Naa 12th padikumpothu Public exam ku Before 2 days en appa erandhitaru. In God's grace and dad's blessings I passed with 836 marks. Engineering padikanum nu assa pattae nadakala bec of financial issues, Airport related jobs ponnum nu aasa pataen but adhuvum nadakala. College la bca degree padichaen first class with distinction .chinna chinna vela senjithu. Aassa patta edhuvum idhu vara kedachathilla, nadanthathum illa.. Hmm life is going on, edhuku vazhuraenu onnum puriyala.. That's middle class life. I believe one day definitely I will construct my dream house . That's the only dream.(For my mom)
Ungala mathiri aalunga en kannu la pada matranga enga appa veedu kati vadagaiye vangala free ahh vitaru en oor vandaloor reply panunga I gave u free home🏠
அன்பா பணமா என்று வரும்போது நிறைய பேர் கூறுவது அன்பே ஆனால் practical a யோசித்தால் பணம் இருந்தால்தான் அங்கு சந்தோசம் ஏற்படும்் அன்பை மட்டும் கொடுப்பதனால் எதுவும் மாறிவிடாது....
Bro, intha oru vaarthaiaya nambi neraya per life la ethayum anubavikama.. nalaiku maarum nalaiku maarum nu.. sethey poranga.. Porantha middle class aah mattum porakka koodathu...
🤦♂️ஒவ்வொரு நாளும் நிம்மதி இல்லாத வாழ்க்கை யாரு கிட்டயும் சொல்ல முடியாது சொன்னாலும் எந்த பலனும் இல்ல கடன் கடன் கடன்😭 இத விட்டு வெளிய வரவே முடியல யாராவது ஒருதவங்க உதவி பண்ணினா அவங்களுக்கு என் வாழ்க்க மொத்தமா செருப்பா இருக்கலாம்னு 🥺😭 இப்படியெல்லாம் நினைக்க வெக்குது வாழ்க்கை😭 எல்லாரும் நல்லா இருக்கணும் கடவுளே.. அப்படினு தான் பிரார்த்தனை செய்ற தினமும்🥺...
Jeff bezos , elon musk, adhani , sharukhan, yash , putin like etc. Ulagathula ella periya manushangalum middle class lernthu vanthavanga than so dont lose your hope.. positivity 200% irukkanum.
@Mano Vijay Entertainment Rajinikanth Ena bro Rajinikanth ah vida periya talented ana actors ellam oru China vaipu kuda kidaikama cinema va vitu ponagavalum irukanga..
அப்பா ,அம்மா, ஒரு நண்பன், இருந்தா போதும் 1. அப்பா இருந்தால் நாம் முன்னேற்றத்தின் படிக்கல் ஆக தான் இருப்பார் 2. அம்மா வீட்டில் மனம்விட்டு பேச 3. நண்பன் உதவி செய்ய
Nanum middle class than Enaku oru anna oru akka nanthan veetla last ponnu na chinna ponna irukum pothe en appa ku oru kai oru kaal velangama poiduchu Enga amma epdio kastapattu karan vangi idly kadai pottu enga appa va konjam stick vechi walk panra alavuku kondu vanthanga but enga appa nanga yaarume venamnu sollitu engala vittutu poitaru enaku 5 vayasu irukum pothu engala vittutu banglore ku poitaru epa enaku age 28 aaguthu epa varaikum avaru enga irukaru epdi irukarunu kuda engaluku teriyathu Enaku nenavu therinja days la irunthu enga amma idly kadai pottu than enga 3 peraum padika vechanga epa varaikum kuda idly kadai pottu than avanga life ha lead pannitu irukanga. Enga akka 10th varaikum than padika vechanga. Enga akka love pannathala 19 vayasulaye marriage pannivechitanga apa na 6th than padichitu iruntha akka ku marriage ku vanguna kadana adaika enga amma patta kastam innum en kannu kullave iruku . Apa oru mudivu panna akka mari love panni amma va kasta paduthakudathunu na nalla padipa government clg la b. Com complete panni oru periya car showroom la velaiku pona 2014 pass out 2019 varaikum velaiku poi ennala mudinja varaikum enga amma kadanai kattuna epa enaku marriage aagi oru girl baby iruku enga amma aasaipatta mathiriye avanga patha mapplaya na marriage pannikutta. Epa marupadium kadan en marriage ku vangunathu en anna marriage ku vangunathnu en anna enakaga vanguna kadanai adaika innum oodikutte than irukan enga amma daily 1 velai saptu day full ha velai pathutu irukanga morning idly kadai eve sundal kondu poi veedu veeda sale pannuvanga Oru oru veeda poi ungaluku idly venuma sundal venumanu kekum pothu enaku romba kastama irukum sontha veedu illa varum 1cent land mattum than iruku innum enga amma poraditu than irukanga sonthama veedu kattanum nu epavum solluvanga en nelaima intha ulakathula entha ponnukkum vara kudathunu enga amma romba pavam ethuku than intha kadavul engala epdi middle class la padachan nu adikadi thonum😭 ithu varaikum yaar kittaum sonnathu illa first time youTube la comment panra 😭😭😭😭
என் அப்பா 32 வருடங்களாக வெளிநாட்டு ல் வேலை செய்கிறார் . ஆனால் கடைசி 6 வருடங்களாக என் அப்பா டிரைனேஜ் கிலீன் பன்றாரு ஆனால் தன் மனைவியிடம் கூட சொன்னதே இல்ல இதுவரை.. நானும் படித்து பட்டதாரி ஆன பிறகும் வேலை கிடைக்க வில்லை.. என் அப்பா இந்த வேலை செய்கிறார் என தெரிந்தவுடன். நானும் என் அம்மாவும் அழுது விட்டோம்.... என் அப்பா என் கடவுள்..... 🥺🥺🥺
@Behindwoods superb! Well ena na, oru 10 rs irukum roadtu kadaile idhu vangitu polam veetuku thonam ana appo oru vishyam varum andha 10rs irudha kal kilo thakali vaangi 3 days at least 2 days samachi elarum sapdalam nu, innum indha nelama ethana peru thortha pogudo...
Prabha k neenga sonadu crt but namala vazha vidama oru kootame tadukudu. Enoda clg life um appdi than irunduchu and job layum appdi than irukku. Oru nalla chance um kodukkamaatranga . Kodutalum evanachum vandu namala kila talitu poranga
நல்ல வசதியா வளர்ந்தேன் 12 வயது வரை. 12 வயதில் தலையில் ஒரு இடி போல் வந்து விழுந்தது என் அப்பா இறப்பு அவரின் கடனுக்காக எங்கள் சொத்து வீடு அனைத்தும் போனது என் படிப்பு கனவு ஆசை எல்லாமே போயிடுச்சு 18 வயசு வரைக்கும் 3 வேலை சாப்பாடு கூட இல்லை. இப்போ கல்யாணம் இதுக்கு அப்புறம் நல்லா இருக்கலாம் னு நினைச்சா கடன் ஐயோ முடியல சார். சந்தோஷம் கனவு நிறைய படிக்கணும் னு ஆசை எல்லாமே 12 வயசோட முடிஞ்சது
This is one of the great survey Becoz it motivate the people to move forward....this shows everyone has the same issue if we are ready to overcome it will change, Are else it leave your hand with constant trouble. Great job bro. Can you upload many videos like this because there is million of people.👍 Hope all life change according to this wishes 👍🥳
எல்லோருடய வாழ்கையிலும் கஷ்டம் என்பது எப்படி வரும் என்பது யாருக்கும் தெரியாது..1. பணகஷ்டம்..2.மனகஷ்டம்... பணகஷ்டம் கண்டிப்பாக மற்றவர் உதவினால் வீழ்த்த முடியும்...மனகஷ்டம் நீங்கள் உங்கள் மனதைரியத்தால் மட்டுமே வீழ்த்த முடியும்.... முயற்ச்சி செய்யுங்கள்....தடைகலை தாண்டுங்கள் .... எல்லோரும் உதவி கரம் நீட்டுவோம் இவர்கள் முன்னேற்றத்திற்கு....
Nanba ah middle 💪class la erukaravatha bro life ah mollusaha kathukuraa.kandipa kastapaitta thuthaku orunalla life🤞👍 change yaagum bro. முக்கிய குறிப்பு நானும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன் தான் பெண்களுக்கு 🙏ஒரு வேண்டுகேள் middle class பையன் ah கல்யாணம் பண்ணுங்க அம்மா மாதிரி பார்த்துக்கு வாங்க.🙂
மிடில் கிலாஸ் குடும்பத்தில் பிறந்தாள் தவறில்லை...... ஆனால் இறக்கும் போது அங்கேயே இருந்தால் தவறு........ வெளி மாநிலத்தில் இருந்து வந்து இங்கு வசிக்கின்றார்கள், ஆனால் நாம் நமது எண்ணங்களை மாற்ற முயற்சிப்பது இல்லை.... அதுவே காரணம்......
நானும் மிடில்கிளாஸ் தான்..வீட்டுல எந்த கஷ்டமும் இல்லாம நல்லா படிக்க வச்சாங்க...எதுவும் குறையா தெரிஞ்சதே இல்லை.. நான் லவ் பண்ண பையன் இதை காரணமா வச்சு விட்டு போன அப்புறமா தான் தெரியுது..பெரிய வீடு,நிறைய நகை மட்டும் போதும் லவ் மட்டும் போதாதுனு.... லவ் பண்ணாம நல்லா அம்மா அப்பா கூட சந்தோஷமா இருங்க..நல்லா கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க...உங்க வாழ்க்கை கண்டிப்பா நல்லா இருக்கும்.. நம்மள அப்படியே ஏத்துக்கிற நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும்...🖤🖤
தம்பிகளே இப்போது பல்தொழில் நிறுவனர் தலைவர். ஆனால் உங்க வயதில் நடைபாதை காய்கறி வியாபாரி. சிக்கனம் சேமிப்பு அது முதலீடு ஒழுக்கம் உழைப்பு தேடல் விடாமுயற்சி தோல்வி பாடம் இது உயர்த்தியது .எங்களை முன்மாதிரியாக எடுக்க வெல்வீர்
@@maithrayanr4370 neenga soldra cases verum 5* bro Gree your point still meethi 95* kalyanathuku vangrathu bike uh car uh land veedu function ku selavu Pana bussiness pathi onumae theriyama bussiness la erangren nu vangra kadan than jasthi
உண்மையாவே இருக்கற கஷ்டத்துக்கு ஏன்டா பொறந்தோன்னு இருக்கு. இதுல சொந்தக்காரங்க தான் கேவலப்படுத்துவாங்கனு பாத்தா, அக்கம் பக்கத்துல இருக்கற சனியனுங்க தொல்ல தாங்க முடியல. அடுத்தவர்களுக்கு உதவ முடியவில்லை என்றாலும் பரவாயில்லை ஏளனமாக பேசுவதை நிறுத்தினால் நன்றாக இருக்கும். இன்னமும் வாழ்க்கை வறுமையுடனே செல்கிறது. இதுல இந்த விலைவாசித் தொல்ல. மாசக் கடைசியில வர கஷ்டத்தை சொல்ல வார்த்தை இல்லை.
Nimathiya ore naal nyt matum nala thunganum.... 😢😢 32vayasu la ela pain pathuten.... Enaikachum oru naal marum nu neenaichite iruken... Ore oru naal nimathiya thungita pothum... Ena valka da ithu... 😢
Middle class la financial problem only than pa.... But Hi class ku family problem and body over ah irukkum, appa amma kita mugam kuduthu kuda pesa mattanga Hi class, but 1000 kastam irunthalum namma family ah onna irupom athan middle class Enjoy the life, namakku oru nalla job iruntha pothum vera level life than middle class, இக்கரைக்கு அக்கரை பச்சையாகத்தான் தெரியும் நம் கண்களுக்கு
நமக்கு மட்டும் தான் இப்படி வாழ்க்க இருக்கோனு யோசிப்பன் இந்த கானொலிய பார்த்தா நிறைய பேர் அப்படிபட்ட வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டு இருக்காங்க அந்த நீல சட்ட நன்பர் ஒன்னு கடைசி சொன்னாரு அது மட்டும் தான் எல்லோரையும் நகர்த்தி கொண்டு போகுது (நினைத்துக்கொண்டே இருந்தால்) ஆனால் ஒன்று இந்த உலகம் மிகவும் பெரிது நம் வாழ்க்கை அப்படியே இருக்காது நம்பிக்கையுடனே பயனிப்போம்
நீங்கள் ஒரு பெட்டியில் சேகரிக்க தங்கம் அது தான் உண்மை முகத்தை வைத்து பேசிக் கொண்டே இருக்கும் மிகப்பெரிய மனவளர்ச்சி தமிழ்நாடு மாநிலத்தில் பிறந்தார் சாபம் 🙏🙏
நான் ஒரு வேளை சாப்பாட்டு இல்லாமல் கஷ்டப்பட்டும் குடும்பத்தில் பிறந்தவர் ஆனால் இன்று ஒரு புல்லட் ஒரு கார் இரண்டும் என் சுய சம்பாதியம் . ஆனால் இதை காண என் அப்பா அம்மா இல்லை வேதனை அளிக்கிறது.
Middle class Kum yelaikum ore prechanai paanam than ..ana panakaran nu ku pala perchana. ..namma life nenacha mathiri vazhanum na nenaichi feel panna kudathu ..yethaium thangi muneri poganum....9:30 sema talk bro enjoy middle class life gethu
30 வருசம் அடுத்தவருக்கு வட்டி கொடுத்து வாழ்க்கையில் எதையும் சேர்க்க முடியவில்லை என் பெற்றோர்களால்...... ஆனால் என்னை உருவாக்கி விட்டனர்..... தற்போது நான் அவர்களுக்குகாக சொந்த வீடு வாங்கி விட்டேன்.... எனக்கு 29 வயதில் இந்த வாய்ப்பு கிடைத்தது..... நம்பி முன்னோக்கி செல்லுங்கள்..... வாய்ப்பு கண்டிப்பாக வரும் விரைவில்....
மிடில் கிளாஸ் என்பது ஒரு நல்ல நிலைதான் வாழ்வில் நிறைய ஆசை கூடாது இருப்பதைக்கொண்டு சந்தோஷமாக வாழ தெரிந்து கொள்ளவேண்டும் சொந்த வீடு இருந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்னும் பெண்ணை விட கீழ் நிலையில் நம்மை புரிந்து கொள்ளும் பெண் போறும் தற்போது பெண்கள் எல்லோரும் எதாவது ஒரு வேலைக்கு சென்று விடுவதால் அவர்கள் உயரத்தில் இருப்பதாக அவர்களின் பெற்றோர்கள் தவறான முடிவு செய்கிறார்கள் சொந்த வீடு இல்லாதவர்கள் வசதி வந்தால் அதற்கு தகுந்தற்போல் வீடு பார்த்து கொள்ளலாம்
இது நம்ம வாழ்க்கை என் வாழ்க்கை நம்ம வாழந்துதான் பார்ப்பாேமே ..... ஏன் கவலை படனும் இங்கே கவலை பட்டு ஓரு ஆணியும் புடுங்க முடியாது முயற்ச்சி காெள் உழைத்திடு தாேல்வி கண்டாலும் ஓடு உன்னால் முடிந்த அளவுக்கு ஓடு ஓரு நாள் ஜெயிப்பாேம் !!!! கெத்தா சாெல்லலாம் நான் வேற லெவல் என்று........
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
Thank u @behindwoods for sharing your content. Shared my true emotions and feelings. Middle class life s very difficult ...with loads of sacrifices..
Ungalukku Mattu illa bro enakku tha👈
Can you ping the playlist of this video
Good
கடனும் நோயும் இல்லாத வாழ்க்கை வாழனும்.. என்னுடைய நீண்ட ஆசை இது மட்டும் தான்
Unmai ennoda asaium ethan
🥺🥺🥺
Correct ah sonninga 💯💯💯💯 ana ellarum apdi nenaika maatranga.
Correcta 💯 sonninga bro
Definitely bro,,, mukyama நோய்
நம்ம வாழ்க்கைல முன்னேரி வரும் போது அத பாக்க நம்ம அம்மா,அப்பா உயிரோட இருந்தா போதும்.எல்லாமே ஒரு நாள் மாறும் நம்பிக்கையோடு இருங்க.
Super
🙌
கன்டிப்பாக மாற்றம் வரும். வாழ்க வளர்க வளமுடன்
Ena pakka enga appa ilaa bro 😭😭😭😭😭😭😭 .COVID 😠
@@a.nagarajan7125 en appavum healthy person died in covid enna panrathu😭
எங்க தாத்தா சொல்வாரு... சீக்கில்லா உடம்பு , கடனில்லா வாழ்க்கை - இப்போ புரியுது...
Middle class வாழ்க்கை ஒரு சாபம்😭😭😭 ஏழையா கூட இருக்கலாம் ஆனா இந்த middleclass 😭😭
Bro namma la fst middle class ye kidayadhu nammma low class bro enna vaalka sd
Correct
Bro ezhaya eruntha innum kasdam antha place la erukuravangaluku tha theriyum
😭😭😭. Mc வாழ்க்கை
Panakarangaluku panam irukku ana nimadhi illa. Ana middle class namaku kasu illa nimathi irukku...
இந்தக் கேள்வியை நீங்கள் ஏழை மக்களிடம் கேட்டால் வலி இதைவிட கொடூரமானதாக இருக்கும்😭😭😭😭😭😭😭😭😭😭😭
😭😭😭
😭😭😭😭
Mm corat bro
இல்லை சகோ..... இதனால் பலர் தங்களின் மனம் விட்டு பேசி அழுதால்..... ஒரு துணிவுடன் எழ ஒரு வழி பிறக்கும்.....
Naa 12th padikumpothu
Public exam ku Before 2 days en appa erandhitaru.
In God's grace and dad's blessings I passed with 836 marks.
Engineering padikanum nu assa pattae nadakala bec of financial issues,
Airport related jobs ponnum nu aasa pataen but adhuvum nadakala.
College la bca degree padichaen first class with distinction
.chinna chinna vela senjithu.
Aassa patta edhuvum idhu vara kedachathilla, nadanthathum illa..
Hmm life is going on, edhuku vazhuraenu onnum puriyala..
That's middle class life.
I believe one day definitely I will construct my dream house .
That's the only dream.(For my mom)
Be strong 🤝🏽
You will definitely won your life just believe yourself 🙂
💯
Be strong kandippa nalla varuvom
Kaalam orunaal maarum. Ungaludaya aasaigal ellam niraiverum Nanba. Kudumba baram sumakkurathulayum oru sugam irukku.
கடன் மட்டும் வாங்க கூடாதுடா எப்பா........ 😭
🥺🥺🥺
Aama
Ayya indha personal loan eduthuradinga ipo nadu therula nikardhey adhala tan
Vatti ku vangurathu atha vida kodumai... Mothama alichuduvan ga....
Hospital bill ku than kadan vankuranka nariya per
Emi+கடன்+வாடகை =மாதசம்பளம்.
கஷ்டம்-வாழ்கை = மிடில் கிளாஸ்.
இப்படிக்கு கஷ்டதை மட்டுமே பார்த்தவன்....
💔😭😭😭
Don't feel
@சிவ சித்தன mannu
எந்த தெய்வமும் செய்யாது நம்மளோட உழைப்பு மட்டுமே நம்மள உயர்த்தும்
Ungala mathiri aalunga en kannu la pada matranga enga appa veedu kati vadagaiye vangala free ahh vitaru en oor vandaloor reply panunga I gave u free home🏠
கண்கள் கலங்கியது இந்த காணொளி😭
Unmai🔥✌
அன்பா பணமா என்று வரும்போது நிறைய பேர் கூறுவது அன்பே ஆனால் practical a யோசித்தால் பணம் இருந்தால்தான் அங்கு சந்தோசம் ஏற்படும்் அன்பை மட்டும் கொடுப்பதனால் எதுவும் மாறிவிடாது....
Sathyamma bro
👍👍
True
True💯💯💯
Illa bro
என் வாழ்க்கையும் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு நாள் மாறும் என்று. நம்பிக்கையோடு இருக்கிறேன்.
Power to u ❤️❤️❤️❤️
Yes me too 😭😭😭😔😔😭😔
எதிர்பார்ப்போடு ஆவலோடு இருக்கிறேன், என்றாவது நடக்கும் என்று 🥺🥺🥺😟😟😟
Hii God bless u my child ellam sariyadum pa kk sikkirama
இல்ல நண்பா எனக்கு நம்பிக்கையே இல்லை இப்படியே இருந்து நான் சாக வேண்டியதுதான் 😭😭
காந்தி தாத்தா... அந்த பேப்பர் 💯 reality bro💔
💸
😄😄😄😄😄
8:11 என் சிரம் பணிந்து வாழ்த்துக்கள் நண்பா , உண்மையில் உங்களுடைய பேச்சில் மட்டுமல்ல அந்த சந்தோஷம் உங்கள் முகத்தில் தெரிகிறது 🤗
Every middle class will be depressed inside but smile like nothing happen 🤕
Crt
Ya it's correct don't worry.keep try 😊😊
Be happy what you have..
Lower class is much more vulnerable than this so thank god for you have
காலப்போக்குல எல்லாம் மாறும் நம்பிக்கையைக் கைவிடாதீர்கள் சென்னை எப்படி எல்லாரையும் வாழவைக்கும்
Bro, intha oru vaarthaiaya nambi neraya per life la ethayum anubavikama.. nalaiku maarum nalaiku maarum nu.. sethey poranga.. Porantha middle class aah mattum porakka koodathu...
🤦♂️ஒவ்வொரு நாளும் நிம்மதி இல்லாத வாழ்க்கை யாரு கிட்டயும் சொல்ல முடியாது சொன்னாலும் எந்த பலனும் இல்ல
கடன் கடன் கடன்😭 இத விட்டு வெளிய வரவே முடியல யாராவது ஒருதவங்க உதவி பண்ணினா அவங்களுக்கு என் வாழ்க்க மொத்தமா செருப்பா இருக்கலாம்னு 🥺😭 இப்படியெல்லாம் நினைக்க வெக்குது வாழ்க்கை😭 எல்லாரும் நல்லா இருக்கணும் கடவுளே.. அப்படினு தான் பிரார்த்தனை செய்ற தினமும்🥺...
Try jesus
தமிழ் நாட்டில் 65/ மக்கள் னனனன்றன
Naanum same bro
நானும் அப்டிதான் 😢😢😢
Don't worry guyzz...Nama life kandipa one day marum ...hope 💯💥
Antha nambikaye illa🙂
Sathiyam solludren maratha
Matruvadhu maranama tan irukum
Ailam maarum... apom uyiroda irupama nu thareila..😢
@@MrRasak suthama illa bro
ஒன்றா இரண்டா
சொல்ல
நம்பிக்கை துரோகம்
தொடர் தோல்வி
வலி நிறைந்த வாழ்க்கை
மட்டுமே
😭😭😭
பெரிய வீடு. வேணாம். ஆனால் ஒரு சின்ன குடிசையாவது என்னோட சொந்த வீட்டில் ஒரு நாள் வாழ்ந்து சாகனும் இது மட்டும் தான் என்னோட கனவு.
இது எல்லாம் கனவு போல ஆகுமோன்னு பயமா இருக்கு சகோதரி
என் 29 வருஷம் கனவு
😢😢😢😢
நடக்கும் என்ற நம்பிக்கை பார்ப்போம்
நிம்மதியான வாழ்க்கையை தேடாதே அது இவ்வுலகில் யாருக்கும் கிடைத்தது இல்லை..🎭
கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல...😉🌟
Jaibeem song lyrics
இதுதான் middle class life நம்மள ரொம்ப பிடிச்சிருக்கு போல அதான் நம்மள விட மாட்டிங்குது நமக்கு பிடித்ததும் எதும் அனுபவிக்க முடியாது 😭😭
Jeff bezos , elon musk, adhani , sharukhan, yash , putin like etc. Ulagathula ella periya manushangalum middle class lernthu vanthavanga than so dont lose your hope.. positivity 200% irukkanum.
Even bill gates
Luck venum bro...
S
@@watsappstatus4949 may be venum bro but self confidence must
@Mano Vijay Entertainment Rajinikanth Ena bro Rajinikanth ah vida periya talented ana actors ellam oru China vaipu kuda kidaikama cinema va vitu ponagavalum irukanga..
அப்பா ,அம்மா, ஒரு நண்பன், இருந்தா போதும்
1. அப்பா இருந்தால் நாம் முன்னேற்றத்தின் படிக்கல் ஆக தான் இருப்பார்
2. அம்மா வீட்டில் மனம்விட்டு பேச
3. நண்பன் உதவி செய்ய
நோய் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தலே போதும்
7:21 💯 percentage true
Kadan illama oru naala aachi Nyt nimathiya thunganumnu Romba naal Aasa
Neenga enna work bro pannuringa
Savura varaikum nadakathu 😭
ithula naanum oru aalu, no words express our life 😭😢😢sothu prachana , veetu prachana, padippu prachana, vazkaiye prachanathan😢
Nanum middle class than
Enaku oru anna oru akka nanthan veetla last ponnu na chinna ponna irukum pothe en appa ku oru kai oru kaal velangama poiduchu
Enga amma epdio kastapattu karan vangi idly kadai pottu enga appa va konjam stick vechi walk panra alavuku kondu vanthanga but enga appa nanga yaarume venamnu sollitu engala vittutu poitaru enaku 5 vayasu irukum pothu engala vittutu banglore ku poitaru epa enaku age 28 aaguthu epa varaikum avaru enga irukaru epdi irukarunu kuda engaluku teriyathu
Enaku nenavu therinja days la irunthu enga amma idly kadai pottu than enga 3 peraum padika vechanga epa varaikum kuda idly kadai pottu than avanga life ha lead pannitu irukanga. Enga akka 10th varaikum than padika vechanga. Enga akka love pannathala 19 vayasulaye marriage pannivechitanga apa na 6th than padichitu iruntha akka ku marriage ku vanguna kadana adaika enga amma patta kastam innum en kannu kullave iruku . Apa oru mudivu panna akka mari love panni amma va kasta paduthakudathunu na nalla padipa government clg la b. Com complete panni oru periya car showroom la velaiku pona 2014 pass out 2019 varaikum velaiku poi ennala mudinja varaikum enga amma kadanai kattuna epa enaku marriage aagi oru girl baby iruku enga amma aasaipatta mathiriye avanga patha mapplaya na marriage pannikutta. Epa marupadium kadan en marriage ku vangunathu en anna marriage ku vangunathnu en anna enakaga vanguna kadanai adaika innum oodikutte than irukan enga amma daily 1 velai saptu day full ha velai pathutu irukanga morning idly kadai eve sundal kondu poi veedu veeda sale pannuvanga
Oru oru veeda poi ungaluku idly venuma sundal venumanu kekum pothu enaku romba kastama irukum sontha veedu illa varum 1cent land mattum than iruku innum enga amma poraditu than irukanga sonthama veedu kattanum nu epavum solluvanga en nelaima intha ulakathula entha ponnukkum vara kudathunu enga amma romba pavam ethuku than intha kadavul engala epdi middle class la padachan nu adikadi thonum😭 ithu varaikum yaar kittaum sonnathu illa first time youTube la comment panra 😭😭😭😭
வருமானம் இல்லாத செலவும்,வருமானத்தை விட அதிக செலவும் கடனாளி ஆவதற்கு காரணம்.
Behind Woods எப்போதும் இந்த மாதிரி நல்ல விதமான வீடியோ போடுங்க... 💖
Daily i am listening to this video just to remind me that some of us are really blessed to have what we have now. Thanks...
Same😢
என் அப்பா 32 வருடங்களாக வெளிநாட்டு ல் வேலை செய்கிறார் . ஆனால் கடைசி 6 வருடங்களாக என் அப்பா டிரைனேஜ் கிலீன் பன்றாரு ஆனால் தன் மனைவியிடம் கூட சொன்னதே இல்ல இதுவரை.. நானும் படித்து பட்டதாரி ஆன பிறகும் வேலை கிடைக்க வில்லை..
என் அப்பா இந்த வேலை செய்கிறார் என தெரிந்தவுடன். நானும் என் அம்மாவும் அழுது விட்டோம்.... என் அப்பா என் கடவுள்..... 🥺🥺🥺
😥😥
😞😞😞
neenga middle class peoplena,
1.neenga nalla padichirunthaalum ungalukku neenga virupapadura college kedaikaathu.aana ungala vida mokkaiya padikkira unga friendku nalla college and wealthy life kedaikum.
2. neenga oru visayam aasa pattu athukaaga effort poteengannaalum athu ungalukku kedaikave kedaikaathu. aana unga kannu munnaadi aduthavangalukku athu easiya kedaikum.
3. meenga ellathaiyum , ellaarudaiya good lifeiyum vedikkai thaan papeenga. antha lifeku try panniye unga lifeah tholaipeenga antha life kedaikaathunnu therinjum...........😢😢😢😢😢😢
நல்ல வீடியோ எடுக்குறீங்க இந்த மாதிரி தான் எடுத்துக்காட்டு உலகத்துக்கு❤️🙏 நீங்க அந்த அம்மா கண்ணு துடிக்கிறது என் கண்ணுல தண்ணி வந்துடுச்சு🥺🥺🥺
😭😭😭😭
எத்தனை பேர் இழிவாக நடத்தினாலும், அவமான படுத்தினாலும், விலகி சென்றாலும், middle class நாங்க தாங்குவேம் டா😁🤗😎
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
இதெல்லாம் என்னிக்கும் மாறப்போவதில்லை இந்த கஷ்டம் எல்லாம் ஒரு நாள் மாறும் என்று நினைத்து வாழ்க்கையை வாழ வேண்டியதுதான் 😭😭😭
Apdi frustration ah pesa koodadhu bro dhairiyama irunga
@@adhirox3635frustration ila athu tha reality
Nice bro... Nama prachanaiya oruthar time othuki kekum pothe oru relief feel kedaikum.. atha neenga ithana peerku kuduthurukinga nice job....
நம்பிக்கை வையுங்கள் ..உங்க வாழ்க்கை அழகா மாற்றும் அடையும்..." நம்பிக்கை ""
என்னுடைய நிலைமையும் இப்படி தான் போகுது பார்ப்போம்
It's really touching
1.Ennoda first aasaiyea naan aasa patta padi enaku pudicha districtla enpeyrula enaku oru veedu sonthamaa vanganunum aasai aanaa athu ippa varaikum niraiverala. 2.Apporam nalla job workum nalla salaryum enaku ippa varaikum kidachathillai. 3.Kadaisiyaa entha kadanum noiyum illaama eappavum nimmathiyaa vaalanunum aasai aanaa ithuvum enaku niraiveriyathillai. Intha moonu aasaiyum eappa en vaalkaila niraiverudho annaiku than ennoda life chang aagi nirantharamaa nallaa irukum.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை இப்படி தான் வேதனை அளிக்கிறது
Great work da... Vijay 🥰
☺நன்மைகள் நடைபெறும் மக்களே☺
என் அனுபவத்துல சொல்றன் பொறுமை வெற்றிக்கு ரொம்ப அவசியம், இல்லைனா 8 அடி நோண்டிட்டு 2அடி விட்டுட்டு போன கதை ஆகிடும்
@Behindwoods superb! Well ena na, oru 10 rs irukum roadtu kadaile idhu vangitu polam veetuku thonam ana appo oru vishyam varum andha 10rs irudha kal kilo thakali vaangi 3 days at least 2 days samachi elarum sapdalam nu, innum indha nelama ethana peru thortha pogudo...
Yenna da middle class valkai...
Mudiyala na.. Romba kasatama iruku...
Oru oru nalum kastam...
Sila niram seitharalama nu thonum na...😔😭😟😒😏
I'm single boy😭
Friend ila namba frienda erkuma
Same feeling
Porantha Panakkara Veetla thanga porakkanum 😞kadan+ middle class life +village life 🤦♂️🤦♀️
Life ஒருநாள் மாறும் நம்பிக்கை மட்டும் தான்
If u born in middle or low class family. That is not ur mistake. But if u poor wen u die. That is your mistake...
Aioo na low class person .
Middle class problem is all about pains and spendings.
Prabha k neenga sonadu crt but namala vazha vidama oru kootame tadukudu. Enoda clg life um appdi than irunduchu and job layum appdi than irukku. Oru nalla chance um kodukkamaatranga . Kodutalum evanachum vandu namala kila talitu poranga
Ithu Maathiri Makkal manasa purinchikira Maathiri Kelvi kelunga nanba👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰😍😍😍😍
வலிகள் நிறைந்ததுதான் நம் வாழ்க்கை ஆனால் அதுவும்
நிரந்தரம் அல்ல. எ து வும் சிலகாலம் தான்.. வாழ்வோம் வாழ விடுவோம்...😉
நல்ல வசதியா வளர்ந்தேன் 12 வயது வரை. 12 வயதில் தலையில் ஒரு இடி போல் வந்து விழுந்தது என் அப்பா இறப்பு அவரின் கடனுக்காக எங்கள் சொத்து வீடு அனைத்தும் போனது என் படிப்பு கனவு ஆசை எல்லாமே போயிடுச்சு 18 வயசு வரைக்கும் 3 வேலை சாப்பாடு கூட இல்லை. இப்போ கல்யாணம் இதுக்கு அப்புறம் நல்லா இருக்கலாம் னு நினைச்சா கடன் ஐயோ முடியல சார். சந்தோஷம் கனவு நிறைய படிக்கணும் னு ஆசை எல்லாமே 12 வயசோட முடிஞ்சது
சந்தோசமாக இருக்கும் சிறுவயதில் காலத்தில் இந்த கடன் பிரச்சினைகள் யாருக்கும் வரக்கூடாதென கடவுளிடம் வேண்டுகிறேன்😭😭😭😭😭😭😭😭😭
This is one of the great survey Becoz it motivate the people to move forward....this shows everyone has the same issue if we are ready to overcome it will change, Are else it leave your hand with constant trouble.
Great job bro.
Can you upload many videos like this because there is million of people.👍
Hope all life change according to this wishes 👍🥳
அனைவருக்கும் கல்வி தர வேண்டுமென விரும்புகிறேன். அனைத்து கஷ்டங்களுக்கும் கல்வி ஒன்றே சிறந்த மருந்து.
எல்லோருடய வாழ்கையிலும் கஷ்டம் என்பது எப்படி வரும் என்பது யாருக்கும் தெரியாது..1. பணகஷ்டம்..2.மனகஷ்டம்...
பணகஷ்டம் கண்டிப்பாக மற்றவர் உதவினால் வீழ்த்த முடியும்...மனகஷ்டம் நீங்கள் உங்கள் மனதைரியத்தால் மட்டுமே வீழ்த்த முடியும்....
முயற்ச்சி செய்யுங்கள்....தடைகலை தாண்டுங்கள் ....
எல்லோரும் உதவி கரம் நீட்டுவோம் இவர்கள் முன்னேற்றத்திற்கு....
Nanba ah middle 💪class la erukaravatha bro life ah mollusaha kathukuraa.kandipa kastapaitta thuthaku orunalla life🤞👍 change yaagum bro.
முக்கிய குறிப்பு நானும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன் தான்
பெண்களுக்கு 🙏ஒரு வேண்டுகேள் middle class பையன் ah கல்யாணம் பண்ணுங்க அம்மா மாதிரி பார்த்துக்கு வாங்க.🙂
மிடில் கிலாஸ் குடும்பத்தில் பிறந்தாள் தவறில்லை...... ஆனால் இறக்கும் போது அங்கேயே இருந்தால் தவறு........
வெளி மாநிலத்தில் இருந்து வந்து இங்கு வசிக்கின்றார்கள், ஆனால் நாம் நமது எண்ணங்களை மாற்ற முயற்சிப்பது இல்லை.... அதுவே காரணம்......
நானும் மிடில்கிளாஸ் தான்..வீட்டுல எந்த கஷ்டமும் இல்லாம நல்லா படிக்க வச்சாங்க...எதுவும் குறையா தெரிஞ்சதே இல்லை.. நான் லவ் பண்ண பையன் இதை காரணமா வச்சு விட்டு போன அப்புறமா தான் தெரியுது..பெரிய வீடு,நிறைய நகை மட்டும் போதும் லவ் மட்டும் போதாதுனு....
லவ் பண்ணாம நல்லா அம்மா அப்பா கூட சந்தோஷமா இருங்க..நல்லா கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க...உங்க வாழ்க்கை கண்டிப்பா நல்லா இருக்கும்.. நம்மள அப்படியே ஏத்துக்கிற நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும்...🖤🖤
தம்பிகளே இப்போது பல்தொழில் நிறுவனர் தலைவர்.
ஆனால் உங்க வயதில் நடைபாதை காய்கறி வியாபாரி. சிக்கனம் சேமிப்பு அது முதலீடு ஒழுக்கம் உழைப்பு தேடல் விடாமுயற்சி தோல்வி பாடம் இது உயர்த்தியது .எங்களை முன்மாதிரியாக எடுக்க வெல்வீர்
Rule no 1 : kadan ah adaika mudiyathu na kadan vanga koodathu
.
Society apadi nnenaikum ipadi nenaikum nu kadan vanga koodathu
Bro kandan avaga Suma selavu panava vagirupaga hospital selavu rompa emergency ah irudhurukum bro 😒😒😒
@@maithrayanr4370 neenga soldra cases verum 5* bro Gree your point still meethi 95* kalyanathuku vangrathu bike uh car uh land veedu function ku selavu Pana bussiness pathi onumae theriyama bussiness la erangren nu vangra kadan than jasthi
கடன் _வாழ்கை ....நிம்மதியான வாழ்கை இல்ல
வாழ்க்கையில் கடன் இல்லை என்றாலே நிம்மதியா இருக்கலாம் ஆனால் அது நடக்காது😪😪 எதோ தேவைகள் பூர்த்தி செய்ய கடன் கடன் கடன் இதுளையே வாழ்க்கை முடிஞ்சுது 😌
உண்மையாவே இருக்கற கஷ்டத்துக்கு ஏன்டா பொறந்தோன்னு இருக்கு. இதுல சொந்தக்காரங்க தான் கேவலப்படுத்துவாங்கனு பாத்தா, அக்கம் பக்கத்துல இருக்கற சனியனுங்க தொல்ல தாங்க முடியல. அடுத்தவர்களுக்கு உதவ முடியவில்லை என்றாலும் பரவாயில்லை ஏளனமாக பேசுவதை நிறுத்தினால் நன்றாக இருக்கும். இன்னமும் வாழ்க்கை வறுமையுடனே செல்கிறது. இதுல இந்த விலைவாசித் தொல்ல. மாசக் கடைசியில வர கஷ்டத்தை சொல்ல வார்த்தை இல்லை.
நம்ம மிடில் கிளாஸ் தான் அதுலே ஏர்பட்ரா வலி எல்லத்தாயும் நல்லா மண்டைலே வச்சுது போறடி லைஃப்லே முன்னுக்கு வரணுமே தவிறே பிறர் பணக்காரர், ஹை கிளாஸ் ஆ இருக்காங்க னு ஃபீல் பண்றது வேஸ்ட்.
That's all my lord😉
Correct 💯💯💯
உண்மையான சொத்துன்னு, உண்மையான சுகம்ன்னு சொன்ன வியாதி இல்லாத உடம்பும், வேதனை இல்லாத மனசும் தா.....😔😓💔🥺🙏
I was a middle class men but after corona now i became poor.
Nimathiya ore naal nyt matum nala thunganum.... 😢😢 32vayasu la ela pain pathuten.... Enaikachum oru naal marum nu neenaichite iruken... Ore oru naal nimathiya thungita pothum... Ena valka da ithu... 😢
Middle class la financial problem only than pa.... But Hi class ku family problem and body over ah irukkum, appa amma kita mugam kuduthu kuda pesa mattanga Hi class, but 1000 kastam irunthalum namma family ah onna irupom athan middle class Enjoy the life, namakku oru nalla job iruntha pothum vera level life than middle class,
இக்கரைக்கு அக்கரை பச்சையாகத்தான் தெரியும் நம் கண்களுக்கு
அப்பா அம்மா இல்லாத வாழ்க்கை வாழ்கையே இல்ல
நானும் மீடில் க்ளாஸ் தான். எனௌனைக்கும் வருத்தப்பட்டது கிடையாது. அசைக்க முடியாத நம்பிகை நான் ஜெயிப்பேன் என்று.
நமக்கு மட்டும் தான் இப்படி வாழ்க்க இருக்கோனு யோசிப்பன் இந்த கானொலிய பார்த்தா நிறைய பேர் அப்படிபட்ட வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டு இருக்காங்க அந்த நீல சட்ட நன்பர் ஒன்னு கடைசி சொன்னாரு அது மட்டும் தான் எல்லோரையும் நகர்த்தி கொண்டு போகுது (நினைத்துக்கொண்டே இருந்தால்) ஆனால் ஒன்று இந்த உலகம் மிகவும் பெரிது நம் வாழ்க்கை அப்படியே இருக்காது நம்பிக்கையுடனே பயனிப்போம்
நீங்கள் ஒரு பெட்டியில் சேகரிக்க தங்கம் அது தான் உண்மை முகத்தை வைத்து பேசிக் கொண்டே இருக்கும் மிகப்பெரிய மனவளர்ச்சி தமிழ்நாடு மாநிலத்தில் பிறந்தார் சாபம் 🙏🙏
Nanum middle class family than 😭😭☹️☹️....money illama orutthanum mathika mattam😔😔
நான் ஒரு வேளை சாப்பாட்டு இல்லாமல் கஷ்டப்பட்டும் குடும்பத்தில் பிறந்தவர் ஆனால் இன்று ஒரு புல்லட் ஒரு கார் இரண்டும் என் சுய சம்பாதியம் . ஆனால் இதை காண என் அப்பா அம்மா இல்லை வேதனை அளிக்கிறது.
Middle class Kum yelaikum ore prechanai paanam than ..ana panakaran nu ku pala perchana. ..namma life nenacha mathiri vazhanum na nenaichi feel panna kudathu ..yethaium thangi muneri poganum....9:30 sema talk bro enjoy middle class life gethu
30 வருசம் அடுத்தவருக்கு வட்டி கொடுத்து வாழ்க்கையில் எதையும் சேர்க்க முடியவில்லை என் பெற்றோர்களால்...... ஆனால் என்னை உருவாக்கி விட்டனர்..... தற்போது நான் அவர்களுக்குகாக சொந்த வீடு வாங்கி விட்டேன்.... எனக்கு 29 வயதில் இந்த வாய்ப்பு கிடைத்தது..... நம்பி முன்னோக்கி செல்லுங்கள்..... வாய்ப்பு கண்டிப்பாக வரும் விரைவில்....
மிடில் கிளாஸ் என்பது ஒரு நல்ல நிலைதான் வாழ்வில் நிறைய ஆசை கூடாது இருப்பதைக்கொண்டு சந்தோஷமாக வாழ தெரிந்து கொள்ளவேண்டும் சொந்த வீடு இருந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்னும் பெண்ணை விட கீழ் நிலையில் நம்மை புரிந்து கொள்ளும் பெண் போறும் தற்போது பெண்கள் எல்லோரும் எதாவது ஒரு வேலைக்கு சென்று விடுவதால் அவர்கள் உயரத்தில் இருப்பதாக அவர்களின் பெற்றோர்கள் தவறான முடிவு செய்கிறார்கள் சொந்த வீடு இல்லாதவர்கள் வசதி வந்தால் அதற்கு தகுந்தற்போல் வீடு பார்த்து கொள்ளலாம்
Middle class : சந்தோசமாக இருகணுமாலே கடன் வாங்கணும் போல... வேலைவாய்ப்பு இல்லாம இருக் குதனால...
simbu solra mari
"enna vazhkada"
Kadan tha bro ellame waste 🤦evlo salary vanganalum waste 🙁
கடனை நம்மால் திருப்பும் அளவிற்கே கடன் பெறவேண்டும் இல்லையேல் மன நிம்மதி தான் போகும்
ivlo kastam irundhum ellarum adha veliya katama oru smile odave irukanga....andha vali iruke🤍
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
Vaangura kaasa yevan yevano saptu poiduran... painful word 😟😟😥😥
இது நம்ம வாழ்க்கை
என் வாழ்க்கை
நம்ம வாழந்துதான் பார்ப்பாேமே .....
ஏன் கவலை படனும்
இங்கே கவலை பட்டு
ஓரு ஆணியும் புடுங்க முடியாது முயற்ச்சி காெள் உழைத்திடு தாேல்வி கண்டாலும் ஓடு
உன்னால் முடிந்த அளவுக்கு ஓடு ஓரு நாள் ஜெயிப்பாேம் !!!!
கெத்தா சாெல்லலாம்
நான் வேற லெவல் என்று........
Good interview great job continue
Brother oru naal Oru restaurant,dress kadaikku poitu rate pakkama sapdanum,dress yedukkanum avalothan bro
Ulagathula naan mattum tha kastapadurenu nenachuttu irunthen
Tq for sharing this video's
Ella ponungalukum Iruka aasa dhan appa, amma, pathukanum oru chinna sondha veedu nalla job avlodhan
வருத்தம் இருந்தாலும் , ரியாலிட்டி இதுதான் என்று போர போக்குல சொல்லிட்டு போய்ட்டார்.....அவ்ளோதான் sir middle class life......
Middle class ku death varaikum nilamai marathu athu dhan nama thala eluthu 😭😭intha video parkum pothu can't control my self
Ama 😭😭😭☹️
@@RJ-ul9cb don't feel
Mm☹️
Mm☹️
நல்ல வாழ்க்கை வலிய வந்தும் எல்லோரும் நல்லா இருக்கனும் னு நரக வாழ்க்கை தேர்ந்தெடுத்து 18 வருசமா வாழ்கிறேன் . நல்ல வாழ்க்கை இழந்தது மிகப்பெரிய வலி
Same🥺
மிடில் class life solum pothe 😥😭 kanu kalanguthu niraiya asaikal verum kanava poirum sagura varaikum nilamai marathu 😔😌
Neenga enna work bro pannuringa .
En middle class life enaku soli koduthathu valiyai anubaveikava middle class and poor class people.
Middle Cls; Oru Oru naalum naragam😭😭Aasa patadhu vagaum mudiyadhu vedaum mudiyadhu 😭🥺
Proud of to you be middle class is best for life reality human being 👏👏😩😩😩