pathi sonandhum super . Coconut oil palich nu iruku... Azhagin ragasiyam coconut oil.. super sangee ma ..
Thku dr ma
First time unga video pakren subscribe paniten sis evlo clear ah mixy highvolt vanguga nu lam yarum solla matanga sis evlo soft ah soltringa tq so much for your very useful video's
Welcome dr it's my duty
Tq so much sisy sila youtuber videos podrathoda sari yevlo commants kum oru reply kuduka matanga
Nenga 1 hour la reply kudukringa i m so happy and like your videos sis
ஹாய் சங்கீமா மாலை வணக்கம் 🙏 கிச்சன் டூர் சூப்பரா இருந்தது 👌 ரொம்ப அழகா நீட்டா இருந்தது பார்க்க அவ்வளவு சூப்பரா இருக்கு கிச்சனை பராமரிப்பது சுலபம் கிடையாது நீங்க சூப்பரா வச்சிருக்கீங்க அருமையா இருக்கு வாழ்த்துக்கள் மா நீங்க சொன்ன டிப்ஸ் ரொம்ப யூத்ஃபுல் லா இருக்கும் அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி மா ஐ லவ்யூமா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Thku so much ma ❤️
சங்கீதாப் பொண்ணே... கிச்சன் அருமைப்பா... அஞ்சறைப் பெட்டி சூப்பர்.எல்லாமே அருமை.நம்ம இந்த மாதிரி வீடியோ போடும்போது நம்ம viewers நிறைய பேர் அவங்களோட கிச்சனை சுத்தம் செய்ய ஆரம்பிச்சுடுறாங்க.இதுவே நமக்கு கிடைத்த வெற்றி.வாழ்த்துக்கள் டியர் ❤
ஆமாம் அம்மா எல்லாத்துக்கும் ஒரு மோட்டிவேஷன் கண்டிப்பா இருக்கும் தேங்க்யூ சோ மச் அம்மா.
Sangee sister superb kitchen tour pa
Semaya iruku kitchen na kuda ugga mathiri kitchen ready pandre❤❤❤
Thku
Soo sweet 💖
மிகவும் அழகாகவும் தெளிவாகவும் சொன்னிங்க எனக்கு ரொம்ப புடிச்சது.. வீடியோ முழுக்க புன்னகையுடனே பார்த்துக் கொண்டிருந்தேன்...
மிக்ஸியை பற்றி சொல்லும் போது யாரும் இது மாதிரி சொல்ல மாட்டாங்க என்று சொன்னீங்க அதில் எந்தத் தவறும் இல்லை...
அப்புறம் எங்கள் வீட்டிலும் Hob இது மாதிரிதான் 5 வருடமாக வைத்திருந்தோம்.. இப்பொழுதுதான் Indian brass burner hob மாற்றினோம்...
Overall very nice kitchen tour 👍👍👍
Thks a lot for understanding me ma
Ur kitchen tour was too good ,especially i really liked the small pantry (pull out drawers)organization. Excellent idea Sangeetha.
Thku so much
கிச்சன் டூர் சூப்பர்.உங்க hairstyle super
Thku
Akka super kitchen tour ungakita yenaku piditha te nenga franka pesarathu than ka masala 3step potathu very nice unga recipes madri ka
Thku dr
கிச்சன் ரூம் அழகா வைச்சிருக்கீங்க சூப்பர் பைபாஸ் ரோடு கற்பகம் காலேஜ் அருகேயுள்ளது சந்திரன் ஸ்டீல்ஸ் கடை நீங்க அங்கேதான் கண்ணாடி பாத்திரம் வாங்கிய இருக்கீங்க நாங்களும் இங்கதான் பொருட்கள் வாங்குவோம் நல்ல தரமாக இருக்கும் எங்கள் வீடும் பக்கத்தில் தான் உள்ளது நன்றி சங்கீதா பொண்ணு 💐💐💐😘😍
Thku dear ma
Sis unga kitchen video semmaya iruku sis enaku romba pidichiruku
Thku pa
Super sis enakum edhu pola kitchen vachukanum nu aasai super 🎉
Yes dr u can
சங்கீதா ஹேர்கட் அழகு சூப்பர் கிச்சன் டூர் பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கிறது சங்கீதா ஒவ்வொரு பொருளும் பார்த்து பார்த்து வாங்கி அதற்கு தகுந்த மளிகை பொருட்கள் மசாலா பொருட்கள் செட் பண்ணி அதை அழகாக அடுக்கி வைத்து பார்க்கும் போது வரும் மகிழ்ச்சி பரவசம் உங்களுடைய முகத்தில் தெரிகிறது மசாலா பொருட்கள் பயிறு வகைகள் வைத்திருக்கும் கண்ணாடி ஜார் ஒவ்வொன்றும் பார்க்க பார்க்க அழகு சங்கீதா உங்களுடைய திறமைக்கும் உழைப்பிற்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் சங்கீதா சின்ன சின்ன காப்பர் அளவு கப்புகள் மிகவும் அழகு மொத்தத்தில் சங்கீதா வீட்டுக் கிச்சனை பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகாக இருக்கிறது சங்கீதா 💐💐👌👌👍
Rombha thks inga
Akka super neenga tumbler spoon la solli kudukarathala than na unga channal ah pakkuren super akka loves lots of u r voice
Thku dear
Super Sister thank you for tell about mixee,❤
Unga kichenna paakkupothu enakkum athupola vechukka asaingama ❤
Thku inga
hi sangee u have a very wel maitained kitchen only dont keep rice r oil under the sink u can keep toiletries there and r mixie tip s useful congrats for ur hard work
Thank you for your suggestion I will take care actually when I open that sink under I told I think this don't want to open because I don't have space to keep even I told in video because I bought more results so just a temporawarly I am keeping there and I plan to change some makeover in My kitchen to extra some modification to extra some cupboard so this is for temporary only thank you so much
Appreciate your advice.
I never seen such kind genuine person as a youtuber also.keep it up..keep rocking
Thku so much
Hi akka epdi errukenga... Unga channel na eppo dhan first time pakren.... Unga kitchen tour yenakku romba pidichirukku.... Future la nanum intha mathri kitchen ah set pannuven.... Nenga rombaaaa cute ah pesrenga ka...❤😊👍👏👌... Nanum ineme unga fan la oru person ka...
Thku dear ❤️
அருமை அருமை மகிழ்ச்சி ❤❤
நான் இலங்கையில் இருந்து
Thkuuuu ma ❤️
Super ma. Engalukku 4 perukku oru madaththukku thevaiyanafhu palasarakku saman podunga pa pls.
Really super..........👌👌👌👌👌👌👌👌👌👌👌 Kitchen tour akka.mixi information koduthathuku romba thanks akka 🙏🙏🙏🙏 & intha video yengalku romba useful ah iruku akka 😍😍😍😍😍😍
Thku pa
பந்தா இல்லாத கிச்சன் டூர்... அருமை சகோதரி
Thku inga
Exactly…. Zero Bandha….Very simple n practical…love the tip on 1HP mixie, ( nobody said tat truly) n the dmart glass bottle..great going Sangeeta
And the coconut oil jaadi…. Same feeling 😀😃😄
Akka unga kitchen tour superb ah iruku...gud ideas..nalla neat ah iruku...
Thku dr
Hi sangeema your kitchen chiristal cleanma romba romba arumaiya ellame aduki vaithu irukema parupula milaga potu vaipathu super tips ma arraengement romba nalla seithu irukama intha mathiri seivathu nalla yosonai athu onnidam niraya irukuma yarume ippadi arrange panni irukamaatttanga thengai ennai nee virumbi sapiduvathu engaluke sapidanum pol irukuma nee azhaguthaama bottile ellam supera irukuma oil steel paathirathula vaithu clean seivathu vasathithaanma bottile arrengement nicema naanum next week d, maart ponal intha mathiri bottile vaangurenma konjamkonjama niraya vaanga mudiyathu copper measherment cup nalla neetta iruku nanum stove maathanum tipsuku thanks ellame nalla vilakathudan chonathu arumai ma mixy pathi chonathum correct thaanma pitthalai paathiram vilaku ellam nalla irukuma romba romba sonthosomma thanks sangeema👌👌👌👌👌.....
Ok ma thku so much ma
Sangeeta mam,unga kitchen tour arumai.unga kitchen vessels azhaga iruku.ellame enaku romba pudichiruku.all the best mam.
Thku so much
உங்களைப் போலவே உங்கள் கிச்சனும் ரொம்ப அழகாக இருக்கிறது சங்கீதா. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
Thku inga
Evalavu franka solluringa very nice arrangements sister congrats and tku sister
Thku dr
உங்கள் பேச்சு அல்வா சாப்பிடறது போல் இருக்கு
fine your channel keep it up
Thku inga
உங்க பார்த்ததுமே எனக்கும் சேனல் ஆரம்பிக்க ஆசையாக உள்ளது ❤❤❤🎉🎉🎉
Great
நீ அழகுதான் டியர்.கிச்சன் சூப்பர்.தெளிவான விளக்கம்.
Thku dear ma
வாழ்கவளமுடன் சங்கீதா
ஒப்பனையில்லா..நார்மலாஎல்லோர்வீட்டிலும்
அடிக்கிவைப்பதுபோலத்தான்உங்கவர்ணனையையும்சேர்த்துதான்..மிக்சியின்விளக்கம்நிறைய
பேருக்குபயனுள்ளதாகஇருக்கும்
கிச்சன்சில்லரையில்லையின்னா
கிச்சனேஅல்லஅல்லவா..உங்க
பேச்சும்எனக்குபிடிக்கும்
கண்ணாடிபாட்டலில்ஒருசிக்கல்
மூடியில்கொஞ்சம்சீக்கிரம்துருபிடிக்கிறது
அதைதவிரமற்றஅனைத்தும்
சூப்பர் சூப்பர் சூப்பர்
நன்றிவாழ்த்துக்கள்
V tru Inga thku
அன்புள்ள சகோதரியே கிச்சன் ரூம் மிகவும் அருமையாக இருந்தது நன்றி 🎉🎉🎉❤❤
Thku
Hi கண்ணம்மா...😍😍😍கிச்சன் டூர் செம சமையல் தலைவியே ஹேர் ஸ்டைல் 👌👌👌👌👌ஐ லவ் யூ 💜💚💙💛
Thku ma
Sangeema video ippathan parthen late aiduchi kitchen tour supara irrukkuma today soft chappathi seithen supara irrundhadhu ma ❤
Sangeema comments parthu feel aga vendam ma
Ok ma thku so much
Sure ok ma. Actually am not well even though am working hard these people not understand me so I feel ma
விமர்சனம் செய்தால் அது வெற்றிதான்.
Thku so much
Well organised kitchen with comfortable storage drawers. Thanks for your suggestions to buy storage bottles at demart.
Welcome
Im ur recent subscriber...alaga doll maari thalaya aatringa..hair cut semma...neeenga podra ella recipes..oralavu ellame try panniyachi especially poondu karuvepillai kulambu athu than first patha video....neenga measurements cup illame glass vechu sollitharuven sonnaappa hug n 😘 pannanum thonuchu
Yes dear if it is easy then only u all will try knw thku pa ena purijukitathuku
Nan ithuvaraikum yaroda channel subscribe pannathe ila 1st time unga channel subscribe panren I like u so much akka❤❤
Very happy dear, thku da ma
Honest explanation l love your way of telling each and every thing in a sincere way
Thks a lot
மசாலா பாட்டில் வைத்திருக்கும் ரேக் மிகவும் அழகாக இருக்கிறது. Movable Rekka. அதை கொஞ்சம் நகர்த்தி காண்பிக்கப்பா. நாங்களும் அது மாதிரி செய்ய லாம் இல்லையா.
Sure editor cuted that seen because of video lenth. உங்களுக்கு நான் வச்சிருக்கறதுல எதை நல்லா காட்டணும் என்பதை கமெண்ட்ல சொல்லுங்க நான் அடுத்து வர வீடியோவுல கண்டிப்பா அதெல்லாம் காண்பிக்கிறேன்
Hii sister unga kitchen rompa supera irukku.
I love it❤❤❤❤
Thappa yaarum comments panna feel pannathinga sister....
Thku pa.ok dr
I love it the way you maintaining ❤❤❤ kitchen and useful information thank you sister
Thku
Super organising mam congratulations cute ha pesreenga en sister ku ungala Rambo pudikum last week ungala pathi discuss paninom neenga samayal pandratha vida athu eppadi irukunu explain pandrathu super ha irukum nu akka sonanga 🎉🌹🎉ethu paninalum ethavathu solrathuke oru kootam iruku leave it and continue ur job
Thks a lot for u n ur sister dear. Yes that's tru.am working truly not hiding anything and working very hard yesterday also today morning also i went hospital so it is not easy job... Lik you people supporting me n looking me that's my big strength
சூப்பர் 👌 அக்கா மிகவும் அழகாக.உள்ளதுசமையல்அறை👩🍳
Thku pa
Supper ennakku romba pidichirrukku verry happy
Thkuuu
உங்களுடைய கிச்சன் ரொம்ப அழக இருக்கு ❤❤❤ நீங்க அத விட அழகு 🤩🤩🤩
Thku
நல்ல பொண்ணும்மா நீ மனதில் தோன்றுவதை சொல்கிறாய் .வாழ்த்துக்கள்.
Thku Inga
அருமையா இருக்கு எனக்கு கிச்சன் அழகா வச்சுக்க தான் புடிக்கும்❤🎉
Thku
Well organised sis nalla earukku
Thku
Unga kitchen utensils storage box ellam nice👍
Thku
Itha vida alaga solla mudiathuda super sangee ma
Thku inga
Don' feel sister pesaravanga enna venalum pesatum neenga feel panathing nanga irukom unga video eppo varumnu ethir pathutu irukom so be happy
Sure pa thku
Sangeetha akka ,coconut oil,tailyum thalika ,vengayam vathaka ella kulambukum use panalama reply please
Yes
சுத்தமான செக்கு எண்ணெய் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் ரொம்ப நல்லா இருக்கும் நான் அதுதான் யூஸ் பண்ற கடையில வாங்குற பேராஷூட் எண்ணிய குக்கிங் யூஸ் பண்ண கூடாது அது வாசனை வேற மாதிரி இருக்கும்
@@CookwithSangeetha thankyou akka nanga ippa one month coconut oil tha Ella samayalku use ponrom enga Marathula pidungunathu athai atti payanpaduthurom akka.
Wow superb kitchen ❤️ very clean ur kitchen nice ❤️❤️ aunty 👌🏻 waiting for your fridge tour aunty 😇
Thku
@@CookwithSangeetha 👍🏻🙏🏻❤️
I also used same size copper pot to drink water like u. But gets colour change within a day by chemical change. Also get poison to water. It take more time to clean daily with tamarind. How r u maintain daily. Pl share ur routine for copper pot. Now I put it in loft.
Sure dear thku
Tip for gasstove is awesome 👌👌👌
Thku
Unka open speech superb
Thku
மிக அருமையாக உள்ளது 😍👌
Thku
Nanga coconut freeze panuna ketu poguthu sister konjam fridge la vegitable orgazation solunga
K
@@CookwithSangeetha ok thanks
Unga azhahana petchu super sis. I love so much😍 🥰🥰🥰🥰
Thku
YAAR ENTHA DEVATHAI YAAR ENTHA DEVATHAI EnTHA DRESSIL ENNUM SOOPERRAA ERKKEY DAA KITCHEN PATRI yennam solladaa VAARTTHAI VARAVILLAI MALAITTHU NEHILNTHU VETTEN SEMA SEMA things Ethu maatheri yengum paarkkalada ROMBA ALAHAA BEAUTIFUL RECIPESSUDAN UN kITCHEN AARGANAISSUM FOLLOW PANNANUM Thankyoudaaaaaa❤❤❤❤
Haha thku so much ma
Nan patha varaikum Best well organised kitchen tour sister❤❤
Thku so much dr
Like ur kitchen tour.well organised very useful good kitchen tips
Thku
Kitchen tour entha ooru ku poringalonu ninachutu vanthe akka 😂😂😂ellame different super irukku akka intha mathirila pathathe illa 👌👌👌
😀 thku pa
Super dear ur happy ness showing good but how poor people I think its more over dear sister 🙏🏼
yanakum yanaku putecha matheri vachukanumnu rempa asa akka athu yannaiku nadakumo video super akka
Thku dr
Sis coconut oil epidi panrathu video podunga
Already uploaded pls check
Super sister enga vittula tendu pathiram tha irukum ana unga vittla evolo
Thku pa
Recently Addicted Ur Video's Akka.. Kitchen tour Very Super 👍👍 Keep Rocking ❤️❤️
Thku dr
Well organized and explained so so so well..
The way u explained is so so good ....very similng face
Last part that white big jar what's inside it did not understand dear ... please tell uz
Thanks for liking
Pls share time i will explain , i don't know which one your asking
@@CookwithSangeetha u said something uppunga , 16 minutes later white big jar akka
Pithalai அஞ்சரை petti,long கரண்டி, Pithalai spoon இதெல்லாம் super. மிக்ஸி டிப்ஸ் super. ஒரு டவுட் எனக்கு Rotti maker அதிகம் use pandringala. அத pathi sollunga. நெகடிவ் comments ku answer pannathinga.
Sure I will explain
Nice kitchen organization mam.don't worry about anybody. Let themtalk what ever it may be
Carry on
Sure thku
மிக அருமையான ஏற்பாடுகள் ❤️ இதெல்லாம் தினமும் சுத்தம் செய்து பாதுகாக்க தனி நேரம் வேணும்... அன்றாட வேலைகளை செய்து கொண்டு இதிலும் தனி கவனம் எடுத்து செய்வதற்கு நேரம் உழைப்பு அனைத்தும் உங்களுடையது ❤️ சூப்பர் எப்படி வைத்துக் கொள்ளனும்னு ஐடியாவும் பலருக்கும் கிடைத்திருக்கும் ❤️நல்ல பயனுள்ள தகவல்கள் இந்த வீடியோ பெஸ்ட் ❤️👍 வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் 🙏 சகோ❤️
Thku so much
சுப்பர் மென்டனிங்க் மேம்
Thku
❤🎉 அருமையான கிச்சன் டூர் Sangeeta super pa❤❤❤❤
Thku inga
Simplely super and true words
Thku so much
Unga kichen romba azhga erukku beautiful 😍😍
Thku
அழகா உண்மையா பேசறீங்க நன்றி
Thku
Akka unga kitchen super ahh erukku ❤❤❤❤
Thku pa
Sister kitchen romba super unga full home tour video podunga
K
Thengai yennai araikkum murai sollunga sis nanga araicha coloura irukku
Hi sis, Sink la wash panrapa, thanni shelf la therikathanga?
No
Super akka ❤❤❤ yaar enna sonnalum parava illai neega super akka yalimai yaana pechi akka
Thku pa
Thank you very much Sangeetha for the tip about mixie. Really very helpful as I amm thinking of changing my mixie.
My pleasure 😊
Mam make chapati in chapati maker for soft dough
Yes
Yes
அருமை சகோதரி
Thku
Wooden karandi pudusa vangunathu eppadi prepare pandrathu sis
Once wash n use pa
@@CookwithSangeetha wash panitan sis analum athula ore smell varuthu athan ketan sis
Vaazhga valamudan🎉
Thku