நான் நினைக்கிறேன் இந்த வசனம் வைத்து வெள்ளை போடுகிறார்கள் என்று, உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக. பிரசங்கி 9:8
@@michaelanjelo964 நீங்கள் கூறுவது சரி தான். சரியான வசனம், ஆனால் நான் அணிந்துவிட்டேன் என்பதற்காக உங்களை கட்டாயப்படுத்த கூடாது. உங்கள் மேலான பதிவிற்கு நன்றி 🙌. Don't forget to SHARE 🎯
சூப்பர் மேய்பறே ஆனாலும் வேதத்தில் இருந்து வசனத்தை பயன்படுத்தி பேசுங்க அப்போ தான் சத்தியம் உரம் பெரும் உலகத்தில் நடக்கிறதை வைத்து மாத்ரம் பேச வேண்டாம் மற்றது நீங்கள் யாரையும் நேரடியாக குற்றபடுத்த வேணாம் அன்பின் நிமித்தம் சொல்கிறேன் பிரதர்
இந்த காணொலி ஒரு செய்தியின் அங்கம். ஒருபோதும் தனிப்பட்ட நபரின் வாழ்க்கையை பேசுவதில்லை. வசனம் செய்தியின் துவக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் மேலான பதிவிற்கு நன்றி 🙌 Don't forget to SHARE 🎯
✔️ விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்காதே
6 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
மத்தேயு 18:6
வெள்ளை உடை கட்டாயமா? இடறலை உண்டாக்காதே 💥
#onegodtamil #hbmindia #tamilchristianmessages #christiantamilmessage #johnjebaraj #edinbro #pentecostal #CPM #TPM
Praise the Lord. Awesome Message 👏🎉
Praise the Lord 🙌
நான் நினைக்கிறேன் இந்த வசனம் வைத்து வெள்ளை போடுகிறார்கள் என்று,
உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக.
பிரசங்கி 9:8
@@michaelanjelo964 நீங்கள் கூறுவது சரி தான். சரியான வசனம், ஆனால் நான் அணிந்துவிட்டேன் என்பதற்காக உங்களை கட்டாயப்படுத்த கூடாது.
உங்கள் மேலான பதிவிற்கு நன்றி 🙌.
Don't forget to SHARE 🎯
கவர்ச்சி உடை, ஆடம்பர உடை ஆகியவை தேவை இல்லை. அதே நேரம் வெள்ளை உடை அணிந்து பக்தி வேஷம் போடுபவர்கள் இருக்கிறார்கள்.
@@edwinkalvi சரியான வார்த்தை 🙌. உங்கள் மேலான பதிவிற்கு நன்றி 🙌
Don't forget to SHARE 🎯
Praise the lord
Praise the Lord 🙌. Thanks for your valuable comment.
Don't forget to SHARE 🎯
Praise God ❤
@@Amosjosh05 Praise the Lord 🙌. Thanks for your valuable comment.
Amen hallelujah 💯😊
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Praise the Lord 🙌. உங்கள் மேலான பதிவிற்கு நன்றி
Well said
Thanks for your valuable comment.
சூப்பர் மேய்பறே ஆனாலும் வேதத்தில் இருந்து வசனத்தை பயன்படுத்தி பேசுங்க அப்போ தான் சத்தியம் உரம் பெரும் உலகத்தில் நடக்கிறதை வைத்து மாத்ரம் பேச வேண்டாம் மற்றது நீங்கள் யாரையும் நேரடியாக குற்றபடுத்த வேணாம் அன்பின் நிமித்தம் சொல்கிறேன் பிரதர்
இந்த காணொலி ஒரு செய்தியின் அங்கம். ஒருபோதும் தனிப்பட்ட நபரின் வாழ்க்கையை பேசுவதில்லை.
வசனம் செய்தியின் துவக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் மேலான பதிவிற்கு நன்றி 🙌
Don't forget to SHARE 🎯