நன்றி! நீங்களும் லோன் வாங்கி மாபெரும் தொழிற்சாலையை உருவாக்குங்கள், என்னுடைய அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரும் வீடியோவில் ஐந்து சிறந்த தொழில்களை விவரித்து உள்ளேன் பாருங்கள் நண்பர்களே
Maavatta tholil miyam Ella document ok pannitanga. Na 300000 venumena ketten. Maatu vangirathuku mattum.aana canara bank 1maatuku 40000 tha tharuvom mothama 4 maatuku 160000 mattum tha tharanum nu head office la tharanum nu solli irukanga la
Vankkam sir,my husband driver, salary 35000/ - my son study BE lost year 2024. But my family 700000/- dept irrukku sir, monthly 14,000/-thousandas 2 year aaa paid sir, any help sir, interest illama 700000/-lakhs kidaikuma. Monthly paid 15,000/- paid yourself sir. My join work I am paid 25000/- any help kidaikuma sir. My son education, my eye operation take dept sir pls help me sir. Any mistake me I am extremely sorry sir. Pls help me sir thank you sir.🙏
@@KalaiVisionsir PMKVY la free tailoring & aari class training ketan . athuku age 18 to 40 than irukanum soli yenoda application reject panitanga. Neenga age 55 varai solringa. Na Tirunelveli la irkren. Inga PMKVy centre la ipovum free class iruka .yenga soli tharanga details therinthal solunga sir. PMKVY la ilayna vera yethum govt .free graft courses with Styphen ladies ku iruka rply pls sir. 🙏
நண்பரே இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீங்கள் தொழில் செய்யலாமே
Good information
Useful information thank you very much sir
நன்றி! நீங்களும் லோன் வாங்கி மாபெரும் தொழிற்சாலையை உருவாக்குங்கள், என்னுடைய அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரும் வீடியோவில் ஐந்து சிறந்த தொழில்களை விவரித்து உள்ளேன் பாருங்கள் நண்பர்களே
Super 🎉🎉🔥🔥💯
நன்றி அண்ணன்
இந்தத் திட்டத்தில் பயணம் அடைந்தவர்களை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா
இந்தத் திட்டத்தில் பயன் அடைந்தவர்களை பழமையான தேர்தலை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா
ஏராளமானோர் இத்திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர் நீங்கள் டிஎன் இஜிபி வெப்சைட்ஸ் சென்று பணம் பெற்றவர்களுடைய பெயர் முகவரி மட்டும் தொலை தொடர்பு எண் உள்ளது
நடந்து நடந்து வெறுத்து போச்சு ஐய்யா இது இந்த நாட்டின் சாபக்கேடு ..................................
கண்டிப்பாக உங்களுக்கு தொழில் செய்வதற்கு பணம் கிடைக்கும் உங்கள் மாவட்டத் தொழில் மையத்தை அணுகவும் குறிப்பாக நீங்கள PMEGP திட்டத்தைப் பார்த்து கேட்கவும்!
🎉
Good
Thanks
Aandu pannai vaika amound kedaikumaa
கிடைக்கும்
Hello sir, njan kerala. Inkeye RSETI training mudichite,Tailoring course kku sir. Coimbatore vanthu start cheyya mudiyuma, loan kidaikkuma sir.
நீங்கள் ரூட் செட்டில் படித்து உள்ளீர்கள். கோயம்புத்தூர் சென்று மாவட்ட தொழில் மையத்தை அணுகவும், அவர்கள் உங்களுக்கு வேண்டிய ஐடியாக்களை சொல்வார்கள்
@KalaiVision thank u sir
Ok sar
Sir na padiychadhu Tamil ippo irukayaradhu Kerala training eduoka mudiyuma
Enge irukku keralavil
கண்டிப்பாக கேரளாவில் ட்ரெய்னிங் எடுக்கலாம்
Pls Reply sir
Bank la amount thara maatanga 2lack mattum tha tharuvanga athum full amount thara maatanga na try panniten sir
PMEGP , ஸ்கீம்ல பணம் வாங்குவதற்கு மாவட்டத் தொழில் மையத்தை அணுகவும்
Maavatta tholil miyam Ella document ok pannitanga. Na 300000 venumena ketten. Maatu vangirathuku mattum.aana canara bank 1maatuku 40000 tha tharuvom mothama 4 maatuku 160000 mattum tha tharanum nu head office la tharanum nu solli irukanga la
நான் கோவை இங்கு உள்ளதா loan கிடைக்குமா sir
கிடைக்கும்
Vankkam sir,my husband driver, salary 35000/ - my son study BE lost year 2024.
But my family 700000/- dept irrukku sir, monthly 14,000/-thousandas 2 year aaa paid sir, any help sir, interest illama 700000/-lakhs kidaikuma.
Monthly paid 15,000/- paid yourself sir.
My join work I am paid 25000/- any help kidaikuma sir.
My son education, my eye operation take dept sir pls help me sir. Any mistake me I am extremely sorry sir.
Pls help me sir thank you sir.🙏
My son join job I am giving 25,000/-sir
Sir enakku age '49 traing pouka mudyuma
சார் மத்திய அரசு வழங்கும் பயிற்சியில் குறைந்த வயது 18 முதல் 55 வயது வரை படிக்கலாம், முயற்சி செய்யுங்கள் வெற்றி பெறுவீர்கள்!
Thankyou sir
Thankyou sir
@@KalaiVisionsir PMKVY la free tailoring & aari class training ketan . athuku age 18 to 40 than irukanum soli yenoda application reject panitanga. Neenga age 55 varai solringa. Na Tirunelveli la irkren. Inga PMKVy centre la ipovum free class iruka .yenga soli tharanga details therinthal solunga sir. PMKVY la ilayna vera yethum govt .free graft courses with Styphen ladies ku iruka rply pls sir. 🙏
அண்ணா டெய்லர் கடைக்கு எவ்வளவு தருவீர்கள்
டைலர் கடை வைப்பதற்கு மத்திய அரசு 5 லட்சம் கொடுக்கிறது, நீங்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகவும்
Pm கண்டிப்பாக தரமாட்டாங்க சார் ஒரு வருடமாக indian bank kptm அலைந்திருக்கிறேன்
கண்டிப்பாக அவர்கள் கொடுக்க வேண்டும் நீங்கள் என்ன ட்ரைனிங் முடித்த சர்டிபிகேட் வைத்துள்ளீர்கள்?
மாட்டு பண்ணை வைக்க தருவாங்களா சார்
கண்டிப்பாக கிடைக்கும் நண்பரே ,
Idhukum training certificate venuma bro@@KalaiVision
Good information
Thanks