Nanjil Nadan speech | கி.ராஜநாராயணன் - மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 20

  • @gandhigandhi4739
    @gandhigandhi4739 2 ปีที่แล้ว

    அருமையான பேச்சு....

  • @umamohandass6141
    @umamohandass6141 3 ปีที่แล้ว +2

    நாஞ்சில் நாடன் ஐயா பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை... நம் முன்னோர்கள் பயன்படுத்திய பல வார்த்தைகளை இழந்து விட்டு நிற்கிறோம்...

  • @rajaraj8635
    @rajaraj8635 3 ปีที่แล้ว +3

    மிக்க மகிழ்ச்சி அய்யா..
    திருப்பதிசாரத்தில் இருந்து..
    🙏

  • @Shriram-n9k
    @Shriram-n9k 4 หลายเดือนก่อน

    Ki R Narayanan illakiya univercity Aarambicalam ❤

  • @begumasokan2074
    @begumasokan2074 3 ปีที่แล้ว +1

    மிகவும் வெளிப்படையான கம்பீரமான பேச்சு வாழ்த்துகள் ஐயா...🎉🎉

  • @வணக்கம்தமிழகம்-ய9ப

    நான் நேசிக்கும் நாஞ்சில் நாட்டின் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ✒️❤️❤️✒️✒️✒️✒️

  • @muralitharanrajendran6164
    @muralitharanrajendran6164 3 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி ஐயா, வருகின்ற அரசுகளாவது கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

  • @sjbalajsbala8824
    @sjbalajsbala8824 3 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம். அருமையான பேச்சு. வாழ்த்துகள்

  • @sivaprakash0292
    @sivaprakash0292 3 ปีที่แล้ว +3

    After long time, Listening Nanjil Nadan Voice..
    Thank you for uploading 🙏

  • @elangovangnanam2428
    @elangovangnanam2428 3 ปีที่แล้ว +2

    கி.ரா வை பற்றி பேச வேறு ஆளே கிடைக்க வில்லை யா?

    • @subashs.p9190
      @subashs.p9190 3 ปีที่แล้ว +1

      அவ்வளவு கஷ்டமா இருந்தா நீங்களே போய் பேச வேண்டியதுதானே?

    • @shankar4330
      @shankar4330 2 ปีที่แล้ว +1

      @@subashs.p9190 🤭

  • @umamaheshwari9689
    @umamaheshwari9689 3 ปีที่แล้ว

    மிக அருமை ஐயா

  • @elan570
    @elan570 3 ปีที่แล้ว

    சிறந்த திறனாயவு உரை

  • @potlover4058
    @potlover4058 3 ปีที่แล้ว

    this man never smiles.

  • @aramsei5202
    @aramsei5202 3 ปีที่แล้ว

    🙏

  • @rajarams4823
    @rajarams4823 2 ปีที่แล้ว

    Ki ra oru telungar allavaa??.....

  • @sivasamyrajasekaran1280
    @sivasamyrajasekaran1280 3 ปีที่แล้ว

    உண்மை, உண்மை. என்ன சொல்லி என்ன செய்ய???

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 3 ปีที่แล้ว +2

    நாஞ்சில் நாடன் அவர்கள் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கிறேன்.
    ஆனால் தேவையற்று நா.பா,அகிலன்,மு.வ ஆகியோரை விமர்சனம் செய்திருக்கிறார்.
    அவர்களுக்கு இருக்கும் வாசகர்களை புண்படுத்த வேண்டாம்.