Part 2: நாம் தினமும் அருந்தும் விஷம் தான் காபி! ஹெல்மெட் போட்டால் முடி கொட்டுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 2.9K

  • @puliyoorsalaipanchayat4304
    @puliyoorsalaipanchayat4304 3 ปีที่แล้ว +94

    26nimisham epudi pochunea therilappa

  • @drharinarayanan
    @drharinarayanan 6 ปีที่แล้ว +985

    அடப்பாவிகளா....இப்படி ஒரு அறிவுஜீவிய, போயும் போயும் டாப் 10 movies present பண்ண விட்டுட்டுடீங்களேடா. இவர வச்சு ஒரு science show பண்ணுங்கடா please! சுரேஷ் ஜி உங்க பேச்சு செம செம. Inspiring speech boss! Glad to have bumped on your interview. Thanks to Cineulagam

  • @invisible6211
    @invisible6211 6 ปีที่แล้ว +2171

    யாரெல்லாம் skip பண்ணாம பாத்திங்க Hit Like

  • @sandysandy5836
    @sandysandy5836 6 ปีที่แล้ว +623

    உங்க￰ குரலை கேட்டா எனர்ஜி பவர்!!!!!!!!!!ah இருக்கு....தெளிவான பேச்சு.....கம்பீரமான குரல்...

  • @dhanat6993
    @dhanat6993 3 ปีที่แล้ว +16

    சாதாரண சினிமா விமர்சனம் செய்பவர் என்று தான் நினைத்துக்கொண்டு இருந்தேன். இவருக்குள் இவ்வளவு ஞானமா.பிரமித்தேன்.தொடரட்டும் உங்கள் பணி. 👌👌👌👍

  • @ksathyabarathi
    @ksathyabarathi 5 ปีที่แล้ว +182

    முதல்வன் style la சொல்லனும்னா.. that was a good interview.. thanks to cineulagam and great salute to Suresh sir... இதையும் 1000 episode வரைக்கும் கொண்டு போகலாம்...... தப்பேஇல்ல.....

  • @geethabala3571
    @geethabala3571 6 ปีที่แล้ว +487

    Interview எடுக்கரதம்பி அழகா கேள்விகேட்டுட்டு அவர்பேசுரத பொருமையா, அவர பேசவிட்துக்கே ஒரு நன்றி

  • @rknaturetech3274
    @rknaturetech3274 6 ปีที่แล้ว +162

    சிறந்த பேச்சு சிறந்த மனிதனால் மட்டுமே உருவாக்கப்படுகிறது
    Thank you for your hospitality

  • @mvenkat001
    @mvenkat001 6 ปีที่แล้ว +366

    உங்களுடைய மறு ரூபத்தை இன்று தான் நான் பார்க்கிறேன்

    • @sivagdr6273
      @sivagdr6273 5 ปีที่แล้ว +2

      Very good information I like it

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 5 ปีที่แล้ว +145

    மிகவும் மகிழ்ச்சி பெற்றேன்... என்ன ஒரு ஞாயனம்... இவருடைய இன்னொரு முகத்தை இன்று தான் பார்க்கிறேன்...

  • @divyadivya5370
    @divyadivya5370 3 ปีที่แล้ว +7

    மெய்மறந்து நான் பார்த்த முதல் வீடியோ சார் தனிமனித ஒழுக்கம், ஆன்மிகம், குளியல், சாப்பிட்டு, தெளிவான விளக்கம் சூப்பர் சார் 🙏🙏🙏🙏🙏

  • @aravindb4985
    @aravindb4985 6 ปีที่แล้ว +1381

    Sun tv wasted this man... how many off you agree.....!

    • @vijayvetri8462
      @vijayvetri8462 6 ปีที่แล้ว +6

      Unma than bro

    • @SvGMathi
      @SvGMathi 6 ปีที่แล้ว +14

      Suntv avara avaroda talent a sariya use pannala bro athaan ..

    • @priyasundar6172
      @priyasundar6172 6 ปีที่แล้ว +2

      I agree

    • @lovelykidsir3353
      @lovelykidsir3353 6 ปีที่แล้ว

      Hi sathyaraj sir na unga periya fan sir

    • @mohanapriya8644
      @mohanapriya8644 6 ปีที่แล้ว +11

      Bcz of that show Oly.. at least now we are spending time to watch his interview with
      All our whole heart

  • @finegoldjv
    @finegoldjv 6 ปีที่แล้ว +100

    வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் கூறியுள்ளார். மிகவும் சிறப்பு.

  • @JKtamiltech-ex5li
    @JKtamiltech-ex5li 6 ปีที่แล้ว +277

    உருப்புடியா ஒரு வீடீயோ போட்டுரீக்கீங்கப்பா, ரோம்ப நன்றி

  • @kalaithilaga1780
    @kalaithilaga1780 3 ปีที่แล้ว +1

    நான் இந்த சார்கிட்ட படித்திருக்கேன், ரொம்ப நல்ல சார், பொறுமையா நடத்துவாங்க , செம அறிவு இந்த சார், சாரை சன்டிவில பார்க்கும் போது என் பிள்ளைகளிடம் சொல்லுவேன் எங்க சார் என்று, என் பிள்ளைங்க பார்த்தாங்கனா அம்மா உங்க சார் தான் நியூஸ் வாசிக்கிறாங்கனு சொல்லுவாங்க. நீண்ட நாள் வாழ வேண்டுகிறேன் சார்

  • @gangarudra1127
    @gangarudra1127 3 ปีที่แล้ว +3

    ரொம்ப அழகா பேசினீங்க. இதுவரைக்கும் ஒரு பேட்டியை முழுசா பார்த்தேன்னா அது இது தான்.

  • @jayaprakash1890
    @jayaprakash1890 6 ปีที่แล้ว +61

    நான் பார்த்த காட்சியில் மிகவும் சிறப்பானது இதுதான்.உங்கள் குரல் ஒரு தெளிவு, வீரம், கம்பீரமானது. தமிழ் பேசி தமிழை வளர்ப்போம், தமிழினம் காப்போம், தமிழை உலக அரங்கின் உச்சியில் ஏற்றுவோம் நன்றி...

  • @reviewtamil2015
    @reviewtamil2015 6 ปีที่แล้ว +66

    இன்று முதல் நீங்கள் சொன்னது எல்லாம் நான் கடைபிடிக்க போகிறேன் நன்றி!! ஐயா thank you for information sir

  • @beekkaboom551
    @beekkaboom551 6 ปีที่แล้ว +765

    அந்த அதிகாலைல ஒரு லிட்டர் தண்ணி மட்டும் 7 வருசமா எடுத்திட்டு இருக்கே கடைசியா எப்போ hospital போனேனே நியாபகம் இல்ல அந்த அளவுக்கு நன்மை இருக்கு so guys கண்டிப்பா இத ஒன்ன மட்டும்மாச்சும் பண்ணுங்க 👍🏻👍🏻

    • @nepolian6750
      @nepolian6750 6 ปีที่แล้ว +31

      நானும் விவரம் தெரிஞ்ச முதல் எந்திரிச்சா டீ தான் ,,தண்ணி தாகம் எடுக்கும் போது மட்டுமே குடிப்பேன் ,,,நானும் ஆஸ்பத்திரி போனது இல்ல ,,,

    • @sonaskavi3342
      @sonaskavi3342 6 ปีที่แล้ว +4

      Super jee

    • @beekkaboom551
      @beekkaboom551 6 ปีที่แล้ว +18

      @@nepolian6750 அதுக்கான விடை வீடியோலயே இருக்கு, இங்க நல்லது சொல்ல நெரையாபேர் இருக்காங்க பட் கேக்கத்தா ஆள் இல்ல 😒

    • @gajendrangurumurthy1534
      @gajendrangurumurthy1534 6 ปีที่แล้ว +3

      @@beekkaboom551
      Super jee

    • @beekkaboom551
      @beekkaboom551 6 ปีที่แล้ว +1

      @@gajendrangurumurthy1534 tnx jii

  • @sakthivel7631
    @sakthivel7631 3 ปีที่แล้ว +3

    இவருக்குள்ள இவ்வளவு அறிவு பூர்வமான பதிவை ஒளிந்திருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை இவரின் ஆரோக்கியத்திற்கு இவரின் வாழ்வு முறை தான் காரணமாக இருக்கும்

  • @vijayasiniah8072
    @vijayasiniah8072 5 ปีที่แล้ว

    முதல் முறையாக உங்கள் பேச்சை கேட்கிறேன். அருமை. தெளிவான விளக்கம். எல்லாம் அறிவுரை சொல்வாங்க ஆனால் என்ன செய்யனும் சொல்லமாட்டாங்க. அருமை.

  • @kamaleshkrishnah2004
    @kamaleshkrishnah2004 6 ปีที่แล้ว +163

    How intelligent he is! 😯😍👏 need part 3 😌

    • @RAMESHTAILOR
      @RAMESHTAILOR 6 ปีที่แล้ว +2

      Superior super

    • @goodheartedboy8519
      @goodheartedboy8519 6 ปีที่แล้ว +1

      God nera nama kita pesamataru ..yarna manidhargal muliyama tha solvaru..neeng intha video paakringana something reason ethana kandipa iruku..I have holy spirit

  • @narain7778
    @narain7778 6 ปีที่แล้ว +260

    நான் பார்த்ததில் மிக மிக பிடித்த நேர்காணல்... நிங்க top ten suresh இல்ல sir your are GALAXY ....

  • @Kowshik-Sk
    @Kowshik-Sk 6 ปีที่แล้ว +70

    ஆன்மீகமும் பேசுராரு , மருத்துவமும் பேசுராரு 🤩🖤👌👌👌👌👌👌
    His way of speech and clarity of thoughts 🖤🤩🤩👌👌👌

  • @gvidhya6411
    @gvidhya6411 5 ปีที่แล้ว +41

    Bosssss you made it. You are *Doctor* ohhhh Unbelievable of your speech. 90's kids are *Most favorite reviewer* but unfortunately your personality hidden the Sun TV.
    *Legendary Personality in the all thing's (உத்தமமான வாழ்கையில் வாழும் மிகச்சிறந்த மனிதன்)
    Great sir.....really i will try to follow your advice.
    Am 90's Kid.....your a Legendary Hero sir......

  • @Praveenkumar-uh4ye
    @Praveenkumar-uh4ye 5 ปีที่แล้ว

    எழுச்சியூட்டும் பேச்சு. உங்களிடமிருந்து இன்னும் நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறோம்.

  • @prabuk9140
    @prabuk9140 6 ปีที่แล้ว +65

    உங்கள் பதிவிற்க்கு என்னோட அளவில்லா நன்றி முயற்சிக்கிறேன் (வாழ்க வளமுடன்)....

  • @chandramowlij3127
    @chandramowlij3127 6 ปีที่แล้ว +43

    Never underestimate anyone!! I never thought he would be so intelligent. Great man!!

  • @snehabsms4967
    @snehabsms4967 6 ปีที่แล้ว +111

    Xactly True... he won't allow us to stand infront of him... Proud to be ur Student Sir.... 😊

    • @JayaLakshmi-mj6bi
      @JayaLakshmi-mj6bi 6 ปีที่แล้ว +8

      Super ! Your are luky ............. Please tell , Suresh sir which department............?

    • @srini5194
      @srini5194 6 ปีที่แล้ว +2

      Student ah ninga

    • @aswinkumar3931
      @aswinkumar3931 6 ปีที่แล้ว +2

      Which college u r from..?

    • @JayaLakshmi-mj6bi
      @JayaLakshmi-mj6bi 6 ปีที่แล้ว +2

      Yes , I am student........ BWC......

    • @snehabsms4967
      @snehabsms4967 6 ปีที่แล้ว +2

      +Jaya Lakshmi Microbiology

  • @kk-fx4tk
    @kk-fx4tk 3 ปีที่แล้ว +1

    சிறப்பான பேச்சு. நன்றி ஐயா. வறண்ட சருமம் எப்படி சீரமைத்தல் பற்றி விளக்குங்கள் ஐயா.

  • @karthikeyanp3462
    @karthikeyanp3462 5 ปีที่แล้ว +14

    Super sir....I want more health tips from u Suresh sir thank u.....I want to see u frequently

  • @lakshmans3383
    @lakshmans3383 6 ปีที่แล้ว +145

    I can listen to his speech for an entire day!! Please make part 3!! He is so motivate!!

    • @logsonpkd
      @logsonpkd 6 ปีที่แล้ว +1

      Apo matha velaya epo papa

    • @lakshmans3383
      @lakshmans3383 6 ปีที่แล้ว +1

      @@logsonpkd Dude avru evlo information kuduthu irkaaru...First video VA poi paaru..

    • @shanthinandakumar
      @shanthinandakumar 3 ปีที่แล้ว

      @@lakshmans3383 where is the first video

    • @lakshmans3383
      @lakshmans3383 3 ปีที่แล้ว

      @@shanthinandakumar check the description. It will be there😇

  • @HariprasadChandrasekar
    @HariprasadChandrasekar 6 ปีที่แล้ว +301

    Well said, awesome interview. It's difficult to follow those principles he mentioned in this interview but if one follows will get good results and lifestyle will be healthy.

    • @seemlyme
      @seemlyme 6 ปีที่แล้ว +3

      Hariprasad Chandrasekar System is the problem 🏡 Our Life should be around these Great Qualities.....
      1, Show all living creatures; all the love and kindness as much as you can.
      2, Only try to be honest with yourself. If you try to be honest with others, you will get into big trouble soon or later.
      3, Aim only one target at a time; otherwise you are chasing two rabbits and you will miss both. So, the reason behind it. Have one powerful reason and never ever give up the one you want the most.
      4, Don't try to be good person only but be the powerful person. We will grow to be the one or we will die. There is no other choice.
      5, Always learn and look for to improve something your life.
      6, You are not alone. Love and faith the high power reduces unnecessary stress in life. But never completely rely on it.
      7, Success and happiness are the byproducts of our usefulness. So, always increase the possibility of success.
      8, Life is not going to be easy. Because of our unnecessary things. Eliminate all the unnecessary things as much as you can by organising yourself well with the environments.
      9, Never believe anything without the proper evidences.
      10, Always try to give more than you take.
      Because it is dignity/ character of the divinity within you.
      🌎 As long as people continue to see themselves as separate from everything else, they lend themselves to being completely enslaved. Success depends on how well we relate to everything around us. Joy comes from that bliss of connectedness. I believe that unarmed truth and love will have the final word in reality. To love; you should have good heart. I am a good person until I see a person better than my standard of goodness. Being good is the progress towards a worthy cause. Love is God. Whoever lives in love, lives forever. How selfish it is to try to keep something forever? Love is all about nourishing, nurturing, sharing and expanding the love within you for all. The principle to which we adhere to is that we have kindness of love at heart for the whole of mankind. As long as there is the unnecessary differences within us; we can not live peacefully so we have to eliminate all the unnecessary differences among us so we can love all. People abilities may vary but not there true love. If we love a person/ God for a reason then we love the reason but not the person. No reason is the reason to love the person because true love never fails. So do not compare or measure the true love as first or the last but love all truly. If you love people truly then you can understand people. If you don't love then you don't understand people at all.
      People are controlled by system why?
      The Cyclical Consumption is the current economy all over the World. It is making the scarcity problems of the earth finite resources to deteriorate day by day. Current Monetary System is legalised theft. Real money is Gold and Silver. Scarcity gives the money more value. Real money won't lose it's value. When Governments stay away from Gold & Silver then very easy to transfer the wealth / resources to upper class the Rich (Corporatocracy) Elite. When the Governments are printing out more new fiat currency with reserve banks, our old currency is losing its purchasing power everyday. They are printing millions of currency everyday. All governments and laws are existing right now to transfer wealth to upper class the rich elite. The USA Government & other Governments are in many countries, bailed the investment banks & financial institutions in 2008 against the majority of the people. There is no democracy in any countries. Because of the Money System based on profits motive only above all else even humans lives and well-being. So, we do not have freedom to protect our values with the money so on. The violence, bankruptcy & all the negativities are build into the Monetary System of our society. All are owned (including ourselves) by Reserve Bank. Which is private cartel the corporation. So, in legal system, we are legally considered as chattel the properties. They make money in the capital markets with our birth certificates. They do not consider us as Humans. That's the truth. We are at the invisible war with the Elites (Corporatocracies). We have to fight for our Freedom. Resource Based Economy is the Solution. We have to declare the earth resources as the heritage of all the people of this world. So everyone has access to it. Please have your research about zeitgeist movement then you know the truth more.
      Truth About Health/Drugs Industry Because Of It Your Life At High Risk The drug industry is a 1/2 trillion dollars a year worldwide conglomerate. Almost 300 billions dollars just in North America. That is really big business. What would happen if everyone were well? There is no money in health. You see, good health makes a lot of sense but it doesn't make a lot of dollars. Because everything they do is toxic. Every drug they use, prescription drugs, all drugs are liver toxic, bar none. If you've had amalgam fillings put in your mouth by dentists. It is highly toxic. There's cancer because most of the chemos are themselves carcinogens. To view the tumor as the cancer and we know the tumor is not the cancer. The cancer industry is 200 billions dollars a year. The more work they get, the more profit there is. You have to dismantle; If the truth ever came out about what we would need to do. 30% of people of females in America are at risk of getting, will get cancer of the breast. The ones that are already dead have been grossly mistreated by the medical profession and by the government that supposedly is supposed to encourage free research and development of all possibilities. Why would medical doctors who studied medicine and practice medicine and are heavily funded by pharmaceutical companies why would they go and look into vitamins? That they never had the answer orthomolecular. And as more and more of our population start taking their health into their own hands, there's going to be even more and more of changes. It can't go on the way it is. The system is failing apart. We must make nutrition the primary prevention strategy for the population. You are what you eat. You are everything that you have ever done to yourself. The choices you make directly affect the outcome of your life. - (Food Matters Documentary in Netflix)
      😊 Well, I truly love God. I am not religious but very spiritual person. So, I believe 1) Religion is the beliefs in someone experiences But spirituality is having my own experiences. The mainstream religions people promote religious ideology by giving guidelines and guide but In my spiritual life; I do not want anyone or anything between God and me to restrict my freedom to worship God. 2) We do not need any authorities to do good work. The god work is the good work always. In contrast; organised mainstream religions are claiming that they have the authorities to do God works as leaders so on. 3) God is not capable of doing wrong thing, change the past for us and create anything out of nothing for us. Nothing means not anything. So, even God is limited. The mainstream religious people believe that God is unlimited. 4) God wants us to take responsibilities for our righteousness life but not for all the consequences of our actions because they are continued to exist among us. So, How can god punish us for all our consequences? The mainstream religious people believe we are full of sins because of all our actions. 5) Freewill is an illusion. People always choose the perceived path of greatest pleasure. So, we do not have choices all the time. In contrast teachings of the mainstream religions are promoting people to do god's will always because we all have choices of freewill always. 6) We can not separate everything into groups. So, everything for good and evil and there's no success and failure for everything. If everything is real then real things can not be threatened. Once you come to understand that God/The Holy Spirit is in each of us, You will no longer need a Book to tell you how to live. Then why we need religious scriptures? The Virtue is the expression of the basic goodness in our actions. The Basic goodness is the fundamental worthiness of every individuals. We are worthy to God always in everything. 7) Beliefs in a cruel God makes a cruel man. No matter what; every living creatures has the right to live and What makes their life cheap? Everything depends on everything. Nothing too big or too small in value. We can not love and hate at the same time; Being a vegetarian means love without cruelty happily. The mainstream religious people are killing people and sacrificing animals in the name of God. They promote God's cruel punishments. The Punishment is endless for Sinners/Devil according to religious scriptures. But God is love always. Overcome hate with love. If all religions for peace, unity? No way. Because they are not for peace. 8) Well, The God gave us everything to go from moment to moment in our lives as we do our part and pray only to thank god then the Love is in progress. The Love is always for everyone. We are always worthy of the God's love. Our greatest fear is; not to be loved by anyone but we are all loved by someone. When we eliminate all our unnecessary differences among us then true peaceful life is possible with the true love. If we can't find the peace within ourselves then we will never find it anywhere else. 9) This is the Fight for independence and freedom of humanity to worship God freely without religious guide and guidelines to restrict us. Unnecessarily, We do not want third party controls over us in anything ; especially in spirituality. 10) Revive Survive Thrive. Sincerely, The Real Peacemaker against religious oppression.
      Even If I know hundred percent, I am not going win, I can not live without giving my best; good fight. So to increase the possibility for others.

    • @hardeep5714
      @hardeep5714 6 ปีที่แล้ว

      Ivar ivlo prodigy aaa sathyama theriyathu wow super suresh sir

    • @MugilVannan
      @MugilVannan 2 ปีที่แล้ว

      @@seemlyme you are my kind of person. 😎

  • @jagatheshrajaa1106
    @jagatheshrajaa1106 5 ปีที่แล้ว +245

    Hello admin. . .Oru library kulla poittu vantha feel . . Ivara vechu inum neraya interview pannuga. . .

  • @ramadoss8751
    @ramadoss8751 3 ปีที่แล้ว +1

    அழகான தமிழில் மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை மிகவும் தெளிவாக புரியும்படி சொன்ன தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @Deartamilmanney
    @Deartamilmanney 3 ปีที่แล้ว +6

    Evaruku vayase agathu 90s kids yelarukum evara thriyum 😍

  • @sriganesanilayam7175
    @sriganesanilayam7175 6 ปีที่แล้ว +431

    How many of u noticed for the entire video his spinal cord is so straight like a stick

  • @sivagokul0599
    @sivagokul0599 6 ปีที่แล้ว +65

    மிக சிறந்த தெளிவான பேச்சு என்னற்ற தகவல்கள் அடுத்த முறை இயற்கை மருத்துவம் பற்றிய கேள்விகள் கேளுங்கள் அண்ணா

  • @Vinodkumar-sh9oj
    @Vinodkumar-sh9oj 5 ปีที่แล้ว +250

    20 book padicha maari irukku, please start a TH-cam channel and share more of your knowledge sir.. Amazing

    • @ramyalokesh3286
      @ramyalokesh3286 5 ปีที่แล้ว +1

      Vinod kumar nanum atha tha nenacha

    • @tamarnath7088
      @tamarnath7088 5 ปีที่แล้ว +4

      Dude he has started😀😁😁😁

    • @ramshankar93
      @ramshankar93 5 ปีที่แล้ว

      @@tamarnath7088 link or name of the channel?

    • @Senthil-Coimbatore
      @Senthil-Coimbatore 5 ปีที่แล้ว +2

      @@ramshankar93 Hot&Cool Media

    • @Mygood-py8zk
      @Mygood-py8zk 5 ปีที่แล้ว

      But please all read books.

  • @vidyas8105
    @vidyas8105 5 ปีที่แล้ว +17

    Sir did his Ph.D in my college, im so proud to be your junior, wonderful interview, very informative and useful to us, thank you, please continue this, waiting.....

  • @thalaphathyshyam9863
    @thalaphathyshyam9863 5 ปีที่แล้ว +10

    Sir enga sir irunthinga ithana nala🙏🙏🙏 plzz we want part3🙏🙏👍👍

  • @balaji1983s
    @balaji1983s 6 ปีที่แล้ว +107

    உங்கள் அறிவு தொடர்ந்து எங்களுக்கு பயன் தற விரும்புகிறேன்......

    • @balaji1983s
      @balaji1983s 6 ปีที่แล้ว

      நன்றி.......

  • @ssgokul1827
    @ssgokul1827 6 ปีที่แล้ว +34

    Sir oru Science Book Fullah padicha madhiri irukku.aana adhu puriyadhy neenga soldradhu%100 puridhu great sir👍👍👍

  • @ajineshkanth7993
    @ajineshkanth7993 6 ปีที่แล้ว +48

    ivarkulla ivalu nalla visayama..sema sir..nalla iruku speech part1,part2 um😍

  • @drguptajsubramanian6811
    @drguptajsubramanian6811 5 ปีที่แล้ว +727

    He is microbiology professor in arumbakam siddha medical college he is my staff

  • @noobshunter2691
    @noobshunter2691 3 ปีที่แล้ว +1

    Suresh அன்னா வாழ்கைக்கு தேவையான அறிவுரையை ரொம்ப தெளிவா சூப்பரா சொன்னீங்க ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் 🙏🙏🙏

  • @jisamuel
    @jisamuel 6 ปีที่แล้ว +166

    நீங்க பேராசியர் னு இப்போ சொல்லி தான் தெரியும்...
    ஆனா நீங்க ஒரு பல்கலைகழகம் னு பேசுவதை புரிந்து கொண்டால் தான் புரியும்...

  • @VivekanandanJRaja
    @VivekanandanJRaja 6 ปีที่แล้ว +4

    தீர்க்கமான பேச்சு, சிறிய வயது... பெரிய அறிவு. வாழ்த்துகள் திரு. சுரேஷ்

  • @magizanshanmugam3386
    @magizanshanmugam3386 6 ปีที่แล้ว +450

    விவாத நிகழ்ச்சிய நடத்த வேண்டியவர ஒரு வீணாப்போன நிகழ்ச்சிய நடத்த விட்ருக்கியேடா சன்னு.

  • @ARUNKUMAR-od4ou
    @ARUNKUMAR-od4ou 3 ปีที่แล้ว

    உங்களது பேச்சு மிகவும் அருமையாக இருந்தது மிகவும் தெளிவான அறிவுரை நன்றி மருத்துவர் சுரேஷ் அவர்களே

  • @maruthappillai
    @maruthappillai 5 ปีที่แล้ว

    அருமை... தெளிவாக இருக்கு உங்கள் பேச்சு...

  • @ramachandran70
    @ramachandran70 6 ปีที่แล้ว +10

    ஆஹா என்ன பேச்சு மெய்மறந்து பார்த்தேன், அருமையான உபயோகமான பேச்சு.

  • @shanthi.v8556
    @shanthi.v8556 5 ปีที่แล้ว +130

    Sir ungala yen chenna vayasula erundhu top 10 la pakkuren unga vayasum appadiye erukku ,unga algum appadiye erukku eppudi sir....😘😘😘😘😘😘

    • @veera90s76
      @veera90s76 5 ปีที่แล้ว

      Avar doctor and avar nerayar muryana visayangalai experience ayrukkar

  • @Dinesh_jee
    @Dinesh_jee 6 ปีที่แล้ว +147

    இவ்ளோ தெளிவா பேசுறீங்களே... இவ்வளவு நாள் எங்க சார் இருந்தீங்க...

  • @dinesharavind7502
    @dinesharavind7502 5 ปีที่แล้ว +20

    How talented he is!!!

    • @sekarn8562
      @sekarn8562 3 ปีที่แล้ว

      நல்ல தகவல் நன்றி.

  • @kesavansivakumar7736
    @kesavansivakumar7736 5 ปีที่แล้ว +15

    Pls do a lot of interview with him ...pls as a student I'm seriously learning a lot of things from him💕💕💕

  • @the_memes_of_lifexd875
    @the_memes_of_lifexd875 6 ปีที่แล้ว +44

    Sir we need more from you! First time I am watching a full interview!

  • @nobsuj
    @nobsuj 6 ปีที่แล้ว +62

    Please put more videos of him. People need to hear all these

  • @HariprasadChandrasekar
    @HariprasadChandrasekar 6 ปีที่แล้ว +126

    Top 10's top interview

  • @umaranisrikanth2748
    @umaranisrikanth2748 3 ปีที่แล้ว +1

    Excellent speech. Hats off to you.

  • @VpEagleOfficial
    @VpEagleOfficial 2 ปีที่แล้ว +1

    Ada neengala chinna vayasula top 10 papen apo unga voice romba pudikum 90s kids ellathukum pudikum

  • @mayilraj1209
    @mayilraj1209 6 ปีที่แล้ว +183

    சார் .. நீங்க சித்தர் அளவுக்கு போய்ட்டீங்க.. உங்க கிட்ட இந்த அளவுக்கு மெஜெஜ் எதிர்பார்க்கல .. சீக்கிரம் தனி சேனல் ஒப்பன் பன்னுங்க

  • @ruban4109
    @ruban4109 6 ปีที่แล้ว +28

    சுரேஷ் ஜி உங்களுக்கு பின்னாடி இருக்கிற புத்தருக்கே நீங்க போதனை சொல்லலாம் போல அவ்ளோ தெளிவு இருக்கு உங்ககிட்ட...

  • @senthilraja19
    @senthilraja19 6 ปีที่แล้ว +18

    🌸🌸🌸Really love Suresh sir 1& 2 episodes.... I'm waiting Suresh sir next episode 🙏🙏🙏🙏

  • @gatelecturestamil
    @gatelecturestamil 5 ปีที่แล้ว +3

    Part 1 Interview start panrapo oru mari irunthuchu... Mudikrapo vera mari vera level ah iruku... He is sucha legend.. Anchor did a good job

  • @dhayanandhat7323
    @dhayanandhat7323 5 ปีที่แล้ว +9

    really its an eye opener for me...and i realised my faults in routine...it helped me 2 lead a healthyife😊

  • @krishnamugunthan5067
    @krishnamugunthan5067 6 ปีที่แล้ว +12

    செம செம செம சூப்பர் ஐயா நன்றி இன்னும் நிரைய எதிர் பார்க்கிரோம்

  • @thecrabpulsar
    @thecrabpulsar 6 ปีที่แล้ว +26

    Unbelievable interview. Surprised to see a different side of him... whatever he said is 100% true.

  • @seshagopalan4084
    @seshagopalan4084 6 ปีที่แล้ว +10

    Very interesting interview
    Mudhal tharava full interview paathaen
    Full of matured words
    Hats off sir..

  • @charlesa9967
    @charlesa9967 3 ปีที่แล้ว +5

    Neenga panna interview laye inthuthan best👌👌👌👌👌👍

  • @vimalachristy3664
    @vimalachristy3664 ปีที่แล้ว +1

    Made me to think deeper.Thank you sir... Congratulations for your thoughts...

  • @PrasannaKumar-qj9jk
    @PrasannaKumar-qj9jk 6 ปีที่แล้ว +14

    I think you're a only TV hanker, I totally shocked. .....such a talented man. That was awesome interview.

  • @vijayapriyaa1205
    @vijayapriyaa1205 6 ปีที่แล้ว +5

    Endha interview um skip pannama paathadhu illa.. But idha skip eh pannala engayume... Such an amazing.. 💕😍 thank 🙏💕 u suresh..

  • @HeenaAkbar
    @HeenaAkbar 6 ปีที่แล้ว +18

    Your voice, sitting posture, the things you say, you’re honestly a gem! Never expected this from you after watching the sun tv show.

  • @SaravanaKumar-zv9uv
    @SaravanaKumar-zv9uv 5 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி சுரேஷ் சார்... மகிழ்ச்சியாக இருக்கு...

  • @lostinexistence231
    @lostinexistence231 5 ปีที่แล้ว +1

    Nalla vela unga interview paathennn... Thanks...

  • @allanthamizhgeorge9992
    @allanthamizhgeorge9992 6 ปีที่แล้ว +154

    உங்க குரல் கேட்டாலே டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி ஞாபகம் வருது...

  • @mohanapriya8644
    @mohanapriya8644 6 ปีที่แล้ว +11

    Awesome interview.... Neenga beeshmar role act panna nalla irukum thonudhu..

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran 6 ปีที่แล้ว +11

    ஆன்மிகத்தின் உச்சம் - துறவு - அதாவது அனைத்தின் மீதும் கட்டற்ற அன்பு! அதுவே நிரந்தரம் ஆகும் போது கடவுள்!

  • @vthiyagarajan1215
    @vthiyagarajan1215 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் சார். நன்றி சுரேஷ் சார்.

  • @Summavid
    @Summavid 5 ปีที่แล้ว +7

    Like your spritusl toughts
    May i know ur spiritual tracher

  • @commie563
    @commie563 6 ปีที่แล้ว +14

    Ivaru oru youtube channel seiyalam, life advice pathi, romba nalla irukkum, nalla knowledge eduthukalam

  • @srikanthvijayakumar2354
    @srikanthvijayakumar2354 6 ปีที่แล้ว +5

    Secret of power in your speech is your voice and the words which you deliver....If your gonna talk interview like this I'm your first audience.

  • @meenakshi3543
    @meenakshi3543 6 ปีที่แล้ว +34

    Suresh ji you are awesome. You deserve to be a celebrity...keep up the good work..

  • @vanithasubramanian764
    @vanithasubramanian764 3 ปีที่แล้ว +5

    I become ur fan... After entha interview partha pinnadi🌻

  • @praveensurya5954
    @praveensurya5954 5 ปีที่แล้ว +5

    Awesome sir.... gentle explanation to all the things...

    • @indianmetagraphymetagraphy4274
      @indianmetagraphymetagraphy4274 3 ปีที่แล้ว

      தம்பி கால் மேல கால் போட்டு குறைகளை சொல்லிறிங்க பார்த்தல் இவ்வளவு ஞானமா அருமையான தகவல் 👌🙏

  • @ameerazarudeen4138
    @ameerazarudeen4138 6 ปีที่แล้ว +58

    களிமண்ணால்....
    فَاسْتَفْتِهِمْ اَهُمْ اَشَدُّ خَلْقًا اَمْ مَّنْ خَلَقْنَا اِنَّا خَلَقْنٰهُمْ مِّنْ طِيْنٍ لَّازِبٍ‏
    ஆகவே, “படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பன களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.
    (அல்குர்ஆன் : 37:11)
    மண்ணிலிருந்து மனிதன் வந்தான் என்று ஆயிர வருஷகளாக திரு குரான் சொல்கின்றது....
    இதை அறிவியல் உண்மை மெய்பித்தது.
    ஜான் நம்ஸ்லே எழுதியுள்ள க்ளாரென்டன் பதிப்பகம், ஆக்ஸ்போர்ட் வெளியிட்டுள்ள தி எமண்ட்ஸ் (மூன்றாம் பதிப்பு-1998) புத்தகத்திலிருந்து மனித உடலின் மூலப் பொருட்கள் பற்றிய ஆய்வுத் தகவலைப் பாருங்கள்.
    70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:
    1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
    2. கார்பன் 16 கிலோ கிராம்
    3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
    4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
    5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
    6. பாஸ்பரஸ் 780 கிராம்
    7. பொட்டாசியம் 140 கிராம்
    8. சோடியம் 100 கிராம்
    9. குளோரின் 95 கிராம்
    10. மக்னீசியம் 19 கிராம்
    11. இரும்பு 4.2. கிராம்
    12. ஃப்ளூரின் 2.6 கிராம்
    13. துத்தநாகம் 2.3 கிராம்
    14. சிலிக்கன் 1.0 கிராம்
    15. ருபீடியம் 0.68 கிராம்
    16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
    17. ப்ரோமின் 0.26 கிராம்
    18. ஈயம் 0.12 கிராம்
    19. தாமிரம் 72 மில்லி கிராம்
    20. அலுமினியம் 60 மில்லி கிராம்
    21. காட்மியம் 50 மில்லி கிராம்
    22. செரியம் 40 மில்லி கிராம்
    23. பேரியம் 22 மில்லி கிராம்
    24. அயோடின் 20 மில்லி கிராம்
    25. தகரம் 20 மில்லி கிராம்
    26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
    27. போரான் 18 மில்லி கிராம்
    28. நிக்கல் 15 மில்லி கிராம்
    29. செனியம் 15 மில்லிகிராம்
    30. குரோமியம் 14 மில்லி கிராம்
    31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
    32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
    33. லித்தியம் 7 மில்லி கிராம்
    34. செஸியம் 6 மில்லி கிராம்
    35. பாதரசம் 6 மில்லி கிராம்
    36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
    37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
    38. கோபால்ட் 3 மில்லி கிராம்
    39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
    40. வெள்ளி 2 மில்லி கிராம்
    41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
    42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
    43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
    44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
    45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
    46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
    47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
    48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
    49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
    50. தங்கம் 0.4 மில்லி கிராம்
    51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
    52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
    53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
    54. தோரியம் 0.1 மில்லி கிராம்
    55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
    56. சமாரியம் 50 மில்லி கிராம்
    57. பெல்யம் 36 மில்லி கிராம்
    58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
    மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

    • @manojkumar-dx1jd
      @manojkumar-dx1jd 6 ปีที่แล้ว +3

      Super advice ji

    • @jinshadjinnu3297
      @jinshadjinnu3297 6 ปีที่แล้ว

      Nice

    • @ameerazarudeen4138
      @ameerazarudeen4138 6 ปีที่แล้ว +2

      @@jinshadjinnu3297 இது தான் உண்மை 1400 வருடம் முன்பே குரான் சொல்லியாச்சி உங்களுக்கு சந்தேகம் இருந்தா குரான் வாங்கி படியுங்கள்

    • @mahiramvevo
      @mahiramvevo 6 ปีที่แล้ว +8

      @@ameerazarudeen4138 nalla matham mathunga vilamparam

    • @mahiramvevo
      @mahiramvevo 6 ปีที่แล้ว +9

      @@ameerazarudeen4138 இதேபோல் ஆயிரக்கணக்கான பாடல்கள் தமிழ் இலக்கியங்களில் உள்ளது தமிழ் சித்தர்களும் கூறியுள்ளார்கள்

  • @nanmarantamil4675
    @nanmarantamil4675 6 ปีที่แล้ว +65

    என்னமா பேசுறார் இவரு? அருமையான விவாதம்

  • @nandhakumar512
    @nandhakumar512 6 ปีที่แล้ว +8

    excellent sir, enakku ungala pola aatkaloda guidence romba ubayogama irukku, "THANK YOU" for the good teaching, we want more good life skills from you sir,

  • @sathishsathish1575
    @sathishsathish1575 3 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான பதிவு சுரேஷ் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @manimegalaip9345
    @manimegalaip9345 3 ปีที่แล้ว

    நிறைய விஷயங்களை தெரிந்துவைத்து உள்ளார் டாப் டென் சகோ சுரேஷ் குமார் நன்றி 🙏🙏🙏🙏

  • @rubinirubi7136
    @rubinirubi7136 6 ปีที่แล้ว +4

    Really useful one... Follow pannanum nu thona vekkudhu ivar speech.. Excellent interview.... Very good person..

  • @kugankannabiran3144
    @kugankannabiran3144 6 ปีที่แล้ว +75

    He is a professor in Stanley medical college.... His lectures will be damn interesting

    • @snehabsms4967
      @snehabsms4967 6 ปีที่แล้ว +8

      he was.... Now he is in GOVT SIDDHA COLLEGE 😎

    • @naveenkumar-dq9mp
      @naveenkumar-dq9mp 6 ปีที่แล้ว +11

      He is a microbiologist in govt sidhha college and he may be aged more than 50 and his words are true.... And i m a doctor his words are true

    • @survivingsoul5598
      @survivingsoul5598 6 ปีที่แล้ว +1

      Guys, what is his full name?

    • @antojones8539
      @antojones8539 6 ปีที่แล้ว +1

      @@survivingsoul5598 suresh Kumar

    • @ammumitu7981
      @ammumitu7981 6 ปีที่แล้ว +3

      Why he changed his profession from a doctor to a film reviewer..?

  • @pravinvinoj4827
    @pravinvinoj4827 6 ปีที่แล้ว +9

    Really superb

  • @ramamanim.400
    @ramamanim.400 3 ปีที่แล้ว +1

    Very excellent speech sir thank you💐💐

  • @beyourself3019
    @beyourself3019 3 ปีที่แล้ว

    Very well explained... Nandri Vanakam

  • @nithykarthi9624
    @nithykarthi9624 6 ปีที่แล้ว +11

    Enga sir irruthiga evalonala...... Great

  • @monuniv
    @monuniv 6 ปีที่แล้ว +6

    This is the best and unexpected interview of this year so far. Everyone must watch this! Like he said 20,000 information in 20 mins. He is more than just a top 10 movies anchor! Amazing sir. Thanks a lot

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 5 ปีที่แล้ว +32

    Ivlo knowledge vachitu suntv unga la sariya use panalaye.good content!

  • @sabarirajan1480
    @sabarirajan1480 5 ปีที่แล้ว +5

    Save to playlist