அந்த பொண்ணுகாவது அவங்க அம்மா அப்பா தேடி வந்துருகாங்க எனக்கு யாருமே வரல இப்போ வரைக்கும் நானும் தத்து பிள்ளை தான் கேரளாவில் பிறந்து தமிழ் நாட்டில் வாழ்கிறேன் எனக்கும் ஆசையா இருக்கு என் அப்பா அம்மாவை பார்க்க .
உங்களா பெத்தவங்களா நீங்க பாக்கனும் நீனைக்குறிங்களை உங்களா வந்தாவங்கா உங்களை எவ்வளவு கஷ்ட பட்டு வளத்து இருப்பாக்கா நீங்க இப்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தால் ஒரு குழந்தை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்கு தெரியும் சகோதரி கவலை படாதீங்க
பிரிந்து போன ஒரு பொண்ணு ஒரு அம்மா அப்பா கூட பிறந்த அக்கா தங்கச்சி கண்ணீர் கஷ்டம் புரிந்து பிரிந்த உறவை சேர்த்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குழு லக்ஷ்மி மேடம் உங்களுக்கு நம்ப நேயர்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி 🙏
எப்போ பார்த்தாலும் கள்ளக்காதலை பார்த்து, இப்போ ஒரு நல்ல குடும்ப பெண்களை சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. இது போல நிறைய நிகழ்ச்சிகள் நடத்தினால் நன்றாக இருக்கும்.
@@19rekha19 நிறைய கள்ள காதல் நிகழ்ச்சிகள் - செய்திகள் பார்ப்பதால், இது ஒன்றும் பெரிய தவறு அல்ல - தமிழகத்தில் அன்றாடம் நடக்கும் விஷயம்தான் என, ஆண்கள்-பெண்கள் நிறைய பேர் நினைக்கவும், தவறுகள் அதிகம் நடக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு எதிர்மறை நிகழ்விலும், நேர்மறையாக எடுத்து கொள்ளும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
குடும்பமே பாசத்தால் அழுகிறது... யார் மீதும் தவறு இல்லை காணாமல் போய் வந்த மேரியும் பாசம் கலந்த கோபத்துடன் தான் இருக்கிறார் நிச்சயமாக ஒன்று சேர்ந்து இருப்பார்கள் மறக்க முடியாத சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி
உன் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று தான் தத்து கொடுத்தாங்க.அதை புரிந்து கொள்ளம்மா.உன் பார்வையில் அவங்க பண்ணினது தப்பாகவே இருக்கட்டும்.அவங்க உன் கிட்ட இருந்து பாசத்தை தான் எதிர்பார்க்கிறாங்க.வேறு எதுவும் இல்லை.நடந்தது நடந்தவையாக இருக்கட்டுமா.அடுத்த ஜென்மம் எப்படியோ.மன்னித்து விடு.மறப்போம் மன்னிப்போம்.நல்லா சந்தோஷமாக இரும்மா.எனக்கு ஒரு சகோதரி உண்டு.உனக்கு அமைந்த மாதிரி இல்லை.உன் சகோதரிகளை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கு.
எப்பவுமே பிரச்சனைகளை நம் நிலையில் இருந்து பார்த்தால் சரியான முடிவு எடுக்க முடியாது. மற்றவர் / எதிரே இருப்பவர் நிலையில் இருந்து பார்த்தால் தான் சரியான முடிவு எடுக்க வசதியாக இருக்கும் ஏழ்மையான நிலையில் முடிவு எடுத்துவிட்ட தாய்-தந்தையின் நிலையில் இருந்து பார்த்தால்தான் அவர்களின் முடிவு எப்படிப்பட்டது என்று உணர முடியும்
நான் பிறந்த உடன் என்னை பெற்றவர்களும் இப்படி தான் தூக்கி கொடுத்தாங்க.ஆனா இவர்களுக்கு குற்ற உணர்ச்சி வந்திருக்கிறது.ஆனால் என்னை பெற்றவர்களுக்கும் என் 5 சகோதரர்களுக்கும்.இன்னும் வரவில்லை.என்னிடம் பேச்சு வார்த்தை கூட இல்லை. நான் ஒரு அனாதையாக வாழ்கிறேன்.. என்னை போல.இவங்களை போல யாருக்கு இந்த சூழ்நிலை வர கூடாது.🙏🙏🙏
அவர்கள் எங்கே இருக்கிறார்கள் உங்களுக்கு தெரியுமா சகோதரி அப்படித் தெரியவில்லை என்றால் கவலையை விடுங்கள் ஆனந்தமாக இருங்கள் பெங்களூரில் இருந்து உங்கள் சகோதரன்
இதுதான் கேரளா கேரளாவின் குணமே இதுதான் ஒன்லி பணம் அங்கு பாசத்திற்க்கு இடமில்லை பணத்திற்க்கு பின்தான் பாசம் அதுதான் அவர்கள் கல்சர் அந்த பெண்மீது குற்றம் இல்லை.
மூன்று பெண்களோட நான்காவது கூட நன்றாகவே வளர்த்து இருப்பார்கள். வலியவந்து அந்த குழந்தையை வாங்கி சென்றது மதம் மாற்றதானா. இந்த நிலைக்கு தள்ளப்பட்டது அந்த நர்ஸின் சுயநலத்தோடு கூடிய சதி.
இவர்கள் கொடுத்தது முதல் தவறு மதம் மாற்றம் வேண்டும் என்றால் குழந்தை அழைத்து சென்று சிறுவயதிலிருந்து பெரியவர் வரை சாப்பாடு போட்டு வளர்க்க வேண்டும் அவர்களுக்கு என்ன தலைவிதியா ஆசையோடு அழைத்து சென்றார்கள் நன்றாகத்தான் பார்த்திருக்கிறார்கள் அவர்கள் கொடுமை கூட்டத்தில் இருந்தால் இந்தப் பெண் அவர்களை வெறுத்து இருப்பாள் அவர்கள் நன்றாக பார்த்துக் கொண்டதால்தான் இவர்கள் வந்தோம் அவள் ஏற்றுக் கொள்ளாமல் அடம் பிடித்தாள்
surely.......when that girl came to know that she was adopted, you should feel her emotions brother...............we have seen in our counselling how many cases of adoption and they cry and shout on their parents ....feeling rejection. you had not seen them - so easy to comment
@@germdios I rate your comment high as you have seen many adopted children's reaction on the parents. I fully agree that those children have every right to shout at the parents as they feel that they have been thrown out / rejected from the family, irrespective of the reasons associated with. At the same time, as a human-being, reaction to her sister who has not done anything wrong is not acceptable to me. That is why, i have indicated that the brought-up difference between two sisters.
There is No Any Mistake of Both Side Only One Reason of This 👉👉👉Adversity, Poverty Please Excuse Yr Family Sister because Anyway Your Now On a Super Stage of Life ,Educated & also a Powerfull Voice of Society. You can Understand whole world better then this family. God Bless All of You Thank you Sister 🙏
She misunderstood her parents that's why she is shouting. She is thinking that she is a girl that's why they have given. But if she sees the program which they telecast she will understand their love and situation. May God bless them and zee TV
அந்த பொண்ணுகாவது அவங்க அம்மா அப்பா தேடி வந்துருகாங்க எனக்கு யாருமே வரல இப்போ வரைக்கும் நானும் தத்து பிள்ளை தான் கேரளாவில் பிறந்து தமிழ் நாட்டில் வாழ்கிறேன்
எனக்கும் ஆசையா இருக்கு என் அப்பா அம்மாவை பார்க்க .
உங்களா பெத்தவங்களா நீங்க பாக்கனும் நீனைக்குறிங்களை உங்களா வந்தாவங்கா உங்களை எவ்வளவு கஷ்ட பட்டு வளத்து இருப்பாக்கா நீங்க இப்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தால் ஒரு குழந்தை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்கு தெரியும் சகோதரி கவலை படாதீங்க
Ungala valakara ungala nalla pathukirangala
Thamilnade irukku don't worry....
God bless you 🙏
Don't worry ma
யார்ரெல்லாம் 2024ல இந்த நிகழ்ச்சி பார்க்குரீங்க...
😢😢😢😢me
Me😢
Me yum
Me
Yas🙋🙋🙋
ஒரு வயிற்றில் பிறக்க வில்லை ஆனாலும் உங்கள் பாசம் விலை மதிக்க முடியாது கடைசி வரை இப்படியே இருங்கள் சகோதரிகளே❤❤❤
😂
பிரிந்து போன ஒரு பொண்ணு ஒரு அம்மா அப்பா கூட பிறந்த அக்கா தங்கச்சி கண்ணீர் கஷ்டம் புரிந்து பிரிந்த உறவை சேர்த்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குழு லக்ஷ்மி மேடம் உங்களுக்கு நம்ப நேயர்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி 🙏
ஜி தமிழ்க்கு. நன்றி.
இதில் யாரையும் குறை கூற முடியாது அந்தப் பெண்ணின் வலி மிகவும் அதிகம் அது மாற கொஞ்ச நாள் ஆகலாம் இருந்தபோதும் இந்த குடும்பம் ஒற்றுமையாக வாழ வேண்டும்
இந்த நிகழ்ச்சி மறுபடியும் தொடர வேண்டும்
Yes
எப்போ பார்த்தாலும் கள்ளக்காதலை பார்த்து, இப்போ ஒரு நல்ல குடும்ப பெண்களை சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. இது போல நிறைய நிகழ்ச்சிகள் நடத்தினால் நன்றாக இருக்கும்.
Avangalukku varra case ah eduthu nadathuranga.
Kalla kadha ambalam aana taan adha paakuravangalukku buddhi varum. Bhayamum varum.
Pala tharappatta makkal irundhal pala prechanaigal irukka taan seyyum.
Ivlo kalla kadhal namma naatula nadakkudha nnu indhu pola prog pathu taan teriyum. Shocking ah irundadhu. But ippo oru vizzhippu unarvu irukku. En pillaingaluku kuda oru silavatrai kaati. Emaradhe nu solli valakka udhaviyadhu.
@@19rekha19 நிறைய கள்ள காதல் நிகழ்ச்சிகள் - செய்திகள் பார்ப்பதால், இது ஒன்றும் பெரிய தவறு அல்ல - தமிழகத்தில் அன்றாடம் நடக்கும் விஷயம்தான் என, ஆண்கள்-பெண்கள் நிறைய பேர் நினைக்கவும், தவறுகள் அதிகம் நடக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.
ஒரு எதிர்மறை நிகழ்விலும், நேர்மறையாக எடுத்து கொள்ளும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
Great effort. Great unification.
F
@@baggiamsrinivasan776 Code word noted
இது போல இதனைப்பு zee யால் மட்டுமே கொடுக்கமுடியும்
குடும்பமே பாசத்தால் அழுகிறது... யார் மீதும் தவறு இல்லை காணாமல் போய் வந்த மேரியும் பாசம் கலந்த கோபத்துடன் தான் இருக்கிறார் நிச்சயமாக ஒன்று சேர்ந்து இருப்பார்கள் மறக்க முடியாத சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி
Sonthathaiumillai, sithithan great antha amma
உன் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று தான் தத்து கொடுத்தாங்க.அதை புரிந்து கொள்ளம்மா.உன் பார்வையில் அவங்க பண்ணினது தப்பாகவே இருக்கட்டும்.அவங்க உன் கிட்ட இருந்து பாசத்தை தான் எதிர்பார்க்கிறாங்க.வேறு எதுவும் இல்லை.நடந்தது நடந்தவையாக இருக்கட்டுமா.அடுத்த ஜென்மம் எப்படியோ.மன்னித்து விடு.மறப்போம் மன்னிப்போம்.நல்லா சந்தோஷமாக இரும்மா.எனக்கு ஒரு சகோதரி உண்டு.உனக்கு அமைந்த மாதிரி இல்லை.உன் சகோதரிகளை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கு.
போடி பைத்தியம்
அந்த அப்பா அம்மாவோட மனசு எவ்வளவு கஷ்டப்படுவது அதை பாரு
Super sister 😘😘😘 I can't control 😭 to see this family members
Really heart touching 😭😭😭😭😭😭
கடவுளே இந்த நிகழ்ச்சி திரும்ப வரனும் 🙏🙏🙏😢😢
கேரளாவுல வளர்ந்தும் இப்படி நடந்துக்கலாமா ?பாவம் அந்த பெரியவங்க .😢
Neengalum Pongal akka thirvu varum
இந்த நிகழ்ச்சி மறுபடியும் நடத்தினால் நல்லா இருக்கும்
Yes ethu ennakku kaliger tv la night 9 manikku podraga
என் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
God bless you Amma
Mary from Mumbai
Thank You for doing this act madam for joining the family😊
ஓம் நம: சிவாய_எல்லாம் நன்மைக்கே
2020 yarellam paakkuringa
Me 🙋🏻♀️
Yes
Me
Me 🙋♂️😭😭😭
🙋♀️
மாப்பிள்ளை நல்லவர் மன்னித்து நல்லபடியா வஆழங்கள்.வாழ்க்கை இனி நல்லதாக அமையும்.
உறவுகள் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி 🎉❤.
Gread lakshmi mam I love u mam❤❤❤❤❤❤❤
Great job fell into tears....
எப்பவுமே பிரச்சனைகளை நம் நிலையில் இருந்து பார்த்தால் சரியான முடிவு எடுக்க முடியாது. மற்றவர் / எதிரே இருப்பவர் நிலையில் இருந்து பார்த்தால் தான் சரியான முடிவு எடுக்க வசதியாக இருக்கும்
ஏழ்மையான நிலையில் முடிவு எடுத்துவிட்ட தாய்-தந்தையின் நிலையில் இருந்து பார்த்தால்தான் அவர்களின் முடிவு எப்படிப்பட்டது என்று உணர முடியும்
That appa voice is similar to sivakumar sir voice, how many of u think like me?
உன்னோட அழுகை நேயமானதுதான். அக்கா ஆனாலும் உன்னோட பாசம் மட்டும்தான்.அவங்களுக்கு தேவை.என்றாவது ஒருநாள் போய் பாத்துக்க.
S
நான் பிறந்த உடன் என்னை பெற்றவர்களும் இப்படி தான் தூக்கி கொடுத்தாங்க.ஆனா இவர்களுக்கு குற்ற உணர்ச்சி வந்திருக்கிறது.ஆனால் என்னை பெற்றவர்களுக்கும் என் 5 சகோதரர்களுக்கும்.இன்னும் வரவில்லை.என்னிடம் பேச்சு வார்த்தை கூட இல்லை. நான் ஒரு அனாதையாக வாழ்கிறேன்.. என்னை போல.இவங்களை போல யாருக்கு இந்த சூழ்நிலை வர கூடாது.🙏🙏🙏
அவர்கள் எங்கே இருக்கிறார்கள் உங்களுக்கு தெரியுமா சகோதரி அப்படித் தெரியவில்லை என்றால் கவலையை விடுங்கள் ஆனந்தமாக இருங்கள் பெங்களூரில் இருந்து உங்கள் சகோதரன்
கண்டிப்பாக உங்களை தேடி வருவாங்க சிஸ்டர் 🎉❤
Real hero who is tack care of she and she is husband allso
Specily Indian handsome husband.
குடும்பப் பிரச்சனை தீர
கர்த்தர் அருள் செய்வாராக
பாசத்தை புரிந்து கொள்ளவில்லை என்றால் விட்டு விடுங்கள். இரத்த பாசம் உணர்வில் வர வேண்டும். கதறி பாசத்தை பெற முடியாது.
ஜீ தமிழ் வாழ்த்துக்கள்
இறைவன் இருப்பதாக தோன்றுகிறது
very super thx u zee tamil.mam all blessing giving to lakshmi mam..
we want sollvathellam unmai again
Thank you madam❤
Reunited......back. ...I congrats....Zee Tamil channel and this program.....lakshmi.mam....very good move.....
It should be continue ...
Elarum anthaa pona thitrenga.avaloda edathula irunthu ava situation la irundhu think paniii parunga.avalodaa pain yenanu puriyum😔😕
உண்மையான பதிவு.....
இதுதான் கேரளா கேரளாவின் குணமே இதுதான் ஒன்லி பணம் அங்கு பாசத்திற்க்கு இடமில்லை பணத்திற்க்கு பின்தான் பாசம் அதுதான் அவர்கள் கல்சர் அந்த பெண்மீது குற்றம் இல்லை.
தமிழ் நேசன் பக்ரைன்
but ttthe place is TAMIL NAADU
Poraamai...
Marthandam Kerala illa kanya Kumari avga kobathula irukiyaga ellarum ipadi than irupom
i agree with the girl... love and affection only come with growing up situation
Avaga kovam unmai tha.. but husband solli puriya vachi irukanum....😢
She should understand her parents painful life. Sisters pure love.
Ithumari video potathuku zee tamil ku romba thanks
Andha ponnu ku nalla husband kedachirukku. Nala padichirukku
பார்த்ததும் கண்ணிர் வந்துருச்சு😂😂😂😂😂😂😂😂😂
Smile emoji poturukinga...😢
Great episode 21.3.2020
,entha pragram super famly story k mam nega 👌👃
indhamma dheiva thaai....yes enna oru anbu ponnunga mela, indha ponnungada manasum eththana anbu ulladhu...sister varuvanga ninga ellarum sandhosama vaalvinga...padaithavan irukiran
Z tamil, sollvathallam unmmai, ku, manamartha nan nantr நன்றி🙏💕.
Really great job mam we need ds show again Plzz countine ds program
2024இல் தான் பாக்கிறன் என்னுடைய நிலமையும் இதுதான் ஆனா அம்மா அப்பா யார் என்று தெரியாது
Excellent mom.
5 ponnugale valarthina enga appa amma🙏🙏🙏🙏
See the reaction.
Really great family
மூன்று பெண்களோட நான்காவது கூட நன்றாகவே வளர்த்து இருப்பார்கள். வலியவந்து அந்த குழந்தையை வாங்கி சென்றது மதம் மாற்றதானா.
இந்த நிலைக்கு தள்ளப்பட்டது அந்த நர்ஸின் சுயநலத்தோடு கூடிய சதி.
இவர்கள் கொடுத்தது முதல் தவறு மதம் மாற்றம் வேண்டும் என்றால் குழந்தை அழைத்து சென்று சிறுவயதிலிருந்து பெரியவர் வரை சாப்பாடு போட்டு வளர்க்க வேண்டும் அவர்களுக்கு என்ன தலைவிதியா ஆசையோடு அழைத்து சென்றார்கள் நன்றாகத்தான் பார்த்திருக்கிறார்கள் அவர்கள் கொடுமை கூட்டத்தில் இருந்தால் இந்தப் பெண் அவர்களை வெறுத்து இருப்பாள் அவர்கள் நன்றாக பார்த்துக் கொண்டதால்தான் இவர்கள் வந்தோம் அவள் ஏற்றுக் கொள்ளாமல் அடம் பிடித்தாள்
மதமாற்றத்திற்கு வழி வகுத்தது சுயநலம்
3 பெண்களை அந்த தாய் வளர்த்த விதமும், எங்கோ வளர்ந்த பெண்ணின் நடவடிக்கைகள் வித்தியாசம் சொல்கிறது.
surely.......when that girl came to know that she was adopted, you should feel her emotions brother...............we have seen in our counselling how many cases of adoption and they cry and shout on their parents ....feeling rejection. you had not seen them - so easy to comment
@@germdios I rate your comment high as you have seen many adopted children's reaction on the parents.
I fully agree that those children have every right to shout at the parents as they feel that they have been thrown out / rejected from the family, irrespective of the reasons associated with.
At the same time, as a human-being, reaction to her sister who has not done anything wrong is not acceptable to me. That is why, i have indicated that the brought-up difference between two sisters.
H
Kerala valarpu
@@nanumneum6558 Tamil valarpu kalla kathalo😂
Big salute to that great great mother.. Amma you are really Great .. 🙏🙏🙏
Poor family, they are weeping and pleading so much, Booji is too hard.
O
My sister is my best friend
Ssssssss...my sister my amma
Platinum jubilee padam paartha nimmathi, vaazga zee T v kaneer vellathil moozginen...6/11/20023 ❤❤❤❤
Edhu than ZTAMIL best episode for life Time yannakum edhe pola rendu pasamana akka erukanga....
me love marriage 13 years i miss my family 😭😭😭😭😭😭
😢😢
Song super 🎉🎉🎉
என் கண்களில் கண்ணீர் துளிகள்😢
❤❤
❤❤❤❤❤❤❤❤
Elarukume inputi oru Thai ketaikarathuku kututhu vechurukanu epovume namala petha ammava thavira yaralau namala pathuka mutiyathu but second ah vantha oru Amma ipti irukagana avunga kadavul 😢
Thatha paati patha romba pavamaruku azhugayaruku.. inum antha thatha oh my god
Super teamwork
S❤
So super
Ethanayo episode parthu erukiren aanal ethu pola parthathu ellai kaneer varugirathu
அந்த பொண்ணு கோவ படுறது தப்பு இல்லை....அது மனசு எவ்வளவு மனசு கஷ்ட்ட பட்டு இருக்கும்
சூப்பர்
Great mother.,😘
Ippadi patta akka 10 per erunthalum nan pathukuven
From mary's part she is correct. In the parent's part they are also correct. What to do? Emotions from all parts.
Super ZTV. Great job. 🙏🙏🙏
No
👏
🙏🙏💐💐👍
Really so great by seeing them. God bless them.
At climax I badly cried..
Well done to solvethelam unmai team who went all out to reuniting the family.God bless.
I con't crtol my 😭😭😭happy family😍
Parpavar kalin kankalil kanneer vara vaikum akka thangai kal pasam🥺🥺🥺🥺
அனதைனு செல்ல திக சார் 😭
அக்கா தங்கை எந்த பாவமும் செய்யவில்லை
Lashmi mam is blessed to host this show and she gained all blessings..she should keep hosting this show ... she's the best
வயசுல பெரியவங்க காலுல விழுறாங்க.😢😢😢😢
Marthandam enka ooru
Paapanpattilaa neraya tholanjavanga irupanga polayaae....
romba feel ah erukku
There is No Any Mistake of Both Side
Only One Reason of This
👉👉👉Adversity, Poverty
Please Excuse Yr Family Sister because Anyway Your Now On a Super Stage of Life ,Educated & also a Powerfull Voice of Society.
You can Understand whole world better then this family.
God Bless All of You
Thank you Sister 🙏
spot on.
Reyaly great mam
Such a good program pls start again

😢😢😢
Good family