Kaatru Veliyidal Kannamma HD Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 125

  • @kurinjinaadan
    @kurinjinaadan 7 หลายเดือนก่อน +2

    மகாகவி மகாகவிதான். பெரும்பாலான கருத்துகள் தமிழிலேயே பதிவு செய்திருக்கப் பட்டிருக்கின்றன. காணவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @subramaniammohan7048
    @subramaniammohan7048 3 ปีที่แล้ว +38

    இப்படியெல்லாமும் பாடல் இருக்க முடியுமா என்று வியக்க வைக்கும் கீதம். PBS, சுசீலா, GR ராமநாதன் சேர்த்த அமுதம். மகாகவியின் அற்புத வரிகள்! ஏன் நம் வாழ்க்கை அன்றுடனே முடிந்திருத்கக் கூடாது?

    • @vichuboy11
      @vichuboy11 2 ปีที่แล้ว

      Unmaiyai sonnergal

    • @MuralidharanKPR
      @MuralidharanKPR 2 ปีที่แล้ว

      Amutha ganam from mahakavi

    • @vkdmedia3734
      @vkdmedia3734 2 ปีที่แล้ว +6

      அன்றுடன் நம் வாழ்க்கை முடிந்திருந்தால் இந்த பாடலை
      இந்த ஊடகந்தில் இப்படி வர்ணித்து சிலாகித்திருக்க முடியாது👍

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 2 ปีที่แล้ว +3

      அருமையாக பாடியள்ள PBS சுசீலா இருவருக்கும் தெலுங்கு தாய் மொழி எனினும் அற்புதமான தமிழ் உச்சரிப்பு
      பட தயாரிப்பாளர் பந்துலு அவர்களுக்கும் தாய் மொழி கன்னடம்
      ஆனால் பாரதியார் பாடலை அருமையாக பயன்படுத்தி உள்ளார்
      படத்தில்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 ปีที่แล้ว

      @@vkdmedia3734 UNMAITHAN,61 il irunthu ketkiren.
      Ketka ketka thevittatha then amudhu.! Mahakavi...
      GRAmanathan avargal!

  • @MrLESRAJ
    @MrLESRAJ 7 ปีที่แล้ว +45

    ஆண்:- காற்று வெளியிடை கண்ணம்மா, கண்ணம்மா, ஹா.., காற்று வெளியிடை கண்ணம்மா, நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்.., காற்று வெளியிடை கண்ணம்மா, நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்.., பெண்:- அமுதூற்றினை ஒத்த இதழ்களும்.., இதழ்களும்.., ஆண்:- ஹா.., பெண்:- அமுதூற்றினை ஒத்த இதழ்களும், நிலவூரி ததும்பும் விழிகளும்.., ஆண்:- அமுதூற்றினை ஒத்த இதழ்களும்.., நிலவூரி ததும்பும் விழிகளும்.., பெண்:- பத்து மாற்று பொன்னொத்த நின் மேனியும்.., ஆ.., பத்து மாற்று பொன்னொத்த நின் மேனியும்.., இந்த வையத்தில் யாவுள மட்டிலும்.., ஆண்:- எனை வேற்று நினைவின்றி பேசியே.., இங்கோர் விண்ணவனாக புரியுமே.., எனை வேற்று நினைவின்றி பேசியே.., இங்கோர் விண்ணவனாக புரியுமே.., இந்த காற்று வெளியிடை கண்ணம்மா.., நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்.., நீ எனதின்னுயிர் கண்ணம்மா.., ஆ.., நீ எனதின்னுயிர் கண்ணம்மா.., எந்த நேரமும் நிந்தனை போற்றுவேன்.., நீ எனதின்னுயிர் கண்ணம்மா.., பெண்:- துயர் போயின போயின துன்பங்கள்.., நினை பொன் என்று கொண்ட பொழுதிலே.., துயர் போயின, போயின, துன்பங்கள்.., நினை பொன் என்று கொண்ட பொழுதிலே.., ஆண்:- எந்தன் வாயினிலே அமுதூறுதே.., கன்னம்மாவென்ற பேர் சொல்லும் போதிலே.., கண்ணம்மா.., பெண்:- ம்..ம்.., கண்ணம்மா.., ம்..ம்.., கன்னம்மாவென்ற பேர் சொல்லும் போதிலே.., எந்தன் வாயினிலே அமுதூறுதே.., பெண்:- உயிர் தீயினிலே வளர் ஜோதியே.., எந்தன் சிந்தனையே.., எந்தன் சித்தமே.., ஆண்:- இந்த காற்று வெளியிடை கண்ணம்மா.., நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்.., பெண்:- நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்.., ஆணும் பெண்ணும்:- நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்.., - Kaatru veliyidai kannamma - movie:- KAPPALOTTIYA THAMIZHAN (கப்பலோட்டிய தமிழன்)

    • @venkatrp5326
      @venkatrp5326 3 ปีที่แล้ว +1

      Thank you Sir for the lovely lyrics 🙏

    • @kannanlakshman7817
      @kannanlakshman7817 3 ปีที่แล้ว +1

      Super

    • @afsalnaina3448
      @afsalnaina3448 2 ปีที่แล้ว +1

      Sad that we don't celebrate Mahakavi enough. I have his full collection of poetry. Bliss!!!

    • @sp-yw4xt
      @sp-yw4xt 2 ปีที่แล้ว

      Bara 🔥

    • @rangayanmanogaran8302
      @rangayanmanogaran8302 ปีที่แล้ว +1

      Amutha ghanam valggha kalaigzargal

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 2 หลายเดือนก่อน +1

    காற்றினிலே வந்த இந்த பாடலை கேட்டீர்களா எப்படி இருந்தது சொல்லுங்கள். அதுதான் எங்கள் பொற்காலம் சீனியர் சிட்டிசன் எல்லாம்!

  • @aanmaikuarasan7735
    @aanmaikuarasan7735 3 ปีที่แล้ว +14

    எத்தனை முறையும் இந்தப் பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஒரு நண்பரிடம் கேட்டேன் "பெரும் புலவன் பாரதியின் பாடல்கள் எப்படி சினிமாவுக்கெல்லாம் பொருந்தி வருகின்றதென்று"? அதற்கு அவர் சொன்ன பதில்: "மகாகவிக்கு சங்கீதம் நன்றாகத் தெரியும் ராகத்தின் அடிபடையில் சிலபாடல்களை எழுதி இருப்பார்" என்று

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 3 ปีที่แล้ว

      ராமநாதன் அவர்கள் இசை பாடலின் சிறப்பிற்கு பெரும் பங்குண்டு

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 2 ปีที่แล้ว +5

    பாரதியாரின் அருமையான பாடல்
    அதை சரியாக பயன்படுத்திவது தான் சிறப்பு
    ஏற்ற இசை அமைத்து பாட வைப்பது என்பது மிகவும் அரிதானது அந்த வகையில் தயாரிப்பாளர் பந்துலு இசை மேதை ராமநாதன் பங்கு மகத்தானது

  • @bhavathariniiyer3057
    @bhavathariniiyer3057 2 ปีที่แล้ว +4

    ஆஹாஹா....அற்புதம்...என்ன ஒரு இனிமை

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 ปีที่แล้ว +5

    இதைவிட சிறந்த பாடல்..ஏது..?

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 ปีที่แล้ว +3

    கண்ணம்மா எனற பெயரே..இனிமைதானே..! "தெய்வக்கவி" பாரதியின் பாடல் தானே!

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam 2 ปีที่แล้ว +4

    இப்போது தான் முதல் முறை இந்த பாடல் கேட்கிறேன். என்னா இனிமை... கேட்க கேட்க றொம்ப நல்லா இருக்கு...
    எவ்வளவோ மனகலக்கத்திலும் இப்டி பாடல்கள் மனதுக்கு ஒரு ஆறுதல் ..
    24.06.2022

  • @ramsb74
    @ramsb74 4 ปีที่แล้ว +35

    PB Srinivas Sir and Suseela amma Mesmerizing Rendition.. Enjoying this evergreen song in 1 Sep 2020...

  • @govindsamy4886
    @govindsamy4886 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பாடல்.

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 ปีที่แล้ว +3

    பாரதி என்றாலே எனக்கு ப்பிடிக்கும்..அதிலும் இந்த பாடல்...? ,கண்ணம்மா என்று அழைக்கும்போது...எத்தனை இனிமை..?!!!

  • @rangayanmanogaran8302
    @rangayanmanogaran8302 ปีที่แล้ว +1

    Bharathi nee oru god, era, sagaptham ! Kavizhan ! Valggha

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 ปีที่แล้ว +8

    கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போதே கவிஞனே நீதானே நினைவில் நிற்கின்றாய்.

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 2 ปีที่แล้ว +5

    தேனமுத கானம்..
    சுசிலா அம்மாவின்
    ஹம்மிங் நம் மனதை
    எங்கோ கொண்டுச்
    செல்கிறது..

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 ปีที่แล้ว +8

    அற்புதமான அருமையான பாடல். காலத்தால் அழியாத காவியப் பாடல் என்று சொல்லலாம்... சுசிலாம்மாவின் குரலில் கேட்கும் போது காதில் தேனாறு பாய்கிறதே!!

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +2

    எவ்வளவு அழகான பாடல் அருமையான வரிகள் சூப்பர் குரல் வளம் வாழ்த்துக்கள்

    • @eatingwithnonstop7150
      @eatingwithnonstop7150 ปีที่แล้ว

      அருமை, அமுதம் இது தான்..

  • @softwaresplease
    @softwaresplease 3 ปีที่แล้ว +15

    எத்தனை அமுதம் இந்த பாடல்...இசையுடன் கேட்கும் பொழுது.... பாரதியின் வரிகள்...
    துயர் போயின போயின துன்பங்கள், நினை பொன் என கொண்ட பொழுதிலே.... 👌👌

  • @manikandanmanikandan5324
    @manikandanmanikandan5324 2 ปีที่แล้ว +3

    2022.6.23 இன்று இந்த அமுதம் சுவைக்க வந்தவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️

  • @bsrikumar8495
    @bsrikumar8495 3 ปีที่แล้ว +15

    Extra life infused into Mahakavi songs, thanks to the legend G. Ramanathan iyya

  • @arunachalamsivaprakasam5467
    @arunachalamsivaprakasam5467 ปีที่แล้ว +2

    Feel proud to be a Hindu!🙏🙏🙏🙏🙏

  • @krishnansankaran1849
    @krishnansankaran1849 ปีที่แล้ว

    எல்லா ஆர்பாட்டங்களையும் கேட்டு காது வலித்தபோது வந்து பாய்ந்த தேன்

  • @roseleema3301
    @roseleema3301 ปีที่แล้ว +1

    Unmaiyana kathal ipothum irukirathu ❤

  • @aruntaram
    @aruntaram 3 ปีที่แล้ว +26

    தமிழ்ப்படத்தின் பெயரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப்போட முடிந்த உங்களுக்கு இது மஹாகவி பாரதியாரின் பாடல் என்று போட வேண்டும் என்ற அக்கறையில்லையே...இப்போதாவது எடிட் செஞ்சு போடுங்க...

    • @bramptontamilskylarks1072
      @bramptontamilskylarks1072 ปีที่แล้ว +1

      நிச்சயமாக. நன்றாகச் சொன்னீர்கள். அவருக்கு தமிழில் பற்று வைக்க கூற வேண்டி உள்ளதையிட்டு கவலைப்படுகிறார்

    • @ganeshjanakan
      @ganeshjanakan ปีที่แล้ว

      Thanks to the English words. I was able to search this song. There are also others who are not as well versed like you!

    • @bramptontamilskylarks1072
      @bramptontamilskylarks1072 ปีที่แล้ว

      இதற்காகத் தான் Unicode இருக்கிறதே. தேடல் கூட இலகுவாக்கி விட்டிருக்கிறார்கள்

  • @jegak1009
    @jegak1009 2 ปีที่แล้ว +4

    It's only bcos of such Great Songs that Tamil is still breathing 🤎

  • @drelaelanchezhian7437
    @drelaelanchezhian7437 3 ปีที่แล้ว +10

    Raagam - Mohanam, awesome 👏 composition.Wonderful rendition.Hats off 🙌👍

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz ปีที่แล้ว +1

    Wonderful evergreen song...! What a composing... wow... salute to the great PBS sir and SUSHEELA Amma...,! Thank you so much...

  • @kotasubrahmanyam6434
    @kotasubrahmanyam6434 3 ปีที่แล้ว +16

    Susila’s voice is like nectar. The sangathi/gamakam at 1:20 minute is highlight of the song

  • @siddhu_jai
    @siddhu_jai 8 หลายเดือนก่อน

    காற்று வெளியிடை கண்ணம்மா கண்ணம்மா
    ஹா …
    காற்று வெளியிடை கண்ணம்மா
    நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்
    அமுதூற்றினை ஒத்த இதழ்களும் இதழ்களும்
    ஹா …
    அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
    நிலவூரி ததும்பும் விழிகளும்
    அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
    நிலவூரி ததும்பும் விழிகளும்
    பத்து மாற்று பொன்னொத்த நின் மேனியும் ஆ…
    பத்து மாற்று பொன்னொத்த நின் மேனியும்
    இந்த வையத்தில் யாவுள மட்டிலும்
    எனை வேற்று நினைவின்றி பேசியே
    இங்கோர் விண்ணவனாக புரியுமே
    எனை வேற்று நினைவின்றி பேசியே
    இங்கோர் விண்ணவனாக புரியுமே
    இந்த காற்று வெளியிடை கண்ணம்மா
    நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்
    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ஆ….
    நீ எனதின்னுயிர் கண்ணம்மா
    எந்த நேரமும் நிந்தனை போற்றுவேன்
    நீ எனதின்னுயிர் கண்ணம்மா
    துயர் போயின போயின துன்பங்கள்
    நினை பொன் என்று கொண்ட பொழுதிலே
    துயர் போயின போயின துன்பங்கள்
    நினை பொன் என்று கொண்ட பொழுதிலே
    எந்தன் வாயினிலே அமுதூறுதே
    கன்னம்மாவென்ற பேர் சொல்லும் போதிலே
    கண்ணம்மா கண்ணம்மா கன்னம்மாவென்ற பேர் சொல்லும் போதிலே
    எந்தன் வாயினிலே அமுதூறுதே
    உயிர் தீயினிலே வளர் ஜோதியே
    எந்தன் சிந்தனையே எந்தன் சித்தமே
    இந்த காற்று வெளியிடை கண்ணம்மா
    நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்
    நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்
    நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்

  • @lalithabhavani8706
    @lalithabhavani8706 4 ปีที่แล้ว +12

    Savitri acting is super

  • @roseleema3301
    @roseleema3301 ปีที่แล้ว

    Kanama patu nalla irukuthu ❤😊

  • @govindsamy4886
    @govindsamy4886 14 วันที่ผ่านมา

    Very good song.

  • @nathanl3160
    @nathanl3160 2 ปีที่แล้ว +3

    உயிர்த்தீயினிவே வளர் ஜோதியே!!!!!
    யப்பா....
    உயிர் ஒரு தீயாம்....அதிலே ஜோதியாம்....ஆஆஆ...

  • @SivaRaman-lk2cl
    @SivaRaman-lk2cl 2 หลายเดือนก่อน

    Super song v
    V.sivaraman

  • @Justin2cu
    @Justin2cu 4 ปีที่แล้ว +19

    பாடல் - மகாகவி பாரதியார்
    இசை - ஜி ராமநாதன்
    படம் - கப்பலோட்டிய வஉசி பிள்ளை
    காற்று வெளியிடை கண்ணம்மா கண்ணம்மா
    காற்று வெளியிடை கண்ணம்மா நின்றன்
    காதலை எண்ணிக் களிக்கின்றேன்
    காற்று வெளியிடை கண்ணம்மா நின்றன்
    காதலை எண்ணிக் களிக்கின்றேன்
    அமுதூற்றினையொத்த இதழ்களும் இதழ்களும்
    ஆஆஆஆ
    அமுதூற்றினையொத்த இதழ்களும்
    நிலவூறித் ததும்பும் விழிகளும்
    அமுதூற்றினையொத்த இதழ்களும்
    நிலவூறித் ததும்பும் விழிகளும்
    பத்து மாற்றுப் பொன்னொத்த நின் மேனியும்
    இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும்
    என்னை வேற்று நினைவின்றித் தேற்றிய
    இங்கோர் விண்ணவனாகப் புரியுமே
    என்னை வேற்று நினைவின்றித் தேற்றிய
    இங்கோர் விண்ணவனாகப் புரியுமே இந்த
    காற்று வெளியிடை கண்ணம்மா நின்றன்
    காதலை எண்ணிக் களிக்கின்றேன்
    நீயெனதின்னுயிர் கண்ணம்மா ஆ........
    நீயெனதின்னுயிர் கண்ணம்மா
    எந்த நேரமும் நின்றனை போற்றுவேன்
    துயர் போயின போயின துன்பங்கள் நினை
    பொன்னென கொண்ட பொழுதிலே
    துயர் போயின போயின துன்பங்கள் நினை
    பொன்னென கொண்ட பொழுதிலே
    எந்தன் வாயினிலே அமுதூறுதே
    கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போதிலே
    கண்ணம்மா ம்.....கண்ணம்மா ம்.....
    கண்ணம்மாவென்ற பேர் சொல்லும் போதிலே
    உயிர் தீயினிலே வளர்ஜோதியே
    எந்தன் சிந்தனையே எந்தன் சித்தமே
    இந்த காற்று வெளியிடை கண்ணம்மா நின்றன்
    காதலை எண்ணிக் களிக்கின்றேன்
    நின்றன்
    காதலை எண்ணிக் களிக்கின்றேன்
    நின்றன்
    காதலை எண்ணிக் களிக்கின்றேன்

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 ปีที่แล้ว

    Arumaiyana paatu

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 ปีที่แล้ว

    Beautiful song.lovely pair

  • @MuralidharanKPR
    @MuralidharanKPR 2 ปีที่แล้ว +1

    Maha kavi song is marvellous . It is very sad he is still not fully recognised by tamilian though I am a malayali . Mahakavi is one step ahead of tagore

  • @manir1997
    @manir1997 ปีที่แล้ว

    🌴🌴மனதிற்குஉற்சாகம்ஊட்டும்பாடல்... கோல்டு

  • @roseleema3301
    @roseleema3301 ปีที่แล้ว

    Kannama padal anupiyathrku nandri

  • @karpakavallir5771
    @karpakavallir5771 3 ปีที่แล้ว +2

    Arumaiaana manathai magizhvikkum padal mikka nantri saho dhari

  • @vichukerala4334
    @vichukerala4334 4 ปีที่แล้ว +3

    woww super

  • @MuralidharanKPR
    @MuralidharanKPR 2 ปีที่แล้ว +2

    Master piece from PBS & susheela

  • @ashokn7532
    @ashokn7532 3 ปีที่แล้ว +2

    Excellent Song. Telling about Love. All words good.

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 2 ปีที่แล้ว +2

    கண்ணம்மா கண்ணம்மா

  • @vrcsasi152
    @vrcsasi152 4 ปีที่แล้ว +6

    Classic melody 👌🙏

  • @rangayanmanogaran8302
    @rangayanmanogaran8302 ปีที่แล้ว

    Arputham! Bharathi nee valggha! Manoharan

  • @vijayabharathi820
    @vijayabharathi820 3 ปีที่แล้ว +2

    மணேதே மயக்கி யா பாடல்

  • @lakshmilakshmikanthan4918
    @lakshmilakshmikanthan4918 3 ปีที่แล้ว +2

    Really superb

  • @vijayankv2397
    @vijayankv2397 ปีที่แล้ว

    Kannamma......ooh..oohh inimai inimai....

  • @narasimhangopalachari9933
    @narasimhangopalachari9933 ปีที่แล้ว

    Excellent

  • @roseleema3301
    @roseleema3301 ปีที่แล้ว

    Nanum Ungalai ninaithu ninaithu uruginan❤

  • @rajendranarunasalam9195
    @rajendranarunasalam9195 2 ปีที่แล้ว +1

    Mesmerizing

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 ปีที่แล้ว +2

    094) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- SEPT 11-SEPT 18- A REMEMBERANCE.
    Part 5
    ***********////*////
    Vellai Kamalithile Aval Veetriruppall, Pugazh Aetriruppall..
    Vellai Manathinille, Bharathi Veetriruppar, Pugazh Aetriruppar .
    Mangiyathore Nilavinile Kanaviluthu Kandein..
    Pongiyathore Manathinile Un Kavithai Porul Unarnthein..
    Veenaiyadi Nee Enakku Mevum Viral Naan Unakku..
    Vindhaiyada Neer Emakku, Viyakkum Palar Naam Umakku..
    Chinnanchiru Kiliye Kannamma.. Selva Kalanjiyame..
    Ennam Nirai Kaviye..
    Bharathi..Sottramizh Kalanjiyame..
    Manathil Urudhi Vendum.Vaakinile Thelivu Vendum..
    Manathil Urudhi Thanthaai Bharathi
    Vaazhkkaiyinil Thunivu Thanthaai..
    Irumbai Kaaichi Urukkiduveere. Yenthirangall Vaguththiduveere..
    Irumbaiyum Urukkum
    Kavithai Thanthaai..
    Yenthira Manitharai
    Mattra Vandhaaye..
    Aaduvoame Pallu Paaduvoame Anandha Sudhanthiram Adainthu Vittoamendru..
    Aaaduviame Thamizh
    Paaduvoame Anandha Bharathi Kattralithaan Endru..
    ******** aaradiyaan Sampath********/

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 2 ปีที่แล้ว +2

    G.Ramanathan's music 😍😘😚😙

  • @karoke-e4p
    @karoke-e4p 8 หลายเดือนก่อน +1

    തന്മാത്ര മൂവിയിലെ സോങ്മായി ബന്ധം ഉണ്ടോ 😮😮

    • @shahinshah3018
      @shahinshah3018 4 หลายเดือนก่อน

      അതെ ഇവർ തന്മാത്രയിലെ വരി copy അടിച്ചതാണ്

  • @roseleema3301
    @roseleema3301 ปีที่แล้ว

    Miss panathinga....

  • @TheGouthamCity
    @TheGouthamCity 9 หลายเดือนก่อน

    They have also done a good rendition in thanmathra mohanlal movie.

  • @kamanithangiah2659
    @kamanithangiah2659 4 ปีที่แล้ว +3

    Arputham 🥰

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 3 ปีที่แล้ว +3

    பாரதியார் பாடலை PBS சுசீலா குரல்களாலும் இசை மேதை ராமநாதன் இசையால்அமுதமாக பொழிந்திருக்கிறார்கள். சாவித்திரி ஜெமினி கணேசன் அதனை உருவமாக தந்துள்ளார்கள்

  • @lavenderempress7125
    @lavenderempress7125 2 ปีที่แล้ว

    Woow so sweet song 💕

  • @kuttikuttan
    @kuttikuttan 3 ปีที่แล้ว +2

    Classic

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 8 หลายเดือนก่อน

    ரசித்து அனுபவின்கள் !

  • @roseleema3301
    @roseleema3301 ปีที่แล้ว

    Fine thank you❤😅

  • @praveenkumarr5553
    @praveenkumarr5553 3 ปีที่แล้ว +3

    Kindly give credits to lyricist in the description...

  • @mohamedthaha6567
    @mohamedthaha6567 3 ปีที่แล้ว +1

    3.14 minutes excellent

  • @kumaraindika3134
    @kumaraindika3134 ปีที่แล้ว

    Awesome

  • @kathirveluganesan9923
    @kathirveluganesan9923 3 ปีที่แล้ว +1

    I Love This Song Wov.

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 8 หลายเดือนก่อน

    Savitri is a lady sivaji in acting

  • @deltahardwares6211
    @deltahardwares6211 2 ปีที่แล้ว +3

    💋💛அமுதூற்றினை ஒத்த இதழ்களும், ., நிலவூரி ததும்பும் விழிகளும்.., 💋❣️ மாற்று பொன்னொத்த நின் மேனியும்.., 💘💝

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 ปีที่แล้ว

    🌺🙌

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS ปีที่แล้ว

    🙏 ராகம் .. மோகனம்.

  • @rsrajagopalan7652
    @rsrajagopalan7652 3 ปีที่แล้ว +2

    2021 Anyone???

  • @sivasaras12
    @sivasaras12 3 ปีที่แล้ว +1

    Is there any music director now to mesmerise you with such melodies?
    Unfortunately no. They may copy some Western notes and try to mix them with local raga and label it as fusion.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 2 ปีที่แล้ว

      G Ramathan is a music legend never compromise on ragas. All musics are based on karnataka ragas only no western noises
      He used guitar brilliantly in unnalagai kanniyargal sonnathinale song in old uthamaputhiran movie
      I

  • @hosttato4282
    @hosttato4282 ปีที่แล้ว

    Mika alakana otu padal Jemini Uncle, Savithri amma avarkalin padal.

  • @lakshmir7183
    @lakshmir7183 3 ปีที่แล้ว

    Enne Azhagu...

  • @moorthyr674
    @moorthyr674 5 หลายเดือนก่อน

    💔💔💔

  • @HarshitaMutyala
    @HarshitaMutyala ปีที่แล้ว

    Movie name 🥺🥺🥺

  • @akbarnoorulhaq8292
    @akbarnoorulhaq8292 4 ปีที่แล้ว +8

    Who came after qfr vasudev & uthara

  • @anggietalks5858
    @anggietalks5858 2 ปีที่แล้ว +1

    anybody listening this song in 12/12/21 .

    • @MuralidharanKPR
      @MuralidharanKPR 2 ปีที่แล้ว

      Ofcourse all sensible tamilians still hear this song

  • @Nithyasamuthirakani
    @Nithyasamuthirakani 3 ปีที่แล้ว +1

    ✨❤️✨

  • @roseleema3301
    @roseleema3301 ปีที่แล้ว

    Kathalai yani kalikindran😅

  • @subrakolimali9952
    @subrakolimali9952 ปีที่แล้ว

    B R Banthulu

  • @praveenkumarr5553
    @praveenkumarr5553 3 ปีที่แล้ว +1

    King uh... barathiyar...

  • @arkesavalu7509
    @arkesavalu7509 2 ปีที่แล้ว

    ENCHANTING.

  • @sharavanannagaraj5713
    @sharavanannagaraj5713 2 ปีที่แล้ว

    8 / 8/ 2022 💞 💞🙏

  • @sadhagagana3107
    @sadhagagana3107 3 ปีที่แล้ว +2

    (Note the Remark : however it failed at the box office) Tamilzan is Fool every Time, including me.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 ปีที่แล้ว

      Several films with good story and songs failed
      Rani lalithangi good story beautiful songs wonderful actors failed

  • @hosttato4282
    @hosttato4282 ปีที่แล้ว

    🌟🌟🌟🌟🌞🌞🌞🌞🌞👏👏👏👏👏👌👌👌👌💪💪💪💪👍👍👍👍👍🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹💜💜❤️❤️💚💚