காற்று வெளியிடை கண்ணம்மா கண்ணம்மா ஹா … காற்று வெளியிடை கண்ணம்மா நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன் அமுதூற்றினை ஒத்த இதழ்களும் இதழ்களும் ஹா … அமுதூற்றினை ஒத்த இதழ்களும் நிலவூரி ததும்பும் விழிகளும் அமுதூற்றினை ஒத்த இதழ்களும் நிலவூரி ததும்பும் விழிகளும் பத்து மாற்று பொன்னொத்த நின் மேனியும் ஆ… பத்து மாற்று பொன்னொத்த நின் மேனியும் இந்த வையத்தில் யாவுள மட்டிலும் எனை வேற்று நினைவின்றி பேசியே இங்கோர் விண்ணவனாக புரியுமே எனை வேற்று நினைவின்றி பேசியே இங்கோர் விண்ணவனாக புரியுமே இந்த காற்று வெளியிடை கண்ணம்மா நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன் நீ எனதின்னுயிர் கண்ணம்மா ஆ…. நீ எனதின்னுயிர் கண்ணம்மா எந்த நேரமும் நிந்தனை போற்றுவேன் நீ எனதின்னுயிர் கண்ணம்மா துயர் போயின போயின துன்பங்கள் நினை பொன் என்று கொண்ட பொழுதிலே துயர் போயின போயின துன்பங்கள் நினை பொன் என்று கொண்ட பொழுதிலே எந்தன் வாயினிலே அமுதூறுதே கன்னம்மாவென்ற பேர் சொல்லும் போதிலே கண்ணம்மா கண்ணம்மா கன்னம்மாவென்ற பேர் சொல்லும் போதிலே எந்தன் வாயினிலே அமுதூறுதே உயிர் தீயினிலே வளர் ஜோதியே எந்தன் சிந்தனையே எந்தன் சித்தமே இந்த காற்று வெளியிடை கண்ணம்மா நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன் நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன் நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்
This finest song of Mahakavi Bharathy presented in great ambience and elegance by very captive lighting techniques , picturisation adding lustre by Rajesh Vaidhya's veena more enjoyable.Congrats to everyone in this great work to glorify Bharathy.A.Muthuswamy, Sivakasi.
beautifully sung by both singers ! the veena interlude however brief - was a terrible intrusion and a distraction taking something away from the overall effect .
These girls sang this beautifully... That veena player was an eye sore. They could have left him out from this video. It would have been much much better
இந்த உணர்விலே பக்திப் பரவசத்திலே திளைத்து திளைத்து வாழ்ந்து மறைந்து விட்டான் மகாகவி.
என் தமிழ் இவ்வளவு அழகா,,,,,
பாரதியை போலே காதலிக்க ஆசை என் தமிழை...
Top top
அருமையான வீணை இசையோடு இரு குயில்கள் பாட அழகோ அழகு வாழ்த்துகள்
பாரதியின் பாடல்கள் எல்லாம் உங்கள் குரல்களில் ஒலிக்கட்டும்.வாழ்த்துகள்
Good வாழ்த்துக்கள்
Can't sleep without hearing this song... Bharathiyar ❣️
Edit : oct 2021 I'm still 💞
Edit : Aug 2023 😌
Edit: Jan 2025💕
மிக அருமையான குரல்வளம்... பிரமாதமாக பாடியுள்ளார்கள்
Excellent singing...agree with you!
This is my first comment in youtube....
கவிதையின் ஆழம் அருமை,
ராகத்துடன் குரல் இணைந்து மதி மயக்கியது
மொத்த பெருமையும் திரு மஹாகவி பாரதியார் கே
வார்த்தைகள் கணீர்ணு கேட்குது...கவிதையின் ஆழம் வரை வார்த்தை பயணம் செய்யும்
காற்று வெளியிடை கண்ணம்மா கண்ணம்மா
ஹா …
காற்று வெளியிடை கண்ணம்மா
நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்
அமுதூற்றினை ஒத்த இதழ்களும் இதழ்களும்
ஹா …
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
நிலவூரி ததும்பும் விழிகளும்
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
நிலவூரி ததும்பும் விழிகளும்
பத்து மாற்று பொன்னொத்த நின் மேனியும் ஆ…
பத்து மாற்று பொன்னொத்த நின் மேனியும்
இந்த வையத்தில் யாவுள மட்டிலும்
எனை வேற்று நினைவின்றி பேசியே
இங்கோர் விண்ணவனாக புரியுமே
எனை வேற்று நினைவின்றி பேசியே
இங்கோர் விண்ணவனாக புரியுமே
இந்த காற்று வெளியிடை கண்ணம்மா
நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்
நீ எனதின்னுயிர் கண்ணம்மா ஆ….
நீ எனதின்னுயிர் கண்ணம்மா
எந்த நேரமும் நிந்தனை போற்றுவேன்
நீ எனதின்னுயிர் கண்ணம்மா
துயர் போயின போயின துன்பங்கள்
நினை பொன் என்று கொண்ட பொழுதிலே
துயர் போயின போயின துன்பங்கள்
நினை பொன் என்று கொண்ட பொழுதிலே
எந்தன் வாயினிலே அமுதூறுதே
கன்னம்மாவென்ற பேர் சொல்லும் போதிலே
கண்ணம்மா கண்ணம்மா கன்னம்மாவென்ற பேர் சொல்லும் போதிலே
எந்தன் வாயினிலே அமுதூறுதே
உயிர் தீயினிலே வளர் ஜோதியே
எந்தன் சிந்தனையே எந்தன் சித்தமே
இந்த காற்று வெளியிடை கண்ணம்மா
நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்
நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்
நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்
சகோதரிகளுக்கு நன்றி பாரதியாரின் கவிதை உயிர் பெற்று ஆராதனை செய்வீர்கள் செய்தீர்கள் நன்றி நன்றி
Beautiful melody...Beautiful words...Sung beautifully, by two excellent singers...with some western type of beautiful harmony!
அருமை
Excellent 👍 ❤️
Welcome many more. God bless you all .
Soulful singing. Want to keep on hearing❤
இறைவன் கொடுத்த வரம் வாழ்க வளமுடன்
Beautiful soft like babies kiss on a mother’s cheek! Lovely voice of both the singers!just melodious but for the background loud notes!
Very excellent rendition.My best wishes
A.class lovely voice
The Third Voice Rocks. Vaiydya your rendition leads to The other world. Great
My dad sings this song now he is no more, kappalotia thamilan movie song
Excellent
மிக அற்புதம். கண்ணம்மாவை நேரில் பார்த்த உணர்வு புல்லரிக்க வைத்தது.
Malavika and Dhanyasri sung vvvvvvvv well.katrru veliyildai
2024 listening to this bharathiyar’ song😊
Aaha arumai inimai azhaga paadiya iruvaruklum en vaazhthukkal
This finest song of Mahakavi Bharathy presented in great ambience and elegance by very captive lighting techniques , picturisation adding lustre by Rajesh Vaidhya's veena more enjoyable.Congrats to everyone in this great work to glorify Bharathy.A.Muthuswamy, Sivakasi.
Excellent work ,people...
நின்றன் அல்ல நிந்தன்!அதேபோல் என்றன் அல்ல எந்தன்!
very relaxing to listen!
Very nice.....I love all...Thanks for the great presentation....
I feel no words to express. Excellent translation.
wonderful song sung by wonderful singers
Beautiful Bharathiyar kavidai
Very very nice heart touchful and calm feelable both of ur voice ma and veenai vaithiyaa sir was extrodinory
very beautiful, thanks for translating
Super 😘😘😘😘
One like mattum thaney kudukka midiyuthu 😍
Thanks for the English subtitles.
Beautiful rendition.
Mesmerising
3:27 ❤
Perfect .... rocking performance...
Very beautiful rendition. Thank you.
beautiful
purple colour theme added somemore love to this song
ஏனோதெரியவில்லைபார்ப்பவர்கள்உனக்குபைத்தியம்பிடித்துவிட்டதுஎன்றுசொல்லுகின்றநிலைக்குதேனினும்இனிய இந்தக்குரலினிமையைக்
கேட்டுக்கொண்டருப்பதே
வாடிக்கையாகிவிட்டது.
பாரதி தரிசனம்
காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்
நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினிலே அமு தூறுதே - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே
கண்ணம்மா ம்ம்ம்
கண்ணம்மா ம்ம்ம் - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினிலே வளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக்
காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்
👌💓
🙏
👌👌👌👌.....
Great soul Mahakavi Bharathiar's golden verses.... definitely He was the greatest poet than Mahakavi Tagore
😮
If we love bharathi every one will be bharathi.
✨❤️✨
A great song. But if it's sing with male and female voice, it would have been more appealing and convey the essence of the emotions of love.
beautifully sung by both singers ! the veena interlude however brief - was a terrible intrusion and a distraction taking something away from the overall effect .
The veena interlude, in my opinion, is just superb!
😍 wow..
🙏
Ivlo nalla oru songikku 5000 views mattumthana???
🤍🤍🤍
First
I like 90% over all.
But...the pitch of Veena...should be little more correlate with singers would be 100% sweet.
These girls sang this beautifully...
That veena player was an eye sore.
They could have left him out from this video. It would have been much much better
Excellent
Mahakavi🤍