என்னை பொறுத்தவரையில் சவுதியை விட கத்தார் எவ்வளவோ தேவையில்லை இவ்வளவிற்க்கும் சவுதி ரியாத்தில் 15 வருடம் கம்பெனியிலும் ஒன்னரை வருடம் ஹவுஸ் டிரைவராகவும் வேலை பார்த்து உள்ளேன் ...
Ok brother na pakran...rempa thanks ungaloda confidence speech nalla irukku work mudinchathum unga video pathuttu than ....matha velaingala pakran 6 monthuku munnadi ulla video pathukitu irupan ...ipothaiku cancel panni ooruku poganum avvalathan....rempa kastathula irukran.....
தற்போது சவுதியில் வீட்டு டிரைவருக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் நான் 2003 ஆம் ஆண்டில் நான் ரியாத்தில் டிரைவராக இருந்தேன் அப்போது 700ரியால் தான் கொடுத்தார்கள்
இவர் வந்து டிரைவர் வேலைக்கு போகல யூடியூப் ஓட நல்ல சம்பாத்தியம் இருக்குதுன்னு சொல்லிட்டு யூடியூப் ஒரு செய்திய ரப்பர் மாதிரி இருக்கிறார் இவருடைய வீடியோ எல்லாம் பார்த்தா நிறைய பேரு சவுதி வரவு வரவேண்டிய ஆசையே போயிடும்
புதிதா வந்துயிக்கிங்க
சொல்லாமே போகாதிங்க
பிரச்சனை வரும் சில நாள்
ஆகட்டும்😅
பிரச்சினை வந்து இப்போ ஓகே ஆச்சு 😊
இந்த பாய்க்கு சப்போர்ட் பண்ணுங்க ப்ளீஸ் நல்ல மனிதர்
ரொம்ப நன்றி 😊
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா
நன்றி 🌹🌹
கண்டிப்பாக நாம் சப்போர்ட்டாக இருக்கணும்.
உங்களின் அன்பிற்கு ரொம்ப நன்றி 🫂
Arumaiyana pathivu vaalthukkal Trichy N sardar Kuwait Driver
ரொம்ப ரொம்ப நன்றி ❤️❤️❤️
சற்று சுருக்கமா சொன்னால் நன்றாக இருக்கும் பாய். நீங்க சொல்லும் கருத்தே பாதி நேரம் முடிந்து போகுது 😢
சரி 👍
Romba nakal ya unaku 😂😂😂😂
வள வள கோள கோள...
😊😍
👍👍
Good everyday information
Keep it up.👍👍👍
Keep watching ❤️❤️
Athu sari
Athu enna right side steering
காரின் வலது பக்கம் இருக்கையில் அமர்ந்து ஓட்டுவது
@@kuwaittamildriver saudil right side driving?????
லெப்ட் சைடு டிரைவிங்தான்
பாய் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா ரெண்டு நாளா வீடியோ வராதது ஏன் ரெகுலரா வீடியோ போடுங்க
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வீடியோ போடுகிறேன்
Assalamu alikkom baaiy naan malgavil ollan
Alaikkum assalam super 😊
Enthalpy velaiku pona enna? Uzhaithu sapitanum avalavuthan.
அது உண்மைதான் 👌
Super man. I like him
Thank you 🙂
மீனின் பெயர் கிளங்கா முள் அதிகம் இருக்கும் பாய் 🎉🎉🎉
அப்போ கலங்கா மீனா ஃப்ரை பண்ணி சாப்பிடணும்
ஒரே வேலை தான் தினமும்,சற்று மாற்றுங்கள் Bro
ஓகே 👍
என்னை பொறுத்தவரையில் சவுதியை விட கத்தார் எவ்வளவோ தேவையில்லை இவ்வளவிற்க்கும் சவுதி ரியாத்தில் 15 வருடம் கம்பெனியிலும் ஒன்னரை வருடம் ஹவுஸ் டிரைவராகவும் வேலை பார்த்து உள்ளேன் ...
ஒவ்வொருவருக்கும் ஒரு சில இடம் செட் ஆகி விடுகிறது 🙂
Jee intha lulula tan nan vela seyran next time vanta sandippom❤
ஓனர் கிட்ட சொல்லி கொஞ்சம் டிஸ்கவுண்ட்ல போட்டு தரச் சொல்லுங்க
Neenga drive pandra car automatic ah yilla manual ahh...!!???
Manual gear than
@@kuwaittamildriver ok
😊😍
Exit 17 la asian market&Food village iruku.anga ponga .vilai normal
அது எனக்கு ரொம்ப தூரம் ஆச்சே🤷♂️
Salary video podunga...
எல்லா வீடியோவும் ஒன்னு ஒண்ணா போடுறேன் 😊
@@kuwaittamildriver ok
😊😍
Hi உங்க விடியோ எல்லம் பத்துருக்கிறன் சூப்பர இருக்கும் இதே மாதரி பேடுங்க பாய்
ரொம்ப நன்றி ❤️❤️
Natha first viewer bro sakbabu
Glad you like them! 🥰
பழைய டிரைவருக்கு 2000ரியால் கொடுப்பாங்க
புதிய டிரைவருக்கு 1200. 1500
ரியால்கிடைக்கும்
ரேசன் கடை சவூதில கிடையாது
ஆமா
சாட் அண்ட் சுவீட் டா முடிக்கவும்
ஓகே 😊
Bhai Riyadh la enga irukkeenga… endha exit ?
Sahaba exit 4
Car right hand drive ah
Left side drive
Sahafala enta idam
Park pakkathile
Daily video podunga brother, we r waiting know?
Ok thankyou 🥰
Assalamu Alaikkum Hai Friend Eppadi Irukkeenga? 🎉🎉🎉
Alaikkum assalam sago fine 👍மிக்க நன்றி ❤️❤️
Brother nenga tamil sangangala ketu parunganu sonninga yepdi avangala meet panni pesurathu?
கூகுள் ல போன் நம்பர் facebook ஐடி வாட்ஸாப் நம்பர் இருக்கும் ட்ரை பண்ணுங்க
Ok brother na pakran...rempa thanks ungaloda confidence speech nalla irukku work mudinchathum unga video pathuttu than ....matha velaingala pakran 6 monthuku munnadi ulla video pathukitu irupan ...ipothaiku cancel panni ooruku poganum avvalathan....rempa kastathula irukran.....
ஓகே ரொம்ப நன்றி உங்களுக்கும் நல்ல சூழ்நிலை அமையட்டும் ஆண்டவனை வேண்டுகிறேன்
You are told 100percentage truth
நன்றி 🥰
இவர் வந்து டிரைவர் வேலைக்கு போகல
என்ன சகோ இப்படி சொல்லிட்டீங்க
Saudi Riyadh irucinga
ஆமாம் சகோ 🎉🎉
House driver salary 1500 to 2000 SR
Aaman அவ்வளவுதான் கிடைக்கும்
Royal mirrage super
வாங்கி யூஸ் பண்ணிருங்க
Room video podunga...???
ரூமை கொஞ்சம் ரெடி பண்ண வேண்டி இருக்கு பண்ணிட்டு போடுறேன் 🙂🙂
@@kuwaittamildriver ok
Riyadh house driver room very bad
Hammam
Kitchen
Bed
Total 10 feet
Too bad
😊😍
நன்றி
Reality’s Saudi life.
Thank you 🙂
விம் லிக்யூட் 1லிட்டர் 194₹... ஆபர் இல்லாமல்..சாதாரண விலையில்..
நம்ம ஊர்ல ரொம்ப குறைவு
Kala Ila kaka poningala bhai
அதுல என்ன ஸ்பெஷல் இருக்கு😱
@kuwa😂😂😂😂ittamildriver
😊😍
Super bai
தேங்க்ஸ் 👍
unga paer enna?
Kareem
இந்த வேலை செய்துகொண்டே யூடியூப் செய்வது பாராட வேண்டியது,பலருக்கும் பயன் படும்
ரொம்ப நன்றி ❤️
உழைப்பால் உயர்ந்த மனிதர்
ஆமா ஆறடி உயரம் வளர்ந்து இருக்கிறேன் 🤣
Anna lulu market othaim yellam west alwafa market ponga yellam kammiya irkum yellam kolla karranga 😅
நம்ம ஏரியா பக்கத்துல இந்த மார்க்கெட் தான் இருக்குது
Saudi la nan dammam la irunthen bro
நல்ல இடம் 👍👍👍
Good nice....
Thanks 😊😊😊
Enga yellam price kuda Anna kasu paththathu yellam vela kuda
அது இனி போக போக தான் எனக்கு நல்லா புரியும்
Super brother im Mumbai
Thank you so much 🥰🔥🔥
No rest
Mm🔥
Hi anna👍❤️
Hi brother 🙋
வணக்கம் பாய் உங்களுக்கு எவளவு சம்பளம் பேசிட்டு போனேகெ
பிறகு சொல்கிறேன் 😍
2800 ரியால் இருக்கும்
அது இன்னும் 25 வருஷம் ஆகலாம்
1000 ரியால் சம்பளம் வாங்கி தந்த அவர் மாமனதான் உதைக்கனும்
அவருக்கு இப்படி நடக்கும் என்று தெரியாது 🔥
❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much 🥰
எனக்கு 250ரியால்தான்
செலவாகும் நீங்கவாங்குர
சம்பளம் முழுவதும் சாப்பிடலாம் 😅
போக போகத்தான் செலவை சுருக்க வேண்டும்
Saudi people Palestine issue பேசுறாங்களா பாய்
அந்த விவரம் எல்லாம் நமக்கு தெரியாது
தற்போது சவுதியில் வீட்டு டிரைவருக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் நான் 2003 ஆம் ஆண்டில் நான் ரியாத்தில் டிரைவராக இருந்தேன் அப்போது 700ரியால் தான் கொடுத்தார்கள்
New driver 1500
20 வருஷத்தில் 2 மடங்கு வாவ் பழைய டிரைவருக்கு 1700 to 2000 கிடைக்கும்
Nice 🥰
2015 சவூதில் எனக்கு 1500
😍🥰
சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்
ரொம்ப நன்றி 😊
1000 riyal
Waste bai
ம்ம் 🙂
First neega la thaaney irunthiga appuram ethuku Saudi Arabia Ku poniga bro
எல்லா நேரம்தான் 🙂
இவர் வந்து டிரைவர் வேலைக்கு போகல யூடியூப் ஓட நல்ல சம்பாத்தியம் இருக்குதுன்னு சொல்லிட்டு யூடியூப் ஒரு செய்திய ரப்பர் மாதிரி இருக்கிறார் இவருடைய வீடியோ எல்லாம் பார்த்தா நிறைய பேரு சவுதி வரவு வரவேண்டிய ஆசையே போயிடும்
நான் அடுத்தவருக்கு பயணம் செய்யும் பாலமாக இருப்பேனே தவிர தடுக்கி விழும் பள்ளமாக இருக்க மாட்டேன் 🤷♂️
@kuwaittamild❤❤❤river
😊😍
இருக்கட்டுமே, நம் சகோதரர் வெளி நாட்டில் கஷ்டப்படுகிறார். அவருக்கு யுடியூப் வருமானம் உதவியாக இருக்குமே?
வெள்ளந்தி மனிதர்.
அவரும் செய்து பிழைக்கட்டும்
முதலாளி வீட்டில் ஒப்புக்காவது சாப்பிட எல்லாம் கூப்பிட மாட்டார்களா பாய்?
இங்கு உள்ள சிஸ்டமே வேறு
@@kuwaittamildriver மனிதாபிமானம் உலகத்துக்கே ஒண்ணுதானே பாய்.
இல்லை நிறைய வித்தியாசங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் இருக்கிறது
Sir
Hi
Bai name change panga
கொஞ்ச நாள் போகட்டும் 🔥
சுருக்கமா சொன்னா நல்லாயிருக்கும்
ஓகே 👍
Dubai good
Thank you
❤❤❤❤🇲🇾
My pleasure 🥰
Saudi house work not good
வருட கணக்கில் வேலை செய்பவர்களும் இங்கே தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு ஓகே தான்
பாய் அதான் சவூதி போயிட்டீங்களே அப்புறம் ஏன் இன்னும் சேனல் நேம் குவைத் தமிழ் டிரைவர் வச்சிருக்கீங்க சவுதி தமிழ் டிரைவர் மாத்துங்க😁
திரும்ப குவைத்து போனாலும் போவேன்
@@kuwaittamildriver கண்டிப்பாக
நன்றி 😍
Ippa thana poirukanga salary udanelam yetha matanga wait pannunga
ஒரு ஆறு மாசம் கழிச்சு திரும்ப இன்கிரிமென்ட் கேக்கணும்
உங்க நம்பர் அனுப்புங்க அண்ணா
இன்ஸ்டாகிராம் ல காண்டாக்ட் பண்ணுங்க
Vala vala entru pesamal sort cat taha sollavum
Ok