100வயது கடந்த அழகிய அற்புத இல்லறத்தை காடின்றி எங்கே எவர் கண்டார்?உலகத்தீரே!|TAMIL TRIBES|TRIBAL LIFE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 61

  • @stalinstalin4099
    @stalinstalin4099 7 วันที่ผ่านมา +1

    அண்ணா அந்த டைட்டில் இசை எனக்கு மிகவும் பிடித்த இசை அண்ணா 🎉🎉🎉

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 4 หลายเดือนก่อน +2

    Amazing Rajan sir
    Great vedeo nandri vanakkam

  • @p.m.saran.5521
    @p.m.saran.5521 3 หลายเดือนก่อน +2

    அருமை....

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 4 หลายเดือนก่อน +17

    நூறு வயதை கடந்த அப்பச்சி அப்பாத்தா குப்பண்ணா மற்றும் அந்த பகுதி மக்களை நேசிக்கும் உள்ளம் கொண்ட நீங்கள் கடவுளுக்கு சமமானவர் காட்டை நேசிக்கும் மனிதன் தான் நாட்டை நேசிப்பான் இயற்கையில் பிறந்து இயற்கை அழகை கண்டு மகிழ்ந்து இயற்க்கையிலே வாழும் மன்னர்கள் பார்ப்பதற்கே ஆயிரம் கண்கள் வேண்டும் தோழரே நீ வாழ்க உங்கள் குடும்பம் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் ❤❤❤❤❤❤

  • @chayamusic8218
    @chayamusic8218 4 หลายเดือนก่อน +7

    பார்க்கும்பொழுது நாவில் எச்சில் ஊறுகிறது குழம்பு சூப்பர்

  • @thilagavathikuppusamy5722
    @thilagavathikuppusamy5722 4 หลายเดือนก่อน +7

    நஞ்சில்லாத நல்ல முறையில் சமையல் செய்கிறீர்கள் அண்ணா மிகவும் சிறப்பாக உள்ளது

  • @srijananijayani2435
    @srijananijayani2435 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் உங்கள் காணொளி என் மகள்கள் உங்கள் காணொளி அனைத்தும் பார்ப்பார்கள் நாங்களும் கூட
    பார்க்கிறோம் 👌👌👌

  • @siddhajothimedia2267
    @siddhajothimedia2267 4 หลายเดือนก่อน

    சின்ன சோயா பீன்ஸ் போட்டு செய்த குழம்பு அருமை... ! நாங்களும் வருகிறோம் சாப்பிட ...

  • @kanakavalli161
    @kanakavalli161 4 หลายเดือนก่อน +2

    ஊண் உயிர் உறக்கமாகிய தங்கள் வீடியோ வை பார்த்து மிகவும் களித்து விட்டேன். மற்றும் ஒரு அன்பான 💕வேண்டுகோள் 24 மணி நேர நிகழ்வு வீடியோ போடவேண்டும். ஆவலோடு இருக்கிறேன்

  • @radhaiSilks
    @radhaiSilks 3 หลายเดือนก่อน +1

    Which Masala powder using this samayal tholare. Super ah irukku

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு தோழர். ❤ 🤝👌🏼👍

  • @murugesanpalani8635
    @murugesanpalani8635 4 หลายเดือนก่อน +1

    Super bro Trible life style anga oruu naliku varnum bro

  • @dhandapanicdhandapanic8969
    @dhandapanicdhandapanic8969 4 หลายเดือนก่อน

    அருமை சூப்பர் போ

  • @jeyajeya5130
    @jeyajeya5130 4 หลายเดือนก่อน +7

    அந்த தாத்தாவை பார்க்கும் பொழுது என் தந்தை ஞபகம் வருகிற்து ராஜன் அண்ணா

  • @karpagamkumar8268
    @karpagamkumar8268 4 หลายเดือนก่อน +2

    அருமை அருமை சூப்பர் போ❤

  • @rajamanik1158
    @rajamanik1158 4 หลายเดือนก่อน

    ராஜன்.சூப்பர்

  • @SubhaShiny-k5s
    @SubhaShiny-k5s 4 หลายเดือนก่อน +1

    Super anna❤ ur amazing

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 4 หลายเดือนก่อน +3

    Kulambu excellent puthu recepe

  • @rajasreeraja8872
    @rajasreeraja8872 4 หลายเดือนก่อน

    ஆடம்பரம் இல்லாமல் டென்சன் இல்லாத காட்டு வாழ்க்கை என்ன ஒரு எளிய மனிதர்கள் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.

  • @diyaaraman2647
    @diyaaraman2647 4 หลายเดือนก่อน +1

    Super nice

  • @Magesh143U
    @Magesh143U 4 หลายเดือนก่อน +4

    தீபாவளி பொங்கல்... தான் தினம் தினம். ராஜன் அண்ணா குப்பு அண்ணா வீட்டில் இருக்கும் ஒவ்வொரு தினமும்..

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 4 หลายเดือนก่อน +1

    Vanakkam vanakkam Rajan😮 vegetable gravy super🎉👌👌👌👌🔥🙏🙏🙏🙏👍

  • @murugan8255
    @murugan8255 4 หลายเดือนก่อน +1

    ஆருமையான உணவு பட்டன்னுக்கு

  • @godipoongodi5782
    @godipoongodi5782 4 หลายเดือนก่อน +1

    Super ❤❤

  • @LathaMani-cm6zg
    @LathaMani-cm6zg 4 หลายเดือนก่อน +1

    Nice

  • @thaladineshthala7974
    @thaladineshthala7974 4 หลายเดือนก่อน +2

    Vanakam anna ❤❤

  • @JayaramanSamy
    @JayaramanSamy 4 หลายเดือนก่อน +1

    Super anna

  • @balasubrabalasubra8082
    @balasubrabalasubra8082 4 หลายเดือนก่อน +2

    எனக்கு பசிக்குது ராஜ் அண்ணா

  • @ranganayaki8116
    @ranganayaki8116 4 หลายเดือนก่อน +1

    Music super

  • @kiruthikakarthik6952
    @kiruthikakarthik6952 4 หลายเดือนก่อน +2

    வணக்கம் அண்ணா பாட்டிக்கு அல்சருக்கு கடுக்காய் தோலை காயவைத்து பவுடர் செய்து காலை மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால் எப்பேர்பட்ட வயிற்று புண்ணையும் ஆற்றும் முயற்சித்துப் பாருங்கள் நன்றி

  • @MathiN-fw4wk
    @MathiN-fw4wk 4 หลายเดือนก่อน +2

    Indha sotayana daily 20 kudam thani eaduthutu vara solunga kuppanananuku rest kudunga bro

  • @vpmsankarsankar7530
    @vpmsankarsankar7530 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @anbukodikarthigayan1463
    @anbukodikarthigayan1463 4 หลายเดือนก่อน +1

    Good morning 🙏

  • @Venkatesh53894
    @Venkatesh53894 4 หลายเดือนก่อน +1

    🙏 anna nice video anna❤❤❤❤❤❤

  • @sekar3734
    @sekar3734 4 หลายเดือนก่อน +1

    வண்ணக்கம் அண்ணா

  • @manojrajendranr8220
    @manojrajendranr8220 4 หลายเดือนก่อน +2

    Thalaivaaa ipdiyea kuppan video va oru 5000 video podu thalaiva

  • @sindhusindhu3895
    @sindhusindhu3895 4 หลายเดือนก่อน +1

    Soya beans ..... nu solluvanga tholara🎉😂

  • @jayaram850
    @jayaram850 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 4 หลายเดือนก่อน +3

    Patan than alaga sapdrar

  • @anujharajmanikams3242
    @anujharajmanikams3242 4 หลายเดือนก่อน +3

    இந்த இசைதான் குப்பன் வீட்டை மனக்க செய்கிறது இந்த இசையை எப்போதும் மாற்ற வேண்டாம்

  • @saravananm2977
    @saravananm2977 4 หลายเดือนก่อน +1

    That.. Name meal maker Raajan sir...

  • @SugunaSugu-wf4zz
    @SugunaSugu-wf4zz 4 หลายเดือนก่อน +1

    Good morning anna

  • @MprapaharanMprapaharan
    @MprapaharanMprapaharan 4 หลายเดือนก่อน

    Een.thatha.yapakam.vanthuveddathu.

  • @duraisamysubbaiyagounder2258
    @duraisamysubbaiyagounder2258 4 หลายเดือนก่อน +1

    Melmeaker

  • @Xl_12578
    @Xl_12578 4 หลายเดือนก่อน +1

    Yen thideernu vegeterian’a aayitinga?😅

  • @kannans8076
    @kannans8076 4 หลายเดือนก่อน +2

    Vanakkam Rajan ❤ from salem idappadi

  • @saravanaselvan2791
    @saravanaselvan2791 4 หลายเดือนก่อน +1

    சாப்பாட்டை தவிர எதாவது சொல்லவும் சகோ

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 4 หลายเดือนก่อน

      Athuthan avangala poruthavarai uyir naadi .athuthan avargalin vaazhvaatharam andha kaatil.

  • @ReeganRaj-x4l
    @ReeganRaj-x4l 4 หลายเดือนก่อน +1

    Rajan anna nanum anga varanum I call u anna

  • @manimanimsmanimsmani8666
    @manimanimsmanimsmani8666 4 หลายเดือนก่อน +1

    மீன் மேக்கர்

  • @chandralekaha4714
    @chandralekaha4714 4 หลายเดือนก่อน +1

    Hii ❤ anna

  • @Arumugamthunai
    @Arumugamthunai 4 หลายเดือนก่อน +2

    அந்த உருண்டை மீல் மேக்கர் போல இருக்கு, மீல் மேக்கர் போடாம இருந்தா நல்லா இருந்திருக்கும். குழம்பையே கெடுத்துட்டீங்க மேல் மேக்கர் போட்டு. குப்பன் சாப்பிடுவதை பார்த்தாலே நமக்கு பசி எடுக்குது. இப்போ ஹோட்டலுக்கு போகறேன் இரண்டு சாப்பாடு வாங்கிடுறேன் இன்னைக்கு😊

  • @ambigaimeena
    @ambigaimeena 4 หลายเดือนก่อน +2

    இயற்கை அடுப்பு

  • @thirumoorthi8503
    @thirumoorthi8503 3 หลายเดือนก่อน +1

    Meell maker

  • @Satheesh-i9c
    @Satheesh-i9c 4 หลายเดือนก่อน +1

    நமக்கு பிடுச்சவங்க வீட்டில் இப்படி ஒன்றாக சமைத்து ஒன்றாக சாப்பிடும் சுகமே சுகம்

  • @justhuman6858
    @justhuman6858 4 หลายเดือนก่อน +4

    தாத்தாவிற்கு இதேபோல் அடிக்கடி முடி வெட்டி சேவ் பண்ணி விடுங்க...... இப்போ தான் நல்லா இருக்கு......❤❤❤❤❤❤

  • @Satheesh-i9c
    @Satheesh-i9c 4 หลายเดือนก่อน +1

    குப்பண்ண ஆயாபீம்ஸ்னு சொல்லுவார்னு நினைத்தேன் சொல்லல‌ ராஜா அண்ணா வும் அதைத்தான் எதிர்பார்த்துருப்பீங்க

  • @YOUTH_FOREVER_13T5
    @YOUTH_FOREVER_13T5 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @rajalakshmi9859
    @rajalakshmi9859 4 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @verapandi2956
    @verapandi2956 4 หลายเดือนก่อน +1

    Melmeaker