அழுது கொண்டு வேலையை விட்ட காவலர் - இன்று வெறித்தனமான தொழிலதிபர் ஆனது எப்படி? பாரதி பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 281

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +31

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @davidrajkumar6672
      @davidrajkumar6672 ปีที่แล้ว +1

      Good work God bless you brother 🙏👍🏿🙏

    • @yamahamari
      @yamahamari ปีที่แล้ว

      ​@@davidrajkumar6672 àp

  • @tamilselvan8852
    @tamilselvan8852 ปีที่แล้ว +129

    வாழ்கை pathu bayanthu செத்து போன நெறைய police மத்தில நீங்க ஒரு inspiration sir

  • @chellammalviswanathan2152
    @chellammalviswanathan2152 ปีที่แล้ว +127

    மானமுள்ளவன் இப்படிதான் இருப்பான்.மிகுந்த துடிப்புடன் அர்ப்பணிப்புடன் மத்திய அரசு வேலை பார்த்த நான் என் மேலதிகாரி சொன்ன ஒற்றை வார்த்தையால் என் வேலையை ரிசைன் பண்ணினேன்.அதற்காக இன்றளவும் வருத்தம் இல்லை.

    • @இயற்கையின்ரசிகன்-ர4ப
      @இயற்கையின்ரசிகன்-ர4ப ปีที่แล้ว +7

      என்னால வேலை செய்யவும் முடியல விட்டு போகவும் முடியல

    • @சிவாK-c7u
      @சிவாK-c7u ปีที่แล้ว +8

      அரசுப் பணியில் மேலதிகாரிகள் பலர் வருவர் போவர், எல்லா அலுவலர்களுக்கும் நிரந்தர மேலதிகாரி மக்கள் மட்டுமே, அதை மனதில் வைத்துக்கொண்டு உங்கள் பணியை செய்யுங்கள், உங்களை எவனும் எதுவும் செய்ய முடியாது

    • @karthikpandian4797
      @karthikpandian4797 ปีที่แล้ว +3

      நீங்க தான் விட்டு விட்டீர்கள்...
      இங்க விடவும் முடியலை தொடரவும் முடியலை..😷

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io ปีที่แล้ว +136

    பாராட்டுக்கள் அண்ணா 👏.Only government job is not Life.

    • @bharathigunasegaran
      @bharathigunasegaran ปีที่แล้ว

      நன்றி

    • @sabarieswaran645
      @sabarieswaran645 ปีที่แล้ว +1

      Nice Naa eipotha video patha

    • @avvcreations3734
      @avvcreations3734 ปีที่แล้ว +6

      நான் அரசு வேலையில் பணியில் தினம் தினம் என்ன நடக்குமோ என்று பயந்து பயந்து சாவுறேன்

    • @bharathigunasegaran
      @bharathigunasegaran ปีที่แล้ว +1

      @@avvcreations3734 அரசு வேலையும் அப்படிதான் தனியார் நிறுவனம் அப்படித்தான்.. உங்களுக்குனு சொந்தமாக ஒரு தொழில் இருந்த யாருக்கும் பயம் இருக்காது..

    • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
      @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண ปีที่แล้ว +1

      @@avvcreations3734 தைரியமாக இருங்கள். உண்மையான ஆன்மீகத்தில் கவனம் செலுத்துங்கள்.

  • @therthalrani1288
    @therthalrani1288 ปีที่แล้ว +61

    உங்கள் திறமை பாராட்டுக்குரியதுவாழ்துகள் சார்🙏🙏🙏

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +45

    நல்ல முடிவு.பாராட்டுக்குரியது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @noelbnoel
    @noelbnoel ปีที่แล้ว +15

    காவலர், தொழில் அதிபர், திரு. பாரதி அவர்ககுக்கு ஒரு பெரிய சலூட் (Salute). மனமார்ந்த வாழ்த்துகள் சார்!!!!

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 ปีที่แล้ว +65

    அன்று நான் comment போட்டுள்ளேன். இன்று மகிழ்கிறேன். நன்றி bro. வாழ்த்துக்கள். keep it up.

  • @dhivyarajvijay7856
    @dhivyarajvijay7856 ปีที่แล้ว +44

    குடும்ப காவல் தெய்வத்துக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 ปีที่แล้ว +43

    காவல்துறையில் வேலை செய்பவர்கள் நம்மில் ஒருவர் இவருடைய முன்னேற்றத்தை இளைஞர்கள் பின்பற்றவும்

  • @shemeerrm9124
    @shemeerrm9124 ปีที่แล้ว +121

    இயல்பாகவே பணிவானவராகவே இருக்கிறார் உறுதியானவராகவும் இருக்கிறார் காவல் துறை நல்ல மனிதனை இழந்து விட்டது

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +3

      அந்த துறை அப்படிப்பட்டவர்களுக்கான துறை இல்லை

  • @muniappans8595
    @muniappans8595 ปีที่แล้ว +38

    துனிவே உங்களுக்கு துணை.🙏

  • @manjuwarrior6382
    @manjuwarrior6382 ปีที่แล้ว +75

    நீங்க ஜெயிக்கல நான் ஜெயிச்சதா உணர்கிறேன் சார்
    மனசார சொல்றான் நீங்க இன்னும் வளரனும்

  • @kandasamy5452
    @kandasamy5452 ปีที่แล้ว +5

    மனதின் உறுதியும் கண்ணியம் முயற்சி இந்த அற்புதமான நிலையை அடைந்துள்ளீர்கள்

  • @viswairajivu7847
    @viswairajivu7847 ปีที่แล้ว +15

    உண்மையான தமிழன் நீங்கள் சகோ வாழ்த்துக்கள்

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว +9

    மானமுள்ள மனிதாபிமான மனிதர் வாழ வாழ்த்துகள்

  • @kathiranand6003
    @kathiranand6003 ปีที่แล้ว +9

    அண்ணன் வேலைய விடும் போது என்கிட்ட சொல்லி வருத்தபட்டாரு நான் சென்னைல அப்ப இருந்தேன் நான் தாம்பரத்துல பேக்கரில இருந்தேன் கடைக்கு வரும் போதெல்லாம் என்கிட்ட பேசாம போக மாட்டாரு நல்ல மனிதர் வாழ்த்துக்கள் பாரதி அண்ணே❤

  • @rajguru2972
    @rajguru2972 ปีที่แล้ว +16

    அருமை வாழ்த்துக்கள்

  • @sundararajansundararajan1923
    @sundararajansundararajan1923 ปีที่แล้ว +20

    என் வாழ்க்கை எப்படி இருக்கனும் இதை நான் தான் முடிவு பண்ணணும் -அஜீத் குமார் உன் வாழ்க்கை உன் கையில் ---ரஜினிகாந்த்

  • @idhuthandravidam4805
    @idhuthandravidam4805 ปีที่แล้ว +51

    மானங்கெட்ட வேலையை விட்டு இன்று சொந்த காலில் நிற்கும் இவருக்கு வாழ்த்துக்கள்

    • @manojpalani2223
      @manojpalani2223 ปีที่แล้ว +1

      மாணங்கெட்ட பணியா
      இவர் மாதிரி நிறையா பேரு வேலைய விட்டு போனா
      மக்களோட நிலைமை...
      போலீசோட மனசு போலீசுக்கு மட்டுமே புரியும்

    • @vigneshwaran8334
      @vigneshwaran8334 ปีที่แล้ว

      Manaketha Vellaya Enna Brother Apadi elam Solla kudathu 😮😮😮

    • @Leox4664
      @Leox4664 8 หลายเดือนก่อน

      Velai ya kora sollala.. department system sutthama seri illa.. adha aldi soldraru.. police nu veliya dha respect irukku.. but department kulla pona dhan theriyum constable la police illa adimai nu...​@@manojpalani2223

    • @Leox4664
      @Leox4664 8 หลายเดือนก่อน +1

      ​@@vigneshwaran8334constables oda nelai apdidhan.. idhu thatti kekka yarum illa yaarum varavum maatanga..

    • @KannanKannan-j6j
      @KannanKannan-j6j 5 หลายเดือนก่อน

      SUPER PRO GOOD

  • @km-fl2gb
    @km-fl2gb ปีที่แล้ว +16

    அருமை வாழ்த்துக்கள் இன்னும் சாதிக்க 💐💐

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 ปีที่แล้ว +21

    Well done police officer

  • @karuneshkumarkumar
    @karuneshkumarkumar ปีที่แล้ว +18

    மதுரையின் மண்ணின் பெருமையை உயர்த்துகிறது.. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏💪🔥

  • @mohamedsaleh7486
    @mohamedsaleh7486 ปีที่แล้ว +37

    உங்கள வச்சி செஞ்ச அந்த போலிஸ்கார ஆபிசருக்கு இந்த வீடியோ தான் செருப்படி பதில்... அவனும் இந்த வீடியோவை பார்ப்பான் ....

  • @chithiralingam2755
    @chithiralingam2755 ปีที่แล้ว +18

    வீழ்வேனென்று நினைத்தாயோ.
    இதுவே உங்களுக்கானது.

  • @YauwanaJanam
    @YauwanaJanam ปีที่แล้ว +19

    இது என்னங்க பிரமாதம் எங்க அண்ணாமலை சார் ஐபிஎஸ் வேலையே விட்டுட்டு அரசியலில் கலக்கறார்ல ?

    • @Leox4664
      @Leox4664 8 หลายเดือนก่อน +2

      Avan pombala case la mati dhana job vittan😂

  • @karthikpandian4797
    @karthikpandian4797 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 ปีที่แล้ว +3

    தன்மானமுள்ள , மனசாட்சியுள்ள எவரும் காவல்துறை யில் நேர்மையுடனும் ,மனசாட்சி யுடனும் பணியாற்றுவது என்பது இயலாத காரியம்.

  • @rengaraj5919
    @rengaraj5919 ปีที่แล้ว +1

    நல்ல மனிதர் இவரோடு பழகியதில் மிக்க மகிழ்ச்சி

  • @marshalmanickaraj5693
    @marshalmanickaraj5693 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் sir

  • @Vijayalakshmi-wv9xs
    @Vijayalakshmi-wv9xs ปีที่แล้ว +13

    வாழ்த்துங்கள் தம்பி

  • @rabertrabert5149
    @rabertrabert5149 ปีที่แล้ว +32

    ரோட்டு கடையில் ஓசி தீனி தின்பதை விட இது ரொம்ப நல்லா இருக்கு சார் பார்க்க...!!

  • @srirams1831
    @srirams1831 ปีที่แล้ว +3

    காவல் துறை இந்த மாரி மனிதரை இழந்து விட்டது.. நல்லா மனிதர் இவர். தமிழ்நாடு காவல் துறை கொஞ்சம் விடுமுறை அளித்துஇருக்கலாம்.... But அன்று காவல்துறை வேலையே விட்டது நாளா இன்று தொழிலதிபர் ஆனா திரு.பாரதி (தொழிலதிபர் அவர்களுக்கு மக்கள் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா )🙏🏻✨️✨️

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 ปีที่แล้ว +2

    சிறப்பு 👌🏆

  • @santhoshkumar-pz9ll
    @santhoshkumar-pz9ll ปีที่แล้ว +5

    Super brother

  • @ukesh4996
    @ukesh4996 ปีที่แล้ว +18

    Ungaluku TIME nala iruku adhanala thaa Peak la irukinga ....
    Wish U all the very Best ...

  • @saveniyaz770
    @saveniyaz770 ปีที่แล้ว +1

    தன்னம்பிக்கை தான் அண்ணா உங்கள் பலம் . உங்கள் வளர்ச்சி மற்றவர்களுக்கு ஒரு உந்துகோள் . வாழ்க தமிழ் வாழ்க வழமுடன் 💪🏼

  • @krishnakriskrishnakris5763
    @krishnakriskrishnakris5763 ปีที่แล้ว +3

    அருமை வாழ்த்துக்கள் அண்ணா. சாதித்துக் காட்டி விட்டீர்கள். சேலத்திலிருந்து.👏

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 ปีที่แล้ว +3

    Really you are great man God bless you

  • @vadivel3554
    @vadivel3554 ปีที่แล้ว +3

    Really great

  • @Dhanushgayu
    @Dhanushgayu ปีที่แล้ว +2

    Super Bharathi sir your great

  • @rambharathr3599
    @rambharathr3599 ปีที่แล้ว +23

    Nowadays most of the tamil nadu polices situation like this only ... Need improvements in police department also .

    • @Leox4664
      @Leox4664 8 หลายเดือนก่อน

      Now a days la illa.. epome apdidhan irukum constable position

  • @albertbrabanchan3931
    @albertbrabanchan3931 ปีที่แล้ว +9

    Yenathu anupavam..jallikattu poradathin pothu irandu young constables kudutha suggestion "intha velaiku mattum vandhutathinga.."😥😥

  • @MAHE-qz2jb
    @MAHE-qz2jb ปีที่แล้ว +377

    பிச்சை எடுத்த இடத்திலுருந்து பிச்சை போடும் இடத்திற்கு வந்துவிட்டீர்கள்! 👍👍👍

    • @MegaPistol123
      @MegaPistol123 ปีที่แล้ว

      ஆமா இவரு பெரிய அம்பானி 100 கோடி பேங்க் பெலன்ஸ் வச்சிருக்காரு. ஏன்டா நாயே அவர் காவலர கடுமைய உழச்சிருக்காரு. இப்பவும் உழச்சி தான் முன்னுக்கு வந்துருக்காரு

    • @muthuraman1775
      @muthuraman1775 ปีที่แล้ว +4

      Meaning puriyala

    • @shibukumar2252
      @shibukumar2252 ปีที่แล้ว +11

      @@muthuraman1775 lancham bro

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o ปีที่แล้ว +42

      மொத்தமாக போலீஸ் துறையை குற்றம் சொல்லாதீர்கள், அவர்கள் இல்லாவிட்டால், பொதுமக்கள் யாரும் நிம்மதியாக தூங்கு முடியாது

    • @prasanthaim2win504
      @prasanthaim2win504 ปีที่แล้ว

      Bro good comment. Give your contact number ...

  • @veeramanir1215
    @veeramanir1215 ปีที่แล้ว +1

    Bharathi super bro

  • @periasamyperiasamymani1296
    @periasamyperiasamymani1296 ปีที่แล้ว +2

    வாழ்க தமிழ் வளர்க அண்ணா எங்களுக்கு வேலை கிடைக்குமா

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 ปีที่แล้ว +3

    All'the best brother

  • @prasannakumar1442
    @prasannakumar1442 ปีที่แล้ว +2

    Mass life styles sir... 🔥....💸🏚️ tha mukkiyam

  • @joanjustina3844
    @joanjustina3844 ปีที่แล้ว +3

    Congratulations

  • @GaneshGanesh-gm3bu
    @GaneshGanesh-gm3bu ปีที่แล้ว +2

    மனிதன் சிறந்த வாழ்த்துக்கள்

  • @balujaya669
    @balujaya669 ปีที่แล้ว +4

    Nalvalthukkal sir.congratulations sir.

  • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண

    வாழ்த்துக்கள் பாரதி அவர்களே. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை அப்போது காவல்துறை வேலை மட்டும் விதி விலக்கா? அமைதி மட்டுமே வாழ்க்கையில் நிரந்தரம். அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @Yuvaraj.18
    @Yuvaraj.18 ปีที่แล้ว +5

    Leave kudukaadha officers ku oru kindal salute vainga Sir...!

  • @chithrakala833
    @chithrakala833 ปีที่แล้ว +3

    One of tha inspiration for you sir🤝👏👏👏

  • @muthamil4129
    @muthamil4129 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 💐💐.

  • @TheJoshucan
    @TheJoshucan ปีที่แล้ว +2

    நெறியாளர் கேள்விகளை முன்னேற்பாட்டோடு தொகுத்து வந்திருக்கலாம்

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp ปีที่แล้ว +1

    Unmaikkum nermaikkum kudumpathin melvaitha anpom uyarathil vaithuvidathu super 👌👌👌👏👏👏👏💐💐menmellum valaranum

  • @sarahraja8191
    @sarahraja8191 ปีที่แล้ว +7

    Super bro..keep Rocking 👌🔥🔥🔥

  • @arulcreations9374
    @arulcreations9374 ปีที่แล้ว +2

    Super great inspiration to who want to succeed in life

  • @SENTHILKUMAR-zr9cl
    @SENTHILKUMAR-zr9cl ปีที่แล้ว +3

    Super 👌 👍

  • @savithirisathya5163
    @savithirisathya5163 ปีที่แล้ว +3

    உங்கள மாதிரி எல்லோரும்.திரும்பி பார்க்க வைக்கணும் தம்பி

  • @வணக்கம்-ம7ற
    @வணக்கம்-ம7ற ปีที่แล้ว +22

    இறக்கம் இல்லாத காவல்துறை அலுவலர்

  • @joyjulieta1536
    @joyjulieta1536 ปีที่แล้ว +4

    Bharathi sir kindly help forthe people like you

  • @duraichella1416
    @duraichella1416 ปีที่แล้ว +5

    Good luck bro

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 4 หลายเดือนก่อน +1

    Good decision by Bharathi left from police department and now he is on his own industrialist or businessman. Excellent since police department is not a good one in all level and honest and sincere person won't work there. All the best to him.

  • @elangovanchelliah9966
    @elangovanchelliah9966 ปีที่แล้ว +1

    Super Thambi carry on

  • @காலப்பயணி
    @காலப்பயணி ปีที่แล้ว +5

    Super bro

  • @Suresh-eo8bu
    @Suresh-eo8bu 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா❤

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice ปีที่แล้ว +4

    லஞ்சம் வாங்கி கேவலமான மக்கள் பாவத்திலும் சாபத்திலும் வாழ்வதை விட நல்ல வாழ்க்கை பிசினஸ்.

  • @vengatesan143
    @vengatesan143 ปีที่แล้ว +14

    Police sa Vida nalla velai iruku

  • @Kamalam-i5w
    @Kamalam-i5w 5 หลายเดือนก่อน +1

    All the best

  • @nandhininandu2992
    @nandhininandu2992 ปีที่แล้ว +13

    I'm really waiting for his interview..... and so much happy for u sir

  • @poornihari401
    @poornihari401 ปีที่แล้ว +3

    Good decision

  • @Vaazhu.Vaazhavidu
    @Vaazhu.Vaazhavidu ปีที่แล้ว +2

    🔥🔥🔥இந்த மாதிரி நல்ல videos போடுங்க ..👌🫡

  • @AtoZforchannel
    @AtoZforchannel ปีที่แล้ว +1

    Nice to see

  • @senthilkumar-zm6zk
    @senthilkumar-zm6zk ปีที่แล้ว +16

    Thiramai ullavan enguu poonalum pilaithu kolvan🔥🔥🔥🔥

  • @Rishwa100
    @Rishwa100 ปีที่แล้ว

    Super sir... Really you are a inspiration

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 ปีที่แล้ว +2

    18:42 That moment,தலைவா✌️✌️✌️

  • @goldenemperor6088
    @goldenemperor6088 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் நண்பா.

  • @panneerads2062
    @panneerads2062 ปีที่แล้ว +4

    Super good......

  • @mgopal2517
    @mgopal2517 ปีที่แล้ว +2

    Gdmg sir unkali pol kasta patavarku udhavi pannuvingala.

  • @sanjipriya9557
    @sanjipriya9557 ปีที่แล้ว +6

    👍Anna.

  • @raja85224
    @raja85224 ปีที่แล้ว +2

    Super

  • @ejerem
    @ejerem ปีที่แล้ว +2

    Naan kuda Air Force 10 years uniform kethuthan. I am also doing far better now by Gods grace🇺🇸

  • @jayakumar4809
    @jayakumar4809 ปีที่แล้ว +15

    Madura Karen thappo sarioo edukuraa mudivula iruthu maaruvathu illa👌super anne

  • @SNDaaanulakshnuu
    @SNDaaanulakshnuu ปีที่แล้ว +1

    Spr....sir

  • @samisami7115
    @samisami7115 ปีที่แล้ว +4

    Love anna super

  • @joyjulieta1536
    @joyjulieta1536 ปีที่แล้ว +4

    We all so respect your confident and hotts of

  • @srinisha6515
    @srinisha6515 ปีที่แล้ว +4

    👌👌👌👌👌sir

  • @RamRam-bi4th
    @RamRam-bi4th ปีที่แล้ว +3

    Bro..spr..sirrr

  • @udhayasekaran5183
    @udhayasekaran5183 ปีที่แล้ว

    Masss❤🔥

  • @mysonbalaji2458
    @mysonbalaji2458 ปีที่แล้ว +5

    💪💪💪

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว +5

    இவர் காவல்துறையில் இருந்தாலும் சாதித்திருப்பார்

  • @kavinkingmaker1261
    @kavinkingmaker1261 ปีที่แล้ว +16

    Brother அவரு எவ்வளவு பெரிய உயரத்துக்கு போனாலும் அவர் அடையாளப்படுத்துவது போலீஸ் டிபார்ட்மென்ட் தான் சார் போலீஸ் வேலை கடவுள் மாதிரி

    • @சிவாK-c7u
      @சிவாK-c7u ปีที่แล้ว +4

      மண்ணாங்கட்டி... எழை மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் நமக்கு சம்பளம் வருகிறது என்பதை உணர்ந்து மக்களுக்கு உண்மையாக சேவை செய்தால்தான் அவன் உண்மையான போலீஸ்.

  • @rajalakshmirajagopal9957
    @rajalakshmirajagopal9957 ปีที่แล้ว +4

    👌👌

  • @rathnarajsamsonpraburaj6472
    @rathnarajsamsonpraburaj6472 ปีที่แล้ว +2

    Long back I came across a cop asking leave on the road itself. In defence also they face the same problem.

  • @rajajig7649
    @rajajig7649 10 หลายเดือนก่อน +1

    காவல்துறையில் உயர் அதிகாரிகள் செய்யும் அட்டுழியம்

  • @indragandhi620
    @indragandhi620 ปีที่แล้ว +7

    Nanum intha mudivula tha irukan

  • @palaniyammal429
    @palaniyammal429 ปีที่แล้ว +5

    😍💐

  • @elangovanchelliah9966
    @elangovanchelliah9966 ปีที่แล้ว +1

    👍👍