KANNADASAN இறந்ததும் MGR எடுத்த முடிவு |REWIND RAJA EP-11 | JAYANTHI KANNAPPAN | FILMIBEAT TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • part-02 - link - • KANNADASAN சிலைக்கு தி...
    part-03 - • KALAINGAR அவர்கள் சொன்...
    #Kannadasan
    #ALSRINIVASAN
    #JAYANTHIKANNAPPAN
    #PanchuArunachalam
    #REWINDRAJA
    Filmibeat Tamil
    Subscribe for More Videos..
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬
    ♥ subscribe : / @filmibeattamil
    ♥ Facebook : www.facebook.c...
    ♥ TH-cam : / @filmibeattamil
    ♥ twitter: / tamil_films
    ♥ For Viral Videos: tamil.oneindia....
    ♥ For Filmibeat Android App: play.google.co...
    ♥ For Filmibeat iTunes App: itunes.apple.c...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

ความคิดเห็น • 80

  • @haolo8809
    @haolo8809 3 ปีที่แล้ว +6

    Kannthasan iyya pattu all makkaloda Life madam super

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 ปีที่แล้ว +10

    மறக்கவே முடியாத தமிழ் நாட்டின் கவிஞர். !

  • @somasundarabarathy
    @somasundarabarathy 2 ปีที่แล้ว +4

    அந்தக்கால பெண்களின் காதலின் அழுத்தமான உணர்களை அவர்களே மனம் திறந்து பேசுவது போல கவியரசு எழுதிய
    அற்புமான வரிகள்
    உ.ம் அன்பே அமுதா பாடல்
    ராதா படத்தில்
    உன்னை எதிர்பார்த்தேன்
    கங்கைக்கரைதோட்டம் கண்ணா கருமை நிற பாடல் பாலும் பழமும் பாடல்கள் இது வரை என் நெஞ்சை விட்டு விலகாத களஞ்சியங்கள்
    எந்த நிலையிலும் மரணமில்லாத
    கவியரசு
    வணங்குகிறேன்

  • @elumalaitoogk9122
    @elumalaitoogk9122 3 ปีที่แล้ว +5

    Marvelouspurformence..

  • @somasundarabarathy
    @somasundarabarathy 2 ปีที่แล้ว +5

    அந்தக்கால பெண்களின் காதலின் அழுத்தமான உணர்களை அவர்களே மனம் திறந்து பேசுவது போல
    அற்புமான வரிகள்
    உ.ம் அன்பே அமுதா பாடல்
    ராதா படத்தில்
    உன்னை எதிர்பார்த்தேன்
    கங்கைக்கரைதோட்டம் கண்ணா கருமை நிற பாடல் பாலும் பழமும் பாடல்கள் இது வரை என் நெஞ்சை விட்டு விலகாத களஞ்சியங்கள்
    எந்த நிலையிலும் மரணமில்லாத
    கவியரசு
    வணங்குகிறேன்

  • @ramars6249
    @ramars6249 3 ปีที่แล้ว +7

    கவியரசர் தமிழ்த்தாய் தவ புதல்வன் தமிழர்களின் தத்துவ ஞான புலவர்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +11

    இனிமேல் இப்படியான பொக்கிஷம் தமிழர்களுக்கு கிடைக்குமா மீண்டும் அவர் பிறந்து வரவேண்டும் 🙏🙏🙏

  • @muthukumar1374
    @muthukumar1374 3 ปีที่แล้ว +7

    கவியரசர் மறைந்தாலும் அவரது கவி என்றும் மறையாது

  • @saisatsangambyk.ramesh6108
    @saisatsangambyk.ramesh6108 3 ปีที่แล้ว +7

    Yes kavingar endrum marakka mudiyadhavar 🙏🙏🙏

  • @kavinmukil3143
    @kavinmukil3143 4 ปีที่แล้ว +6

    Super 🙏

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 3 ปีที่แล้ว +6

    கண்ணதாசன் வாழும் கடவுள் அவருடைய அர்த்தமுள்ள இந்து மதம் மிக அருமை

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 ปีที่แล้ว +9

    கவிஞரின் அகால மறைவு தமிழகத்தின் பேரிழப்பு.

    • @kasthurimohan3222
      @kasthurimohan3222 3 ปีที่แล้ว

      easwara darmadastha darmasasthatheriyade

  • @gscbose8146
    @gscbose8146 3 ปีที่แล้ว +7

    கண்ணதாசன் ஐயா கடவுள் அனுப்பிய பிறவி 🙏💐

  • @rajasekarant6201
    @rajasekarant6201 3 ปีที่แล้ว +5

    Tamizaga makkalal Marakkamudiyatha kaviyak
    kavinjar Kannathasan Avargal

  • @mpunniyamurthy5929
    @mpunniyamurthy5929 2 ปีที่แล้ว +3

    தெய்வ கவிஞர் மறக்கமுடியவில்லை

  • @jojoramachari8198
    @jojoramachari8198 4 ปีที่แล้ว +5

    Super

    • @RajaRajan-ny5mn
      @RajaRajan-ny5mn 3 ปีที่แล้ว

      கவிஞர் கண்ணதாசன் தீவிர கெட்ட பழக்கத்தின் காரணமாக இறந்தார். சிறந்த கவிஞர்க்கு ஏன் இந்த தீய பழக்கம். அதை யார் பேசுவார்?

  • @rajalakshmirajan7287
    @rajalakshmirajan7287 3 ปีที่แล้ว +4

    அக்கா அருமை

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 3 ปีที่แล้ว +6

    முனி வரும் ரிஷிகளும் கூறிய விசயங்கள் சுலபமா புரியும் படி எடுத்து ருத மா பெரும் கவிஞர்.

    • @adeenadayalan3995
      @adeenadayalan3995 3 ปีที่แล้ว

      கடந்த காலம்
      நிகழ் காலம்
      எதிர்காலம்
      எல்லா காலத்திற்கும் ஒரே கவிஞர் கண்ணதாசன் தான்.இனி யாரும் பிறக்கப் போவதில்லை. கடவுளாம் ஆசீர்வதிக்கப் பட்டவர்💪👍👌👌👌👌👌👌👌👌

  • @srimuru725
    @srimuru725 3 ปีที่แล้ว +5

    un forgettable legend

  • @johnfrancis9280
    @johnfrancis9280 2 ปีที่แล้ว +1

    We want to know more and more about the legend

  • @lathasreenivasan2265
    @lathasreenivasan2265 หลายเดือนก่อน

    😊

  • @jothidanallasiriyarm.gurus5619
    @jothidanallasiriyarm.gurus5619 2 ปีที่แล้ว +1

    என் இதயத்தில் ஒரு ஓரம் இருப்பவர் தான் கண்ணதாசன்...
    என் வீட்டில் அவர் போட்டோ உண்டு...

  • @danielbaby1848
    @danielbaby1848 4 ปีที่แล้ว +4

    God bless Amma

  • @SudhakarBabu-nu5vo
    @SudhakarBabu-nu5vo ปีที่แล้ว +1

    MRF -- Madras Rubber Factory..எ...ங்...க....மா...மா....சொ...ன்..னா..ரு....

  • @omprakashar9038
    @omprakashar9038 3 ปีที่แล้ว +2

    🙏KavingarKannadhasan iya 🙏
    💖Rasikarkalin ithayathil valkirar 💖
    🌹Kavithain sellamakan makaan🌹

  • @ssn3967
    @ssn3967 3 ปีที่แล้ว +3

    கவிஞர் இறுதி பயணத்தில் எம்ஜிஆர் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் ஆற்றிய உரை வானொலி மில் கேட்டதும் மும் நினைவு படுத்துகிறது.மீண்டும் கிடைக்குமா அந்த உரை?

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 3 หลายเดือนก่อน

    mariya

  • @sinnappanpalaniandi42
    @sinnappanpalaniandi42 3 ปีที่แล้ว +7

    கவிஞர் கவிஅரசார் கண்ணதாசன் என்ன தமிழகத்தின் தவ புதல்வன் ஆனால் என்ன அவர் தமிழ் தாயின் இளைய மகன் அல்லவா அவர் உலக தமிழ் மக்களின் இளைய மகன்

  • @chuttipayannivi9220
    @chuttipayannivi9220 3 ปีที่แล้ว +3

    😭😭😭😭😭😭😭😭

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 3 ปีที่แล้ว +2

    Kaviyarasu endrum vazhvar. Kudi pazhakkam ullavar endru kelvi paattirukkiren

  • @msmohan1110
    @msmohan1110 3 ปีที่แล้ว +7

    முதல்ல ஜெயந்தி மேடம் கவிஞருக்கு என்ன உறவுமுறை என்பதை சொல்லுங்க!

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 3 ปีที่แล้ว

      Atha sollunga

    • @ramanikrishnan4087
      @ramanikrishnan4087 3 ปีที่แล้ว +2

      I think she is AL Srinivasan s( kannadasan s brother) son ALS Kannappan s wife

    • @jayanthikannappan4486
      @jayanthikannappan4486 3 ปีที่แล้ว

      I am Jayanthi ALS kannappan, daughter in law of AL. Srinivasan... Who is the elder brother of Kavignar Kannadasan 🌷

    • @maheshwariravindranathan2796
      @maheshwariravindranathan2796 2 ปีที่แล้ว +1

      கண்ணதாசன்மூத்தகசகோதரன்கண்ணப்பன்இரண்டோவதுசகோதரன்ஏஎல்சீனிவாசன்,மூன்றாவதுகண்ணதாசன்கண்ணப்பனையும்கண்ணதாசனையும் தத்து கொடுத்தாச்சுகண்ணப்பன்மகன்தான்பஞ்சுஅருணாச்சலம்.ஏஎல்சீனிவாசனின்மருமகதான்இவர்ஏஎல்சீனிவாசனின்மனைவிஅவருடன்உடன்பிறந்தசகோதரிமகள்

    • @sridharrao9963
      @sridharrao9963 2 ปีที่แล้ว

      She does not have to do anything with kannadasan family. I asked Kannadasan pathippagam. they said they dont know her.

  • @vijayanm7270
    @vijayanm7270 3 ปีที่แล้ว +5

    Navarasa Thilakam Muthuraman passed away the day before Kavignar passed away. Remember Kavignar offering his condolences from the US for Thiru Muthuraman

  • @venugopalan2694
    @venugopalan2694 3 ปีที่แล้ว +8

    காலத்திற்கு தேவை வேண்டி
    கவிதை பாடினான்.
    ஞாலம் போற்றும் சேவை
    செய்து
    பேரை ஈட்டினான்.
    ஞானம் பெற்ற பின்னே
    அவன்,
    கண்ண; தாசனாகினான்.
    சீலம்மிக்க பாடல் பல
    திரையில் பாடினான்.
    கோலம்மிக்க கதைகள்பல
    கூறி வாழ்த்தினான்.
    காலன் இவரை தன்
    அவைக்களத்துக்
    கவிஞனாக்கினான்.
    போதும் இந்த பூவுலகம்
    என்று ,மேலே போயினன்.
    வாழும் தெய்வமாக நின்று
    வாழ்த்துக்கூறுவான்.
    நம்
    வாழ்வை பார்க்கிறான்.....
    (பாவூர்க்கிழார்)

    • @mallikakvsundaresan4973
      @mallikakvsundaresan4973 3 ปีที่แล้ว

      இதுவே அழகான பாட்டாகத்தான் உள்ளது!!!!

    • @venugopalan2694
      @venugopalan2694 3 ปีที่แล้ว

      @@mallikakvsundaresan4973 நன்றிம்மா! இதுவும் பாட்டென அங்கீகரித்தமைக்கு.

    • @venugopalan2694
      @venugopalan2694 3 ปีที่แล้ว

      @@mallikakvsundaresan4973 நன்றிம்மா! இதுவும் பாட்டென அங்கீகரித்தமைக்கு.

    • @rajalakshmithangaraj2135
      @rajalakshmithangaraj2135 2 ปีที่แล้ว +1

      அருமை சார். நீங்களும் கவிஞர்தான்.

    • @venugopalan2694
      @venugopalan2694 2 ปีที่แล้ว

      @@rajalakshmithangaraj2135
      வாழ்த்துக்கு நன்றி.

  • @sridharrao9963
    @sridharrao9963 ปีที่แล้ว +1

    ஜெயந்தி கண்ணப்பன் என்கிறஇந்தப் பெண்மணி யார்? என்னைப் பத்தி கண்ணதாசன் பதிப்பகத்தில போய் கேட்கக்கூடாதுனு சொல்றாங்க..
    கண்ணதாசன் பதிப்பகத்தில கேட்காம கண்ணப்பன் பதிப்பகத்திலயா கேட்பாங்க?
    இதன் மூலம் எல்லோருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ஜெயந்தி கண்ணப்பன் என்பவர் யார் என்பதை கண்ணதாசன் பதிப்பகத்தில் போய் கேட்கக்கூடாதாம்..
    கண்ணதாசன் வாழ்ந்த வீட்டில், இருக்கும் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணதாசனின்அனைத்து வாரிசுகள் சார்பாக கண்ணதாசனின் புத்தகங்களை வெளியிடுகிறது.
    அவரது எழுத்துக்களுக்கு எல்லா பிள்ளைகளுக்கும் ராயட்டி தருகிறதாம்.
    கண்ணதாசன் எழுத்துக்களை வெளியிட கண்ணதாசன் பதிப்பகத்திற்கு மட்டும் தான் உரிமை இருக்கிறதாம்.
    ஆனால் அவர்கள் குடும்பத்திற்கு சம்பந்தம் இல்லாத இந்தப் பெண்மணி ஏதேதோ சொல்கிறார், இவர் யார் என்று கேட்டால், கண்ணதாசன் குடும்பத்திடம் இந்த ஜெயந்தி கண்ணப்பன் யார் என்று கேட்டேன், அவர்கள் இவரைத் தெரியவே தெரியாது என்றார்கள்.அதற்கு இவர் சொல்கிறார் ,அவர்களை கேட்ககூடாதாம்.
    இவர் சொன்ன கண்மணி சுப்பு, கலைவாணன் கண்ணதாசன், அலமேலு கண்ணதாசன் இவர்கள் எங்காவது , எந்த youtube லாவது நான் கண்ணதாசனின் மகன், "அப்பா இப்படி சொல்லி இருக்கிறார் "நான் கண்ணதாசனின் மகள்,"அப்பா இப்படி செய்து இருக்கிறார் " என்று பேட்டி தந்து இருக்கிறார்களா?
    இல்லை கவியரசு கண்ணதாசனின் மருமகள்கள் ,எந்த ஊடகத்திலாவது ,கண்ணதாசனின் காதலி, கண்ணதாசனின் ஜட்டி என்று தங்கள் மாமனாரை கேவலப்படுத்தும் தலைப்பில் பேட்டி தந்து இருக்கிறார்களா?
    கண்ணதாசனின் மருமகள்கள் யாருமே ஊடகங்களுக்கு பேட்டி தந்தது இல்லையாமே.
    இந்த ஜெயந்தி கண்ணப்பன் போல அவர்கள் தங்கள் தந்தையின் பெயரை வியாபாரத்திற்கு பயன் படுத்துவது இல்லை. காரணம் அவர்கள் கண்ணதாசனின் உண்மையான மகன்கள், மகள்கள்.
    இந்த ஜெயந்தி கண்ணப்பன், முதலில் , கவியரசு கண்ணதாசன் அவர்களுடன் எடுத்துக் கொண்ட ஒரு போட்டோவையாவது காட்டட்டுமே.

  • @kannann1723
    @kannann1723 2 ปีที่แล้ว

    😭😭😭😭😭

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 3 หลายเดือนก่อน

    image

  • @madhusubbu178
    @madhusubbu178 3 ปีที่แล้ว +3

    uyir ullavarai kaviyarasarukku mattume ival rasigai

  • @bhavyanagarajan1037
    @bhavyanagarajan1037 4 ปีที่แล้ว +6

    நானும் கவியரசரின் இறுதி நிகழ்வுக்கு வந்திருந்தேன், இன்று நடந்ததைபோல் பதிவிட்டு பின்னோக்கி இழுத்துச் சென்று ; கண்ணீர்மல்க செய்துவிட்டீர். நன்றி, 🙏.

  • @PJMKumar
    @PJMKumar 2 ปีที่แล้ว +1

    கண்ணதாசன் அவர்கள் இறப்புக்குப் பின் குடும்பத்தில் நடந்த சில விஷயங்களிலும் எம்.ஜி.ஆர். அவர்கள் தலையிட்டு சுமுகமான சூழலை உருவாக்கினார்

    • @jayanthikannappan4486
      @jayanthikannappan4486 2 ปีที่แล้ว +1

      சரியான தகவல்...உண்மை தான்...

  • @enbakumarankumaran4389
    @enbakumarankumaran4389 3 ปีที่แล้ว +2

    கவியரசு காலத்தை வென்ற மாமேதை

  • @neelamkrishnan5435
    @neelamkrishnan5435 4 ปีที่แล้ว +5

    பிரேயர் பிரார்த்தனை இதனால எதுவும் ஆகாது என்பதை கண்ணன் தாசனுக்கும் பக்தர்களுக்கும் உணரமுடியவில்லை 😑

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 3 หลายเดือนก่อน

    ivar yarr

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 3 หลายเดือนก่อน

    a

  • @chellamkesavan6142
    @chellamkesavan6142 2 ปีที่แล้ว +2

    இது யாரு? கண்ணதாசனின் பிள்ளைகள் இடத்தில் பேட்டி எடுக்கவும்..இந்தம்மா இஷ்டத்துக்கு புளுகுறாங்க

    • @jayanthikannappan4486
      @jayanthikannappan4486 ปีที่แล้ว +1

      கவிஞர் பிள்ளைகளே யாரையும் பேட்டி எடுக்க வேண்டாம் என சொல்ல மாட்டாங்க.... ...... பொய் என்று கூட வேற easy ஆ சொல்லிட்ட?

    • @jayanthikannappan4486
      @jayanthikannappan4486 ปีที่แล้ว +1

      யாரா? கவிஞரின் மூத்த பிறப்பு அலமேலு கண்ணதாசனிடம் நான் யார் என்று கேள்......

    • @sridharrao9963
      @sridharrao9963 ปีที่แล้ว +2

      கண்ணதாசன் பதிப்பகத்தில கேட்காம கண்ணப்பன் பதிப்பகத்திலயா கேட்பாங்க?
      இதன் மூலம் எல்லோருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ஜெயந்தி கண்ணப்பன் என்பவர் யார் என்பதை கண்ணதாசன் பதிப்பகத்தில் போய் கேட்கக்கூடாதாம்..
      கண்ணதாசன் வாழ்ந்த வீட்டில், இருக்கும் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணதாசனின்அனைத்து வாரிசுகள் சார்பாக கண்ணதாசனின் புத்தகங்களை வெளியிடுகிறது. அவரது எழுத்துக்களுக்கு எல்லா பிள்ளைகளுக்கும் ராயட்டி தருகிறதாம்.கண்ணதாசன் எழுத்துக்களை வெளியிட கண்ணதாசன் பதிப்பகத்திற்கு மட்டும் தான் உரிமை இருக்கிறதாம்.
      ஆனால் யாரோ ஒருவர் சொல்கிறார் ,அவர்களை கேட்ககூடாதாம்.
      இவர் சொன்ன கண்மணி சுப்பு, கலைவாணன் கண்ணதாசன், அலமேலு கண்ணதாசன் இவர்கள் எங்காவது , எந்த youtube லாவது நான் கண்ணதாசனின் மகன், "அப்பா இப்படி சொல்லி இருக்கிறார் "நான் கண்ணதாசனின் மகள்,"அப்பா இப்படி செய்து இருக்கிறார் " என்று பேட்டி தந்து இருக்கிறார்களா? இல்லை அவர்கள் மருமகள்கள் ,கண்ணதாசனின் காதலி, கண்ணதாசனின் ஜட்டி என்று தங்கள் மாமனாரை கேவலப்படுத்தும் தலைப்பில் பேட்டி தந்து இருக்கிறார்களா? கண்ணதாசனின் மருமகள்கள் யாருமே ஊடகங்களுக்கு பேட்டி தந்தது இல்லையாமே. இந்த ஜெயந்தி கண்ணப்பன் போல அவர்கள் தங்கள் தந்தையின் பெயரை வியாபாரத்திற்கு பயன் படுத்துவது இல்லை. காரணம் அவர்கள் கண்ணதாசனின் உண்மையான மகன் மகள்கள்.
      இந்த ஜெயந்தி கண்ணப்பன், முதலில் , கவியரசு கண்ணதாசன் அவர்களுடன் எடுத்துக் கொண்ட ஒரு போட்டோவையாவது காட்டட்டுமே.

    • @chellamkesavan6142
      @chellamkesavan6142 ปีที่แล้ว +1

      கவிஞரின் மூத்த பிறப்பு அலமேலு கண்ணதாசனிடம் கேக்க சொல்றியே,கண்ணதாசன் ஐயாவுக்கு அலமேலுனு ஒரு மகள் இருக்காங்கங்கிறது நீ சொல்லிதான் தெரியுது. அந்த அலமேலு அம்மா எங்கயாவது அவங்க அப்பா கண்ணதாசன் பத்தி இப்படி உன்னை போல விளம்பரத்துக்கு அலைஞ்சுகிட்டு சேனல் சேனலா பேட்டி தந்து இருக்காங்களா? அவங்கலோட ஒரு பேட்டிய கூட நான் இது வரைக்கும் பாத்தது இல்லை. உன்னோட விளம்பரத்துக்கு அவங்க பேரை நீ பயன்படுத்திக்கிற. அவங்க கிட்ட யாரும் கேக்க மாட்டாங்கங்கிற தைரியத்ல இன்னொரு பொய்ய சொல்ற .
      கவிஞர் பிள்ளைகளே யாரையும் பேட்டி எடுக்க வேண்டாம் என் சொல்ல மாட்டாங்க..ரொம்ப சரி. அதனால தான நீயெல்லாம் பப்ளிசிட்டிக்கு அலைஞ்சுகிட்டு கண்ணதாசன் பெயரை இப்படி நாற அடிக்கிற.

  • @amudhav9430
    @amudhav9430 3 ปีที่แล้ว +3

    அர்த்தமுள்ள இந்து மதத்திற்கு எதிரிகள் காலிபண்ணிட்டது பேய்

  • @exalmed
    @exalmed 3 ปีที่แล้ว +7

    புகை பிடிக்கும் பழக்கம் மட்டுமா, குடிகாரர் அல்லவா அவர். பெண்கள் தொடர்பும், இதெல்லாம் சேர்ந்து தான் அவர் உடல் நிலை கெட்டு இறந்தார்.

  • @giritharansr3905
    @giritharansr3905 2 ปีที่แล้ว

    ஒரு கெட்டது நடந்தால் ஒரு நல்லதும் நடக்கும். அக்டோபர்17 கிரிதரன் பிறந்தநாள் வாழ்கவளமுடன்

    • @SaiGobal
      @SaiGobal 3 หลายเดือนก่อน

      கவியருவி கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு மரணமில்லை.அவர்கள் இந்த உலகில் நிரந்தரமானவர். காஞ்சி மகான் ஶ்ரீ ஶ்ரீமஹா பெரியவர், கலியுக சித்தர் சீரடிஶ்ரீசாய்பாபா போன்றவர்களின் புகழ் இருக்கும் வரைகவியரசரின் புகழ் நிலைத்திருக்கும். கிருஷ்ணனார்ப்பணம்.