அடை மழையில் எங்க வீட்ல இரவு சாப்பாடு என்னன்னு பாருங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 168

  • @GeethaMani-vs8uc
    @GeethaMani-vs8uc 9 วันที่ผ่านมา +8

    அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ❤ உங்க சமையல் சப்டனும் போல இருக்கு ❤

  • @SujiHere2024
    @SujiHere2024 25 วันที่ผ่านมา +19

    Romba kalaya irukinga. May God Bless♥

  • @kohilavani6738
    @kohilavani6738 20 วันที่ผ่านมา +7

    Really i can see happiness on your face with what you have 🙏🙏💐💐

  • @DivyaP-tv5xb
    @DivyaP-tv5xb หลายเดือนก่อน +27

    மாரியம்மா அக்கா நீங்க மழைல நனையாதீங்க அக்கா உடம்ப பாத்துக்கோங்க ❤❤❤

  • @saileela2490
    @saileela2490 14 วันที่ผ่านมา +4

    Wonderful simple and peaceful live...god bless you 🙏

  • @PushpakattaKuppusamy
    @PushpakattaKuppusamy หลายเดือนก่อน +11

    Mathini super

  • @srina3771
    @srina3771 7 วันที่ผ่านมา

    நல்லா பேசுரீங்க அக்கா நல்லா சமைக்கிறீங்க எனக்கு உங்கள் வீடியோ ரொம்பவே பிடிக்கும்

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg หลายเดือนก่อน +6

    Super video 🎉

  • @rfsa3554
    @rfsa3554 หลายเดือนก่อน +40

    மழையில் நனைய வேண்டாம் பத்திரமாக இருங்கள்.. மதனி.. உங்கள் நலம் விரும்பி..

  • @PriyaPrishu-b8r
    @PriyaPrishu-b8r หลายเดือนก่อน +29

    Patharama erunga mathini....mallaiyila nanaiyathinga akka❤

  • @reshna56
    @reshna56 หลายเดือนก่อน +3

    Please tell how they sleep inside house ? How their room n bed ?, how they living day night 🌙?

  • @sathya7834
    @sathya7834 27 วันที่ผ่านมา +6

    Restroom vasathi irukkuma ?

  • @BumamariappanBuvana
    @BumamariappanBuvana หลายเดือนก่อน +6

    Mathinui pavam neengal voru veedi katti mothalla ponga romba kadstama irukku antha thyee mariammalthan vongakai kappathanum

  • @shajifashion99
    @shajifashion99 หลายเดือนก่อน +50

    அந்த கால பெண்கள் மாதிரி Grinder, mixi இல்லாம அம்மியில் அரைத்து ஆரோக்கியமாக சாப்பிடுறிங்க அதனால் தான் மழை உங்களுக்கு set ஆகுது... மெஷின் use பண்ணியே வாழ்ந்து பழகிட்டோம்

    • @medicalmiraclenatural6454
      @medicalmiraclenatural6454 หลายเดือนก่อน +7

      Eruma maade. Mixer also same than athu onu chemical ila .. summa ethachum olratha

  • @SUTV12345
    @SUTV12345 16 วันที่ผ่านมา +1

    Superb😊

  • @BabiBabi-u2d
    @BabiBabi-u2d หลายเดือนก่อน +3

    Mathini arumai 👌

  • @SakthiSakthi-xh7wv
    @SakthiSakthi-xh7wv 2 วันที่ผ่านมา

    நா ங்கள்இந்தவாழ்க்கைய்அனுபவித்துஉள்ளேம்🎉 🎉🎉🎉🎉❤❤❤

  • @sundarssr9952
    @sundarssr9952 28 วันที่ผ่านมา +4

    வாழ்க வளமுடன்

  • @radhikasnair5450
    @radhikasnair5450 หลายเดือนก่อน +35

    வணக்கம் மதனி நான் ராதிகா ஃப்ரம் பெங்களூர்... உங்க வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் 🙏

    • @kavi2889
      @kavi2889 หลายเดือนก่อน +1

      Me also sister

  • @premahk4792
    @premahk4792 หลายเดือนก่อน +2

    Home tour poduga mathini ❤

  • @srinivsanj9655
    @srinivsanj9655 12 วันที่ผ่านมา

    Vazhtthukkal samayal arumaiya irundhirukkumnu ninaikkiren.

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d หลายเดือนก่อน +3

    Good 👍 take care ❤

  • @Kani-q3k
    @Kani-q3k 29 วันที่ผ่านมา +1

    Super akka ❤👌🥰

  • @RevathiP-u3z
    @RevathiP-u3z หลายเดือนก่อน +10

    Super mathini very super 😅😅

  • @kumaranm5579
    @kumaranm5579 หลายเดือนก่อน +4

    Very nice

  • @ShanthiShanthi-tx8wk
    @ShanthiShanthi-tx8wk วันที่ผ่านมา

    Take care sis

  • @Djsocial-zn6qb
    @Djsocial-zn6qb หลายเดือนก่อน +66

    ரொம்ப தண்ணில இருக்கிற மாதிரி இருக்கு.உங்க கையெல்லாம் பயங்கரமா ஊறீறுக்கு பாத்து பத்திரமா இருங்க. ❤❤❤❤

    • @Ppoongavanam-f6o
      @Ppoongavanam-f6o หลายเดือนก่อน +1

      😂❤❤ 0:37 😅😊😊 0:57

    • @Ppoongavanam-f6o
      @Ppoongavanam-f6o หลายเดือนก่อน

      😂❤❤ 0:37 😅😊😊 0:57 0:58

  • @SifetMisraf
    @SifetMisraf 15 วันที่ผ่านมา +1

    Mathini suhama ennapanranga kandu kanahaalam aahittu.😊😊😊

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 หลายเดือนก่อน +6

    Vazlga vazlmutan

  • @velvizhigovindaraju8613
    @velvizhigovindaraju8613 หลายเดือนก่อน +5

    மழைத்தண்ணீர் வராதுங்ளா மதினி

  • @Jancymanidasi
    @Jancymanidasi 27 วันที่ผ่านมา +3

    Erukankudi epam kalampuriga akka ❤❤

    • @SankarSubbu-g2x
      @SankarSubbu-g2x 27 วันที่ผ่านมา

      தை மாதம்

  • @ErSenthilKumar-on2gl
    @ErSenthilKumar-on2gl หลายเดือนก่อน +4

    கோதுமை மாவ பிசையும்போது கீழ பேப்பர் விருச்சுக்கோங்க மண் ஆகிடுச்சா வேஸ்ட் ஆகிடும்

  • @SangeethaK-y2f
    @SangeethaK-y2f หลายเดือนก่อน +1

    Akka,you,life,ennkurompa,bidichiruku

  • @Starmoon-2119
    @Starmoon-2119 หลายเดือนก่อน +16

    நீங்கள் கார்த்திகை தீபம் போட மாட்டீங்களா அக்கா.

  • @lumancimombrin5745
    @lumancimombrin5745 27 วันที่ผ่านมา

    Hai mathani your voice is vary nice akka I am lumanci native place pondi your program vary like you so much

  • @sarahthamby4117
    @sarahthamby4117 หลายเดือนก่อน +5

    Thank you Madhini for uploading dinner video😊😊
    Very simple and healthy meal. Take care Madhini and family.
    What to do its raining nonstop in many countries.
    Sorry for fishermen who can't go out to sea.
    Hope the rain will stop soon. God bless youbn keep safe 🙏

  • @senthilnava5906
    @senthilnava5906 หลายเดือนก่อน +1

    Safety ya erunga madhini

  • @umamageswarirajasekaran4109
    @umamageswarirajasekaran4109 หลายเดือนก่อน +7

    நீங்கள் இருப்பது எந்த ஊர்
    எந்த இடம்
    அளவாக செய்தாலும்
    சப்பாத்தி அருமையாக உள்ளது

  • @HasildaRubini
    @HasildaRubini 22 วันที่ผ่านมา +9

    Ethu Mari beach orayhula Ula veetla iruka romba pudikim.i love this place

  • @kunjithamalasubbian9882
    @kunjithamalasubbian9882 หลายเดือนก่อน +3

    Take care of your health dont go in rain, tell banu also to take care of children

  • @PandipriyaPandipriya-w6w
    @PandipriyaPandipriya-w6w 14 วันที่ผ่านมา

    Tharai ellam erama erukume epdi erupiga

  • @victory4284
    @victory4284 หลายเดือนก่อน +2

    Super

  • @Padmini-w3f
    @Padmini-w3f หลายเดือนก่อน +2

    Madani be careful ❤

  • @SelvaKannan-fx1rz
    @SelvaKannan-fx1rz หลายเดือนก่อน +5

    அவசரப்படாதீங்க அக்கா மெதுவா செய்து சாப்பிடுங்க

  • @Devi-k6j
    @Devi-k6j หลายเดือนก่อน +5

    ❤❤😊

  • @AnguselviMeenakshisundaram
    @AnguselviMeenakshisundaram หลายเดือนก่อน +1

    உமையஸ்ரீ லீவுக்கு வருமா பார்க்கனும்போலயிருக்கு❤❤❤❤🎉🎉

  • @vasanthkumardhanasekarand4219
    @vasanthkumardhanasekarand4219 29 วันที่ผ่านมา +12

    மதனி ஒரு கேஸ் அடுப்பு வாங்ககூடாதா வாங்கிகொள்ளுங்கள்

  • @VasanthiRamesh-kz3oi
    @VasanthiRamesh-kz3oi หลายเดือนก่อน +5

    ❤❤❤mathani mazaela patthu erunga ❤❤❤

  • @Threelovelyroses
    @Threelovelyroses หลายเดือนก่อน +13

    Enakkum anga irukkanum polaa irukku 🌧

    • @SankarSubbu-g2x
      @SankarSubbu-g2x 27 วันที่ผ่านมา

      Poi irula yar vendamnu sonna

  • @safanaamjad7053
    @safanaamjad7053 29 วันที่ผ่านมา +1

    Mathani akka❤

  • @Anitha-ed7yv
    @Anitha-ed7yv 22 วันที่ผ่านมา

    Akka unga sontha oor ethu.ithu tholil pannum idam thane.appo unga uravugal irukkum oor ethu.

  • @ae4hariharanakr816
    @ae4hariharanakr816 หลายเดือนก่อน +4

    Neenga kaarthihai deepam yetra maatirhala ?

  • @Manobeats0.1
    @Manobeats0.1 หลายเดือนก่อน +6

    மதினி பத்திரமாக இருக்கவும்

  • @hariharanakv9762
    @hariharanakv9762 5 วันที่ผ่านมา

    👍👍

  • @nalaguna3579
    @nalaguna3579 28 วันที่ผ่านมา

    Tc sis.raining.❤❤

  • @8-bperarasukirubakaran220
    @8-bperarasukirubakaran220 28 วันที่ผ่านมา +1

    Antha chinna room kaminga

  • @m.reenaammu5142
    @m.reenaammu5142 25 วันที่ผ่านมา

    Elarum safe ha iruga

  • @spandian6388
    @spandian6388 หลายเดือนก่อน +5

    Super madhini

  • @thirumurugan8955
    @thirumurugan8955 หลายเดือนก่อน +15

    எப்படி அக்கா மழை நேரத்துல மணல் தரைல இருக்க முடிது,,,,

    • @AlwinJerald
      @AlwinJerald 23 วันที่ผ่านมา +3

      வேற வீடு எங்கனா இருக்கும் வீடியோவுக்காக இந்த வீடியோ யூஸ் பண்றாங்க போல எப்படி இவ்வளவு மழையில இந்த வீட்ல இருக்க முடியும் அதுவும் கடலோரப் பகுதியில் காத்து மழை வந்தா இருக்க முடியுமா வேற வீடு இருக்கும் நம்மளுக்கு காமிக்க மாட்டாங்க

    • @EvinAnthony
      @EvinAnthony 23 วันที่ผ่านมา

      @@AlwinJerald யேசு கிறீஸ்துவே உங்கள் நாவில இருக்கார். உங்களுக்கு தெரியாததை எப்படி சொல்றீங்க

  • @SreeGowri-e4q
    @SreeGowri-e4q หลายเดือนก่อน +2

    Super mathini ❤and take care mathini and akka

  • @SasiSasi-ow6wt
    @SasiSasi-ow6wt 4 วันที่ผ่านมา

    👍

  • @KalaivanikarthickKalaivanikart
    @KalaivanikarthickKalaivanikart หลายเดือนก่อน +3

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 หลายเดือนก่อน +1

    👌👌👌👌

  • @zeenasfahmy3678
    @zeenasfahmy3678 หลายเดือนก่อน +16

    Thank you banu sister for sharing this video...நானும் உங்களுடன் இந்த மழையில் இருந்தால் போல உணர்கிறேன் .....

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 หลายเดือนก่อน +4

    Suvaiyana simple sapadu sissy❤❤❤always take care sissy

  • @tababsannasi3423
    @tababsannasi3423 หลายเดือนก่อน +2

    God bless you sister heavy rain olso u cooking I ❤u

  • @nalini7857
    @nalini7857 7 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @lohitdisha2371
    @lohitdisha2371 หลายเดือนก่อน +1

    Very nice chapati and vegetables kurma cooking video Madhini super 😋😋😋😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rhemamedona9574
    @rhemamedona9574 หลายเดือนก่อน +4

    Stay safe sister and bhanu

  • @parithabangal001
    @parithabangal001 หลายเดือนก่อน +3

    மதினி உங்க ஏரியாவில் மழை அதிகம் சொல்லி இருக்காங்க பாத்து பத்திரமா இருந்துக்குங்க

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 หลายเดือนก่อน +2

    Super ❤super ❤super ❤madhini ❤

  • @YbdbbfFjfjrk
    @YbdbbfFjfjrk หลายเดือนก่อน +1

    👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedajas8919
    @mohamedajas8919 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @ArulArularasu-q4n
    @ArulArularasu-q4n หลายเดือนก่อน

    Hii mathini😊

  • @ErSenthilKumar-on2gl
    @ErSenthilKumar-on2gl หลายเดือนก่อน +125

    ஏம்மா உங்க Gpay phone pay நம்பர் குடுங்க எதோ என்னால முடிஞ்சாதா போட்டுடறேன் (பணம் இருக்கும் போது திருப்பி கொடுங்க)

    • @Dragon-i3i
      @Dragon-i3i 21 วันที่ผ่านมา +11

      Good Hearted Guy!

    • @saranyaalaganantham75
      @saranyaalaganantham75 20 วันที่ผ่านมา +3

      ❤❤

    • @PheliciaKarunaharan-r8b
      @PheliciaKarunaharan-r8b 17 วันที่ผ่านมา +12

      If you help anyone don’t ask them to return, it’s not help, it’s giving for loan.

    • @karthigadevi3979
      @karthigadevi3979 17 วันที่ผ่านมา +5

      Athuvum help thanga

    • @Dragon-i3i
      @Dragon-i3i 17 วันที่ผ่านมา +1

      @@PheliciaKarunaharan-r8b We can't tell like that completely bruh 😂😂😂😂.

  • @CharuSasikumar-g5k
    @CharuSasikumar-g5k หลายเดือนก่อน +1

    நீங்க எந்த ஊர் மதினி

    • @ManiMani-wu4lm
      @ManiMani-wu4lm หลายเดือนก่อน

      தூத்துக்குடி ஹார்பார்

  • @AnguselviMeenakshisundaram
    @AnguselviMeenakshisundaram หลายเดือนก่อน +8

    உங்க வீட்டுக்கு வரணும் உங்க அட்ரெஸ் போன்நம்பர்என்ன சொல்லுங்க மதினி

  • @SubashiniraSuba
    @SubashiniraSuba 28 วันที่ผ่านมา +2

    ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirupathiajayp.a1494
    @thirupathiajayp.a1494 หลายเดือนก่อน +5

    Super pa 👌👌👌👌👌

  • @mabisha-jc7te
    @mabisha-jc7te หลายเดือนก่อน +7

    மதினி மழையில பாத்து கவனமாக இருங்கள்.

  • @abiraminambi2829
    @abiraminambi2829 หลายเดือนก่อน +13

    பத்திரமாக இருங்க மதினி,பானு

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 หลายเดือนก่อน

    Super mathini

  • @sugumar7638
    @sugumar7638 29 วันที่ผ่านมา +1

    Hi Madani

  • @sarahthamby4117
    @sarahthamby4117 หลายเดือนก่อน +5

    HAPPY KARTHIGAI DEEPAM TO YOU MADHINI BANU AND FAMILIES
    🪔🪔🪔🪔🕯🕯🕯🕯🕯

  • @Rosevlog7403
    @Rosevlog7403 หลายเดือนก่อน +4

    Ungala pathu naanum oru ammi kallu vaangiten

  • @vasanthacp1761
    @vasanthacp1761 หลายเดือนก่อน +1

    👌👍🙏☺️👍🎉❤️

  • @DURGADEVI-k9p
    @DURGADEVI-k9p หลายเดือนก่อน +1

    👌👌👌👌Ammmaaaa❤❤❤❤

  • @Arasi001Arasi00
    @Arasi001Arasi00 หลายเดือนก่อน +2

    Good family

  • @prithivi4578
    @prithivi4578 หลายเดือนก่อน

    Hai madhini

  • @MALATHIBALA-k1t
    @MALATHIBALA-k1t หลายเดือนก่อน

    Super madhini❤❤❤❤❤👌👌👍👍🫶🫶

  • @ishanathilaga3078
    @ishanathilaga3078 27 วันที่ผ่านมา

    Etho oru Jaadaila nenga KR.Vijaya mathiri irukinga Mathini

  • @aniitacarol4632
    @aniitacarol4632 18 วันที่ผ่านมา

    Neenga innum Antha veetlathan irukeengala TH-cam Kasu yarukkum kudukkureenga

  • @ArulArularasu-q4n
    @ArulArularasu-q4n หลายเดือนก่อน

    Hii mathini

  • @sumikutty9032
    @sumikutty9032 หลายเดือนก่อน +2

    Super 👍

  • @Niharaworld-hh4
    @Niharaworld-hh4 หลายเดือนก่อน +11

    Avanga yarukumey reply panna matranga apro en comment pandringa avanga video pathu comment pandrom response pannanum athuve avangaluku therla

    • @sumathisubramani1668
      @sumathisubramani1668 หลายเดือนก่อน +13

      அவங்களுக்கு படிக்கவும் எழுதவும் தெரியாது.அதனால்தான் reply பண்றது இல்லை

    • @Niharaworld-hh4
      @Niharaworld-hh4 หลายเดือนก่อน +4

      @sumathisubramani1668 banu tha ma video edukuranga avanga tha eppaium reply pannuvanga athunala tha solluren avangala thavira Vera yarum video eduka matanga

    • @Anbu-qk5kr
      @Anbu-qk5kr 27 วันที่ผ่านมา

      Yes yarum thappa ninaikka venam pavam therinja kantippa reply pannuvanga avungalukku support pannuvom ​@@sumathisubramani1668

  • @Rosevlog7403
    @Rosevlog7403 หลายเดือนก่อน

    Unga pasanga enga. Avangalaiyum videos la kaaminga pa

    • @ManiMani-wu4lm
      @ManiMani-wu4lm หลายเดือนก่อน

      அவங்களுக்கு குழந்தை இல்லை

    • @Rosevlog7403
      @Rosevlog7403 หลายเดือนก่อน

      @ManiMani-wu4lm sorry pa enaku theriyathu

  • @julimary1328
    @julimary1328 29 วันที่ผ่านมา

    குருமாவிற்கு கடுகு தேவையில்லை சோம்பு தாளிக்க வேண்டும்

  • @NishaNishan-mg6oy
    @NishaNishan-mg6oy หลายเดือนก่อน

    Super .akka ❤❤❤❤😊😊

  • @mathesprofms839
    @mathesprofms839 หลายเดือนก่อน +2

    Mathini ungalukku yetthana kuzhanthainga

    • @divyadivyasree21
      @divyadivyasree21 หลายเดือนก่อน +1

      Avangalukku kuzhanthai illa. Namma yellarum tha avanga kuzhanthainga. ❤

    • @Niharaworld-hh4
      @Niharaworld-hh4 หลายเดือนก่อน +1

      10 baby ethana thadava solluvanga kulanthai illanu keka matingala

  • @sarahdevi6606
    @sarahdevi6606 28 วันที่ผ่านมา

    Pattiram sister