"ஓராண்டுக்கு முன் முதலமைச்சர் பேசிய வீடியோ போட்ருக்கேன்!" - பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 มิ.ย. 2024
  • "ஓராண்டுக்கு முன் முதலமைச்சர் பேசிய வீடியோ போட்ருக்கேன்!" - பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை | Annamalai Pressmeet | BJP
    #annamalai #bjp #kallakurichiissue #pressmeet #kallakurichi #kallasarayam #AnnamalaiSpeech #bjpannamalai #bjpannamalaispeech #Speech #Meet #Event #pressconference #pressmeetlive
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 499

  • @vellingirithangamuthugound1117
    @vellingirithangamuthugound1117 8 วันที่ผ่านมา +306

    40/40 கொடுத்த தமிழ் மக்களுக்கு கிடைத்த பரிசு 55 மேற்பட்ட உயிர்பலி இது தான் திராவிட மாடல் மக்களே சிந்திப்பீர் இனிமேலாவது நல்லவர்களை தேர்வு செய்யுங்கள் ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீ ராம்

    • @muthalurajr2811
      @muthalurajr2811 8 วันที่ผ่านมา

      55 உயிர்கள் மட்டுமல்ல மறைக்கப்பட்ட உயிர்பலிகளும் உண்டு எப்படியும் நூறுக்கு மேல் தாண்டும் பலருக்கு கண் பார்வை பறிபோனது பலர் இயல்பநிலைக்கு பல மாதங்களாகும் ஆனாலும் முன் போல அவர்களால் உழைக்க முடியாது என்ற தகவல்களும்

    • @Sakthi_Vel_1997
      @Sakthi_Vel_1997 8 วันที่ผ่านมา +17

      உங்களுக்கு ஏமாந்து ஓட்டு போட்ட மணிப்பூர் மாதிரி தமிழ் நாடும் ஆகணுமா ஓய் 😂😂😂

    • @srivathsans8080
      @srivathsans8080 8 วันที่ผ่านมา +11

      Correct

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 7 วันที่ผ่านมา +22

      ⁠@@Sakthi_Vel_1997அதென்ன ஓய்..?ஜாதி அடையாளம் சொல்லாமல் பேசவே தெரியாதா ..?மணிப்பூர் தவிர நாட்டில் வேறு மாநிலங்கள் எதையும் பார்க்க மாட்டோம் .எத்தனை தமிழன் செத்தால் எனக்கென்ன என்ற குரூரமான மனநிலை.மேற்படி பதிவிட்டவர் எந்த ஜாதி ?

    • @s.m.sundarams.m.sundarsm5493
      @s.m.sundarams.m.sundarsm5493 7 วันที่ผ่านมา

      ​55 வருஷமா ஏமாத்ரான் இன்னுமாடா நம்புர.

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 8 วันที่ผ่านมา +155

    அண்ணாமலை அவர்கள் முதல்வராக வேண்டும்

    • @Sakthi_Vel_1997
      @Sakthi_Vel_1997 8 วันที่ผ่านมา

      Adei.....Aatupulukai ya muthala..avan booth ward counsilor ah jeikka sollunga da😂😂😂

    • @padmavathisrinivasan9850
      @padmavathisrinivasan9850 7 วันที่ผ่านมา +3

      ​@@Sakthi_Vel_1997So u were born with silver spoon.

    • @Sakthi_Vel_1997
      @Sakthi_Vel_1997 7 วันที่ผ่านมา +2

      @@padmavathisrinivasan9850 you..are born with Mylapore Muthira Spoon 😂😂 ponga da NOTA Mangunis

    • @svrubberstamps
      @svrubberstamps 7 วันที่ผ่านมา +3

      @@Sakthi_Vel_1997 சாரி டா குருமா வளவா சொல்றேன் டா

    • @PraveenKumar-ft2kr
      @PraveenKumar-ft2kr 7 วันที่ผ่านมา +2

      ​@@Sakthi_Vel_1997 sareenga UPI😂

  • @selvamselva42
    @selvamselva42 8 วันที่ผ่านมา +170

    சரியான பதிலடி.அவர் கேள்விக்கு பதில் சொல்லுங்கடா கூட்டணி கட்சிகள்

    • @midunadharsan3064
      @midunadharsan3064 7 วันที่ผ่านมา +1

      இவனுக எப்படி பதில் சொல்லுவானுக

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 8 วันที่ผ่านมา +213

    சாராய திமுக வை ஒழிக்கும் அண்ணாமலை

    • @user-gh9sk5zt9i
      @user-gh9sk5zt9i 8 วันที่ผ่านมา +2

      எந்த அரசியல் வாதியும் யோக்கியன் இல்லை.....😢😢😢

    • @anudevi6815
      @anudevi6815 7 วันที่ผ่านมา

      Seriya soneergal (Shivane) Annamalai ya varuvar dmk attam mudiyum.

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 วันที่ผ่านมา

      மதுவிலக்கையும் அண்ணாமலை அறிவிப்பார் அவர் ஆட்சிக்குவந்தால் திராவிடகுற்றங்கள் கலையப்படும்.

    • @SmilingFinishLine-xk1yt
      @SmilingFinishLine-xk1yt วันที่ผ่านมา

      🎉

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 วันที่ผ่านมา

      @@m..sivanarulsivanadiyar2583அண்ணாமலை அவர்கள்தான் டாஸ்மாக்கடைகளையும் மதுவிலக்கை அமுல்படுத்தி ஒழிக்கவேண்டும்

  • @mrmadhumenon
    @mrmadhumenon 8 วันที่ผ่านมา +103

    நன்றி பாலிமர் செய்திக்கு

    • @Devaraj-ti3ii
      @Devaraj-ti3ii 7 วันที่ผ่านมา +5

      பாலிமர் நடுநிலை ஊடகம் 🎉

  • @Lakshmi-vt5dt
    @Lakshmi-vt5dt 8 วันที่ผ่านมา +168

    தமிழக மக்களாகிய நாம் அண்ணாமலை அவர்களுக்கு முதலமைச்சர் வாய்ப்பு தரவேண்டும்

    • @jonesmoses2663
      @jonesmoses2663 7 วันที่ผ่านมา

      தமிழ்நாடு நாசமாகி போய் விடும்

    • @parthii2715
      @parthii2715 7 วันที่ผ่านมา +1

      Tamilnadu people first make him win one election . Tamilnadu people want tasmac and 1000 rs only

    • @midunadharsan3064
      @midunadharsan3064 7 วันที่ผ่านมา +6

      இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்போகட்டும்

    • @anudevi6815
      @anudevi6815 7 วันที่ผ่านมา +6

      Kandipa Annamalai thambi mudhal amachara varunum.

    • @anudevi6815
      @anudevi6815 7 วันที่ผ่านมา +1

      ​@@midunadharsan3064 eppadi neenga solluthratha vettudunga andha pavam (karma) unaku tirube varum.yaarum sabikudathu..

  • @kolandamudaliarshanm
    @kolandamudaliarshanm 8 วันที่ผ่านมา +128

    நாற்பது நமதே இந்த 55ம் நமதே

    • @indumathi3037
      @indumathi3037 7 วันที่ผ่านมา

      We are proud of u

    • @svrubberstamps
      @svrubberstamps 7 วันที่ผ่านมา +1

      aamen

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 7 วันที่ผ่านมา +1

      irunga score innum aera pogudhu - newsreader solraar - 120 thaali oosallllll

  • @user-hj1ix1df9h
    @user-hj1ix1df9h 8 วันที่ผ่านมา +90

    NO.DMK

    • @dhamayanthink3905
      @dhamayanthink3905 3 วันที่ผ่านมา

      Bus free,500RsDmkgive that's only enough.

  • @Prabumalu74938
    @Prabumalu74938 8 วันที่ผ่านมา +107

    தமிழக மக்களின் உண்மையான நேர்மையான தலைவன் அண்ணாமலை 🙏

  • @user-nw6eo8oc1v
    @user-nw6eo8oc1v 8 วันที่ผ่านมา +104

    திமுக ஆட்சி யை கலைக்கவும்

  • @mahalingammahalingam3110
    @mahalingammahalingam3110 8 วันที่ผ่านมา +54

    இந்த கேள்விகளை கேட்கும் மீடியாக்கள் முதல்வரிடம் கேள்வி கேட்க திராணி இருக்கா முதல்வரிடம் பேட்டி எடுப்பார்களா அறிவு ஜீவிகள்

    • @Kannaiyan-tr4ks
      @Kannaiyan-tr4ks 3 วันที่ผ่านมา

      AamaiArraUdakamSaythiValiedadu

  • @srinivasanr1405
    @srinivasanr1405 7 วันที่ผ่านมา +65

    அண்ணாமலை முதல்வராக வரவேண்டும் தமிழ்நாடு வாழவேண்டும் வாழ்க வளமுடன்

  • @Lakshmi-vt5dt
    @Lakshmi-vt5dt 8 วันที่ผ่านมา +58

    சினிமா காரர்களுக்கு முதலமைச்சர் வாய்ப்பு கொடுக்காதீர்கள்

  • @rajendranm8886
    @rajendranm8886 8 วันที่ผ่านมา +36

    மத்திய அரசு இதில் தலையிட வேண்டும்

  • @nevecbe1306
    @nevecbe1306 8 วันที่ผ่านมา +48

    The KING ANNAMALAI SIR

  • @Lakshmi-vt5dt
    @Lakshmi-vt5dt 8 วันที่ผ่านมา +79

    படித்த நல்ல திறமையை யான மனிதர் அண்ணாமலை அவர்கள் 2026 அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் இல்லை யென்றால் நம் தலையில் மண்ணை யை போட்டுக்கொள்ள வேண்டியதுதான்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 6 วันที่ผ่านมา +1

      சரியாகச் சொன்னீர்கள் நம்மை காக்க ஒருவர் வந்திருக்கிறார் அதுவும் நல்ல மனிதர் படித்தவர் இப்படிப்பட்ட நல்லவரை தேர்ந்தெடுக்காமல் விட்டால் பின்பு நமக்கும் நம் தலைமுறைக்கும் கேடு தான்

    • @stephenjulius3996
      @stephenjulius3996 3 วันที่ผ่านมา +1

      நீ வச்சிக்க அவனை

    • @Lakshmi-vt5dt
      @Lakshmi-vt5dt 3 วันที่ผ่านมา

      @@stephenjulius3996 சரி டா

  • @sprajamanickam
    @sprajamanickam 8 วันที่ผ่านมา +34

    அருமை அருமை அண்ணாமலை

  • @justineanthony7499
    @justineanthony7499 8 วันที่ผ่านมา +108

    திமுக வின் சாதனை 🎉🎉🎉🎉🎉

    • @k.s.s.4229
      @k.s.s.4229 8 วันที่ผ่านมา +7

      Saraya samrajyam

  • @ai77716
    @ai77716 8 วันที่ผ่านมา +38

    BJP, Pmk, ACS, Sarathkumar, krishnwswamy kachchi தினமும் தலைமைச் செயலகம் சென்று திராவிட மாடல் ஊடகக் கதைகளை உடைத்து திமுக ஆட்சி மாறும் வரை அடுத்த 2 ஆண்டுகளுக்குப் போராட்டம் நடத்த வேண்டும்.
    🇮🇳Vazhga tamilagam, jai hind🇮🇳

  • @pnathankisohr29
    @pnathankisohr29 8 วันที่ผ่านมา +57

    நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தல் நல்லது செய்வன் அவனே ஒரு யோகினுக்கு பிறந்தாதல் எப்பாடி நல்லது செய்வன் இந்த முதல்வர்

    • @anudevi6815
      @anudevi6815 7 วันที่ผ่านมา +1

      100% CORRECTLY SAID. ❤❤❤🎉😊

  • @Tulirkudil
    @Tulirkudil 8 วันที่ผ่านมา +47

    தயவுசெய்து ஆளுநர் இந்த நேரம் ஆச்சு உங்களுடைய சுய பதவியை வைத்து என்ன தண்டனை கொடுக்கணுமோ குடுங்க போதையின் களியாட்டமாக தமிழ்நாடு இருக்கிறது நல்ல தமிழன் வேண்டுகோளும் இது தான் இருக்கும் 🙏 தமிழ்நாட்டு மக்களின் சார்பாக🙏 குறிப்பு அடுத்த தலைமுறை நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கும் நல்ல மக்களின் சார்பாக 🙏

    • @suganth72
      @suganth72 7 วันที่ผ่านมา

      Governor can't do much with the Lame Supreme Court. Supreme Court of India is the curse of India....Supreme Court of India destroys India more than Pakistan supported terrorists

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 6 วันที่ผ่านมา

      சரியாக சொன்னீர்கள் உங்களைப் போல நல்ல உள்ளங்கள் சொல்லும் நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்ள இங்கு இருக்கும் சில அதிகாரிகள் ஒத்துக்கொள்வதில்லை அவர்களுக்கு தேவை பணம் பணம் பணம் பணம் பணம் பணம் மக்கள் எப்படியாவது போகட்டும் மக்கள் தான் திருந்த வேண்டும் தவறு நடக்கும்போதே சரியான தண்டனை கொடுத்து விட்டால் மீண்டும் தவறு நடக்காது

  • @r.kamakshiravichandran7236
    @r.kamakshiravichandran7236 8 วันที่ผ่านมา +29

    முற்றிலும் உண்மை தான்.

  • @shanbaramesh6737
    @shanbaramesh6737 7 วันที่ผ่านมา +14

    போன வருடம் 22 இந்த வருடம் 55 நல்ல வளர்ச்சி!!! Dravida model !!!

  • @user-cj3nl5ij5m
    @user-cj3nl5ij5m 8 วันที่ผ่านมา +55

    இதையும் மறந்து , மக்கள் இந்தப் பாவிகளுக்கு ஓட்டளிப்பார்கள்.

    • @dhanamr8858
      @dhanamr8858 7 วันที่ผ่านมา

      இன்னும் 10 நாள் போனா இதை மறந்து விடுவார்கள் . அந்த குடும்பத்தினர்களே 500 ரூ , பிரியாணி குவாட்டர் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவார்கள் , இவ்வளவு கேடு கெட்ட அறிவில்லாத மக்களாக மாறி விட்டனர் தமிழக மக்கள் 😢😢😢

    • @gopalakrishnanvenkatasamy5285
      @gopalakrishnanvenkatasamy5285 7 วันที่ผ่านมา +1

      True. It is nothing but fate.

    • @user-pu9vs6np2m
      @user-pu9vs6np2m 2 วันที่ผ่านมา

      மது நாட்டிற்க்கு வீட்டிற்க்கு கேடு என்று சொல்லி மது விற்பனை செய்வது அரசாங்கம்
      அதனால் வெளியறுவது தமிழகஅரசா
      மது விற்பனையா மக்களின் தீர்ப்பு என்ன

  • @user-oc1wv6tf4g
    @user-oc1wv6tf4g 7 วันที่ผ่านมา +14

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தான் திராவிட மாடல் ஆட்சி உலகமே வியந்து பாய்கிறது வாழ்க வளர்க உங்கள் தொண்டு

  • @kaliyaperumalbanumathy7422
    @kaliyaperumalbanumathy7422 8 วันที่ผ่านมา +20

    அண்ணா மலைசார்.ஒப்பற்றதலைவன்வாழ்த்துகள்

  • @Sundaram331
    @Sundaram331 7 วันที่ผ่านมา +24

    40/40 ஒட்டு போட்டிங்களே? இதுவும் வேணுமடா! இன்னமும் வேணுமடா!

  • @KannanTalks5428
    @KannanTalks5428 7 วันที่ผ่านมา +12

    சூப்பர் திரு அண்ணாமலை. எவ்வளவு மனப்பக்குவம் எப்படிப்பட்ட புள்ளி விபரங்கள். எத்தனை பத்திரிகையாளர்கள். இன்றைய சிறந்த மக்கள் நலன் மாநில நலன் அக்கறை கொண்ட ஒரே ‌தலைவன். வாழ்க அவர்.

  • @bhoopathym8421
    @bhoopathym8421 7 วันที่ผ่านมา +14

    கள்ளக்குறிச்சி சம்பவம் உலகமுழுக்க தெரிஞ்சிரிச்சு, திமுக ஆட்சியின் அவலம் நாறுது 🤔

  • @thangapandian8871
    @thangapandian8871 7 วันที่ผ่านมา +26

    இவர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றால் நிச்சயமாக தமிழகம் முன்னேறும். அதுவும் (டாஸ்மாக்) சாராயக்கடை இல்லாமல்..

  • @user-xh9lk2qn3e
    @user-xh9lk2qn3e 7 วันที่ผ่านมา +14

    திராவிட இண்டியா கூட்டணி மக்கள் விரோத தேசவிரோத சக்தி அகற்றபடவேண்டும்

  • @JustCu-p6o
    @JustCu-p6o 8 วันที่ผ่านมา +17

    என் கணவன் செத்துட்டாரு அவருக்கு அப்பா அம்மா இல்ல எனக்கும் அப்பா அம்மா இல்லை... இப்போது என் பிள்ளைக்கும் அப்பா இல்ல... அனாதையாக நிக்கறேனே அவனுங்க தாழி அறுக்க யாரும் இல்லையா...? முடிவு...
    பெரும் இழப்பு உடனே சென்று பார்க்க வேண்டிய முதல்வர் உடனே வந்து போயிருக்கலாம்... அவன் தான் அரசன்... அவரை அவரது குடும்பத்தினரை முதல்வர் பொருப்பை அவர் நடத்தவில்லை... பயமுறுத்தி அல்லது பயம் காட்டி அல்லது நம்பிக்கை துரோகத்தால் அவர் அவரது குடும்பம் போகிறது என்பதை தெளிவாக காட்டுகிறது... நேரடியாக களத்தில் இறங்கி அனாதை குடும்பம் அனாதை பிள்ளைகள் ஆக்கிய ஆட்கள் மீது மிக கடும் நடவடிக்கை எடுக்க விரிவான செயல் இல்லை... இது அவரது துரோகத்தை காட்டுகிறது... அல்லது அவருக்கு செய்யும் துரோகத்தை காட்டுகிறது... அந்த துரோகம் அவரது குடும்பத்தையே அழித்திடும்... நாடும் இருக்காது...

    • @cbsmani5596
      @cbsmani5596 7 วันที่ผ่านมา +1

      விடும்மா..அவனுகளுக்கு இறுதி கட்டம் வந்துவிட்டது..நாமும் கொஞ்சம் யோசிக்கனும்.குடிப்பதை நிறுத்த வேண்டும்.😢

  • @kaliyaperumalbanumathy7422
    @kaliyaperumalbanumathy7422 8 วันที่ผ่านมา +16

    அண்ணா மலைசார் ஒப்பற்றதலைவன்

  • @shalinip8268
    @shalinip8268 8 วันที่ผ่านมา +33

    ஒரு குவாட்டர் 160 ரூபாய்

  • @rajugovind-py8fg
    @rajugovind-py8fg 7 วันที่ผ่านมา +14

    அண்ணன் அண்ணாமலை அவர்களே இந்த விடியா திமுக ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டுங்கள்.எவ்வளவு நடந்தாலும் இந்த மானங்கெட்ட மக்கள் இந்த விடியா மூஞ்சி திமுகவுக்கு தான் ஓட்டு போடுறாங்க.திருந்த வேண்டியது மக்கள்

    • @balakimars8566
      @balakimars8566 2 วันที่ผ่านมา

      Moondrandu kala muthana aatchi. Innum irndandil ithu Pol nadakkamal irunthal nallathu.

  • @vetrivel7493
    @vetrivel7493 8 วันที่ผ่านมา +28

    DMK ku epdi makkal vote podranunga🤦

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 8 วันที่ผ่านมา +8

      பணம் பத்தும் செய்யும் !

    • @vasudevan1777
      @vasudevan1777 8 วันที่ผ่านมา

      பணம் மட்டுமல்ல,குவார்ட்டர் மற்றும் பிரியாணியும்,,!​@@sumathibalakrishnan2891

    • @SSA23705
      @SSA23705 8 วันที่ผ่านมา +4

      யோசிச்சிரக்கூடாதுங்கறதுக்காகத்தானே போதையிலேயே வைத்திருக்கிறார்கள், திமுக இல்லாமல் இருக்கமுடியாது அவர்களால்

  • @pandurenganks3952
    @pandurenganks3952 7 วันที่ผ่านมา +7

    அண்ணாமலை சார், ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லுங்க. உள்துறை அமைச்சகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

  • @gunasekaransubbaiyan4782
    @gunasekaransubbaiyan4782 7 วันที่ผ่านมา +5

    சைவம் மேலோங்கி தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை நீதிமன்றம் மூலமாக கொடுக்கப்பட்டு மதுவில்லா தமிழகம் உருவாக்க படிப்படியாக மத்திய அரசு உதவ வேண்டும் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @Tn-bjp7
    @Tn-bjp7 8 วันที่ผ่านมา +22

    ரோட்டில் நடந்து சென்ற நான் கைது செய்யப்பட்டேன்

    • @cbsmani5596
      @cbsmani5596 7 วันที่ผ่านมา +2

      கேடுகெட்ட காவல்துறை..

    • @balakimars8566
      @balakimars8566 2 วันที่ผ่านมา

      Rotula nadanthu poka kuda nallavarkal payappadum kalam ithu

  • @VijayalakshmiRamaswamy
    @VijayalakshmiRamaswamy 8 วันที่ผ่านมา +10

    Sir rs 10 lakhs tax payers money should be stopped let the company who is responsible should pay the compensation

  • @duraiswamysurendran2727
    @duraiswamysurendran2727 8 วันที่ผ่านมา +31

    இதைப்பற்றி மத்திய அரசு ஏன் வாய்திறக்க வில்லை உடனே ஒரு வரை அனுப்பி விசாரணை நடத்தவில்லை

    • @jkrisn70jai36
      @jkrisn70jai36 8 วันที่ผ่านมา +1

      Central gov, is in deep hibernation for TN problems

    • @kaypeeyes
      @kaypeeyes 8 วันที่ผ่านมา +2

      Law & Order is State subject. Unless permitted by SC Central Govt cannot intervene in the matter. TN will vote for DMK but always want CG to sort out of the problems created by DMK.

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 7 วันที่ผ่านมา

      வழக்கை CBI யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்பதே அதற்குத்தான்.முதல்வரிடம் வலியுறுத்துங்கள் .

    • @Shreenivas05974
      @Shreenivas05974 วันที่ผ่านมา

      ​@@jkrisn70jai36 how can Central govt be responsible when state govt commits mistake Tamil Nadu peoples are fools they need freebies can' t change fate

    • @jkrisn70jai36
      @jkrisn70jai36 วันที่ผ่านมา

      @@Shreenivas05974 nothing wrong in state calling union rather than center.

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 7 วันที่ผ่านมา +5

    யாருக்கும் வெட்கமில்லை,
    ஆட்சியாளர்கும் வெட்கமில்லை,
    அதிகாரிகளுக்கும் வெட்கமில்லை,
    ஓட்டு போட்டவர்களுக்கும் வெட்கம் மில்லை.

    • @anudevi6815
      @anudevi6815 7 วันที่ผ่านมา

      Super ah soneergal. 😂❤Correct. 😊

  • @ramachandran427
    @ramachandran427 8 วันที่ผ่านมา +13

    Congross
    MLA suyanalam
    Kandikkiroom

  • @vetrivel7493
    @vetrivel7493 8 วันที่ผ่านมา +14

    Next CM Annamalai❤

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 8 วันที่ผ่านมา +7

    Social Psychologists should DISPASSIONATELY analyze the PSYCHE of TN VOTERS who SCOLD DMK from their hearts and give the same DRAVISHAM 40/40😢

  • @user-xh9lk2qn3e
    @user-xh9lk2qn3e 7 วันที่ผ่านมา +8

    வருங்கால முதல்வர் அண்ணாமலை ஜி

  • @lrcheenu
    @lrcheenu 8 วันที่ผ่านมา +9

    Yes its a Geonicide ...with the help if so called கள்ள சாராயம்

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan6528 7 วันที่ผ่านมา +5

    அண்ணா மலை வாழ் க

  • @aryanmast4701
    @aryanmast4701 7 วันที่ผ่านมา +6

    Annamalai sir 🇮🇳🇮🇳🙏🙏

  • @rudran1008
    @rudran1008 7 วันที่ผ่านมา +2

    கள்ளக்குறிச்சியில் 50.க்கும் மேல் இறந்து அந்த ஊரே அழது கொண்டிருக்கு ஆனால் சட்டப்பேரவையில் நேற்று காமெடி செய்தும் மற்றவர்களை சிரிக்க வைத்து கொண்டிருந்தார் திமுக சபாநாயகர் அப்பாதுரை அவர்கள்

  • @vijiraja8253
    @vijiraja8253 8 วันที่ผ่านมา +3

    Annamalai should win in this protest. Very genuine argument. Don’t know when TN will have good straight forward politicians?? 🤷‍♀️

  • @rajgameplay7165
    @rajgameplay7165 7 วันที่ผ่านมา +5

    வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க

  • @vasanthys4446
    @vasanthys4446 8 วันที่ผ่านมา +6

    All ladies come out to support
    Annamalai ji other wise same
    Situation whole tn

    • @shankarkr2950
      @shankarkr2950 7 วันที่ผ่านมา

      Ladies of these areas too drink illicit liquor - simply because poverty and stress due to work environment

    • @PammalRaaja
      @PammalRaaja 7 วันที่ผ่านมา

      @@shankarkr2950it’s a lame excuse

  • @KannanTalks5428
    @KannanTalks5428 7 วันที่ผ่านมา +3

    எல்லா ஆணையமும் வேஸ்ட். அரசுக்கு ‌வீண்செலவு. அவ்வளவே.

  • @alagarswamy7163
    @alagarswamy7163 7 วันที่ผ่านมา +5

    Super Annamalai ji 👌👌👌👍👍👍🌹🌹🌹

  • @raja71785
    @raja71785 8 วันที่ผ่านมา +22

    I want to DMK to rule another hundred years and change Tamil Nadu like desert then only the Tamil civil learn

    • @Sakthi_Vel_1997
      @Sakthi_Vel_1997 8 วันที่ผ่านมา

      Let's vote BJP and change tamil nadu like Manipur 😂😂😂

    • @tamilmaaruthi6888
      @tamilmaaruthi6888 8 วันที่ผ่านมา +1

      @@Sakthi_Vel_1997 Then tell me, what really happened in Manipur?

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 7 วันที่ผ่านมา

      @@tamilmaaruthi6888Why should I know what happened and what action was taken or what is the present status ?Instruction is to howl “ Manipur, Manipur “whenever atrocities in T.N. are unearthed.

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 7 วันที่ผ่านมา

      “ சொந்த சகோதரன் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்கார்.மாற்றாக வேறு எந்தெந்த ஊரில் என்னென்ன நடந்ததென்று பட்டியலிடுவார். .

    • @Sakthi_Vel_1997
      @Sakthi_Vel_1997 7 วันที่ผ่านมา

      @@lakshmiraghuraman2995 அப்போ மணிப்பூர் ல இருக்குறவ சகோதரன் இல்லை .பாரதம் நாரதம் எல்லாம்.Hair ah போச்சா ஓய் 😂😂கோவில் நிலத்தில் Mylapore கிளப் நடத்தி குடித்து கூத்து அடிக்கும் உங்க கூட்டத்திற்க்கு மணிப்பூர் பெண்கள் மானத்தை விட இங்க கள்ளச்சாராயம் குடிச்சவன் பிரச்னை தான் முக்கியம் ஓய் 😂😂😂😂

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt 7 วันที่ผ่านมา +1

    தமிழ் அறிந்த தமிழனை
    ஏ (கோ) ழை நிலைக்கு வித்திட்ட திராவிட
    ஆ (கா) ட்சியாளர்கள்
    தி ( வ) ருந்த
    ஊழல் களைந்திட
    தாமரை எழுச்சி தமிழகத்தின் வளர்ச்சி 🌹🌷🌹Modiji sarkar ki jai 🌷 Annamalai mass 🌹 BJP's members jindabad 🌷 Bharat Mata ki jai 🌷 Jai Hind 🇮🇳

  • @SubaSubala
    @SubaSubala 7 วันที่ผ่านมา +4

    மலைஅண்ணாமலை❤❤❤

  • @n.ganesannallamhu7075
    @n.ganesannallamhu7075 7 วันที่ผ่านมา +2

    பத்திரிகையாளர் மணி உங்களை பத்தி ஒரு கருத்தை சொன்னார் அந்தக் கருத்துக்கு பதில் கிடைத்திருக்கும் அண்ணாமலை அவர்கள் எல்லா விஷயத்தையும் தெரிந்துதான் பேசுகிறார் அவர் நூறு சதவீதம் படித்து ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி தான் பேசுகிறார்

  • @sanethinking
    @sanethinking 7 วันที่ผ่านมา +3

    மோடி அரசு திமுக மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது. அண்ணாமலை அவர்கள் என்ன சொல்லி என்ன பயன்?

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 8 วันที่ผ่านมา +4

    KALLAKURUCHI COLLECTOR OFFICE is constructed in the LAND STOLEN from a TEMPLE 😢

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 6 วันที่ผ่านมา +1

    மனப்பூர்வமாக 80 லட்சம் பேர் BJPக்கு vote போட்டார்கள் என்று அண்ணாமலை சொன்னது ரொம்ப நெகிழ்வாக இருந்தது.
    அந்த மக்களுக்கு நன்றி. மற்றவர்களும் வரும் election ல் BJP க்கு வாக்களிக்க வேண்டும்.

  • @user-gs1ss6qk5k
    @user-gs1ss6qk5k 8 วันที่ผ่านมา +2

    I lost hope in our people, GOOD PEOPLE WILL GET GOOD LEADERS.

  • @narayananraja8274
    @narayananraja8274 7 วันที่ผ่านมา +2

    மக்களுக்கு துரோகம் பண்ணி கொடுமை பண்ணி இருக்கிற அரசு சீக்கிரம் அழிஞ்சிரும் 😅😮

  • @RavindraKoli-tn9im
    @RavindraKoli-tn9im 8 วันที่ผ่านมา +4

    ಸೂಪರ್ ಅಣ್ಣಾಮಲೈ ಸರ್

  • @ThiyagarajanAnu-uo8in
    @ThiyagarajanAnu-uo8in 8 วันที่ผ่านมา +14

    கலைஞர் குடும்பத்தால் வரும் கேடுகள்

  • @rameshgowdasr9914
    @rameshgowdasr9914 7 วันที่ผ่านมา +3

    Annamalai vaalge ❤

  • @srinivasanpadmanaban9437
    @srinivasanpadmanaban9437 8 วันที่ผ่านมา +4

    Shameful and disgrace to our soceity jaihind

  • @TryGre
    @TryGre 7 วันที่ผ่านมา +2

    In the coming Election all the Political party AIADMK, PMK, Communist party, Vijay and other party should support BJP and select and Elect Annamalai as Chief Minister
    to save our life and our Childrens life

  • @TryGre
    @TryGre 7 วันที่ผ่านมา +4

    DMK should removed from Tamil Nadu

  • @sivaprakasam1124
    @sivaprakasam1124 3 วันที่ผ่านมา +1

    இழப்பீட்டு தொகையை திராவிட குடும்பத்திலிருந்து
    பறிமுதல் செய்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்க வேண்டும்........

  • @user-mw4sh3sr3l
    @user-mw4sh3sr3l 3 วันที่ผ่านมา +1

    விரைவில் குற்றம் புறிதவணக்கு கடுமையான தண்டனை கொடுக்கணும் சட்டமும் மாற்ற படவேண்டும்

  • @mahendrar6863
    @mahendrar6863 8 วันที่ผ่านมา +3

    No DMK ....annamali❤❤ CBI varanum... Madila la ganam ellana yanna bhaya......

  • @parimalancn1855
    @parimalancn1855 8 วันที่ผ่านมา +5

    DMK is for worst actions.
    Still people's vote for them.
    People should change their attitude.

  • @user-ui2nb5ej1y
    @user-ui2nb5ej1y 6 วันที่ผ่านมา +1

    ஜல்லிக்கட்டு போராட்டம் போல் கள்ள சாராயம் முழுமையான மது விலக்கு அளிக்க மிக பெரிய அளவில் சென்னை மெரினா கடற்கரையில் மாபெரும் போராட்டம் நடத்த வேண்டும் அதற்கு அனைத்து கட்சிகளும் அனைத்து மாநில மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்

  • @sashikumar2741
    @sashikumar2741 8 วันที่ผ่านมา +2

    Save Tamilnadu from looters see the mps who got elected recently are not bothered. Their aim is to loot for the next 5 years .the politicians who have got ill gotten wealth to be attached with govt

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po 7 วันที่ผ่านมา +3

    Super stetment sir

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 8 วันที่ผ่านมา +2

    DMK MLAs UDHAYA SURIYAN & KARTHIKEYAN should be INTERVIEWED by RSB MEDIA ( if there's GUTS )😢

  • @vellingirim9753
    @vellingirim9753 7 วันที่ผ่านมา +3

    வாழ்க அண்ணாமலை.

  • @karthism1320
    @karthism1320 7 วันที่ผ่านมา +2

    இரண்டு முறை காங்கிரஸ் ❤️ஆட்சியல திமுக அரசை இரண்டு முறை டிஸ்மிஸ் செய்தது

  • @sivasubramaniyang2247
    @sivasubramaniyang2247 8 วันที่ผ่านมา +1

    உண்மை தலைவா👍

  • @amarnathkrishnamurthy7099
    @amarnathkrishnamurthy7099 7 วันที่ผ่านมา +4

    எங்கள் அண்ணா, தங்க அண்ணா.❤

  • @ksuresh10
    @ksuresh10 8 วันที่ผ่านมา +3

    We need Annamalai

  • @jayaprakasamtv6655
    @jayaprakasamtv6655 3 วันที่ผ่านมา +1

    அமித்ஷா ஏன் கனிமொழிக்கு ஆதரவாக இருக்கிறார். நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்று கள்ளச்சாராய சாவிற்கு CBI EN QUIRY நடத்த வேண்டும்

  • @SubaSubala
    @SubaSubala 7 วันที่ผ่านมา +4

    அப்பனபோலபிள்ளைஸ்டாலின்

  • @user-mr9lv7bb8d
    @user-mr9lv7bb8d 7 วันที่ผ่านมา +1

    சரியான கேள்வி சரியான பதில்கள்

  • @grk6341
    @grk6341 8 วันที่ผ่านมา +3

    Aatchiya kalainga.

  • @muruganprt1135
    @muruganprt1135 3 วันที่ผ่านมา

    அருமையாக பேட்டி கொடுத்துள்ளார் திரு அண்ணாமலை அவர்கள்.... வாழ்த்துக்கள் அண்ணா

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 8 วันที่ผ่านมา +1

    MODI GOVERNMENT should start DE ADDICTION CENTRES in the most VULNERABLE AREAS like KALLAKURUCHI, MARAKKANAM etc.😢
    All LIQUOR CONSUMERS should COMPULSORILY be TREATED there!

  • @ashokKumar-ye1xc
    @ashokKumar-ye1xc 8 วันที่ผ่านมา +3

    Congratulations Annamalai

  • @gravikkumarvela5626
    @gravikkumarvela5626 8 วันที่ผ่านมา +3

    Great speech

  • @user-hl8kb8uv5n
    @user-hl8kb8uv5n 8 วันที่ผ่านมา +2

    Excellent questions 👏

  • @s.sakthivel6979
    @s.sakthivel6979 7 วันที่ผ่านมา +1

    உண்மை 100 ❤❤❤ vazhga VALAMUDAN NALAMUDAN அண்ணா மலை

  • @dharapuramvrkrishnandharap586
    @dharapuramvrkrishnandharap586 7 วันที่ผ่านมา +1

    சூப்பரான பேட்டி

  • @janakiraman5112
    @janakiraman5112 2 วันที่ผ่านมา

    பாத்துக்காப்பான இடத்தில் பேட்டி கொடுங்கள் தலைவரே 🙏👏👏

  • @Sundaram-xp9wy
    @Sundaram-xp9wy 3 วันที่ผ่านมา +1

    இவ்வளவு பத்திரிகை நண்பர்கள் ஏன் முதல்வரிடம் செல்லதில்லை

  • @ramaswamysooriyagandhi5238
    @ramaswamysooriyagandhi5238 3 วันที่ผ่านมา

    விரைவில்நல்லதுநடக்கட்டும்நேர்மையைவிரும்பும்ஒருதாய்மக்கள்அனைவரும்ஓரணியில்நின்றுஇறையைஇறைஞ்சுகிறோம்.🙏🙏🙏

  • @rameshb8404
    @rameshb8404 7 วันที่ผ่านมา +1

    If they want a house then let them construct in party money , not tax payers money, TN people should voice that , if TN people not joining together to fight , the state will go to dogs.

  • @GopalaKrishnan-wx2pt
    @GopalaKrishnan-wx2pt 5 วันที่ผ่านมา

    Evargaludaiya makkal nalan vengaivayal sambhavathil therinduvittathey. Yellam kasu, panam, thuttu thuttu thaan adhodu padhaviyum avashiyam adhanaalthan. Super vidiyal super democracy(jananayakam).

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 3 วันที่ผ่านมา

    Mr Annamalai IPS is very great true speech. Please all TN makkal support for Annamalai. Thanks