4 முதல்வர்களுக்கு சம்பளம் கொடுத்த குடும்பம் | ALS PRODUCTION |REWIND RAJA EP-04 | FILMIBEAT TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #ALSPRODUCTION
    #alsrinivasan
    #Parasakthi
    #mgr
    #sivaji
    #rewindraja
    Get Latest Entertainment Updates
    tamil.filmibeat...
    Get Instant News Updates
    tamil.oneindia....
    Subscribe To Tamil Filmibeat TH-cam Channel For Unlimited Videos
    / @filmibeattamil
    Follow Us On G+
    plus.google.co...
    Like Us On Facebook
    www.facebook.c...
    Follow Us On Twitter
    / tamil_films
    Download Our Tamil Filmibeat Android App
    play.google.co...
    Download Our Tamil Filmibeat iTunes App
    itunes.apple.c...

ความคิดเห็น • 27

  • @palanisamy959
    @palanisamy959 ปีที่แล้ว +1

    EXCELLENT MADAM UR KNOWLEDGE ABOUT THE ENTIRE FILM INDUSTRY , HISTORY & THE RESPECT U HAVE TOWARDS UR FATHER IN LAW& ALL PEOPLE , U ARE TRULY GREAT MADAM& GENUINE FROM THE HEART , MY RESPECTS TO U FOREVER , 😀🙏

  • @saravanakarthik6098
    @saravanakarthik6098 ปีที่แล้ว

    Super Madam

  • @Phillyphysi
    @Phillyphysi ปีที่แล้ว

    Super madam

  • @jojoramachari8198
    @jojoramachari8198 4 ปีที่แล้ว +6

    அருமையான இன்டர்வியூ மேடம் திருமதி கண்ணப்பன் அவர்களுடைய விளக்கங்களை தகவல்கள் நான்கு முதல்வர்களுக்கு சம்பளம் முதல் இதுவரை எப்படி ஏ எல் எஸ் இருக்கிறது நல்ல ஒரு ஜெயந்தி கண்ணப்பன் அவர்களுக்கு நன்றிகள்

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 ปีที่แล้ว +1

    நல்ல நினைவுகள்.!

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan 3 ปีที่แล้ว +2

    மேடம் இன்றும் அனைவருடனும் அன்புடனும் பாசத்துடனும் இருக்கிறார்கள். ஒரு ஜாம்பவான் மற்றும் ஒரு legacy அவர்கள் அழகாக கௌரவதுடனும் இன்றும் எடுத்து செல்வது உலகிலேயே வெகு சிலர் மட்டும்தான். வாழ்த்துக்கள் மேடம்.

  • @g.m.geethageetha9165
    @g.m.geethageetha9165 4 ปีที่แล้ว +3

    Your speech it very very nice madam

  • @vijayadevalla1273
    @vijayadevalla1273 4 ปีที่แล้ว +3

    Nice to watch you

  • @ayyanarrajanayyanarrajan70
    @ayyanarrajanayyanarrajan70 4 ปีที่แล้ว +4

    Super mam

  • @seenumunesh8776
    @seenumunesh8776 4 ปีที่แล้ว +3

    A .L..S Amma Na Summava 💪💪💪🔥

  • @santhoshganesh1341
    @santhoshganesh1341 4 ปีที่แล้ว +2

    Wow... Super

  • @lakshmanaprakashsb9657
    @lakshmanaprakashsb9657 4 ปีที่แล้ว +3

    Nice

  • @kalamohan7055
    @kalamohan7055 4 ปีที่แล้ว +3

    Excellent elegant speech jeyanthi Kannappan....
    by this episode we came to know about so many things about your father in law A.L.SRINIVASAN ( KAVI KANNADASAN's brother ).....with pictures too
    about your father in law A.L.S. you are telling so many event with years and names of movies, actors, actresses without any notes....jeyanthi Kannappan...
    just i wonder about it....
    superp.....jeyanthi kannappan....keep it up....
    awaiting for the next rewind....of your father in law...jeyanthi

  • @newsreader07
    @newsreader07 4 ปีที่แล้ว +3

    மரியாதைக்குரிய மதிப்பிற்குரிய ஜெயந்தி அம்மா, உங்களுடைய நிறுவனத்தின் பெரியவர் அய்யா உயர்திரு ALS அவர்கள் மறைந்தாலும் வாழ்ந்துகொண்டிருக்கும் அவர்கள் பாரம்பரியத்தை நீங்கள் கட்டி காப்பாற்றி மேலும் பெருமைகள் சேர்த்து அதற்காக உழைத்துக்கொண்டு இருப்பது உண்மையிலேயே உலகளவில் சொற்பமான சிலரே இது போல இருக்கிறார்கள். உங்களுடைய அன்பும், அனைவருக்கும் நம்மால் முடிந்த நல்லதை செய்யவேண்டும் என்ற அந்த தாய் உள்ளமும் போற்றப்படவேண்டிய ஒரு விஷயம். இந்த வீடியோ வில் நீங்கள் உரைப்பது வெறும் வார்த்தை அல்ல. உள்ளத்தில் இருந்து வரும் உண்மையான எண்ணங்கள் அம்மா.

  • @nagalingamkaruppiah4836
    @nagalingamkaruppiah4836 4 ปีที่แล้ว +3

    Great achievement and good explanation. Memory down the lane.

  • @sangeethvc3386
    @sangeethvc3386 4 ปีที่แล้ว +2

    Very interesting interview of als jayanthi

  • @m.gmathi5668
    @m.gmathi5668 4 ปีที่แล้ว +2

    Hi mam it really good video with unique information.
    Your speech it very good
    👏👏👏👏👍👍👍👍

  • @rajalakshmirajan7287
    @rajalakshmirajan7287 4 ปีที่แล้ว +2

    Jayanthi akka.superb info. Waiting to hear more akka.especially about AMMA.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 ปีที่แล้ว +1

    ALS productions in migasirantha arputhappadamthan AMARAR PuratchiNadigarin "THIRUDATHE"!

  • @ravikumarts8845
    @ravikumarts8845 3 ปีที่แล้ว +1

    அண்ணன் கிட்டே போயி துட்டு கேட்டார் நம்ம கவிஞர். அவர் இல்லேன்னு சொன்னதால் பிறந்த பாட்டு தான் ' அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே'

  • @sassxccgh9450
    @sassxccgh9450 3 ปีที่แล้ว +2

    ALSeenivasan திரப்டங்கள் குடும்ப பாங்கான தொடர்பு உள்ள படங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம் இன்று வரை க்கும்

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว

    என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்???என்று கேட்கத் தோன்றுகிறது....நீங்க யார்மகள்....உங்க பெற்றோர் யார் ?இதை சொன்னால் என்ன?

    • @jayanthikannappan4486
      @jayanthikannappan4486 3 ปีที่แล้ว

      I am the daughter of Thiru. V. S. Subbiah I.A.S. served the Government of Tamilnadu under the chief ministers kamarajar, Anna...& kalignar....

  • @SaiDanu6621
    @SaiDanu6621 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.பாதிப்பேருக்கு கண்ணதாசனின் உடன்பிறந்த சகோதரர்னு தெரியாது. அவரைப்பற்றி நான் எம்ஃபில் ஆராய்ச்சி செய்துள்ளேன்.