Quiet: The Power of Introverts in a World That Can't Stop Talking |Susan Cain | Book intro in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.พ. 2021
  • To buy the book:
    www.amazon.in/Quiet-power-int...
    Follow me on:
    Facebook: / subha.library
    Instagram: / subha.library
    Goodreads: / subhashini-siva
    For Business inquiries:
    subha.library@gmail.com
    #BookReviewTamil #BookTalkTamil #TamilBookTuber #Sangam #TamilLiterature
    CREDITS: "Subscribe Button" by MrNumber112 • Free Download: Subscri...

ความคิดเห็น • 52

  • @nagaraja1412
    @nagaraja1412 3 ปีที่แล้ว +11

    அருமை! அருமை..
    அருமையோ அருமை...👌👌
    என்னை "சைக்கோ, ஒண்டி பிசாசுன்னு" கலாய்ச்சவங்க எல்லாம் இந்த வீடியோ பார்த்தா
    நல்லா இருக்கும்💪💪

    • @subhalibrary
      @subhalibrary  3 ปีที่แล้ว +3

      டக்குனு அவங்க எல்லாருக்கும் அனுப்பி வைங்க 😛
      Jokes apart, எனக்குப் புரிகிறது. அதனால் தான் இந்த நூலைப் படித்துக் காணொளியே போட்டேன். பலருக்கும் உதவியாக இருக்குமென்று.

    • @nagaraja1412
      @nagaraja1412 3 ปีที่แล้ว +1

      @@subhalibrary கோடான கோடி நன்றிகள்.. இன்னும் எங்களுடைய நாட்டில் ஒருவனை மற்றவரோடு ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் அதிகமாகவே உள்ளது.. அந்த அறிவுஜீவிகளை அழிக்கும் வைரஸ் உருவாகும் வரை இது போன்ற காணொளிகளை எதிர்பார்க்கிறேன்.. ஒருவேளை சிலர் புரிந்துக்கொண்டால் உயிர்பலி குறையுமல்லவா..😢😢

  • @naturelove285
    @naturelove285 2 ปีที่แล้ว +3

    தனிமையில் இருக்க ஆசையில்லை. மற்றவருடன் பேசி மற்றவர்களைப் போலவே சகஜமாக இருக்க ஆசை ஆனால் அது முடியவில்லை. கூச்சம், தயக்கம், பயம் உள்ளது.
    இதை நினைத்து மனம் நொந்து நாம் தான் தவறு என்ற எண்ணம் எழுகிறது. ஏன் என்றால் என்னைப் போல் introvert நான் பயிலும் கல்லூரியில் யாருமே இல்லை.

  • @user-zw5pb3tv6l
    @user-zw5pb3tv6l 3 ปีที่แล้ว +5

    நானும் introvert தான். இது ஒருவகை மனநோய் என நினைத்தேன். அப்படியெல்லாம் இல்லை என்பது மகிழ்ச்சி.
    நான் அலுவலக விருந்தினர் மனையில் தங்கி வருகிறேன். 10 நாட்களுக்கு முன் அலுவலக நண்பர் ஒருவர் வந்தார் இங்கே தங்க. நான் உடனே இடத்தை காலிசெய்து வேறொரு hotelக்கு சென்று விட்டேன். அவர் இடத்தை காலி செய்யும்வரை காத்திருந்து மீண்டும் இப்போதுதான் வந்தேன். எனக்கும் தனி space தேவைப்பட்டது. ஆக நான் ஒரு hyper introvert என தெரிகிறது.
    நன்றி தோழர். புத்தகத்தை கண்டிப்பாக வாங்குகிறேன்.

    • @subhalibrary
      @subhalibrary  3 ปีที่แล้ว +3

      அது மன நோய் எல்லாம் இல்லை. இந்த நூலைப் படித்துப் பாருங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
      உங்களுக்கு நான் வாங்கித் தர வேண்டிய நூல் பாக்கி இருப்பதால், இந்த நூலை அனுப்பி வைக்கவா?

    • @user-zw5pb3tv6l
      @user-zw5pb3tv6l 3 ปีที่แล้ว +2

      @@subhalibrary சரிங்க தோழர்.

  • @r.vengateshanraghupathy5507
    @r.vengateshanraghupathy5507 2 ปีที่แล้ว +1

    (10:25mins14:10) lot of valid points about introvert superb mam ☑️☑️☑️❤️❤️❤️

  • @penme
    @penme 3 ปีที่แล้ว +4

    வணக்கம் .
    நீங்க நேத்து போட்ட பதிவ பார்த்தேன் திரும்பவும் ஒரு நல்ல பதிவு ,சுபா. எட்டு எட்டா நாலு வரி எழுதி பழகலாம் அப்டீண்ணு எழுதப்போய் எக்கச்சக்கமா எழுதிட்டேன் போல
    அனுப்பும் போது TH-cam இன்னிக்கி நீ கிளிச்ச கிளிப்புக்கு இடம் பத்தாது போ அப்டிண்ணு சொல்லீட்டாங்களா காத்து போன பலூண் மாதிரி புஸ்ஸுண்ணு ஆயிட்டேன் .
    நானும் மௌனமானேன் .
    இந்த குரங்கு குட்டிகள கட்டி போடுவாங்களே , அதபோல என்னையும் கட்டிப் போடுவாங்களாம் அம்மா சில மணி நேரம் சமையல் வேலைகளை முடிக்க . அந்த அளவுக்கு வாலில்லாத செம
    வாலு நான் .அஞ்சாவது கடைசி வாலு .சுறுட்ட முடியும் ,தங்க நிறமுமாக கொளு, கொளுவென இருப்பேனாம் . எனக்கு விவரம் தெரிஞ்சு அப்பாவின் சைக்கிளின் முன்னாடி இருந்து சந்நோசத்தில்
    ஏதை ,எதையோ அப்பாவோடு உளறியதாக ஞாபகம் ,ஒன்று அப்பாவோடு சைக்கிளில் போறது, இரண்டாவது இன்னிக்கி நான் முதல் நாளா பள்ளிக்கூடம் போறேன் அதுக்காக தான் போறோம்.
    ஜந்தாம் ஆண்டு (வகுப்பு)வரை உள்ள பள்ளிக்கூடம் அது , அதிபரோடு கதைத்து விட்டு அப்பா இருவரும் என்னை வகுப்பறைக்கு கொண்டு வந்தார்கள் , நான் ஆசிரியரால் அறிமுக படுத்தப் பட்டேன்
    எனக்கு பிடித்த பெஞ்சில் போய் இருக்க சொன்னார் வகுப்பாசிரியர் ,அப்பாவும் இனி வீடு இவன் இல்லாமல் அமைதியாய் இருக்கும் என்ற முக பாவத்தில் நன்றாக படி என்று சந்தோசத்தோடு
    கிளம்பிவிட்டார் .கடைசியாக உள்ள பெஞ்சில் இடமும் அதில் சிவா என்ற சிவராஐனும் இருந்தான் அங்கே போய் இருந்தேன் சிவாவின் களங்கமற்ற சிரிப்பும் பேச்சும் பிடிக்க நாங்கள் நல்ல
    நன்பர்கள் ஆனோம் .
    ஐந்தாம் வகுப்பு வரை தோள் மேல் கைபோட்டு ஒன்றாக படித்தோம் எனக்கு பத்து வயதும் ஆனது . இன்று சிவா வகுப்புக்கு வரவில்லை ,இது நாலைந்து நாளாக நீண்டது , சிவாவின் அம்மா
    இறந்துவிட்ட சேய்தியும் எங்களுக்கு வந்தது. சிவாவை பார்க்க நாங்கள் எல்லோரும் ஆசிரியரோடு போனோம் பார்த்தோம் சிவாவை பார்க்க பாவமாக இருந்தது .நான் சிவாவோடி தனியே
    பேசினேன் , ராணுவம் என் கண் முன்னாடியே எங்கம்மாவை சுட்டுட்டாங்காடா அம்மா துடிச்சு துடிச்சு செத்துட்டா என்று உருகினான் , நான் எப்டியாவது இயக்கத்தில செர்ந்து அவன கோல்லாம
    விட மாட்டேண்ணு அழுதான். எனக்கே பொறுக்க முடியல அப்டியெல்லாம் பேசாதடா என்று ஆறுதல் சொல்லி கிளம்பீட்டோம் . சிவா பள்ளிக்கூடம் வருவதே இல்லை பிறகு இயக்கத்தில் சேர்நத்தாக
    அறிந்தேன் .ஏழு வருசமும் களிந்தது , இப்போ நான் பெரிய சிட்டியில் (நகரில்) அத்தை வீட்டில் நின்று படித்துக் கொண்டிருந்தேன் , ஒரு நாள்உச்சி வெயில் மன்டய பிளக்க கடையில் ஏதாவது
    சாப்பிடலாமுண்ணு உள்ளே போய் ஒரு பிறியாணியும் , ஒரு கோலாவும் ஓடர் சொன்ன பிறகு இருந்து மேசையில் இருந்த நியூஸ் பேப்பரை ஒவ்வொன்றாக விரித்தேன் மரண அறிவித்தல் வீர
    மரணம் என்ற தலைப்பில் கீழே சிவாவின் போட்டோ யுத்தத்தில் உயிர் நீத்தார் என்று படித்த பிறகு ஆறடி ஆழத்தில் புதைத்த பிணம் போல அமைதி ஆனேன் .
    எழுந்து காசை கொடுத்து விட்டு உச்சி வெயில் மண்டயபிளப்பதும் அறியாமல் ,கால்கள் ஒருதிசையும் ,நான் ஒரு திசையும் போய்க்கொண்டே இருந்தோம் . 🙏

    • @subhalibrary
      @subhalibrary  3 ปีที่แล้ว

      🤣🤣🤣 ரொம்ப எக்கச்சக்கமா தான் எழுதிட்டீங்க போல. ஆனால் தப்பில்லை, எழுத எழுத தான் எழுத்து மேம்படும்.

  • @t.e.s9549
    @t.e.s9549 3 ปีที่แล้ว +5

    I am introvert 😔😔but now I will going to join nursing college😐

    • @t.e.s9549
      @t.e.s9549 3 ปีที่แล้ว +1

      @Exist Psych 😐😑😑

    • @a.p2427
      @a.p2427 3 ปีที่แล้ว +2

      It's ok, don't worry.... introvert nurses are there in hospital, you can train for surgery assistance, cardiac care, dialysis, icu, transplant assistance,
      Bcs doctors prefer temperament nurse in different situations.
      I'm prefer one among them,..,
      I'm the Doctor.

    • @vikramtr7224
      @vikramtr7224 2 ปีที่แล้ว +1

      Nalla choice dhan, neenga patients kooda konjam motivate pandra madhiri pesivinganu namburen

    • @t.e.s9549
      @t.e.s9549 2 ปีที่แล้ว +1

      @@vikramtr7224 sure!! As a student nurseaa happya eruku naa eppom munna Veda nallave yennoda character wise changeaayeruken

    • @balachandharns8400
      @balachandharns8400 ปีที่แล้ว

      I’m an introvert
      I’m MBBS final yr student

  • @ponraj7054
    @ponraj7054 3 ปีที่แล้ว

    Nyc akka

  • @kutyjanu6921
    @kutyjanu6921 3 ปีที่แล้ว

    Thanks akka

  • @gobooop8896
    @gobooop8896 3 ปีที่แล้ว

    Very useful video

  • @MuruganandhamTNice
    @MuruganandhamTNice 3 ปีที่แล้ว +2

    Nice .ma

  • @sakthi81k
    @sakthi81k 3 ปีที่แล้ว +4

    Sister, talk about power of now, which Dileep recommended. I couldn’t complete it.

    • @subhalibrary
      @subhalibrary  3 ปีที่แล้ว +1

      Neither can I. I have been asking him to appear as a guest in my channel. Maybe you could convince him to talk about this book here 😀

    • @sakthi81k
      @sakthi81k 3 ปีที่แล้ว

      But we expecting it, in your way of saying.. also ponniyin selvan, not sure if u have already done it...

  • @samuelsanthoshkumar5797
    @samuelsanthoshkumar5797 3 ปีที่แล้ว +3

    Akka The Silent Patient book review pannuvingala?

    • @subhalibrary
      @subhalibrary  3 ปีที่แล้ว

      It was in my tbr list. I have to try reading it sometime.

  • @amla6667
    @amla6667 2 ปีที่แล้ว +1

    I m introvert ,I m not accepted in this society

  • @jammyfreak9483
    @jammyfreak9483 3 ปีที่แล้ว +1

    Akka pure Tamil l thann Novals write pannnum Ila cinema script mathry write pannlam

    • @subhalibrary
      @subhalibrary  3 ปีที่แล้ว

      I don’t understand your question.

  • @rameshmoonrameshmoon2890
    @rameshmoonrameshmoon2890 ปีที่แล้ว

    Sis low of seduction books Robert Greene bookfull review poduga sis

  • @vigneshp4642
    @vigneshp4642 3 ปีที่แล้ว +2

    Agatha christie novels pathi podunga mam... Tamil la translate panna sila novels padichiruken.. Semmaya irunthuchi.. So please explain some Agatha christie novels

    • @subhalibrary
      @subhalibrary  3 ปีที่แล้ว +1

      I already made few videos for her books. 😃

    • @vigneshp4642
      @vigneshp4642 3 ปีที่แล้ว

      @@subhalibrary apdiya.. Playlist full ah check panni parthen.. Illaye mam.. Please share link.. And nan oru crime novels fan. Sunday book fare poren.. So place suggest some books.. Strictly crime and thriller.. Last two years ah davinci code and inferno books tamil la vanginen

    • @subhalibrary
      @subhalibrary  3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/fPP3IHkxNkE/w-d-xo.html

    • @subhalibrary
      @subhalibrary  3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/EMpLj-_SBjc/w-d-xo.html

    • @vigneshp4642
      @vigneshp4642 3 ปีที่แล้ว

      @@subhalibrary thank you... Apdiye antha books suggest????

  • @celebrityzone1642
    @celebrityzone1642 7 หลายเดือนก่อน

    Indha Tamil Translate venum mam

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 6 หลายเดือนก่อน

    உங்கள் குரல் வளம், புத்தக விமர்சனம் அனைத்தும் அருமை. ஆனால், ஆரம்ப கட்டத்திலேயே புத்தகத்தில் உள்ள நெகட்டிவ் விஷயங்களைச் சொல்லாமல் முடிவில் கூறினால் நலமாக இருக்கும். உளவியல் ரீதியாக தொடர்ந்து வீடியோவை பார்க்க ஆர்வம் இருக்காது. வாழ்த்துக்கள்.

  • @anantharajanananth4095
    @anantharajanananth4095 3 ปีที่แล้ว +3

    இந்த புத்தகம் தமிழ்ல்ல இருக்கா...

    • @subhalibrary
      @subhalibrary  3 ปีที่แล้ว +1

      இல்லை. ஆங்கிலத்தில் மட்டும் தான் கிடைக்கிறது.

  • @naveenkmar850
    @naveenkmar850 2 ปีที่แล้ว

    book la irukara msg ah mattum soninga na nala irukum…..unga opinion doesn’t matter

    • @subhalibrary
      @subhalibrary  2 ปีที่แล้ว

      You have to find some other TH-cam channel for that. This is how my video review is going to be. If you can’t handle it, go for other channels where you get what you want. I am not here to summarize and educate you!

  • @unknownking2895
    @unknownking2895 4 หลายเดือนก่อน

    இங்கிலீஷ் தெரியாது.இந்தாலும் படிக்கலாம் என்று தோன்றுகிறது.புரிந்து கொள்ள முடியுமா மேடம்

    • @subhalibrary
      @subhalibrary  4 หลายเดือนก่อน

      th-cam.com/video/XFsCmjifIQg/w-d-xo.html

    • @unknownking2895
      @unknownking2895 4 หลายเดือนก่อน

      @@subhalibrary இந்த வீடீயோ பார்த்து விட்டேன் மேடம்.அறவே தெரியாது இங்கிலீஷ்.introvert personality க்காக இந்த புக் படிக்கலாம் என்று தோன்றுகிறது.வார்த்தைகள் கடினமாக இருக்குமா மேடம்.ட்ரான்ஸ்லேட் செய்து படித்தால் சரியாக வருமா என்று தெரியவில்லை.

    • @subhalibrary
      @subhalibrary  4 หลายเดือนก่อน

      @@unknownking2895 ஆங்கிலம் அறவே தெரியாத என்றால் இந்த நூல் படிப்பது சற்றே சிரமமாக இருக்கும். தற்போது இருக்கும் மொழிபெயர்ப்பு செயலிகள் நுட்பமாக மொழிபெயர்க்க முடியாத அளவுக்கு தடித்த ஆங்கிலம் தான்.
      ஆனால், அது செய்யக் கூடியதே. கடினமாக இருந்தாலும் நீங்கள் முயன்றால் செய்யலாம். இது The Selfish Gene போன்று கடினமான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல் இல்லை. 6/10 கடினம் என்று கொள்க.
      நீங்கள் நினைத்தால் இந்த நூலின் வழி ஆங்கிலமே கற்கலாம். தினம் ஒரு பக்கமாக, மொழிபெயர்ப்பு செயலியின் உதவியுடன் படித்துப் பாருங்கள். உங்களுக்கே சில இடங்களில் மொழிபெயர்ப்பில் சிக்கல் உள்ளது என்று புரியும். அவ்விடங்களில் நிறுத்தி மீண்டும் மீண்டும் கவனமாகப் படித்தால் புரியும். நான் ஜெர்மன் மொழி கற்பதற்காக அவ்வாறு படித்திருக்கிறேன். சிரமம் தான் என்றாலும், ஊக்கத்தோடு செய்தால் நிச்சயம் செய்யலாம்.
      இந்த நூலையும் இந்த நூல் வழி ஆங்கிலத்தையும் நீங்கள் படிக்க என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    • @unknownking2895
      @unknownking2895 4 หลายเดือนก่อน

      @@subhalibrary உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி மேடம்