வருங்கால தலைமுறை மாணவர்களே நிச்சயமாக நீங்க எல்லாரும் அனைவரும் சேர்ந்து திமுக அரசுக்கு எதிராக இந்த மாணவர்கள் போராட்டம் பண்ண வேண்டும் அப்பதான் இந்த மாதிரி ஒவ்வொரு பொண்ணுங்களுக்கும் ஏற்படுற நிலைமைக்கு நிச்சயம் ஒரு மாறுதல் கிடைக்கும்
மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோர்களும் சேர்ந்து போராட வேண்டும். இது மக்கள் போராட்டமாக மாற வேண்டும்.இது போன்ற குற்றங்களுக்கு தூக்கு தண்டனை மட்டுமே சரியானது. கைது பண்ணி அரசு செலவில் சாப்பாட்டு போட்டு வைத்தியம் பார்த்து வீண் செலவு செய்ய வேண்டாம்.
எனக்கும் 2 பொண்ணு இருக்காங்க காலேஜ் படிக்கிறாங்க கவலையா தான் இருக்கு ஆனா முதல்ல நம்ம பொண்ணுங்கள பாதுகாப்பா இருக்க சொல்லணும் 12 மணிக்கு புதருக்குள்ள என்ன வேலை அவன் 3நாளா நோட் பண்ணி இருக்கான் அப்புறம் தான் இந்த வேலைய பாத்து இருக்கான் நமக்கு அங்க என்ன வேலை 😡😡
@@பச்சைமலைபாலமுருகன் சரி இந்த பொண்ண விடுங்க 10 வயசு பிஞ்சுங்களுக்கு எதிராவும் இந்த மாதிரி தமிழாநாட்ல நடக்குதே அந்த குழந்தைங்களும் புதருக்குள்ள விளையாண்டதால இப்படி நடதக்ஷந்துச்சா என்ன விளக்கம் சார் இது அப்போ இது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எல்லாத்துக்கும் அவுங்களேதான் காரணமா உங்க எண்ணம் தப்பு பாதிக்கப்பட்டவங்களுக்கு ஆதரவாக இல்லாட்டியும் பரவால அவங்கமேலயே எல்லா தப்பையும் போடாதிங்க ப்ளீஸ்
சுய பாதுகாப்பும் சுய ஒழுக்கம் ஆண் பெண் இரு பாலாருக்கும் இன்றைய தேவை.ஏனென்றால் சூழலில் மனதைக் கெடுக்கும் விஷயங்கள் அதிகம்.பெற்றோர் வேப்பிலை அடித்துக் கொண்டே இருக்க வேண்டிய காலம்.மனம்தான் காவல் மதில் காவல் ஆகாது.
Beach, park la atagasam paninga ipo college putharukulayum atagasam panringa.. neega putharuku pogampothu 100 ku call panunga ungaluku patugapu tharuvanga...
போராட்டம் நடத்த வந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்னும் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் போராட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
இத தாம்மா பொது மக்களும் சொல்கிறோம் அவன் பின்னால் யார் இருக்கிறார்கள் அவன் மட்டுமல்ல குற்றவாளி அந்த சார் யாருன்னு எப்படியாவது கண்டு பிடிச்சு சொல்லுங்க யாருங்க அந்த சாரு அவரை புடுச்சா எல்லா விசயமும் வெளிவரும் யார் அந்த சார் அதுதான் இப்ப முக்கிய விசயம்
அனைத்து கல்லூரி மாணவர்கள் சேர்த்து போராடவேண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லுரி களிலும் உள்ள டிச்சர் களை ஒரு குறிப்பிட்ட வருடங்கள் கழித்து மாற்ற வேண்டும் தமிழகத்தில் உள்ள சத்தியபாமா கல்லுரி யும் படுமோசமாக தான் உள்ளது
உங்களுக்காக எவனும் குரல் கொடுக்க மாட்டான் நீங்களே உங்களுக்குன்னு போராடுங்கள் எவனை நம்பாதீங்க ரோட்ல உட்காருங்க உங்களுக்கு உண்டான நியாயம் கிடைக்கும் வரை விடாதீங்க யாரை விடாதீங்க
Arts college la padikira manavargal thaan munnadi poitu ninnu kural kodukuranga.🎉🎉 Anna University students ellarum placement ku ready agitu irukanga pola.
தேர்தலுக்கு முன்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உறுதி செய்யப்பட்ட வலிமையான பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். அப்படி வந்தால்தான் பொதுமக்கள் ஓட்டளிக்க வாக்கு சாவடிக்கு செல்ல வேண்டும். இனியும் காசுக்கு ஓட்டை விற்க வேண்டாம்.
சரி மா நீங்க சொல்றதெல்லாம் சரி பெத்தவங்க உங்களை படிக்க வைக்க சொன்னா நீங்க ஏன் போய் இருட்டுல லவ்வர்ஸ் கூட பேசுறீங்க உங்க இடத்துல நீங்க ஒழுங்கா இருந்தீங்கன்னா இப்படி ஒரு தப்பு எல்லாம் நடக்குமா ஐயா இந்த மாதிரி பண்றீங்க தனி ஒரு மனுஷன் பண்ற தப்புக்கு அரசாங்கம் எப்படி பொறுப்பு ஏத்துக்கோ நீங்க வந்து ஜாக்கிரதையா இருக்கணும் இல்ல லவ் பண்றீங்களா பீச்சுக்கு போங்க பார்க்குக்கு போங்க அண்ணா யுனிவர்சிட்டி குள்ளே இருக்கிற இருட்டான இடத்துக்கு ஏன் போறீங்க போயிட்டு ஏன் இந்த மாதிரி ரகள பண்றீங்க கவர்மெண்ட் மேல ஏன் பழைய போடுறீங்க உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா
தனிமனித ஒழுக்கம் எங்கே சென்றது?அது கல்விசாலையா?கலவிச்சாலையா?இவர்கள் ஜல்சா செய்யும் இடத்திற்கு பின்னாடியே சென்று விளக்கு பிடித்து கொண்டு காவல் காக்க வேண்டுமா?திருமணத்திற்கு முன்பே அனைத்தையும் ருசித்துவிட துடிக்கும் அந்த நிலைபாடு தான் இத்தனைக்கும் காரணம்.
ஆணும் பெண்ணும் சமம்ன்றீங்க.ஆனா கணவரோடு சேர்ந்து வாழ விருப்பம் இல்லையென்றால் அந்த பெண் வேறு ஆனொடு சேர்ந்து வாழலாம் என்று நீதிமன்றம் சொல்கிறதே.இதே உரிமை ஆணுக்கும் தரப்படுமா? இந்த பெண் காதலிப்பதை குற்றமாக கருத முடியாது என்று நீதிமன்றம் சொல்கிறதே.இது அந்த பெண் தன்னுடைய பெற்றோருக்கு செய்த துரோகம் இல்லையா?குற்றவாளி தப்பிக்கலாம்.துரோகி ஒருபோதும் தப்ப முடியாது.இது தான் வாழ்க்கை பாடம்.
Yes ma those harassing girls must punishing concern person sir 🙏 we must support 🙏 the student all public support 🙏 like calcutta doctor sir 🙏 respect females and support them sir 🙏
தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் ஒரு மொபைலுக்குறிய IG/0G.அழைப்புகள்( Calls) காவல்துறை/மத்திய புலனாய்வு அமைப்புகளான CBI/IB/ ED/ NIA கேட்டால் மட்டுமே தகவல் தருவார்கள் ! வேறு எவரும் அதை கேட்டு பெற முடியாது !
புதருக்குள்ளே போகாதீங்க இது மாதிரி பண்ணுகிறவர்கள் அப்படிப்பட்ட நபர்கள் புகார் செய்யமாட்டாங்க என்று தான் துணிந்து செயல்படுகிறார்கள் படிப்பை மட்டும் பாருங்கள் தங்கங்களா 🎉 காலம் கெட்டுகிடக்கிறது
இந்திய மாணவர் சங்கம் எல்லா ஊர்களிலும் எல்லா நகர்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். S F I மட்டுமல்ல,எல்லமாணவர்களும் மாணவியரும் களத்தில்இறங்க வேண்டும். DYFI ம் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியும் நியாயம் கேட்டு போராட வேண்டும். அகில இந்திய மாதர் சங்கம் கிளர்ந்தெழ வேண்டும்.
எங்கே போனாலும் பாதுகாப்பு இல்லை என்று சொல்வது தவறு பெண்களும் நாகரிகம் என்ற பெயரில் ஊரை நேரம் காலம் இல்லாமல் சுற்றினால் எல்லாம் நடக்கும் முதல்ல பெண்கள் ஆடை முதல் அனைத்து ம் சரியான முறையில் செய்தாலே எந்த பிரச்சனையும் வராது
ஒழுக்கம் மிகவும் முக்கியம், ஆண் பெண் இருவருக்கும். அவனை சுட்டு தள்ளுங்கள், அந்த பெண் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் அப்போதான் மாணவர்களுக்கும் பயம் வரும் இன்றைய மனநிலை என்ன செய்தாலும் நமக்கு( மாணவிகள் )தண்டனை இல்லை என்று சில பெண்கள் தைரியமாக தவறு செய்கிறார்கள்.
அனைத்து கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் 😂😭
இப்பல்லாம் விசாரிக்கிறப்பவே நீட்டிப்பட்டிஸ் வழக்கில் இருந்து ஈசியா வெலகிடுறாங்க .... நடைப்பயிற்சி போனா பிரச்னை வரும் ன்னு பயப்படுறாங்களா ?
தொலைபேசி நிறுவனத்திடம் கேட்டால் ஞானசேகரன் மற்றும் கமிஷனர் ஆகியோரின் இன்கமிங் & அவுட்கோயிங் அழைப்புகள் விபரங்கள் கிடைக்கும் ......
வருங்கால தலைமுறை மாணவர்களே நிச்சயமாக நீங்க எல்லாரும் அனைவரும் சேர்ந்து திமுக அரசுக்கு எதிராக இந்த மாணவர்கள் போராட்டம் பண்ண வேண்டும் அப்பதான் இந்த மாதிரி ஒவ்வொரு பொண்ணுங்களுக்கும் ஏற்படுற நிலைமைக்கு நிச்சயம் ஒரு மாறுதல் கிடைக்கும்
Manavargal ellarum sernthu avana konnudunka
Government Hospital ku pregnancy scan ku poirunthen ankei oru men iruntharu lady oruthavanga irunthanga yenathu sareeya mel paguthi ellam kalatta sollitanga piraku jacket pattana kalata sonnanga piraku antha nursai thitti ne ulla pomanu sollitu avaru ennoda vairu paguthiya scan oil thadavi vittutu yen marpakathai theithu vittaru oru Mari sangattama irukku yen antha men nurse ah ulla poga sollitu inthari pannanum ithai nurse pannalamei enakku manasu kastama irunthathu na veliya solla mudiyalai intha government hospital la appo enna enna nadakalam unna patha masana ponnumari illainu solluraru avaru enna government nadakkuthu itha eppadi case file pannurathu pannuna enna nadakkum enna asigapatuthuvanga ithuthan intha samugam ellorum ithumari ella thurailaiyum school, college, politician, rowdys, inthamari ellorum ithumari oru kodumaiya face pannuranga kandippa solluren engala ithumari news veliya solla mudiyalai. Pen sugathikku alaira aalkal inkei athikama irukanga manasu kastama irukku 100 la 20 peru nalla manitharkal irukanga 80 90 percentage kevalama senmamthan irukunga
மாணவர்கள் அனைவரும் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் போராட வேண்டும்.
இப்பல்லாம் விசாரிக்கிறப்பவே நீட்டிப்பட்டிஸ் வழக்கில் இருந்து ஈசியா வெலகிடுறாங்க .... நடைப்பயிற்சி போனா பிரச்னை வரும் ன்னு பயப்படுறாங்களா ?
தொலைபேசி நிறுவனத்திடம் கேட்டால் ஞானசேகரன் மற்றும் கமிஷனர் ஆகியோரின் இன்கமிங் & அவுட்கோயிங் அழைப்புகள் விபரங்கள் கிடைக்கும் ......
@@OrangUtan-v7wGovernment Hospital ku pregnancy scan ku poirunthen ankei oru men iruntharu lady oruthavanga irunthanga yenathu sareeya mel paguthi ellam kalatta sollitanga piraku jacket pattana kalata sonnanga piraku antha nursai thitti ne ulla pomanu sollitu avaru ennoda vairu paguthiya scan oil thadavi vittutu yen marpakathai theithu vittaru oru Mari sangattama irukku yen antha men nurse ah ulla poga sollitu inthari pannanum ithai nurse pannalamei enakku manasu kastama irunthathu na veliya solla mudiyalai intha government hospital la appo enna enna nadakalam unna patha masana ponnumari illainu solluraru avaru enna government nadakkuthu itha eppadi case file pannurathu pannuna enna nadakkum enna asigapatuthuvanga ithuthan intha samugam ellorum ithumari ella thurailaiyum school, college, politician, rowdys, inthamari ellorum ithumari oru kodumaiya face pannuranga kandippa solluren engala ithumari news veliya solla mudiyalai. Pen sugathikku alaira aalkal inkei athikama irukanga manasu kastama irukku 100 la 20 peru nalla manitharkal irukanga 80 90 percentage kevalama senmamthan irukunga
மாணவர்கள் ஒன்று சேர்ந்து போராடுங்கள்
இப்பல்லாம் விசாரிக்கிறப்பவே நீட்டிப்பட்டிஸ் வழக்கில் இருந்து ஈசியா வெலகிடுறாங்க .... நடைப்பயிற்சி போனா பிரச்னை வரும் ன்னு பயப்படுறாங்களா ?
இந்தத்துணிவான மாணவிக்கு என்றும் பக்கபலமாக என்றும் இருப்போம்
இப்பல்லாம் விசாரிக்கிறப்பவே நீட்டிப்பட்டிஸ் வழக்கில் இருந்து ஈசியா வெலகிடுறாங்க .... நடைப்பயிற்சி போனா பிரச்னை வரும் ன்னு பயப்படுறாங்களா ?
தொலைபேசி நிறுவனத்திடம் கேட்டால் ஞானசேகரன் மற்றும் கமிஷனர் ஆகியோரின் இன்கமிங் & அவுட்கோயிங் அழைப்புகள் விபரங்கள் கிடைக்கும் ......
மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோர்களும் சேர்ந்து போராட வேண்டும். இது மக்கள் போராட்டமாக மாற வேண்டும்.இது போன்ற குற்றங்களுக்கு தூக்கு தண்டனை மட்டுமே சரியானது. கைது பண்ணி அரசு செலவில் சாப்பாட்டு போட்டு வைத்தியம் பார்த்து வீண் செலவு செய்ய வேண்டாம்.
எனக்கும் 2 பொண்ணு இருக்காங்க காலேஜ் படிக்கிறாங்க கவலையா தான் இருக்கு ஆனா முதல்ல நம்ம பொண்ணுங்கள பாதுகாப்பா இருக்க சொல்லணும் 12 மணிக்கு புதருக்குள்ள என்ன வேலை அவன் 3நாளா நோட் பண்ணி இருக்கான் அப்புறம் தான் இந்த வேலைய பாத்து இருக்கான் நமக்கு அங்க என்ன வேலை 😡😡
@@பச்சைமலைபாலமுருகன் சரி இந்த பொண்ண விடுங்க 10 வயசு பிஞ்சுங்களுக்கு எதிராவும் இந்த மாதிரி தமிழாநாட்ல நடக்குதே அந்த குழந்தைங்களும் புதருக்குள்ள விளையாண்டதால இப்படி நடதக்ஷந்துச்சா என்ன விளக்கம் சார் இது அப்போ இது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எல்லாத்துக்கும் அவுங்களேதான் காரணமா உங்க எண்ணம் தப்பு பாதிக்கப்பட்டவங்களுக்கு ஆதரவாக இல்லாட்டியும் பரவால அவங்கமேலயே எல்லா தப்பையும் போடாதிங்க ப்ளீஸ்
Arumai..vilakam
@@gnanakishore3295ithkku karanam govt ta illa thani manitha olukkama.pillaya sariya valakka thariyatha amma appa va yanna panna
தொலைபேசி நிறுவனத்திடம் கேட்டால் ஞானசேகரன் மற்றும் கமிஷனர் ஆகியோரின் இன்கமிங் & அவுட்கோயிங் அழைப்புகள் விபரங்கள் கிடைக்கும் ......
மாணவர்கள் தான் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும். ஒவ்வொரு வரும் இந்தியனுக்குமானது மாறவேண்டும்.
தொலைபேசி நிறுவனத்திடம் கேட்டால் ஞானசேகரன் மற்றும் கமிஷனர் ஆகியோரின் இன்கமிங் & அவுட்கோயிங் அழைப்புகள் விபரங்கள் கிடைக்கும் ......
பெண்களே உங்களை நீங்களே பாதுகாத்து கொள்ளுங்கள். நீங்கள் பார்க்கும் அனைத்து ஆண்களும் நல்லவர்கள் அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும்.
Srimathi kolai theriyumla
Yes
Where is her lover. Who is he.
தன் குடும்ப உறுப்பினர்களுக்கு நடக்கும் வரை அனைத்தும் வேடிக்கை தான்😢😢😢
தொலைபேசி நிறுவனத்திடம் கேட்டால் ஞானசேகரன் மற்றும் கமிஷனர் ஆகியோரின் இன்கமிங் & அவுட்கோயிங் அழைப்புகள் விபரங்கள் கிடைக்கும் ......
ஜெயல்லிதா அம்மா ஆட்சிக்காலத்தில் சென்னை பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாகவே இருந்தது
@@SSA23705 இது உருட்டு 😂😂
கோவை பென்களுக்கு இல்ல 😢
@@VimalRaj-ur1wc Nanum covai. Pathugapu irunthuchu. Amma iruntha yellam pengalukum safety tha
💯unmy
Dai antha Pollachi jeya raman payan pannathu unga amma aatchi thaan da@@vishal.d11cs33
Missing Jayalalithaa madam😭
மண்ணுக்கும், பெண்ணுக்கும் துரோகம் செய்தால்,துணை போனால் ஆண்டவனும், கிரகங்களும் மன்னிக்கவே மாட்டார்கள்
காதல் என்ற பெயரில் காம ஜோடிகள் புதருக்குள் ஒழியக்கூடாது என்ற சட்டம் போட வேண்டும்
Mohan chi+ muthaiya
நாடெங்கும் உள்ள கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து போராடி உரிய நீதியை பெறுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
தமிழ்நாடு அனைத்து கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்
Muthe DMK vote potathinga
ஜல்லிக்கட்டுக்கு மட்டும் போராட்டம் செய்வார்கள் மனிதர்களுக்கு போராட மாட்டார்கள்😢😢
தொலைபேசி நிறுவனத்திடம் கேட்டால் ஞானசேகரன் மற்றும் கமிஷனர் ஆகியோரின் இன்கமிங் & அவுட்கோயிங் அழைப்புகள் விபரங்கள் கிடைக்கும் ......
இப்படி பண்ணுற 10 பேரை சுட்டு தள்ளுன ஒவ்வொருத்தனுக்கும் பயம் இருக்கும்
மாநகர ஆட்சியாளார் அருனை பதவி நீக்கம் செய்ய வேண்டும். பெறுப்பற்ற காவலர். மற்ற காலேஜ் மாணவர்களும் சேர்ந்து போராடுங்கள்.
காவல் துறை பொறுப்பு முதல்வர் பதவி விலக வேண்டும்
@@krishnamoorthy4818super
சுய பாதுகாப்பும் சுய ஒழுக்கம் ஆண் பெண் இரு பாலாருக்கும் இன்றைய தேவை.ஏனென்றால் சூழலில் மனதைக் கெடுக்கும் விஷயங்கள் அதிகம்.பெற்றோர் வேப்பிலை அடித்துக் கொண்டே இருக்க வேண்டிய காலம்.மனம்தான் காவல் மதில் காவல் ஆகாது.
தொலைபேசி நிறுவனத்திடம் கேட்டால் ஞானசேகரன் மற்றும் கமிஷனர் ஆகியோரின் இன்கமிங் & அவுட்கோயிங் அழைப்புகள் விபரங்கள் கிடைக்கும் ......
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப அனைத்து மாணவ சமுதாயம் முன்வரவேண்டும்
Beach, park la atagasam paninga ipo college putharukulayum atagasam panringa.. neega putharuku pogampothu 100 ku call panunga ungaluku patugapu tharuvanga...
உடனே தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டிய நீதிபதி அவர்களே
தொலைபேசி நிறுவனத்திடம் கேட்டால் ஞானசேகரன் மற்றும் கமிஷனர் ஆகியோரின் இன்கமிங் & அவுட்கோயிங் அழைப்புகள் விபரங்கள் கிடைக்கும் ......
Athulam pana mataga brother
போராட்டம் நடத்த வந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்னும் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் போராட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
அந்தப் பொண்ணு பேசறது கரெக்ட் தான் பெண்களுக்கு எங்கப்பா பாதுகாப்பு இருக்கு இப்ப
Antha college payyan yangama
Antha student yanna saiyalam
Ungalukku antha time la anga yanna vela kevalama ikka
அனைத்து மாணவர்களும் போராட வேண்டும்
சகோதரிக்கு வாழ்த்துக்கள் தைரியமாக பேசுங்கள் நாங்கள் உங்களுக்கு பின் நிற்போம் 💪💪💪🙏🙏🔥🔥🔥✌️✌️✌️
இத தாம்மா பொது மக்களும் சொல்கிறோம் அவன் பின்னால் யார் இருக்கிறார்கள் அவன் மட்டுமல்ல குற்றவாளி அந்த சார் யாருன்னு எப்படியாவது கண்டு பிடிச்சு சொல்லுங்க யாருங்க அந்த சாரு அவரை புடுச்சா எல்லா விசயமும் வெளிவரும் யார் அந்த சார் அதுதான் இப்ப முக்கிய விசயம்
ஜல்லிக்கட்டு போராட்டம் போலா தமிழ் நாடு முழுவதும் அணைத்து மாணவர்கள் மற்றும் அனைத்து மக்கள்லும் போராட்டவேண்டும் q
மாணவர்கள் மட்டுமே இவ்வளவுதானா 😮
எல்லா கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் இறங்க வேண்டும்.
மறைவிடத்திற்கு போகாமல் படிக்கும் வேலையை மட்டும் பார்த்தால் போராட வேண்டிய அவசியம் இருக்காது
Don't give ௹ 1000 to ladies, rather ensure safety to ladies. Shame to our state. Ladies should think before voting
😂😭 தூக்கு தண்டனை சட்டம் நிறைவேற வேண்டும் 👍👍
அனைத்து கல்லூரி மாணவர்கள் சேர்த்து
போராடவேண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லுரி களிலும் உள்ள டிச்சர் களை ஒரு குறிப்பிட்ட வருடங்கள் கழித்து மாற்ற வேண்டும் தமிழகத்தில் உள்ள சத்தியபாமா கல்லுரி யும் படுமோசமாக தான் உள்ளது
திராவிட மாடல் விடியல் ஆட்சி, எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி அப்படித்தானே
ஆமாம்பா ஆமாம்
Athu robo no activate..sonnathave soldra mathiri memory panni vachirukkanga
உங்களுக்காக எவனும் குரல் கொடுக்க மாட்டான் நீங்களே உங்களுக்குன்னு போராடுங்கள் எவனை நம்பாதீங்க ரோட்ல உட்காருங்க உங்களுக்கு உண்டான நியாயம் கிடைக்கும் வரை விடாதீங்க யாரை விடாதீங்க
முதலில் சென்னை கமிஷனர் மாற்றப்பட வேண்டும்
குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றவாளி என்று நிரூபிக்க பட்டால் கண்டிப்பாக தூக்கு தண்டனை உறுதி செய்ய வேண்டும்.
இந்த பொண்ணுங்களுக்கு பஸ்ட் பாதுகாப்பு கொடுங்க
அரசாங்கம் ஒழுங்கா இருக்கனும் மக்கள் கருத்தும் இதேதான்
என்ன வீடியோ இது. மறைக்கின்ற மாதிரி படம் எடுத்து பக்கத்திலேயே வீடியோவில் அந்த மாணவி முகம் தெரிகிறதே. இது தான் உங்கள் லக்ஷணம்
மக்கள் புரட்சி தான் தற்போது தேவை திமுக அரசு கலைக்க
வீரலட்சுமியும் மதிவதனியும் எங்கே போனாளுங்க...
மாணவர்களே இந்த அரசு உங்களுக்கு நீதி வழங்காது..
நண்பர், சகோதரர் என்றால் புதருக்குள் என்ன வேலை.. ஆண் பெண் யாராக இருந்தாலும் ஒழுக்கம் தவறினால் கேடுதான்.
இந்த ஆட்சிய களைக்கணும் மொதல்ல இப்போவே
😂😂😂
Super1
எத்தனையோ இது போல் நடந்திருக்கிறது இனியும் இது போல் நடக்கத்தான் செய்யும் எல்லாம் பணம் தான்
அந்த குற்றவாளி கயவன பையன் னு சொல்லாதீங்க.. 🙄
ட்ரைன் ல போற பொண்ண நாசம் பண்ணினவன.. 'அண்ணா' ன்றீங்க.. 😠
அந்த பொண்ணு சொன்ன 2வது நபர் யாரு 🤔🤔🤔🤔🤔🤔🤔அத சொல்லவே மாடேங்கிறாங்க 🤔🤔🤔
@@arunmani8837 இன்னும் எந்த தகவலும் வெளி வரவில்லை
அவர்தானா? ???????????
Vvip
Oh
நடப்பது,கலி காலம் பெண்கள் பாதுகாப்பாக,இருக்க வேண்டிய தருணம்🤘
மாணவர்கள் ஒன்றுபட்டு கோரிக்கை வைக்க வேண்டும்
நடந்தது தவறு தான் .... சுய ஒழுக்கம் முக்கியம் .....
Suya olukathukum criminala vela vudrathukum vidyasam eruku...
Ethu sata olungu prechana suya olkathuku ula adaika mudiyathu
Arts college la padikira manavargal thaan munnadi poitu ninnu kural kodukuranga.🎉🎉
Anna University students ellarum placement ku ready agitu irukanga pola.
Please Transfer the case to CBI - Encounter
அந்த.பெண்.எதற்கு.இரவு.7.8.மனிக்கு.தனிய.போய்.பேசுவாள..ஒருத்தனோட.ஒழுங்க.படிக்க.போனால.ஊர்மேய.போனால.படிக்க.போன.கன்னியம.இருக்கனும்.
Nee yaaru certificate koduka.
தண்டனை அதுவும் நம்ம நாட்ல 😂😂😂😂😂
தேர்தலுக்கு முன்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உறுதி செய்யப்பட்ட வலிமையான பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். அப்படி வந்தால்தான் பொதுமக்கள் ஓட்டளிக்க வாக்கு சாவடிக்கு செல்ல வேண்டும். இனியும் காசுக்கு ஓட்டை விற்க வேண்டாம்.
Left side la blur pannitu right la blur panna la nalaiku clg ee prechana pannuvanga
மணிப்பூர் மணிப்பூர் னு கத்துறாங்க.... ஆனா தமிழ்நாட்டுல அத விட கேவலமால்லாம் நடக்குது.... அதான் மூடி மறச்சுர்ராங்களே... இந்த பொண்ணு சொல்லறது 100 இல்ல 200% உண்மை
சரி மா நீங்க சொல்றதெல்லாம் சரி பெத்தவங்க உங்களை படிக்க வைக்க சொன்னா நீங்க ஏன் போய் இருட்டுல லவ்வர்ஸ் கூட பேசுறீங்க உங்க இடத்துல நீங்க ஒழுங்கா இருந்தீங்கன்னா இப்படி ஒரு தப்பு எல்லாம் நடக்குமா ஐயா இந்த மாதிரி பண்றீங்க தனி ஒரு மனுஷன் பண்ற தப்புக்கு அரசாங்கம் எப்படி பொறுப்பு ஏத்துக்கோ நீங்க வந்து ஜாக்கிரதையா இருக்கணும் இல்ல லவ் பண்றீங்களா பீச்சுக்கு போங்க பார்க்குக்கு போங்க அண்ணா யுனிவர்சிட்டி குள்ளே இருக்கிற இருட்டான இடத்துக்கு ஏன் போறீங்க போயிட்டு ஏன் இந்த மாதிரி ரகள பண்றீங்க கவர்மெண்ட் மேல ஏன் பழைய போடுறீங்க உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா
நியாயமான கேள்வி
ஞானசேகரன் ஒரு ஆளே இந்த சம்பவம் செய்யறதுக்கு வாய்ப்பில்லை மற்றவர்களும் இருக்கிறாங்க
பேட்டி கொடுத்த பெண்ணை குரூப்ல சூப்பர் காமிச்சீங்களே அதற்கு ஏன் முகத்தை..........
உன்னைப்போல் இருக்கும் கயவர் க்காகதான்
, gnanasekaran madiri pesadhe , super , figure, party nu objectify pannadhe , korangu
சூப்பர் மா
தனிமனித ஒழுக்கம் எங்கே சென்றது?அது கல்விசாலையா?கலவிச்சாலையா?இவர்கள் ஜல்சா செய்யும் இடத்திற்கு பின்னாடியே சென்று விளக்கு பிடித்து கொண்டு காவல் காக்க வேண்டுமா?திருமணத்திற்கு முன்பே அனைத்தையும் ருசித்துவிட துடிக்கும் அந்த நிலைபாடு தான் இத்தனைக்கும் காரணம்.
Ethuthan 100% unmai etha solla evangalu theriyala 😢
🎉❤
ஞானசேகரன் அப்போ
This is what soriyan kanavu kanda kandaroli pengal
பள்ளியறை படுக்கையறை😂😂😂கல்லூரி கற்பழிப்பு கழகம்... பல்கலைக்கழகம்... பலகலவி கற்பழிப்பு இதுதான் திராவிட மாடல்😂😂😂
இதோடு திமுக காலி.
Students of all colleges in tamil nadu should protest if you want Justice
ஆணும் பெண்ணும் சமம்ன்றீங்க.ஆனா கணவரோடு சேர்ந்து வாழ விருப்பம் இல்லையென்றால் அந்த பெண் வேறு ஆனொடு சேர்ந்து வாழலாம் என்று நீதிமன்றம் சொல்கிறதே.இதே உரிமை ஆணுக்கும் தரப்படுமா?
இந்த பெண் காதலிப்பதை குற்றமாக கருத முடியாது என்று நீதிமன்றம் சொல்கிறதே.இது அந்த பெண் தன்னுடைய பெற்றோருக்கு செய்த துரோகம் இல்லையா?குற்றவாளி தப்பிக்கலாம்.துரோகி ஒருபோதும் தப்ப முடியாது.இது தான் வாழ்க்கை பாடம்.
அனைத்து கல்லூரி மாணவர்கள் அமைப்பு என்ன செய்கிறது
Bold girls ... Appreciated ....They should be supported & protected
தமிழக மாணவர்கள் அத்தனை பேரும் வீதிக்கு வந்து போராட வேண்டும்!
enna ya censor pandringa left side, la censor panitu right side la andha sister face sa kantringa 🤔🤨
sensitive information handling.. by media and police( in case of FIR).. BUT CULPRITS HAVE FULL PRIVACY. kodumai🤯
முதல் படிக்க போனா படிப்ப மட்டும் பாருங்க சரியா படிக்கும் இடத்தில் புதர்க்குல்ல என்ன வேளை படிக்கும் போதே காதல் கத்தரிக்கா என்ன பிள்ளைங்களோ
அதுக்கும் இதுக்கும் சம்மதம் இல்லை
ஸிரிமதிக்கே. கேட்டுஇருந்திங்கன. இப்ப. இப்படி. ஆயிருக்காது.
Appo kekka aal illa. Ippo kuda only because of annamalai this news became sensation. Otherwise would have been closed
மனைவிக்கு நன்றி
துணை கால் போடுங்கள்
மாணவி
Yes ma those harassing girls must punishing concern person sir 🙏 we must support 🙏 the student all public support 🙏 like calcutta doctor sir 🙏 respect females and support them sir 🙏
தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் ஒரு மொபைலுக்குறிய IG/0G.அழைப்புகள்( Calls) காவல்துறை/மத்திய புலனாய்வு அமைப்புகளான CBI/IB/ ED/ NIA கேட்டால் மட்டுமே தகவல் தருவார்கள் ! வேறு எவரும் அதை கேட்டு பெற முடியாது !
மனித உரிமை ஆணையம் எங்கே
மறுக்காமல் திமுக க்கு ஓட்டு போடுங்க மக்கள்..😂😂😂
போராட்டம் நடத்தி என்ன பயன் 😭! நீதி வழங்கும் நீதி மன்றம் தக்க தண்டனை கொடுப்பது இல்லையே !💯 இது தன் உண்மை 💯
முதல்ல திமுக தலைவர் இதற்கு ஏன் வாய் திறக்க வில்லை...
Avar manipur ku matum dhan vaya thorapar
அவர் தூங்குறார்பா
Dog
அவன் பொணம் எப்படி பேசும்
Vay ethuku thorakanum athan puduchu thuki ule potutanglo ipo jee kite soli neraya court uruvakuna tha sekrom thuku thandanai kuduka mudiyum
Student raise your sound,unite all..not leave this incident
இது தான் டா திமுக இன்னும் ஓட்டு போடுங்க
Jothika .jothimani.very silent
😂😂😂
Pesamataluga stalinoda kudumbam
Kannirasa, rasavin kanni enge 😂😂😂😂😂
@kalyanisubramaniam5441 👍
புதருக்குள்ளே போகாதீங்க இது மாதிரி பண்ணுகிறவர்கள் அப்படிப்பட்ட நபர்கள் புகார் செய்யமாட்டாங்க என்று தான் துணிந்து செயல்படுகிறார்கள் படிப்பை மட்டும் பாருங்கள் தங்கங்களா 🎉 காலம் கெட்டுகிடக்கிறது
நேர்மைக்கும் திறமைக்கும் வேலை கொடுக்காமல் இலவசத்துக்கும் சலுகைக்கும் வேலை கொடுத்து காவல்துறையின் நன்மதிப்பை கெடுத்து விட்டார்கள்
Left screen la face ah hide panitu right side la kaataranga. Ena logic oh??
Naanum athaan yosichen. Nalla editor.
We want justice
இந்திய மாணவர் சங்கம் எல்லா ஊர்களிலும் எல்லா நகர்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். S F I மட்டுமல்ல,எல்லமாணவர்களும் மாணவியரும் களத்தில்இறங்க வேண்டும்.
DYFI ம் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
மார்க்சிஸ்ட் கட்சியும் நியாயம் கேட்டு போராட வேண்டும்.
அகில இந்திய மாதர் சங்கம் கிளர்ந்தெழ வேண்டும்.
நீதி வேண்டும்
ஜல்லிக்கட்டுக்கு நடந்த ஆர்ப்பாட்டம் போல்
மீண்டும் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்
தைரியமாக பேட்டி கொடுக்கும் பெண் முகம் மறைத்து, பின் கூட்டத்தில் தெளிவாக அப்பெண் காட்டியுள்ளார்
உஷாருகுங்கள் இளைய தலைமுறையே ... நீங்களே நாட்டின் எதிர்காலம்
Super ma, bold speech👌👍👏.Kindly find the culprits behind him🙏
இவ்வளவு பெரிய கிரிமினளை காவல் துறை எப்படி விட்டு வைத்தது...? அல்லது வளர்த்து விட்டது...?
மாணவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நீதி கேட்க வேண்டும்.... மக்களும் உங்களுடன் சேர்ந்து போராட வேண்டும்
தவறு செய்தவர்கள் உடனேயே தண்டிக்கப்பட வேண்டும்.
ஆளுகிற குரங்குகள் அத்தனையுமே ரவுடிகளாக இருந்தால் என்ன செய்வது?
👏👏👏👏👏👍💯
Where is actor Vijay bro he is silent in this problem 😢
போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
சரியான கேள்விகள்...
எங்கே போனாலும் பாதுகாப்பு இல்லை என்று சொல்வது தவறு பெண்களும் நாகரிகம் என்ற பெயரில் ஊரை நேரம் காலம் இல்லாமல் சுற்றினால் எல்லாம் நடக்கும் முதல்ல பெண்கள் ஆடை முதல் அனைத்து ம் சரியான முறையில் செய்தாலே எந்த பிரச்சனையும் வராது
Courts please act responsibly
Ponnunga velila vanthu complaints kudukka koodathunu thaan FIR LEAK pannirukanunga