மேம் உங்க வீடியோ ரொம்ப அழகா இருக்கு உங்க தோட்டமும் அழகா இருக்கு உங்க வீடியோ எப்போ வருமென்று எதிா்பாா்க்குற அளவில் இருக்கு உங்க வீடியோ பாா்த்துதான் எனக்கு ரோஜா செடி வைக்கும் ஆசைவந்தது நானும் பத்து ரோஜா செடிகள் வைத்துள்ளேன் அாிசி சாக்கில் ரோஜா செடிகள் வைக்கலாமா எத்தனை ஆண்டுகள் அது மட்காமல் இருக்கும் நெல்லு நட்ட கொள்ளை மண் ஆட்டு எரு மணல் கலந்து ரோஜா செடிகள் வைக்கலாமா உங்க பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் ரசிகை
pudhusa saamandhi chedi Vangi 15 days achu sis.. vanguna madrea iruku inum thulir vidala.. naraya fertilizer use paniyum thulir varla sis.. flowers la apdea chedilaye iruku.. mottu la karupa agitae iruku.. ena panna thulir vida vakkalam tips pls sis
superb mam......congratulations.pakave arputhama irukku.enakku indha pathiyam venum mam ella colorslayum enakku send panuvingala mam. nan pay panidren.enoda naatu chamandhyla kutty kutty a iruku mottu apram karugidudhu ena reason nu soldringala. please I m waiting. .
மேம் உங்க வீடியோ ரொம்ப அழகா இருக்கு உங்க தோட்டமும் அழகா இருக்கு உங்க வீடியோ எப்போ வருமென்று எதிா்பாா்க்குற அளவில் இருக்கு உங்க வீடியோ பாா்த்துதான் எனக்கு ரோஜா செடி வைக்கும் ஆசைவந்தது நானும் பத்து ரோஜா செடிகள் வைத்துள்ளேன் அாிசி சாக்கில் ரோஜா செடிகள் வைக்கலாமா எத்தனை ஆண்டுகள் அது மட்காமல் இருக்கும் நெல்லு நட்ட கொள்ளை மண் ஆட்டு எரு மணல் கலந்து ரோஜா செடிகள் வைக்கலாமா உங்க பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் ரசிகை
நன்றி சகோதரி அரிசி சாக்கு ஆறுமாதம் வரைதான் உழைக்கும், ஆட்டு எரு போடல் பவுடராக (powder) போடவேண்டும் இல்லை என்றால் செடி வெப்பத்தில் கருகிவிடும்
Enakku romba pidikkum samanthi 😮 sooooo nice n marigold nothers
Thank you so much sis
Semmaya irukku sis super video
Thank you
Very beautiful garden dear. Good day
Thank you
Super video sis, unga tips um super
ரொம்ப ரொம்ப அழகு ரூபா 😍😍😍 நீங்க சொல்ற நாட்டு சாமந்தியை எங்க ஊர்ல செவ்வந்தின்னு சொல்லுவோம்.
Tq dear sis, 😘😘🤗🤗
Mam super👍👍
அருமையான பதிவு சகோதரி பூக்கள் பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது நன்றி
Thank you so much sis
அழகாக உள்ளது சகோ🌷🌷🌷🌷🍀🍀🍀🍀🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌺🌺🌺🌺
Pakka romba alaga iruku Sis😊😊😊😊😊😊😊😊
Romba Romba Nandri sis
Semma 👌 👌
Thank you
Wooov very beautiful flowers
My favorite plant tfs
Thank you sis
Wow beautiful flowers🌸🌺🌻🌹🌷🌼💐
Sis unga veetu Ku vanthu oru pathiyam vangikanum pola eruku super sis
Always welcome sis
Always welcome sis
Very useful tips sis...Nan pannara thappu na cut panna maaten,ippo than theriyuthu cut panna than poo niraiya varum nu.thanks sis..
Thank you dear
Akka samanthi sedi fulla vaare Poche enna pannaratu
Useful sis
Thank you
Seeds kidaikuma mam
Nice.video
Tq dear
Sis samanthipoo poteter aparam eppadi cut pennanam
Wow.. super 👌 my frd...
நாட்டு சாமந்தி seeds link kodunga mam?
Pookkal arumai Madem ungaloda voice-m
masila m
a_56ni 4
Thank you Bro
@@RubaGarden Iam Lady pa
@@masilamani7207 sorry pa 🤔
Yanga veedu samanthi chedi vaadi pothu ethanala please answer
👍 😍super sis... ☺️ nanum naraya vachuruke... ☺️ good tips
Thank you dear
Wow sema
Thank you sis
Liked before watching sis 😍
Thank you sis
Athigam veyla la iruka kudatha sollunga this season valaruma
Super sister👌
Naangalum pana porom😍
Thank you, super painnuga sis
pudhusa saamandhi chedi Vangi 15 days achu sis.. vanguna madrea iruku inum thulir vidala.. naraya fertilizer use paniyum thulir varla sis.. flowers la apdea chedilaye iruku.. mottu la karupa agitae iruku.. ena panna thulir vida vakkalam tips pls sis
Useful information
Thank you sis
Super video dear.....💖💖💖💖
superb dear nice video , stay connected always .
Hi sis samanthi poo sedi cuttings vaithen ,athu valarave illa ,appadiye erukku yenna seivathu pls
Mam morning evening thanivutanuma
Excellent.......
Super upload Sis 😄😄👌 have a nice day 😊
Thank you sis
Very nice sis beautiful plants and flowers.
Thank you so much sis
Suberb
Beautiful garden dear😊❤❤❤❤
Thank you sis
So beautyful flower..😍😍 same same in Vietnam ❤️❤️❤️
Thank you
Super sis
Thank you
Hi sisy enga Vtla marigold kaanchu poirutu atuku enna pannanum sissy
Season mudinjidichi sis chedi ya cut panni vidunga sis next season la super ra varum
Ruba's kitchen
Thank u soo much sissy
all the best Naomi & Mark
Super
superb mam......congratulations.pakave arputhama irukku.enakku indha pathiyam venum mam ella colorslayum enakku send panuvingala mam. nan pay panidren.enoda naatu chamandhyla kutty kutty a iruku mottu apram karugidudhu ena reason nu soldringala. please I m waiting.
.
மண் கலவை நல்ல முறையில் செய்து அவசியம்
Chendu poo chedikum Kalimanthan podanuma,Illa semman podalama
Semman or normal garden soil
Chedi elailam kotti pochi yepdi varavaikardhu
th-cam.com/video/ZyKUak6D1gM/w-d-xo.html
Great video!
Thank you
Mam pls tell me which size growbag is suitable for banana plant mam pls
Pl this link th-cam.com/video/akr-gmDtWKA/w-d-xo.html
Super dear
Thank you sis
super sis
Super rupa upload many gardening videos
Thank you for ur valuable comments
Superb dear my favourite flower oru poo samiku vachalum pakurathuku mana niraiva irrukkum good job 👏 👏👏
Thank you dear sis 🤗🤗😘😘
11 Like. Nice video dear.
Mankalvai solunga mam
th-cam.com/video/sCAc556v-t4/w-d-xo.html
Mam unga kitta ithoda seeds iruka mam
Illa 😑😑
@@RubaGarden ok mam
I want seeds sis
Sister. Thuluku samanthi chedi . Drying leaves. What to do? Why?
Cut the leaves uram kodunga sis it will be alright
மொட்டு க௫ப்படைகிறது. ௭ன்ன செய்ய வேண்டும்.
super samanthi. kannai parikkirathu.
Thank you
Lovely upload like 75 with a full ad view and view
சாமந்திசெடி வெயில் படும் இடத்தில் இருக்கனமா நிழலில் வைக்கனுமா?மேடம்.
Same questions
சாமந்தி பூவின் மூலம் விதை எடுப்பது எப்படி
எந்த செடியும் வளராது இல்லை மண் தரம் எப்படி இருக்க வேண்டும் கொஞ்சம் சொல்லுங்கள்
Season madam
வெள்ளை சாமந்தி மெட்டு கருகுது என்ன செய்வது டிப்ஸ் பிலிஸ்
woww so lovely...how r u dear.?? stay in touch
Tq dear sis, fn what about you
Munnalam ithuthan saamiku poduvanga ipo ithulam poda maatranga
poovula pochu varutha
விஷம் இல்ல வெள்ளை பூச்சி விரட்டி nu ooru video poduran antha method follow pannunga sis
Intha yelloe samanthi sema
S
mamசெவ்வந்தி செடி கருகுது ஏன்
th-cam.com/video/J3Ma7rvTWT4/w-d-xo.html use this Fertilizer
nursery contact number i want chinthamani crop
Super
Tq
super sis
Thank you