அச்சோ கஷ்டம் நல்ல நாள் அதுவுமா feel பண்ணாதீங்க புரியுது இந்த வீடு தா உங்களுக்கு ரொம்ப பிடிச்ச வீடு இதுக்குதா brother பணத்த wast ah செலவு பண்ணாம savings பண்ணுங்கன்னு சொல்றோம் இனிமேல் aachum savings பண்ணுங்க pls
கவலை படாதீர்கள் சகோதரரே. இறைவனை நம்பிக்கையோடு வேண்டிக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும். வாழ்க்கையில் மன நிறைவும் மன அமைதியும் மிகவும் முக்கியம். பொறுமையுடன் இருங்கள்.🙏🙏🙏
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் இளவரசு காயத்ரி இன்னைக்கு கோயிலுக்கு போறீங்க இல்லையா சாமிக்கிட்ட நல்லா வேண்டிக்கிட்டு வாங்க நல்ல வீடா கண்டிப்பா அமையும் இதே வீடு அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை வாழ்த்துக்கள் கவலைப்படாதீங்க🎉🎉
திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா 💐🎂சொல்லுறான்னு தப்பா நினைக்காதீங்க உங்க அம்மா v2 க்கு போங்க அங்க புது v2 காட்டுங்க சந்தோசமா இருங்க ☺️நா சொன்னது தப்பா இருந்த Sorry அண்ணா🙏
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சகோதரி சகோதரா கவலை படாதீங்க எல்லா நல்லுதுக்கே நல்லதே நெனெப்போம் நல்லதே நடக்கும் காயத்ரி மா சகோதரா அடுத்த வருஷம் இதே கல்யாண நாளுக்கு ஒரு புதூ வீடு வாங்கிருவேங்க மா வாழ்த்துக்கள் 😊🎉❤
தம்பி கவலைப்படாதீங்க கோவிலுக்கு போயிட்டு வாங்க வீடு படைத்த வங்களுக்கு ஒரு வீடு வீடு இல்லாத வங்களுக்கு ஆயிரம் வீடு நானும் வாடகை வீட்ல தான் இருக்கேன் எங்களையும் வீடு காலி பண்ண சொல்லிட்டாங்க வீடுங்க கடவுள் இதை விட நல்ல வீடாக நமக்கு அமைத்து கொடுப்பார் மூன்று நாளாக நானும் மன வருத்தத்துடன் இருக்கிறேன்
எங்களுக்கு நேற்று தான் வெட்டிங் டே முடிஞ்சது சிஸ்டர் நாங்க தமிழ்நாடு ஆனால் நேற்று கேரளா மீன்குளத்தி பகவதி அம்மன் கோயில் எல்லாம் போய் கும்பிட்டு கேரளாவை ரசித்து வந்தோம் நானும் எங்க ஹஸ்பண்டும் sis ❤ உங்களுக்கும் வாழ்த்துக்கள் சிஸ்டர்❤

கண்டிப்பா சாமி🙏🥹
Dont worry. You will get another good house and own house soon
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் காயத்ரி இளவரசன் ❤❤❤❤ வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
Super 🎉🎉🎉
🎉❤❤🎉
கவலைப்படாதீங்க அடுத்த கல்யாண நாளுக்கு வீடு வாங்கி அதில் கொண்டாடுவீர்கள் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
இது அனைத்தும் உன்மையில்லை எதோ உள்னேக்கம் உண்டு
திருமண வாழ்த்துக்கள் கவலைப்பட வேண்டாம் இதைவிட நல்ல வீடு உங்களை தேடி வரப் போகிறது நல்லதே நடக்கும் யோகிராம் சுரத்குமார் ஜெய குரு ராயா
இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் bro sis 🥰🙌💐💐💐💐💐💐💐💞
தம்பி பாப்பா இரண்டு பெருக்கும் என் மனமார்த இனிய திருமண நல்வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤
கவலை படாதீர்கள் சகோதரரே. இறைவனை நம்பிக்கையோடு வேண்டிக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும். வாழ்க்கையில் மன நிறைவும் மன அமைதியும் மிகவும் முக்கியம். பொறுமையுடன் இருங்கள்.🙏🙏🙏
Happy Anniversary God bless u both ❤❤🎂🎂🌹🌹
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் இளவரசு காயத்ரி இன்னைக்கு கோயிலுக்கு போறீங்க இல்லையா சாமிக்கிட்ட நல்லா வேண்டிக்கிட்டு வாங்க நல்ல வீடா கண்டிப்பா அமையும் இதே வீடு அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை வாழ்த்துக்கள் கவலைப்படாதீங்க🎉🎉
திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா 💐🎂சொல்லுறான்னு தப்பா நினைக்காதீங்க உங்க அம்மா v2 க்கு போங்க அங்க புது v2 காட்டுங்க சந்தோசமா இருங்க ☺️நா சொன்னது தப்பா இருந்த Sorry அண்ணா🙏
திருமண நாள் வாழ்த்துக்கள் தம்பி காயு கவலைப் படாதீங்க அடுத்த திருமண நாளில் சொந்த வீடு வாங்கிறலாம் ❤❤❤❤❤❤🎉🎉🎉
இனிய திருமணவாழ்த்துக்கள் அண்ணா 🙏🏻👍🏻
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் காயத்ரி இளவரசன் கவலை பட வேண்டாம் கண்டிப்பாக கடவுள் ஒரு நல்ல வழி காட்டுவார் ❤❤❤❤❤❤
Happy wedding anniversary both 🎉🎉🎉
💥💥இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா & அண்ணி🎂🍰🎉... வாழ்க வளமுடன்😊😊
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சகோதரி சகோதரா கவலை படாதீங்க எல்லா நல்லுதுக்கே நல்லதே நெனெப்போம் நல்லதே நடக்கும் காயத்ரி மா சகோதரா அடுத்த வருஷம் இதே கல்யாண நாளுக்கு ஒரு புதூ வீடு வாங்கிருவேங்க மா வாழ்த்துக்கள் 😊🎉❤
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் பாப்பா அண்ணா 💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉❤❤❤
கவலை படாதீங்க 🥺, நீங்களே இந்த வீட்டுக்கு சொந்தம் ஆகிடுவிங்க ❤
நல்லதே நடக்கும் அண்ணே 👍🥰
முருகன் துனை இருப்பார் அண்ணா அக்கா ❤
Thirumana vaalthukal❤ eappavum happy erukkanum
Veedu neenga vaanguvinga koodiya sikiram don't worry be happy 🎉
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி காயத்ரி 💐💐💐
Wish u happy wedding anniversary ❤❤❤❤❤❤❤❤don't feel,everything will be alright.
Happy anniversary💐💐💐💐💐💐💐
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ❤❤💐 வாழ்க பல்லாண்டு இருவரும் 💐💐💐
Happy wedding anniversary Anna sister valaga valamudan 💐🎂🎂💐🎂🎂
இளகாயு.இருவருக்கும்.இனிய.திருமணநாள்.வாழ் துகள்.நல்லதே.நடக்கும்ஆதிதங்கம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤
Happy Wedding Anniversary Anna Gayatri ❤❤❤
Wishuhappyweddinganniversary❤❤❤❤❤❤❤❤Don,tfeeleverthingwillbealright
திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤
Happy wedding anniversary bro ❤
Happy anniversary sister anna
வாழ்த்துக்கள் தம்பி காயு God bless you
தம்பி கவலைப்படாதீங்க கோவிலுக்கு போயிட்டு வாங்க வீடு படைத்த வங்களுக்கு ஒரு வீடு வீடு இல்லாத வங்களுக்கு ஆயிரம் வீடு நானும் வாடகை வீட்ல தான் இருக்கேன் எங்களையும் வீடு காலி பண்ண சொல்லிட்டாங்க வீடுங்க கடவுள் இதை விட நல்ல வீடாக நமக்கு அமைத்து கொடுப்பார் மூன்று நாளாக நானும் மன வருத்தத்துடன் இருக்கிறேன்
Happy anniversary anna & akka..
Happy wedding day anna gayu akka❤❤❤🎉🎉🎉
Happy Anniversary both of you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நீங்கள் பொறுப்ப இருந்த சந்தேசமா வீடு வாங்கி ஒற்றுமையா இருக்கலாம் அண்ணா இனியாவது பொறூப்ப வாழுங்க
எங்களுக்கு நேற்று தான் வெட்டிங் டே முடிஞ்சது சிஸ்டர் நாங்க தமிழ்நாடு ஆனால் நேற்று கேரளா மீன்குளத்தி பகவதி அம்மன் கோயில் எல்லாம் போய் கும்பிட்டு கேரளாவை ரசித்து வந்தோம் நானும் எங்க ஹஸ்பண்டும் sis ❤ உங்களுக்கும் வாழ்த்துக்கள் சிஸ்டர்❤
Congress🎉🎉🎉🎉❤❤❤❤ dont feel kandipa new house vankuveinka ela gayatri❤❤❤❤
திருமணநாள் நல்வாழ்த்துகள்❤❤❤❤❤❤
❤❤❤❤❤
Happy married life ❤❤❤
Happy anniversary sister and brother ❤❤❤❤❤❤
Happy wedding anniversary day sister and brother ❤❤❤
திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி குட்டி தங்கம் ❤❤❤
Happy wedding day🎉🎉🎉🎉🎉🎉
Super 🎉🎉🎉🎉🎉🎉
Happy wedding Akka Anna❤
Happy anniversary 💐💐💐
Happy anniversary and both of you 💗 💓
இன்று எங்களுக்கும் இதே பிரச்சனை தான்...காலையிலேயே இந்த சோதனைகள் தான் எங்களுக்கும் 😢😢😢😢😮😮
Wish you happy married life thambi and gayu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Happy wedding anniversary both of you 🎉🎉🎉
Happy wishes❤
Congralations 🌹🌹
Wish you happy wedding anniversary 🎉🎉
Happy anniversary Anna anni🎉
Happy love annivasary anna & amni ❤❤❤❤
Ogo ippo nee veedu vaanga pora adhai thaaney சொல்ற.. ஒன்னும் பிரச்சனை இல்லை. நல்லா இரு. வாழ்க வளமுடன்
💐Happy wedding anniversary
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் இளவரசன் காயத்திரி.❤❤❤❤
🎉🎉திருமண நாள் வாழ்த்துக்கள்🎉🎉
Happy anniversary🎉brother sister❤
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா மையினி
Happy wedding day bro nd sisy. Stay bless. ❤❤❤
Happy wedding anniversary sister 🎉🎉🎉
Happy Wedding anniversary 💖💖💖💖💖
Happy wedding anniversary Gayathri.🎂🍫 All the best.
இனிய திருமண நாள் வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉🎉🎉
Happy Anniversary 💐💐💐
Happy anniversary akka Anna God bless you 💐
💐 Happy anniversary Anna Akka 🎉
Yes bro, but All is well,, Happy wedding anniversary,,
🎉🎉🎉🎉🎉🎉 happy marriage life🎉🎉🎉🎉🎉
Happy wedding anniversary both of you God bless you
Happy wedding anniversary 🎉🎉🎉🎉🎉
Happy wedding anniversary both of you Thambi so cute 🥰
Happy anniversary brother and sister ...stay happy always ...
Iniya thirumana nal nalvazhthukal 🎉🎉🎉🎈🎈🎁🎁🎁🎊🎊🎊🥳🥳no worries 👍 ellam nanmaike annna👍
Happy anniversary both of you 💞🥰
அட போ அண்ணா என் மூன்று குழந்தைகள் வளர்வதுக்குள் 20 வீடு மாற்றி விட்டோம் அண்ணா
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Happy wedding day both 💐💐
Happy wedding day both of u❤❤
Happy wedding anniversary anna anni god bless you ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
தம்பி..மேடம். இருவருக்கும் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
Happy anniversary Anna akka ❤❤
Happy wedding day 🎉🎉🎉🎉 brother and sister 🙏🙏🙏🙏🙏
இனிய திருமண வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி
Happy Wedding Anniversary❤❤❤❤🎉🎉🎉🎉
Wish you happy wedding anniversary Anna and gayu ❤🎉
Happy wedding anniversary to both of you
Happy wedding anniversary bro and gayathri 🎉🎉
இனிய திருமண நல் வாழ்த்துக்கள் தம்பி காயத்ரி 💐💐💐
Happy weeding anniversary anna anni❤🎉🎉🎉🎉🎉🎉
Happy anniversary 🎉🎉🎉
Happy marriage anniversary Anna and akka
Happiest Wedding Anniversary both of you❤❤🎉🎉🎉
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா அக்கா