சாகும் முன்னே எழுத்தாளன் உழைப்புக்கு கூலி கொடுங்க! - நாஞ்சில்நாடன் | Writer Nanjil Naadan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 18

  • @avelupillai
    @avelupillai 3 ปีที่แล้ว +1

    வெசர்ப்பு வருகிற நேரத்துல..
    இதை படிக்கிறேன்!
    சொல்லத் துணிந்த கதைகள்... இது!
    நாஞ்சில் மண் வாசத்துடன் அழகு..

  • @msenthilkumar4654
    @msenthilkumar4654 3 ปีที่แล้ว +1

    *வார்த்தைச் சித்தர்* திரு. நாஞ்சில் நாடன் 🙏🙏🙏❤️❤️❤️

  • @iyyappan66
    @iyyappan66 3 ปีที่แล้ว +2

    சொற்கள் பற்றி அறிந்துகொண்டேன். வாழ்த்துகள் ஐயா.

  • @jananesanrv
    @jananesanrv 3 ปีที่แล้ว

    அண்ணன் வணக்கம். வியர்வைக்கூலியை பல தளங்களில் ஈர்ப்பாக சொல்லிய விதம் அருமை. இக்காணொலி மூலம் உங்களது வீட்டுக்குள் நுழைந்து உங்களது இருப்புக்கும் மனநிலைக்கும் தக்க வகையில் குடும்பத்தார் சூழலை அமைத்துக் கொடுத்துள்ளதையும் உங்களது அப்பா, தாத்தா முகங்களைக் கண்ணுறும் வாய்ப்பு கிடைத்தது நன்றி.மகிழ்ச்சி அண்ணன்.

  • @இயற்கைசுரேஷ்
    @இயற்கைசுரேஷ் 3 ปีที่แล้ว

    மிக முக்கியமான இந்தக் கருத்தைத் தாங்கள் பல மேடைகளில் வலியுறுத்தி வருகிறீர்கள் சார். தமிழ்க் கூறும் நல்லுலகு இதன் உண்மையையும், அவசியத்தையும் உணர்ந்து முடிவுகள் மேற்கொள்ள வேண்டும்.
    தவிர மற்ற செய்திகளும் சுவாரசியமாகவும் தெரிந்துகொள்ள வேண்டியவையாகவும் இருந்தன... அன்பும் நன்றியும்ங்க சார்.

  • @srikumarins8802
    @srikumarins8802 2 ปีที่แล้ว

    Well said sir 👍

  • @chander1011
    @chander1011 3 ปีที่แล้ว

    ஆசிரியருக்கு வணக்கம்
    காணொளி நன்றாக இருந்தது. வழக்கம்போல் சொற்றொடர்களின் விரிவும் தொடர்ச்சியாக அதை பல தளங்களில் இன்றும் பொருத்திக்காட்டும் பாங்கும் நன்று. தமிழ் தானென்றாலும் நாம் பழகிய மொழியென்றாலும், தங்கள் எழுத்துகளும் உரைகளும் என்றும் புதிய சொல்லாடல்களையும் தளங்களையும் திறப்பிக்கத் தவறுவதில்லை. அவை ஆச்சரியங்களையும் பின் ஆழ்ந்த பொருளையும் தருவன. கோட்டோவியங்களும், பரிசு மடல்களும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்க புத்தகங்கள் எங்குமிருந்தன. வேறு எவ்வாறு இருக்க இயலும்? மலைகளும் மரங்களும் சூழ்ந்த மாடி ரம்மியமாக இருந்தது. காணொளிக்கு நன்றி

  • @uc_123
    @uc_123 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அய்யா🙏
    திருப்பதிசாரத்தில் இருந்து
    உமாதாணு

  • @nesanthanjai90
    @nesanthanjai90 8 หลายเดือนก่อน

  • @dr.marysuresh7063
    @dr.marysuresh7063 2 ปีที่แล้ว

    Correct

  • @velushankar
    @velushankar 2 ปีที่แล้ว

    Wonderful piece. Distilled wisdom expressed in an accessible way. The background music ruins the experience.

  • @அமிழ்தேஎன்தமிழே
    @அமிழ்தேஎன்தமிழே 3 ปีที่แล้ว

    வியர்வை எதுவென்றே தெரியாத புரட்சியாளர் சேப்பாக்கம் சேகுவேரா வாழும் நாட்டில் ஐயாவும் வாழ்வது வேதனைக்குரியதே.

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 9 หลายเดือนก่อน

    😁✌🏿

  • @kamarajm4106
    @kamarajm4106 3 ปีที่แล้ว +1

    Why this BGM?

  • @GopiNath-gr4hk
    @GopiNath-gr4hk 3 ปีที่แล้ว +3

    Prophet Muhammad said:
    “Give the worker his wages before his sweat dries.”
    Book : Ibn Maajah (2443)

  • @தமிழரசன்-ற5ற
    @தமிழரசன்-ற5ற ปีที่แล้ว

    ஆதவன் தீட்சண்யாவின்
    'வருது வருது விருது வருது ' கதையில் வரும் இலக்கிய முனி நீர்தானே நாஞ்சில் பிள்ளைவாள்?