ஃபாதர் நான் உங்களுடைய எல்லா மறையுரையையும் தேடி கண்டுபிடித்து பார்த்து இறைவனின் ஆசீரை பெறும் நபர். எனக்கு ஒரு சந்தேகம் தயவுசெய்து விளக்கம் தரவும். சூசையப்பர் மரியாள் அந்த காலத்தில் சிறுபிள்ளைகளுக்கு 5 வயதில் மன ஒப்பந்தம் செய்வார்கள் ஆனால் திருமண வயது வரும்போது கல்யாணம் செய்கிறார்கள். இவர்கள் இருவரும் மன ஒப்பந்தம் மட்டுமே நடந்தது கல்யாணம் நடக்கவில்லை பிறகு ஏன் ஒவ்வொரு திருப்பலியுலும் அன்னை மரியாவின் கணவர் சூசையப்பர் என்று சொல்லி சொல்லி உலக மக்களை குழப்பத்தை உண்டாக்கி வருகின்றனர். மரியாளின் துனையாளர் என்று சொல்லலாமே. யேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களுக்கு சொன்னார் உலகெங்கிலும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் அது என்னுடைய பிறப்பு என்னுடைய வாழ்க்கை என்னுடைய இறப்பு என்னுடைய உயிர்ப்பு இதுதான் உண்மை மற்றும் நற்ச்செய்தி இதை உலகெங்கிலும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள். பைபிள் என்பது ஒரு வரலாற்று புஸ்தகம் மட்டுமே ஆமோஸ் புஸ்தகத்தில் அதிகாரம் 8 முழுவதும் படித்தால் தெரியும் உலகில் பஞ்சம் வரும் அது இறை வார்த்தைகள் கிடைக்காத நிலையில் மனிதன் ஒரு கடல் முதல் மறு கடல் வரை ஓடுவான் பைபிள் கிடைக்காமல் இழப்பார்கள். இந்து முஸ்லிம் பிற மதத்தினர் அவர்கள் அறியவே ஒரு நூல். ஃபாதர் தவறாக இருந்தால் என்னை மன்னிக்கவும்.
ஆண்டவரே என் இயேசுவே புனித பவுல் அடிகளார் சொல்வது போல் எனக்கு வலுவூட்டுபவரின் துணை கொண்டு எதையும் செய்ய ஆற்றல் உண்டு இப்படி வாழவேண்டும் ஆண்டவருக்கு மட்டும் பயப்படவேண்டும் ஆமென்
ஆண்டவர் வாழும் பலி பீடம் பாதர் சொல்லும் கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் தேவையானதை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள் தேவையில்லாததை கமெண்டில் பதிவு செய்ய வேண்டாம்
Ssss father thank you good speech thank you happy mariy 🎁🎁🎁🎄🎄🎄
கடவுளே உம் முக ஒளியை காட்டி எங்களை மீட்டருளும் அப்பா
நல்ல தெளிவான ஒரு மறையுரை நன்றி பாதர்
கிறிஸ்து அரசே வாழ்க 💐
ஆமென் 🙏🙏🙏
Very very important message flowers are His glory it's very beautiful
Thanks for streaming this wonderful message for us
ஆமென் ஆண்டவரே நன்றி ☦️🙏☦️🙏🙏☦️இயேசுவேஊமக்குபுகழ் என்தேவனே என்ஆண்டவரேஎங்கள்பாவபாரங்களைஉம்பாதம்வைக்கிறோம் எங்களுக்கு இளைப்பாறுதல்தாரும்ஆமென்
நன்றிஇயேசுவே ஆமென்
ஃபாதர் நான் உங்களுடைய எல்லா மறையுரையையும் தேடி கண்டுபிடித்து பார்த்து இறைவனின் ஆசீரை பெறும் நபர்.
எனக்கு ஒரு சந்தேகம்
தயவுசெய்து விளக்கம் தரவும்.
சூசையப்பர் மரியாள்
அந்த காலத்தில் சிறுபிள்ளைகளுக்கு 5 வயதில் மன ஒப்பந்தம் செய்வார்கள்
ஆனால் திருமண வயது வரும்போது கல்யாணம் செய்கிறார்கள்.
இவர்கள் இருவரும் மன ஒப்பந்தம் மட்டுமே நடந்தது கல்யாணம் நடக்கவில்லை
பிறகு ஏன் ஒவ்வொரு திருப்பலியுலும்
அன்னை மரியாவின் கணவர் சூசையப்பர் என்று சொல்லி சொல்லி உலக மக்களை குழப்பத்தை உண்டாக்கி
வருகின்றனர்.
மரியாளின் துனையாளர் என்று சொல்லலாமே.
யேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களுக்கு சொன்னார் உலகெங்கிலும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் அது என்னுடைய பிறப்பு
என்னுடைய வாழ்க்கை
என்னுடைய இறப்பு
என்னுடைய உயிர்ப்பு
இதுதான் உண்மை மற்றும் நற்ச்செய்தி
இதை உலகெங்கிலும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்.
பைபிள் என்பது ஒரு வரலாற்று புஸ்தகம் மட்டுமே
ஆமோஸ் புஸ்தகத்தில் அதிகாரம் 8 முழுவதும் படித்தால் தெரியும்
உலகில் பஞ்சம் வரும் அது
இறை வார்த்தைகள் கிடைக்காத நிலையில் மனிதன் ஒரு கடல் முதல் மறு கடல் வரை ஓடுவான்
பைபிள் கிடைக்காமல் இழப்பார்கள்.
இந்து முஸ்லிம் பிற மதத்தினர்
அவர்கள் அறியவே ஒரு நூல்.
ஃபாதர் தவறாக இருந்தால் என்னை மன்னிக்கவும்.
Fr. Your speech about sin and repentance is very true. Thank you for your beautiful message Fr. God bless.
ஆண்டவரே என் இயேசுவே புனித பவுல் அடிகளார் சொல்வது போல் எனக்கு வலுவூட்டுபவரின் துணை கொண்டு எதையும் செய்ய ஆற்றல் உண்டு இப்படி வாழவேண்டும் ஆண்டவருக்கு மட்டும் பயப்படவேண்டும் ஆமென்
ஆமென்.ஆமென்
Thank you father.
🙏 ஆமென் 🙏 அருட்தந்தைக்கு ஜெபங்களும் நன்றிகளும் 🙏🔥🙏
தந்தையே உங்களை கடவுள் மேலும் மேலும் சிறப்பாக ஆசீர்வதிப்பாராக🙏
Praise the Lord, Amen
Amen
Praise the Lord.. thank you for your meaningful message father..!
Amen ❤️ 🙏
Amen Ameñ
Praise the lord
Semma father❤❤❤❤❤
Super ❤
❤🙏🙏🙏
இது பீடமா பூந்தோட்டமா இப்படி தேவை இல்லை
ஆண்டவர் வாழும் பலி பீடம் பாதர் சொல்லும் கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் தேவையானதை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள் தேவையில்லாததை கமெண்டில் பதிவு செய்ய வேண்டாம்
உலகமே கடவுளுக்கு சொந்தம் .எது தேவை , எவ்வளவு தேவை என்பது அவரவர் விருப்பம். சகோதரமே.
Nice reply 🎉@@stephyjohnrin9331
Thank you father 🎉🎉🎉❤❤❤
Amen
Praise the Lord ❤❤❤
Amen ❤✝️🙏
Amen
❤Amen❤🙏🙏🙏