சின்மயி விவகாரம்! மணி கேட்ட ஒரே கேள்வி… | Dr Shalini Exclusive | Journalist Mani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • #lottulosuku #drshalini #journalistmani #mohanlal #radhika #vishal #srireddy #rajinikanth #kushboo #metoo #keralacinema #jeeva
    சின்மயி விவகாரம்! மணி கேட்ட ஒரே கேள்வி… | Dr Shalini Exclusive | Journalist Mani

ความคิดเห็น • 288

  • @LottuLosukuTV
    @LottuLosukuTV  9 วันที่ผ่านมา +8

    Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos

    • @suseelan2482
      @suseelan2482 8 วันที่ผ่านมา

      ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @subramanig3
      @subramanig3 8 วันที่ผ่านมา +2

      Mani ஒரு சார்பாக பேசவில்லையா ஷாலினி அவர்களே உண்மையா உங்களால் நிருபிக்க முடியாது

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 8 วันที่ผ่านมา

      ​@@subramanig3அவர் யார் சார்பாக பேசுகின்றார் சொல்லுங்க ????

  • @dviyakrishnamoorthi5394
    @dviyakrishnamoorthi5394 9 วันที่ผ่านมา +28

    this channel deserves 1M subscribers. I have been following Dr.Shalini madam for a long time (10+ years). She does not beat around the bush. Always hits the nail on the head. Such a bold person. An example for all of us.

    • @sumanp2441
      @sumanp2441 6 วันที่ผ่านมา

      Tell actor Jeeva that it happens and is still happening in the Tamil film industry.

    • @counterpoint9260
      @counterpoint9260 7 ชั่วโมงที่ผ่านมา

      she wasnt bold enough in this issue..landing soft blows at vairamuthu and questioning whether chinmayi was political..

    • @dviyakrishnamoorthi5394
      @dviyakrishnamoorthi5394 7 ชั่วโมงที่ผ่านมา

      @@counterpoint9260 chinamyi's accusations was indeed political. Was the diamond-muthu the only bad apple in the whole cini industry?
      The whole industry is doing it. Kanmayi had no guts to tell all names. She had selective amnesia. Dr is aware kanmayi's intention. Nobody will support kanmayi.
      sorry for not living up to your expectations.
      Better luck next time

  • @user-ce5zg1jk2d
    @user-ce5zg1jk2d 8 วันที่ผ่านมา +31

    இரண்டு பெரும் சிங்கங்கள் நேருக்கு நேர் பேசுவது பெருமை.

  • @lovelygrace3094
    @lovelygrace3094 9 วันที่ผ่านมา +61

    She is a very talented psychologist in Tamil Nadu

    • @anuradharamamurthy7119
      @anuradharamamurthy7119 9 วันที่ผ่านมา +12

      Sorry. She is a great Psychiatrist..
      It is a great boon to have
      an intellucatual and wise (Aram nirandha) doctor who cares for a better society..
      She helps us and guides us to view the happenings in a best way..

    • @Ramesh_babu282
      @Ramesh_babu282 9 วันที่ผ่านมา +3

      ​@@anuradharamamurthy7119
      Yes.
      She is a psychiatrist.
      Socially responsible personality !

    • @jeromedavid-ol1zu
      @jeromedavid-ol1zu 9 วันที่ผ่านมา +1

      I totally agree with you! 👍

    • @ravikumar4989
      @ravikumar4989 9 วันที่ผ่านมา +3

      Dr.Shalini , Psychiatrist

    • @kalaismart9516
      @kalaismart9516 8 วันที่ผ่านมา

      திமுக கல்வி அமைசர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி Car Driver 5,6 பேருடன் சேர்ந்து ஒரு பெண் ah கூட்டு பாலியல் வன்கொடுமை கற்பழிப்பு நடந்திருக்கு இத மூடி மறைக்க தா, மகா விஷ்ணு விசயத்த பெருசு பண்ணி News காடிருகாங்க இத பத்தி ஏன் பேச மாட்டிங்குற ??? 🙄 🤔 மாரிதாஸ் சொல்றாரே இதுக்கு பதில் சொல்றா 😮

  • @chinmayisripada1474
    @chinmayisripada1474 8 วันที่ผ่านมา +10

    I really hope Tamil Media journalists like you do your homework before constantly lying and repeating the lie that I have not filed a complaint. I have been repeating for 6 years that I have.
    Utter shame.

    • @innertempledrshalini3260
      @innertempledrshalini3260 8 วันที่ผ่านมา +7

      Thank you for the clarification. I will correct them the next time I have an opportunity. Or even better, create that opportunity!

    • @chinmayisripada1474
      @chinmayisripada1474 8 วันที่ผ่านมา +2

      @@innertempledrshalini3260 Hi Maam - Respect to you - but it is just the blatant lying that majority Tamil media and many journalists have done in the past 6 years, starting from establishing that I am the ONLY one that named Vairamuthu to "Chinmayi hasnt filed a case" while including me, 3 women have spoken to the media; 16 others have shared with their identity protected . Sick and tired of it honestly. I have mentioned multiple times and here is the twitter thread. This is lazy plus it also means that they don't care for the greater issue, which is sexual harassment at the workplace especially in an Unorganized Industry.
      x.com/Chinmayi/status/1397432274501529600

    • @chinmayisripada1474
      @chinmayisripada1474 8 วันที่ผ่านมา

      @@innertempledrshalini3260
      Respect to you maam.
      However, My biggest issue with the Most of this Media and many journalists being unethical, untruthful, in making the Vairamuthu issue ONLY about ME, when I am ONE of THREE women who spoke on Camera. As of today almost 20 women have named Vairamuthu.
      The shamelessness to protect him, make it about one political party or identity, plus making this is a 'Chinmayi issue' like the headline reads - it is a Sexual Harassment at Workplace issue.
      Most people have used my name for click bait instead of doing anything to create awareness for the issue or to give guidelines on what to do to the general public.
      I have documented everything on my Twitter and page and this was a pinned tweet for several months.
      x.com/Chinmayi/status/1397432274501529600 Reposting here so that people dont keep asking the same thing again and again like the thenju pona record.

    • @ananthrajagopal6137
      @ananthrajagopal6137 4 วันที่ผ่านมา

      Mani is a habitual liar, especially when things are against Dravidianstock like Vairamuthu

  • @Lathaa.C
    @Lathaa.C 9 วันที่ผ่านมา +36

    Two great minds of our time

  • @dhayanithi7901
    @dhayanithi7901 7 วันที่ผ่านมา +4

    அருமையான ஓர் உரையாடல். தோழர் மருத்துவர் ஷாலினி அவர்களுக்கும், தோழர் மணி அவர்களுக்கும் தமிழ்ச் சமூகத்தின் சார்பாக கோடி நன்றிகள். முனைவர். தயாநிதி, கோவை.

  • @joicesophia
    @joicesophia 8 วันที่ผ่านมา +5

    When I was working in Bharathiar University, I had seen many female students raising complaints against few male faculty which always ended up in vain or big impact for students. I myself had issues and continuously looking for women student/faculty support group/committee in the campus which surprisingly never existed. I raised a complaint. I struggled a lot to find some channel. I asked for commission and the other party never showed up for those commission. All my efforts ended up in vain. Everyone warned me that this will be a big impact in my career but I wanted to create atleast a record.

  • @appandanathandurai8228
    @appandanathandurai8228 8 วันที่ผ่านมา +6

    டாக்டர். . அவர்கள் சிறப்பாக. விவாதிக்கிறார்

  • @sailakshmisrinivasan9577
    @sailakshmisrinivasan9577 9 วันที่ผ่านมา +8

    My understanding is chinmayi is one of twenty women who complained about Vairamuthu.

  • @appandanathandurai8228
    @appandanathandurai8228 8 วันที่ผ่านมา +8

    நீங்கள் டாக்டர் ஐ. தனியாக பேட்டி எடுத்திருக்க வேன்டும். நன்றாக இருந்திருக்கும்

  • @hepzibarichard3809
    @hepzibarichard3809 8 วันที่ผ่านมา +3

    Love you and respect you Dr. Shalini

  • @viveakin
    @viveakin 9 วันที่ผ่านมา +17

    This is a nice intellectual combo!

  • @georgesamuel8416
    @georgesamuel8416 6 วันที่ผ่านมา +2

    மிகவும் அருமையான பேட்டி...👏👏👏இருவரும் தொடர்ந்து அநேக காரியங்களில் பேச வேண்டும்...

  • @PrasannaKumar-qj9jk
    @PrasannaKumar-qj9jk 7 วันที่ผ่านมา +2

    What a great conversation, mani sir and madam, Awesome 🎉🎉🎉

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 5 วันที่ผ่านมา +1

    Good speech keep it up and God bless you both 👍🏿

  • @smarthindilearn
    @smarthindilearn 8 วันที่ผ่านมา +3

    Both of u are my favourite legends...🎉🎉🎉🎉

  • @akannan6890
    @akannan6890 9 วันที่ผ่านมา +12

    Shalu mam always nice❤...

  • @vijayan1428
    @vijayan1428 9 วันที่ผ่านมา +12

    See the difference when Mani talks with others.

    • @parveenhabib8070
      @parveenhabib8070 9 วันที่ผ่านมา +4

      Yes I observed because opposite person patiently listening and giving space to talk

  • @karthick100
    @karthick100 7 วันที่ผ่านมา +2

    Two of the best people in Tamil journalism/social awareness. Excellent conversation, being a fan of their work, if I were to be a constructive critic, they could have been even more upfront and aggressive, nevertheless I do not want to take away their excellent effort. A really good conversation. Thanks for this

  • @faizalsmarty2968
    @faizalsmarty2968 9 วันที่ผ่านมา +6

    Always she is rock❤

  • @kumarathakumar4501
    @kumarathakumar4501 7 วันที่ผ่านมา +4

    நீங்க பேசுற பேச்சு சாதாரண மக்கள் புரிந்து கொள்ளவது கடினம்

  • @angavairani538
    @angavairani538 9 วันที่ผ่านมา +34

    அன்பு ஷாலினிக்கும் மணிசார்க்கும் வணக்கம்.ஆண் பெண் வேலை செய்யும் அத்துனைஇடங்களிலும் இந்த பிரச்சினை இருக்கும்.ஒருபெண் விரும்பாமல் ஒரு ஆண் அவளைதொடமுடியாது. மீறி தொட்டால் அவள் எந்த வழியிலும் அவனை அசிங்கபடுத்தமுடியும் தன் தேவைக்கு எல்லாத்தையும் முடிச்சிட்டு ..இன்று போடும் வேஷங்கள் பெண் இனத்திற்கே கலங்கம்.எதற்கும் துணிந்தவளால் மட்டுமே இந்த துறைக்குப் போகமுடியும்.. நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏🎉❤

    • @rubiyaparvin
      @rubiyaparvin 8 วันที่ผ่านมา +1

      Yes but a lot of the actresses were exploited in their teenage with the support or compulsion of their parents. Such people can't be blamed

    • @shankariravi9462
      @shankariravi9462 7 วันที่ผ่านมา

      Yaah, correct

    • @angavairani538
      @angavairani538 7 วันที่ผ่านมา

      @@shankariravi9462 🙏🌹

    • @ss-jv2rw
      @ss-jv2rw 7 วันที่ผ่านมา

      I don't agree that. Some females are afraid a lot to say or share any abuse to them. Avanga pathi yepdi apadi solla mudiyum. In general females are easily threatened

  • @balaji2001us
    @balaji2001us 8 วันที่ผ่านมา +2

    What is so good and to be admired about this interview is that the topic to be discussed is a tricky one but both have kept it to very sensible levels without going into any vulgarity. They have set an example of how to discuss any topic decently resisting the temptation to venture into the normal vulgar intuitions.

  • @noelgnanamuthu834
    @noelgnanamuthu834 9 วันที่ผ่านมา +4

    Doctor please do talk about the guy maha Vishnu who was talking about handicapped people and the reason for their disability. Some people supporting him blindly because of some external compulsion.
    Doctor I have a special child, learning disability.
    I know the pain my child is going through. I personally experience the pain of a parent. Please do take this subject and talk.

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 8 วันที่ผ่านมา +3

    பொது மக்கள் பலமுள்ள பதவியில் உள்ளவர்களை எதிர்த்து ஏதும் செய்ய முடிவதில்லை.

  • @kumarathakumar4501
    @kumarathakumar4501 7 วันที่ผ่านมา +3

    மணி சார் உங்களுக்கு ஆங்கிலம் தெரியலாம் அதற்காக எல்லோரும் ஆங்கிலம் தெரியும் என்று நினைக்க வேண்டாம்

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 8 วันที่ผ่านมา +4

    Dr மருத்துவ துறையில் உள்ள சுரண்டல் பற்றி பேட்டி எடுக்கவும்.

  • @vanitk5078
    @vanitk5078 9 วันที่ผ่านมา +3

    Without give any specified complaints against these issues in formal ways all these ongoing talks in channels may be viewed as'gossip' only

    • @anisen1000
      @anisen1000 8 วันที่ผ่านมา

      Well said 👏

  • @ramdasspal8785
    @ramdasspal8785 8 วันที่ผ่านมา +1

    Such a wonderful discussion and balanced views!

  • @vijaybk1605
    @vijaybk1605 9 วันที่ผ่านมา +5

    5 வருடத்திற்கு பிறகு வருகிறது என்றால் வளநாடு பேரிடர் மூலமாக அரசின் நிர்வாக சீர்கேடு அடைந்ததை சரி செய்ய முயற்சியாகவும் இருக்கலாம் எப்படி இருந்தாலும் இது துணிச்சலான வரலாற்று சிறப்பு மிக்க முன் உதாரணமாக இருக்கிறது

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 7 วันที่ผ่านมา

      வயநாடு அதற்கு முன்னாடியே RTI போடீடு வந்த தகவல்

  • @vengateshm2122
    @vengateshm2122 8 วันที่ผ่านมา +2

    Don't lose hope.
    Life always moves forward.
    The very fact that you are living is a proof that you don't believe in pessimism.
    - Bernard Shaw

  • @jahabaralijahabarali8172
    @jahabaralijahabarali8172 8 วันที่ผ่านมา +4

    ஷாலினி மேடம் ஒரு அருமையான மனிதர் சரியாக பேசுபவர்

    • @Athirahindustani
      @Athirahindustani 2 วันที่ผ่านมา

      Becos she does not talk abt Ayesha , Mohammed , Safiya, Zainab 😂

  • @hra345
    @hra345 8 วันที่ผ่านมา +2

    ரஜினி கமல் விஜய் மட்டும் இல்லை உதயநிதி கூட தான் சினிமா அரசியல் வாதிகள்........

  • @ravikumar4989
    @ravikumar4989 9 วันที่ผ่านมา +2

    Intellectual conversation on women safety is so good

  • @sureshr6107
    @sureshr6107 7 วันที่ผ่านมา +2

    சார் மக்கள் ஊழல் இல்லாமல் இருந்தால் அரசாங்கம் ஊழல் இல்லாமல் இருக்கும். இது அரசாங்க பிரச்சினை கிடையாது. மக்கள் நேர்மையானால் அரசாங்கம் நேர்மையாகும்.

  • @aravinds6202
    @aravinds6202 8 วันที่ผ่านมา +3

    Unexpected comba.... would like to see more from this combo

  • @aravinds6202
    @aravinds6202 8 วันที่ผ่านมา +4

    28:54 this young boy is shabir Ahmed

  • @srirangamnana
    @srirangamnana 8 วันที่ผ่านมา +2

    Mani lying.. chinmayee filed a complaint but refused by police to register

  • @diwakardayalan
    @diwakardayalan 8 วันที่ผ่านมา +3

    Mani sir…neenga interview pannanum…someone pls remind him that 😅😅😅…he is still in the same interview giving mode and Dr.Shalini has amazing listening skills…without interrupting she is letting Mani to ramble…and go on.

  • @rsn1660
    @rsn1660 8 วันที่ผ่านมา +2

    Adjustment problem comes only when old heroes target teenage actresses. If both are young they brush it off just like that.

  • @rajiramalingam5160
    @rajiramalingam5160 9 วันที่ผ่านมา +9

    Mani sir sirichu innaikku than pakkuren😅😅😅

  • @BeIndianHuman
    @BeIndianHuman 7 วันที่ผ่านมา +1

    Two great legends expecting more discussion for the welfare of our socy

  • @geethapriyasv9364
    @geethapriyasv9364 9 วันที่ผ่านมา +2

    Judiciary is the ultimate weapon but if it has lost its tongue how will it speak. Nice discussion both of u ma’m. Both of you are well presenting your differences of opinion 🙏

  • @sal_once
    @sal_once 9 วันที่ผ่านมา +1

    So much info... great interview. Thank you so much.

  • @aravindcsamy
    @aravindcsamy 8 วันที่ผ่านมา +2

    பெண்களை உயர்த்தி படம் எடுப்பவர்,பெண் பித்தராக இருக்கிறார். புதுமை பெண் என்று படம் எடுத்தவர் அந்த புதுமை பெண்ணையே அனுபவித்தார் என கேள்வி படுகிறோம். நல்ல இயக்குனர்கள் என்று சொல்லப் படுபவர்கள், பெண் நடிகைகளை அனுபவித்திருக்கிறார்கள். திரை துறை போலிகளின் மாபியா.விதி விலக்குகள் இல்லாமலும் இல்லை .

  • @anuiyer1912
    @anuiyer1912 7 วันที่ผ่านมา +2

    Wonder why women like Jyothika, Simran, Shruti Hassan, Trisha and Nayan who has been very successful in this industry for a long period of time are keeping quiet. If this is just not a hype and a true transformation is required more and more people need to raise these issues openly to make a difference. Every talented and ambitious women/men artist coming from less privileged background should be able to work in this industry with out fear. Just like any other industry women deserve the respect and there should be strict regulations and labour laws in this industry also. Every film /art lover needs support. Otherwise we will go backwards and start watching men acting as women in movies . Can you imagine that??

  • @hra345
    @hra345 8 วันที่ผ่านมา +3

    எல்லா இடங்களிலும் இருக்கு இருக்கு சொல்லி வெளி யே போற எல்லா பொண்ணுங்களும் இதை தான் பண்ணிட்டு வராங்கன்னு நினைக்க வைக்கிறது

  • @naantamizan6953
    @naantamizan6953 9 วันที่ผ่านมา +4

    Going to be a best combo, I would say.

  • @ramdasspal8785
    @ramdasspal8785 8 วันที่ผ่านมา +1

    The best interview by Mani. A salute from Singapore

  • @alexaloysius
    @alexaloysius 7 วันที่ผ่านมา +2

    So many questions, but no answer!

  • @makeupartistkayal
    @makeupartistkayal 9 วันที่ผ่านมา +2

    Nice conversation 💐💐💐👏❤️

  • @HewlettDellray
    @HewlettDellray 2 วันที่ผ่านมา

    Journalist mani is great and very knowledgeable

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 8 วันที่ผ่านมา +3

    மிகச்சிறந்த உரையாடல் 😊

  • @ramdasspal8785
    @ramdasspal8785 8 วันที่ผ่านมา +3

    I love Mani!

  • @geethasekar8751
    @geethasekar8751 9 วันที่ผ่านมา +3

    Feast for the ears and mind

  • @vanitk5078
    @vanitk5078 9 วันที่ผ่านมา +3

    Moral sciences may be cultivated from school level.Moreover 'impulse management education' must be taught to boys from middle standards say from 6th std onwards as a compulsory subject for passing the classes

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 8 วันที่ผ่านมา +2

    End of the day M/F enjoying their life

  • @Anbu8484
    @Anbu8484 9 วันที่ผ่านมา +6

    Mani sir best journalist ❤️💯...my favorite journalist 💯👍🏻✨

    • @innermostbeing
      @innermostbeing 8 วันที่ผ่านมา

      He at times sways although in most cases calls spade a spade.

  • @sandrasilver4554
    @sandrasilver4554 9 วันที่ผ่านมา +2

    RESPECT Women RESPECT.Sexual approach at any work place should be a punishable offence.There is no question about consent or no consent.No sexual approach and one cannot ask anyone for sexual adjustment.

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 9 วันที่ผ่านมา +6

    அந்த 20 தடவைக்கு மேல் பின்னாடி தட்டி பாடலுக்காக என சொன்னது பவன் கல்யாண் என்று சொல்கிறார்கள் ஆனால் அந்த பாடல் பின்னால் கட் செய்யப்பட்டது என்று

  • @sivakumara7973
    @sivakumara7973 4 วันที่ผ่านมา

    how many people are here to listen to Dr Shalini but ended up listening to this reporter instead!

  • @Arescureslife
    @Arescureslife 9 วันที่ผ่านมา +2

    ❤❤... Legends conversation...💐

  • @krajiv23
    @krajiv23 9 วันที่ผ่านมา +4

    போகப் பொருள் என்பதை போதை பொருள் என்று கூறுகிறாரா

  • @vanitk5078
    @vanitk5078 9 วันที่ผ่านมา +1

    If The Political system is effectively functioning it will strongly frame laws against this issues

  • @jaiku99
    @jaiku99 วันที่ผ่านมา

    It came out in Kerala because it is progressive now and women are demanding change. But other states appear to be worse for women but they are not even talking about it. A long way to go.

  • @manosivaji
    @manosivaji 9 วันที่ผ่านมา +3

    Great

  • @ViswaMitrann
    @ViswaMitrann 8 วันที่ผ่านมา +1

    Mr. Mani's interview is wishy washy today. I don't think he has a comprehensive view. He was going in circles even when Dr. Shalini is trying to bring him to the point.
    May take the insights from his professional experience but need specialists to take this forward.

  • @Kvkasr91
    @Kvkasr91 8 วันที่ผ่านมา +1

    Welcome back sr journalist R Mani...

  • @gowrishankars7153
    @gowrishankars7153 8 วันที่ผ่านมา +1

    Do more conversations on different topics

  • @happy_meee
    @happy_meee 7 วันที่ผ่านมา +1

    Discussion is more important and also safety measures, punishment should be most important so that man will get a fear that we will be punished 😢

  • @LarkLance
    @LarkLance 9 วันที่ผ่านมา +5

    Maam u, urself will say girls dressing attractive is the reason in ur previous interviews.

  • @vanitk5078
    @vanitk5078 9 วันที่ผ่านมา +2

    Mani is true.So many incidents we know such incidents happened in IIT campus.

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 5 ชั่วโมงที่ผ่านมา

    ஆண்களுக்கு பெண்களின் மேல் மோகம் இயற்கை. ஒழுக்கம் காரணமாக கட்டுப்பாடு இருந்தாலும் லட்சத்தில் ஒரு தவறுதல் நடக்கிறது. ஆனால் எத்தனை பெண்கள் சரியாக இருக்கிறார்கள் என நீங்களே முடிவு செய்யுங்கள். இன்னும் நிறைய இருக்கிறது.

  • @UmaDevi-vv4he
    @UmaDevi-vv4he 9 วันที่ผ่านมา +12

    Wow 2 legends 😊 hats off to you Shalini mam. You made mani sir to laugh🎉😅

  • @salmanhameed8473
    @salmanhameed8473 9 วันที่ผ่านมา +14

    பாதிக்கு பாதி ஆங்கிலம் கலந்து பேசினால்

    • @avanthikaraj8134
      @avanthikaraj8134 8 วันที่ผ่านมา

      Niyaayamdhaan.. ellarukkum ezhidhil puriyavendumendraal tamil vendum

    • @salmanhameed8473
      @salmanhameed8473 8 วันที่ผ่านมา

      @@avanthikaraj8134 ஆமாங்க ஐயா பான் படம் பார்க்கும் என்னப்போல நபர்கள் சில நேரம் இதுபோன்ற காணொளிகளும் வருகிறது,சரி பார்க்கலாம் உலக விசயத்தை தெரிஞ்சுகிடலாமேனு வந்தால் பாதி முக்கால்வாசி ஆங்கிலம் ..அதனால் இதே விசயத்தை டாக்டர் காந்தராஜ் ,உமாபதி,கிருஷ்னவேல் போன்றவர்கள் பேசும் விவாதிக்கும் காணொளிக்கு போய் பார்க்கிறேன்.இந்த காணொளியை முழுமையாக பார்க்கவில்லை

    • @salmanhameed8473
      @salmanhameed8473 8 วันที่ผ่านมา +1

      @@avanthikaraj8134 மலேசிய சிங்கப்பூர் இலங்கை தமிழ் கலந்துரை விவாதங்கள் இது போல இல்லை

    • @avanthikaraj8134
      @avanthikaraj8134 8 วันที่ผ่านมา

      @@salmanhameed8473 nice 👍

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 5 วันที่ผ่านมา

      தமிழில் பேசினால் நன்றாக இருக்கும்

  • @innermostbeing
    @innermostbeing 8 วันที่ผ่านมา +1

    Great exchange of thoughts by two great personalities. Men have to be educated while women have to be empowered to soar from suppression and victimization. The legal systems and law need to be strengthened besides having special courts that should be mandated to pronounce judgment within a year. This requires the politicians to rise above petty politics to create a strong ecosystem with a balanced approach irrespective of gender.

  • @jayashreepraveen2978
    @jayashreepraveen2978 9 วันที่ผ่านมา +1

    Very informative interview 😮

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv 9 วันที่ผ่านมา +5

    ஈராளுமைகளின் உரையாடல்

  • @kayalvizhidaniel5379
    @kayalvizhidaniel5379 7 วันที่ผ่านมา +3

    அருமையான உரையாடல். மனதுக்கு ஆறுதலை கொடுத்தது.
    பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களில் ஆணாதிக்கமே வெற்றி பெறுகிறது என்ற நிலையில், ஒரு ஆணாக மணி சார் பாதிக்கப்பட்ட பெண்களின் உள்ளுணர்வை (பாதிப்பை) புாிந்தவராய் நேர்மையாக பேசினார். குறிப்பாக சின்மயிக்காக நீங்கள் பேசியதும் பாராட்டுக்குாியது.
    அந்த கவிஞருக்கு விரோதமாக சின்மயி மட்டுமல்ல. இன்னும் சிலரும் குற்றங்களை சாட்டினர். ஆனால் அவாின் செல்வாக்கினால், பல தனி நபர்களும் ஊடகங்களும், அவரை 24 மணிநேரமும் கூடவே இருந்து பார்த்ததுபோல அத்தனை பாிசுத்தவானாக வண்ணம் தீட்டினர். அந்த பெண்களை கீழ்த்தரமாக பேசினர். அரசியல் வாதிகள் உயர்வுகளை கொடுத்து கொளரவப்படுத்தினர்.
    தற்சமயம் டாக்டர். சுஜாதா அவர்களும் இன்னும் சிலரும் தங்களின் பாதிப்புகளை பேசி வருகின்றனர். வழக்கம்போலவே, அந்த ஆண்கள் நல்லவர்கள் என்பதை பகிரச்செய்யவே பல ஊடகங்கங்களும் நபர்களும் போராடுகிறார்கள். சின்மயிக்கு செய்ததுபோலவே அந்த பெண்களை எவ்வளவு ஆபாசமாக கீழ்த்தரமாக பேச முடியுமோ அவ்வளவு ஆபாசமாக வக்கிரமமாக பேசி வருகிறார்கள். ஏன் இவ்வளவு நாள் மவுனமாய் இருந்தார்கள், ஆதாரம் என்ன என கேட்கிறார்கள். இணையத்தில்
    USA Gymnastics sex abuse scandal என டைப் செய்து படித்தால் மிக வளர்ந்த நாடான அமொிக்காவிலேயே எவ்வளவு ஆண்டுகள் கழித்து விளையாட்டு துறை பெண்கள் இழைக்கப்பட்ட வன்முறைகளுக்கு விரோதமாக எழும்பினார்கள் என்பது புாியும். அதுவும் பல்லாண்டுகளுக்கு பிறகு வெளியே சொல்லிவிட்டு அன்றுதான் நடந்தது போல ஒவ்வொருவரும் கதறி அழுதார்கள். அவர்களிடத்தில் ஆதாரம் இருக்கவில்லை. ஆதாரம் சேகாிக்கும் சூழ்நிலையிருக்கும் இடத்தில் எந்த ஆண் தவறு செய்கிறான்? ஆபாசக்காரன் தன் ஆபாசத்தை மறைவும் தனக்கு பாதுகாப்புமான இடத்தில்தானே செய்வான்?
    உங்களிருவருக்கும் நன்றி. தொடர்ந்து பேசி ஒட்டுமொத்த பெண் சமுதாயத்திற்கும் நீதி நியாயம் கிடைக்க உதவும் ஊடகவியலாளர்களாக விளங்குங்கள். வாழ்த்துக்கள்.!

    • @kayalvizhidaniel5379
      @kayalvizhidaniel5379 7 วันที่ผ่านมา

      இந்த சமுதாயத்தில் ஒருவிதத்தில் கிட்டத்தட்ட எல்லா பெண்களுமே பல நேரங்களில் ஏதாவொரு விதத்தில் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள். ஆனால் வெளியே சொல்வதில்லை. திரைத்துறையினரை போல வெளிப்படையாக பேசும் தைாியம் கிடையாது. இப்படி தைாியம் இல்லாததுதான் பல ஆண்களுக்கு தீனியாய் இருக்கிறது. நீங்கள் சொல்வது போல இது சினிமா துறையில் மட்டுமல்ல. எல்லா துறையிலுமே நடக்கிறது.
      நான் PGDCA படிக்கும்போது ஒரு examiner வேறு கல்லூாியிலிருந்து வந்திருந்தார். என்னை viva பண்ணினார். நான் முடிந்து வெளியே வந்த சில நிமிடங்களில் மீண்டும் அழைத்து சிாித்து பேசி, என்னைக் குறித்த விவரங்களை கேட்டுக்கொண்டு, தன் தொடர்பு எண்ணையும் கொடுத்து ரூமுக்கு வரும்படி நோிடையாக அழைத்தார். எல்லா பெண்களையும் போல தைாியம் இல்லாதவளாய் கலங்கிய முகக்தோடு வெளியே வந்து அழுது வீடு திரும்பினேன். சில ஆண்டுகள் கழித்து MCA படித்தேன். என் நேரம்.. அந்த படிப்பின் ஒரு பிராக்டிக்கலின்போது இந்த ஆளே examiner ஆக வந்திருந்தான். வயதில் நல்ல பொியவர் தான். எனக்கு இம்முறை இந்த ஆளிடம் முகபாவனையின் வழியாக வெறுப்பை உமிழ்ந்துவிட வேண்டும் என விருப்பம். அந்த ஆளும் என்னை அப்படியே அடையாளம் கண்டு கொண்டு விட்டார். அது மட்டுமல்ல. மிக ஜாலியாக பேச ஆரம்பித்தார். ஆனால் நான் வெறுப்பான முகத்தோடேயே பதிலளித்துவிட்டு என்னிடம் திரும்பி எனக்கான ப்ரோக்ராமை செய்ய ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் அந்த ஆள் என்னிடம் நோிடையாக வந்து பயங்கரமாக வெகு சத்தமாக அனைத்து மாணவர்களும் கேட்கும்படியாக திட்டினான். என்ன காரணத்திற்காக அவன் என்னை திட்டுகிறான் என்பது யாருக்கும் புாியவில்லை. ஆனால் அப்போதும் என்னால் ஒன்றும் பேச முடியவில்லை. வெளியே வந்ததும் பயங்கரமாய் மீண்டும் அழுதேன். அந்த நேரத்தில் திட்ட வேண்டும் என தோன்றியபோதும் பிராக்டிக்கல் மார்க் ஜெயித்து விட்டது. ஆனால் படிப்பு முடிந்த சில வருடங்கள் கழித்துதான் எனக்கு உரைத்தது. மார்க் என்னடா மார்க் என்று அவனை அங்கேயே கிழித்திருக்க வேண்டும் என விரும்பினேன். இப்போது அந்த ஆளின் பெயர் மறந்து விட்டது. ஆனால் இன்றும் (20 வருடங்களுக்கு மேலாகி விட்டது) அவன் என் கையில் சிக்க மாட்டானா என என்னுடைய Me Too வாக தேடிக்கொண்டுதான் உள்ளேன். இது உதாரணத்திற்கு ஒன்று.

  • @vijayramasamy6854
    @vijayramasamy6854 8 วันที่ผ่านมา +1

    Dr. Shalini please make a video about Mahavishnu.

  • @Robloxstorytimestoh
    @Robloxstorytimestoh 7 วันที่ผ่านมา +1

    Very unbiased , genuine and matured interview compared to the cheap kantharaj interview

  • @mutharasurenganathan2180
    @mutharasurenganathan2180 6 วันที่ผ่านมา

    மலையாள சினிமாவில் ஆண்கள் அதிகாரம் பற்றி பேசும் / பேசிய பெண்கள் கேரளாவின் கோயில்களில் பெண்களுக்கு அனுமதி பற்றியும் பேசினால்தான் ஆண்களின் எதேச்சாதிகாரத்தை வெற்றி கொள்ள முடியும் , இல்லையா ?

  • @prasadr3059
    @prasadr3059 9 วันที่ผ่านมา +21

    Expecting Dr.Shalini vs Dr. Kandharaj

    • @mercyhenry8146
      @mercyhenry8146 9 วันที่ผ่านมา +4

      He is done and dusted if he chats with Dr Shalini😮

    • @prasadr3059
      @prasadr3059 9 วันที่ผ่านมา +3

      @@mercyhenry8146 he speaks on men's side and Shalini speaks on women's side. Kandharaj is not scared of anyone. But Shalini is scared of speaking the truth.

    • @kalaismart9516
      @kalaismart9516 8 วันที่ผ่านมา +1

      திமுக கல்வி அமைசர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி Car Driver 5,6 பேருடன் சேர்ந்து ஒரு பெண் ah கூட்டு பாலியல் வன்கொடுமை கற்பழிப்பு நடந்திருக்கு இத மூடி மறைக்க தா, மகா விஷ்ணு விசயத்த பெருசு பண்ணி News காடிருகாங்க இத பத்தி ஏன் பேச மாட்டிங்குற ??? 🙄 🤔 மாரிதாஸ் சொல்றாரே இதுக்கு பதில் சொல்றா 😮

    • @Anbu8484
      @Anbu8484 8 วันที่ผ่านมา +2

      Kandhraj 😤🤢💦💦💦

    • @kalaismart9516
      @kalaismart9516 8 วันที่ผ่านมา +1

      திமுக கல்வி அமைசர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி Car Driver 5,6 பேருடன் சேர்ந்து ஒரு பெண் ah கூட்டு பாலியல் வன்கொடுமை கற்பழிப்பு நடந்திருக்கு இத மூடி மறைக்க தா, மகா விஷ்ணு விசயத்த பெருசு பண்ணி News காடிருகாங்க இத பத்தி ஏன் பேச மாட்டிங்குற ??? 🙄 🤔 மாரிதாஸ் சொல்றாரே இதுக்கு பதில் சொல்றா 😮

  • @arumugamponeswari263
    @arumugamponeswari263 9 วันที่ผ่านมา +3

    Tq. Medam and. Mani sir

  • @Amandaberry08
    @Amandaberry08 9 วันที่ผ่านมา +3

    ஆஹா அருமை ❤

  • @kandanmkandanm62069
    @kandanmkandanm62069 5 วันที่ผ่านมา

    டாக்டர் ஷாலினி அவர்கள் சிறந்த மனநல மருத்துவராக இருந்தும் மணி அவர்கள் ஒருசார்பாக பேசமாட்டார் என நினைக்கிறீர் அப்படி இல்லை என்பது என்கருத்து ஏன் எனில் சென்ற பாராளுமன்ற தேர்தல் முறைப்பற்றி அவருடைய கருத்து மற்றும் அவதூறு அதற்க்கு அவர் வருத்தம் தெரிவித்தாரா என்பது தெரியவில்லை .

  • @vinayagk7anujan
    @vinayagk7anujan 8 วันที่ผ่านมา +1

    Great 👍 interview 😁

  • @sridhargopalakrishnan_poosari
    @sridhargopalakrishnan_poosari 5 วันที่ผ่านมา

    Formal complaint has been lodged by chinmayi. she has openly said and quoted case details also. Please change this in your next discussion on this topic

  • @pranayv4417
    @pranayv4417 9 วันที่ผ่านมา +5

    Chinmayi filed a case

  • @deepakraja2748
    @deepakraja2748 8 วันที่ผ่านมา +1

    Speak about the current issue of tamilnadu

  • @sridhargopalakrishnan_poosari
    @sridhargopalakrishnan_poosari 5 วันที่ผ่านมา

    "I filed a complaint with the NCW way back in 2018-2019 because that was the only route available for many of us, and handed a handwritten complaint to police officers that came home to investigate." - chinmayi

    • @counterpoint9260
      @counterpoint9260 7 ชั่วโมงที่ผ่านมา

      apparently both Mani and Shalini arent aware of this

    • @sridhargopalakrishnan_poosari
      @sridhargopalakrishnan_poosari 5 ชั่วโมงที่ผ่านมา

      @@counterpoint9260 then journalism becomes one-sided. and we say no complaint!! only 1 in 100 even give a complaint. I know of many colleagues who were denied an official complaint by HR. That's the state of affairs. its time to be very serious and fact-based in this issue.

    • @counterpoint9260
      @counterpoint9260 5 ชั่วโมงที่ผ่านมา

      @@sridhargopalakrishnan_poosari agree.,.if in corporate it is like this, imagine in film industry which does'nt even have a professional setup and where foul mouthed abusers like Radharavi are the Union leaders..

  • @diwakardayalan
    @diwakardayalan 8 วันที่ผ่านมา +1

    Mee Too is amazing initiative for women, but the crux got hijacked by ppl like Chinmayi. She shouted against Vairamuthu, accepted. But she got so much carried away blaming left and right by naming a person and degrading that person if someone tweets to her, without knowing the truth. That’s what happened when she tweeted bad abt dance master Kalyan and walked away quietly when they pointed out it was wrong info. This is issue of ppl misusing the system, she also conveniently went after Vairamuthu but not against Tambram Narayanan.

  • @suganthianandan851
    @suganthianandan851 8 วันที่ผ่านมา +2

    Dr shalini pola irruntha yarum onrum seiya mattarkal..

  • @valentinavijay6086
    @valentinavijay6086 6 วันที่ผ่านมา

    45:15 ❤❤❤❤🎉🎉🎉
    Thats why we love Dr.Shalini

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar 8 วันที่ผ่านมา +5

    மருத்துவர் அவர்கள் மகாவிஷ்ணு அரசு பள்ளியில் பேசிய சர்ச்சை பேச்சை பற்றிய அவர் பார்வையை பதிவு செய்ய வேண்டும் என்று வேண்டுகிறேன் 🙏😊

  • @Murugan_krishnamoorthy
    @Murugan_krishnamoorthy 9 วันที่ผ่านมา +1

    Great 👍🔥🔥🔥

  • @vijaypandian6200
    @vijaypandian6200 6 วันที่ผ่านมา

    நான் காவல் துறையில் SI ஆக இருந்தபோது 2005 Dr சாலினி மணித மூளையை ஒரு நிலை படுத்தி உடல் ரீதியான உளச்சல் வரும்போதும்,கோபம் வரும்போதும் எப்படி நடக்கவேண்டும் என்று இரண்டு நாட்கள் வகுப்பெடுத்தார் அது பயனுள்ளதாக இருந்தது.

  • @siddhartha5186
    @siddhartha5186 9 วันที่ผ่านมา +2

    2 legends

  • @leftview2
    @leftview2 7 วันที่ผ่านมา +1

    மணி அவர்களே cpim mla முகேஷ் மேல வழக்கு போட்ருக்காங்க இன்னும் குற்றம் நிறுவிக்க படல.

    • @jeyaselvinchelliah3581
      @jeyaselvinchelliah3581 6 วันที่ผ่านมา

      இடத்துகளும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல... நீதிமன்றம் பின்புறம் ஒளித்து விளையாட வெட்கம் இல்லையா

    • @leftview2
      @leftview2 6 วันที่ผ่านมา

      @@jeyaselvinchelliah3581அரகொர.. ஒருத்தர் மேல் குற்றம் நிறுவிக்க படாமல் என்ன நடவடிக்கை எடுக்கணும்.

    • @leftview2
      @leftview2 6 วันที่ผ่านมา

      @@jeyaselvinchelliah3581 அரகொர. ஒருத்தர் மேல குற்றம் நிறுவிக்க படமால் என்ன நடவடிக்கை எடுக்கணும்..

    • @jeyaselvinchelliah3581
      @jeyaselvinchelliah3581 6 วันที่ผ่านมา

      @@leftview2 இந்த தர்க்கத்தின் அடிப்படை சரி என்றால் இடதுகள் எந்த பிரச்சனையிலும் தங்கள் நவதுவாரங்களை பொத்திக்கொண்டு தான் இருக்க வேண்டும்